Sollathigaram | “வி.கே.பாண்டியன் மீது முட்டை அடிக்கப்படும்னு சொன்னாங்க”நவநீத்-ஐ மடக்கிய நெறியாளர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ค. 2024
  • Sollathigaram | “வி.கே.பாண்டியன் மீது முட்டை அடிக்கப்படும்னு சொன்னாங்க”சட்டென சூப்பர் கேள்வி கேட்டு நவநீத்-ஐ மடக்கிய நெறியாளர்
    #Sollathigaram #VKPandian #Odisha #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 VANAKKAM TAMIL NADU / playlist
    list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

ความคิดเห็น • 331

  • @adhinarayanan6374
    @adhinarayanan6374 2 หลายเดือนก่อน +49

    குஜராத்தை சேர்ந்த குஜராத்தி இந்தி பேசும் மக்கள் உள்ள தொகுதியில் எப்படி வேட்பாளராக நிக்கிறார்

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 หลายเดือนก่อน

      Athanaal Thaan INDIA vin Prathamar aaga irukiraar. Dravidiya kumpalai Kummidi poondi Thaandinaal yaarkum Theriyaathe. Kundu Sattikul Kuthirai Oti kondu iruka Vendiyathu thaan. 😮

  • @shahulmanarudeen1424
    @shahulmanarudeen1424 2 หลายเดือนก่อน +75

    நவநீதம் ஐயா, பொய்யாக் கொட்டுறீங்களே. உங்களுக்கு வெட்கம் ரோசம் இல்லையா?. நீங்கள் ஏதாவது படிப்பு படித்திருக்கிறீர்களா?. நன்றாக உருட்டுகிறீர்கள்.

    • @sampathkumar3720
      @sampathkumar3720 2 หลายเดือนก่อน +1

      🙏🙏🙏

    • @mohanamanivaduganathan69
      @mohanamanivaduganathan69 2 หลายเดือนก่อน

      He is not a tamilan. Anti tamilan like anti indian

    • @mohammedsa8672
      @mohammedsa8672 2 หลายเดือนก่อน +9

      சங்கிக்கும் அறிவுக்கும் என்ன சம்பந்தம்

    • @helenleo672
      @helenleo672 2 หลายเดือนก่อน +3

      தமிழனை இழிவான பேசினால் ‌கூட‌ ரோஷம் வராத இவர்கள் என்ன‌ மனிதர்கள்.

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 หลายเดือนก่อน +1

      அவன் களுக்கு எப்ப சு சோ இருந்தது.

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 2 หลายเดือนก่อน +30

    ஒரிசாவில் போய் தமிழன் ஆளளாமா
    எனக்கேள்விகேட்க்கும் கீழ்நிலை
    பேச்சை ஏன் பேசுகிறார்.
    தமிழகத்தில் சாவி இருக்கிறது என
    எந்த அடிப்படையில் பேசினார்?
    அப்போது சாவியை பிடுங்க தைரியம்
    இல்லையா?எந்த வருடம் சாவி
    காணாமல் போனது. இப்போது பேசும்
    இவர் பத்து ஆண்டுகளாக ஒரிசா அரசு என்ன செய்தது.

  • @Mgrrasigann
    @Mgrrasigann 2 หลายเดือนก่อน +39

    தமிழ் நாட்டு கவர்னர் ரவி மீது முட்டை. வீசும்.
    நிகழ்ச்சி ஜூன் 5. அன்று. கிண்டியில் தொடங்கி வைக்க
    தலைவர் அழைக்கிறார்... 🥁

    • @rimjhim7816
      @rimjhim7816 2 หลายเดือนก่อน +5

      EGG costly. don waste food stuff. COW DUNG AND COW URINE IS BEST . so he will eat and drink

    • @selinaprabu928
      @selinaprabu928 2 หลายเดือนก่อน

      😂😂

    • @vijayakarthikeyanvijayakar5064
      @vijayakarthikeyanvijayakar5064 2 หลายเดือนก่อน +4

      ​@@rimjhim7816 யப்பா அந்தாளு இதை நமக்கு கொடுக்குற கவுரவம்ன்னு நெனைச்சிட போறாப்ல 😅😅

    • @kdnn5375
      @kdnn5375 หลายเดือนก่อน

      அது ஆசிட் முட்டையாக இருக்குமா ?

