ஏன் பேசித்தான் பாருங்களேன்.. இந்திராதேவிக்கு சவால்விட்ட ரஞ்சித் | Harmony TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2020
  • ஏன் பேசித்தான் பாருங்களேன்.. இந்திராதேவிக்கு சவால்விட்ட ரஞ்சித்
    #Harmonytv #2020vallithirumanamnadakam
  • บันเทิง

ความคิดเห็น • 38

  • @nagarajannagarajan5351
    @nagarajannagarajan5351 3 ปีที่แล้ว +3

    அறுமை தாயே உங்கள் பன்பு மகிழ்ச்சி அளிக்கிறது தாயே மனதுக்குள் தம்பி நிலை அறிந்து நடந்தது மதிப்பு உங்கள் மீது

  • @mohanvelunachiyar1885
    @mohanvelunachiyar1885 4 ปีที่แล้ว +10

    இந்திரதேவி அம்மா அருமையான பேச்சு இகோ இல்லாத பெருதன்மை

  • @tamilarasanpichai7391
    @tamilarasanpichai7391 3 ปีที่แล้ว

    சகோதரி இந்திராதேவி பேச்சு ரஞ்சித் பேச்சு அருமை அருமை

  • @SenthilSenthil-tn6ju
    @SenthilSenthil-tn6ju 4 ปีที่แล้ว +8

    வள்ளியின் பன்பு அருமை

  • @karthikeyanaranthangi8823
    @karthikeyanaranthangi8823 4 ปีที่แล้ว +5

    வாழ்க வளமுடண் ரஞ்சித்

  • @karthickkp4801
    @karthickkp4801 4 ปีที่แล้ว +5

    அருமையாக தட்டிக் கொடுத்து மேலே எழுப்பி பதற்றத்தை போக்கிய வள்ளிநாயகத்திற்கு நன்றி🙏💕

  • @sundaramdeepu8130
    @sundaramdeepu8130 4 ปีที่แล้ว +2

    வள்ளி பண்பு அருமை

  • @aasweethaarivu4118
    @aasweethaarivu4118 4 ปีที่แล้ว +3

    அன்பின் சிகரம் அரக்கட்டளை சார்பாக வாழ்த்துகள்🎶🎵🎵🎶🎶🎶🎶🎵🎵🎵🎶🎵🎶🎵🎶

  • @subbiahakash9966
    @subbiahakash9966 4 ปีที่แล้ว +7

    தம்பிக்கு நல்ல voice.சிரித்த முகத்தோடு இருந்தால் இன்னும் அழகு. ஜெயமாதவன், வெங்கடேஷ் நாடகம் அதிகம் பார்த்தால் புறியும்.உமது கலை வளர வாழ்த்துக்கள்.

    • @karthickkp4801
      @karthickkp4801 4 ปีที่แล้ว

      முதல் முறையாக நடித்ததால் அந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது
      வாழ்த்துக்கள் நண்பா💐💐💐

  • @t.n.6349
    @t.n.6349 4 ปีที่แล้ว +5

    நல்லவாய்ஸ்
    வாழ்க வளமுடன்

  • @smtgreenearth8794
    @smtgreenearth8794 4 ปีที่แล้ว +8

    வள்ளிக்கு நல்ல மனசு. பயனை அனுசரித்து நடந்து கொள்கிறார்...

  • @manimuthumuthu2003
    @manimuthumuthu2003 4 ปีที่แล้ว +2

    மேன் மேலும் வளர வாழ்த்துகள்

  • @sivasiva9493
    @sivasiva9493 4 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள்

  • @Sa-1985
    @Sa-1985 4 ปีที่แล้ว +1

    மென்மேலும் வளர்க வாழ்த்துக்கள்

  • @murugasanlatha8602
    @murugasanlatha8602 2 ปีที่แล้ว

    ARUMAY VALTHAL SUPER

  • @yamunadevi3185
    @yamunadevi3185 3 ปีที่แล้ว

    Arumai. Kattrarai Kattrarai kamuruvar enbathu pole valli vazhtthiyathu arumai. ♥️🌟🌟🌟🌟♥️

  • @murugasanlatha8602
    @murugasanlatha8602 2 ปีที่แล้ว

    SUPER cute VALLEY BATAL

  • @user-jw2zn2cm1b
    @user-jw2zn2cm1b 4 ปีที่แล้ว +4

    அருமை 💐👌 நாரதர் - முருகன் சந்திப்பு வீடியோ காட்சிகள் அனுப்புங்கள் அண்ணா... நன்றி 🙏

  • @palanivelmuthu3549
    @palanivelmuthu3549 4 ปีที่แล้ว +2

    Valthukkal bro 👍👍👍👍👍👍

  • @smtgreenearth8794
    @smtgreenearth8794 4 ปีที่แล้ว +2

    பையனுக்கு முதல் மேடை... வாழ்த்துக்கள்.... இன்னும் பயிற்சி தேவை... வாழ்க வளமுடன்

  • @shivakumarpalani889
    @shivakumarpalani889 4 ปีที่แล้ว +1

    Valli super akka

  • @rajarams3025
    @rajarams3025 4 ปีที่แล้ว +4

    அட எப்புடி அனுசரித்து போகிறார் வள்ளி

  • @satheeshdev219
    @satheeshdev219 4 ปีที่แล้ว +1

    Valli aruumaiii

  • @singammuthu5499
    @singammuthu5499 3 ปีที่แล้ว +1

    Semma❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @muthamilaarr1491
    @muthamilaarr1491 4 ปีที่แล้ว +1

    Valthukal sako

  • @tamilarasanpichai7391
    @tamilarasanpichai7391 3 ปีที่แล้ว

    ரஞ்சித் நாரதர் அவர்கள் வள்ளியை வாங்க போங்க
    என்று பேசி இருக்கலாம்

  • @pandiannan4159
    @pandiannan4159 4 ปีที่แล้ว +1

    Super thampi

  • @PandidjSamy
    @PandidjSamy 4 ปีที่แล้ว +2

    23 வருட அனுபவ பக்குவம், பெருந்தன்மை, நல்லமனசு...

  • @shivakumarpalani889
    @shivakumarpalani889 4 ปีที่แล้ว

    Super valthugal

  • @muraligood3705
    @muraligood3705 4 ปีที่แล้ว

    Arumai

  • @poopandi3156
    @poopandi3156 3 ปีที่แล้ว

    Supper pa

  • @chinnaiahkannan9430
    @chinnaiahkannan9430 4 ปีที่แล้ว

    Valli super

  • @bulletbala3637
    @bulletbala3637 4 ปีที่แล้ว +3

    Ranjith konjam porumaiya valli kida pesungal.. okva. Ella vallium epidi eruka matanga...

  • @t.n.6349
    @t.n.6349 4 ปีที่แล้ว +5

    ரஞ்சித்உனக்குதைரியம்ரொம்பஅதிகம்ஜயா

  • @rajendranraja2025
    @rajendranraja2025 3 ปีที่แล้ว

    டைட்டில் போடுவது தெலிவாக போடுவது நல்லது ஒரு தலை பச்சமாக போடாதிர்கள் எல்லோரும் நமக்கு வேண்டிய வர்க்க ள். நன்றி

  • @alagappan5422
    @alagappan5422 4 ปีที่แล้ว +3

    இந்தார தேவி வள்ளி சூப்பர் அனும்பவம் ரஞ்த் அனும்பவம் இல்லை ரஞ்த் பப்ன்னு வேஷசம் பொருந்தும்

  • @chinnaiahkannan9430
    @chinnaiahkannan9430 4 ปีที่แล้ว

    Narathar innum anubavam thevai