குவிக்கபடும் சீன பொருட்கள் - ஆசியா நாடுகள் மூழ்கும் அபாயம் - விழிக்குமா இந்தியா?- Major Madhan Kumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • குவிக்கபடும் சீன பொருட்கள் - ஆசியா நாடுகள் மூழ்கும் அபாயம் - விழிக்குமா இந்தியா?- Major Madhan Kumar
    #majormadhankumar #china #southeastasia
    Join our telegram channel for live updates: t.me/majormadh...
    Ask Questions: / major_madhan
    Connect on facebook: / majormadhankumar
    www.instagram....
    Join Our Whatsapp Channel : whatsapp.com/c...

ความคิดเห็น • 385

  • @dhasarivenkatraja3750
    @dhasarivenkatraja3750 8 วันที่ผ่านมา +81

    சைனாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்கள் தடை செய்யப்படும் கொள்கையை மேலும் துரிதப்படுத்த வேண்டும். இந்தியர்களாகிய நாம் அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    • @ravindranaveeramali502
      @ravindranaveeramali502 8 วันที่ผ่านมา +3

      Dont think indias product vey high quality.

    • @arunkumar050
      @arunkumar050 8 วันที่ผ่านมา +1

      Phone entha ooru 😂

    • @bhuvaneswarin3862
      @bhuvaneswarin3862 8 วันที่ผ่านมา +2

      உங்கள் முயற்சி நிச்சயமாக வெற்றி பெறும். ஒருத்தர் இரண்டு பேர் நக்கலடிப்பாங்க. கண்டுக்காதீங்க. Make in India பொருட்களையே வாங்குங்க சகோ.

  • @dhanasekarkrishnasamy9230
    @dhanasekarkrishnasamy9230 8 วันที่ผ่านมา +100

    அருமை மேஜர்......
    நான் கல்வான்..... சம்பவத்திற்கு பின்.....
    சீன தயாரிப்புகளை
    வாங்குவதை முற்றிலும் நிறுத்தி விட்டேன்.......

    • @riyazahamed2879
      @riyazahamed2879 8 วันที่ผ่านมา

      🙄🙄

    • @MohammedIbrahim-dx2ht
      @MohammedIbrahim-dx2ht 8 วันที่ผ่านมา

      உங்களுக்கு உள்ள பற்று
      அரசுக்கு இல்லை.

    • @karunakarunakaran1342
      @karunakarunakaran1342 8 วันที่ผ่านมา +2

      ​@@MohammedIbrahim-dx2htஇந்திய தேசிய கொடிகளே சீனாவில் தயாரிக்கப்பட்டவை...

    • @rajanssundar
      @rajanssundar 8 วันที่ผ่านมา +2

      கிட்ட தட்ட 40 -50 வருடங்களாக நாம் ஆடம்பர பொருட்கள் மட்டும் இல்லாமல் , அத்யாவசிய மருந்து தயாரிக்கும் மூல பொருட்கள் , மின்னணு உதிரி பாகங்கள் , மற்றும் பலவிதமான பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
      தறம் கம்மியாக இருந்தாலும் விலை கொரிய , ஜப்பானை விட 60% குறைவாக இருப்பதால் சீனாவிடம் வாங்கப்படுகிறது .

    • @jking255
      @jking255 8 วันที่ผ่านมา

      bengaluru la thaan bro thayarinkuranga official usage ku​@@karunakarunakaran1342

  • @tamizhan6183
    @tamizhan6183 8 วันที่ผ่านมา +46

    கோவிட் பாதிரிப்புற்கு பிறகு சீனா பொருட்களை 100 சதவீதம் தவிர்த்துள்ளேன்...என் அலைபேசியிலும் சீன செயலிகள் இல்லாத வண்ணம் தவிர்த்துள்ளேன்...வாழ்க பாரதம் வெல்க பாரதம் ஜெய் ஹிந்த்🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉

    • @nravi6326
      @nravi6326 8 วันที่ผ่านมา +1

      Me too

    • @anuradhapalani3565
      @anuradhapalani3565 8 วันที่ผ่านมา +2

      I too avoid going in for Chinese products & their apps. So every one of us should strive to desist from buying Chinese goods to do our part in building our economy.

    • @karunakarunakaran1342
      @karunakarunakaran1342 8 วันที่ผ่านมา +3

      ​சீன மூலப்பொருட்கள் இல்லாமல் இந்திய செல்போன்கள் இல்லை.

    • @bhuvaneswarin3862
      @bhuvaneswarin3862 8 วันที่ผ่านมา +1

      👏👏👏

    • @vijivasudevan
      @vijivasudevan 8 วันที่ผ่านมา +1

      I too stopped buying foreign products. What are the Chinese apps?

  • @thirumuruganvirasingam4861
    @thirumuruganvirasingam4861 8 วันที่ผ่านมา +34

    மலேஷியா பொறுத்தவரை எங்கும் சீனா எதிலும் சீனா.. இது நிதர்சனமான உண்மை...

    • @mohankaman5153
      @mohankaman5153 8 วันที่ผ่านมา +4

      முற்றிலும் உண்மை,சீன பொருட்கள் அனைத்தும் டைம் போம் மாதிரி,எப்பவும் வெடிக்கலாம்.

