கட்சத்தீவு கிடைக்க நமக்கு என்ன வழி வகைகள் உள்ளது என்பதையும் தற்போது கிடைக்காமல் போக என்ன காரணம் என்று சொன்னது உண்மை ஏன் என்றால் இன்றைய இலங்கை அன்றைய இலங்கை உறவு ஒப்பிட வேண்டும் ஆனால் அரசியல் வாதிகள் மக்கள் மத்தியில் விதைப்பது வேறு, இந்த கட்சத்தீவு அரசியல் தற்போது இந்தியாவிற்கு ஓரளவுக்கு ஆதாயம் தான் ஏன்னா இது மாதிரி பிரச்சினை வரலைன்னா இலங்கை அரசாங்கம் கட்சத்தீவை சீனாவிடம் தர நிறைய வாய்ப்பு உள்ளது
இப்படி தான் காஷ்மீர் 370நீக்கவே முடியாது பெரிய அளவில் கலவரம் வெடிக்கும் ன்னும் ராமர் கோயில் கட்ட முடியாது ன்னு சொன்னாங்க.... பிரச்சினை பெரிசா வெடிக்கும் ன்னு சொன்னாங்க... ஆனா பாஜக இதை அருமையாக செய்து முடிச்சது... இப்படி முடியாது ன்னு சொல்லுவதை முடிக்க வல்லவர்கள் பாஜக மோடி சர்க்கார் 🔥🔥🔥
@@Krish90551 first of all don't sea only for katchatheevu see ladakh , Arunachal Pradesh and Kashmir you PPL have not even taken a single action to take that island
Hi Vicky, My grandmother is 96 years currently. She has never gone to school. But with just the shadow, she used to tell time. With just seeing the sky, she used to tell that it would rain in two days( even if the weather is warm). I have seen these skills in many farmers. These are very important skills we must take it to the future generations. I put even my parents lack such skills because we started focusing on the so called school education. Will you be able to do any research on this and explain us so that we will also learn. Unfortunately I could not learn as my grandmother has problems in hearing.
குலக்கல்வி குலத்தொழில் இந்த மாதிரி எதையோ சொல்லி இதை போன்ற அரிய அறிவு அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லாமல் விட்டுவிட்டார்கள். விவசாய(பயிர், வானிலை, மழை, நிலம்) தச்ச(மரம் சார்ந்த) பொற்கொல்லர்( எது நல்ல தூய தங்கம்/வெள்ளி ) கட்டிடம் , மூங்கில் போன்ற தொழில்களில் இந்த மாதிரி அறிவு இருந்தது.
Athukku dhaan dhravidhan'um Ariyan'um ethiri maathiri nadichu puligalai theeviravaathigal nu muthiriai kuduthutaangale. intha katchatheevu sambavam kaiyil edupatharkaana mukkiya kaaraname ena azhiphirkaaga dhaan Mission Magabaarathan 2 repeat. Targeted places, Kerala, Tamil Nadu and Eezham. Focus: WW-3 attempt after failure of 1) Rus and Slava_Ukrainia, 2) Paleztine and Is_Rael Lost of lives, ethnic people. People who are doing such false flag attempts: JeUw_Brah_Mins and Moor(Chalukya Vadugars) It's a place to turn our place as a warzone. Plan for Nu_ke exPlosion at Kudankulathur and Kalpakkam.
விடுதலை புலிகள் விட்டு இருக்க மாட்டார்கள் இந்தியாவுக்கு எதிராக இருந்து இருப்பார்கள் அவர்கள் கண்ட்ரோலில் வேணும்னா வைச்சிருக்க முடிவு எடுத்து இருப்பார்கள்
எவன் அப்பன் வீட்டு சொத்துடா கச்சத்தீவு எவ்வளவு பணம் வாங்கி கொண்டு கொடுத்தீர்கள் இன்று சரிசமமான உரிமை கிடைக்கிறதா இது என்றுமே பிரச்சினை தான் அதனால் இலங்கையிலிருந்து கண்டிப்பாக திரும்ப எடுக்க வேண்டும்
இப்பொழுது கச்சதீவை பற்றி பேசும் பி ஜே பி தேர்தலுக்கு பிறகு பேசினால் நான் பி ஜே பி யில் சேர தயார்.இப்போது நாம பேசவேண்டியது பிஜேபி தமிழ்நாட்டிற்கு என்ன செய்தது என்பதுதான் .கச்சத்தீவு எங்கேயும் ஓடிவிட்டது தேர்தல் முடிந்ததும் விரிவாக பேசலாம்.
