LCD LED TV working Principle || Part 1 || தமிழில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2022
  • Video explain about CRT, LCD & LED TV working fundamentals.
  • บันเทิง

ความคิดเห็น • 37

  • @mylsamymylsamy1535
    @mylsamymylsamy1535 ปีที่แล้ว

    வணக்கம் Sir உங்களின் தெளிவான விளக்கத்துடன் கூடிய வீடியோக்கள் எலக்ராணிக்ஸ் சர்வீசில்மிகவும் பயனுள்ளதாக உள்ளது தொடரட்டும் உங்கள் பணி நன்றிகளும் வாழ்த்துக்களும்!!!!!!

  • @vigneshvicky-jn1zz
    @vigneshvicky-jn1zz 2 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா. உங்கள் வீடியோ அனைத்தும் தமிழ் வழியில் எலக்ட்ரானிக் துறையை படித்த மாணவர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் , இதன் மூலமாக எங்களுடைய அறிவை வளர்த்துக் கொள்ள பேருதவியாக உள்ளது. இதற்காக உங்களுக்கு நன்றி ஐயா .
    மேலும் ,எனக்கு ஒரு உதவி தேவைப்படுகின்றது.
    multiplex LED grid எவ்வாறாக ஒர்க்கிங் ஆகின்றது மற்றும் Matrix led எவ்வாறாக கண்ட்ரோல் ஆகின்றது என்று எனக்கு தெரியவில்லை. எனவே , இது சம்பந்தப்பட்ட ஒரு வீடியோ போடும்படி கேட்டுக்கொள்கிறேன்.
    நான் கிட்டத்தட்ட ஐந்து வருடத்திற்கு மேலாக இது சம்பந்தப்பட்ட விடையைத் தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் மற்ற மொழிகளில் இதன் சம்பந்தப்பட்ட வீடியோ யூட்யூபில் இருக்கின்ற காரணத்தால் என்னால் கற்றுக் கொள்ள இயலவில்லை. மேலும் அனைத்து வீடியோவிலும் ஏதாவது ஒரு கண்ட்ரோல் ஐசி மூலமாக Matrix led கண்ட்ரோல் பண்ணுகின்ற வீடியோ உள்ளது .ஆனால், அது கண்ட்ரோல் ஐ சி இல்லாமல் எவ்வாறு இயங்குகின்றது என்று master working principle சொல்லவில்லை .
    எனவே, உங்க ஸ்டைலில் புரியும்படி தமிழில் ஒரு வீடியோ போடும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி ஐயா
    th-cam.com/video/MmCGDJ90Qt4/w-d-xo.html

  • @ravichandran-pc9jf
    @ravichandran-pc9jf 2 ปีที่แล้ว

    நல்ல விளக்கம் அளித்தீர்கள் நன்றி அய்யா

  • @sonyfaruk11
    @sonyfaruk11 2 ปีที่แล้ว

    sir teaching method is ..like a OHMS V ARUNACHALAM SIR METHOD..NICE TEACH..IAM ARUNACHALAM STUDENT..YEAR 1986

  • @aramachandran4039
    @aramachandran4039 2 ปีที่แล้ว +1

    Super sir. Though I am an electronic hobbyist for the last 50 years, I try to understand the LED, LCD technology as LKG level student .
    Thank you ,,Sir

  • @mahej.9291
    @mahej.9291 2 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் உங்களுடைய பதிவுகள் ஒவ்ஒன்றும் மிகவும் அருமை

  • @vijivijay2661
    @vijivijay2661 2 ปีที่แล้ว +1

    Thank you sir, please make a video for split AC PCB repairing.🤝

  • @sudalaimuthu4572
    @sudalaimuthu4572 ปีที่แล้ว

    Your are explaining it clearly,🤗🤗🤗🤗🤗

  • @martinks9736
    @martinks9736 10 หลายเดือนก่อน

    Excellent explanation

  • @myyoutubeexperiment3470
    @myyoutubeexperiment3470 2 ปีที่แล้ว

    sir you are doing really great job..

  • @prakashjigudalur1903
    @prakashjigudalur1903 2 ปีที่แล้ว

    Good information 👍👍👍👍

  • @jhonpeter2889
    @jhonpeter2889 2 ปีที่แล้ว +1

    நன்றி சார்..!

  • @jayavel9154
    @jayavel9154 2 ปีที่แล้ว

    Super video sir Abbar velakkam thank you🙏🙏🙏

  • @veeramani-vv7zh
    @veeramani-vv7zh 2 ปีที่แล้ว

    Super very good

  • @user-zh4mm9lz3m
    @user-zh4mm9lz3m 2 ปีที่แล้ว

    Anna சூப்பர்

  • @raghunathankoundinyasubbar9975
    @raghunathankoundinyasubbar9975 2 ปีที่แล้ว

