30 தமிழ் விடுகதை தொகுப்பு-5| Riddles in tamil with answers and pictures | விடுகதைகள் மற்றும் விடைகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ค. 2022
  • Tamil vidukadhaigal Part 5 | 30 விடுகதைகள்
    Tamil riddles with Loading timer....
    Tamil Riddles, vidukathaigal in tamil with answers...
    தமிழ் விடுகதை தொகுப்பு | Vidukathai in tamil with answer and pictures |விடுகதைகள் மற்றும் விடைகள்...tamil riddles...
    "general knowledge, gk, QUESTIONS, TNPSC, tamil general knowledge, பொது அறிவு, தமிழ் பொது அறிவு, TAMIL GK, MIND GAMES, RIDDLES, TAMIL RIDDLES, VIDUKATHAI, TAMIL PUTHIR, tamil gk, mind games, riddles, tamil riddles, vidukathai, puthir, tamil puthir, quiz, pothu arivu, tamil podhu arivu, vina vidai, vinadi vina, tamil quiz, quiz tamil, tamil gk quiz"
    1) தொட்டு விட்டால் ஏதும் இல்லை, அரைத்து விட்டால் சிவந்திடுவான்-அது என்ன?
    2) புளிப்பான மீனுக்கு உப்பு போதலையாம், மூடி வச்ச ஜாடிக்குள்ளே உப்பில் நீந்துதாம் - அது என்ன?
    3. காலையிலும் மாலையிலும் நெட்டை, மதியம் குட்டை நான் யார்?
    4. ஊரெல்லாம் மூடியிருக்கும்; ஊறுகாய் பானை திறந்தே இருக்கும். அது என்ன?
    5. ஆற்றில் விழுந்தாலும் ஆழ்கடலில் விழுந்தாலும் எ‌ரி‌ந்து கொ‌ண்டே இரு‌ப்பா‌ன். அவன் யார்?
    6. அக்கா விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து, அது என்ன?
    7. எவ்வளவு முயன்றாலும் அவனை கடிக்க முடியாது. அவன் இல்லாமல் உணவே இல்லை. அவன் யார் ?
    8. பூ பூப்பது கண்ணுக்குத் தெரியும். காய் காய்ப்பது கண்ணுக்குத் தெரியாது. அது என்ன?
    9. நடந்தவன் நின்றான் கத்தியை எடுத்து தலையைச் சீவினேன் மறுபடியும் நடந்தான் அவன் யார்?
    11. வயதான பலருக்கு புதிதாக ஒரு கை அது என்ன கை?
    12. கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள் அவள் யார்?
    13. நன்றிக்கு வால் கோபத்துக்கு வாய் அது என்ன?
    14. மழையோடு வருகின்ற மஞ்சள் புறாவை வெட்டினால் ஒரு சொட்டு இரத்தம் வராது. அது என்ன?
    15. நீண்ட உடலிருக்கும் தூணும் அல்ல ,உடலில் சட்டை இருக்கும் ஆனால் உயிர் இல்லை,துயிலில் சுகம் இருக்கும் மெத்தை அல்ல அது என்ன?
    16. இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
    17. தொப்பொன்று விழுந்தான் தொப்பி கழன்றான் அவன் யார்?
    18. ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன் இன்னொருவன். அது என்ன?
    19. வெயிலில் மலரும், காற்றில் உலரும். அது என்ன?
    20. குண்டு குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்தே இருக்கும் அவன் யார்?
    21. பகலிலே வெறுங்காடு, இரவெல்லாம் பூக்காடு. அது என்ன?
    22. வந்தும் கெடுக்கும், வராமலும் கெடுக்கும். அது என்ன?
    23. சிவப்பான பெட்டிக்குள் கருகு மணி முத்துக்கள் அது என்ன?
    24. அடுக்கடுக்கா பான; அதுக்கு மேல பச்சை ---அது என்ன?
    25. ஆகாயத்தில் பறக்கும். அக்கம் பக்கம் போகாது. அது என்ன?
    26. ஒரு குகையில் , 32 வீரர்கள் , ஒரு நாகம் அது என்ன?
    27. பறந்து செல்லும் ஆனால் பறவையும் அல்ல பால் கொடுக்கும் ஆனால் விலங்கும் அல்ல அது என்ன ?
    28. கண்ணில் படமாட்டான்; கை பட்டால் விடமாட்டான்--- அது என்ன?
    29. இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. - அது என்ன?
    30. வீட்டுக்கு வந்த தொந்தியப்பன் தினமும் கரைகிறான். அவன் யார்?
    Also watch
    ------------------
    Tamil Riddles part-1
    • 30 விடுகதைகள் 10 விநாட...
    Tamil Riddles part-2
    • 30 தமிழ் விடுகதை தொகுப...
    Tamil Riddles part-3
    • 30 தமிழ் விடுகதைகள் (த...
    Tamil Riddles part-4
    • 30 விடுகதைகள் (தொகுப்ப...
    Subscribe kanaakids
    th-cam.com/users/kanaakids?su...
    #riddles
    #tamilvidukathai
    #riddleswithanswers
    #30தமிழ்விடுகதைதொகுப்பு
    #VidukathaiInTamilWithAnswerAndPictures
    #PuthirPottiPoluthupokkuUlagam
    #TamilVidukathai
    #30Vidukathaigal
    #Tamilriddles
    #RiddlesinTamil
    #VidukathaiInTamilWithAnswerAndPictures
    #30VegetableVidukathaigal
    #சிறுவர்விடுகதைகள்​
    #புதிர்கேள்விகளும்விடைகளும்​
    #தமிழ்​
    #விடுகதைகள்​
    #புதிர்கள்​
    #arivukalam
    #jumpstartyourbrain #quizquestions #riddleswithanswers #google

ความคิดเห็น •