அருமை அண்ணா... போர் வேண்டாம் மற்ற 2 வழிகளில் முயற்சி எடுத்து நாம் வெற்றி பெறலாம் அண்ணா... அத்துடன் நமது மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் உயிரையும் காக்கலாம்... மூன்றாவதாக ஒரு குறிப்பில் ராமநாதபுரம் மன்னர் வாரிசுகள் வழியாக உலக நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் அவருடைய வம்சாவளிகளில் தற்போது ஒரு நடிகர் இருக்கிறார்...
Ppl now a days dont c wats important to our future...ur channel should reach more dan wat it is now..but ppl dont want to b knowledgeable n knw d truths instead dey will go bhind only entertainment...great effort vicky anna..i wish u ill reach more heights in ur life fr educating us.
இப்படி தான் காஷ்மீர் 370நீக்கவே முடியாது பெரிய அளவில் கலவரம் வெடிக்கும் ன்னும் ராமர் கோயில் கட்ட முடியாது ன்னு சொன்னாங்க.... பிரச்சினை பெரிசா வெடிக்கும் ன்னு சொன்னாங்க... ஆனா பாஜக இதை அருமையாக செய்து முடிச்சது... இப்படி முடியாது ன்னு சொல்லுவதை முடிக்க வல்லவர்கள் பாஜக மோடி சர்க்கார் 🔥🔥🔥
Bro seriously bro after i watched this documentary now only i knew about "Cachatheeyu" as a Sri Lankan , we dont want any problems with India. I gone through geopolitical videos from you channel. We can understand how our previous President played a role in this Rajapaksha Family 🙏🇱🇰❤️🇮🇳
@@malinipachaiyappan8598 this is the situation very few knew abt this temple,it is old as rameshwaram temple, this temple is located in kattcha island 🏝️
learned so much about this issue and I have a lot to say, but I prefer not to tell them . Waiting for part 3 as well. hats off to your efforts, All the best thank you!
Vicky, it’s very difficult to get Kachadivu back from Sri Lanka. Instead our fishermen should be allowed to catch fish around the area without any hurdles as is being faced by our fishermen nowadays.
தமிழ்நாட்டில் அதாவது ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின்னர் உதயமான இந்திய அரசியல் பதிவைவிட ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் உள்ள தமிழர்களின் வரலாற்றை தேடிப்பாற்த்தால் உன்மை வெளிப்படும் நன்றி வணக்கம்
Damages done by congress are many. Congress doesn't have backbone to face neighbouring countries. How many damages do bjp have to correct. Atleast they are trying and safeguarding todays border.
Hi Vicky. Super.. ithupola.. ippa nadakura purachanium.. konjam illa neraia video podunga... especially Arunachal Pradesh.. occupied around 4k kilometer by Chinese government.. so bjp government and all parties konjam focus pannara mathiri video podunga
கச்சத்தீவை இந்தியா மீட்காவிட்டால் சீனா இலங்கையின் உதவியோடு அங்கு கண்காணிப்பு கோபுரம் அமைத்து தமிழக பகுதிகள் முழுவதும் கண்காணிக்கும். அப்போதாவது இந்திய கடற்படை உதவுமா என்றால் அது சந்தேகம்தான்
பிரிட்டிஷ் சுதந்திரம் குடுக்கும்போது தமிழ்நாடு தனி நாடாக கேட்டு வாங்கிட்டு இருந்திருந்தால் இன்னக்கி இந்த நிலைமை இல்ல இந்த பிறந்தியா வல்லரசாக இருந்திருப்போம்..
