ஜெயக்குமார் வழக்கு.. அசலா? டம்மி-ஆ? இடுப்பு பெல்ட்டின் கிளிப் எங்கே? புயலைக் கிளப்பும் புது சந்தேகம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ค. 2024
  • #NakkheeranTV #nellai #jeyakumarcase
    ஜெயக்குமார் வழக்கு.. அசலா? டம்மி-ஆ? இடுப்பு பெல்ட்டின் கிளிப் எங்கே? புயலைக் கிளப்பும் புது சந்தேகம்! ரகசிய விசாரணையில் போலீஸ்..
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 77

  • @deviskitchen6551
    @deviskitchen6551 26 วันที่ผ่านมา +16

    இறந்த உடலுடைய டிஎன்ஏ வும் குடும்பத்தார் டிஎன்ஏ டெஸ்ட் செய்தால் தெரிந்துவிடப் போகிறது என்ன என்ன கதையெல்லாம் கட்டுகிறார்கள் இதையெல்லாம் மக்களாகிய நாம் தான் முட்டாள்தனமாக கேட்டுக் கொண்டிருக்கிறோம்

  • @kohilat5643
    @kohilat5643 27 วันที่ผ่านมา +12

    ஐந்து மணி நேரம் வன்கொடுமை செய்திருப்பதாக கூறுகிறார்கள் அதில் ஷூ பெல்ட் அப்படியே இருக்குமா இப்படியும் யோசிக்கலாம்

  • @dharrietstarina4034
    @dharrietstarina4034 27 วันที่ผ่านมา +20

    இளைய மகனிடம் விசாரனை செய்யுங்கள்

  • @manoharanvgs7258
    @manoharanvgs7258 27 วันที่ผ่านมา +15

    ஜெயகுமார் சாகவில்லை.
    எங்கோ மறைந்திருக்கிறார்.

    • @user-fo1wj4qk7d
      @user-fo1wj4qk7d 27 วันที่ผ่านมา +3

      சரி யான பதில்...

    • @gandhimathijeeva5635
      @gandhimathijeeva5635 27 วันที่ผ่านมา +2

      Same doubt for me.parpome.

  • @user-ie2zy6cn8b
    @user-ie2zy6cn8b 27 วันที่ผ่านมา +8

    இனி இப்படி தான் கதை போகும்

  • @sundargtuti
    @sundargtuti 27 วันที่ผ่านมา +3

    எப்படிடா வெக்கமானமில்லாமல் முதல் நாள் சொன்னதையே திருப்பி திருப்பி சொன்னதையே சொல்றீங்க இத்தன நாள் கழிச்சும்.

  • @udayakumar4500
    @udayakumar4500 25 วันที่ผ่านมา +3

    இல்லை உடலை பார்த்து அவர் மனைவி அன்றே சொன்னாரே இது ஜெயக்குமார் இல்லை என ஏன் காவல்துறை அதை கவனிக்க வில்லை.

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox 27 วันที่ผ่านมา +8

    இது தான் நக்கீரனின் சிறப்பு

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 27 วันที่ผ่านมา +4

      எது மணிக்கு ஒரு தரம் மாற்றி மாற்றி நக்குவதா😮😮😮

    • @minklynn1925
      @minklynn1925 24 วันที่ผ่านมา +1

      ஒவ்வொரு நாளும் புது புது கம்பி கட்டுகின்ற கதை.

  • @ASHOKAshok-lr3lm
    @ASHOKAshok-lr3lm 26 วันที่ผ่านมา +1

    Correct semma

  • @ganapathym3664
    @ganapathym3664 27 วันที่ผ่านมา +6

    டம்மி பாடியின் வாயில் ஸ்ரப்பர் எப்படி திணிக்க முடியும். அதும் வயுறு வரை எப்படி போயிருக்கும்

  • @merymery9495
    @merymery9495 27 วันที่ผ่านมา +1

    😢😢😢

  • @radhajeeva3008
    @radhajeeva3008 20 วันที่ผ่านมา

    ஆதார் அட்டை எப்படி நெருப்பில் எரியாமல் இருந்தது.

  • @minklynn1925
    @minklynn1925 27 วันที่ผ่านมา +2

    புது புதிய தகவல்கள் அல்ல. பழைய பல்லவி.புது நாடகம்

  • @prashanthnagaraj1022
    @prashanthnagaraj1022 27 วันที่ผ่านมา +4

    DNA results?

  • @user-zx7tk1vx3o
    @user-zx7tk1vx3o 26 วันที่ผ่านมา +1

    சிறப்பு.

  • @subramanianmk2631
    @subramanianmk2631 27 วันที่ผ่านมา +2

    டி என் ஏ டெஸ்ட் செய்ய முடியாதா?

