Motovolt Hum Electric Cycle Review - EV Tamil - Cargo ecycle

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • Motovolt Hum Electric Cycle Full Review in Tamil. Hum is a Multi Utility electric cycle best suitable for carrying luggage.
    www.motovolt.c...
    Contact - 76050 05809
    Hum Electric Cycle Specs
    Speed - 25 kmph
    Range - 25 km to 65 km
    Charging Time - 3 hrs
    #electriccycle
    #hum
    #motovolt
    #electricvehicles

ความคิดเห็น • 92

  • @Manish52.27
    @Manish52.27 2 ปีที่แล้ว +15

    இந்த சைக்கிள் வாங்கி 9மாதம் ஆகிவிட்டன பேட்டரி 4 பாயின்டில் சார்ஜில் இருக்கும் போது ஓடாமல் நின்று விடுகிறது கம்ளைண்ட்செய்து சரியான பதில் இல்லை போன்செய்தும் எடுக்கமாட்டங்கிறார்கள்
    இந்த வண்டி வாங்குவது பணம் வேஸ்ட் குப்பையில் தான் தூக்கி எரிய வேண்டும் நல்ல நிர்வாகம் இல்லை சர்வீஸ் சென்டர்களும் இல்லை
    38000/ கொடுத்து வாங்கியும் பயன்படுத்தமுடியாமல் தவிக்கிறேன் மனஅழுத்தத்துடன் வாழ்ந்து வருகிறேன்

    • @senthilnathan8497
      @senthilnathan8497 2 ปีที่แล้ว +2

      எந்த ஊர் தாங்கள் ..
      எங்கு எந்த ஊரில் வாங்கப்பட்டது

    • @Manish52.27
      @Manish52.27 2 ปีที่แล้ว +6

      @@senthilnathan8497வடபழனி சென்னையில் சூர்யா கம்பெனியில் MOTWAT பேட்டரிசைக்கிளை தயவுசெய்து வாங்கவேண்டாம் என்று தினமும் 100பேருக்கு வாட்ஸ்ஆப்பில் அனுப்பிவருகிறேன் ஏனெனில் 38000/ பணம் வேஸ்ட் தமிழகத்தில் நல்ல மனிதர்கள் ஈவு இரக்கம் சிந்தனை உள்ளவர்கள் இல்லை என்பதை இந்த டீலர்கள் மூலம் தெரியவருகிறது
      எங்களுடைய வயிற்று எரிச்சலை உருவாக்கியவன் நிம்மதியாக வாழமுடியாது

    • @SuruligiriSuruligiri-xj5rh
      @SuruligiriSuruligiri-xj5rh 8 หลายเดือนก่อน +1

      கண்சிமர் கோர்ட்டுல கேஸ் போடுங்க

  • @sakthivel1788
    @sakthivel1788 2 ปีที่แล้ว +18

    Price about cycle starting at 5:55

  • @faibanu7684
    @faibanu7684 ปีที่แล้ว +2

    Tamilil Alagaa pesiyatharku 👏👏👏

  • @millionaireship
    @millionaireship 2 ปีที่แล้ว +1

    Safety items எப்படி நாங்க இதை cycle stand ல விட்டு சென்றால் திருடாமல் இருக்க என்ன பாதுகாப்பு உள்ளது அதையும் சொல்லுங்க

  • @rajashekars3655
    @rajashekars3655 2 ปีที่แล้ว +4

    What about repairs, spares, where & who will do it

  • @sureshvasudevan2559
    @sureshvasudevan2559 2 ปีที่แล้ว +3

    Please tell what happened when cycle sinks in water in heavy rain

  • @jayagopal9403
    @jayagopal9403 2 ปีที่แล้ว +22

    இதுபோன்ற மின்சார மிதிவண்டிகள் சம்பந்தப்பட்ட காணொளிகளை அதிகம் பதிவிடவும்.நன்றி!

    • @thirupathia6296
      @thirupathia6296 2 ปีที่แล้ว +2

      தமிழ்நாட்டில்.எங்கு.கிடைக்கிறதூ

    • @muruganarumugam4416
      @muruganarumugam4416 2 ปีที่แล้ว

      15ஆயிரம் முதல்25ஆயிரம்வரை இ௫க்கா ,

  • @kuppunagendrank2964
    @kuppunagendrank2964 2 ปีที่แล้ว +3

    1. Mobile stand and charge port missing.
    2. In top solar panel missing, it would be usefull for e-commerce or cargo delivery rider, it creates energy and give shade from sun and rain.
    Think of it, bye.