    • @technicalworld4888
      @technicalworld4888 7 วันที่ผ่านมา

      Ama china items than

  • @gurubvn
    @gurubvn 8 วันที่ผ่านมา +58

    சீனப்பொருட்களை சும்மா கொடுத்தாலும் வாங்க மாட்டேன்.

    • @schitra340
      @schitra340 8 วันที่ผ่านมา +7

      நானும்

    • @nightpanther9209
      @nightpanther9209 8 วันที่ผ่านมา +3

      😅🤣😂🤣😅

    • @kalpanakulandaivelu5936
      @kalpanakulandaivelu5936 8 วันที่ผ่านมา +2

      Naanum thaan

    • @gurubvn
      @gurubvn 8 วันที่ผ่านมา +1

      @@kalpanakulandaivelu5936 உண்மையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சீன தயாரிப்பான Vivo மொபைல் வைத்திருந்தேன். கல்வான் சம்பவத்திற்கு பிறகு அதை தூக்கி எறிந்து விட்டு சாம்சங் கைபேசி வாங்கினேன்.

    • @ac14698
      @ac14698 8 วันที่ผ่านมา

      Appo avlo kaasu irukku unkitta

  • @Chandri16
    @Chandri16 8 วันที่ผ่านมา +57

    சார், நாம் சுதந்திரம் பெறுவதற்கு முன்பு, நீங்கள் கூறியது போலவே தான், நமது வ உ சி அவர்களின் கப்பலின் போக்குவரத்து கட்டணத்தை விட, ஆங்கிலேயர்கள், தங்கள் கப்பல்களில் குறைந்த கட்டணத்தை வசூலித்து, வ உ சி அவர்களின் கப்பலை நஷ்டப்பட வைத்து இயக்க முடியாமல் செய்து விட்டார்கள். அதே போல் இப்பொழுது தாய்லாந்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

  • @karthiksatheesh2841
    @karthiksatheesh2841 8 วันที่ผ่านมา +21

    I am from Bangalore
    Yes you are right indian toys are very costly and kids friendly I am buying only Indian toys for my child

  • @malathimughundan831
    @malathimughundan831 8 วันที่ผ่านมา +29

    நினைத்தாலே கவலையாக இருக்கிறது. அரசாங்கம் ஏன் சீன பொருட்களை தடை செய்யக்கூடாது? ப்ளாஸ்டிக் கூட தடைசெய்யப்பட வேண்டும்

    • @selvakumarankumar4587
      @selvakumarankumar4587 8 วันที่ผ่านมา +2

      @@malathimughundan831 கருத்தடை condom கூட சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டி இருக்கிறது

    • @bhuvaneswarin3862
      @bhuvaneswarin3862 8 วันที่ผ่านมา

      ​@@selvakumarankumar4587நீங்கள் ஏதாவது சொந்தமாக தயாரிக்கிறீர்களா.

  • @GAMINGSIGARAM
    @GAMINGSIGARAM 8 วันที่ผ่านมา +16

    நமது இந்தியா நாட்டு தயாரிப்புகள் வாங்குவதற்கு என்று குழு இருக்க வேண்டும் இல்லை என்றால் அதற்கென்று ஒரு பிரத்தியேக ஒரு செயலியை உருவாக்க வேண்டும் நம் இந்திய நாட்டு தயாரிப்பு என்று சரியா அடையாளப்படுத்த அதற்கான வழிமுறைகள் செய்ய வேண்டும் அதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் சீனா பொருள் இந்தியாவில் வேறொரு வழிகளில் வருகிறது அது தடுக்க வேண்டும்

  • @mayilvahanana3594
    @mayilvahanana3594 8 วันที่ผ่านมา +28

    நன்றி மேஜர் அவர்களே, உங்கள் பணி சிறக்கட்டும் தொடரட்டும், ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳 🙏🙏🙏

  • @smbthiruvasagam
    @smbthiruvasagam 8 วันที่ผ่านมา +14

    நாம் சுதேசிய பொருட்களை பயன்படுத்துவதில் முக்கியத்துவத்தைப் பற்றி அருமையாக சொல்லி இருக்கிறார்கள்

  • @arivazhagansambandam6171
    @arivazhagansambandam6171 8 วันที่ผ่านมา +15

    மிகவும் சிறப்பான பதிவு சீன வியாபார தந்திரத்தை சிறப்பாக விளக்கியுள்ளீர்கள்

  • @kannantv2931
    @kannantv2931 8 วันที่ผ่านมา +7

    சிறப்பான பதிவு.நாட்டு மக்கள் தான் சிந்தித்து செயல்பட வேண்டும். சிலர் சீனப் பொருட்களை வாங்குவதே இல்லை. கொஞ்சம் விலை அதிகமாக இருந்தாலும் இந்திய தயாரிப்புகளையே வாங்குகிறோம் என்று கமென்ட்சில் பதிவு செய்திருக்கிறார்கள்.அவர்களுக்கு mmk ,சானல் நண்பர்கள் சார்பாக பாராட்டுகள்.140 கோடி மக்களும் இந்த முடிவுக்கு வரூம் போது பாரதம் தலை நிமிர்ந்து நிற்கும்.
    ஸ்வதேச பக்தனாக இரு !
    ஸ்வதேசி பொருட்களையே வாங்குக !!

  • @RameshGovindan-mv6ge
    @RameshGovindan-mv6ge 8 วันที่ผ่านมา +15

    அருமையான பதிவு சார். மக்கள் இதை உணரவேண்டும் குறிப்பாக பெண்கள்.

