நடிகர் விஜய் கட்சிக்கும் சிக்கல் தான் | இனி 5 வருசம் இல்ல 6 வருசம்?🙄| One Nation One Election Bill
ฝัง
- เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025
- நீங்களும் Social Media-ல Success ஆக, எங்களோட 'How to Become Successful in Social Media Course” வாங்க இந்த link ah கிளிக் பண்ணுங்க: bit.ly/Ti-soci...
Follow Naattu Nadappu Social Media Handles:
TH-cam: / @naattunadappu
Instagram: / naattunadappu
Facebook: / naattunadappu247
Twitter: x.com/TheneerAram
Whatsapp Channel: whatsapp.com/c...
For Brand Collaborations:
Email: naattunadappu0402@gmail.com
Phone: 97907 65761
This video is about: One Nation One Election in India
#onenationoneelection #onenationonepoll #voterid #onenationonevoterid #electioncommissionofindia #2029election #naattunadappu
Edit: Rahul
✅ Subscribe To Our Other TH-cam Channels:
Theneer Idaivelai: / @theneeridaivelai
Street Light: / @streetlightscience
Skiddy: / @skiddytamil
Lets Dance: / @letsdance3608
Welcome to Naattu Nadappu! With a thriving community of 2.1 million subscribers and followers across social media platforms, our channel offers a unique blend of content on Acts, rules, regulations, and public issues, bringing awareness and insights into important matters. We cover topics like scams and their legal solutions, RBI guidelines, banking rules, loans, insurance, government reservations and schemes, as well as the roles and responsibilities of government departments and officers. Our reach spans worldwide, and we’re proud to be a trusted source for those seeking to spark change or simply stay informed. Whether it's taxes, education certificates, ID documents, law enforcement, military branches, or global policies, we strive to bring knowledge, inspiration, and a touch of light-heartedness to your daily routine. Join us as we delve into systems and schemes from across states and countries, bringing clarity and insight to every aspect of governance and public affairs.
தமிழ்நாட்டில் அழியும் அடுத்த அத்திப்பட்டி😡👇
th-cam.com/video/zqEK7veNTZ0/w-d-xo.html👈
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மக்கள் தேர்ந்தெடுத்த முதல்வரின் ஆட்சியை கலைத்து ஏகப்பட்ட முறை களைத்தார்கள் அதெல்லாம் உங்களுக்கு கண்ணுக்கு தெரியலையா? முன்னேஷன் 1 லட்சம் என்பது இது ஏதோ புதியதாக இப்பொழுது கொண்டு வருவது என்று இல்லை அது ஆதி காலத்தில் இருந்து இருக்கிறது தான் இவளுக்கு இருக்கும் அறிவை விட முன்னால் குடியரசுத் தலைவருக்கு மூளை கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது அதனால் தான் அவர் இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்தார் இவர் யார்???
Wonderful speech💯Good clarity🙏
ஒரேநாடு ஒரே தேர்தல் இதைகொண்டுவந்தால் ஓட்டு சீட்டு முறையில் நடத்த வேண்டும்
சட்டமே அபத்தம் மக்கள் நிச்சயம் ஏற்க மாட்டார்கள்
நம்ம சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் 4 தேர்தலும் ஒரே கட்டமாக நடந்து இருக்கு இது ஒன்னும் புது சட்டம் இல்லை ஏற்கனவே இருக்கற சட்டம் தான்.அன்றைய காங்கிரஸ் கட்சி தான் இதை கொண்டு வந்தது இன்னக்கி அதே காங்கிரஸ் கட்சி எதிர்த்து குரல் கொடுக்குது...
Reply
Romba theliva explain pannanga, 100% clarity 👏👏👏
ஒரே நாடு ஒரே தேர்தல் என்று ஒரு அமைப்பை இந்திய அரசாங்கம் உருவாக்கிச் சென்றாள்😊இங்கு பல நாடுகள் பிறக்குமே தவிர வேற ஒன்றும் நடக்காது
Apdi ellam nadakadhu. Dream pannadhinga paavadai gumbals.
ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியம்... சாத்தியக்கூறுகளை பேசுவதை விட்டுட்டு வன்மத்தை கக்குவது தேவையற்றது...