    • @sriramannagarajan7257
      @sriramannagarajan7257 หลายเดือนก่อน

      திமுக ஆட்சியை கலைக்க ஏன் சதி செய்கிறீர்கள்? உங்களுக்கு ஆதரவா 4 ஊபிஸ் வேற!

  • @zshmalimar
    @zshmalimar 2 หลายเดือนก่อน +65

    நாறும் நவநீதம். சங்கிகளுக்கு சங்கு தான்😂😂😂😂😂😂

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 หลายเดือนก่อน

      eathir Tharappai Kurukku Kelvi Ketu. ejamaanar in Atkaluku Jaalra potu. UP Kalai Kushi Paduthu vathu Soriyaalan Velai. Kodutha Kaasuku Visuvaasa maaga Velai irukiraan. 😮

  • @user-od9oh5je2p
    @user-od9oh5je2p 2 หลายเดือนก่อน +28

    குஜராத் தீ விபத்தில் மறைந்த பச்சிளம் குழந்தைகளுக்கு உலகத் தமிழர்களின் கண்ணீர் அஞ்சலி இவர்களுடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்😢😢😢 இதுதான் எங்கள் குணம்

  • @LakshmiNarayanan-dl2of
    @LakshmiNarayanan-dl2of 2 หลายเดือนก่อน +42

    விமர்சகர் என்ற பெயரில் இவர் இவ்வளவு முட்டு குடுக்க வேண்டிய அவசியம் என்ன?
    பரிதாபமாக இருக்கிறது. அறிவு ஜீவிகள் என்று அழைக்கப்படுபவர் கள் தானாக முன்வந்து தங்கள் மதிப்பை கெடுத்து கொள்வது ஆச்சரியமாக இருக்கிறது .

  • @DhanasekarC-qe4mk
    @DhanasekarC-qe4mk 2 หลายเดือนก่อน +12

    என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நவநீத் முழிக்கிறார் பாவம்.

  • @MohamedAshraf-gk3to
    @MohamedAshraf-gk3to 2 หลายเดือนก่อน +30

    என்னவெரு மானம்கெட்ட பிழைப்பு

  • @nainahameed
    @nainahameed 2 หลายเดือนก่อน +29

    வாழ்த்துக்கள் நெறியாளர் க்கு

  • @ananthamurugan8726
    @ananthamurugan8726 หลายเดือนก่อน +4

    இனிமேல் நவநீத் என்பவரை விமர்சகர் என்று போடாதீர்கள் B J P என்று போடுங்கள்
    😅😮😢😂😊😅😅😅

  • @munvarsultan7829
    @munvarsultan7829 2 หลายเดือนก่อน +10

    நீங்க எல்லோரும் நல்லவங்க. நாங்க தான் முட்டாள்கள்

  • @slnsviji2364
    @slnsviji2364 2 หลายเดือนก่อน +14

    Mr.Navaneetham sir points are meaningless to participate in this debate....

  • @VV-yh4uh
    @VV-yh4uh 2 หลายเดือนก่อน +10

    நவநீத்து சரவணன் அவர்களை பேசியே தூங்க வச்சுட்டேள்....😂

  • @manueldevasagayam9714
    @manueldevasagayam9714 2 หลายเดือนก่อน +27

    நவ்நீத் தனிப்பட்ட நபரை விமர்சிக்கலாம். அந்த நபரை ஒரு சமூகத்தின் அடையாளமாக காட்டுவது தவறு. இது தெரியாமல் நீங்கள் ஒரு விமர்சகர். அட போப்பா.சரி நீ தமிழனா இல்லையா?

    • @anbukkarasi1163
      @anbukkarasi1163 2 หลายเดือนก่อน

      நவனீத் அவர்கள் தமிழர் தானே?குஜராத் காரர் இல்லையே?

