🏡 Welcome to our new Home | Moved to new home | Pudhumai Sei | House shifting vlog | Tamil Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 336

  • @luckycharmstamil5716
    @luckycharmstamil5716 2 ปีที่แล้ว +80

    எலி வலையாயினும் தனி வலை வேண்டும் என்று சொல்வார்கள் அது சரி தான் சகோதரி. இனி நிம்மதியாக இருங்கள் சகோதரி 😍

  • @rameshkannan2500
    @rameshkannan2500 2 ปีที่แล้ว +88

    தனி வீடு தான் சொர்க்கம், Apartment life safe,but சுகந்திரம் privacy இருக்காது.. வாழ்த்துக்கள்...

  • @perumalswamy1989
    @perumalswamy1989 2 ปีที่แล้ว +28

    வாழ்த்துக்கள் சகோதரி புதிய வீட்டில் புதிய சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @naguvp6921
    @naguvp6921 2 ปีที่แล้ว +30

    எல்லாம் கடந்து போகும் அக்கா. இனி வரும் நாட்களில் நீங்க பாப்பா அண்ணா எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கு வாழ்த்துக்கள் 😊

  • @v.k.m4997
    @v.k.m4997 2 ปีที่แล้ว +29

    இந்த வீடு உங்களுக்கு ஏற்றது போல அமைய வாழ்த்துக்கள்

  • @sundarvadivelu4103
    @sundarvadivelu4103 2 ปีที่แล้ว +23

    ❤️🙏புது வீடு , புது சொர்க்கம். சிறப்பு. விரைவில் சொந்த வீடு அமைய வாழ்த்துக்கள். 🎉🎉🎉🎉🙏🙏M SUNDARAVADIVELU.SATHYAMANGALAM.

  • @max2124
    @max2124 2 ปีที่แล้ว +1

    Congrats and wishes malar ,wonderful narration நம்ம ஊரு பொண்ணு இவ்வளவு பயனுள்ள தகவலைக் தருவது மிகவும சந்தோசமாக இருக்கின்றது

  • @elavarasanraj3988
    @elavarasanraj3988 2 ปีที่แล้ว +17

    வாழ்த்துக்கள் அக்கா.... புதிய வீடு நன்றாக உள்ளது

  • @tiruppurbulls
    @tiruppurbulls 2 ปีที่แล้ว +5

    Super home sis... simply awesome...so what it means? எது நடந்ததோ அது நன்றாகவே நல்லது கே நடந்தது.

    • @HariHaran-mb3hh
      @HariHaran-mb3hh 2 ปีที่แล้ว +1

      Thalaivarey... Ingaum nengala..??

    • @babujc7407
      @babujc7407 2 ปีที่แล้ว

      Good positive statement madam.... 👍👍🙏 All for good ji 👍👍

  • @mohamedirfan9495
    @mohamedirfan9495 2 ปีที่แล้ว +1

    ஒவ்வொரு விஷயத்தையும் நீங்கள் சொல்லும்விதம் ரொம்ப அழகு.
    மென்மேலும் வளர என் வாழ்த்துகள்💐

  • @whyme5024
    @whyme5024 2 ปีที่แล้ว +9

    Cleaning tips for apartment renters:
    Important-PLEASE wear rubber gloves and safety glasses for all these & try on a very small spot to make sure it works without damaging surfaces.
    Baking ovens & oil stains on other surfaces: mix baking soda in water and wipe surfaces with this solution, repeat until surface is clean and wipe off with clean water.
    Turmeric: DO NOT use chlorine based bleach. 3% hydrogen peroxide might work without affecting the carpet/other surface; immediately wipe of with clean water.
    Marker colors: NO Bleach; try rubbing alcohol -isopropanol (isopropyl alcohol).
    Crayons: NON SCRATCH Scotch-Brite Scour Pad(blue) with soap water
    Hydrogen peroxide & isopropanol available in CVS, wallgreens or grocery stores.
    Before trying any of these, try on a very small spot to make sure it works without damaging surfaces.

    • @PudhumaiSei
      @PudhumaiSei  2 ปีที่แล้ว

      Thanks for the suggestions 😀

  • @amirthasanthanakrishnan2207
    @amirthasanthanakrishnan2207 2 ปีที่แล้ว +1

    Would you please let me know what cleaning products did you use to clean your stove? will be helpful as I am going through the same situations as you had mentioned sis.

  • @okay9906
    @okay9906 2 ปีที่แล้ว +11

    வாழ்த்துக்கள் தோழி !

  • @meetan-
    @meetan- 2 ปีที่แล้ว +6

    You bought this house or rented ? Looks very nice.