ஒப்பீட்டு அளவில் பார்க்கும்போது, எதிர்மறைகளை விட, நேர்மறைகள் அதிகமாக இருக்கு. மக்களின் அதிகாரத்தை உறுதி செய்ய, 5 வருடம் ஒருமுறை தேர்தல் என்பதை 4 வருடம் ஒருமுறை தேர்தல் என மாற்றலாம்.
@@sivapattukkottai எந்த ரூபத்திலும் எங்களுக்கு அந்த தெர்தல் தேவை இல்லை
*குமுதமா இப்படிக்குமுறியது?பரவாயில்லையே இப்போதுதான் முதன்முதலாக மக்களுக்காக பேசி இருக்கிறது..!*
====================
*அண்ணனுக்கு ஒரு நீதி,*
*தம்பிக்கு ஒரு நீதியா..!?*
ஒரே நாடு...
ஒரே கார்டு...
ஒரே மொழி...
ஒரே தேர்தல்...
என்று பிரதமர் போபால் கூட்டத்தில்
முழங்குகிறார்.
*ஒரே பொது சிவில் சட்டம்..!*
ஒரே வீட்டில்
அண்ணனுக்கு ஒரு நீதி,
தம்பிக்கு ஒரு நீதியா..?
என்று சந்தேகத்தை எழுப்பி,
நாட்டுமக்களைக் குழப்பும் பிரதமர் மோடிஜியை பார்த்துக் கேட்கிறது குமுதம் குழுவினரின் இக்கட்டுரை..!
ஒரே வீடுதான்,
ராமனுக்கு ஒரு மனைவி,
அவர் அப்பா தசரதனுக்கு அப்படியா..?
ஒரே வீடுதான்,
அண்ணனின் உள்ளாடை
தம்பிக்குப் பொருந்துமா..?
ஒரே வீடுதான்,
அய்யப்பன் கோவிலுக்கு அண்ணன் போகலாம்,
அக்காவுக்கு அனுமதி உண்டா..?
ஒரே வீடுதான்,
அப்பா பார்க்கும் இந்திப் படத்தைத்தான் அம்மாவும் பார்க்க வேண்டுமா..?
அவளுக்கு
ஃபகத் பாஸில் பிடிக்கிறதே என்ன செய்ய..?
யானையும், சிங்கமும் வாழ்வது
ஒரே காடுதான்,
பசியெடுத்தால் இரண்டும்
மான்குட்டிகளை சாப்பிடுமா..?
ஒரே கூட்டில் வளர்ந்தவை என்பதற்காக
குயிலும் காகமும் ஒரே குரலில் பாடுமா..?
அரசியல்வாதி என்கிற ஒரே தகுதிதான்
அஜித் பவாருக்கும், செந்தில் பாலாஜிக்கும்
ஒரே சட்டம் இல்லை எனும்போது,
பிரதமர் அவர்களே...
அஞ்சலைக்கும், ஆபிதாவுக்கும்
ஒரே தாலி சாத்தியமா..?
சிதம்பரம் தீட்சதர்கள் கோர்ட்டில்
மனு நீதியைக் காட்டுகிறார்கள்..!
ராமர் கோவில் வழக்கில்
வக்கீல் வால்மீகியை வாசித்துக் காட்டுகிறார்..!
குடமுழுக்கு
அதில் தமிழ் எங்கே..?
கேட்டால்...
ரிக், யஜூர், சாமம், அதர்வணம்,
காட்டி வாய்தா வாங்குகிறார்கள்.
ஆனால்...
இமாம்களிடமிருந்து
குர்ஆனையும்,
பாதிரியார்களிடமிருந்து
பைபிளையும்,
சீக்கிய குருமார்களிடமிருந்து
குரு கிரந்த் சாகிப்பையும் பிடுங்கிக்கொண்டு
இ.பி.கோ.வை வாசிக்கச்சொல்கிறீர்கள்..!?
இந்தியாவுக்கு ஒரு "பொது சிவில் சட்டம்..!?"
போதுமென்றால்...
பாராளுமன்றம் இருக்க
சட்டமன்றங்கள் ஏன்..?
என்று நாளை கேட்கமாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்..!?
திருப்பதி லட்டையும்,
பழனி பஞ்சாமிர்தத்தையும்
மட்டுமே சாப்பிட்டு பசி ஆறிவிட முடியாது..!
