சார் இதெல்லாம் கேட்டு கேட்டு எங்களுக்கு ரொம்ப போர் அடிச்சு போச்சு சார் இனிமே சனி பகவான் எடுக்குறது எங்க உயிரைத் தவிர வேற ஒன்னுமே இல்ல ஆனா ஒன்னு சார் சனி பகவன் எங்களுக்கு சிறந்த வாத்தியார் அவர் தான் மிதுன ராசிக்காரர்கள் அனைவரும் அவருடைய ஸ்டூடண்ட்ஸ் சார் நாங்கள் சிறந்த முறையில் பாடங்களை கற்றுக் கொண்டோம் இதுக்கு சனி பகவானுக்கு கோடான கோடி நன்றியை நான் சமர்ப்பிக்கின்றேன் ஆயிரம் இருந்தாலும் அவர் ஒரு நீதிமான் அவர் நீதியை ஒருபோதும் தவற மாட்டார் ஒரு பாவம் செய்யாத எங்களுக்கே இந்த நிலைமை என்றால் உலகத்து பாவத்தை செய்யும் அவர்கள் நிலைமை நினைத்தால் மிகவும் மோசமாக இருக்கும்
யார் சொன்னது நாங்கள் பாவம் செய்யவில்லை என்று ஆடிய ஆட்டம் என்ன தேடின செல்வம் என்ன மாதரசி மனையாள் சொல் கேட்டோமா, பணம் இருக்கும்போது எப்போதும் இப்படித்தான் இருப்பேன் என்ற மமதை சனீஸ்வரனிடமா வாலாட்டுகிறாய் என்று சரி ஒன்பதாம் இடத்திற்கும் நான்தான் என்றவர் கோவணம் மட்டும்தான் தப்பியது. இனி அவர் தந்தாலும் ஒன்றுதான் தராவிட்டாலும் ஒன்றுதான் மொத்ததத்தில் ஒன்றுமில்லையடா உள்ளிருப்பது நானடா உன் உடம்பென்ற சட்டையை மாட்டி அனுபவித்தது சிவமடா என்ற நல்ல புரிதலையும் பரவச நிரந்தர நிலையை தந்த சனீஸ்வரபகவானிற்கு மிதுன ராசியில் நின்ற ஆத்மா கோடி நமஸ்காரத்துடன் கூடிய நன்றி யுடையதாக எப்பிறவியிலும் இருக்கும்.மிதுன ராசியை தந்த பிரபஞ்சத்திற்கும் நன்றி.மிதுன ராசியினர் வாழ்க வளமுடன் நீடூழி இறைவன் திருவடி அடையும்வரை.( நல்ல காலம் என்க்கு கோவணமாவது மிஞ்சியது என்ற குதூகலம் சிலரிற்கு அதுவும்.....? எனக்கு கோ( தனம் போய்),போனது பரவாயில்லை,ஒரேயொரு தங்கை என்னில் உயிரானவள் பிளைட் பிடித்த வந்து அவமானப்படுத்தி சென்றாள்.அட்டமத்து சனீஸ்வரன் செய்ததா தங்கைக்கு சித்தம் கலங்கி போயிற்றா என்று புரியவில்லை ஆயினும் யாவும் பூஜ்யம் என்ற எண்ணம் மெய்யானது சிவன் மட்டுமே யாவற்கும் நிரந்தரம் என்ற தெளிவு பிறந்தது.
சார் இதெல்லாம் கேட்டு கேட்டு எங்களுக்கு ரொம்ப போர் அடிச்சு போச்சு சார் இனிமே எவ்ளோ பிரச்சனை வந்தாலும் தாங்குற சக்தி வந்துடுச்சி எங்களுக்கு இனிமே சனி பகவான் எடுக்குறதுக்கு எங்க உயிரை தவிர வேற ஒன்னும் இல்ல சார் மீதி எல்லாத்தையும் எடுத்துட்டாரு ஒரு மனிதனுக்கு முக்கியமான விஷயமே அவன் மானம் மரியாதை அதுவே கறி சிரிச்சி போச்சு போச்சு சார் இதுக்கு மேல இந்த உயிர் இருந்தா என்ன சார் இல்லனா என்ன சார்
We kids are specially chosen by God ..ivlo kashtam thaanga oru mana dhairiyam thevai ...not all can with stand these.. .eppozhudhum kids nammala avar Kai vida maataar ...sodhanai saadhanai aaga maarum with his blessings...stay strong
True. I belong to Mithuna Rasi. From Dec 2020 to till recently, I suffered much from 'Asthama' Sani. My health condition worsened. I was suffering from eczema. I lost my job. I was facing financial woe. Moreover, I was facing Shani Dasa + Sevvai Bukti and Shani Dasa + Rahu Bukti. Thank God, Rahu is in good 'Gochara' position since April 2022 and Shani too will be in good 'Gochara' position with effect from January 2023.