  • @dharrietstarina4034
    @dharrietstarina4034 27 วันที่ผ่านมา +12

    மகன் மேல்தான் சந்தேகம் ..மகன் இருபது லட்சத்தை யும் அப்பாவுக்கு தெரியாம என்னிடம் தாருங்கள் என்று அமைச்சரிடம் கேட்டுள்ளார்.. .. மகன் தடயவியல் படித்ததின் காரணம் என்ன

    • @sivaloor1966
      @sivaloor1966 26 วันที่ผ่านมา +1

      எந்த அமைச்சரிடம் கேட்டுள்ளார்?

    • @minklynn1925
      @minklynn1925 24 วันที่ผ่านมา

      ​@@sivaloor1966தனுஷ்கோடி ஆதித்தன்

  • @adyarrajj285
    @adyarrajj285 20 วันที่ผ่านมา

    *ஊடக நெறியாளர்கள் பலர் கூறியது போலவே இந்த வழக்கும் முடியாத ஒன்றாகும் போல* 🤣🤣🤣

  • @anandtobra
    @anandtobra 27 วันที่ผ่านมา +1

    Great Escape???

  • @meenalpandian3012
    @meenalpandian3012 27 วันที่ผ่านมา

    Advocate Rajavel case mathiri irukku

  • @rajaragavannarayanan3569
    @rajaragavannarayanan3569 23 วันที่ผ่านมา +1

    இன்னும் ஒரு ராமஜெயம். வழக்கு.

  • @maslj.
    @maslj. 23 วันที่ผ่านมา

    🌟 ஒரு திரைப்படம் தயாரிக்க அருமையான கதை வசனம் டைரக்ஷன்😅

  • @subramaniama9053
    @subramaniama9053 24 วันที่ผ่านมา

    கதைசிறப்பாக.உள்ளதுபாராட்டலாம்

  • @user-dy1ss6me1c
    @user-dy1ss6me1c 25 วันที่ผ่านมา +2

    Kadan thollaiyilurunthu thappika vera evanayo erichitu antha jayakumar thalai maraivu aagitaro?

  • @ALAGAPPANBharathi
    @ALAGAPPANBharathi 27 วันที่ผ่านมา +3

    இந்தபுலனாய்வு முறைகள் நமது காவல்துறை இன்னும் தன்னை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என்பதையே உணர்த்துகின்றன.தாமதம் குற்றவாளிக்கு சாதகம் ஆகி விடூம்.

    • @ALAGAPPANBharathi
      @ALAGAPPANBharathi 27 วันที่ผ่านมา

      காவல்துறை நவீனம் ஆவதற்கு ஏன் தாமதம் செய்கிறார்கள்?

    • @mohamedbasith1191
      @mohamedbasith1191 26 วันที่ผ่านมา +1

      Appdi Ella bro, kolayaliyai kandupudichitaga police, but politics problem eruku, adan drama pandraga.....

    • @minklynn1925
      @minklynn1925 24 วันที่ผ่านมา

      ​@@mohamedbasith1191அப்படித்தானிருக்கும்

  • @sundara99099
    @sundara99099 27 วันที่ผ่านมา

    Phone not used person list should collected by police and find the activities

  • @lazerg298
    @lazerg298 26 วันที่ผ่านมา +1

    கிளிப் அலுமினியம் அது உருகிப் போயிருக்கும்

  • @udayakumar4500
    @udayakumar4500 25 วันที่ผ่านมา

    வாக்காளர் அட்டை கிரெடிட் கார்டு குழப்பவே போட்டிருக்கலாமே ஆக ஜெயக்குமார் எங்கோ இருக்கிறார் போல .

  • @SpArun-jg9dd
    @SpArun-jg9dd 24 วันที่ผ่านมา

    Y Félix and savuku they have container at remote areas y pls 🙏 🙏 🙏

  • @kavithasaravanan1283
    @kavithasaravanan1283 27 วันที่ผ่านมา

    Idu nambura mari ella..edayo maraikuranga

  • @user-tj3ks2kg2g
    @user-tj3ks2kg2g 27 วันที่ผ่านมา

    வரலாறைபுஸ்தகம்போடுங்க

  • @jebarsonnadar5536
    @jebarsonnadar5536 27 วันที่ผ่านมา

    நாடகம் தொடரும்

  • @VenkiduSamy-wm8uh
    @VenkiduSamy-wm8uh 24 วันที่ผ่านมา

    Kaval thurai innu enna pannuthu

  • @r_lamack166
    @r_lamack166 15 วันที่ผ่านมา

    Enge Forensic team

  • @user-wz7qs5hn3f
    @user-wz7qs5hn3f 23 วันที่ผ่านมา

    தமிழக.காவல்துறை.எந்த.வழக்கையும்..விசாரித்து.முடிக்கபோவதில்லை..செயல்.இழந்துவிட்டது.வாழ்க.காவல்துறை

  • @shantid7965
    @shantid7965 27 วันที่ผ่านมา +1

    DNA test will tell.