    • @bhuvaneswarin3862
      @bhuvaneswarin3862 8 วันที่ผ่านมา +2

      Comment section ல் பாத்தீங்களா. இனி நான் நம்நாட்டு பொருட்களையே வாங்குவேன் என்று பதிவு போடுபவர்களுக்கு நக்கலாக பதிலளிப்பது ஆண்களே.

  • @GAMINGSIGARAM
    @GAMINGSIGARAM 8 วันที่ผ่านมา +13

    ஃப்ளிப்கார்ட் அமேசான் இல் நான் போய் பார்க்கிறேன் முழுவதுமாக சீனாவில் தயாரிப்பாளர் தான் இருக்கிறது இந்தியாவின் தயாரிப்பு என்று போட்டிருக்கிறார்கள் ஆனால் எங்கிருந்து இந்த உதிரி பாகங்கள் வருகிறது என்று பார்த்தால் அது சீனாவில் தான் வருகிறது

    • @bhuvaneswarin3862
      @bhuvaneswarin3862 8 วันที่ผ่านมา +3

      கொஞ்சம் கொஞ்சமாக நாம் மீண்டு விடுவோம் நண்பரே. முயற்சியை கைவிட வேண்டாம்.

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 8 วันที่ผ่านมา +19

    வணக்கம் சார்.....
    ஜெய் ஹிந்த்....🙏
    வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 8 วันที่ผ่านมา +8

    சீனப் பொருட்கள் படிப் படியாக குறைக்க வேண்டும் 🎉🎉 இந்திய பொருட் களை 100%🎉 பயன் படுத்தி... வளர்ச்சி யடைய வேண்டும் 🎉🎉🙏🙏🙏

    • @vankatesh.p.vasudevan5617
      @vankatesh.p.vasudevan5617 8 วันที่ผ่านมา

      சின பொருட்களை நாம் வாங்காமல் விட்டாலே போதுமே

  • @ravichandran6824
    @ravichandran6824 8 วันที่ผ่านมา +12

    நாம் ஏற்கனவே இதை அனுபவிக்கிறோம் தூத்துக்குடி ஸ்டெரலைட் செம்பு உற்பத்தி பாதிப்பால் மின் மோட்டார் உற்பத்தி .

    • @elan555
      @elan555 7 วันที่ผ่านมา

      Go deeper you will know who's behind the closure. it Sadayan than.

  • @selvakumarankumar4587
    @selvakumarankumar4587 8 วันที่ผ่านมา +17

    உள்நாட்டு தயாரிப்புக்கு அரசாங்கம் ஆதரவு தரவேண்டும், உங்கள் அனைவருக்கும் ஞாபகம் இருக்கிறதா? அன்று அரசியல் சூழ்ச்சியால் ஜிடி நாயுடுக்கு ஏற்பட்ட தோல்வி ,

    • @shaksheedigitalmarketing
      @shaksheedigitalmarketing 7 วันที่ผ่านมา +1

      Arasaangam arasaangam nu solrathukku bathila neenga first manufacturer address , country of origin ellaaam check panni vaanga palagunga, friends ku solli kudunga.

  • @chandrankarppaya4940
    @chandrankarppaya4940 8 วันที่ผ่านมา +18

    In Malaysia there many Chinese investments outlets which sells households products, stationeries, plastic products with cheap prices. Each product cost Malaysian ringgit RM2. 40. Many other small shops face problem. Yes true, many order products from Lazada, shopee, tik tok, on line shops are very famous here

    • @saposu
      @saposu 8 วันที่ผ่านมา +2

      Even kk Mart Chinese próducts

  • @Balamurugan.P
    @Balamurugan.P 8 วันที่ผ่านมา +6

    மேஜர் நீங்கள் சொல்வது போலவே என்னுடைய குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் கடைகளுக்கு சென்று இந்திய பொருட்களா என்று பார்த்து இந்திய பொருட்களை மட்டுமே வாங்குகிறேன் அந்த பொருட்கள் சற்று விலை அதிகமாக இருந்தாலும் நல்ல தரத்தோடு இருக்கிறது

  • @durairaj6039
    @durairaj6039 8 วันที่ผ่านมา +5

    இங்குள்ள மக்களுக்கு அதிகமான வேலைவாய்ப்புகள் வேண்டுமென்றால் நமது இந்திய பொருட்களை வாங்கவும் இந்திய உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கவும் சீனாவின் குள்ளநரித்தனம் இங்கு எடுபடாது இந்திய பொதுமக்களே நமது இந்திய பொருட்களை வாங்கவும் அப்போது நமது இந்திய பொருளாதாரம் மேலும் மேலும் வளரும் உள்ளூர் மக்களுக்கு வேலை கிடைக்கும் பாரத் மாதா கி ஜெய் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @munusamymuniandy9412
    @munusamymuniandy9412 8 วันที่ผ่านมา +4

    I am Malaysian. I personnel do trust China in all expect. Same attitude malaysia Chinese as well.

  • @vijayansethumadhavarao7208
    @vijayansethumadhavarao7208 8 วันที่ผ่านมา +3

    வணிக யுத்தத்திலும் மேஜர் அவர்கள் முன்னணி வீரர்களில் ஒருவராய் பங்களிப்பபது அருமை. சீன பொருட்கள் மட்டுமல்ல, தவிர்க்க முடியும் அளவு எந்த வெளி நாட்டுப் பொருளையும் நான் வாங்குவதே இல்லை. Jai Bharat.