அண்ணா உங்கள் கணிப்பு மற்றும் சொல்லும் விதம் மிக அருமை அண்ணா நான் மிதுன ராசி பூனர்பூசம் 3 பாதம் நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை என் வயது 32, ஆனால் நான் மகரிஷி மகேஷ் யோகி ஆழ்நிலை தியானம் பயிற்சி செய்ததால் பெரிய பாதிப்பிலிருந்து தப்பித்துவிட்டேன்.God bless you Anna, Jai Guru Dev 🌹🌹🌹🙏🙏🙏
உயிர் மட்டும்தான் இருக்கிறது என்று சொல்கிறீர்கள் உயிர் இருப்பது எவ்வளவு நல்ல விஷயம் என்று தெரியாதா உங்களுக்கு, உடல் பகங்கள் அனைத்தும் இருந்து உயிர் இல்லை என்றால் எப்படி சம்பாதிப்பது எப்படி பிழை மகிழ்விப்பது எப்படி நாம் மகிழ்ச்சியாக இருப்பது
Ethayum thadumatram illa niraya Nala vallikal vishayagal sollirikinga...nandri ....unmai vanavasam pona kalam tan nadakuthu mithuna rasi ku ...but trying to have positive way ....romba nandri sir
ஆனால் இளம் வயதில் இது அதிகம் தான். இனி வாழ்வில் என்ன நடந்தாலும் பார்வையாளனாகவே கடப்பேன் 😊😊 நீங்க பேசும் விதம், சொன்ன செய்திகள் எல்லாம் அருமையாக கிட்டத்தட்ட சரியாகவும் இருக்கு. நன்றிகள்
Sir still we alive is surprise becoz i lost my job for past 2 years and suffer alot like beggar am in my home as use said ur father went out of ur home same i also want to go out some were but becoz of aged mother am here becoz if i go no one in my family will take care manytimes i want to end my life but one hold is my srirenganathar becoz of him am in earth
Highest viewed video. Gemeni is now a hero who is losing to villains.. soon we will win. I'm also a gemini. Only my life is left. I cannot understand myself.
Three years i have lost almost everything my life my dream my name finally last year one of my eye also damaged treatment is going on but not sure it will be cure or not, i wish may your words come true, finally my only hope is lord siva
சார் வணக்கம் மிதுன லக்னத்திற்கும் நீங்கள் சொல்வது சரியாக இருக்குமோ எனக்கு மிதுன லக்னம் துலாம் ராசி ஒவ்வொரு நாளும் எப்படி போகும் 🔥என்கிற நிலை கரந்துகிற்று இருக்கேன் சொல்ல முடியவில்லை
Health problem vatti edukudhu sir. Enna pannalum sari aagala. Adhigamadhan aagudhu kuraiyala sir. Ethavudhu parigaram irunsha sollunga sir. Entha sami kumbita sari aagum health sir. Health sari aana podhumnu thonudhu sir .Pls reply sir
Yes, it is hard. Total surrender, on saturdays don't drink , smoke , try to avoid party. Give a quite time. Yoga and meditation helpful. Or atleast exercise and sweat it out
2021 la irundhu health affect ted worsely both for me &my aged mom.bayqm bayam innum andha bayam pogala .now recovered somewhat but lifela thirumba andha nilamai vandhudumonu bayam aala kolludhu.
Hello Bala, very nice info and presentations. Am in Canada as well, have few brief clarifications , would you mind if we can connect pls. Kindly let me know.
Priyanga , last 2 years la start ayirundha andha love ungalaukku padippinayaga irukkum. Inume aachuna nall irukum. But unga sondha jadhagathum parkka vendum
I belong to Punar poosam 3 paatham. I am waiting for my exam result which will be released on December 1-15 ,2022. The result is very important for me. Kindly tell whether i can expect some good news in that??
