This is solution activity, big cavities are formed and runs for kms, generally found in limestone, dolomites and marbles. These types are caves found in Jagdalpur area of Chhattisgarh, also in other places near Kurnool it runs for many meters and the size is so big even two or three trucks can travel together. If the water level rises in wells surrounding this area then there is possibility of filling it. If the well is at higher elevation then there coulb be a possibility of water leaking through the wells surrounding this area which are connected to it, if this is the case then possibility of filling is remote.
நீங்கள் விபரீத விளையாட்டை துவங்கியிருக்கிறீர்கள் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு, இந்த கிணற்றில் விடும் தண்ணீர் , தாழ்வான பகுதியில் இருக்கும் வேறொரு கிணற்றிலிருந்து வழிய துவங்கினால் என்ன செய்வீர்கள். மிகவும் அதிகமான தண்ணீர் சுண்ணாம்பு பாறைகளின் துளைகளை அதிகம் அரிக்கப்பட்டு சேதம் அடைந்தால் நிலைமை என்னவாகும். 😢🤔
தண்ணீர் எங்கே செல்கிறது என கண்டுபிடித்தீர்களா.....? எங்கே போகிறது என தெரியாமலேயே இங்கே ஏன் கொண்டு கொட்ட வேண்டும்? வீண் தானே. உணர்ச்சி வசப்பட்டும், ஆரச்சரியத்துக்காகவும் வேலை செய்தால் வீண் செலவு தான் 😢
மணிமுத்தாறு அணையை திறந்து தண்ணியை இதில் விட்டு நாசம் ஆக்கவா???? இன்னும் தண்ணி 80 அடி கூட வரவில்லை, அதுக்குள்ள உங்களுக்கு திறக்கணுமா???? மேல எங்களுக்கே தண்ணி இல்லை விவசாயத்திற்கு
பாதுகாக்க வேண்டும் ஐயா இது தான் இயற்கை
மக்கள் கிணற்றை பாதுகாப்பாக வைக்க வேண்டும் 🎉🎉🎉
நல்லது செய்துள்ளீர்கள் அனைத்து நீர் நிலைகளையும் தூர் வாரி பாதுகாக்கவும்
இயற்கை கொடுத்து இந்த அற்புத கிணறை மக்கள் அனைவரும் குப்பை கூலங்கள் வராமல் தடுத்து நிப்பாட்டி இதனை பாதுகாக்க வேண்டும்..
நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும் நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டுமென்றால் நிலத்தடி நீரை சேமிக்கும் ஆன இவ்வாறு அதிசய கிணறு காப்பாற்ற வேண்டும்
கிணற்றுக்கு மேலே இரும்பு வலை போடுங்க 🙏🏻
Correct
தொடர்ந்து இந்த கருத்தை பதிவிடவும்.
நீரின்றி அமையாது உலகு
நீரை சேமிப்போம்...
சில நேரங்களில் இது ஆபத்தாக மாறலாம்....
எச்சரிக்கை ஆக இருப்பது அவசியம்
அதெல்லாம் சரி தான்! கிணற்றுக்குள் குப்பைகூளம், கசடுகப்பி, கற்கள் விழுகாத அளவிற்கு ஏதாவது ஏற்பாடுகள் செய்திருக்க கூடாதா? 🐠🐟
அருமை வாழ்த்துக்கள் 🎉🎉🎉
அரசு செய்த உருப்படி இது தான்🎉🎉🎉🎉
Nam munoorgal seithathu arasu ila
super god bless you...
Please cover with strong welding rods for safety.
Antha area la irukuravanga konjam safety ah இருங்க
Kolanthainga அந்த pakkam poira poranga 😮
பிளாஸ்டிக் உள்ள போகாமல் பாதுகாக்கவும்
அந்த கினற்றுக்கு வரும் நீரில் உள்ள கழிவுகளை கினற்று உள்ளே போகாமல் இருக்க தடுப்புகள் ஏற்படுத்தி கழிவுகளை 😢அகற்ற வேண்டும் 😢
நிலத்தடி நீர் சேமிப்பு திட்டம்
தன் உழைப்பினால் விளைவித்துப் பெற்றதனை உண்பதே சிறந்த உணவு ஆகும்
This is solution activity, big cavities are formed and runs for kms, generally found in limestone, dolomites and marbles. These types are caves found in Jagdalpur area of Chhattisgarh, also in other places near Kurnool it runs for many meters and the size is so big even two or three trucks can travel together. If the water level rises in wells surrounding this area then there is possibility of filling it. If the well is at higher elevation then there coulb be a possibility of water leaking through the wells surrounding this area which are connected to it, if this is the case then possibility of filling is remote.