நாம் கொடுத்தது மட்டுமே பேசுகிறார்கள் ஆனால் wadge bank குள்ள அவெங்களா வர முடியாதுனு சொல்ல மாட்டுகாங்க🤷 (குறிப்பு- நான் இந்தியா தமிழன்) உலக சட்டத்தின் படி:- 200 நாடிகள் மைல் குள்ள wadge bank இந்தியா மற்றும் ஶ்ரீலங்கா 2 நாடுகளும் கும் உரிமை உண்டு ஆனால் நாம் wadge bank எடுத்துட்டு கட்சத் தீவு கொடுத்தோம்🤷. 3 வருடத்திற்கும் மட்டும் தான் அவேர்கள் அங்க மீன் பிடிக்க நாம் அனுமதித்தோம்.
Hope you're still preparing content in the open stand point rather than the red or orange team. Society needs raw and real content; which gives them the wisdom. Keep creating thoughts 👍🏻
கட்சத்தீவு கிடைக்க நமக்கு என்ன வழி வகைகள் உள்ளது என்பதையும் தற்போது கிடைக்காமல் போக என்ன காரணம் என்று சொன்னது உண்மை ஏன் என்றால் இன்றைய இலங்கை அன்றைய இலங்கை உறவு ஒப்பிட வேண்டும் ஆனால் அரசியல் வாதிகள் மக்கள் மத்தியில் விதைப்பது வேறு, இந்த கட்சத்தீவு அரசியல் தற்போது இந்தியாவிற்கு ஓரளவுக்கு ஆதாயம் தான் ஏன்னா இது மாதிரி பிரச்சினை வரலைன்னா இலங்கை அரசாங்கம் கட்சத்தீவை சீனாவிடம் தர நிறைய வாய்ப்பு உள்ளது
😊
அருமை அருமை
கச்சத்தீவு விரைவில் இந்தியாவுடன் இணைய வேண்டும்., எம் தமிழ் மீனவர்கள் துயர் துடைக்க வேண்டும். ஜெய் ஹிந்த்
மோடி அதை செய்வாரா ? என பார்ப்போம்.
இப்படி தான் காஷ்மீர் 370நீக்கவே முடியாது பெரிய அளவில் கலவரம் வெடிக்கும் ன்னும் ராமர் கோயில் கட்ட முடியாது ன்னு சொன்னாங்க....
பிரச்சினை பெரிசா வெடிக்கும் ன்னு சொன்னாங்க...
ஆனா பாஜக இதை அருமையாக செய்து முடிச்சது...
இப்படி முடியாது ன்னு சொல்லுவதை முடிக்க வல்லவர்கள் பாஜக மோடி சர்க்கார் 🔥🔥🔥
மீனவர்கள் திமுகவுக்கு ஓட்டு போடாதீர்கள்
மீனவர்கள் மட்டுமல்ல ஒருவரும் திமுகவுக்கு ஓட்டு போடாதீர்கள்
Vote BJP only we can get back katchatheevu ❤ Fishermen frnds is BJP boy's only
Makal thirunthuvanga enaku nambika illa🤣
@@Krish90551 first of all don't sea only for katchatheevu see ladakh , Arunachal Pradesh and Kashmir you PPL have not even taken a single action to take that island
@@Krish90551Manipur eppo problem solve pannuvigah
கச்சத்தீவை நாம் திரும்ப பெற வேண்டும் இது தான் நம் மீனவர்களுக்கு செய்யும் நன்மை👍👏💪
Haha
Vaaippille raja
3:02 3:03 @@DeedatNawfer
Vote BJP
@@cm.gamingchina karanku porandhavanea
விக்கியின் உழைப்பு பாராட்டப்பட வேண்டியது ❤❤
உன்மை தான் சகோ
வீடியோ போடுறான் காசு வாங்குரான்
@@mohammedfazil1920😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@@nellaisingam2910நீ போடுடா தரமான வீடியோ நாங்கள் பார்க்கிறோம்
@@nellaisingam2910 நீ வீடியோ போடு
அருமையான காணொளி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் மூன்றாம் வருகைக்கு காத்திருக்கிறோம் நன்றி வணக்கம்
Hi Vicky,
My grandmother is 96 years currently. She has never gone to school. But with just the shadow, she used to tell time. With just seeing the sky, she used to tell that it would rain in two days( even if the weather is warm). I have seen these skills in many farmers. These are very important skills we must take it to the future generations. I put even my parents lack such skills because we started focusing on the so called school education. Will you be able to do any research on this and explain us so that we will also learn. Unfortunately I could not learn as my grandmother has problems in hearing.
