விருப்பபடியா ? விதிப்படியா ? வாழ்க்கை துணை - மிதுனம் | Mithunam Raasi palan | Vasthu Prabaharan
ฝัง
- เผยแพร่เมื่อ 14 พ.ย. 2024
- #Trichy || #vasthuPrabaharan || #Mithunam || #மிதுனம்
நான் யார் ? அவள் யார் ? அவன் யார் | விருப்பபடியா ? விதிப்படியா ? வாழ்க்கை துணை - மிதுனம் | Mithunam Raasi palan 2022 in tamil | Vasthu Prabaharan | Trichy
========================
Astro Vasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837
=========================
ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology , மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
Astro Vaasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837
❤சூப்பர்
Ayya kadavulay ..today I'm very happy
நன்றி
Ayya midhunarasi mirugaseerisum natchathiram 4 Patham marriage pannavae Kudadha ....
Mithuna rasi 21-12-2002 ponarposa natchathiram 8:30am gov job chance iruka
நிறைய சான்ஸ் இருக்கு....
Ayya Midhunam Rasi Thiruvaathirai natchathiram. Mesham Rasi kiruthikai natchathiram love pannom ippa pirinji one month aaguthu... Marupadiyum seruvatharku vaaippu iruka...
Mithuna raasi, punarpoosa nakchatram 1, dhanusu lagnam. Dob : 05.11.1993, time : 9.40 am . marriage epo nadakum.. ippo pora job continue agu ma... Pathu sollunga ayya
24-08-1984 2:45 AM Chennai, please tell about my future.
Sir, 1) . I am Thiruvathirai 2 m paatham..
2). Risapa lagnam. 3.3.1993.
Enaku sollunga sir?
I am thiruvathivari 1.paatham..kumabam lagnam .3.3.1993..
AYya mithunarasi mirugasirisam 4m patham nan enakku innum marge agala love marge nadakuma arrange nadakkuma 31 age , 8 years ah love panren
Ayya nan thanusu rasi 24/04/2000 ennoda thunai mithunam rasi 19/10/2000 ....2017 to 2022 varai love pannom sudden ahh pirichitom ....nanga sera Vali irukka
Ayya vanakkam mithuna rasi thiruvathirai nakshathram 4 patham d.o.b 12.9.2001 12.35pm. sonthathula nadakkuma illa asala nadakkuma ayya please solluga
முன் பக்கம் என்னுடைய ஜாதகம் இப்போது என கணவர் அவா மிதுலைக்னம் நான் மீதன ராசி அவர் மேல ராசி நான் மீலைக்னம் அவர் 4.6.1959 வைகாசி மீ பரணி நட்ச்சத்திரம் எப்படி கூறுங்கள் ஐயா
Ayya en peyar Keerthana mithunam rasi punarpoosam natchathiram 1/11/1996 na 8.45 am Friday aniki porandha na 3 years ah love panra marriage nadakuma na love panravanga per Rajesh thulam rasi engaliku set aguma sir
Ayya vanakam 10.10.1990
Time 10.35 AM kalyanam eappa nadakum mithunam
Mirukasirisham
Naan Mithunam rasi thiruvathirai 1 vathu patham.15.01.1995 morning 05.15
ஐயா,23.9.97 அன்று பிறந்தேன் புரட்டாசி 7, மிதுன ராசி மிருகசீஸ்திரம் மூன்றாம் பாதம், திருமணம் மற்றும் காதல் திருமணம் நடக்குமா
Ayya midhuna rasi
Mirugasirisham 3 pagam magara lagnam
Love marriage set avuma ....
Slunga pls...