  • @K.k.r-mh2tg
    @K.k.r-mh2tg 8 วันที่ผ่านมา +11

    நம் இந்தியர்கள் அனைவரும் இந்திய தயாரிப்பான இந்திய பொருட்களை வாங்குவோம்

    • @subramaniansbi
      @subramaniansbi 8 วันที่ผ่านมา +1

      Be Indian, buy Indian.

    • @riyazahamed2879
      @riyazahamed2879 8 วันที่ผ่านมา

      இப்போ நீங்க இந்த கமென்ட் போட்டு இருகிங்கள்ள ...நீங்க use பன்னுற mobile நம்ம இந்தியன் mobile ah

    • @ac14698
      @ac14698 8 วันที่ผ่านมา

      Indian motha product ah vikkattum athanoda amount considerable ah irunda paakalam. Oru dress 700 rupee kuduthu india thu vangana seekiram kizhinjiduthu athe china thu vangana kizhiala… namma naadunu paakavendiathuthan athe samayam namma veedumnum paapom illa

  • @RealReal-sv3yv
    @RealReal-sv3yv 8 วันที่ผ่านมา +4

    Well said sir,Iam from MALAYSIA,what you said about Malaysia is true sir,India and Indians should be very careful about China,and its products ❤❤❤

  • @Chandri16
    @Chandri16 8 วันที่ผ่านมา +8

    Sir,
    நான் சில வருடங்களுக்கு முன், சீனாவில் தயாரிக்கப்பட்ட FM /mp3 playerகளை, சென்னையில் உள்ள சில கடைகளில் வாங்கி இருக்கறேன். அவைகள் சராசரியாக 400 ருபாயாக இருக்கும். ஆனால் அந்தப் பொருள் அட்டை டப்பாவில் 3 ரூபாயிலிருந்து 7 ரூபாய் வரையில் அச்சடிக்கப்பட்டிருக்கும். இப்பொழுதுதான் அதன் காரணம் புரிகிறது. 🙏🙏🙏🙏🙏

  • @jaihind2825
    @jaihind2825 8 วันที่ผ่านมา +22

    🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
    எந்த ஒரு பொருளாக இருந்தாலும் தரமாகவும் விலை குறைவாக இருந்தால் மக்கள் அதை தான் வாங்குவார்கள் உதாரணத்துக்கு ரஷ்யாவிடம் இருந்து நாம் எரிபொருள் வாங்குவது போல் ஆகையால் நம் நாடு
    ராக்கெட் மட்டும் தயாரித்து நிலவுக்கு விட்டால் போராது உயிரைக் காக்கும்
    விவசாயத் தொழில் செய்யும் பொருட்களையும்
    தரமாகவும் விலை குறைவாகவும் தயாரித்து தர இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் சீக்கிரம்
    அப்போதுதான் நம் நாட்டின் முன்னேற்றம் முழுமை பெறும் ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் 🙏🇮🇳🚩🇮🇳🙏

    • @jayachandranramakrishnan722
      @jayachandranramakrishnan722 8 วันที่ผ่านมา

      சார் மத்திய மாநில அரசுகள் ஒத்துழைப்பு தர வேண்டும். இங்கு ஓட்டுக்காகவும் தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல் பட வேண்டும் என்பதற்காக அரசு மற்றும் அரசு சார்ந்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு சகட்டு மேனிக்கு அள்ளி வீசுகிறார்கள். அது மட்டுமல்ல அதற்கு மேல் சலுகைகள். ஊதிய வேறுபாடு அரசு துறை ஊழியர்களுக்கும் தனியார் உற்பத்தி துறையில் உள்ள ஊழியர்களுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக உள்ளது. ஆகவே உற்பத்தி சார்ந்த துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் ஊதிய உயர்வு தர வேண்டிய கட்டாயம் தனியார் நிறுவனங்களுக்கு உள்ளது. ஆகவே விலை ஏற்றம் தவிர்க்க முடியாததாக ஆகிவிடுகிறது. இது போதாது என்று ஜடி கம்பெனிகள். இந்த அரசு ஊழியர்கள் ஜடி ஊழியர்கள் வாழும் அதே பகுதியில் உற்பத்தி சார்ந்த தொழில் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் வாழுகின்றனர். இவர்களும் அவர்கள் வாங்கும் காய்கறிகள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டிய சூழல். இவர்களுக்கு மட்டும் குறைந்த விலையில் விற்பனை செய்வார்களா? விலையை எப்படி குறைக்க முடியும். சைனாவில் அனைத்தும் மக்களால் தேர்ந்தெடுகப்படாதா அரசால் நிர்வகிக்கப்படுகிறது. அங்கு அரசு சொல்லும் ஊதியம் தான். ஆகவே இங்குள்ள அரசியல் வாதிகள் நம் தேசத்தின் பெரிது நாம் தேசத்திற்காக பாடுபடவேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும்.

    • @bhuvaneswarin3862
      @bhuvaneswarin3862 8 วันที่ผ่านมา +2

      விவசாய கருவிகள் நாமே தயாரிக்க வேண்டும் என்று சொன்னது சரி ஆனால் ராக்கெட் தயாரிப்பை ஏன் அநாவசியமாக இழுக்கனும். அதிலும் நாம் கண்டிப்பாக சாதிக்கத் தான் வேண்டும்.

