நெல்லையில் ருத்ர தாண்டவம் ஆடிய மழை... வேட்டியை மடித்து கட்டி களத்தில் இறங்கிய அமைச்சர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 8

  • @AMBATTANVIKMANDAIYAN
    @AMBATTANVIKMANDAIYAN วันที่ผ่านมา +1

    புயல் மழைக்கு அரசின் உதவி நிவாரணம் வரலையா? கவலைபடாதீங்க. இன்னும் 3 நாள் வெயிட் பண்ணுங்கம்மா. அடுத்த புயல் வருது. அப்புறம் எல்லாம் சேர்த்து மொத்தமா கவலைப்பட்டுக்கலாம்.

  • @sivakumarsivakumar8955
    @sivakumarsivakumar8955 วันที่ผ่านมา

    ஒரு சொட்டு தண்ணீர் வராது என்று சொன்னிர்களே அது???? 😷

  • @shahulhameedm870
    @shahulhameedm870 วันที่ผ่านมา

    இப்ப நீங்க சொல்லிட்டீங்க .உடனே கீலிசீருவீங்கே

  • @ayansankar8978
    @ayansankar8978 วันที่ผ่านมา

    3 days agudhu eppo vanthu comedy panitu erukan 😂😂😂😂😂

  • @Anthamtamilkanolii
    @Anthamtamilkanolii วันที่ผ่านมา

    Inthanai nall ena komavil irunthigala 😮

  • @SmilingGermanShepherd-ny5it
    @SmilingGermanShepherd-ny5it วันที่ผ่านมา

    Commison kudukalaya

  • @danamkaviya8711
    @danamkaviya8711 วันที่ผ่านมา

    Vettiya madichi katna vela anga irukkum labarthan seyyanum amai jar illa

  • @m.selvakumar9036
    @m.selvakumar9036 วันที่ผ่านมา

    அதென்ன வேட்டியை மடிச்சு கட்டி... ஏலே அவ்வளவு தண்ணீர் ல அவங்க மடிச்சு கட்டல ணா... வேட்டி ஆற்றோடு போய் அவன் அண்டர் வேரோடு தான் நிக்கணும் ல😂😂😂... செய்திய ஒழுங்கா போடுல மூதி...