நகைச்சுவை கலந்த அருமையான பட்டிமன்றம் | Ramachandran comedy speech | Iriz Vision

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 72

  • @suryanarayanan2096
    @suryanarayanan2096 ปีที่แล้ว +7

    Excellent speech by all. Very very intersting

  • @kameswaransubramaniyam5279
    @kameswaransubramaniyam5279 10 หลายเดือนก่อน +4

    அருமையான பட்டிமன்றம் நன்றி

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว +3

    உண்மையாகவே மனதிற்கு மருந்தாகத்தான் இருந்தது அருமையான பட்டிமன்றம்.

  • @muniyappa.gmuniyappa.g.gul4784
    @muniyappa.gmuniyappa.g.gul4784 ปีที่แล้ว +2

    Ok.wonderful

  • @janakibhat9325
    @janakibhat9325 2 ปีที่แล้ว +5

    Awesome devayani ❤️ u have a bright future.Godbless.

  • @r.purushothamanr.purushoth3131
    @r.purushothamanr.purushoth3131 2 ปีที่แล้ว +1

    Super Dhiva

  • @OptimisticMeteorShower-sq2sh
    @OptimisticMeteorShower-sq2sh 13 วันที่ผ่านมา

    Very nice

  • @rajavelusivakumar606
    @rajavelusivakumar606 2 ปีที่แล้ว

    arumai....arumai.....Nandrikal kodi

  • @doraisamit5378
    @doraisamit5378 2 ปีที่แล้ว +3

    அறிவு உலகம் அனாதை ஆனாது எண்பது உண்மை ஐயா

  • @monym3437
    @monym3437 2 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu elakiya Pattimandram Sivakasi Ramachandran avarhalukkum pattimanta teamirkkum irukaram koopi siramthazthi vanankum unkal adiyen mony nanti vazha vazhamudan

    • @ramakrishnans5983
      @ramakrishnans5983 2 ปีที่แล้ว

      விருந்தாகவும் மருந்தாகவும்‌இருக்கிறது.

  • @rajaraman4755
    @rajaraman4755 2 ปีที่แล้ว +1

    Arumaiyana pattimandram.manathirku inimaiyaga irunthathu. Nalla pechalargal.. nalla naduvar.👌👌👌👌👌

  • @krishnanm2100
    @krishnanm2100 2 ปีที่แล้ว +1

    நகச்சுவை கலந்த பட்டிமன்றம் பேச்சு அருமை வாழ்த்துக்கள்

  • @rajarathinamsokkalingam8012
    @rajarathinamsokkalingam8012 2 ปีที่แล้ว

    Sabhash.litreature is equal to eyes.ilakkia pattimantram,sinthikka vendia karuthukalai Alli vazhakinarkal,arumai sahodharikal.thamil pani thodara vazhdhukal.Naduvar Ayya,vazha valamudan.

  • @RajinikanthRajinikanth-ve6qc
    @RajinikanthRajinikanth-ve6qc 5 หลายเดือนก่อน

    உண்மைதான் நம் நூல்கள் அதிதா பாக்கியம் பொக்கிஷம் இந்நூல்களில் அன்பை உணரா ஒரு சொட்டு பொறாமோர் அது தான் பக்தி இரக்கம் கருணை இது கடவுளிடம் காட்டலாம் ஒரு புல்லின் மீது ஏக்கத்தை காட்டினாலும் இறைவன் சிக்கிவிடுவாண் அவனுக்கு தேவை அவனுக்கு இணையாக வேலை செய்பவர்கள் தேடிக்கொண்டே உள்ளார் அமுதம் தாண் நூல்கள் மொத்தம் பருகாமுடியாதூ சுவை உணர்பவண் இறைவணாவாதூ கட்டளை

  • @govindarajannatarajan604
    @govindarajannatarajan604 2 ปีที่แล้ว +5

    இலக்கியம் ஆரோக்கியம் கொடுக்கும். மன அழுத்தத்தை நீக்கும். அறிவு, அன்பு, சமத்துவம் இவற்றை வழங்கும். நகைச்சுவையோடு சேர்ந்த இலக்கியம் மனமகிழ்ச்சியை கொடுக்கும். வாழ்க இவர் பேசுகிற நகைச்சுவை பேச்சு சுவை மிகுந்ததாக உள்ளது. தமிழே நீ ஒரு பூக்காடு நான் ஒரு தும்பி தெய்வாணை

  • @thirunavarasan1104
    @thirunavarasan1104 2 ปีที่แล้ว

    அருமையான பட்டிமன்றம் மக்கள் ஒருவர் கூட கை தட்டாமல் அமைதி காத்த விதம் வித்தியாசமாக உள்ளது

  • @pulipoonai585
    @pulipoonai585 2 ปีที่แล้ว +2

    அருமையான பட்டிமன்றம்

  • @MahaLakshmi-rr3sf
    @MahaLakshmi-rr3sf 2 ปีที่แล้ว

    👏👏👏👌

  • @தேனமுதம்
    @தேனமுதம் 2 ปีที่แล้ว +1

    இலக்கியம் என்பது மனதுக்கு மருந்து.