குலக்கல்வி குலத்தொழில் இந்த மாதிரி எதையோ சொல்லி இதை போன்ற அரிய அறிவு அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லாமல் விட்டுவிட்டார்கள். விவசாய(பயிர், வானிலை, மழை, நிலம்) தச்ச(மரம் சார்ந்த) பொற்கொல்லர்( எது நல்ல தூய தங்கம்/வெள்ளி ) கட்டிடம் , மூங்கில் போன்ற தொழில்களில் இந்த மாதிரி அறிவு இருந்தது.
விடுதலைப் புலிகள் இருக்கும் போதே முயற்சி செய்து வாங்கி இருக்கலாம்
Athukku dhaan dhravidhan'um Ariyan'um ethiri maathiri nadichu puligalai theeviravaathigal nu muthiriai kuduthutaangale.
intha katchatheevu sambavam kaiyil edupatharkaana mukkiya kaaraname ena azhiphirkaaga dhaan
Mission Magabaarathan 2 repeat. Targeted places, Kerala, Tamil Nadu and Eezham.
Focus: WW-3 attempt after failure of 1) Rus and Slava_Ukrainia, 2) Paleztine and Is_Rael
Lost of lives, ethnic people.
People who are doing such false flag attempts: JeUw_Brah_Mins and Moor(Chalukya Vadugars)
It's a place to turn our place as a warzone.
Plan for Nu_ke exPlosion at Kudankulathur and Kalpakkam.
விடுதலை புலிகள் விட்டு இருக்க மாட்டார்கள் இந்தியாவுக்கு எதிராக இருந்து இருப்பார்கள் அவர்கள் கண்ட்ரோலில் வேணும்னா வைச்சிருக்க முடிவு எடுத்து இருப்பார்கள்
@@SureshSuresh-ne4sunee patha puligal yeppo indiavukku Ethira irunthanga
Aptiye puligal irunthurunthalum nallathuthan ❤
எவன் அப்பன் வீட்டு சொத்துடா கச்சத்தீவு எவ்வளவு பணம் வாங்கி கொண்டு கொடுத்தீர்கள் இன்று சரிசமமான உரிமை கிடைக்கிறதா இது என்றுமே பிரச்சினை தான் அதனால் இலங்கையிலிருந்து கண்டிப்பாக திரும்ப எடுக்க வேண்டும்
இப்பொழுது கச்சதீவை பற்றி பேசும் பி ஜே பி தேர்தலுக்கு பிறகு பேசினால் நான் பி ஜே பி யில் சேர தயார்.இப்போது நாம பேசவேண்டியது பிஜேபி தமிழ்நாட்டிற்கு என்ன செய்தது என்பதுதான் .கச்சத்தீவு எங்கேயும் ஓடிவிட்டது தேர்தல் முடிந்ததும் விரிவாக பேசலாம்.
அருமை அண்ணா... போர் வேண்டாம் மற்ற 2 வழிகளில் முயற்சி எடுத்து நாம் வெற்றி பெறலாம் அண்ணா... அத்துடன் நமது மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் உயிரையும் காக்கலாம்... மூன்றாவதாக ஒரு குறிப்பில் ராமநாதபுரம் மன்னர் வாரிசுகள் வழியாக உலக நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் அவருடைய வம்சாவளிகளில் தற்போது ஒரு நடிகர் இருக்கிறார்...
அரசியல் ஆக்காமல் விரைவில் மீட்டெடுப்போம் நம் கச்சத்தீவை ❤❤
Up-to-date this information was not details explain by TN media still try to be RSB Media
GOOD WORK Viki...
