மகேந்திரன் மாதிரி இயக்குனர்களை இனி எப்போது பார்ப்போம்? Advocate Sumathi CWC Social Talkies | Part 5

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.ค. 2022
  • #chaiwithchithrasocialtalk #advocatesumathi #mahendran
    SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
    INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
    PLEASE SUBSCRIBE AND SHARE
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7200182470

ความคิดเห็น • 35

  • @theuniverseism9305
    @theuniverseism9305 ปีที่แล้ว +13

    பெண்கள் ஊர் விட்டு ஊர் வந்து தைரியமாக பட்டிமன்றத்தில் கலந்து கொள்ளாத அந்தக் காலத்தில் தமிழகம் முழுவதும் பல கல்லூரிகள் போட்டிகளில் கலந்து கொண்ட , தன் கல்லூரி பருவத்திலே சுமதி அவர்களின் பேச்சாற்றல் வியக்க வைத்தது. வாழ்த்துக்கள்.

  • @shanmugavadivu6248
    @shanmugavadivu6248 ปีที่แล้ว +4

    நான் செல்லம்மாள் கல்லூரியில் படிக்கின்ற பொழுது பாரதியார் பற்றி பேச்சுப் போட்டியில் உங்களோடு கலந்து இருக்கிறேன் சத்தியசீலன் ஐயா பற்றிய உங்களது கருத்துக்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன அப்படிப்பட்ட உயர்ந்த மனிதர்கள் பற்றி தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பு உங்கள் உண்மைக்கும் நேர்மைக்கும் வணக்கம்

  • @sumitraramani2599
    @sumitraramani2599 ปีที่แล้ว +4

    What a wide range of exposure & experience. Great lady . I adore her.

  • @rajkumara3309
    @rajkumara3309 2 ปีที่แล้ว +5

    மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களை பற்றி மிக மிக உயர்வாக சொன்ன அன்பு அம்மா அவர்களுக்கு மிக்க நன்றி வாழ்க பல்லாண்டு மக்கள் திலகத்தின் புகழ் வாழ்க

    • @ponnaiahempee9150
      @ponnaiahempee9150 ปีที่แล้ว

      மக்கள் திலகத்தால் மாண்டு போனவர்கள் கதை தனிக்கதை அவர் ஒன்றும் யோக்கியன் கிடையாது மக்கள் திலகத்தோடு ஒப்பிடும்போது நடிகர் திலகம் மேல்

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 ปีที่แล้ว +4

    மிகச்சிறப்பான பேட்டி நன்றி

  • @vradhika9371
    @vradhika9371 2 ปีที่แล้ว +4

    Best of Chai with Chitra is this interview with Dr. Sumathi ma'am....love you ma'am...salute your values....it was a reinforcement for my value system

  • @inbajeyanthijeyaraj419
    @inbajeyanthijeyaraj419 ปีที่แล้ว +2

    நீங்கள் ஒரு ஞானாசிரியன்

  • @malinivaradarajan7030
    @malinivaradarajan7030 2 ปีที่แล้ว +6

    சினிமா பற்றி சொன்ன கருத்துக்கள் முற்றிலும் உண்மை.

  • @seetharamanelumalai5248
    @seetharamanelumalai5248 2 ปีที่แล้ว +5

    அன்பு சகோதரி அவர்களுக்கு, இந்த பேட்டி நான் உங்கள் மீது வைத்து இருந்த perceptionஐ தலைகீழாக மாற்றிவிட்டது. உங்களை உங்களின் தூய்மையான மனதிற்காக வணங்குகிறேன். 🙏🙏.

  • @vradhika9371
    @vradhika9371 2 ปีที่แล้ว +3

    No words to appreciate all the good qualities of Sumathi ma'am...& no words to thank Chitra sir for this program

  • @viswavel9404
    @viswavel9404 2 ปีที่แล้ว +3

    அன்பு உள்ளம் கொண்ட சுடர்மிகு சுமதி ( சூரிய நிலவே)
    நீங்கள் பேசிய அனுபவகதை
    அன்பின் வெளிப்பாடு! இடர்பாடு
    இன்றிய
    இலக்கிய
    இலகு ! கிராமபுற குழந்தைகளுக்கு
    பயிற்சி பட்டறை
    நடத்தினால்
    நன்றாக இருக்கும் !

