குகைகளுக்கு நடுவில் அழகிய ரயில் பயணம் | Colombo To Kandy 1st Class Train | Rj Chandru Vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 พ.ย. 2024

ความคิดเห็น • 119

  • @twilight0057
    @twilight0057 2 ปีที่แล้ว +45

    கண்டி இந்தியாவில் உள்ள கேரளம் போல் உள்ளது😍👌🏻

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 2 ปีที่แล้ว +11

    அழகான ரயில் பயணம். உங்கள் விளக்கங்களால் உங்களுடன் பயணித்து அனுபவம். நன்றி சந்துரு, மேனகா

  • @kanapathi169
    @kanapathi169 2 ปีที่แล้ว +13

    சிறப்பான பயணம்.
    "வாழ்த்துக்கள்"காணொளியில் காணும் இடங்கள் மிகவும் பிடித்திருந்தது, அழகாகவும் சுத்தமாகவும் இருக்கிறது.

  • @mohammadsiddq4757
    @mohammadsiddq4757 2 ปีที่แล้ว +4

    கண்டியை நேரில் பார்த்த அனுபவத்தை தந்தது உங்கள் ஒளிப்பதிவு அந்த எஞ்சின் சூப்பர் ரயிலை நேசிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @sripathiamarnaathr.pasupat2201
    @sripathiamarnaathr.pasupat2201 2 ปีที่แล้ว +5

    அழகான மிகப்பெரிய இஞ்சின் ❤. இனி வரும் காலங்களில் இந்த விசயத்தை கூற வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்றால். இந்தப் பதிவு மிகவும் உதவியாக இருக்கும்.😊

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 ปีที่แล้ว +6

    பழைய புகையிரதம், பழைய செய்திகள், பழைய தலைநகரம் இவை அனைத்தையும் கலந்து புதுமையாக அளித்தமைக்கு நன்றி

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 2 ปีที่แล้ว +4

    சிறப்பான காணொளி காணும்.. இடங்கள் எல்லாம் மிகவும் அழகு நன்றி... வாழ்த்துக்கள் 💐💐💐

  • @ganeshganesh.r3941
    @ganeshganesh.r3941 2 ปีที่แล้ว +3

    சந்துரு அவர்களின் வீடியோ மிகவும் அருமையாக உள்ளது அதை காட்சிப்படுத்திய விதம் மிகவும் அருமை இப்பொழுது அதை நேரில் காணவேண்டும் போல் என் எண்ணம் துடிக்கிறது என்றும் அன்புடன் நான் ஆர் கணேஷ் தூத்துக்குடி தமிழ்நாடு இந்தியா ❤️👍🙏

  • @aksami5688
    @aksami5688 2 ปีที่แล้ว +4

    இயற்கை எழில் கொஞ்சும் இடம். சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள் அடங்கிய ஒரு பதிவு. அன்பு சகோதரர், சகோதரிக்கு எனது மனமார்ந்த நன்றி. வாழ்க நலமுடன் & வளமுடன். அன்புடன், உங்கள் சகோதரன் கிருஷ்ணசாமி, கரூர். தமிழ்நாடு.

  • @fathimaarafa2585
    @fathimaarafa2585 2 ปีที่แล้ว +14

    just because of idiotic decisions we all suffer in Sri Lanka. but we are still and always blessed with awesome natural beauty.

  • @sivakumaran5681
    @sivakumaran5681 2 ปีที่แล้ว +4

    சந்துரு சார் அருமையான பதிவு நாங்கள் தமிழ்நாட்டில் இருந்து கண்டியை பார்த்து ரசித்தோம்

  • @satheeshsanthi312
    @satheeshsanthi312 2 ปีที่แล้ว

    அருமை. இதே போல் இந்தியாவில் உள்ள புனே ல் இருந்து மும்பை செல்லும் ரயில் வழி தடம் 26குகைகளை கொண்டது. இயற்கை காட்சிகள் அருமையாக இருக்கும். இப்போது தாங்கள் வாயிலாக இலங்கை சுத்தி பார்த்தாச்சு.