சட்டத்தைப் போட்டு கல்யாண விருந்தில்
பீஃப் பிரியாணியை தடுத்துவிட முடியாது..!
ஏனென்றால்...
பிரதமர் மோடிஜி அவர்களே,
இந்தியா ஒரு வீடல்ல,
*அது ஒரு அப்பார்ட்மெண்ட் .*
--- நன்றி,
*குமுதம்வாரஇதழ்* .
05/11/2024
தகவல்
*தஞ்சை தாஹிர்*
@@ABDULRAHMANSHAHULHAMEED-m8wஅட அடா அடா இந்தியாவின் உண்மையான தொண்டனே உன்னுடைய ஒவ்வொரு கேள்விக்கும் ஒவ்வொரு நாளும் பதில் தருகிறேன் குதா ஆபீஸ்
இதுக்கு பெயர் மக்களாட்சி இல்ல அதிபர் ஆளும் ஆட்சி தமிழக வெற்றிக் கழகம் மக்களை குழப்பும் வேளையில் இறங்கக்கூடாது😅😅😅😊😢
One election one nation
Is good for people
Not for political parties
முதலில் ஒரே சுடுகாடு திட்டம் கொண்டு வந்து விடுங்கள் ம்ம் 🤓
200rs oopi sethal naadu nalla irukum
Super
பயனுள்ள தகவல் நன்றி .
India needs One nation one election, some disadvantages may have but it should be useful for administraters to concentrate on country developments
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறப் போவதில்லை. ஆக ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கு ஏதும் கவலையில்லை.
Muttal
Don't worry, every thing is solvable.
👏👏👏💐💐💐💯💯💯
Lawyer ❤
6 years once la engayu solave ila
Bill parliament la introduce panrapa tha theriyum ena irukunu
4 years once iruntha nallarukum
Clear explanation
மேடம் only நெகடிவ் மட்டும்தா சொல்றாங்க. கெஜிரிவால் money இல்லை எங்களோட tax உம் தான்
Madam DMK upis pola😂
ஒரு ஸ்டேட்கே ஒரே தேர்தல் நடத்த துப்பு இல்லை இதுல நாடு முழுசா 🤣🤣
First video olunga paru da. Ena solranga nu theliva understand pantu vanthu comment pannu
@@akilans7603200rs oopi sarakku pottutu pesuvaan. Kandukaadhinga
@@akilans7603avan taarkuri vidu avana
👍
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு கட்டம்மாகவோ அல்லது இந்தியா முழுவதுத்திலும் ஒரு கட்டம்மாகவோ நடக்கனும்
அதை முதலில் செய்ய வக்குயில்லை
ஒரே நாடு ஒரே தேர்தல் எப்படி இருக்கும் என்பதை நினைத்தாலே திகிலாக தான் இருக்கிறது😮
வாக்கு சீட்டு முறை வேண்டும்
15:45 intha time la soldra matter romba romba mukkiyamanathu ....🏴🏴🏴
Central election yee 100 days nadathuranga.... Idula 100 days gap la Society election ahaaa 😂, nice comedy
நம்ம சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் 4 தேர்தலும் ஒரே கட்டமாக நடந்து இருக்கு இது ஒன்னும் புது சட்டம் இல்லை ஏற்கனவே இருக்கற சட்டம் தான்.
Our citizens need recalling power.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் இந்திய தேசமே சீரழிவு தெளிவாக அமைதியாக இருந்த இந்தியாவில் பிஜேபி வந்ததும் சனியன் பிடித்தது போல் ஆகிவிட்டது இந்திய தேசம்
This plan is very important to Our nation and National peoples.
May Be Aadhar Based Election Method Varalam Appotha Possible
ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் இந்தியா பல நாடுகளாக பிரியும்...