Jai Hind
அருமையான பேச்சு உண்மை சம்பவம் அனைத்தையும் உடைத்த தமிழ் போக்கி சத்துக்ருக்கு நன்றி
பெற்றோர், பாட்டி மூலம் தெரிந்துக் கொண்டது. பாகிஸ்தான் பிரச்னைக்கு பிறகு 1974 இந்திரா அம்மையரால் கொடுக்கப்பட்டது.
நேரு குடும்பம் இந்தியாவுக்கு செய்த பல துரோகங்களில் இதுவும் ஒன்று
What about tmk double game dirty politics 🤧
Vicky no one explained so brief and clear cut manner . You are great .
❤ இராமநாதபுரம்
சமஸ்தானத்திறகு 12
தீவு உள்ளன
The power of Media... Vera level sambawam. K.T.P. 03 eppa varum? Marana waiting brother.
G Sekar, thanks for full detailed information, VAZHGA VALAMUDAN
Useful information Katchatheevu Vicky Bro 😎
🎉🎉 அருமையான தகவல் வாழ்த்துக்கள் விக்கி🎉👌
அருமை.எல்லாவற்றையும் அரசியலாக்கி ஆதாயம் தேடுவது அதுவும் தேர்தல் நேரத்தில்-என்னென்று சொல்வது.!
அருமையான விளக்கமான காணொளி👍
Brother please speak manarkudi issue from 1988 to till now for agriculture to beer factory
Superb subject. Great job 💯😊
Ppl now a days dont c wats important to our future...ur channel should reach more dan wat it is now..but ppl dont want to b knowledgeable n knw d truths instead dey will go bhind only entertainment...great effort vicky anna..i wish u ill reach more heights in ur life fr educating us.
Thanks Viky
கச்சத்தீவு ராமநாதபுரம் சமஸ்தானத்தின் ஒரு பகுதி.என்சொந்தங்க்கள் பலர் இறந்தனர்.கச்சதீவு வேண்டும்.
மிக்க நன்றிகள் சகோதரரே தெரியாத பல செய்திகளை சொன்னீர்கள்💞🙏💞
Respect ur hardwork bro
கட்டுமரம் செஞ்ச களவாணித்தனம் இப்ப நம்ம மீனவர்கள் உயிர் பழியாகி கொண்டிருக்கிறது
கச்சத்தீவை வைத்து அரசியல்சேய்யலாம் ஆனால் மீட்டடுக்க வாய்ப்பேஇல்லை
மீட்டெடுத்துட்டா என்ன பண்ணுவ
இப்படி தான் காஷ்மீர் 370நீக்கவே முடியாது பெரிய அளவில் கலவரம் வெடிக்கும் ன்னும் ராமர் கோயில் கட்ட முடியாது ன்னு சொன்னாங்க....
பிரச்சினை பெரிசா வெடிக்கும் ன்னு சொன்னாங்க...
ஆனா பாஜக இதை அருமையாக செய்து முடிச்சது...
இப்படி முடியாது ன்னு சொல்லுவதை முடிக்க வல்லவர்கள் பாஜக மோடி சர்க்கார் 🔥🔥🔥
Kandipa meendruvanga BJP 🚩
Bro seriously bro after i watched this documentary now only i knew about "Cachatheeyu" as a Sri Lankan , we dont want any problems with India. I gone through geopolitical videos from you channel. We can understand how our previous President played a role in this Rajapaksha Family 🙏🇱🇰❤️🇮🇳
அருமையான விளக்கம் 🙏🏻
சிறப்பான பதிவு.நன்றி நண்பா. 🌺🌺🌻🌻🌹🌹
Katcha island named after a " kattchallambanathar Sivan temple" beautiful temple, which is now in very poor condition 😢
அது எங்க இருக்கு?
@@malinipachaiyappan8598 this is the situation very few knew abt this temple,it is old as rameshwaram temple, this temple is located in kattcha island 🏝️
Very few knew it, this temple is old as rameshwaram temple, very beautiful and filled with positive energy,a must see place
@@easycraftswonderboy6788 interesting information, have you been to the temple bro? Or is this something you read about ? No one talks about this....
