ஏற்கனவே பல முறை பார்த்திருந்தாலும் இந்த முறை பார்க்கும் போது ஏதோ ஒர் புதிய படத்தை பார்த்த ஆனந்தத்தை அளிக்கிறது. என்ன ஒரு நடிப்பு, என்ன ஒரு ஒளிப்பதிவு, நம் இசைஞானியின் இசை இசைக்கவில்லை அவரின் இசையும் படத்தோடு சேர்ந்து நடித்திருக்கிறது. திரு. மணிரத்னம் அவர்களே இது போன்ற ஓர் அருமையான படத்தை மறுபடியும் எங்களுக்கு வழங்க போகிறிர்கள். நாங்கள் காத்திருக்கிறோம்.
1991 தீபாவளிக்கு ரிலீஸ். இதனுடன் கமலின் குணா ரிலீஸ். கோவை அர்ச்சனா தியேட்டரில், பட ரிலீஸ்கு 1 வாரத்துக்கு முன் ரிசர்வ். 1 மாசத்துக்கு ரிசர்வேஷன் டிக்கெட் புஃல்லாகி விட்டது.காலை 6 மணிக்கு ரிசர்வ்க்கு நின்று மாலை 4 மணிக்கு ரிசர்வ் டிக்கெட் 15 வது நாள் பாக்கற மாதிரி கிடைத்தது.எங்க பாத்தாலும் இதே பாட்டுதான்.அதிலும் " ராக்கம்மா" பாட்டு மெகா சூப்பர் ஹிட். ரஜினிக்கு இப்படியும் நடிக்க வருமா என பத்திரிகைகள் பாராட்டிய படம். இதில் ரஜினி வரும் இடங்களில் எல்லாம் சூரிய ஒளி காண்பிக்கப்படும். ஏன்னா இது கர்ணன் கதாபாத்திரத்தில் ரஜினி என்பதால்.எத்தனை முறை பாத்தாலும் சலிக்காத படம்.👍
1:30:16 I have watched this shot more than 200 times in my life. Still the same goosebumps what a shot the camera 📷work, Thalaivar's expression, & most importantly what a music composition by Mr. Ilayaraja ❤. Cult classic
படத்தில் குழந்தையின் மழலை பேச்சுக்கள் மற்றும் வில்லன் கலியவர்தன் நடிப்பு அட்டகாசம். ரஜினி ஷோபனா மம்முட்டி மம்முட்டியின் மனைவியாக நடித்த நடிகை ஸ்ரீ வித்யா ஜெய்சங்கர் பானுப்பிரியா அரவிந்த் சாமி DSP நடிகர் ஆகியோரின் நடிப்பும் பாராட்டுக்குரியது. பாட்டுக்கள் வசனம் பட்டய கிளப்பி வீறுநடை போட்டசூப்பர் திரைப்படம் பல முறை பார்த்து விட்டேன் இனிமேலும் பார்க்கலாம் . தற்சமயம் ஒளிபரப்பு செய்ததற்கு பாராட்டுக்கள்
@@amcenigmaticmechanicaledit430 yo entha Thalapthey padathila mammootty iruvar movie la prakash Raj supporting characters .. athu unakku theriyuma da mammadh fan ... Thalapthey movie la Surya ( *rajaniyoda* character ) nala antha movieyoda story pokirathu .. appadithan iruvar movielum Anadhan Nala than ( *Mohanlaloda* character Mgr ) story pokirathu .. lead characters entha 2 actors Athinala Nan antha comment la Mohanlal , Rajani ennu potta thu
No one has the guts like mani ratham to keep so many close up shots for Rajini, see the powerful eyes with mass dialogue delivery. He has such powerful eyes and feel when delivers dialogue to aravindswamy. The calmness with powerful dialogue delivery lifts his character 1000 times...awesome movie. Raja s music is just a feather in the cap.
எனக்கு பழையன நினைத்துக் கொள்கிறேன் படம் சூப்பர் குட் மூவி. குட் டைரக்டர். வெரிகுட் மியூசிக் சூப்பர் பேக்கிரண்டு மியூசிக். வெரி ஸ்டக்டஎட் அக்டர்ஸ். ரஜினி. மம்முட்டி வித்யா ஜெய்சங்கர் நாகேஸ். குட் ரோல்.
Beautiful climax. I wish the same thing happened in mahabharatham. Karnan would have been a great king along with the pandavas. But he died before duryodanan.