Anyways ithukku mela nallathu nadantha seri sir... neraiya pattachu 5yrs ah... I use to say all is well by seeing thes horoscope videos only.. hoping that this year will be fabulous one😊🙏
சார் இதெல்லாம் கேட்டு கேட்டு எங்களுக்கு ரொம்ப போர் அடிச்சு போச்சு சார் இனிமே சனி பகவான் எடுக்குறது எங்க உயிரைத் தவிர வேற ஒன்னுமே இல்ல ஆனா ஒன்னு சார் சனி பகவன் எங்களுக்கு சிறந்த வாத்தியார் அவர் தான் மிதுன ராசிக்காரர்கள் அனைவரும் அவருடைய ஸ்டூடண்ட்ஸ் சார் நாங்கள் சிறந்த முறையில் பாடங்களை கற்றுக் கொண்டோம் இதுக்கு சனி பகவானுக்கு கோடான கோடி நன்றியை நான் சமர்ப்பிக்கின்றேன் ஆயிரம் இருந்தாலும் அவர் ஒரு நீதிமான் அவர் நீதியை ஒருபோதும் தவற மாட்டார் ஒரு பாவம் செய்யாத எங்களுக்கே இந்த நிலைமை என்றால் உலகத்து பாவத்தை செய்யும் அவர்கள் நிலைமை நினைத்தால் மிகவும் மோசமாக இருக்கும்
Migavum sariyaga sonnergal. Ungalai pol anaivarum irunthal jodhidame thevayillai. Vaazhga valamudan
.
சரியா சொன்னிங்க சகோ 👍👍👍👍
Ungal comment read pannum pothu siripu kalantha santhosam
யார் சொன்னது நாங்கள் பாவம் செய்யவில்லை என்று ஆடிய ஆட்டம் என்ன தேடின செல்வம் என்ன மாதரசி மனையாள் சொல் கேட்டோமா, பணம் இருக்கும்போது எப்போதும் இப்படித்தான் இருப்பேன் என்ற மமதை சனீஸ்வரனிடமா வாலாட்டுகிறாய் என்று சரி ஒன்பதாம் இடத்திற்கும் நான்தான் என்றவர் கோவணம் மட்டும்தான் தப்பியது. இனி அவர் தந்தாலும் ஒன்றுதான் தராவிட்டாலும் ஒன்றுதான் மொத்ததத்தில் ஒன்றுமில்லையடா உள்ளிருப்பது நானடா உன் உடம்பென்ற சட்டையை மாட்டி அனுபவித்தது சிவமடா என்ற நல்ல புரிதலையும் பரவச நிரந்தர நிலையை தந்த சனீஸ்வரபகவானிற்கு மிதுன ராசியில் நின்ற ஆத்மா கோடி நமஸ்காரத்துடன் கூடிய நன்றி
யுடையதாக எப்பிறவியிலும் இருக்கும்.மிதுன ராசியை தந்த பிரபஞ்சத்திற்கும் நன்றி.மிதுன ராசியினர் வாழ்க வளமுடன் நீடூழி இறைவன் திருவடி அடையும்வரை.( நல்ல காலம் என்க்கு கோவணமாவது மிஞ்சியது என்ற குதூகலம் சிலரிற்கு அதுவும்.....? எனக்கு கோ( தனம் போய்),போனது பரவாயில்லை,ஒரேயொரு தங்கை என்னில் உயிரானவள் பிளைட் பிடித்த வந்து அவமானப்படுத்தி சென்றாள்.அட்டமத்து சனீஸ்வரன் செய்ததா தங்கைக்கு சித்தம் கலங்கி போயிற்றா என்று புரியவில்லை ஆயினும் யாவும் பூஜ்யம் என்ற எண்ணம் மெய்யானது சிவன் மட்டுமே யாவற்கும் நிரந்தரம் என்ற தெளிவு பிறந்தது.
உயிரோடு இருக்கும் மிதுன ராசி அன்பர்களுக்கு வணக்கம்
Then only karma will get over.
ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு மிக அருமை.