  • @banklootful
    @banklootful 2 ปีที่แล้ว

    நம் சமையலுக்கு முதல் செய்து வீட்டின் மதிப்பிழக்காமல் வைப்பது 'நல்ல தரமான' புகைபோக்கி (proline exhaust fan). அது dishwasher இல் கழுவும் வடிகட்டியுடன் வருது. புகையை வெளியேற்ற வேண்டும். Please remove the microwave and put a quality stainless steel exhaust in place . Measure the stove. It should be 30 inch..Get a quality Proline exhaust with good suction. Then you will see ..whatever you cook, the oil and smell go away. Otherwise, you will go to work with curry smell, or you kid will have it in her jeacket.

  • @saistories5567
    @saistories5567 2 ปีที่แล้ว +1

    இந்த வீடு நன்றாக இருக்கிறது.
    தங்களுக்கு நலம் விளையட்டும்.

  • @sathimoorthiy9994
    @sathimoorthiy9994 2 ปีที่แล้ว

    வணக்கம் தோழன் தோழியரே
    உங்கள் கண்களில் மகிழ்ச்சி யை பார்க்கும் போது எங்களுக்கு ம் மிக மகிழ்ச்சி யாக உள்ளது
    மகிழ்வி பாப்பா
    புது வீடு உங்களுக்கு பிடித்து இருக்கிறதா
    உங்களுக்கு ம் மகிழ்ச்சி தான் என்று அறிவோம்

  • @papayafruit5703
    @papayafruit5703 2 ปีที่แล้ว

    @7:59 yup true ! This has been going on for more than 20 years. So don’t worry .
    Tips - about appliances - if it’s gone dirty, don’t clean that grill rack , or stove plates etc… just bring it with you and buy new ones. Why ? When you go to new home or apartment, use those “tried your best cleaned grill racks etc “ . But 2 pairs of new ones as soon as move into the new house . Store the new ones for future move . In that way “inflation” cost 😄 1 or 2 dollars won’t affect you much 😄.
    Try to clean the exhaust fan net in dishwasher every other day or daily.
    Clean the kitchen every day with Clorox or pine sole or steam heat etc .
    I have heard from an American friend long time back that if had drilled on the walls of apartments try to fill it with some tooth past 😆. But you use wall putty or whatever you feel comfortable with.
    I came to US around 1999 late august . By God’s grace I never faced anybserious problems. Yes , of course I faced ground floor people tapping on their ceiling but were very decent. We also tried our best to walk softly and ensured that when we move how tolerant people are . So again by God’s grace all went well till now . We purchased our home in 2007.
    All is well .

  • @vrulagu6329
    @vrulagu6329 2 ปีที่แล้ว +3

    Hearty Congratulations Malar and Family… as I mentioned in my last comment, problem opens up new Avenues, we can better use of it. Best Wishes for your peaceful, joyful ad progressive life ahead…. Take care. Anbu

  • @jayaramanv3429
    @jayaramanv3429 2 ปีที่แล้ว

    Cleara pesarenga
    Super useful video sis
    Vaalthukkal

  • @kalaipriyas7740
    @kalaipriyas7740 2 ปีที่แล้ว +6

    Welcome Home - It’s the perfect place for you, Malar🥰😍💐 Congratulations!

  • @கருத்துசுதந்திரம்

    வாழ்த்துக்கள் 🙏🙌🙏வாழ்த்துக்கள்

  • @rockraja546
    @rockraja546 2 ปีที่แล้ว

    உங்களை புதிய வீட்டில் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, பழைய வீட்டு பிரச்சனைகள் முடிந்தது, புதிய வீட்டில் நீங்கள் நிம்மதியாக வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏💐💐💐

  • @rajaniyer6144
    @rajaniyer6144 2 ปีที่แล้ว +1

    Superb Dear ,But Hectic Schedule.What to do..Due to some people we forced to leave.No other Alternative...

  • @Mlexan
    @Mlexan 2 ปีที่แล้ว

    Neenga solra thank you um smile um cute ha panringa Videos got improved

  • @AmarNath-eh5yq
    @AmarNath-eh5yq 2 ปีที่แล้ว +3

    சொந்தமா நீங்க அங்க வீடு வாங்க முடியாத சிஸ்டர்....