    • @jaihind2825
      @jaihind2825 8 วันที่ผ่านมา +1

      @@bhuvaneswarin3862
      👉 நான் ராக்கெட் வேண்டாம் என்று கூறவில்லை ராக்கெட் தயாரித்து விட்டால் மட்டும் போதாது என்று தான் கூறுகிறேன் தொழிலில் சிறந்தது விவசாயம் அதை முக்கியமாக ஒரு அரசாங்கம் கவனிக்க வேண்டும் அதைத்தான் நான் கூறுகிறேன்

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 8 วันที่ผ่านมา +4

    Yes
    Unmai speech
    Make. India. Made in India
    Government. Awareness to people and help people🙏

  • @anuaarthy1503
    @anuaarthy1503 8 วันที่ผ่านมา +8

    Jai Hindustan Jawan kisan🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @rajsekar1610
    @rajsekar1610 8 วันที่ผ่านมา +3

    நமது நாட்டிலும் தற்போது நிறைய சீனா பொருட்கள் ஆன்லைன் மூலம் கிடைக்கிறது

  • @mohansundaram4989
    @mohansundaram4989 8 วันที่ผ่านมา +5

    உயர் திரு மேஜர் மதன் குமார் 23:03 அவர்களுக்கு, என்னதான் நாம் வாக்களித்து அரசியல் வாதிகளை தேர்வு செய்து நமக்காக பணி புரிய (கவுன்சிலர் முதல் பிரதமர் வரை) அனுப்பி வைத்தாலும் அவர்கள் பொதுமக்களுக்கு பணி செய்யாமல் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும் மட்டுமே பணி புரிகிறார்கள் ( ஒரு சிலர் மட்டுமே விதி விலக்கு) அரசு பணியில் இருப்பவர்களும், அரசு பணிக்கு வர இருப்பவர்களும் கையூட்டு பெறவுமே வருகிறார்கள்.
    இந்த தேசத்தை இவர்களிடமிருந்து காப்பதே மிகப் பெரிய பிரச்சினை. கையூட்டு பெற்றுக்கொண்டு ஒரு குறிப்பிட்ட கொள்கலனில் என்ன இருக்கிறது என்பதே தெரியாமல் விடுவிப்பார்கள். இவர்களிடமிருந்து தேசத்தை காப்பதா? அன்னிய நாட்டிலிருந்து காப்பதா நீங்களே கூறுங்கள்.

  • @revathis5476
    @revathis5476 8 วันที่ผ่านมา +2

    Common people க்கு china products என்பதை identify செய்ய ஏதாவது ஓரு simple குறியீடு வேண்டும்
    படித்தவர்களுக்கே நிதானமாக identify செய்து order செய்ய முடிவதில்லை
    முதலில் குறியீடு familiarize செய்யப்பட வேண்டும்
    மக்கள் அறியாமல் செய்யும் தவறுகள் அதிகம்

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 8 วันที่ผ่านมา +10

    ALL OVER INDIA TWO YEARS STORAGE FOOD ITEMS BECAUSE SO MANY REASONS BE INDIAN BUY INDIAN

  • @GAMINGSIGARAM
    @GAMINGSIGARAM 8 วันที่ผ่านมา +3

    சீனா தயாரிப்பு எது என்று அடையாளப்படுத்த வேண்டும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்து இங்கு தயாரிக்கப்படும் பொருளின் அது எதுவென்று அடையாளப்படுத்த வேண்டும் நம் இந்தியாவில் உற்பத்தி செய்யும் நபர்கள் அவர்களுக்கென்று ஒரு அருமையான வகுக்கப்பட்டு ஏதோ ஒரு வழி இருந்தால் தான் நாம் அவர்களை அணுக முடியும்

    • @ragavendran4589
      @ragavendran4589 วันที่ผ่านมา +1

      பொருட்களின் பெயர்கள் அது எங்கு தயாரிக்கப்படுகிறது என்பது போன்ற விவரங்களை பார்த்தாலே உங்களுக்கு தேவையான விவரங்கள் கிடைத்துவிடும்

  • @VIVEKAMISSION-mq2fk
    @VIVEKAMISSION-mq2fk 8 วันที่ผ่านมา +5

    எந்த பொருட்கள் எல்லாம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோமோ அதற்கான உற்பத்தியை இங்கு தொடங்க ஆதரவு அளிக்க வேண்டும் அதோடு zero import country ஆக உருவெடுக்க வேண்டும் sir.

  • @SunderarajanVelayutham
    @SunderarajanVelayutham 8 วันที่ผ่านมา +5

    வணக்கம் திரு மேஜர் சார் 🙏🏻 அமெரிக்கா டீப் ஸ்டேட் கும்பல் மற்றும் நமது நாட்டின் தேசவிரோத சக்திகள் ஊடகங்கள் சமூக ஆர்வலர்கள் போராளிகள் மாணவர் சங்கம் விளையாட்டு வீரர்கள் ஜாதி சங்கங்கள் விவசாய சங்கம் என்ற பெயரில் இணைந்து எதிர்க்கட்சிகள் என்ற பெயரில் ஏதோ விபரீதம் ஏற்படுத்த சதி நடப்பது போல் தெரிகிறது அமெரிக்கா குழுக்களுடன் ராகுல் காந்தி ஸ்டாலின் கர்நாடக துணை முதல்வர் டி கே சிவகுமார் என்று அங்கே உள்ளதாக தகவல் இனி கமல்ஹாசன் ஏ ஐ தொழில்நுட்பம் படிக்க அங்கு செல்வதாக தகவல் இது பற்றி தெளிவான பதிவுகள் இடுங்கள் நன்றி ஜெய் ஹிந்த் 🙏