  • @vedhavinothv2
    @vedhavinothv2 2 ปีที่แล้ว +1

    Naan female Naan 1km than ponum daily nadanthu ponum ithu vanki kanama ethala entha problem irukumaa evalo yrs thangum ithoda price solunga

  • @ravichandran7234
    @ravichandran7234 2 ปีที่แล้ว +20

    விலை அதிகமாக உள்ளது

    • @srinithiyadevi6965
      @srinithiyadevi6965 ปีที่แล้ว +1

      Am verified bro... Its worth... Lithiyam battery only 12000/-.. Then others

  • @saikarthick3910
    @saikarthick3910 2 ปีที่แล้ว +2

    Bro whether we need to recharge the iot sim in monthly basis?

  • @srm2510
    @srm2510 2 ปีที่แล้ว +8

    Water proof?????

  • @nandukutty6149
    @nandukutty6149 2 ปีที่แล้ว +1

    நன்றி சகோ

  • @user-my8pc7bh4l
    @user-my8pc7bh4l 2 ปีที่แล้ว +1

    இதுபோன்ற மின்சார சைக்கிளை பள்ளிக்கூட பிள்ளைகளுக்கு
    வழங்க வேண்டுமே மாணவர்களின் ஆசையும் அதுதாங்க

  • @arulg5670
    @arulg5670 2 ปีที่แล้ว +5

    Super....👌🥀 Put motovolt's ladies model cycle video....

    • @raguravi2642
      @raguravi2642 2 ปีที่แล้ว +1

      Hi madam ladies model cycle veanuma

    • @amsapriya8520
      @amsapriya8520 หลายเดือนก่อน

      S

  • @asokank4777
    @asokank4777 2 ปีที่แล้ว

    With out Air and Puncher Stone tire Cycles is Best 👍

  • @alinjinu9090
    @alinjinu9090 2 ปีที่แล้ว +7

    Should reduce price

  • @srinraoa27
    @srinraoa27 ปีที่แล้ว +1

    Please don't buy. No support after sales. No Response.
    Use and throw cycle.
    Even getting a new cycle also didn't get in right time . Ordered for Hum and received KIVO .
    even after 3 months did not get spare part.

    • @thirupathy4292
      @thirupathy4292 หลายเดือนก่อน

      Heroelecro vandi vaNgunga

  • @p.pooranee8823
    @p.pooranee8823 2 ปีที่แล้ว +1

    Seat hight adjustable panna mudiuma

  • @senthilvelanshanmugam5756
    @senthilvelanshanmugam5756 2 ปีที่แล้ว +1

    Worst performance of the cycle. Within one week throttle is not working properly speed is not going beyond 19 KM . Better go with gear cycles . Don’t waste your money and time

  • @srinivaasansundar7406
    @srinivaasansundar7406 ปีที่แล้ว

    left side thana ponum pa, right side pora?

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam2104 2 ปีที่แล้ว +14

    விலையை கூறாமல் பதிவிட்டால் Diskike போடவும் .

  • @sskamalakannan00000
    @sskamalakannan00000 หลายเดือนก่อน

    How can I buy

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l ปีที่แล้ว +1

    Super

  • @leeleonardo6152
    @leeleonardo6152 2 ปีที่แล้ว

    Bro charge pota monthly current bill evlo varum

  • @narasimhana9507
    @narasimhana9507 ปีที่แล้ว

    இந்த சைக்கிள் விற்கும் கடை முகவரி விலை பற்றிய தகவல்கள் போட வேண்டும்.செல்போன் எண்கள் தர வேண்டும்.

  • @saravananeee3046
    @saravananeee3046 ปีที่แล้ว +1

    சைக்கிள் மழையில் நனைந்தால் பிரச்சினை வருமா

    • @arulginniarulginni1064
      @arulginniarulginni1064 ปีที่แล้ว +1

      பேட்ரிய கைட்டி வச்சா எந்த பிரச்சனையும் வராது

  • @user-gs5ho5jk4w
    @user-gs5ho5jk4w 11 หลายเดือนก่อน

    What is price & how to get it?

  • @user-dn1zk7mz9e
    @user-dn1zk7mz9e ปีที่แล้ว

    Brow thise EV cycle how much cost brow.

  • @rajuprabhakaran9704
    @rajuprabhakaran9704 2 ปีที่แล้ว +2

    Very poor service support... So much of problems... Still they are not responsible.....

  • @savithasavi9551
    @savithasavi9551 ปีที่แล้ว

    Warrenty evulo years bro

  • @alystairabigail9834
    @alystairabigail9834 2 ปีที่แล้ว +1

    Compared to e bike price should be affordable

  • @shaavlog4500
    @shaavlog4500 23 วันที่ผ่านมา

    Pric

  • @kamesharavindh3012
    @kamesharavindh3012 ปีที่แล้ว

    Brother is order rate available

  • @ronaldupchurch9752
    @ronaldupchurch9752 ปีที่แล้ว

    Holds more dodo than smaller ones

  • @jamaludain6709
    @jamaludain6709 2 ปีที่แล้ว

    Arampamey peraasaiyaanaal
    Kappal karai poi seraathu
    Thambiyo...