  • @sritar985
    @sritar985 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன். தனி வீடு அருமை. சொந்தமான வீடு இல்லைன்னா. கொஞ்ச கஷ்டம்தான். பணக்கார நாடு, ஆனால் பல பிரட்சனைகள். உலகத்தை பார்ப்பதற்க்கு அழகாக இக்கிறது. ஆனால் இங்கு எதுவும் நிரந்தரம் மில்லை, இருக்கும்போது இறைவன் நினைப்பில். இருப்போம். வீட்டையும் கொடுத்து இவ்வளவு பிரட்சனையும் கொடுக்கிறர்கள். இறைவன் நினைப்பில் இருந்து கொண்டு..தொடருங்கள் உங்கள் சேவையை உங்களுக்கு எந்த பிரட்சனையும் வராது. ஒம் சாய்ராம் நற்பவி .ஓம் நமச்சிவாயா.

  • @ajithkumar-ec6qk
    @ajithkumar-ec6qk 2 ปีที่แล้ว

    Neega pesumbodhu romba cute ha iruku... Adhukagave unga video na pakura❤️

  • @umasankar1868
    @umasankar1868 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் சகோதரி

  • @steebankraj9664
    @steebankraj9664 2 ปีที่แล้ว +5

    Your new journey will be wonderful and make it happy 🙏

  • @susentertainment2025
    @susentertainment2025 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் 👌🏻👌🏻🥰🥰

  • @vmhanifa
    @vmhanifa 2 ปีที่แล้ว +1

    புது வீடு எல்லா மகிழ்ச்சியும் குடுக்க எல்லாவல்லா இறைவன் அருள்புரிவானக!!!!
    உங்கள் முகத்தில் அந்த பழைய புண்ணகை இல்லை!!!

  • @v.magudeeswaran9330
    @v.magudeeswaran9330 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அக்கா....

  • @sathyarajendran5830
    @sathyarajendran5830 2 ปีที่แล้ว

    Hello sister
    May I know what foam u used for clean stove ?

  • @ambikanair4225
    @ambikanair4225 2 ปีที่แล้ว +3

    Now in Tamil nadu house owners will start follow this method of renting their house

  • @focusedfalcon9716
    @focusedfalcon9716 2 ปีที่แล้ว

    Congratulations. இனி மன நிம்மதியுடன் வாழ்வீராக👍

  • @ashwanvidhyan8710
    @ashwanvidhyan8710 2 ปีที่แล้ว +1

    Happi to c u in new home sister....

  • @kumarg1378
    @kumarg1378 2 ปีที่แล้ว +1

    All the best mam
    புது வீடு சிறப்ப அமைய என் வாழ்த்துக்கள் மாம்

  • @Padthulakku
    @Padthulakku 2 ปีที่แล้ว +1

    அடேங்கப்பா, அமெரிக்காவுல வாழனும்னா ரொம்ப கஷ்டம் போல. இதுக்கு குவைத் எவ்வளவோ மேல். *-பத்மநாபன்,* From Kuwait.

  • @soundharmanimcamphilphd..9781
    @soundharmanimcamphilphd..9781 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நலம் நாடி பெரு வாழ்வு வாழ்க..

  • @regunathramesh4335
    @regunathramesh4335 2 ปีที่แล้ว +2

    விரைவில் அமெரிக்காவில் சொந்தமாக வீடு வாங்குங்கள் சகோதரி

  • @fazilnajeem8830
    @fazilnajeem8830 2 ปีที่แล้ว +1

    I am recently watching your video ...It was awesome and useful so I just subscribed your channel keep it up sister 👏👏

  • @devarajan1952
    @devarajan1952 2 ปีที่แล้ว +1

    Hi…good to see you more relaxed and happy to move out of that rut..can’t believe such harassments from fellow tenants..yes moving is a very tricky issue..what to take n what to dispose..cost of moving vs buying new piece..anyway all ends well..by the way we are expecting similar surprises from m6 daughter moved to new villa property after staying in an apt for 5 plus yrs in Worcester,MA.handing over end of the month n already planned 2 days out of long holidays to prepare for hand over…she had similar concerns and expecting some pay out like what you said…anyway it’s all part of life ..”Ithuvum Kadanthu Pogum”,,good luck in your new property

  • @johnmatharasan6161
    @johnmatharasan6161 2 ปีที่แล้ว

    Congrats akka🥳🥳🥳

  • @kumaravel2693
    @kumaravel2693 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள் சகோ

  • @jamesmascarehnas1923
    @jamesmascarehnas1923 2 ปีที่แล้ว +1

    New house very nice....all the best...wish you new life with beautiful house....