  • @vishnupriyaseenivasan5246
    @vishnupriyaseenivasan5246 2 ปีที่แล้ว +5

    Railway stations not that much crowd we srikanka economic crises.....one day all srilank ppls definitely go back to your normal life...... indian ppls always support you 💐🌺

  • @ganeshganesh.r3941
    @ganeshganesh.r3941 2 ปีที่แล้ว +6

    இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டு எடுக்கணும்னு அரசியல்வாதிகள் விரும்புகிறார்களோ இல்லையோ அருமை சகோதரர் சந்துரு மிகமிக மிகவும் விரும்புகிறார் இவரது எண்ணம் பலிக்கட்டும் இலங்கை மீண்டும் புத்துயிர் பெறட்டும் யாவருக்கும் நல்வாழ்வு கிடைக்கட்டும் என்றும் அன்புடன் நான் ❤️👍🙏

  • @rsvlogs931
    @rsvlogs931 2 ปีที่แล้ว +6

    That place very nice and clean 😍😍

  • @மண்ணின்மைந்தன்-ள1ம
    @மண்ணின்மைந்தன்-ள1ம 2 ปีที่แล้ว +2

    எங்கள் குமரி போல் உள்ளது இடங்கள்

  • @anuradhagopalan3208
    @anuradhagopalan3208 2 ปีที่แล้ว +2

    அழகான இடம் . அழகான வர்ணனை.. அழகான குடும்பம் .. பல்லாண்டு சீரும் சிறப்புமாக வாழ்க .. உங்கள் மகனின் பெயர் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?

  • @whatsay3382
    @whatsay3382 2 ปีที่แล้ว +1

    Srilanka is so beautiful. But what's commendable is the neatness you see everywhere. What a fantastic country

    • @mohamedrizaan7186
      @mohamedrizaan7186 2 ปีที่แล้ว

      But Rajapaksha's hit the Sri Lanka economy

  • @mohansrirajasegaram3475
    @mohansrirajasegaram3475 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்.இந்த என்ஜின் m.6 modal யேர்மன் நாடு

  • @vijayraghavan1443
    @vijayraghavan1443 2 ปีที่แล้ว +1

    Pugai radham😇😇

  • @meiyappanramasamy8244
    @meiyappanramasamy8244 2 ปีที่แล้ว +1

    Thank you chandru. Love yr pure tamil.

  • @ganeshganesh.r3941
    @ganeshganesh.r3941 2 ปีที่แล้ว +1

    ஹாய் சந்துரு மேனகா என்றும் அன்புடன் நான் உங்கள் அன்பு சகோதரன் கணேஷ் தூத்துக்குடி ❤️👍🙏

  • @divyapriya417
    @divyapriya417 2 ปีที่แล้ว +3

    Hi Chandru and menaka

  • @thanuslr
    @thanuslr 2 ปีที่แล้ว

    Class m6 German King Engine
    Builder : Henschel-Thyssen Germany
    Weight : 87 tons
    Power : 1650hp GENERAL MOTORS V12 12-645E (2 stroke)
    Axle Arrangement : A1A-A1A
    Bogies : HENSCHEL Flexifloat
    Maximum Speed : 90kmph
    Total number of locomotives = 16
    Livery : Green, Brown and Yellow strip
    ICE livery on 785,788,797 (Orange and Red)
    792 also was in ICE livery, now standard livery

  • @clydellaperies4721
    @clydellaperies4721 2 ปีที่แล้ว +1

    I just couldn't believe you haven't travelled to Kandy from Colombo by train.

  • @asseyyidassheikhhassanpook4563
    @asseyyidassheikhhassanpook4563 2 ปีที่แล้ว +1

    Hii anna enga vandu irukinga supwr super

  • @GoyaGeorge
    @GoyaGeorge 2 ปีที่แล้ว +1

    thank you so much for covering Kandy

  • @mohamedrizaan7186
    @mohamedrizaan7186 2 ปีที่แล้ว

    Anna sembuwatha lake kellebokka visit panunga Kandy wattegama la iruku

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 2 ปีที่แล้ว

    Beautiful country hopefully everything back to normal soon 👍

  • @SivaSiva-yz5xl
    @SivaSiva-yz5xl 2 ปีที่แล้ว +1

    அருமை நன்பா 🙏👍

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 ปีที่แล้ว

    அருமையான பயணம்.