    As usual Grateful Sir HMV RAGHU

  • @KrishnaKumar-pu1ol
    @KrishnaKumar-pu1ol 2 ปีที่แล้ว

    Sir ungalukku eppadi nantri soldrathu enkku guru neegathan than sir nan ippathan electronic intereste daily watching ungal vedio enkku rempa vuthaviya irkku sir thank you sir. Kandippa services pannuven sir enakku towt varumpodhu ungalidam keattu service pannuven sir thank you sir ungalukku rempa rempa nandri sir please condinew sir thank you

  • @dythamurali920
    @dythamurali920 2 ปีที่แล้ว

    Super sir good mornig 🙏👌

  • @krishnakumars2101
    @krishnakumars2101 2 ปีที่แล้ว

    Sir,
    Excellent explanation particularly TWISTED NEMATIC CRYSTAL, within no time you explained in a nice manner, any one can easily understand the subject.
    Please explain each and every section of LED TV and trouble shooting methods for the same in further videos.
    Sir, l have a doubt about LCD Display in calculator, both will have the same technology?
    Thank U

  • @jaga11de
    @jaga11de 2 ปีที่แล้ว

    Thank you so much Sir! Your videos are helps understanding basic science & working principles

  • @jagannathan7816
    @jagannathan7816 2 ปีที่แล้ว

    நன்றி 🙏🙏🙏

  • @shankarssssrscien9380
    @shankarssssrscien9380 2 ปีที่แล้ว

    Good sir

  • @Fiix-A-Phone
    @Fiix-A-Phone 2 ปีที่แล้ว

    useful video brother. thanks for sharing

  • @AVPowerVision
    @AVPowerVision 2 ปีที่แล้ว

    Very good explanation Sir.. eagerly waiting for next part.. thank you very much...

  • @Tech_channel230.
    @Tech_channel230. 2 ปีที่แล้ว

    Super sir

  • @kanagarasug3183
    @kanagarasug3183 2 หลายเดือนก่อน

    T con board பற்றிய வீடியோ போடவும்

  • @rasivakumar677
    @rasivakumar677 2 ปีที่แล้ว

    Super

  • @sandrutaswin9240
    @sandrutaswin9240 2 ปีที่แล้ว

    Sir sensor s patri Oru video podunga sir

  • @mnaja188
    @mnaja188 2 ปีที่แล้ว

    Superb explailation sir

  • @mkr9064
    @mkr9064 2 ปีที่แล้ว

    Bro super explanation led tv service related explain punnuga bro

  • @sudhagarjayaraman3241
    @sudhagarjayaraman3241 2 ปีที่แล้ว

    thank you sir

  • @susaimuthubaskaran2187
    @susaimuthubaskaran2187 ปีที่แล้ว

    ஐயா ஒரு crt Tvயில் power supply ல் உறுவாகிறvoltage picture tupe வரை எங்கெங்கெல்லாம் எவ்வளவு voltஎந்தெந்த stageகெல்லாம் செல்கிறதென்பதை விளக்கி சொன்னால் சீக்கிரம் நாங்கள் ஒருTVmachanic ஆகிடுவோம் தயவு செய்து சொல்லிக்கொடுங்கள். கப்பலிலுள்ளவைகளையெல்லாம் சொல்லுகிறீர்கள் அதெல்லாம் எங்களுக்கு எதுக்கையா?

  • @dasshari64
    @dasshari64 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்

  • @mohanmohan.m3267
    @mohanmohan.m3267 ปีที่แล้ว

    எனக்கு ஒன்னும் புரியல, இது எனக்கான வீடியோ இல்ல. நா 8 த் std தான் படிச்சு இருக்கேன்...என்னால இத புரிஞ்சுக்க முடியுமா...

  • @ravichandran-pc9jf
    @ravichandran-pc9jf 2 ปีที่แล้ว

    உங்கள் மொபைல் நம்பர் தாருங்கள்.

  • @periyarmaanavan1267
    @periyarmaanavan1267 9 วันที่ผ่านมา

    Sir எனக்கு ஒரு சந்தேகம் please சொல்லுங்க,
    ஒரு LCD Display-வின் TFT-யில் Voltage வழங்கப்படாத போது தான் அந்த Display-வின் Liquid crystal molecules என்பது Twisted நிலையில் Vertical polarizer-லிருந்து Light-யை Horizontal polarizer-க்கு அனுப்பி படம் காண்பிக்கப்படுகிறது ஆனால் அதே TFT-க்கு Voltage வழங்கப்படும் போது Liquid crystal molecules என்பது NonTwisted நிலையில் Light-யை Vertical polarizer-லிருந்து Horizontal polarizer-க்கு வெளிவராமல் தடுத்து படம் காண்பிப்பதை நிறுத்துகிறது எனவே படம் காண்பிப்பதற்கு அந்த LCD Display-வின் TFT-யில் Voltage வழங்காமல் தான் இருக்க வேண்டும் பிறகு ஏன் Display-வின் TFT-க்கு Voltage வழங்கினால் படம் காண்பிக்கப்படுகிறது என்று குறிப்பிடுகிறார்கள் இதற்கான விளக்கத்தை தெளிவாக விளக்குங்கள் Sir 🙏?

  • @senthamilanelectrocare7802
    @senthamilanelectrocare7802 2 ปีที่แล้ว

    Super sir