  • @kothandaramang334
    @kothandaramang334 8 วันที่ผ่านมา +1

    இந்தியாவி்ல் விளைவிக்கப்படும் விவசாயம் சார்ந்த பல பொருட்கள் ஏற்றுமதி செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @rajendrant1451
    @rajendrant1451 7 วันที่ผ่านมา +2

    Jai hind Jai Bharat ❤

  • @VEERANVELAN
    @VEERANVELAN 8 วันที่ผ่านมา +2

    சீனாவில் செய்யப்படும் பொருட்கள்
    1.
    ஐரோப்பிய சந்தைக்கு கூடிய விலையில் தரமானவை
    2.
    பிச்சைக்கார இந்தியாவுக்கு மலிவு விலயில் தரம் குறைந்தவை.
    இது தெரியாமல் கூவல் 😂😂😂😂😂

  • @PVivekmca
    @PVivekmca 8 วันที่ผ่านมา +3

    Brilliant Modi ji government banned Chinese products in various sectors. Indian should work hard to create our own products❤

  • @SevuganSomasundaram-ti6mb
    @SevuganSomasundaram-ti6mb 6 วันที่ผ่านมา +1

    வணக்கம் மேஜர் ஐயா,
    தாங்கள் கூறியது முற்றலும் உண்மை… நல்ல வேளையாக RCEP (Regional Comprehensive Economic Partnership - விரவான வட்டார பொருளாதார பங்காளித்துவம்) உடன்பாட்டில் நமது பாரதப்பிரதமர் திரு மோடி அவர்கள், ஒரு சில வருடங்களுக்கு முன், கையெழுத்திட மறுத்துவிட்டார்கள். அற்புதமான, மிகத்துணிச்சலான முடிவு நமது பிரதமர் எடுத்தது.
    இல்லையெனில், சீனா நம் நாட்டை மலிவுச்சாமான்களின் புகலிடமாக மாற்றியிருக்கும். தாய்லாந்து, போன்ற சில ஆசியான் நாடுகள் (ASEAN - 10 தெற்காசிய நாடுகள்) இப்பொழுது இந்த பிரச்சனையில் சிக்கியுள்ளன.
    ஜெய் ஹிந்த!!!🇮🇳🇮🇳🇮🇳

  • @kethareshwar2503
    @kethareshwar2503 8 วันที่ผ่านมา +2

    Buy only #MadeInIndia goods. If it is not available within India, we have to avoid the product and think how the same can be made within India which suits our nature and usage to save our nature and country. 👍 Jai Hind 🙏

  • @gayathrir7771
    @gayathrir7771 8 วันที่ผ่านมา +3

    மிகவும் அருமையான பதிவு மேஜர்

  • @regupathysaravanamuthu3057
    @regupathysaravanamuthu3057 7 วันที่ผ่านมา +2

    சிங்கப்பூரில் இதே நிலைமைதான்
    கணரக இயந்திரம் தொடங்கி பாத்திரம் கழுவும் சோப்பு வரை எல்லாம் சீன பொருட்களே.
    சிங்கப்பூரில் முன்பு இந்திய தயாரிப்புகள் அதிகம். குறிப்பா நீர் இறைக்கும் இயந்திரங்கள் கோயம்புத்தூர் தயாரிப்புகளாகவே இருந்தன. ஆனால் இப்போது அனைத்தும் சீன தயாரிப்புகளே. விலை குறைவு என்பதால்

  • @poyyamozhik4540
    @poyyamozhik4540 8 วันที่ผ่านมา +1

    சரி..இந்திய பொருட்களை வாங்குவோம்..ஆனால் யோக்கியன் இங்கும் இல்லையே...

  • @prabhuram.v6035
    @prabhuram.v6035 6 วันที่ผ่านมา

    மக்களும், அரசும் இணைந்து செயல்பட்டால்தான் சீன அரக்கனிடம் இருந்து தப்ப முடியும்ங்க மேஜர் ஸாப்.
    ஜெய்ஹிந்த்

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 8 วันที่ผ่านมา +7

    JAIHIND

    • @moorthyr674
      @moorthyr674 8 วันที่ผ่านมา

      👍👍👍👍👍

  • @santhakumar3704
    @santhakumar3704 8 วันที่ผ่านมา

    மிகவும் சரியான, உண்மையான பதிவுகள். ஜெய் ஹிந்த் மேஜர்

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 8 วันที่ผ่านมา +6

    CHINA =DONT MISJUDGE AT ENYCOST LOC AND LAC AND MYANMAR BORDER AREAS AND ALSO NEIGHBOURHOOD COUNTRIES MUST TOOLKITS BE INDIAN BUY INDIAN

  • @girisankarsubbukutti2429
    @girisankarsubbukutti2429 8 วันที่ผ่านมา +1

    எல்லா பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோரிலும் சீனப்பொருட்கள் குவிந்து கிடக்கிறது. அரசு மிக தீவிரவமாக சீனா பொருட்களுக்கு 200% வரி விதித்து தடுத்தால் மட்டும் தீர்வாக அமையும்.