  • @aruldeivasigamani750
    @aruldeivasigamani750 2 ปีที่แล้ว +3

    நீங்கள் எங்கள் ஊரை பற்றி பேசுவீர்களா என்று எதிர் பார்த்தேன். எங்கள் ஊரை பற்றி மிகவும் பெருமையாக சொல்லி விட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி மேடம்

  • @bhdrachlam
    @bhdrachlam 2 ปีที่แล้ว +4

    அருமையான பேட்டி

  • @thiagarajansundaram4603
    @thiagarajansundaram4603 2 ปีที่แล้ว +3

    Very talented women, straight forward and clear thoughts ,her concern on our present society is true, she should be part of lawmaking to rebuilt our torn society. Good and alike minded political parties should urge her to join for national welfare.

  • @pnrarun
    @pnrarun 2 ปีที่แล้ว +1

    Well Said Madam. Almost you speak my mind. Only Violence and Vulgar very true and it is sad. I always inspire you Madam.

  • @shankarraj3433
    @shankarraj3433 2 ปีที่แล้ว +2

    No words to praise this show.

  • @ramamoorthytrs8488
    @ramamoorthytrs8488 2 ปีที่แล้ว +2

    அருமை

  • @anniegeorge1311
    @anniegeorge1311 2 ปีที่แล้ว

    I always admire Sumathi mam, she approaches life in the rights perspective has good moral values

  • @sagadevn9507
    @sagadevn9507 2 ปีที่แล้ว

    En Theivam ponmanachemmalai melum pugazhurai aatriyathrku nandri ma

  • @rathnaram9600
    @rathnaram9600 ปีที่แล้ว +1

    Spb i had lived for 1967 to 93

  • @kalyani56568
    @kalyani56568 2 ปีที่แล้ว

    Sivaranjaniyum innum sila pengalum movie by vasanth got national award!

  • @nandi542
    @nandi542 2 ปีที่แล้ว +1

    பிரமாதம்

  • @rojaselvamani1220
    @rojaselvamani1220 2 ปีที่แล้ว

    Kadaisi vivasayi movie pathutu sollunga medam

  • @stephena.rajavoor6405
    @stephena.rajavoor6405 ปีที่แล้ว

    சகோதரி " ராட்சசி " போன்ற படங்கள் பார்க்க வில்லையா

  • @vanamalabhat1042
    @vanamalabhat1042 2 ปีที่แล้ว

    16.53.naan antha pattimandratthai pala murai paarthu rasitthullen..

  • @sabapathyk1753
    @sabapathyk1753 2 ปีที่แล้ว

    She will always talk as if she knows everything. That is her strength as well as her weakness. Many a times her interpretations are wrong
    Why recent movies like pariyerum perumal , otha cheruppu,Iraivi ....
    are really class.

    • @uradhai
      @uradhai ปีที่แล้ว

      இல்லை! அது அறச்சீற்றம்!

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 2 ปีที่แล้ว

    What about the movie ‘96’ mam ? Don’t you like it?

  • @narasil123
    @narasil123 2 ปีที่แล้ว

    Good Directors like Kaka Muttai Manikandan do exist

  • @rameshkattukulangara9077
    @rameshkattukulangara9077 2 ปีที่แล้ว +1

    மகேந்திரன் மாதிரி படம் எடுத்தா கிடைக்கும் சோறு கிடைக்காது. இன்றைய கால கட்டங்களில் அது போன்று படம் எடுத்தால் பார்ப்பதற்கு ஆள் மிக மிக குறைவு

    • @durairajp6504
      @durairajp6504 2 ปีที่แล้ว +2

      உங்களை வக்கீல் பேச்சாளர் என்று மட்டும் தான் தெரியும் ஆனால் அதைவிட சிறந்த சிந்தனையாளர் : ராணுவ வீரர்களின் குடும்பதியாகத்தை வெளிபடுத்த நீங்கள் எடுத்திருக்கும் நிகழ்ச்சியை எண்ணி. உங்களைப் பார்த்து வியந்துபோனேன். மிக உயர்ந்த சேவை செய்துக் கொண்டிருக்கும் அற்புதமான பெண் நீங்கள். உங்களை வணங்குகிறேன்.

  • @YoutubeYoutube-gy3lt
    @YoutubeYoutube-gy3lt 2 ปีที่แล้ว

    Her moral policing, and telling how everyone needs to live their life is pathetic. @social talkies find better and more deserving people to interview. This is my least favorite interview from Social Talkies. She's a self-obsessed pseudo-intellectual.