பேராசிரியர் ஐயா அவர்களது உரை சிரிக்க/சிந்திக்க வைப்பதில் உள்ள சிறப்பு என்னவென்றால் முக்கியமாக அன்றாடம் ஒவ்வொருவரும் தாண்டி வரும் நிகழ்வுகளையும் ஒட்டியே அமைந்துள்ளது என்பது சாலப் பொருந்தும். மிக்க நன்றி ங்க ஐயா... ❤😂
பேராசிரியர் திரு இராமச்சந்திரன் ஐயா அவர்களது புத்தகத் திருவிழாவுக்கான விளக்கம் மிக அற்புதம். குறிப்பாக மாணவர்களுக்கு புத்தகத்தை பற்றிய நகைச்சுவையோடு கூடிய அவரின் பல கருத்துக்கள் சிந்திக்கத்தக்கது மட்டுமல்ல வாழ்க்கைக்கு பயனுள்ள கருத்துக்கள் கூட. சொற்பொழிவை ஏற்பாடு செய்த அன்பர்களுக்கு மிக்க நன்றி ஐயா.வணக்கம்.
அபிராமி அந்தாதியில் கலையாத கல்வியும் குறையாத செல்வமும் ஓர் கபடு வாராத நட்பும் என்றுதானே வருகிறது...அய்யா சொல்வது போல ஓர் கபடு வாராத மனம் என்றா வருகிறது????
ஐயா பேராசிரியர் ராமச்சந்திரன் அவர்களே நிறமென்னய்யா நிறம் உள்ளதை உள்ளபடி உரத்துப் பேசும் வல்லமை நிறைந்த வெள்ளையுள்ளம் அல்லவா உங்கள் உள்ளம் அதற்கு நிகரேதையா
புத்தகப் புழு என்பதுதான் சரியான வார்த்தை அதாவது புத்தாக்கப் புழு.. என்பதாம்.. 🐝 தேனீ அவ்வாறு அல்ல... மலருக்கு மலர் ஆழமாக இல்லாமல் மேலெழுந்த வாரியாக தேடி தேடி தேடி செல்லும் புத்தாக்க புழு அவ்வாறு அல்ல புழு ஆழமாக தேடி தேடி தேடி தானும் உயிர் வாழ்ந்து பிற உயிர்களை வாழ வைக்கும்..
பேராசிரியர் ஐயா அவர்களது உரை சிரிக்க/சிந்திக்க வைப்பதில் உள்ள சிறப்பு என்னவென்றால் முக்கியமாக அன்றாடம்
ஒவ்வொருவரும் தாண்டி வரும் நிகழ்வுகளையும் ஒட்டியே அமைந்துள்ளது
என்பது சாலப் பொருந்தும்.
மிக்க நன்றி ங்க ஐயா...
❤😂
Zaaaaaaz aaaaaaa aaaa kkakaaaakaaaaaaaaaaaa:-) A:-) a a aaa a aa a aaaaaaaaaaa aaa a aaa a aa aa aaaaaaaaaaaaaa aa a aaaaaaa! Ia ற
அருமையான உறை🎉
Sir I have studied under you in Sivakasi in 1971. Retired in 2011 as DGM of Chennai Telephones. Hence நல்ஆசிரியர் from 1971 itself
Excellent
பேராசிரியர் திரு இராமச்சந்திரன் ஐயா அவர்களது புத்தகத் திருவிழாவுக்கான விளக்கம் மிக அற்புதம். குறிப்பாக மாணவர்களுக்கு புத்தகத்தை பற்றிய நகைச்சுவையோடு கூடிய அவரின் பல கருத்துக்கள் சிந்திக்கத்தக்கது மட்டுமல்ல வாழ்க்கைக்கு பயனுள்ள கருத்துக்கள் கூட. சொற்பொழிவை ஏற்பாடு செய்த அன்பர்களுக்கு மிக்க நன்றி ஐயா.வணக்கம்.