Ayya enaku mithuna Rasi, mirugashiricham natchathiram, mahara laknam, Dob 29/05/1987 life failure agiruchu, nan thaniya valthutu eruken yen epudiya poiduma illa, edhum matram varuma, sagakuda mudiyala yaruma illa romba manasu odanchi valuren
Mithuna rasi ponarpoosam natchathiram mithuna laknam dob 17/02/1989 government job appo kitaikum
Ayya vanakam🙏midhuna rasi punarpoosam natchathiram la pirandhen .love pannen unmaiya irundhom aanal caste problam la en family engalai pirithu vitargal ayya ippo thaniya yarumillama irukka 💔 nanga onnu seruvoma ayya ❤️
காதல் திருமணம் நடப்பது கஷ்டம் ,நடந்தால் தோல்வி தரும்
@@VasthuPrabaharan vera vazhi illaiya ayya
Same rasi and natchathramnga lovm failr
@@muniyasamy3853 Nalla they nadakum❣️
Sir athu nadakhathu
நன்றி ஐயா 🙏
நன்றி
Ayya midhunaraasi thiruvadhirai ippa oru one month a naanum en kanavarum sandai pottu pirinchi irukkom ayya problem eppa sari agum ayya ...
Sir , midhunam rasi, punarpoosam 2 padhan, virchigam lagnam 15/06/1999 kadhal vetri peruvoma... Ayya
வெற்றி கிடைக்கும் , விடாமுயற்ச்சி செய்யுங்கள் .
Ethayachum thelivaa sollunga... Kozhapaathinga..
Basic astrology தெரிந்தால் எளிதாக புரியும்
Vanakkam ayya. Miruga seerida natchathram. Mithuna rasi. Dob 04.01.1996. Time 2.30pm. Kalyanam yeppa aagum. Sonthathul mudiuma ila asala mudiuma sluga aiyya
அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்க்கு மேல் நடக்கும் அன்னியத்தில் நடக்கும்
@@VasthuPrabaharan 🙏
Midhunam Rasi mirugaseerisum 4 padham ,marriage aaguma ayya ..
அவசியம் இந்த ஆண்டு இறுதியில் அமையும்
Aiya konjam surukama sonna nalla irukum
Sir mithunam rasi wife kadagam rasi eppadi erukkum
அவர்கள் மனநிலை மாறாது
Sir நான் மிதுன ராசி, மிருகசீரிஷ நட்சத்திரம், எனது கணவர் கும்பம் ராசி புரட்டாதி நட்சத்திரம் எங்களுக்கு பிரிவு ஏற்பட்டு விட்டது, திரும்ப சேர்ந்து வாழ விரும்புகிறோம். நாங்கள் நினைப்பது நடக்குமா sir please சொல்லுங்க
Ayya mithuna rasi thiruvathirai nachaithram thirumanam epo nadakum soluga ayya 03/01/1988
Appa....Nan Midhunam Rasi thiruvadhirai, mesam lakanam....recent ah parents ala love breakup agiruchu....indha 2023 la enga love success agi marriage agumaa.... Pls appa sokunga
வாய்ப்பு உண்டு
Ayya......yenaku mithanam raasi mirugasirisam......paiyan nuku kadagam rasi......4 yrs love......yengaluku mrg aaguma parents support oda
வாய்ப்பு உண்டு
@@VasthuPrabaharan ayya......naa mithunam raasi mirugasirisam paatham 4.....DOB:14.6.1999 yenaku yeppo mrg nadakum
@@VasthuPrabaharan ayya naa 14.06.1999 mithuna raasi mirugasirisam paatham 4.....yeppo mrg aagum
♥♥sivayanama♥♥
Vanakkam aiya
Nan Mithuna Rasi
mithuna laknam
Punarpoosam 2 patham
enaku epothu marage nadakum
varum pen asala ilai sonthama....
ini valkai epdi irukum.......Kadhal thirumanam nada vaippu unda ..aiya....
காதல் வெற்றி பெற வாழ்த்துக்கள் , ஆனால் தல்களுக்கு arrange திருமணம் தான் ,
@@VasthuPrabaharan பெண் சொந்தமா அசலா....ஐயா.....திருமணம் எப்போது நடக்கும். . புதன் திசையில் சுக்ர புத்தி நடந்து கொண்டிருக்கிறது.....