  • @ramanathanravichandran5588
    @ramanathanravichandran5588 24 วันที่ผ่านมา

    1) Police should check for his past hospitalisation records for ailments, if any, immediately from Govt or private hospitals, and correlate the same with his present autopsy report..
    2) Police should also correlate his parents medical/ DNA reports to that the now murdered.
    3) Besides the above medical methods, Police should also take help of technology.. that completely analyse the CCTV footages of all govt, pvt cameras fixed in the neighborhood areas to fix any abnormal movements, including his own.
    4) if the case is not fixed very soon, TN police will be brandished differently for its weakness. It should not go the way controversial Ramajayam case.

  • @sankarlingakandasamisriniv9064
    @sankarlingakandasamisriniv9064 26 วันที่ผ่านมา

    DNA REPORT ?

  • @user-ky5ix3pf8t
    @user-ky5ix3pf8t 27 วันที่ผ่านมา +14

    ஒரு வேளை நக்கீரன் கோபால் பாடியாக இருக்குமா

    • @dhineshkumare8633
      @dhineshkumare8633 27 วันที่ผ่านมา +4

      உங்க அம்மா டா

    • @mathanmathan9338
      @mathanmathan9338 27 วันที่ผ่านมา

      சேச்சே! அப்படியெல்லாம் இருக்காது.ஆனா நாமளும் இந்தமாதிரி செய்யலாமா? என மீசையைத்தடவி யோசித்திருப்பார்.

  • @vickyjackson4952
    @vickyjackson4952 27 วันที่ผ่านมา +1

    idenna pudukathai.
    cinemaavukku oru new story kidaithuvittadu

  • @user-ie2zy6cn8b
    @user-ie2zy6cn8b 24 วันที่ผ่านมา +1

    கண்டெடுக்கப்பட்டது மனித பாடியா?? @ சோளக் கொல்லை பொம்மையா ?? எதுவும் புரியவில்லை தெரியவில்லை
    உறுதிப் படுத்தி சொன்னார்களா??

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg 27 วันที่ผ่านมา +2

    😂தற்கொலை என்றாலும் அவன்தான்..கொலைஎன்றாலும்அவன்செய்ததுதான்ஜெயக்குமார்இந்ததேர்தலில்பெரும்பணத்தைஎதிர்பார்துஏமாந்திருக்கிறான்

  • @rathinasabaathi8712
    @rathinasabaathi8712 26 วันที่ผ่านมา +2

    இந்த இருபது நாளா கொலையா? கொலை இல்லையா? எரிக்க்கப்பட்டது ஜெயக்குமாரா? இல்லை வேறு நபார? என்று கண்டுபிடிக்க முடியலையா? எண்ண சார் அருயாயம்,

  • @joshirajpaul1310
    @joshirajpaul1310 26 วันที่ผ่านมา

    😮sad to church reverend is in fellowship with people who are seens by the society after ladies, etc. What was reverend's counseling and advice to the MP and his family when he knew that his life was contrary to the bible teachings in appearance 😮

  • @renganathanparasuram8619
    @renganathanparasuram8619 25 วันที่ผ่านมา +1

    அவரது குஞ்சில் இருக்கும் முடி எங்கே தீவிர விசாரிங்க 😅😅😅😅

  • @subramanianr4524
    @subramanianr4524 26 วันที่ผ่านมา

    அப்போ ஆளு எங்கேயோ இருக்கான்... அப்படிதானே

  • @sahayaranis249
    @sahayaranis249 27 วันที่ผ่านมา

    😮

  • @user-fo1wj4qk7d
    @user-fo1wj4qk7d 27 วันที่ผ่านมา +2

    இது கண்டு பிடிக்க இவ்வளவுநாளா.. காவல்துறை. சூப்பர்.. தமிழ்நாடு உருப்படும்.........

  • @arulsamuel2428
    @arulsamuel2428 26 วันที่ผ่านมา

    😊😊😊😊😅😅😮😮😢

  • @studiofayaz
    @studiofayaz 27 วันที่ผ่านมา +2

    yapo than anda DNA test varum

  • @udayakumar4500
    @udayakumar4500 25 วันที่ผ่านมา

    எவரோ எங்கோ கொலை செய்தால் அவர் தோட்டம் வரை தூக்கி வருவார்களா காவல்துறை ஏன் இப்படி சொதப்புது.

  • @minklynn1925
    @minklynn1925 27 วันที่ผ่านมา +1

    கம்பி கட்டுகின்ற கதையோ

  • @sugirgen
    @sugirgen 24 วันที่ผ่านมา

    May be possible