ஒரு நாளில் எப்படி வைக்க முடியும் மா முதலில் ஒரு ஸ்டேடுக்கு ஒரு கட்டம்மாக நடத்த துப்புயில்லை
Correct 💯
இப்ப நடந்த ஐந்து மாநில தேர்தலில் 3 மாதம் வரை தேர்தல் நடத்தப்பட்ட கொடுரம் தமிழ் நாட்டை போல ஒரோ கட்டம்மாகவோ 32 மாநிலத்தில் நடத்த முடியவில்லை
பல இலட்ச குடி கடனையை கொடுத்து வசூல் பண்ணாம்ம வெளி நாட்டுக்கு தப்பாகவச்சு அது முலம் பேங்க் ஒழிச்சு கட்டி அதில் தள்ளுபடி செய்யவதற்ககு
இலஞ்சம் வாங்கி தின்னுரான் இவன் செலவுன்னும் அதிகம் காலம் ஆகுதுன்னும் செல்லவறன் முதலில் வெளி நாட்டை சுத்தி பார்த்து வந்த செலவை குறைக்க செல்லு
வட மாநிலத்தில் 5 கட்டம் 7 கட்டம் தேர்தல் நடக்க காரணம் அந்த மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதம் பிரச்சனை இருக்கு அதனாலதான் அப்படி நடத்துறாங்க ஏன் அப்டினா நம்ம கிட்ட துணை ராணுவ படை வீரர்கள் கம்மியா இருக்காங்க அதனாலதான் அப்படி தேர்தல் நடத்துறாங்க அது புரியாம பேசாதீங்க....
முதலில் ஒரே நாடு ஒரே இடுகாடு கொண்டு வரட்டும் அதன் பிறகு ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வரட்டும்
This will happens for everything for the first time, whenver existence is replaced.
This One Nation One Election Method is Not Possible....
Modi will make everything possible
@@swaminathananthiraikili2664intha maarvadigal kumbal kaiyil bharatham vilankidum😅😅😅😂
@@Conquertheworld667 Yes absolutely. You can only comment like this for your own itch. But you can't do anything. Why call me maarvaadi. Call me SANGHI
இப்போ ஓட்டு போட்ட மக்கள் உரிமைய பத்திபேசுர ஓட்டுக்கு காசுக்கு கொடுக்கும் போது எங்க போன, அப்ப பேசல
Nee enga pona
ஒரே நாடு ஒரே தேர்தல் அப்போ election result வர ஒரு வருடம் ஆகுமடா😂😂
3 வருடம்
ஒரே நாடு ஒரே தேர்தல் நாங்க ரெடி தான் தைரியம் இருந்தா பேப்பர் ஓட்டு ஓட விடுங்கடா பாக்கலாம்.. நீங்களே இபிம்ல செட் பண்ணிட்டு வந்துருவீங்க அப்புறம் எதுக்கு எலெக்ஷன் வச்சிருக்கீங்க நீங்களே எல்லாரும் உட்கார்ந்துக்குங்க 20 வருஷத்துக்கு...😂😂
Kadharal kadharal sathama ketkudhu. Tamilnadu la EVM tamper panni aatchiya yenda pidikala. Evm misuse panni lok sabha la 400 seats vaangi irukalame
Moolai illadha muttal pasanga lam comment poduraanga sir
முதலில் முதல்வர் மற்றும் பிரதமர் பதவிக்கு கல்வித்தகுதி தேர்வு வரையறுக்கனும், அப்பதான் நாடு உறுப்படும்
தமிழ் நாடு ஹிந்தி காரன் வரணும்.. மோடி காண்பர்வை தமிழ்நாடு
அப்படியே மக்களுக்கு நடக்கும் ஆட்சி பிடிக்கவில்லை என்றால் அந்த ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மக்களுக்கு கிடைக்க வேண்டும்
*குமுதமா இப்படிக்குமுறியது?பரவாயில்லையே இப்போதுதான் முதன்முதலாக மக்களுக்காக பேசி இருக்கிறது..!*
====================
*அண்ணனுக்கு ஒரு நீதி,*
*தம்பிக்கு ஒரு நீதியா..!?*
ஒரே நாடு...
ஒரே கார்டு...
ஒரே மொழி...
ஒரே தேர்தல்...
என்று பிரதமர் போபால் கூட்டத்தில்
முழங்குகிறார்.
*ஒரே பொது சிவில் சட்டம்..!*
ஒரே வீட்டில்
அண்ணனுக்கு ஒரு நீதி,
தம்பிக்கு ஒரு நீதியா..?
என்று சந்தேகத்தை எழுப்பி,
நாட்டுமக்களைக் குழப்பும் பிரதமர் மோடிஜியை பார்த்துக் கேட்கிறது குமுதம் குழுவினரின் இக்கட்டுரை..!