உயிர் வாழகூட விரும்ப வில்லை.....அந்தளவுக்கு இருக்கு வாழ்க்கையின் வலி.....பாசமும் நேசமும் நன்கு புரிந்து விட்டது.....ஏன் எங்களை இந்தளவுக்கு கொடுமை செய்கிறாய்.....மீள துயரத்தில் இருக்கிறேன் மிதுனத்தில் பிறந்தால்....மதிப்பு குறைகிறது,தன்நிலை புரிகிறது...போதும்யா....போதும்....
நல்ல காலம் வரும் பொறுமை
மயில் இறகால் வருடியது போல் இருந்தது உங்கள் வார்த்தைகள் 👌👍🙏🏻
எந்த வித அலங்காரமுமில்லாத பந்தா இல்லாத எதார்த்தமான பேச்சு. வாழ்க வளமுடன் சார்.
#குணசீலன்மலர்_வாழ்கவளமுடன்
னான் பட்ட துன்பங்கள் சொல்லில் அடஙாகாது.உயிர் ஒன்றுதான் மிச்சம் ஸுமதி ஜெ பி நகற் உ.பா
Seriagividum
நீங்கள் ஒருவர் தான் ஆறுதலாக சொல்லியுள்ளீர்கள். மிக்க நன்றிங்க..திருச்சிற்றம்பலம்🌷🙏
நீங்க சொல்றத பாத்த நா அம்பானிய மிஞ்சிருவ போலவே 🤗🤗🤗🤗👌👌👌
ஐயா வணக்கம் மிகவும் நம்பிக்கையும் வழிகாட்டுதலையும் தைரியத்தையும் தரக்கூடிய வார்த்தைகளை கூறியிருக்கிறீர்கள் ஐயா நம்பிக்கையை தரக்கூடிய தோழனாய் நின்று இருக்கிறீர்கள் ஐயா இவ்வாறே தொடர வேண்டி வணங்குகிறேன் வாழ்க வளமுடன்
மிகவும் தெளிவான விளக்கம்.நீங்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன்💐💐💐
Mikka Nandri
நன்றி. உயிர் மட்டும் தான் மிச்சம்
Yes mudiala
100%
சார் இதெல்லாம் கேட்டு கேட்டு எங்களுக்கு ரொம்ப போர் அடிச்சு போச்சு சார் இனிமே எவ்ளோ பிரச்சனை வந்தாலும் தாங்குற சக்தி வந்துடுச்சி எங்களுக்கு இனிமே சனி பகவான் எடுக்குறதுக்கு எங்க உயிரை தவிர வேற ஒன்னும் இல்ல சார் மீதி எல்லாத்தையும் எடுத்துட்டாரு ஒரு மனிதனுக்கு முக்கியமான விஷயமே அவன் மானம் மரியாதை அதுவே கறி சிரிச்சி போச்சு போச்சு சார் இதுக்கு மேல இந்த உயிர் இருந்தா என்ன சார் இல்லனா என்ன சார்
Midhunam...paava patta raasi..
மிக்க நன்றி. ஆறுதலாக இருந்தது.
Nandri
We kids are specially chosen by God ..ivlo kashtam thaanga oru mana dhairiyam thevai ...not all can with stand these.. .eppozhudhum kids nammala avar Kai vida maataar ...sodhanai saadhanai aaga maarum with his blessings...stay strong
Thank you, Sir. I had tried to go to the extreme level several times but somehow God saved me. Learned a lot. Hoping for brighter days.
You will see light soon
கேட்பதற்கு இனிமையாக இருந்தது (கொடுத்த பணம் திரும்ப வர வேண்டும்)🙏🙏🙏
Varum, porumai kaakavum
@@Astroseriesbybala நன்றி ஐயா
மனசு ரொம்ப ஆறுதலா
இருந்தது ரொம்ப நன்றி
அய்யா 🙏🌹
Nandri Sir
True. I belong to Mithuna Rasi. From Dec 2020 to till recently, I suffered much from 'Asthama' Sani. My health condition worsened. I was suffering from eczema. I lost my job. I was facing financial woe.
Moreover, I was facing Shani Dasa + Sevvai Bukti and Shani Dasa + Rahu Bukti. Thank God, Rahu is in good 'Gochara' position since April 2022 and Shani too will be in good 'Gochara' position with effect from January 2023.
Not only you many Mithuna Rasi persons lost their job. Please be relaxed.
Sir 5 years.romba pattom. Iniyavadhu nalla irundha podhum.friends nalladhe ninaipom nalladhe nadakkum.idhuvum kadandhu pogum.