  • @gnanasekarjayaraj3373
    @gnanasekarjayaraj3373 2 หลายเดือนก่อน +9

    முரட்டு முட்டு நவ்நீத்

  • @dharmarajreddy6207
    @dharmarajreddy6207 2 หลายเดือนก่อน +8

    Karthikaya selvan good speech
    Question 😊

  • @kselvarajselva5759
    @kselvarajselva5759 2 หลายเดือนก่อน +11

    Mr navnith, u talking baseless, nonsense...if u dont proper base to argue..better dont come this kind debates

  • @srinivasaperumal64
    @srinivasaperumal64 2 หลายเดือนก่อน +2

    கோற்றா ரயில் எறிப்பு பற்றி மீண்டும் விசாரிக்க வேண்டும்

  • @ravichandrankuppusamy1432
    @ravichandrankuppusamy1432 2 หลายเดือนก่อน +7

    Mr. Navneeth, don't you understand the question from the moderator? It is simple words why the hell you are talking about Tamil nadu, Tamilean? If you find anything wrong with the finest officer Mr. Pandiyan, he is thinking out of the box, come up with the innovative solutions, working very hard and the best performing CM in the country is appreciating him, encouraging him and more over trying to fully utilize his potential.
    If you don't have this mindset learn from Mr Naving and for a change do something useful to the people. Instead don't try to do divisive politics. People won't appreciate you but just reject..

  • @thirumuruganarumugam1465
    @thirumuruganarumugam1465 2 หลายเดือนก่อน +3

    இந்த சு கிட்ட இவ்வளவு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை அவனுக்கு நீங்கள் சொல்வது புரியாமல் இல்லை தெரிந்தே தான் பேசுகிறான்

  • @kadambanm432
    @kadambanm432 2 หลายเดือนก่อน +4

    Neriyalar super

  • @TAMILSELVAN-fh6wj
    @TAMILSELVAN-fh6wj 2 หลายเดือนก่อน +17

    ரெங்கசாமியும் உன்னைப்போல உப்பு போட்டு சாப்பிடல போல

  • @selvaraja6592
    @selvaraja6592 2 หลายเดือนก่อน +37

    நவநீதம் என்ற எறுமை தப்பா பேசுகிறான்.

    • @natarajancolours8764
      @natarajancolours8764 2 หลายเดือนก่อน

      எருமை 😅😅😅

    • @rameshvasanth72
      @rameshvasanth72 2 หลายเดือนก่อน

      நவநீதம் வாயை நாய் திங்கப் போகுது.

    • @razaquebasha7480
      @razaquebasha7480 หลายเดือนก่อน

      ​@@natarajancolours8764நவநீதம் என்றால் வெண்ணெய் என்று அர்த்தம். இவன் எருமைப்பாலில் எடுத்த வெண்ணெய். அதான் இவ்ளோ மந்த புத்தி!

  • @sureshsuresh1324
    @sureshsuresh1324 2 หลายเดือนก่อน +7

    Loose navanithan

    • @rameshvasanth72
      @rameshvasanth72 2 หลายเดือนก่อน

      நவநீதம் வாயை நாய் திங்கப் போகுது.

  • @rasigan46
    @rasigan46 2 หลายเดือนก่อน +4

    Yar da nee😂😂

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 2 หลายเดือนก่อน +2

    NAVANEETH IS NOT HAVING TAMIL FEELING?

    • @rameshvasanth72
      @rameshvasanth72 2 หลายเดือนก่อน

      நவநீதம் வாயை நாய் திங்கப் போகுது.

  • @johnpaul32
    @johnpaul32 2 หลายเดือนก่อน +1

    Karthigai chellvan you are doing great all the best. Keep going

  • @samrajsriraman2921
    @samrajsriraman2921 2 หลายเดือนก่อน +2

    விமர்சகர் என்ற போர்வையில் ஒளிந்திருக்கும் ஓநாய்களில் ஒருவர் நவநீத்.😂😂😂

  • @Vicky.Creations
    @Vicky.Creations 2 หลายเดือนก่อน +1

    Mr. Navaneetham, speak according to your conscience. This is the condition of India.

  • @harisankar8982
    @harisankar8982 2 หลายเดือนก่อน

    நெறியாளர் நடுநிலையாளராக இருந்தால் நன்றாக இருக்கும்

    • @saravanashankar
      @saravanashankar หลายเดือนก่อน

      நெறியாளர் என்ன நடுநிலை தவறி விட்டார்

  • @gurusamykaliraj9448
    @gurusamykaliraj9448 หลายเดือนก่อน

    மண்டைை கழுவப்பட்டோர்களை இது போன்ற நிகழ்வுகளில் பேச அழைக்கிறீர்களே?