ஒரே வீடுதான்,
ராமனுக்கு ஒரு மனைவி,
அவர் அப்பா தசரதனுக்கு அப்படியா..?
ஒரே வீடுதான்,
அண்ணனின் உள்ளாடை
தம்பிக்குப் பொருந்துமா..?
ஒரே வீடுதான்,
அய்யப்பன் கோவிலுக்கு அண்ணன் போகலாம்,
அக்காவுக்கு அனுமதி உண்டா..?
ஒரே வீடுதான்,
அப்பா பார்க்கும் இந்திப் படத்தைத்தான் அம்மாவும் பார்க்க வேண்டுமா..?
அவளுக்கு
ஃபகத் பாஸில் பிடிக்கிறதே என்ன செய்ய..?
யானையும், சிங்கமும் வாழ்வது
ஒரே காடுதான்,
பசியெடுத்தால் இரண்டும்
மான்குட்டிகளை சாப்பிடுமா..?
ஒரே கூட்டில் வளர்ந்தவை என்பதற்காக
குயிலும் காகமும் ஒரே குரலில் பாடுமா..?
அரசியல்வாதி என்கிற ஒரே தகுதிதான்
அஜித் பவாருக்கும், செந்தில் பாலாஜிக்கும்
ஒரே சட்டம் இல்லை எனும்போது,
பிரதமர் அவர்களே...
அஞ்சலைக்கும், ஆபிதாவுக்கும்
ஒரே தாலி சாத்தியமா..?
சிதம்பரம் தீட்சதர்கள் கோர்ட்டில்
மனு நீதியைக் காட்டுகிறார்கள்..!
ராமர் கோவில் வழக்கில்
வக்கீல் வால்மீகியை வாசித்துக் காட்டுகிறார்..!
குடமுழுக்கு
அதில் தமிழ் எங்கே..?
கேட்டால்...
ரிக், யஜூர், சாமம், அதர்வணம்,
காட்டி வாய்தா வாங்குகிறார்கள்.
ஆனால்...
இமாம்களிடமிருந்து
குர்ஆனையும்,
பாதிரியார்களிடமிருந்து
பைபிளையும்,
சீக்கிய குருமார்களிடமிருந்து
குரு கிரந்த் சாகிப்பையும் பிடுங்கிக்கொண்டு
இ.பி.கோ.வை வாசிக்கச்சொல்கிறீர்கள்..!?
இந்தியாவுக்கு ஒரு "பொது சிவில் சட்டம்..!?"
போதுமென்றால்...
பாராளுமன்றம் இருக்க
சட்டமன்றங்கள் ஏன்..?
என்று நாளை கேட்கமாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்..!?
திருப்பதி லட்டையும்,
பழனி பஞ்சாமிர்தத்தையும்
மட்டுமே சாப்பிட்டு பசி ஆறிவிட முடியாது..!
சட்டத்தைப் போட்டு கல்யாண விருந்தில்
பீஃப் பிரியாணியை தடுத்துவிட முடியாது..!
ஏனென்றால்...
பிரதமர் மோடிஜி அவர்களே,
இந்தியா ஒரு வீடல்ல,
*அது ஒரு அப்பார்ட்மெண்ட் .*
--- நன்றி,
*குமுதம்வாரஇதழ்* .
05/11/2024
தகவல்
*தஞ்சை தாஹிர்*
அய்யய்யோ என்ன மூணு வருஷமா இப்பவே தாங்க முடியல
ஒரே மொழி என்ற பிரச்சனை சீக்கிரத்தில் வெடிக்கப் போகிறது
அது மட்டுமா.. ஒரே நாடு ஒரே ராமர் கூட வரலாம்
@@akfaiseloh bai neegala
Lawyer அக்கா சூப்பர்
One nation one election makkal ku nallathu ... nenga enna tha katha kattinlam makkal nambha mattanga..some hyena are barks
அக்கா TVK போல அதையே திரும்ப திரும்ப சொல்றாங்க கதறுங்கோ.நாடு முழுதாக வளர்ச்சியே நோக்கி செல்ல தேர்தல் காய்ச்சலை குறைக்க நீக்க இது அவசியம்தான்.