Thank you so much for giving such a detailed explanation sir....🙏🙏
Nalla pathivu anna manasukku nimmathiya iruku.neenga sonna yellame yenaku irunthathu inimel nallarukum nu solrel nadanthal nallathu than. Thank you brother🙏
அண்ணா உங்கள் கணிப்பு மற்றும் சொல்லும் விதம் மிக அருமை அண்ணா நான் மிதுன ராசி பூனர்பூசம் 3 பாதம் நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை என் வயது 32, ஆனால் நான் மகரிஷி மகேஷ் யோகி ஆழ்நிலை தியானம் பயிற்சி செய்ததால் பெரிய பாதிப்பிலிருந்து தப்பித்துவிட்டேன்.God bless you Anna, Jai Guru Dev 🌹🌹🌹🙏🙏🙏
Thank you
Appavukku pakkavadham,ammavukku nenju vali ,vela poitu ,kadan athigamaaitu ,same interview miss pannitan,pudichavanga enna vitu poitanga mass lifee 💥💥💥💥💥💥💥💥 fantastic life enakku pothum indha manitha piravii🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
இந்த நிலை மாறும் காலம் . உதவி தேடி வரும்
Thank you for great explanation. It is my good time that I saw your video.
எல்லாத்தையும் இழந்தோம் உயிரைத் தவிர சார்
Nalla kaalam varum naal tholaivil illai
Athu ponaalum kooda ippo enaku ok thaaan.. I ll happily leave this body..
Nermaiyanavan endru nadanthu kolvatharke panam thevai padukirathu, Naanayam illatha thaal Naanayam matru ponen, anbu kaata panam thevai, maanam mizanthu, mariyathai iaznthu, nammai suttriullavargal nammidam nadanthu kondathai paartha pothu, eppai ivargalaal ippadi seiyya mudigirathu, oru chinna visayathai ippadi perusu pandranga, avargal idathil naan irunthu irunthaal maaraga naan avargal sooz nilaiyai unarnthu avargaluku udhavierppen, naan manitha vaazkaiyai endraal ennavendru ippothu thaan purinthu konden, enakku entha manithargal melum varutha millai, maaraaga en sooz nilai mel thaan varuttham, paavam avargal, avargal verum ammbu thaan, athai yeithavar veroruvar, endru therinthu konden, vaazkaiyai purinthu konden, iraivanidam ore oru venduthal thaan vendugiren, illai yendru varuvorku, illai endru sollaatha iruthayam vendum iraivaa, ithanai thunba maana nerathilum, nammai vida, oru velai saapittirke kasta padubavargaluku, uthava kooda muditha paaviyagi ponen, antha vali thaan migavum vethanai alikirathu, ini varum kaalangilil, en thinasari naatkalil, 50 perukkavathu unavu koduthu, avargalai saapida vaithu, avargal pasyarum pothu, avargal mugatthil unnai kaanben " iraiva " enakku intha varanthinai tharuvaayaga,,,,,
உயிர் மட்டும்தான் இருக்கிறது என்று சொல்கிறீர்கள் உயிர் இருப்பது எவ்வளவு நல்ல விஷயம் என்று தெரியாதா உங்களுக்கு, உடல் பகங்கள் அனைத்தும் இருந்து உயிர் இல்லை என்றால் எப்படி சம்பாதிப்பது எப்படி பிழை மகிழ்விப்பது எப்படி நாம் மகிழ்ச்சியாக இருப்பது
Ethayum thadumatram illa niraya Nala vallikal vishayagal sollirikinga...nandri ....unmai vanavasam pona kalam tan nadakuthu mithuna rasi ku ...but trying to have positive way ....romba nandri sir
Good Thank you Vazgha valamudan
Athalam ellathayum mudichitaarye
Your explanation is excellent sir.
Thank you
True sir, happy to hear positive about muthana rasi
Thanks for information sir, thank you so much
Always welcome
ரொம்ப சரியா சொன்னீங்க , இந்த 2 வருசம் கடந்தது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.
உடம்பு, மனசு எல்லாம் டோட்டல் damage.
sirappu
அருமை
வாழ்த்துக்கள்
Super message
எல்லாம் சரி ஆனா பட்ட வேதனை,வலி எல்லாம் சேர்ந்து விரக்தி ஆகி இப்போ வாழ்க்கையில இன்பமோ,துன்பமோ எது கூடயும் முழுசா ஒன்ற முடியலயே😑
Well said
அதுதானே சனி பகவான். வாழ்க்கையின் உண்மையை புரியவைப்பர் சிலருக்கு. அது கசக்கத்தான் செய்யும்.