  • @narayanikv8673
    @narayanikv8673 8 หลายเดือนก่อน

    😁👏👍

  • @ramadasnagarajan1380
    @ramadasnagarajan1380 2 ปีที่แล้ว +1

    Life tonic motivated speech by the four participants very superbly namely Theivayanai Yellirani Anugraha and Meenakshi(who is to be future IAS) L.Nagarajan

  • @janakibhat9325
    @janakibhat9325 2 ปีที่แล้ว

    Ur voice is awesome 😂,bcom a singer

  • @sundaramshanthy7010
    @sundaramshanthy7010 2 ปีที่แล้ว +1

    super

  • @murugaiyanmurugaiyan4779
    @murugaiyanmurugaiyan4779 2 ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி அருமையான கருத்துக்கள் நன்றி...

  • @dharmasolai
    @dharmasolai 2 ปีที่แล้ว +2

    மிக அருமையான கருத்துக்கள் மிக்க நன்றி மகிழ்ச்சி 🙏

  • @samjebarajyysjr5117
    @samjebarajyysjr5117 5 หลายเดือนก่อน +2

    நடுவருக்கு பின்பாக ஒருவர் நின்றுக் கொண்டிருப்பது பார்க்கவும் நல்லா இல்லை, தமிழர் பண்பாடும் இல்லை. நடுவர் இதை கவனித்து அவரை அமர சொல்லியிருக்கலாம்…….. it’s very bad & sad

    • @antonia5004
      @antonia5004 5 หลายเดือนก่อน

      ஆம்

    • @prabakaran.s4451
      @prabakaran.s4451 หลายเดือนก่อน

      மாவட்ட ஆட்சியர் உதவியாளர் ஆதலால் தான் அருகில் இருக்கிறார்......

  • @timetime7144
    @timetime7144 2 ปีที่แล้ว

    Well

  • @rannappan7915
    @rannappan7915 2 ปีที่แล้ว

    Meendum paavam seaiyadhe manam varundhi paava arikkai seaidhalveandum meendum thavaraivillakkivazhaveandum ezhivaga peasudalkoodadhu naduvar.

  • @kameswaransubramaniyam5279
    @kameswaransubramaniyam5279 10 หลายเดือนก่อน

    One seat May given to dafethar we must have to treat a man with humanity

  • @manomano403
    @manomano403 2 ปีที่แล้ว

    திருவுளம் கொண்ட தெய்வம், புது வருடம் காணப், பணித்தது நான் காண்கிறேன்! தைமகள் விரைகின்றாள், வயல் களம் நடக்கின்றாள், பயிர் பச்சை நிறமென்று அவள் காண்கிறாள்!! எந்தனையே நோக்கி, வந்தனை என்கின்றாள் வடிவான எழில் கொண்ட உருவத்தினாள்!!! நான் அந்த பிரபஞ்ச ஒரு கூறுதான், ஒருசேர நாம் நோக்கின், துயர்மாளும் கருமம் செய் என்கின்றனள்!!!!
    ..
    21.22
    31.12.2021
    💓💗💓💗✍💓💗💓💗💓

  • @dhmedisurg4844
    @dhmedisurg4844 2 ปีที่แล้ว +1

    ஐயா, நீங்கள் "சிவா பூஜையில் கரடி வரணும்" என சொன்னவுடன் விளம்பரம் போட்டுட்டாங்க.

  • @vasanthvasanth1338
    @vasanthvasanth1338 2 ปีที่แล้ว +2

    வாணியம்பாடி மக்களின் தமிழை போற்றி, ஒவ்வொரு தமிழனும் தமிழை போற்றவேண்டும்...

  • @govindarajaloubalakirushna1674
    @govindarajaloubalakirushna1674 2 ปีที่แล้ว +26

    மேடையில் அனைவரும் அமர்ந்திருக்கும்போது, ஒருவர் மட்டும் கைகட்டி நின்றுகொண்டிருப்பது மனதிற்கு வருத்தமளிக்கிறது!