  • @user-lk7lf9bz1f
    @user-lk7lf9bz1f หลายเดือนก่อน

    நவநீத் கடைசி வரைக்கும் புரியாதது போலவே பேசுகிறார்.

  • @tamildk3021
    @tamildk3021 2 หลายเดือนก่อน

    விமர்சகரே இவ்வளவு முட்டு கொடுக்குறான்

  • @bevinson7613
    @bevinson7613 หลายเดือนก่อน

    Navaneethan is a good actor. He can seek cine field. Being a Tamilian he should not talk politics

  • @RameshchandarRamalingam
    @RameshchandarRamalingam หลายเดือนก่อน

    Mr.Karthikeyan excellent anchor

  • @vijayaanand2539
    @vijayaanand2539 2 หลายเดือนก่อน

    Mr.Karthik selvan is too good,he has all the counter points in his finger tips.

  • @anbalaganperiyasamy9720
    @anbalaganperiyasamy9720 2 หลายเดือนก่อน

    Congratulations.to.our.beloved.brother.v.k.pandian

  • @umapathyr4045
    @umapathyr4045 2 หลายเดือนก่อน

    The anchor is not allowing the guest to talk.

  • @kadambanm432
    @kadambanm432 2 หลายเดือนก่อน +1

    Navneeth speech loose than ama irukku

  • @rasithusman5137
    @rasithusman5137 2 หลายเดือนก่อน

    நவநீதா நீ என்ன பேசுகிறாய் என்று உனக்கு தெரிகிறதா

  • @bbsrr7978
    @bbsrr7978 2 หลายเดือนก่อน

    IF DMK NOT CLARIFY THIS DOUBTS [Confused voter list between CEC & TN-CEC], THEN I HAVE TO DOUBT ABOUT EVEN DMK ALSO, BECAUSE OF SRIPERUMBATHUR 25K DIFFERENCE .

  • @devatamil9691
    @devatamil9691 2 หลายเดือนก่อน

    Hi

  • @prabakaranprabakaran567
    @prabakaranprabakaran567 หลายเดือนก่อน

    ஒடிசாவில் தமிழன் திருடனென்று சொல்லிவிட்டு தமிழ்நாட்டில் தியானம் செய்யும் அளவுக்கு தமிழ்நாட்டு ஆளுமை உள்ளது

  • @padmaparthasarathy1626
    @padmaparthasarathy1626 2 หลายเดือนก่อน +9

    நவநீத் வெண்ணை

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 2 หลายเดือนก่อน

    9:18 நட்டாவோடு சேர்த்து நிதின்கட்கரி நல்ல தலைவர் இல்லை சொன்னதாக வந்த தகவலையும் சேர்த்து சொல்லவும்.

  • @selvarajswaminathan2510
    @selvarajswaminathan2510 2 หลายเดือนก่อน +1

    எல்லோரும் கொதிக்க மாட்டார்கள்.உதாரணம் நவநீதம்.

  • @kmpskmps2435
    @kmpskmps2435 2 หลายเดือนก่อน +2

    நவநீதா.. குஜராத் தீ விபத்து பற்றி பேசுடா பார்ப்போம்.. எங்க இருந்துடா வரீங்க??😅😅😅

  • @velmurugansubbiah1818
    @velmurugansubbiah1818 หลายเดือนก่อน

    Hello lesion to others you support

  • @jegadeesan.r9389
    @jegadeesan.r9389 หลายเดือนก่อน

    நவநீத் - விமர்சகர் என்ற தகுதி இல்லாதவர்.

  • @pushparajrams5076
    @pushparajrams5076 2 หลายเดือนก่อน +2

    நவநீதம் சுத்தமான அறிவே இல்லாதவன் போல்.இவனையெல்லாம் உட்கார வச்சு எதற்கு நேரத்தை வீண் செய்கிறீர்கள்.

  • @user-nu1rf5zh6d
    @user-nu1rf5zh6d 2 หลายเดือนก่อน +1

    எட்டு போன்ற மகன் நவநீதம் அம்மாவும் பொன்டாட்டியும் ஒன்னா

  • @krishram8799
    @krishram8799 หลายเดือนก่อน

    தமிழ்நாடு 🔥😡

  • @user-yq2sk3jv3c
    @user-yq2sk3jv3c 2 หลายเดือนก่อน

    ஐயா நவநீதம் அவர்களே தமிழ்நாட்டில் உள்ள எச்ராஜா பாண்டே போன்றவர்கள் இங்கே நம்மை எவ்வளவு விமர்சனம் செய்தாலும் கேட்டுக்கொண்டு இருக்கிறோம் மறந்து விடாதீர்கள்

  • @egambaramsandy8801
    @egambaramsandy8801 2 หลายเดือนก่อน +2

    Naya nan pondicherry karanda.