Mithunam punarpposam 29/05/98 love life epdi ? Mrg aguma?
I am also same
Me also
Aiyya na mirugasirisham 4 padham midhuna raasi nan oruvarai kadhalikiren adhu thirumanathil mudiyuma dhayavu senju solunga aiiya😔😭 avar kettai virchagam plzz solunga aiyya ungal badhil ethir paarkiren
பொருத்தம் இல்லை, திருமணம் நடக்கும் அனால் நன்றாக யோசித்து முடிவெடுப்பது நன்று
Iyya na 4 years love pannen ippo ozhunga pesarathu illa thirumba onnu seruvoma sollunga ,ennaku muthum rasi mirukashiridam natcharam avaruku mesam rasi barani natcharam
வாய்ப்பு குறைவு , தற்ப்போது காலதாமதம் ஆகும்
Next year varuvangala iyya
Iyya ennaku job eppo kedaikum sollunga
Vanakam ayya 🙏🏻 . Kummpam rasi pooradathi natchathram DOB 15:05:93 .love marriage success aaguma ayya . life la neraya pain
பூரட்டாதி 1 என்றால் காதல் வெற்றி , 2,3 பாதம் என்றால் சோதனை தான் வாழ்க்கை
Ayya..na magara rasi(thiruvonam natchathiram)ena love panavaga mithuna Rasi(thiruvathirai natchathiram) engalukum caste problm..so ipo pirijuto..again seruvoma..ayya..
Ayya... Appdiye simmathukum vaalkai thunai pathi video podunga.
1 August அன்று வரும்
@@VasthuPrabaharan நன்றியோ நன்றி அய்யா 🥰...
🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁
3.4.1998Midhuna rasi thiruvaathirai nachathiram kumba laikkanam
Anitha 4/3/1993 ,1.15pm punar pusam nachathiram vealai vaippu
Sollunga pls
@@anithamayavan5647 Good ne matum than wrk pathi ketu iruka kudiya seekiram wrk kedaikum god bless u...
17.02.97 marriage life yeppidi irukum.. love pannre set aaguma? Mithuna Raasi mirushirisa 4 patham mithuna lagnam
Not bad
aiyaa vanakam 🙏🏾 naan mithunam rasi, thiruvathirai natchathiram 4 padham, rishabha lagnam, D.O.B 19/04/2002 9:14 am la pirandhaen aiyaa... love marriage nadakum ahh aiyaa...?
Hai sir
Mithunam rasi pooranipusam, thulam Laguna Swathi nakashatharam love marriage Nalla irukuma sir?pls tell me
காதல் திருமணம் உங்களுக்கு சரியாக இருக்காது ,
@@VasthuPrabaharan thanks sir
Iya onu poitu opthan adutgathu
Nambii next luv pandran avunga kadagarasi pusam na mithunam punarpoosam ithavuthu onnu seruvoma asapathae edhuvume kidaikala ithachum inimae kidaikuma future epd pigapoguthunh
Therila manasaerilla😔😔😔
Na punarpoosam 3 padham
Ethachum sollunga plss evalo parigarama irunthallum okay ithuvaraikum na adjust pannikita pannipa future epd pogapoguthunu therila studeies and jobs
Pls...reply pannunga ayya
பிரதீபா 05.10.1996 காலை 6.00மணி மிதுனம் ராசி கன்னி லக்னம் புணர்பூசம் நட்சத்திரம் எனக்கு கல்யாணம் எப்போ நடக்கும்
முடிவாகி தடைப்படும் , லேட் மேரேஜ் செய்வது நல்லது
எதனால் தடை படும் இதற்கு வேறு வழி இல்லை லேட்டாக கல்யாணம் நடக்க என்ன காரணம் தோஷம் எதாவது உள்ளதா தயவு கூர்ந்து பதில் அளியுங்கள் 🙏 ஐயா🥺
எந்த வயதில் கல்யாணம் நடந்தால் நல்லது