  • @dj9653
    @dj9653 2 ปีที่แล้ว +1

    Tracks clean a iruku

  • @skkumari
    @skkumari 2 ปีที่แล้ว

    Hi all I am from kandy Good luck kandy nice blease

  • @clashewinbrar
    @clashewinbrar 2 ปีที่แล้ว +1

    My favourite intercity train cuz regularly used 😊

  • @rajuramalingam9293
    @rajuramalingam9293 2 ปีที่แล้ว

    உங்கள் வீடியோவை பார்க்கும்போது. விளெ

  • @renina7613
    @renina7613 2 ปีที่แล้ว +2

    Nice.Mam what is the colour of rented auto?

  • @thangeswaranparamalingam1430
    @thangeswaranparamalingam1430 2 ปีที่แล้ว +1

    Super Bro

  • @snazzy7475
    @snazzy7475 2 ปีที่แล้ว

    Kandy beautiful city

  • @p.sivasubramanian
    @p.sivasubramanian 2 ปีที่แล้ว +1

    Looks like Kerala....May be because of climate

  • @asseyyidassheikhhassanpook4563
    @asseyyidassheikhhassanpook4563 2 ปีที่แล้ว +1

    naan colombo ku varanda naan train la than Daliy vara block um illa Time ku poha ellum and salli low easy kadisiya vandan colombo ku badulla colombo podi menike train la colombo la irundu poha kitayom train la than vandan

  • @sureshkumar-rs8ct
    @sureshkumar-rs8ct 2 ปีที่แล้ว +4

    Srilanka must find a way to produce bio diesel from castor oil on their own .

  • @pradeep-no5js
    @pradeep-no5js 2 ปีที่แล้ว +1

    My home town...now im stay malaysia.

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 ปีที่แล้ว

    Kandy uruku petiche irruka vanga makkala.enga veedu always welcome you 🏠🌹👍🆗 cool family 🌹🤠

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 2 ปีที่แล้ว +1

    அண்ணா அக்கா உங்களே வைத்து நாங்க நல்லா ஸ்ரீலங்கவே பாக்குரோம்

  • @vjsujandhanuvlogs
    @vjsujandhanuvlogs 2 ปีที่แล้ว

    Super anna

  • @leslinnnn
    @leslinnnn 2 ปีที่แล้ว

    Exactly looks like kerela

  • @muthukumaranit
    @muthukumaranit 2 ปีที่แล้ว

    It was a nice experience for me when I was in Colombo during my official trip at 2018...

  • @bhagimedia
    @bhagimedia 2 ปีที่แล้ว +1

    மிக சிறப்பான பதிவு சகோ நன்றி🙏

  • @kirupaarul9657
    @kirupaarul9657 2 ปีที่แล้ว

    Nice its beautiful

  • @shathiskumar8612
    @shathiskumar8612 2 ปีที่แล้ว +1

    Do vlog on stadium 🏟️ in srilanka specially about cricket

  • @FatimaFatima-zv2ds
    @FatimaFatima-zv2ds 2 ปีที่แล้ว

    Porinla irundu eppadi podurazu panam

  • @shivaagil2229
    @shivaagil2229 2 ปีที่แล้ว +1

    Eppo Kandy vanthina aiyo madhave solli irukkalam thane😭😭😭
    Ippo enga irukinga

  • @puwaneshnilukshy6189
    @puwaneshnilukshy6189 2 ปีที่แล้ว

    Anna naga kandi than vittuku vathirukalame

  • @r.a.aruneash5213
    @r.a.aruneash5213 2 ปีที่แล้ว

    Colombo to kandy 350Rs but 800Rs Three wheeler cost enna kodumaikal ... super bro 👌