  • @globalgeowatertechnologies3939
    @globalgeowatertechnologies3939 หลายเดือนก่อน

    நவநீதம் என்னம்மா(கூவுராரு) முட்டுக்கொடுக்கராரு.

  • @chandramohan6060
    @chandramohan6060 2 หลายเดือนก่อน +2

    Nsavaneeth uu sre a fool.

  • @triangle379
    @triangle379 หลายเดือนก่อน

    why modi handshakes with rishi sunak? he should have asked him to resign and let british rule UK. also will he ask kamala harris to come back?

  • @dorairajmichael1462
    @dorairajmichael1462 2 หลายเดือนก่อน +1

    There should be "GO BACK MODI" balloons flownn in the sky again when modi visits Tamilnadu...

  • @ManiK-ov1hf
    @ManiK-ov1hf 2 หลายเดือนก่อน +2

    யாரு சாமி இந்த நவனீத்?
    இவ்வளவு கேணத்தனமா பேசறது....

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 2 หลายเดือนก่อน

    என்னாமா முட்டு கொடுக்கிறான்பா.

  • @Khadhi-zd4co
    @Khadhi-zd4co หลายเดือนก่อน

    அந்த நவநிதன் தமிழ்நாட்டுகாரன் தானே சொந்த அரிப்புக்கு இவ்வளவு முட்டு கொடுக்கனுமா

  • @rajamohanradhakrishnan7235
    @rajamohanradhakrishnan7235 หลายเดือนก่อน

    Vathu pavam vasama matikichu 😂

  • @kannanthillainayagam7697
    @kannanthillainayagam7697 2 หลายเดือนก่อน

    Modi speaks not to divide between different states But to make sure people in every state divide among themselves and fight quarreling stating right and wrong

  • @kanagarajP5954
    @kanagarajP5954 หลายเดือนก่อน

    No comments

  • @ragunatht7836
    @ragunatht7836 หลายเดือนก่อน

    உளருகிறார் நவநீதன்

  • @user-ij9dx2ou7m
    @user-ij9dx2ou7m หลายเดือนก่อน

    மாமி நீங்க எப்போதில் இருந்து இந்த மாதிரி sensibleல பேச கத்துகிட்டீங்க.

  • @hephzibahdoss9235
    @hephzibahdoss9235 2 หลายเดือนก่อน

    Chase him out of kanyakumari

  • @srinivasanramanujam6404
    @srinivasanramanujam6404 2 หลายเดือนก่อน

    2:16

  • @srinivasandhandapani305
    @srinivasandhandapani305 หลายเดือนก่อน +1

    Vetti pechu.....sangam...

  • @munusamym1944
    @munusamym1944 2 หลายเดือนก่อน

    பாவம் சங்கிகள் முட்டுக் கொடுக்க ரொம்ப கஷ்டப்படுபடுகிறார்கள்.

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 หลายเดือนก่อน

    Mr Shafir:
    Mr Navneeth cannot read English.

  • @user-rf9nx6xi7c
    @user-rf9nx6xi7c 2 หลายเดือนก่อน

    Tamillanda,sankieilla.tamilanda💪💪👍💪👍

  • @sathasivam3741
    @sathasivam3741 หลายเดือนก่อน

    Muna puna அதிகம் பேர் உள்ளனர் நம் நாட்டில்

  • @user-qh8ph4iu4n
    @user-qh8ph4iu4n หลายเดือนก่อน

    நவரீதம் வரலாறை .............படி

  • @raguraman1595
    @raguraman1595 หลายเดือนก่อน

    மென்டல் களுக்கு அரசியல் விமர்சகர்,இடதுசாரி சிந்தனையாளர் என்கின்ற பெயரில் லூசுங்களை இப்படியான நிகழ்ச்சி அழைப்பதால் நல்ல நகைச்சுவை யாக உள்ளது

  • @ayyanark6554
    @ayyanark6554 2 หลายเดือนก่อน

    நவனிதன் தமிழனா ?