  • @j.jeyamurugannadar6031
    @j.jeyamurugannadar6031 2 ปีที่แล้ว

    All the best friend

  • @mappillaiduraiofficial
    @mappillaiduraiofficial 2 ปีที่แล้ว

    மனம் போல் வாழ்வு தரும் வாழ்த்துக்கள் சகோதரி ❤️

  • @bakk3088
    @bakk3088 2 ปีที่แล้ว +1

    Happy for u malar 😊 Congratulations for new Home 🏡

  • @sowmiyarajendrasenapathy1627
    @sowmiyarajendrasenapathy1627 2 ปีที่แล้ว +10

    Already loving this new home ☺️

  • @padmanabanbalakrisknan3115
    @padmanabanbalakrisknan3115 2 ปีที่แล้ว

    Thanks, for shareing your bad experiences of your old apartments, we feel bad of that experiences. Let your new seperate single home give you nice pleasent things.May god bless you all🙏.

  • @venkateshs.m.venkateshm2687
    @venkateshs.m.venkateshm2687 2 ปีที่แล้ว +1

    Congrats enjoy 👍....

  • @shanthiayyappan9964
    @shanthiayyappan9964 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @writing_DNA
    @writing_DNA 2 ปีที่แล้ว +2

    Unga video paakumpothu America la valra feel kedaikuthu akka 😊

  • @k2712m
    @k2712m 2 ปีที่แล้ว

    Intra Company Transfer le Company veedu kodukkadha? Naanum en colleagues um L1 visa la ponom (Japan, Europe, China, US..). Company always took the responsibility of providing House at their cost. Also once a year Air travel for family from India & back.

  • @RAJESHS-df8io
    @RAJESHS-df8io 2 ปีที่แล้ว

    Happy @Pudhumaisei😊😀👌🤗home வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்🎉🎊🏠............🚛

  • @dillibabu5342
    @dillibabu5342 2 ปีที่แล้ว +5

    அக்கா i am your new subscriber i saw almost all your videos all the best akka God's grace entha pirachaniyum illama intha veetla Happy ah irunga🙏👍

  • @GGgoldspear
    @GGgoldspear 2 ปีที่แล้ว +1

    It is a real challenge to complete the process of handover of a house!!. Many surprises or rather shocks that may be financially exorbitant but in the end it would be over...Looking at the bright sight it gives a great peace of mind to be away from these and look forward to happier times. I suppose, many friends would have helped in the process and these are experiences in life in another country. Wish you all the best in the new home.

  • @jayaprakashtn8435
    @jayaprakashtn8435 2 ปีที่แล้ว

    Greetings to New house shifting. Any how horrible experience to shifting. We are waiting for your another video.

  • @Nithy0506
    @Nithy0506 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரி!! 😊

  • @ismailvloger9916
    @ismailvloger9916 2 ปีที่แล้ว +1

    Arumai happya valuga

  • @540josealldoj9
    @540josealldoj9 2 ปีที่แล้ว +3

    New house romba beautiful ah iruku

  • @sundarkavi2760
    @sundarkavi2760 2 ปีที่แล้ว

    Unga lifela ine happy erunga valthungal

  • @manikandangnanavadival9386
    @manikandangnanavadival9386 2 ปีที่แล้ว +1

    எலி வலையாயினும் தனி வலை வேண்டும் என்று சொல்வார்கள் அது சரி தான் சகோதரி. இனி நிம்மதியாக இருங்கள் சகோதரி

  • @swathysathish8732
    @swathysathish8732 2 ปีที่แล้ว +1

    Can u pls tell the wall cleaning spray name

  • @ManiKandan-qt1ww
    @ManiKandan-qt1ww 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்💐💐

  • @guruvesaranam1813
    @guruvesaranam1813 2 ปีที่แล้ว

    Super new home... new home video upload pannunga....apartment home life remba kastapattinga ...paavam ninga....any new home ku poitu happy aa irundha🏠🏡🏠🏡💐💐💐💐

  • @karuppiahm.s3644
    @karuppiahm.s3644 2 ปีที่แล้ว

    Best of luck

  • @dhanalakshmi-ed2xs
    @dhanalakshmi-ed2xs 2 ปีที่แล้ว

    Hi sisy nc place, is this your new home ?

  • @Karthik-yk7kt
    @Karthik-yk7kt 2 ปีที่แล้ว +3

    Sirappuu miggaa sirappuu vallthukall🌹🌹🌹👍👌👏🙏

  • @sssstar4584
    @sssstar4584 2 ปีที่แล้ว

    எல்லா வளமும் பெற வாழ்த்துக்கள்

  • @TheMadrashowdy
    @TheMadrashowdy 2 ปีที่แล้ว +1

    Well, if you have a strong case, you can get help from small claims court. Most of the States favor tenants. I have filed a case against my previous land lord (back in 2004) in TX and won a few hundred dollars. It is a lengthy process but with all the proof and truth on your side you could win the case. Congratulations on your new house. Hope you find time to make videos with all the never-ending chores around your house that is going to keep you busy like forever :)

  • @designer4unow1
    @designer4unow1 2 ปีที่แล้ว

    Good luck ma - what a good teacher u r ...very clear explanation...