ஆனால் இளம் வயதில் இது அதிகம் தான். இனி வாழ்வில் என்ன நடந்தாலும் பார்வையாளனாகவே கடப்பேன் 😊😊
நீங்க பேசும் விதம், சொன்ன செய்திகள் எல்லாம் அருமையாக கிட்டத்தட்ட சரியாகவும் இருக்கு. நன்றிகள்
Sir still we alive is surprise becoz i lost my job for past 2 years and suffer alot like beggar am in my home as use said ur father went out of ur home same i also want to go out some were but becoz of aged mother am here becoz if i go no one in my family will take care manytimes i want to end my life but one hold is my srirenganathar becoz of him am in earth
Thank sir...I hope good changes will happen to me sir....I am waiting for restart my life sir....
என் பெற்றோர்களை இரண்டு பேரையும் ஒரே நாளில் இழந்து விட்டேன். இனி மேல் சனி என்ன செஞ்சாள் என்ன
Arumayaga. Sollukirigal
Nandri Sujatha
எதுவுமே மாறல அட போங்க சார்
Very true for Punarpoosam 3 padam
Thank you
Namaskaram mama Enaku romba health issue va erku I'm unmarried girl .. sani peryarchi nala erukuma.. pls reply🙏🏻
Kandippaga nalla irukkum
Best explanation 👌
Thanks a lot 😊
Good explanation tnx
Highest viewed video.
Gemeni is now a hero who is losing to villains.. soon we will win.
I'm also a gemini.
Only my life is left. I cannot understand myself.
Three years i have lost almost everything my life my dream my name finally last year one of my eye also damaged treatment is going on but not sure it will be cure or not, i wish may your words come true, finally my only hope is lord siva
100/S
What happened to ur eyes
Thanks Sir.
Most welcome
Relatives ku kadan vangi kodutha 8 yrs aaguthu innum avanga panam tharala kekaran unkitta naan vangala sollaranga apram tharamudiyaathu sollaranga enna pandrathu therila periya amout bank loan intrest vera tharamuddiyala panam thirumba varanumaa sir
After Jan 2023, kidaikka vaippuladhu . Nallavargalukku Kadavul thunai nirpaar
எல்லாம் உண்மை படாதபாடுபட்டாச்சு சாவு ஒன்ன தவிர 😂😂
கஷ்டங்கள் விலகும் காலம் தொலைவில் இல்லை
Romba kastam...uyir onnu dhaa pogala
Super dir
Thanks
Thank you supper
House pathu ok panni adavnce kuduthachu Aana vanga mudiyuma nu Theriyala.. Pls tell sir
Nalladhe nadakkum
சார் வணக்கம் மிதுன லக்னத்திற்கும் நீங்கள் சொல்வது சரியாக இருக்குமோ எனக்கு மிதுன லக்னம் துலாம் ராசி ஒவ்வொரு நாளும் எப்படி போகும் 🔥என்கிற நிலை கரந்துகிற்று இருக்கேன் சொல்ல முடியவில்லை
கடனால் அவமானப் பட்டோம்
Kadan theerum viraivil. Muyarchi seyyungal
உசிறு மட்டும் தானுங்க இருக்குங்க..அஷ்டம சனியில் அடைந்து துன்பம் வார்த்தைகளில் சொல்லி மாளாதுங்க அய்யா😥
Yuir kuda poyurm pola. Innum 3 months irukae
Health problem vatti edukudhu sir. Enna pannalum sari aagala. Adhigamadhan aagudhu kuraiyala sir. Ethavudhu parigaram irunsha sollunga sir. Entha sami kumbita sari aagum health sir. Health sari aana podhumnu thonudhu sir .Pls reply sir
Same problem 😭 I,m kokila
THANK YOU SIR FOR THE POSITIVE VIBE
U gave some trust sir.thank you
Thank you
3 yrs gone..very difficult period..