  • @vasudevanaishu7628
    @vasudevanaishu7628 8 วันที่ผ่านมา +1

    Namaskkaaram. Major. Jaihind

  • @NandaGopi.M
    @NandaGopi.M 8 วันที่ผ่านมา +3

    For quality products India should join hands with Japan collaboration.
    Make in India

  • @s.maricharancharan3418
    @s.maricharancharan3418 8 วันที่ผ่านมา +2

    Major Need Information about our Bravery Militiant Ms.Meera Arya !!!! Please Tell her about Sir!!! Jai Hind !!!!❤

  • @gunashekarpurushothaman4559
    @gunashekarpurushothaman4559 7 วันที่ผ่านมา +1

    நம் நாட்டில் அதிகம் தேச பற்று இல்லை ,பிறகு துரோகி கள் அ திகம்.

  • @murugesans4921
    @murugesans4921 8 วันที่ผ่านมา

    அருமைஉன்மை

  • @KarthiShanmugam-u5v
    @KarthiShanmugam-u5v 8 วันที่ผ่านมา +1

    Good Afternoon Major Sir...
    For the past five years I never Used any Chinese products...
    I won't use them in my life span...

  • @tstssathi
    @tstssathi 7 วันที่ผ่านมา

    Nice message major . ..i maximum avoiding other countries ....

  • @jagathaselvan8785
    @jagathaselvan8785 7 วันที่ผ่านมา

    நம் நாட்டில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அத்துடன் பொருட்களின் தரத்தை அரசு உறுதி செய்யவேண்டும். அனைத்து Consumer Goods-ம் நம் நாட்டுத் தயாரிப்பாக இருக்கனும். அதற்காக அரசுசலுகைகள் வழங்க வேண்டும்.

  • @seelenjee
    @seelenjee 8 วันที่ผ่านมา +1

    Yes Malaysia all used shoppe and Lazada and we can't find any other countries over the online sales other then China...

  • @toyotarajasangaran9801
    @toyotarajasangaran9801 7 วันที่ผ่านมา

    மேஜர் சார் வணக்கம். இந்த செய்தி மிகவும் முக்கியமானது. இந்தியாவில் டிக் டொக் thadai செய்தது அருமையான ஒரு விஷயம். நீங்கள் கூறியதுப்படி Temu, Lazada, Shoppe மற்றும் டிக் டொக் சேல்ஸ் எல்லாம் நடந்து கொண்டிரிக்கறது. விளக்குறைப்பு 50% வரை போகுது. 10% வரி அவ்வளவு

    • @MukeshAnand-fq1bq
      @MukeshAnand-fq1bq 6 วันที่ผ่านมา

      நீங்கள் மலேசியா வா.

  • @boopathy556
    @boopathy556 8 วันที่ผ่านมา

    சிந்தித்து செயல்பட வேண்டிய விஷயம்....👍
    அருமை சார்....

  • @KarmaYuta
    @KarmaYuta 8 วันที่ผ่านมา

    yes Major. you are right. from Malaysia.

  • @muniandybala8037
    @muniandybala8037 8 วันที่ผ่านมา

    Good news Major.I always follow your speech.Frm Malaysia.

  • @gopalkr137
    @gopalkr137 6 วันที่ผ่านมา

    A Highly educational video. Yes, it is the right time to buy Indian made products, even at slightly higher prices. Otherwise, we have to face the same problem by South East Asian Nations. Hats off to Mr. Madhan Kumar.

  • @pattabiraju4396
    @pattabiraju4396 8 วันที่ผ่านมา +1

    You are right

  • @rmi_d0097
    @rmi_d0097 7 วันที่ผ่านมา

    Good informatic video. Thanks!

  • @mmuneeswaran8606
    @mmuneeswaran8606 8 วันที่ผ่านมา +1

    Singapore also same

  • @Radhakrishnan-mr6pl
    @Radhakrishnan-mr6pl 8 วันที่ผ่านมา +1

    Jaihind 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳

  • @manface9853
    @manface9853 8 วันที่ผ่านมา +1

    Om siva jai hind super

  • @balasingambalakrishnan
    @balasingambalakrishnan 8 วันที่ผ่านมา

    அருமை அருமை மெஜேர் சார்

  • @varatharajan607
    @varatharajan607 8 วันที่ผ่านมา

    GREAT MAJOR M.M.K sar 👌

  • @srinivasanvaradarajulu3556
    @srinivasanvaradarajulu3556 8 วันที่ผ่านมา +1

    One of the key reason for cheap Chinese goods is that certain products are manufactured or produced inside Jail without payment and with complete IP violation. Very famous case is Sony play station production in jail.

  • @sakthivigneshmaharajan5452
    @sakthivigneshmaharajan5452 8 วันที่ผ่านมา +1

    Tamil trekker and Tech Boss thakka pattar

  • @jayasreem3985
    @jayasreem3985 8 วันที่ผ่านมา

    Such a wonderful video Major sir. Romba nandri. Unga video inga neraya makaloda enna otathai kandipa mathi irukkum. 🙏🙏🙏🙏🙏

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 8 วันที่ผ่านมา

    Pl educate our indian givt by sharing your valuable comments major sir

  • @kanmanick6091
    @kanmanick6091 8 วันที่ผ่านมา +3

    NEENGAL PAESIYATHU ANITHUM UNMAI .

