30 விடுகதைகள்(தொகுப்பு - 24)
ฝัง
- เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025
- தமிழ் விடுகதை மற்றும் விடை
Tamil riddles with Loading timer....
Tamil Riddles, vidukathaigal in tamil with answers...
தமிழ் விடுகதை தொகுப்பு | Vidukathai in tamil with answer and pictures |விடுகதைகள் மற்றும் விடைகள்...tamil riddles...
1. முத்து வீட்டுக்குள்ளே தட்டுப் பலகை. அது என்ன?
.
2. இங்கிருந்து பார்த்தால் இரும்பு குண்டு எடுத்துப் பார்த்தால் இனிய பழம் .அது என்ன?
3. பூப்பூவா இருக்கும் ஆனால் தலையில் வைக்க முடியாது .அது என்ன?
4. எல்லா விஷயத்தையும் தெரிந்த எனக்கு பேச தெரியாது காலையில் வீடு தேடி வருவேன். நான் யார்?
5. பிறந்ததும் இனிப்பாள் கலந்ததும் புலிப்பாள் கடைந்த பின் மணப்பாள் . இவள் யார் ?
6. பஞ்சை அதிகமாக சாப்பிட்டு படுத்தே கிடக்குது .அது என்ன?
7. ரத்தம் குடித்தே சிவந்தவன். அவன் யார் ?
8. அம்மா சப்பை மகள் உருண்டை. அது என்ன?
9. வினா இல்லாமலே ஒரு விடை .அது என்ன விடை?
10. விரல் இல்லாமலே ஒரு கை .அது என்ன கை ?
11. காலடியில் கிடக்கிறானே என்று இவனை உதைக்க முடியாது . அவன் யார்?
12. வெளிச்சத்தில் பிடிப்பட்டவனுக்கு இருட்டில் விடுதலை. அவன் யார்?
13. பட்ட மரத்தை தட்டினால் படைகள் வரும். அது என்ன?
14. மூன்று திருடர்களைச் சுற்றி ஒரு டஜன் போலீஸ். அவர்கள் யார்?
15. உதைக்க தெரிந்தவனுக்கு உழைக்கவும் தெரியும். அது என்ன?
16. அடிபட்டவன் அழுதால் அதுவே ஆனந்த ராகம் பலருக்கு. அது என்ன?
17. ஒற்றைக்கால் கோழிக்கு வயிறு நிறைய முட்டை .அது என்ன ?
18. ஒலி கொடுத்தே உனை அழைக்கும் ஊர் கதையையும் சொல்லும். அது என்ன?
19. பார்க்க அழகானவன் பாம்புக்கு எதிரி. அவன் யார் ?
20. பெரிய பெரிய மீசைக்காரன் மியாவ் மியாவ் அண்ணன் காரன். அவன் யார்?
21. பார்க்க முடியும் நூல் தைக்க முடியாத நூல் .அது என்ன நூல்?
22. கிட்ட இருக்குது பட்டணம் எட்டித்தான் பார்க்க முடியவில்லை. அது என்ன?
23. ஈட்டி படை வென்று காட்டு புதர் கடந்தால் இனிப் போஇனிப்பு .அது என்ன ?
24. ஈட்டிகள் பாதுகாப்பில் இளவரசி தலையில் அமர தப்பி வருவாள். அவள் யார்?
25. கிழித்த கோட்டுக்குள் மட்டும் ஓடுகிறான். அவன் யார் ?
26. தொலைபேசி போல தகவல்களை உள்வாங்கி வெளியேற்றுவேன் நான் யார் ?
27. விபத்தில்லாமல் வெடிப்பான் காற்றில் சிதறி பறப்பான். அவன் யார் ?
28. இருப்பது இரண்டு கால் ஓடுவது குதிரை வேகம் இறகுகள் உண்டு பறக்காது. அது என்ன?
29. ஆளில்லாத வீட்டில் கண்ணில் படுவான். அது என்ன ?
30. இரு கண்கள் தோண்டி ஒரு கம்பை நட்டேன் . அது என்ன?
Also watch
------------------
• 30 தமிழ் விடுகதை தொகுப...
• 30 விடுகதைகள் (தொகுப்ப...
• 30 தமிழ் விடுகதை தொகுப...
• 30 தமிழ் விடுகதைகள் தொ...
Subscribe kanaakids
www.youtube.com...
#riddleswithanswers #tamilvidukathai #30தமிழ்விடுகதைதொகுப்பு
#vidukathaiintamilwithanswerandpictures
#riddlesforsmartpeople #PuthirPottiPoluthupokkuUlagam
#TamilVidukathai #30Vidukathaigal #tamilriddleswithanswers
#RiddlesinTamil #புதிர்கள் #arivukalam
#jumpstartyourbrain #quizquestions #riddleswithanswers
#google #riddleschool #riddles_with_answers
#riddlesforsmartpeople #trending #சிறுவர்விடுகதைகள்