  • @m.rmansoor9604
    @m.rmansoor9604 2 ปีที่แล้ว

    குவைத்தில் இருந்து பணம் அனுப்ப முடியுமா play store இந்த app வரவில்லை

  • @Bbbbbb83732
    @Bbbbbb83732 2 ปีที่แล้ว

    Kandy kumaran temple vlog video podunga na please

  • @ලංකාඅපේමව්බිම
    @ලංකාඅපේමව්බිම 2 ปีที่แล้ว +1

    👌

  • @kkssraja1554
    @kkssraja1554 2 ปีที่แล้ว

    இலங்கை வந்து செல்ல இலவச விசா மற்றும் சுற்றுலா தளங்களில் பார்வையாளர் கட்டணம் பகுதிக்கும் குறைவாக ஆக்கினால் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து ஒரு
    மாத கலத்தில் இலங்கையின் போருளாதரம் முற்றிளும் சரியாகி விடும் இது எண்னை படைத்த ஆண்டவன் மீது சத்தியம்,.

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 ปีที่แล้ว

    👌👍🙏

  • @printhupiru1698
    @printhupiru1698 2 ปีที่แล้ว

    Velila porathu thaaan kavalaye

  • @kmeenakshi6965
    @kmeenakshi6965 2 ปีที่แล้ว

    Child is now used to staying in hotels outstations

  • @shihamsaheed2250
    @shihamsaheed2250 2 ปีที่แล้ว

    I think you stayed in cinnamon group hotel..can I know the name of hotel

  • @inshafmazahir9719
    @inshafmazahir9719 2 ปีที่แล้ว

    நான் 2km நீளமான பெட்ரோல் வரிசையில் 9 மணி நேரம் காத்திருந்தேன்.

  • @RifniMohamed
    @RifniMohamed 2 ปีที่แล้ว

    Super

  • @asseyyidassheikhhassanpook4563
    @asseyyidassheikhhassanpook4563 2 ปีที่แล้ว +1

    sei lanka train's 100% nallam

  • @asra7023
    @asra7023 2 ปีที่แล้ว

    Engada Area

  • @ayoobs1153
    @ayoobs1153 2 ปีที่แล้ว

    What is the name of the hotel in Kandy? How are the room rates ? Any link about the hotel?

  • @sujaishree5538
    @sujaishree5538 2 ปีที่แล้ว

    Hai menaka and chandru which is the hotel you are staying. Are you planning on visiting places then please guide us if we have to visit those places 😊

  • @UmaDevi-bo9gq
    @UmaDevi-bo9gq 2 ปีที่แล้ว

    Superannanpleace

  • @MaranBro
    @MaranBro 2 ปีที่แล้ว

    👌👌👌👌👌

  • @anusiya2101
    @anusiya2101 2 ปีที่แล้ว

    Hi akka Anna from UK say hi to me

  • @azarmohamed5038
    @azarmohamed5038 2 ปีที่แล้ว

    Booking pannura details pls 🙏🏻🙏🏻

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 2 ปีที่แล้ว +1

    I suggest at this difficult time please avoid wearing gold chains, especially your son, it could tempt some one to grab it might end up getting injured.

  • @pushpamdavid8310
    @pushpamdavid8310 2 ปีที่แล้ว

    17 குகைகள் உண்டு.

  • @anbumalargale9230
    @anbumalargale9230 2 ปีที่แล้ว +1

    கண்டியைப் பற்றி சொல்லும் போது புரட்சித் தலைவர் திரு. எம்.ஜி.ஆர் பற்றியும் குறிப்பிட்டிருக்கலாம்.
    கண்டியில் தான் அவர் பிறந்தார்.

  • @kandhamanikandan
    @kandhamanikandan 2 ปีที่แล้ว

    Rail payanam kanum

  • @lakshmilakshman785
    @lakshmilakshman785 2 ปีที่แล้ว

    Is there grill for the window ? I think not there not safe for the children na

    • @Desertfox18
      @Desertfox18 2 ปีที่แล้ว

      It's safe! There have been no cases reported about jumpings from widows since years, but there have been reported incidents about windows falling off.