ஏன் என்றால் கேள்வி தவெக பற்றியதே
நம்ம நாட்டு அரசியல்வாதிகள் நாட்டின் மீது ரொம்ப தான் கவனம் செலுத்துவார்கள்....😅
சகோ தமிழ்நாடு முழுவதும் இதை எதிர்த்து போராட்டம் செய்தால் என்ன நடக்கும்? மாற்றம் உண்டாக வாய்ப்பிருக்கிறதா!
மக்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்
உள்ளாட்சி, மாநில ஆட்சி கூட்டாட்சி தேவை இல்லை. முன்னேற ஒரே அரசு போதும்
இது நல்ல விசயம்டா,இந்தியா ஒரே நாடை
இந்த திட்டம் வார இன்னும் 10 ஆண்டுகள் ஆகும்
Election should be once in 4 years like USA.
இதுக்கு பதிலா ஒன்றிய அரசு இல்லாம பண்ணிருளாம்...
முடிஞ்ச பன்னு பாக்கள? 😂
சோத்துக்கு மதம் மாறிய பாவாடைகள் இல்லாம போகலாம்.
@@stark.industry.2avan paavadai gumball sir. Avanuku therinjadhu ellarum Christian ah maaranum.
Avan moolaila vera visayam ellam thonadhu
Hello Madam, we are providing services to a world wide and their companies, now still you are thinking we have a human resource shortage?
We don't need a one year validity road (roads laid when MP, CM visits)
I guess having long vision and goal oriented politicians can survive after this new ONOE implementation.
4:30 that state and national level comparisons proves she is utter waste.
One nation one country support
எங்களுக்கு ஒரு சந்தேகம் தேர்தல் செலவு கம்மியாக இந்த தேர்தல் நடத்துறீங்க. சொல்றீங்க கவர்மென்டுக்கு இல்ல உங்களுக்கா..? இந்த காச மிச்சம் பண்ணி அதானி கொடுக்கப் போறீங்க 😂😂
Petrol prices will become rs 300 due to various elections it is not increased
ஒரே நாடு ஒரே தேர்தல் கட்டாயம் வேண்டும்
ஒரு சில மாநிலங்களை ஒரே ஒருமுறை தான் களைக்கப்போகிறார்கள் என்பதை ஏன் சொல்ல மறுக்கிறீர்கள்.
Vote machine la nala ta iruku
Advocate na Black coat pottaey aaganuma
En d marubadium nanga tha ottu poda porom
Nanga ottu poda ready tha . 5 varusham achi la erunthu sambarikkaratha verum 3 varusham sambathikatum
ஒரே நாடு ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம் வேண்டும். இதனால் நேரம் மட்டும் பணம் மிச்சமாகும். இது தேவை.இதில் சில குறைகள் இருந்தாலும் பல நன்மை உள்ளது.
@@sureshl5516 3வருடம் வைக்கலாம் ஏன்னென்றால் பொதுவாக 3வருடம் காலம் வரை ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சியில் இருக்க முடியும் காரணம்
நான் பார்த்து இது வரையும் எல்லா மாநிலங்களிலும் 3 வருடத்தை கடந்துள்ளது
அப்படி இருந்தால் மட்டும் மற்றவர்கள் ஆட்சிக்கு வர முடியாது.ஒருத்தான் மட்டும் இந்தியாவே. மோடி மட்டும் ஆளுவன் தேவையற்ற வேலை
O Appo oru language...puriya adho comment podathinga ...first analys pannetu peasunga
Yaruku BJP ku dhan nalladhu dhana da
Mendal therthale vaikalana innum micham thana😮....PJP la irukirathu pora kommudai ya than irukum pola
Saffron Hindutuva Fascism 🤬
No chancce if this happens there will be more strikes and fights.