கர்ணன் துரியோதனன் நட்பை அப்படியே சினிமாவில் கொண்டு வந்தது அருமை... ரஜினி_கர்ணன் மம்முட்டி_துரியோதனன் அரவிந்த் சாமி_அர்ச்சுனன் ஷீவித்யா_குந்தி தேவி செம படம்
Some Tamil people they are not pronounced properly . For example Shankar is a correct word , But they are pronouncing Sankar Haasan- Gaasan Dalapathy- Talapathy Mahesh Babu- Magesh Babu Abhilasha- abhilaasa. Mohan- Mogan
വളരെ നല്ല പടം പെണ്ണിന്റെ ചാപല്യം കാട്ടിത്തന്ന പടം രജനീകാന്ത് നിന്റെ 5 ബെസ്റ്റ് പടമെടുത്താൽ നമ്പർവൺ മൂവി നമ്പർ 2മൂവി ആറ് മുതൽ 60 വരെ ഒക്കെ ഫ്രണ്ട് നിങ്ങൾ കമന്റ് ചെയ്യൂ
இசைஞானியின் இசை அளவில்லா அமிர்தம் எதார்த்தமான நடிப்பு , ஒளிப்பதிவு அழகு
ஏற்கனவே பல முறை பார்த்திருந்தாலும் இந்த முறை பார்க்கும் போது ஏதோ ஒர் புதிய படத்தை பார்த்த ஆனந்தத்தை அளிக்கிறது. என்ன ஒரு நடிப்பு, என்ன ஒரு ஒளிப்பதிவு, நம் இசைஞானியின் இசை இசைக்கவில்லை அவரின் இசையும் படத்தோடு சேர்ந்து நடித்திருக்கிறது. திரு. மணிரத்னம் அவர்களே இது போன்ற ஓர் அருமையான படத்தை மறுபடியும் எங்களுக்கு வழங்க போகிறிர்கள். நாங்கள் காத்திருக்கிறோம்.
1991 தீபாவளிக்கு ரிலீஸ்.
இதனுடன் கமலின் குணா ரிலீஸ்.
கோவை அர்ச்சனா தியேட்டரில், பட ரிலீஸ்கு 1 வாரத்துக்கு முன் ரிசர்வ். 1 மாசத்துக்கு ரிசர்வேஷன் டிக்கெட் புஃல்லாகி விட்டது.காலை 6 மணிக்கு ரிசர்வ்க்கு நின்று மாலை 4 மணிக்கு ரிசர்வ் டிக்கெட் 15 வது நாள் பாக்கற மாதிரி கிடைத்தது.எங்க பாத்தாலும் இதே பாட்டுதான்.அதிலும் " ராக்கம்மா" பாட்டு மெகா சூப்பர் ஹிட்.
ரஜினிக்கு இப்படியும் நடிக்க வருமா என பத்திரிகைகள் பாராட்டிய படம்.
இதில் ரஜினி வரும் இடங்களில் எல்லாம் சூரிய ஒளி காண்பிக்கப்படும். ஏன்னா இது கர்ணன் கதாபாத்திரத்தில் ரஜினி என்பதால்.எத்தனை முறை பாத்தாலும் சலிக்காத படம்.👍
Super bro
இன்றும் இப்படம். Suprt 0. Super
தலைவரின் திறை காவியம். நட்புக்கு சிறந்த படம்💝👏
There's no other actor in this world except Rajinikanth that can enact Mother Sentiment in his eyes ..❤❤❤❤❤
ரஐினியின் படவரிசையில் சிறந்த படம் இது... மமூட்டி, மணிரத்தனம்,இளையராஐா அனைவரும் பிரம்மிக்க வைத்துள்ளனர்.. நல்ல படம்..
$uper rajini mammuttiy maniraktham movi super sp sarinten super song miss. Sp. Weeree tenshan...
மமூட்டி இல்ல
மம்முட்டி
என்ன படம் எத்தனை தடவை பார்த்தாலும் திரும்ப பார்க்க தோணுது ரஜினி மம்மு சூப்பர்
2020കാണുന്ന മലയാളി കൾ ഉണ്ടോ
Mm
1:30:16 I have watched this shot more than 200 times in my life.