  • @gengasalamchinnapillai8134
    @gengasalamchinnapillai8134 2 หลายเดือนก่อน

    நவநஈத்வஎட்கம்இல்லஐ.நிதமிழன்தானா?

  • @Ebalasubramani
    @Ebalasubramani 2 หลายเดือนก่อน +1

    நவநீத் நீ தமிழனா

    • @rameshvasanth72
      @rameshvasanth72 2 หลายเดือนก่อน

      நவநீதம் வாயை நாய் திங்கப் போகுது.

  • @periyakaruppanpandian3725
    @periyakaruppanpandian3725 2 หลายเดือนก่อน

    Jeee😂😂😂😂

  • @tkthangaraj6006
    @tkthangaraj6006 2 หลายเดือนก่อน

    நவ்..நீதிஇல்லை.தப்பைஏற்றுகொள்ளமாட்டான்

  • @krishnakumar-ub7rs
    @krishnakumar-ub7rs 2 หลายเดือนก่อน

    ஒடிசா தொடர்பான கருத்தை ஆதரிப்பவர்கள் தமிழர்களாக இருக்கமுடியாது.

  • @buvaneswarim5021
    @buvaneswarim5021 2 หลายเดือนก่อน

    ஐயோ ஹயய்யோ...நவநீதன் காசு வாங்கிட்டாரா ஏஜண்டா...?? அடிமையா ......????யாருய்யா நீங்க ...??..😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @t.josephalexander3683
    @t.josephalexander3683 หลายเดือนก่อน

    2018 பேசியதை இப்போ இணைக்கிறார் பாருங்கள் இது தான் சங்கிகளின் செயல்பாடுகள்.

  • @gawthammuthu7640
    @gawthammuthu7640 หลายเดือนก่อน

    Navaneeth ungalaku puriyuthaa illinaa pesaama irukanum

  • @muhamedalijinnaa3843
    @muhamedalijinnaa3843 2 หลายเดือนก่อน

    நவநீத தமிழனா அதை சொல்லு முதலில்

  • @ramalingamselvaraj6943
    @ramalingamselvaraj6943 2 หลายเดือนก่อน

    இடி மூலம் அவனுக சாவிய எடுக்கமுடிரலியா

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 2 หลายเดือนก่อน

    Orisavil Ragul nulaya mudiyamal, pandiyan aditha adi?

  • @SaravanaKumar-bg7le
    @SaravanaKumar-bg7le 2 หลายเดือนก่อน +1

    Komcham kooda maanam rosham vekkame illama pesuvingalaa da..sangi naais😂

  • @user-yz9gn2kd4b
    @user-yz9gn2kd4b หลายเดือนก่อน

    navaneeth manusana tamilana pesanum,

  • @user-qe2yy7sf2f
    @user-qe2yy7sf2f 2 หลายเดือนก่อน

    Ivanukku moolai pidhungi valiyudhu! Neryalar thavsra solraram! 😊

  • @sundarakannankanagasabapat3619
    @sundarakannankanagasabapat3619 หลายเดือนก่อน

    நவநீதனோருபார்ப்பான்

  • @josefkennedy5982
    @josefkennedy5982 หลายเดือนก่อน

    Navaneeth u had cowdung for food?

  • @jayakarandaniel5251
    @jayakarandaniel5251 หลายเดือนก่อน

    Navaneethar is blabbering

  • @johnsilas9841
    @johnsilas9841 หลายเดือนก่อน

    நவநீத என்கிற நூலி பான்

  • @user-mp7in8hi3n
    @user-mp7in8hi3n 2 หลายเดือนก่อน +3

    Navneeth echa nai

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 2 หลายเดือนก่อน

    Mr Navneeth: Your 'augmented' physical weight does not represent common sense

  • @panneerselvam4140
    @panneerselvam4140 หลายเดือนก่อน

    Mr. Navaneethan, Please be carefully understanding and Hygienic Talking 👄 Lies about always Disobedient and indiscipline Ideilage.

  • @vishalkavitha1
    @vishalkavitha1 หลายเดือนก่อน

    விமர்சகன் அல்ல... வில்லங்கமானவன்... தேசத்துரோகி

  • @VKGopal
    @VKGopal 2 หลายเดือนก่อน

    Wasting time with this ancor.