இப்போதைய நடைமுறையிலுள்ள தேர்தல் நடைமுறையை விட ஒரே நாடு ஒரே தேர்தலில் செலவுகள் அதிகம் பதற்றங்கள் வன்முறைகள் பாதுகாப்பு ஏற்பாடு வாக்குச்சாவடி அதிகாரிகள் உட்பட மிகப்பெரிய செலவுகள் பணியாளர்கள் காவல்துறை அதிகாரிகள் வாக்குப் பெட்டி பராமரிப்புக்கான இடங்கள் வாகனங்கள் இன்னும் பலதரப்பட்ட செலவுகள் இன்னும் பல மடங்குகள் கூடும் . அதுமட்டுமல்ல மத்திய அரசு கலைக்கப்பட்டால் அதாவது தேர்தல் முடிந்த ஒரு சில மாதங்களில் மத்திய அரசு கலைக்கப்பட்டால் மீ்ண்டும் தேர்தல் நடத்த மீ்ண்டும் எல்லா தேர்தலையும் நடத்துவார்களா ? இதற்கான பதில் தெளிவாக இல்லை .மொத்தத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் முட்டாள்தனமானது .
Indiaya naattin panamum neeramum michamagum
ஒன்னும் தெரியாமலும் இன்டர்வியூ கொடுக்க முடியும் போல
Avunga sonathu President report la ulathu, athu unaku theriumaaa vaitherichal case
Ipovum orey voter id thana
Athana 😅😅😅
எம்மா அப்போ ஆளுநர் கிட்ட ஆட்சி ஒப்படைக்கப்படும்....
One nation vote card State suyathanmai marum.very dangerous
If Lok Sabha majority losses then election will be conducted for state assembly
மார்வாடி கள் கை யில் பாரதம் 🎉😂😂😂😂😂
Indha concept Vera eandha eandha country la success full potential la irruku or
Success rate eanna..?
Kindly reply me if any one knows....
0.00001% save in money
Problems
1) assamble peoples to vote (confusion starts hear 1- LOAK SABA OR RAJYASABHA - MLA OR MP to whom they put their right )
2 ) PARTIS MAKE CONFIRMATION (STATE PARTIES AND CENTRAL PARTIES) SAME TIME RUNNING COMPINING PEOPLES WILL GET CONFUSION
3) TIME PERIOD OF ARRANGE
SECURITY GUARD, BOOTH SECTIONS, LACK OF VOTING EMIS DEVICE, TRANSPORTATION, LACK OFF ELECTION POLL DAY EMPLYEES LIKE SCHOOL TEACHES AND OTHER GOVT SERVENTS THEN
4) THEN MOST DANGER PROBLEM
POLICE FORCE, CRPF , ARMY, BSF IF THEY ACCOMODATE FOR ELECTION POLL DAY
THEN HOW WILL SAFEGUARD OUR COUNTRY FROM UNFAIR ORGANISATIONS...?
Aga mothathil athiber atchi noki
Intha ammayaru.
இது தவெக வா?! 😂
Evm votes waste
திமுகவை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை காசுதான் தேர்ந்தெடுத்தது திமுகவை
10:49 ungoppana sambalam tharuvan.. already thinnu alikiranunga election booth ku poravanunga..
Appo election velaiya ungommava free a seiva
Appo ungammava election velaiya free a seiva
வக்கில்திக வா தவெக வா
ஹலோ வணக்கம் நீங்கள் சொல்வது என்னவென்றால் 5 வருடம் என்பது அதிகம் இதுல ஆறு வருஷம் எந்த அளவுக்கு கொள்ளை அடிக்கணுமா அதுக்கு ஏத்த மாதிரி நீங்க பேசுறது தப்பு ஒன்னு தலைப்பை மாத்துங்க இல்ல நீங்க பாருங்க
@@bhuvaneswaran2147 3வருடம்மாக குறைச்சிடுவோம்
BJP duscuss yeppo discuss panni irukaga bill pqss pannum munadi...
This is not affected Indian people
Yen da konjam destroy pandringa moththama pannitu poi tholaienga ya yenya enga usura vankuringa 😢manna ketta arasiyal viyathikale
🪵🌅😂🦧
Good plan Jay Hind
Waste 😅😅
Condippa bjp ஒழியனும் 🙏
ஒரு பக்கத்தில் ஒரு எழுத்தோ
Hey girl why you speak negative
Because what actually ti is 😅😅😅
Bjp next election big winner 😢🎉
Micham pani kollai adika. Poran solitu ponga.Worker's population than inga victims,pongada ningalum unga _______ um
Sangis cannot rule Tamilnadu 😂
It is not going to be happen bro😂😂,you guys do not worry
குழப்பமாயிருக்கே 😮😮😮