Still the same goosebumps what a shot the camera 📷work, Thalaivar's expression, & most importantly what a music composition by Mr. Ilayaraja ❤. Cult classic
படத்தில் குழந்தையின் மழலை பேச்சுக்கள் மற்றும் வில்லன் கலியவர்தன் நடிப்பு அட்டகாசம். ரஜினி ஷோபனா மம்முட்டி மம்முட்டியின் மனைவியாக நடித்த நடிகை ஸ்ரீ வித்யா ஜெய்சங்கர் பானுப்பிரியா அரவிந்த் சாமி DSP நடிகர் ஆகியோரின் நடிப்பும் பாராட்டுக்குரியது. பாட்டுக்கள் வசனம் பட்டய கிளப்பி வீறுநடை போட்டசூப்பர் திரைப்படம் பல முறை பார்த்து விட்டேன் இனிமேலும் பார்க்கலாம் . தற்சமயம் ஒளிபரப்பு செய்ததற்கு பாராட்டுக்கள்
மம்முட்டியின் மனைவியாக நடித்த நடிகை... Actress Geetha
@@kavisundar1949 yes
தளபதி படம் எத்தனை முறை பார்த்தாலும் பார்க்க தூண்டக்குடிய படம் நண்பன் என்ற நட்பு என்றைக்கும் அழியாத உறவு
ரஜினியின் நடிப்புத்திறமையை வேறொரு பரிமாணத்தில் வெளிப்படுத்திய அற்புதமான திரைப்படம்..❤
Rajini mani raja santhosh mamooty
Super. Combo all time class movie❤❤❤❤
*Manirathanam with Legends*
*Rejanikanth* - Thalapthey 🔥
*Mohanlal* - iruvar 🔥
*Kamalhassan* - Nayakan 🔥
*Srk* - dile se 🔥
ദളപതിയിൽ ഇക്കയുടെ പേരും കൂട്ടി ചേർക്കണം എങ്കിലേ മുഴുവനാവു
Appadinna Iruvar Padathil.. Prakash raj than hero !,
@@venkateshs8163 de Ayogya payale .. Maniratnam With legends aththan subject ! Antha Lalunni Comment paarada..
Unak antha comment potta lalunniye romba kevalama tha theriyath?
Maniratnam - Prakash Raj would be better in that regard.
@@amcenigmaticmechanicaledit430 yo entha Thalapthey padathila mammootty iruvar movie la prakash Raj supporting characters .. athu unakku theriyuma da mammadh fan ... Thalapthey movie la Surya ( *rajaniyoda* character ) nala antha movieyoda story pokirathu .. appadithan iruvar movielum Anadhan Nala than ( *Mohanlaloda* character Mgr ) story pokirathu .. lead characters entha 2 actors
Athinala Nan antha comment la Mohanlal , Rajani ennu potta thu
மகாபாரதம்... காவியம்... அருமை...
என் வாழ்க்கையில் எப்போதும் மரக்க முடியாத படம்
மறக்க
Evergreen Epic Movie Superstar and Mammootty, Aravindsamy Acting Excellent ❤❤❤❤❤
மணி ரத்தினத்தின் அற்புதமான காவியம்
❤🎉 சூப்பர் ஸ்டார் நடிப்பு நடிப்பு அருமை
Mammookka ufff🔥
இசைஞானி இளையராஜா இசை அருமை ரஜினிகாந்த் மம்முட்டி நாகேஷ் ஷோபனா சார்லி ஷாருக்கான் வில்லன் நடிப்பு அருமை சூப்பர்
Now watching ....2024,
2:00:14 starting music automatically tears came 😢
No one has the guts like mani ratham to keep so many close up shots for Rajini, see the powerful eyes with mass dialogue delivery. He has such powerful eyes and feel when delivers dialogue to aravindswamy. The calmness with powerful dialogue delivery lifts his character 1000 times...awesome movie. Raja s music is just a feather in the cap.
எனக்கு பழையன நினைத்துக் கொள்கிறேன் படம் சூப்பர் குட் மூவி. குட் டைரக்டர். வெரிகுட் மியூசிக் சூப்பர் பேக்கிரண்டு மியூசிக். வெரி ஸ்டக்டஎட் அக்டர்ஸ். ரஜினி. மம்முட்டி வித்யா ஜெய்சங்கர் நாகேஸ். குட் ரோல்.
Ikka😍😍 enthe mammooka😘😘😘😘
Beautiful climax. I wish the same thing happened in mahabharatham. Karnan would have been a great king along with the pandavas. But he died before duryodanan.
Mammutty acting it's a amazing performance... Good acting..