@@PrabhuP-f8t yeph
சகோ உங்களுடைய வீடியோ மூலம் இந்த மாதிரி உண்மை நிகழ்வுகள் அறியப்படுகிறது வாழ்த்துக்கள் விக்கி
Vicky super explanation 👌🏼👌🏼👌🏼
learned so much about this issue and I have a lot to say, but I prefer not to tell them . Waiting for part 3 as well. hats off to your efforts, All the best thank you!
Vicky, it’s very difficult to get Kachadivu back from Sri Lanka. Instead our fishermen should be allowed to catch fish around the area without any hurdles as is being faced by our fishermen nowadays.
இதை எல்லாம் தெரிந்து தான் தேர்தல் நேரத்தில் இதை நடுத்தெருவுக்கு கொண்டு வந்துள்ளனர்.
வெளிநாட்டு கறுப்பு பணம் பூச்சாண்டி மாதிரி தான் இதுவும்.
தெளிவாக மிக மிக தெளிவாக பதிவு வீக்கி....
கட்சதீவை மீட்டே ஆகவேண்டும் நம் மீனவர்கள் நம் உரிமைகள் மீட்கப்படவேண்டும்
Ivalavu thelivaga yaralum puriya vaikka mudiyathu anna. Super. Valthukal
தம்பி வாத்தியை மறந்து விட்டாய். 😅😅😅😅
It’s because, he is failure guy
@@Gandhikrishna79in neighbourhood policy
One of the best TH-cam channel..👌
Awesome presentation & contributions Viki❤
தமிழ்நாட்டில் அதாவது ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின்னர் உதயமான இந்திய அரசியல் பதிவைவிட ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் உள்ள தமிழர்களின் வரலாற்றை தேடிப்பாற்த்தால் உன்மை வெளிப்படும் நன்றி வணக்கம்
Thanks annamalai sir neenga MP as win aaganum.
Thanks Modi ji for ur support towards Tamil Nadu
Damages done by congress are many. Congress doesn't have backbone to face neighbouring countries. How many damages do bjp have to correct. Atleast they are trying and safeguarding todays border.
Religious riots
@@valskis8877 india is only for hindus right .......👍
சீனாக்காரன் ஆக்கிரமிப்பு உன் கண்ணுக்கு தெரியாது 😊
@@cricbreaktamil7561 congress period india war la thothadhum nyabagam irukku
Thanks for this very clear and detailed video Vicky
நன்றி நன்றி நன்றி விக்கி
ராம ஜென்ம பூமி பற்றி ஒரு update please
Hi Vicky. Super.. ithupola.. ippa nadakura purachanium.. konjam illa neraia video podunga... especially Arunachal Pradesh.. occupied around 4k kilometer by Chinese government.. so bjp government and all parties konjam focus pannara mathiri video podunga
Good job brother,thank you 👍👍👍👍👍👍
Sabesan Canada 🇨🇦
இலங்கையை இரண்டாகப் பிரித்து ஒன்று தமிழர்.சிங்களர் பிரிக்க வேண்டும்.
Really awesome for your hardwork
இந்தியாவால் திருப்பி எடுக்க முடிய வில்லை என்றால் அமெரிக்காவுடன் தமிழ்நாட்டை சேர்த்துவிடுங்கள்
Hi my Brother great great thankyou 🎉🎉🎉🎉🎉
சூப்பர் 😍 விக்கி
அருமையான பதிவு . நன்றி
Thank you sir
Super anna ❤️ Good effort for historical amazing content.
"Liquor scam" paththina complete unbiased video podunga
Thank you for this detailed and unknown facts about this situation
ஐய்யா ராசா இழுவை மடி படகுகள் மூலம் மீன் பிடிக்கிறதுதான் இலங்கையில் தடை சகோ
அதனால்தான் நம் மீனவர்கள் பிடிபடுவதும்
தமழ் நாட்டு மீன் வளம் பாரிய அளவில் குறைந்துவிட்டது.
Vicky ji fantastic
விக்கி அவர்கள் 1820 ல் நின்றால் நாம இராஜேந்திர சோழரின் மும்முடி சோழ மண்டலம் MAPS அனுராதபுரம் வரை உள்ளது அதையும் சேர்த்து சொல்லுங்கள்
நல்லது. அகன்ற பாரத்தத்திற்கு அழகான யோசனை.