Ayya midhuna raasi punarpusa natchathiram..DOB 14/4/1997....Marriage life eppo normal aagum ellaraium nambi eamandhu poran...Konjam sollunga ayya
புனர்பூசம் 2,3,4, ல் குடும்ப வாழ்க்கை மிகவும் சிரம்ம் ஆனால் திசாபுத்தி சாதகமாக இருந்தால் நல்ல தன்மையில் இருக்கும்
இன்னும் வேலை கிடைக்கவே இல்லை 17-01-1992 கொஞ்சம் பார்த்து சொல்லுங்க
Mithunam thiruvathirai 2 patham 8.11.1998
Simmam uthirram 1 patham
17.8.1996
Love marriage success aguma
ayya
Epo nadakum ayya
Iya ennoda akka panna kalyanam pannikka aasai Paduran athu kaikkooduma ava viruchigam rasi kettai pirachana irukku parikaram irukka
Vendam
Ayya 🙏Nan midunarasi punoorpusam nachathiram En husband kanni rasi Hustham nachathiram marriage life epdi irukum ayya
புனர்பூசம் , ஹஸ்தம் நட்சத்திரம் ஒத்துப்போவது கஷ்டம் . கருத்துவேறுபாடு நிறைய வரும்
😂😂 தேவையா உனக்கு
@@user-rw7ss2hb3bhaahaaha elarum kalayanam pandrathula than question kkra kaalam kalikalam saami...
Mithunam rasi thiruvathirai natchithram 10.11.1987 marriage 7 yearsa parkirom akala 4: 50 Am ennoda pirathna date. marriage nadaukuma illayanu sollunga sevvai 12 I'll ullathu
10.10.1990 பெண்...மாலை 3.20 பிறந்தது ... அரசு வேலை கிடைக்குமா
Eapo piranthalum muyarchi panuga kandippa kidaikkum ungaluku eanku unga Mela nambika irukku
எப்பொழுது திருமணம் நடக்கும் மிதுனம் ராசி புனர்பூசம் நட்சத்திரம் பிறந்த நேரம் 23.9.1989 இரவு 9.40
Sir mithunam rasi.. Meena laknam.. punarpoosam natchathiram..DOB 28.03.1996..
Love marriage success aaguma .. future epdii irukum
தாராளமாக திருமணம் நடக்கும்
Nice
Thanks
Ayya vanakam yanaku life yeppadi irrukkum 20-01-1989 4.00pm Vellore
Ayya vanakam miduna rasi mirugasirisam natchathiram d.o.b 4.2.2001 eppo kalyanam nadakum
காதலிக்க வாய்ப்பு உண்டு 2025 ல் தான் திருமணம் கைகூடும்
Ayya nan mithuna rasi kumba lagnam punarpoosam natsathiram ayya thulam rasi sithirai natsathiram seruvoma aiyya
காதல் திருமணம் செய்ய வாய்ப்புள்ள நட்சத்திரங்கள் . ஜன்ன ஜாதகத்தை பார்த்துக்கொள்ளுங்கள்
Ayya na mithuna rasi punarpoosam natchathiram.love panra.but veetula vera mapla patthuttanga.en marriage life epdi erukum.love success aguma...rply pannunga plz🙏🙏
Send your horoscope details to my WhatsApp number
Ayya nan mudhuna rasi thiruvadirai 18.12.1967 2.32pm.love marriage than avar aswini,epodum karuthu verupadu than understandinga illai enrum kanneer than ,nangal gudaluril ullom engaluku covai poy settle aganumnu iruku adu nadakuma,nan teachera iruken 2027 la service mudyum apadi covai poy settle aagum amaipu ullada irundal epodu nadakum plz reply
Send your horoscope details to my WhatsApp number Amma
2.4.1998. Mithunam miruga seeridam 3patham wrk hey kedaikala ayya 4varushama kedaikuma love set agumaa ?
Ayya I don't know which patham but thiruvathirai...how I know my patham?