  • @mohamaedsaheel2815
    @mohamaedsaheel2815 2 ปีที่แล้ว

    Kandy room price enna bro

  • @rfnature6995
    @rfnature6995 2 ปีที่แล้ว

    Hi Anna how are you nice 👍

  • @nanthinimanipallavan2037
    @nanthinimanipallavan2037 2 ปีที่แล้ว

    Can you give me the details for train schedule Colombo to jaffna

  • @shanmuganathants9479
    @shanmuganathants9479 2 ปีที่แล้ว +1

    Hi Anna

  • @VijayaKumar-kj1fc
    @VijayaKumar-kj1fc 2 ปีที่แล้ว +1

    Hi sir

  • @rajendranchockalingam1079
    @rajendranchockalingam1079 2 ปีที่แล้ว +1

    கொழும்பிலிருந்து கண்டி எவ்வளவு தொலைவு

  • @AsrafAli-qp2jy
    @AsrafAli-qp2jy 2 ปีที่แล้ว +1

    🇮🇳❤️🖐️💃👍💓🌹👌

  • @farisismail479
    @farisismail479 2 ปีที่แล้ว

    Room details please

  • @glowheartfonder8149
    @glowheartfonder8149 2 ปีที่แล้ว

    Sir, please give the booking details

  • @chrism.3881
    @chrism.3881 2 ปีที่แล้ว

    Does your kid go to school? if yes, how can he travel with you?

    • @lol-ux1op
      @lol-ux1op 2 ปีที่แล้ว +1

      Now vacation here..GCE O/l exam here

  • @நாதகத்தம்பி
    @நாதகத்தம்பி 2 ปีที่แล้ว

    Alagaana Oorukku Ippadi Oru nilamaiya😣😭

  • @raghavanramesh8430
    @raghavanramesh8430 2 ปีที่แล้ว

    Why srilankans wont appresate when india is help in crisis .never be ungreatefull to the help hand of india.jaihind🇮🇳

  • @mohammedamri8153
    @mohammedamri8153 2 ปีที่แล้ว

    I'm kandyan

  • @serialtamil1991
    @serialtamil1991 2 ปีที่แล้ว +1

    Hi

  • @sripathiamarnaathr.pasupat2201
    @sripathiamarnaathr.pasupat2201 2 ปีที่แล้ว +8

    can we come to Srilanka from India during this August month. please reveal status

    • @thavamt1776
      @thavamt1776 2 ปีที่แล้ว +5

      Yes can... only petrol and gas is a problem which is not an issue for tourists.... There are many foreign tourists here
      Please watch the video I shared below

    • @thavamt1776
      @thavamt1776 2 ปีที่แล้ว

      th-cam.com/video/VZdZEn_4n8o/w-d-xo.html

    • @thavamt1776
      @thavamt1776 2 ปีที่แล้ว

      th-cam.com/video/lE3dDIHGR90/w-d-xo.html

  • @umashangarthavarasa6109
    @umashangarthavarasa6109 2 ปีที่แล้ว +3

    Can we come to Srilanka from Europe during this August?

    • @thavamt1776
      @thavamt1776 2 ปีที่แล้ว

      th-cam.com/video/lE3dDIHGR90/w-d-xo.html

    • @thavamt1776
      @thavamt1776 2 ปีที่แล้ว

      @Uma I shared above video for you

  • @sarushiva
    @sarushiva 2 ปีที่แล้ว

    Uddy

  • @ranjaniadipudi2846
    @ranjaniadipudi2846 2 ปีที่แล้ว

    You tube kaasu money nariya irukku. Enhoy

  • @sksafrankamiisksafrankami3490
    @sksafrankamiisksafrankami3490 2 ปีที่แล้ว

    Namma orukku wanthathu teriyama poche anna.akka miss you so much

  • @natarajankumaran8501
    @natarajankumaran8501 2 ปีที่แล้ว +2

    intha mosamana nilamayilayum neenga video podu sambathikirirgal.

    • @Appavu_Apps
      @Appavu_Apps 2 ปีที่แล้ว

      They are not forcing you to watch video,,

  • @Selvakumar-f5l
    @Selvakumar-f5l 2 ปีที่แล้ว

    Iam LTTE sera boran

  • @selvarajtraveler7821
    @selvarajtraveler7821 2 ปีที่แล้ว

    Super