இவை போரில்லாமல் சாத்தியமில்லை.
சிறிலங்க அரசன் நிசங்கமல்லன் இராமேஸ்வரம் அவனின் கட்டுப்பாட்டில் இருந்த வரலாறும் உண்டு மந்திரியாரே.....
Hardwork appreciated ji
Super brief why donor peter g jone claim the kodanadu estate .
போர் தீர்வு அல்ல காந்திய வழியில் நீதி மன்றம் சென்று. பெறவேண்டும். கோவையில் இருந்து
Super news Vikky namaste
Israel red heifers pathi solunga anna
Bro where is Rajapaksa? Now? Atha pathi oru video podunga
இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள கடல் பகுதியை சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என ஐநாவில் சட்டம் உள்ளது 1956.
கச்சத்தீவை தாரை வார்த்தது அபத்தம்
இப்பிரச்சினையில் கொடுக்கல் வாங்கல் நடந்தது
முழு விவரங்களையும் விளக்கமாக மக்களுக்கு புரியும்படி தெரிவி்த்து விட்டீர்கள் விக்கி. இதுவரை யாரும் இந்தளவுக்கு விளக்கியதில்லை.
மகிழ்ச்சி...
Speak about ladakh issue Vicky
superb Vicky
what is wadge bank and its relation with kacha theevu problem. can you explain
Good explanation 👏
Anna... Aadujeevitham novel.. And antha movie pathi pessungaa😢
Shorts podunga bro, excellent content from you
Super.Proceed further
Thanks
Arumai Nanba..❤
Full details coming quick quick😮😮❤
சூப்பர் ரா சொன்னப்போ தம்பி 🎉
Bro, speak abt China claim on Arunachal Pradesh and Indian action
Very nice explanation bro
கச்சத்தீவை இந்தியா மீட்காவிட்டால் சீனா இலங்கையின் உதவியோடு அங்கு கண்காணிப்பு கோபுரம் அமைத்து தமிழக பகுதிகள் முழுவதும் கண்காணிக்கும். அப்போதாவது இந்திய கடற்படை உதவுமா என்றால் அது சந்தேகம்தான்
Speak about Arunachal Pradesh issue vicky
பிரிட்டிஷ் சுதந்திரம் குடுக்கும்போது தமிழ்நாடு தனி நாடாக கேட்டு வாங்கிட்டு இருந்திருந்தால் இன்னக்கி இந்த நிலைமை இல்ல இந்த பிறந்தியா வல்லரசாக இருந்திருப்போம்..
Yaaru thaduthaanga... Poi vangiruka vendithana
நாம் கொடுத்தது மட்டுமே பேசுகிறார்கள் ஆனால் wadge bank குள்ள அவெங்களா வர முடியாதுனு சொல்ல மாட்டுகாங்க🤷 (குறிப்பு- நான் இந்தியா தமிழன்) உலக சட்டத்தின் படி:- 200 நாடிகள் மைல் குள்ள wadge bank இந்தியா மற்றும் ஶ்ரீலங்கா 2 நாடுகளும் கும் உரிமை உண்டு ஆனால் நாம் wadge bank எடுத்துட்டு கட்சத் தீவு கொடுத்தோம்🤷. 3 வருடத்திற்கும் மட்டும் தான் அவேர்கள் அங்க மீன் பிடிக்க நாம் அனுமதித்தோம்.
Vicky brother Whyfiles channel released Anunaaki- Gods from Planet Nibiru and Makers of Man.
உண்மையான தமிழனாக இருக்க வேண்டிய நாம் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக இருக்க வேண்டியது முக்கியமான ஒன்று
Thank you for your more information but we waiting for next update
I love Modi ji namo again 🇮🇳👌👍🙏
Hope you're still preparing content in the open stand point rather than the red or orange team. Society needs raw and real content; which gives them the wisdom.
Keep creating thoughts 👍🏻
பொன்னியின் செல்வன் இலங்கை நம் உடையது தான்