Date of birth, time of birth, place of birth ?
@@VasthuPrabaharan June 7 97 round 7 am
Ayyya ....nan...en uyiruku Mela...oruthavangala love pannen.......ana..enna venam nu sollittanga..ayya.....enaku...mithunarasi thiruvathirai nashkthiram...avangalaku kanni rasi...Enaku ennoda.asaiii neraiveruma ah....
Ayya enakku thiruvathirai 4 am patham life full problem dob:22.02.1994 , government job kidaikkuma life epdi irukkum sollunka ayya reply me
முயற்ச்சி செய்யுங்கள் வாய்ப்பு இருக்கிறது
Thanks sir
Ayya vanakam🙏 Nan thulam rasi vishakam natchathiram avanga mithuna rasi thiruvathirai natchathiram ,Nanga china pullaila erunthu frnds last 3 years Ah love panrom , Epo konja misunderstand ah pothu engaluku mrg akuma nu solunga ayya🙏
மிதுனமும் துலாமும் காதல் வயப்படும் , ஆனால் திருமண யோகம் ஜாதகத்தில் இருந்தால் தான் நடக்கும்
@@VasthuPrabaharan Romba nandri ayya🙏
It's true
Ayya naan Midhuna Raasi Mirugasirisam Natchathiram Dhanusu Laknam. 2 Varushamaa Kaadhalikkirom Mama Ponnu 2 Varusham Periya Ponnu Enga Veetla Romba Edhirkkuraanga. Naanga Saeruvomaa Ayya.My DOB:11/01/1998
Birth Time:5:20Am.
December 2026 க்கு பிறகு தான் வாய்பிருக்கிறது. அது வரை பொருமை காட்ட மாட்டார்கள் .
Marriage pannunga..mama ponnu thana
Ayya mithuna laknam magara rasi pennai virumbuguiren...love success aguma iyyo...
வெற்றிப்பெறும்
Mithunam, mirugasirisham 3 padham, marriage stop agiduchu, eppa marriage nadakum ayya
மிதுன ராசி மிருகசீரிஷம்
Life எப்டி அமையும் iya
Dob 1997.6.6
காதலிப்பவரை கைப்பிடிக்கும் வாய்ப்பு உண்டு
@@VasthuPrabaharan failure aagirukku iya new life chance கிடைக்குமா
@@pravipraveena5480 அவசியம் கிடைக்கும் ,
நான் மிருகஷிரிஷம் 4ஆம் பாதம்தான் ஆனால் என் மனைவி குழந்தைகள் என சந்தோசமா தான் இருக்கோம் நான் நேர்மையான முறையில் இருக்கிறேன் நீங்க சொல்வது தவறு
எந்த பவன்களும் அதனதன் திசாபுத்திகளில் தான் செயல்படும் , (தோஷங்களும் சரி, யோகங்களும் சரி)
புனர்பூசம் 2 பாதம் சரியாக சொன்னீர்கள் அய்யா
நன்றி
Punarposam 3patham love marriage nadakuma sir
நடக்கும் , ஆனால் தன்னிச்சையாக செயல்படுவார் . பின்னர் வருந்துவீர்கள்
Mithuna rasi thiruvadirai 34 yrs female. Marriage aguma agatha sir.
ஆகும் உங்களுக்கு , நல்ல வரன் அமையும் அன்புக்குரியவராய் , அடுத்த ஜூன் மாத்த்தில், மறுமணமாக உள்ளவரை ஏற்றால் நல்லது
@@VasthuPrabaharan first marriage amaiyatha sir
@@advocatemahalakshme1720 உங்கள் ஜாதகத்தை பார்த்தால் தான் தெரியும் .