இப்போ எதுக்கு கல்ல தூக்கி போட்ட நியூஸ் காரனா போடலாமா
கை காலை வைத்துவிட்டு சும்மா இருங்கடா
இந்தக் கிணற்றின் அவசியத்தையும் ஆச்சரியத்தையும் கிணற்றை பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தையும் அங்கு என்று அழியா வண்ணம் எழுதி வைக்க வேண்டும்
Sathankulam memory iruka
பூமியின் அடியில் சுரங்கபாதை அல்லது சுண்ணாம்பு பாறை மண் அரிமானதால் அதிசயகிணறு உருவாகிஇருக்கலாம்
டெஸ்ட் பண்ண போகலயா.... மூட ஏதாவது வழி பண்ணலயா...
குடும்பத்தில் ஒருவர் என ஒரு ஏக்கருக்கு 40 பேர் பங்கு முறை இயற்கை விவசாயம் செய்ய வேண்டும்
வடிவேல் loan வாங்கி வெட்டிய கிணறு.. 🤔இங்க எப்படி வந்துச்சு..😊
இது எங்க ஊர்
நேரில் பாத்துருக்கீங்களா
Summa bro இது எங்க ஊர் இல்ல சும்மா போட்ட
Please put some safty
நீங்கள் விபரீத விளையாட்டை துவங்கியிருக்கிறீர்கள் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு, இந்த கிணற்றில் விடும் தண்ணீர் , தாழ்வான பகுதியில் இருக்கும் வேறொரு கிணற்றிலிருந்து வழிய துவங்கினால் என்ன செய்வீர்கள். மிகவும் அதிகமான தண்ணீர் சுண்ணாம்பு பாறைகளின் துளைகளை அதிகம் அரிக்கப்பட்டு சேதம் அடைந்தால் நிலைமை என்னவாகும். 😢🤔
Manjummel 2.0 ready
After reconstruction water not intaken is it rectified
முறையாக கான்கிரீட் சோறு அமைத்து வெளி மண் உள்ளே விழாதமாறு பாதுகாப்பு செய்யுங்கள்
அது நேர கடலுக்கு தான் போகும்
Fulla hollow block kallu eppadi thangum ithu
Holo blog vachu sevuru kattinna epdipaa thaangum
What is the status now
Therinjitula eni athula arasiyal vathiku thn sontham
தண்ணீர் எங்கே செல்கிறது என கண்டுபிடித்தீர்களா.....? எங்கே போகிறது என தெரியாமலேயே இங்கே ஏன் கொண்டு கொட்ட வேண்டும்? வீண் தானே. உணர்ச்சி வசப்பட்டும்,
ஆரச்சரியத்துக்காகவும் வேலை செய்தால் வீண் செலவு தான் 😢
😮
Every year same story.
Thirruttu thiravidan kootamnu ninaikireer
This is not a well, its hell 🕳️
As per ur view this Hell saved llakhs of ppls animals from floods several times
செய்தி போட்டிங்களா, அவ்ளோதான்
n
Old News ithu
Thoo thanthi
Thatthi
மணிமுத்தாறு அணையை திறந்து தண்ணியை இதில் விட்டு நாசம் ஆக்கவா???? இன்னும் தண்ணி 80 அடி கூட வரவில்லை, அதுக்குள்ள உங்களுக்கு திறக்கணுமா???? மேல எங்களுக்கே தண்ணி இல்லை விவசாயத்திற்கு
ஏண்டா இன்னொரு பக்கம் கரையே கட்டாம மண்ணு சரிஞ்சிட்டு இருக்கு கண்ணு தெரியலையே டா உங்களுக்கெல்லாம்
மழைக்கு வாய்ப்பு இல்லை