  • @tamilarasut747
    @tamilarasut747 8 หลายเดือนก่อน

    Cycle is good but spare parts is not available the cycle become not in use

  • @chandrunithya193
    @chandrunithya193 2 ปีที่แล้ว +2

    How much?

  • @kothandaramankothandaraman151
    @kothandaramankothandaraman151 11 หลายเดือนก่อน

    Price sollunga

  • @loganathan3875
    @loganathan3875 2 ปีที่แล้ว

    How much rate

  • @ganeshrajadhanushkumar1642
    @ganeshrajadhanushkumar1642 11 หลายเดือนก่อน

    Bro price

  • @muthusamy246
    @muthusamy246 ปีที่แล้ว

    Instalment la vangalama

  • @mechsathya08
    @mechsathya08 2 ปีที่แล้ว

    Cycle yean bro 40k kuduthu vanganum ,..

  • @natarajant3178
    @natarajant3178 2 ปีที่แล้ว +1

    Bldc motor and controller cost ia not more than 3000 in ali baba.indian electric vehicle market is getting ruined because of greedy animals

  • @doimamu8696
    @doimamu8696 2 ปีที่แล้ว

    Rate athigam pa......

  • @ManojManoj-oq2is
    @ManojManoj-oq2is 2 ปีที่แล้ว

    how much price

  • @kalpanadevi2296
    @kalpanadevi2296 2 ปีที่แล้ว

    1000w 50km varuma

  • @prasathsd3596
    @prasathsd3596 2 ปีที่แล้ว

    Price...

  • @ramprabhu5017
    @ramprabhu5017 4 หลายเดือนก่อน

    Please upload self recharge electric cycle upload

  • @kanchisenthil2735
    @kanchisenthil2735 2 ปีที่แล้ว +2

    Rate Rs.30000, 33000, 40000

  • @user-uy3rl6ye4o
    @user-uy3rl6ye4o ปีที่แล้ว

    விலை

  • @Vikki-bu2dq
    @Vikki-bu2dq 11 หลายเดือนก่อน

    C. VIGNESH WARAN💘 AGE❤ 38. திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் கருடமங்கலம் தெற்கு

  • @leyselLeonafamily
    @leyselLeonafamily 2 ปีที่แล้ว

    It's not india made motovolt made in China @

  • @kanagaraj7412
    @kanagaraj7412 ปีที่แล้ว

    மோட்டார் சைக்கிள் கிடைக்கும் இடம் திருப்பூர் கோயம்புத்தூர்

  • @karthikk-fe9dx
    @karthikk-fe9dx ปีที่แล้ว

    Company website kuda open aagala ithuku ivlo build up

  • @balasubramanian8532
    @balasubramanian8532 2 ปีที่แล้ว +2

    என்ன விலை சார்

  • @Charmeschoices
    @Charmeschoices 2 ปีที่แล้ว

    Too much price tag, not worth for this price.

  • @selvakumar-pf4vv
    @selvakumar-pf4vv 2 ปีที่แล้ว

    I want ₹30000/ only for ₹40000/ model

  • @rajeshrlesh8986
    @rajeshrlesh8986 2 ปีที่แล้ว +1

    Rate keta talai sulazrchi

  • @allwynsamuel6191
    @allwynsamuel6191 2 หลายเดือนก่อน

    Style ah illa .

  • @gowtham2648
    @gowtham2648 2 ปีที่แล้ว

    How munch

  • @rajendranjr640
    @rajendranjr640 10 หลายเดือนก่อน

    வேலைய ஒரு பயனும் சொல்ல மாட்டேங்கிறான்

  • @tingring5176
    @tingring5176 ปีที่แล้ว

    Don't buy not available service

  • @Manish52.27
    @Manish52.27 2 ปีที่แล้ว

    8 6-22
    புதன்கிழமை No Reply

  • @tranding.360
    @tranding.360 2 ปีที่แล้ว

    Price

    • @epiceshwar1458
      @epiceshwar1458 2 ปีที่แล้ว

      30000-33000- 40000 (3models)

  • @senthilkskumar4190
    @senthilkskumar4190 2 ปีที่แล้ว

    மிக குறைந்த விலை

  • @s.nagamani3779
    @s.nagamani3779 2 ปีที่แล้ว

    Price very high bro

  • @vijayakumar1123
    @vijayakumar1123 2 ปีที่แล้ว

    How much ?

  • @2kadalangudispecialvillagejj
    @2kadalangudispecialvillagejj ปีที่แล้ว

    விலை