Rajani kanth Acting also very good in this move
மகாபாரதம் துரியோதனன் கர்ணன் இருவரும் உங்கள் பார்வையில் யார்???
1:30:34... very nice still and very famous too🌟
இன்றைக்கு இந்த படம் வந்தாள் ஒரு வருடம் ஓடும்
1:30:18 semma
எனக்கு பிடித்த படம்
Super good flim 😚👍
மணிரத்னம் -இளையராஜா 😊
Maheswaran Singapore 😊😘😘
Thalaivar attitude massss👌👌🔥🔥🔥
காவியம்...😍
ஏன்னா நீ என் நண்பன்
Lovebathi
Heartbathi
Drsbathi
Gaibathi
Kalbathi
BrinBathi
Hairbathi
IIBathi
Last
VanthiBeathi
Title
VeveagamVivekVedaMuyachi
TtkHospital
Devarajan mass mammooka
Rajinikanthu Than Uimayana Thalapathi
Yes bro
Super Rajinikanth and Mammootty
Big SALUTE to Mani Rathnam sir and the whole actors.
Thalaivar and ikka Polichu
Kerala lion & thalaivar
தலைவரின் மணிமகுடத்தில் ஒரு முத்து
Thalapathi 200+ days running film silver jubilee.
Thalapathy my favourite movie
Rajini kanth mamoooty
Rajini just mass hero sollravan entha movie paru da summa music acting feelings ah semma
சூப்பர்படம்நன்றி💐💐🌷🌷🌹🌹
Swarnalatha is great singer
கர்ணன் துரியோதனன் நட்பை அப்படியே சினிமாவில் கொண்டு வந்தது அருமை...
ரஜினி_கர்ணன் மம்முட்டி_துரியோதனன் அரவிந்த் சாமி_அர்ச்சுனன் ஷீவித்யா_குந்தி தேவி
செம படம்
படம் சூப்பர்
38:58 bgm vera level
12:30 goosebumps
Hmm...😭😭😭😭😭😭. I am miss you Amma 😭😭😭😭😭😔😟
Rajini is underrated as a performer.
best movie of tamil cinema 📽️🎥
Excellent movie
Enaku romba pudikum thalapathi
Mammooka🥰
Fantastic film!
Anybody after 2024
Block buster movie,what a story ,a
Mani Sir Magic❣️
Mammookkaa
Happy birthday mammukka❣️
Deva Deva Deva Deva acting super
Nice movie manirthinam altimetet 🙏🙏🙏🙏🙏
Vera level story🎉🎉🎉
❤Vera level screen play❤
மிக சிறப்பு படம் சூப்பர்
My fvr movie i like this movie
Some Tamil people they are not pronounced properly .
For example Shankar is a correct word ,
But they are pronouncing Sankar
Haasan- Gaasan
Dalapathy- Talapathy
Mahesh Babu- Magesh Babu
Abhilasha- abhilaasa.
Mohan- Mogan
For your kind information, there is no 'sha', 'ha' and 'ja' in Tamil language.
Intha maatbiri oru padam ini varumaa. Superstar
தலைவர்
25 WEEKS AT ALBERT THEATRE EGMORE
Those days machi, tears come
Really the epics are failed,amazing by Mani
Supermovie
Super acting hats off to rajini sir andm
Super Star in super move old A Makabratham
New
Thalapathi
all actors are super Acting
Directions was very good
Mammoka bass voice supr
Ikka😘😘😘
Thanjavur shanthi theatre
Semma maas movie
Sema movie 🥹😍
വളരെ നല്ല പടം പെണ്ണിന്റെ ചാപല്യം കാട്ടിത്തന്ന പടം രജനീകാന്ത് നിന്റെ 5 ബെസ്റ്റ് പടമെടുത്താൽ നമ്പർവൺ മൂവി നമ്പർ 2മൂവി ആറ് മുതൽ 60 വരെ ഒക്കെ ഫ്രണ്ട് നിങ്ങൾ കമന്റ് ചെയ്യൂ
2020/08/23
Corona
Superrrrrrr movie 💖💖💖💖💖
1.15 engaku podeha sein
Jey
Hd good
So. Miss sp veree tenshan
1.38 vera level
I cant watch this movie without 😭
Super star ⭐ mass movie
mammuka😍
Wep up top Rajendran in mag c,key 5 CIF out
🔥
All time moie
Tamil movse
This is not real video quality
😓😥😥😥😓😥😓