    • @gopi1601
      @gopi1601 8 วันที่ผ่านมา

      வரும் நாட்களில் ஊழல் கொஞ்சம் கொஞ்சமாக ஒழியும்

  • @maheshkakarla3501
    @maheshkakarla3501 8 วันที่ผ่านมา

    Indian major companies like Crompton Greaves, Philips, Usha, TATA, Reliance, Gujarati & marwari merchants, import and distribute in Indian market.

  • @murugant219
    @murugant219 6 วันที่ผ่านมา

    Thanks

  • @venkataramanisundaresan2769
    @venkataramanisundaresan2769 6 วันที่ผ่านมา

    Be indian and buy only Indian products Excellent and educative information.Govt.should ban Chinese products.

  • @sudarmani3017
    @sudarmani3017 8 วันที่ผ่านมา +1

    During the India China 1963 war,The Great Eastern Circus of India came to Malaysia.The Chinese boycotted,and the circus gone bankrupt.everything were sold,chairs,animals.

  • @sureshkp9966
    @sureshkp9966 8 วันที่ผ่านมา +1

    Indian government is charging Malaysian students 400 percent higher tuition fees compare to Local students in Indian Engineering colleges.

    • @chitirah
      @chitirah 5 วันที่ผ่านมา

      Can't you understand that , it's a very clear sign that the Indian government indirectly tells Malaysian students to get lost

  • @palanisamy2792
    @palanisamy2792 7 วันที่ผ่านมา

    ❤yes.GOOD

  • @manayilbremdoss7840
    @manayilbremdoss7840 8 วันที่ผ่านมา

    இது மிகமிக முக்கியமான செய்தி ஒருத்தரால் தீர்க்ககூடிய காரியம் கிடையாது ஆனால் பல அரசியல் கட்சிகள் அவர்களுக்கு சாதகமாகத்தான் நடக்கிறார்கள்

  • @sunddarmeenakshi2083
    @sunddarmeenakshi2083 8 วันที่ผ่านมา

    Super v. Important mag

  • @muthureddyarunachalam9467
    @muthureddyarunachalam9467 8 วันที่ผ่านมา

    Thanks for this important information. This awareness, awakening must be done repeatedly from all corners like school, college and parents also. The Gas lighter we are importing is under invoiced. We are masters in consumption but very poor in production of quality goods. Thanks again for choosing this subject.

  • @sreekar4837
    @sreekar4837 8 วันที่ผ่านมา +3

    ஜெய்ஹிந்த் சார்

    • @uk2261
      @uk2261 8 วันที่ผ่านมา

      ஜெய் தமிழ் சாரே

  • @ganesansam815
    @ganesansam815 8 วันที่ผ่านมา

    Thanks major

  • @vedanaryanan7110
    @vedanaryanan7110 8 วันที่ผ่านมา

    Aptly put. Hope people and govt pay heed.

  • @gurumurthy3306
    @gurumurthy3306 7 วันที่ผ่านมา

    Major sir thought provoking. Even in Gulf countries Temu users are many in buying products. We need to be beware of it otherwise difficult to manage crisis. Most of the household, electronics items are innovative, durability is a million dollar question and importantly we create garbage .

  • @kanyaakeerthana1371
    @kanyaakeerthana1371 2 ชั่วโมงที่ผ่านมา

    Yes true sir in malaysia 😢

  • @ganapathyr5123
    @ganapathyr5123 8 วันที่ผ่านมา +1

    Why government not monitoring all these

  • @fmm4887
    @fmm4887 2 วันที่ผ่านมา

    வரிகள் தான் பொருட்களின் அடக்க விலையை எகிற செய்கிறது,இந்த வகையில் நம் பாரத நாட்டில் வரிகள் போட்டு நசமாக்குகிறது அரசிடம் பணம் குவிந்தால் மட்டும் போதாது மக்களிடம் வாங்கும் சக்தியை அதிகரிக்க பணம் அவர்களிடம் இருக்கணும் வரிகள் போட்டு அரசு பணத்தை குவித்தால் எப்படி உற்பத்தி பெருகும்.

  • @Nagarajah-hk5nn
    @Nagarajah-hk5nn 5 วันที่ผ่านมา

    Yes sir you talk the true what is happening in malaysia china product is cheaper but the quality is totally out

  • @kalaivanineelakandan4656
    @kalaivanineelakandan4656 8 วันที่ผ่านมา

    வணக்கம் ஜெய்ஹிந்த்

  • @Anandkumar-ho2ki
    @Anandkumar-ho2ki 8 วันที่ผ่านมา

    Super sir very clear speech

  • @VasuDevan-cm8hv
    @VasuDevan-cm8hv 8 วันที่ผ่านมา

    16:00 welden mahan sir

  • @jayaprakash1052
    @jayaprakash1052 8 วันที่ผ่านมา

    Jaihind major sir ❤❤❤❤❤❤

  • @isaidthatforareason
    @isaidthatforareason 8 วันที่ผ่านมา

    Vanakam sir.Unmai than. shoppee moolam niraya matrum migavum vilai kuraivana porutkal ingge kidaikindrathu. Porutkalum avvalau taramillai endralum vilai miga malivaga idaipatanal, niraiya per vanggugindrargal. ipolutu tik tok shop miga athigamaga payan paduta padugindrathu!

  • @ilangovanc2505
    @ilangovanc2505 8 วันที่ผ่านมา

    Very important news thank u sir Jai Hind