பேராசிரியர் ஐயா அவர்களின் பேச்சுக்களை மிகவும் ரசித்து கேட்பவன் வாழ்க வளமுடன் ஐயா 🙏🙏🙏
ஐயாவின் பேச்சை கண்டிப்பாக எல்லோரும் கேட்க்கவேண்டும்.
Nantahala irunthathu
8:44 😊😅😮😢🎉😂😂❤❤
😢
பேராசிரியர் திரு.இராமசந்திரன் பேச்சு மிகவும் அருமை அதைவிட அவரது மாணவரைப் பற்றி சொன்னது மிகவும் அருமை திருப்பூர் சி.சித்திரைச்செல்வன்
?
. N
😊
Ayya your knowledge and wisdom helps enlighten so many young minds, i admire the speeches always sir, God bless always
Excellent speech Ayya
பேராசிரியர் மணத்தில் அரசியல் புகுந்தால் அதுவும் தூய்மை இழந்து விடும்
அபிராமி அந்தாதியில் கலையாத கல்வியும் குறையாத செல்வமும் ஓர் கபடு வாராத நட்பும் என்றுதானே வருகிறது...அய்யா சொல்வது போல ஓர் கபடு வாராத மனம் என்றா வருகிறது????
நீங்கள் கூறியதுதான் சரி.
அருமையான விளக்கம். நன்றி ஐயா
கபடு வாராத நட்பு
சலியாத மனம் 😏😊மாற்றி சொல்லிவிட்டார்
Really excellent quote ." ந ல் ல பு த் த கமாக இரு.real cultivator sir neenga.ஐயா சரி யாக சொ ன்னிங்க.
அற்புதம்
ஐயா பேராசிரியர் ராமச்சந்திரன் அவர்களே நிறமென்னய்யா நிறம் உள்ளதை உள்ளபடி உரத்துப் பேசும் வல்லமை நிறைந்த வெள்ளையுள்ளம் அல்லவா உங்கள் உள்ளம் அதற்கு நிகரேதையா
சரஸ்வதி அருள் பெற்றவர்
புத்தகப் புழு என்பதுதான் சரியான வார்த்தை
அதாவது
புத்தாக்கப் புழு..
என்பதாம்..
🐝 தேனீ
அவ்வாறு அல்ல...
மலருக்கு மலர் ஆழமாக இல்லாமல்
மேலெழுந்த வாரியாக தேடி தேடி தேடி செல்லும்
புத்தாக்க புழு அவ்வாறு அல்ல
புழு
ஆழமாக
தேடி தேடி தேடி
தானும் உயிர் வாழ்ந்து
பிற உயிர்களை வாழ வைக்கும்..
அறிவார் அறிவார் அறிவார்
அறிந்தால்
தெளிவார் தெளிவார்
தெளிந்தால் அருள்மழை பொழிவார் பொழிவார் பொழிவார்..
வானும் பொழியும் பயிர் செழிக்க
அருள்மொழி தானும் உயிர் சிறக்க
ஹாஜா கனியும் மாஜாப் பொருளே
அன்பின் மகேஸ்தான்
பொய்யா மொழியே..
..
08.19
Cood
Madhamatum kumbal ramachandharn speech....
Hindu madhai eliuvu segirarr....................
Kasukka ......seiyum velai.........
Sathiamum dharmam valiel ...
Nadakkavedum....................
That one has to ask sasikala, how she enjoyed her life shopping from prison
Saliyatha mana mum our kaadu varatha natpu
அய்யா, சமையல் பாத்திரங்கள், அடுப்பு எல்லாம் இருக்கே, சமையலுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிட்டு வரத்தான் ஷாப்பிங் போனோம்..!
இதில்.கூட.விளம்பரம்தேவையா
ஜெயிலில் ஷாப்பிங் போக கூடாது இது ரூல்ஸ் ஆனால் சசிகலா போகலாம் பொதுவாக குற்றவாளிகளுக்கு நாட்டில் நல்ல மரியாதை 🙄
❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
L
பணம் இருந்தால்....குடும்பமே நடத்தலாம்.