VETTAIYAN review வேட்டையாடிய ஞானவேல் வேட்டையன் விமர்சனம் | Ve mathimaran Speech | வே மதிமாறன் பேச்சு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ต.ค. 2024
  • ரஜினி vs ஞானவேல்
    TO SUBSCRIBE / vemathimaran view_as=subscriber
    vemathimaran.com/
    / mathimaranv
    / mathimaran
    #vettaiyanmovie #rajinikanth #amitabhbachchan # # #latest

ความคิดเห็น • 16

  • @udayakumar6740
    @udayakumar6740 15 ชั่วโมงที่ผ่านมา +6

    ஒரு வலதுசாரியை அவரின் பலவீனத்தை வைத்து இடதுசாரியாக மாற்றிய மதிப்பிற்குரிய திரு ஞானவேல் அவர்களுக்கு வணக்கத்துடனான நன்றி.

  • @கதம்பமாலை-ள6ழ
    @கதம்பமாலை-ள6ழ 14 ชั่วโมงที่ผ่านมา +5

    உங்கள் பார்வை நேர்த்தி
    உங்கள் விமர்சனம் பார்த்த பின் படத்தை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. சிறப்பு

  • @johnbaba73
    @johnbaba73 วันที่ผ่านมา +3

    சூப்பர் மதி அண்ணா. உங்க பதிவு வாயுளாக திரு ரஜினி சார் பற்றி பாசிட்டிவ்வா கேக்குறதுக்கு எனக்கு மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. Bcz i am following u r vidoes regularly espically, i like u r videos abt iyya periyar, dr. Kalanjir. நீங்க ரஜினி சார்ரை விமர்சனம் செய்துதான் பத்துருக்கான், நீங்க ரஜினி சார் +ve வா பேசி கேக்குறதுக்கு ரொம்ப நல்லா இருக்கு மதி அண்ணா 🙂🙂. நன்றி 🙏. Felix anna thanks for u r interview 👌👌

  • @rajendrant2145
    @rajendrant2145 วันที่ผ่านมา +8

    அதே உற்சாகம் 🎉நான் மிகவும் ரசிக்கும் pair for interview ❤

  • @s.backerjisthi9526
    @s.backerjisthi9526 วันที่ผ่านมา +4

    Great criticism!

  • @AsanThiran
    @AsanThiran วันที่ผ่านมา +3

    அண்ணா வணக்கம்❤❤❤

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf วันที่ผ่านมา +3

    வணக்கம் தோழர் "❤

  • @periyaiahts4039
    @periyaiahts4039 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Film flab.

  • @karigalvalavan7686
    @karigalvalavan7686 วันที่ผ่านมา +3

    Super sir 🎉

  • @pushpaselvam9789
    @pushpaselvam9789 17 ชั่วโมงที่ผ่านมา +2

    It was nice if you both speak on the terrace with the trees ,plants on the back ground,but,I think,rain might be disrupted you .

  • @kesavarkumar9105
    @kesavarkumar9105 10 ชั่วโมงที่ผ่านมา +2

    Super movie

  • @மனிதம்-ய7ள
    @மனிதம்-ய7ள 15 ชั่วโมงที่ผ่านมา

    எனக்கென்னவோ போதை கலாச்சாரம், என்கவுன்டர்னு, இப்போதைய தி.மு.க. அரசை சம்பவம் செஞ்சமாதிரிதான் இருக்கு.

  • @yousaymyname5174
    @yousaymyname5174 วันที่ผ่านมา +1

    வண்டியில் போனால் லூசுக்கூதினு திட்டுவானுங்க காரில் போனால் சார்னு சொல்லுவானுங்க