Ambal jewellery | shopping vlog | Parrys corner | Baby Art Jewellers

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2021
  • நவராத்திரியில் முப்பெரும் தேவியருக்கும் அலங்காரம் செய்து கண்ணாரக் காண்பது மிகவும் பிடித்தமான ஒன்று.
    பழக்கமான மிகுந்த நம்பகத்தன்மை கொண்ட அம்மன் அலங்கார நகைகள் கிடைக்கும் இடம்
    Baby Art Jewellers
    044-25354132
    Mobile - 9043024786
    நான் வாங்கிய அலங்கார நகைகள் விலைப்பட்டியல்
    1. இரண்டு அடுக்கு ஆரம் - 3 X 1300 = 3900/-
    2. அரை கிரீடம் 2 X 950 = 1900/-
    3. ஆர்ச் உடன் கிரீடம் - 1 x 1900 = 1900/-
    4. மூக்குத்தி செட் - 3 x 30 = 90/
    5. சின்ன பொட்டு - 30 X 15 = 450/-
    6. காதுமடல் - 3 X 220 = 660/-
    7. காது தோடு - 3 X 170 = 510/-
    8. கை பொட்டு - 3 X 100 = 300/-
    9. விபூதி்பட்டை - 1 X 40 = 40/-
    10. திலகம் (லக்ஷ்மி) - 1 X 40 = 40/-
    11. திலகம் (சரஸ்வதி) - 1 X 40 = 40/-
    12. சங்குசக்கரம் செட் - 1 X 650 = 650/-
    Total = 10485/-
    Discount 685/-
    Final amount Paid 9800/-

ความคิดเห็น • 50

  • @bumabalan1054
    @bumabalan1054 2 ปีที่แล้ว +1

    அழகு அழகான நகைகள்சென்னை வரும் போது கண்டிப்பாக நாங்கள் ஷாப்பிங் பண்ணுவோம் ஓருசின்னதிருத்தம் துர்க்கைக்கு சிவப்பு நிறமும் மகாலஷ்மிக்கு பச்சையும்தான் சரியாக இருக்கும் அம்சமாகவும் இருக்கும் மீனாட்சி அம்மன் என்றால் அவசியம் பச்சை தான் அழகு 🙏🙏🙏♥️❤️❣️👌👏🥰

  • @pranav3700
    @pranav3700 2 ปีที่แล้ว +1

    Athai ennaku puditha vlog, na romba virumbi partha vlog nd na romba naal itha mari shops thedina finally ur vlog helped me to find a good shop for alangaram jewellery. Thanks a lot❤💙

  • @ramum4684
    @ramum4684 2 ปีที่แล้ว +1

    இந்த பொருட்கள் வைத்து அம்மன் அலங்காரம் பன்ன vedio இறூந்தா கொடுங்க madam

  • @PrabhasRangoliKolangal
    @PrabhasRangoliKolangal 2 ปีที่แล้ว +1

    Amazing video good sharing

  • @user-ug9dd9kw1v
    @user-ug9dd9kw1v 3 หลายเดือนก่อน

    Super collections sis❤

  • @VigneshReddy129
    @VigneshReddy129 2 ปีที่แล้ว +1

    Quality and look is amazing... Hope the price is also affordable ma

    • @NandhiniVibes
      @NandhiniVibes  2 ปีที่แล้ว +1

      Yes definitely last few years I didn’t purchase anything I thought it would be very expensive but it was reasonable very satisfied

    • @nandinivaradharajan631
      @nandinivaradharajan631 2 ปีที่แล้ว

      @@NandhiniVibes I think mylapore Vijaya stores is much affordable for house use. This shop is very good for purchasing for temples may be. I visited it.