@@VasthuPrabaharan pl send ur email or whatsapp number
ayya, mithunam rasi.. kadaga laknam.. punarpoosam 3am patham natchathiram..DOB 04.07.1989
life eppadi அமையும் ayya
காதலிப்பது ஒருவரை கைப்பிடிப்பது ஒருவரை என்று இருக்கும் , குறை ஒன்றும் இல்லாமல் போகும் காலம்
@@VasthuPrabaharan Nandri ayya 🙏1st Love failure avamanapatten.. ippo oruthara love pantran. Love marriage success aaguma ayya... and epo marriage nadakaum
@@VasthuPrabaharan ஐயா, சொல்லுங்கள்... சரியான தொழில், திருமண வாழ்க்கை எப்போ அமையும். எதுவும் பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள்
Sathish Kumar 06/02/1990 time 2.20 chennai Kavitha 25/12/1996 love panrom marriage nadakuma aiyya
வரும் ஜூன் மாத்த்திற்க்கு பிறகு நடைபெறும்
@@VasthuPrabaharanaiya kalyanam mattum nadathuta kandipa na ungala en life time la marakave mata aiyya
Ayya naan mithuna raasi thiruvadhirai enakku love marriage nadakkuma ayya
Same
ரொம்ப கஷ்டம் யாரு பாத்தாலும் கல்யாணத்த தான் கேட்குறீங்க....சூப்பர்.....
மிதுன லக்னம் ராசி மிருகஷிரிசம் 3பாதம் திருமணம் எப்போது நடக்கும் 1997.10.20
Ayya love pandran ... Love marrage nadakuma ah
திருப்தி அற்ற காதல் திருமணமாக இருக்கும்
ஐயா வணக்கம் என் பெயர் இளங்கோ பிறந்த தேதி 23-09-1989 பிறந்த நேரம் 9-15 PM மிதுனம் ராசி புனர்பூசம் நட்சத்திரம் இரண்டாம் பாகம் ரிஷப லக்னம் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை நான் கடந்த ஆறு ஆண்டுகளாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு கடுமையான கடன் பிரச்சினைகள் சிக்கி தவித்து வருகிறேன் இப்பொழுது நான் குடியிருக்கும் வீட்டை விற்று கடனை அடைக்க முடிவு செய்து எனக்கு தெரிந்த ஒரு வருடத்தில் நான் சொல்லிருந்தேன் அவர் உன்னுடைய வீட்டை நான் வாங்கிக் கொள்கிறேன் என்று ரூபாய் 4 லட்சத்தி 30 ஆயிரம் கொடுத்து எட்டு மாதம் ஆகிறது இன்று வரை அவர் வரவில்லை இப்பொழுது எனக்கு கடன் கொடுத்தவர்கள் அனைவரும் வீட்டை விற்று கடனை தருகிறேன் என்று சொன்னாயே என்னுடைய பணம் எங்கே என்று என்னுடைய கழுத்தை பிடிக்கிறார்கள் நான் அதற்கு அவரிடத்தில் கேட்டபோது அவர் எனக்கு வீடு இப்பொழுது வேண்டாம் நான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்துவிடு என்று சொல்கிறார் ஐயா வாழ்வா சாவா என்று நிலையில் தவித்துக் கொண்டிருக்கிறேன் ஐயா
Mithunam rasi punarpusam natchithiram dob-9/2/98...thuzhalm rasi and Swathi natchithiram Ula Payan ah love pandra set aguma ...epo marriage nadakaum
Love marriage நடக்க வாய்ப்பு உண்டு , 2024 மார்ச்சுக்கு பிறகு முடிக்கவும்
Aiya my name P Jeya N Ponnudorai DOB 13.8.1966 Time 5.22pm Country Malaysian aiya kasu ellam verayum aachu
Ennalam solranga parunga makkala.