    • @suntharammotors7183
      @suntharammotors7183 2 ปีที่แล้ว +2

      அவரின் தொழில்

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 2 ปีที่แล้ว +2

      Even though I also pity. One stool enough

    • @maheshuma2537
      @maheshuma2537 2 ปีที่แล้ว

      @@sankaranmahadevan9985 yes

    • @kamalmustafa3335
      @kamalmustafa3335 2 ปีที่แล้ว

      ..

    • @panneerselvam9223
      @panneerselvam9223 2 ปีที่แล้ว

      நடுவர் என்றதும் ஹைகோர்ட் ஜட்ஜ்ன்னு நினைச்சிட்டாங்களோ

  • @arudhraganesanterracegarde570
    @arudhraganesanterracegarde570 2 ปีที่แล้ว

    Sup

  • @devikavaradhappan6432
    @devikavaradhappan6432 2 ปีที่แล้ว +1

    Super 👌 👍

  • @soundararajann4767
    @soundararajann4767 2 ปีที่แล้ว +3

    கண் பார்க்க முடியாத இடங்களில் படிந்துள்ள குறைகளை கண் பார்க்க, சரிசெய்ய உதவுவது கண்ணாடி ( மிர்ரர்).

  • @darmarajan2744
    @darmarajan2744 2 ปีที่แล้ว +6

    அக்கா மருமகன் நமக்கு மகன் உறவுமுறையாக வரும் நடுவர் அய்யா

    • @soundararajann4767
      @soundararajann4767 2 ปีที่แล้ว

      அதனால் தான் 'மறு மகன்' என்றார். மருமகன் என்று சொல்லவில்லை. நடுவர் சரியாக த்தான் சொல்லியிருக்கிறார் !

    • @r.purushothamanr.purushoth3131
      @r.purushothamanr.purushoth3131 2 ปีที่แล้ว

      Super Dhiva

  • @babug4955
    @babug4955 2 ปีที่แล้ว +1

    இதற்கு மா.ஆ.த. கலந்து கொள்ளலாமா? ,,,,, .டபேதார் மேடையிலே நிற்கலாமா? அரசாணை என்ன வழிகாட்டி கூறுகிறது.

    • @crimnalgaming6490
      @crimnalgaming6490 2 ปีที่แล้ว

      பேச்சாளர்களுக்கு பின்னால் ஒரு இருக்கையில் அமர வைத்திருக்க வேண்டும்.

  • @vinayagasundaria6105
    @vinayagasundaria6105 2 ปีที่แล้ว +1

    💐💐💐💐👏👏👏👏

  • @musicmate793
    @musicmate793 2 ปีที่แล้ว +1

    அட, சூப்பர்,, ராமா 🌹

  • @premavathir6768
    @premavathir6768 2 ปีที่แล้ว

    Sirappu sirappu

  • @devikavaradhappan6432
    @devikavaradhappan6432 2 ปีที่แล้ว +2

    Theivani yazhini anugraha wonderful

  • @ksubramaniam4455
    @ksubramaniam4455 2 ปีที่แล้ว

    ARUMAI ARUMAI

  • @RajuRaju-mn2it
    @RajuRaju-mn2it 2 ปีที่แล้ว

    W

  • @panneerselvam4959
    @panneerselvam4959 2 ปีที่แล้ว +1

    ராமச்சந்திரன் ஆங்கில பேராசிரியர்....எப்போதாவது தொடர்ந்து ஆங்கில இலக்கியம் ஒருமணிநேரம் பொது இடத்தில்பேசியிருக்காரா...

  • @gurunathanmalathi5968
    @gurunathanmalathi5968 2 ปีที่แล้ว

    O

  • @balailango2139
    @balailango2139 2 ปีที่แล้ว

    யார் கூற்று மங்கை தருவது சகமா?(பட்டினத்தார் கூற்றில் தொன்படவில்லை)

  • @pandigurusamy6015
    @pandigurusamy6015 2 ปีที่แล้ว

    Pll

  • @semporulalaganmurugesan8625
    @semporulalaganmurugesan8625 2 ปีที่แล้ว +3

    வாணியம்பாடி தமிழை பெருமைப்படுத்தும் வகையில்
    தரமான தமிழ்வளர்ச்சியில்
    காட்டும் ஆர்வம் மகிழ்ச்சி.
    வணங்கி வாழ்த்துகிறோம் தங்களை.

    • @manimsblr9718
      @manimsblr9718 2 ปีที่แล้ว

      Prof.Ramachandtan's idea of Yaar
      Yaar description is nice. Originanal idea. Excellent

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 2 ปีที่แล้ว +2

    அருமையான பட்டிமன்றம்

  • @ainthiram8703
    @ainthiram8703 2 ปีที่แล้ว +1

    Sirappu sirappu