Stay cool as your name suggests
Thank you Guruji
Very usually sir
Ana unmai la yaru nalavanga ketavanga thrinjutan athuku sani ku kodanakodi nanri...2017 la irunthu kasdam than athu elorukum nadanthathu solunga
You speak about next year we want to face this 3 months October November December it's very difficult to face duration so tell about this 3 months
Yes, it is hard. Total surrender, on saturdays don't drink , smoke , try to avoid party. Give a quite time. Yoga and meditation helpful. Or atleast exercise and sweat it out
If you have elderly people in house or nearby, help them whatever possible.
Sir ithu mithuna lagnathu kum porunthumaa?
Very nice sir Thanks sir
Thanks
Thank you. Very informative and useful. Please try to avoid the background noice if possible.
Mutiyala sir enna panuradunu puriyala
Seri ayidum , kavalai vendaam
100% true
my business and ten years my savings also loss and my health issues finally I admitted to hospital
elaam seriyaagum
Well Weldon condinu SIR
Kanapathi homam koovilla siyalama sir vitla seyamudiyalana
Mahalingapuram Iyappan kovilil seivargal dhinamum kalai 5 manikku. Kalandhu kollungal. Kovil layum seyyalam
Innum engala paithiyakaran ninaichitu irka
2021 la irundhu health affect ted worsely both for me &my aged mom.bayqm bayam innum andha bayam pogala .now recovered somewhat but lifela thirumba andha nilamai vandhudumonu bayam aala kolludhu.
Bayam vendam.
Job poochi health problem sethu polichenten innum job kedaikala 4 years Achi ...marriage agi divorce Achi ... uuru ariya kevalam pattachi sappatuku Vali illa.....pichai Karan agitan sir ......kaila oru ruba Kuda illa.....avamaanam kevalam pattachi sir...😢😢😢😢😢 enemy Ku Kuda intha nelai varakudathu sir .........uyirum poitu vanthudichi sir......🥵🥵🥵
Seriayidum
sir right hand poiduchu.....nandri kadavuluku
Wonderful!
Hello Bala, very nice info and presentations. Am in Canada as well, have few brief clarifications , would you mind if we can connect pls. Kindly let me know.
will come on TH-cam Live soon . There you can ask your horoscope question
Thanks, much appreciated!
Vedu vasala la vethutomhe iyya theripa epo athalam vanga porom thirela
Sir look like ravi ashwin
Ellarum nallarkanum🙏🙏🙏
Sir mithuna rasi kanyalagna 63vayadu budan Desai. Chandrabhukti nadakkudu 2varsa mun veedu todacci irukkumbodu slip aay vilundutte 6masa munne Kovil pakko. Slip ayi ulinditte 10 nale munnadi scooter ayi ulinditte ippo yenakku iduppu Vali irukku
Jan aprum padipadiyaga seri aagum. Aanalum sevvai bhukthi mudiyum varai kaalayil vishnu sahasranamam sollungal/kelungal
Love lam eppadi sir
Priyanga , last 2 years la start ayirundha andha love ungalaukku padippinayaga irukkum. Inume aachuna nall irukum. But unga sondha jadhagathum parkka vendum
Padum keavallama erunthuchi sir husband oru pannukitta peasikittu yamathuraru sir karuma thearinjum yamathuraru yan rasi athupolla cha
ய்ஜீஹ்ஹ்வ்க்கோ
Ravichandran aswin neengala
I love sani
Very simple and clearly explained 👌 thank you sir
Superb ❤️❤️❤️
Nanri sir...
Unmai than sir😭😭😭😭😭😭😭
Sir how to calculate life time from.our birth chart.kindly guide sir..
Penngalugum ithu porudthuma Sir....
I belong to Punar poosam 3 paatham. I am waiting for my exam result which will be released on December 1-15 ,2022. The result is very important for me. Kindly tell whether i can expect some good news in that??
🙏🏽🙏🏽🙏🏽👍😊
Thanks
100 % true sir 🙏👌
Mithunam rasi , 1996,boy job, marriage?
Vanakkam sir.
200℅ unmai sir ena pananu inum teriala.
Nalladhu nadakkum viraivil
💯 correct health broblem 🙏
eppo irudhu brother
HEALTH PROBLEMS OK AAHUMA SIRRR
Puarooosam. Third
Anyways ithukku mela nallathu nadantha seri sir... neraiya pattachu 5yrs ah... I use to say all is well by seeing thes horoscope videos only.. hoping that this year will be fabulous one😊🙏
It will be.