  • @ramalekshmiramu2269
    @ramalekshmiramu2269 2 ปีที่แล้ว

    Hi akka
    Can u please mention your previous apartments and current home details.i mean the apartment name and place. We are planning to move seattle next month.

  • @SaiRam-no2kz
    @SaiRam-no2kz 2 ปีที่แล้ว

    Pudhumai sei sagodhari👍👍

  • @ratnamshanmugaratnam964
    @ratnamshanmugaratnam964 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @Waheedhabanu-mj3vm
    @Waheedhabanu-mj3vm 2 ปีที่แล้ว

    Don't worry new home will be very superb

  • @Samsvlog1974
    @Samsvlog1974 2 ปีที่แล้ว

    Indha house than azhaga erukuthu sis..ini nengalum pappa vum bro vum yendha problem illama erukalam.

  • @pearlparrot394
    @pearlparrot394 2 ปีที่แล้ว

    Carpet and Painting evlo charge panaga sister en veedukooda paint carpet mathanum sister

  • @mariya9876
    @mariya9876 2 ปีที่แล้ว

    Happy to see you moving to a new house. May God give you lot of happiness and good memories in the new house

  • @you_me_2gether
    @you_me_2gether 2 ปีที่แล้ว +2

    செம்ம அக்கா 😍😍❤️

  • @sumathissamayal9774
    @sumathissamayal9774 2 ปีที่แล้ว

    sister gas cleaning what liquid you are using

  • @rockysinstinct4274
    @rockysinstinct4274 2 ปีที่แล้ว

    Congrats for new beginning

  • @meyappankannan6573
    @meyappankannan6573 2 ปีที่แล้ว

    Well explained Amma.god bless you

  • @மணிகண்டன்-ன4ன
    @மணிகண்டன்-ன4ன 2 ปีที่แล้ว

    சூப்பர் அருமை அற்புதம் வாழ்த்துக்கள் அக்கா 💐💐💐🤝🤝🤝👍👍👍💕💕💕

  • @gokulk9370
    @gokulk9370 2 ปีที่แล้ว

    Happy for you ka new home looks nice nobody will disturb u here

  • @harisanthos1708
    @harisanthos1708 2 ปีที่แล้ว

    அருமை அக்கா 🏡

  • @nandakumar-ve6bn
    @nandakumar-ve6bn 2 ปีที่แล้ว

    Super akka vazgha valamudan

  • @joesvar78
    @joesvar78 2 ปีที่แล้ว

    from what you say, its bizzar, cleaning should not be on tenants, its a businees and these will be part of operating expense, chk it out with rent control board, they cannot this will not impact your credit score, as this is not a credit but a service fee. example let say you cleaned well still they can charge you saying it was not enough that is not a credit, it will go to collections and there is court systems to take care of these disputes. You should have seen a lawyer.

  • @rajivramakrishnan704
    @rajivramakrishnan704 2 ปีที่แล้ว

    All the best for your new 🏡

  • @kishormadhan1918
    @kishormadhan1918 2 ปีที่แล้ว

    Welcome to new home...

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 ปีที่แล้ว

    Vanakkam Sagodhari Eppadi Irrukinga Neenga US la sondha veedu vanganuna enna process video upload pannunga once U free thani Veedu eppodhume safe
    🕉🙏Vazgha Valamudan

  • @Tomtom7
    @Tomtom7 2 ปีที่แล้ว +1

    Nice house..congrats....Enjoy the freedom and live happily 👍

  • @babujc7407
    @babujc7407 2 ปีที่แล้ว

    We r all happy, u got a better accommodation.....we pray for you.....
    Just relax please....pray everyday before yr family god..... 👍👍👍🙏

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள். 🤔

  • @viswanathant8968
    @viswanathant8968 2 ปีที่แล้ว

    Wow super iam very happy because ur convenience and peaceful so i blessing to you enjoy forever

  • @velusamyr1781
    @velusamyr1781 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சிஸ்டர்

  • @Iam-Gajet
    @Iam-Gajet 2 ปีที่แล้ว +1

    How much the monthly rental cost?

  • @anbevava5571
    @anbevava5571 2 ปีที่แล้ว

    எல்லாம் கடந்து போகும் இப்போது சந்தோஷமாக இருங்க சகோதரி

  • @lavanya4497
    @lavanya4497 2 ปีที่แล้ว

    Hope you are being in pease in New house sis... Sleep well and Enjoy in New house without any disturbance..