நான் மிருகசீரிஷம் 3ம் பாதம்.. சொல்லும்படி கள்ள உறவு இருக்கும்னு எல்லா ஜோதிடரும் சொல்லி சொல்லியே எனக்கு ஒருவரும் பெண் கொடுக்கவில்லை.. இன்னும் ஒரு உறவே அமைய வில்லை..இதில் எங்கு கள்ள உறவு வந்தது..தயவுசெய்து இப்படி இல்லாததும் பொல்லாததும் சொல்லி எங்கள் வாழ்க்கையில் ஜோதிடர்கள் விளையாட வேண்டாம்
உங்கள் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது , ஆனால் உங்கள் ராசிமீது நம்பிக்கை இல்லை , உங்கள் லக்கினம் குருவின் தன்மை பெற்றதாக இருக்குமோ எனலனவோ , அதான் புலம்பல் மட்டும் , சீக்கிரம் நல்லது நடக்கும் , கவலயை விடுங்கள்
😂😂😂 sirikkuratha kastapaduratha 😞therila anna
@@bharathilakshmi3127 Hahahaha kodumayanaaa kelvi murugaaaa engaya irukinga neengala saami.....mudiyala pa....
IT. IS. TRUE . THEY. ARE. DIRTY. FILTHY. PEOPLE.
I'm also same Rasi and star
Sir d. O. b 12.9.2001 12:35pm eppa kalayanam nadakkum sir.
2024 ஜூனுக்கு பிறகு நடைப்பெறும்
Sir rasi nakshathiram solluga sir
பெண் தனுசு ராசி மிதுன லக்னம் 7 ஆம் இடம் கேது+ சந்திரன்
ஆண் ரிசபம் கன்னி லக்னம் 7 ஆம் இடம் கேது +சனி 4-ல் குரு
காதல் திருமணம் நடக்கும?
திருமணம் செய்யலாம்
Love marriage successful aguma ayya mithunam rasi poonar posam 3 patham kanni laknam
பலரை காதலிக்கும் சந்தர்ப்பம் ஏற்ப்படும் . ஆனால் அரேஜ்டு திருமணம் தான் கைகூடும் . அதுவும் சண்டை ச்ச்சரவுகளோட , காலம் நிறைய அனுபவங்களை தரும்
ஆமாங்க 😭
Marriage enbathu enakku iraivanal elutha padatha onru
இறைவனுக்கும் உங்களுக்கும் ஏதாவது வரப்பு தகராறா , தப்பு தப்பா எழுதுகிறார்
@@VasthuPrabaharan 🤣🤣 nice
28/10/1996risabam (kirithigai)aan. Epdi amaiiyum en wife
இந்த ஆண்டு இறுதியில் நல்ல வரன் அமையும் , வாழ்க வளமுடன்
@@VasthuPrabaharan mrg aagiruchu sir. 1year aachu. Ipo puriyuthu jathagam poi
@@kathirlocal ஏன் திருமணம் ஆனவரகளை யாரும் பார்க்கமாட்டார்களா, இந்த ஆண்டு ரிசபத்திற்க்கு 9 ல் ராகு நட்சத்திரத்தில் சனி பயனிக்கும் போது வரும் ஒரு புதிய வருகை , அப்போது தெரியும் ஜோதிடம் உண்மை என்று , வாழ்க வளமுடன் ,
ada poya love set agathu kalla kadhaluku mattum eapadi set agum marriage set agala ne vhera tension pannatha
காதலுக்கும் கள்ள காதலுக்கும் வித்தியாசம் உண்டு , காதலில் இருவருக்கும் ஒருவருக்கு ஒருவர் நேசித்தால் போதும் ,
கள்ள காதலில் ஒருவருடம் கிடைக்காதது மற்றவரிடம் கிடைக்கும் என்று நம்பி பழகுவது
அட போயா நீ வேற ஏதும் தெரியமா தான் வாழ்ந்துட்டு இருக்கேன்