  • @shanmougapriyamanoharan8218
    @shanmougapriyamanoharan8218 2 ปีที่แล้ว

    How, much is that karumpu

  • @sripriyanarayanan7895
    @sripriyanarayanan7895 2 ปีที่แล้ว +2

    Arumai pa👌👌👌👌👌👌

  • @vishnumayakuttichathantemp926
    @vishnumayakuttichathantemp926 2 ปีที่แล้ว +1

    Nice one

  • @kannatha548
    @kannatha548 ปีที่แล้ว +1

    Red blue green அழகு நகை

  • @Positivevibes639
    @Positivevibes639 2 ปีที่แล้ว +1

    Dhurgai set romba romba alaga eruku akka

  • @archanatr1264
    @archanatr1264 2 ปีที่แล้ว +1

    🥳

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 2 ปีที่แล้ว +5

    நந்தினி அக்கா விலை விவரம் சொல்லு ங்க

    • @NandhiniVibes
      @NandhiniVibes  2 ปีที่แล้ว +1

      Description boxல் தருகிறேன்

  • @MuthuKumar-ls6lj
    @MuthuKumar-ls6lj ปีที่แล้ว

    Sister Kadai location share pannunga pls

  • @kamaladevi5676
    @kamaladevi5676 2 ปีที่แล้ว +1

    Amman Ornaments Very Nice Akka😍😍

  • @user-vo1yc6zh2j
    @user-vo1yc6zh2j 2 ปีที่แล้ว

    சிஸ்டர் இங்க கொரியர் சர்வீஸ் இருக்கா

  • @prabakaranperumal2186
    @prabakaranperumal2186 2 ปีที่แล้ว

    விலை சொல்லுங்கள்

  • @ajayanthi4506
    @ajayanthi4506 2 ปีที่แล้ว +1

    Enna mezhgu all fine

    • @NandhiniVibes
      @NandhiniVibes  2 ปีที่แล้ว

      Jewels stick panna oru wax use pannuvom athuthan mezhugu

  • @rsudhircool
    @rsudhircool 2 ปีที่แล้ว +1

    Ma’am do they have ankusham and pasham?...

    • @NandhiniVibes
      @NandhiniVibes  2 ปีที่แล้ว

      Not sure I have given their number u can check it out

    • @rsudhircool
      @rsudhircool 2 ปีที่แล้ว +1

      @@NandhiniVibes oh .....I feel I could barely visit Parrys corner....as of now I’m in madurai.....and sharada Navratri is gonna be held.....to decorate my Lalita Devi and varahi Devi only I asked......or do they take orders ma’am ....

    • @NandhiniVibes
      @NandhiniVibes  2 ปีที่แล้ว

      @@rsudhircool not sure I didn’t ask them u can call and enquire

    • @rsudhircool
      @rsudhircool 2 ปีที่แล้ว +1

      @@NandhiniVibes obviously I’ll

    • @rsudhircool
      @rsudhircool 2 ปีที่แล้ว

      @@NandhiniVibes thank u ma’am

  • @srinithikivaharshan.vi.a8729
    @srinithikivaharshan.vi.a8729 2 ปีที่แล้ว +1

    Akka.ambal.jewellry.vela.evaloe🌻🌻🌼🌺

  • @shanmougapriyamanoharan8218
    @shanmougapriyamanoharan8218 2 ปีที่แล้ว +1

    Karumbu rate sollunga mdm

    • @NandhiniVibes
      @NandhiniVibes  2 ปีที่แล้ว

      Description la irukka number try pannunga

  • @ranjisstudio4520
    @ranjisstudio4520 ปีที่แล้ว

    Maariamman Jwellry venum but makeup ku

    • @NandhiniVibes
      @NandhiniVibes  ปีที่แล้ว

      Video number ku call panni kelunga

  • @kannatha548
    @kannatha548 ปีที่แล้ว

    விலை எப்படி இருக்கும்

    • @NandhiniVibes
      @NandhiniVibes  ปีที่แล้ว

      இரண்டு வருடங்கள் ஆகிறது இப்போதைய விலை தெரியவில்லை

  • @rajamanickammurugan8428
    @rajamanickammurugan8428 ปีที่แล้ว

    தூரைக்கைக்குவங்கியபொருலின்விலை

    • @NandhiniVibes
      @NandhiniVibes  ปีที่แล้ว

      வாங்கி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது நினைவில் இல்லை மன்னிக்கவும்