Always King of Metaphor .. The Great Poet *VAALI* *வாலி* சார் 😊❤❤..my fav.. காதலேனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்.. உன் எண்ணம் என்னும் ஏட்டில் என் எண்ணை பார்த்த போது நான் என்னை நம்பவில்லை.. என் கண்ணை நம்பவில்லை ❤❤
நிலவில் பொருள்கள் எடை இழக்கும்.. நீரிலும் பொருள்கள் எடை இழக்கும்.. காதலில் கூட எடை இழக்கும் இன்று கண்டேனடி.. அதை கண்டு கொண்டேனடி... (நிலவில்..) காதல் தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பதை அறியாது.. உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால். பசியோ வலியோ தெரியாது...
0:36 தங்கமே.... என்ன சொல்ல... வார்த்தையே வரல.. நான் கூட பயந்துட்டேன். Video இன்னும் பார்க்கல, இந்த வார்த்தைக்காகவே உங்கள பாராட்டனும்னு தோனுச்சு, அதான் video பாக்குறதுக்கு முன்னாடியே comment பண்ணுறேன் அண்ணா
Erumbu sweetness metaphor is there in Newyork nagaram urangum song. Naatkuripil nooru thadavai un peyarai ezhuthum en pena, ezhudhiyathum erumbu moikka peyarin oram enna thena...
Guru movie la vara nanaare song la "Intha chella kili malai megaththuli Intha chella kili malai megamvittu thullum thuli" nu veeta vittu odi pora ponnoda mananilai ah metaphysical ah vaira mithu sollirupoaru
Wow what a Video I dont know wheter other langaugues have Poetry like Tamil..but these kind Tamil lyrics is Pure Bliss Keep putting more Videos on this topic Randy pls 🙏👍😎
4:43 கம்பன் சொல்ல வந்தது ஆனால் கூச்சம் கொண்டு எழுதாத உவனம நீ Kabilan Variamuthu Lyrics 📝 Mrunal thakur 7:38 கண்ணாடு கண்ணாடு காண்பது கண்கள் சொந்தம் இல்னல .. பிரித்து பார்த்தால் பொருள் இல்லை பாடல் வரிகள் னவரமுத்து 9:21 Munbe vaa Song 🎵 Lyrics 📝 VAALI King of Metaphor 12:32 Rukku song 🎵 lyrics 📝 VAALI From Avvai shamungai movie 13:25 96 Life of ram Song 🎵 Lyrics 📝 Kavingar metha Vera level Tamil meaning song 🎵 Like Mudhalavan movie Mudhalavan song 🎵 அனமச்சர் ஒடு நகரவளமா பள்ளி வாசல் திறந்தாய் lyrics 📝 VAALI The series 🔥 vera level 😍 Randy bro location semma super 😍
Pannaiyarum pathpenium movie la irunthu unakkaga poranthene enathu azaga song kilunga bro athu oru lien irukkum nee muthe pona katheriya puttham puthu pengi na muntha naalu alanatha ennuthu un nengi oru azagana lien irukkum
life of ram telungu tamil version la oru line seerum puliyaye patte seerukkinra sisuvai poole soogangal maranthu serithene ......... itha lyrics ah keluga .............
பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால் பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால் கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால் காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால் பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால் பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால் கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால் காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால் Kind of metaphor
அதே சில்லுனு ஒரு காதல் படத்தில் வரும் நியூயார்க் நகரம் பாட்டில் இப்படி ஒரு வரி வரும் நாட்குறிப்பில் நூறு தடவை உந்தன் பெயரை எழுதும் என் பேனா எழுதியதும் எறும்பு மொய்க்க பெயரும் ஆனதென்ன தேனா
உரலு ஒன்னு அங்கிருக்கு உலக்கை ஒன்னு இங்கிருக்கு நெல்லுகுத்தும் நேரம் என்ன சொல்லுடி என் சித்திரமே இதில் கவிஞர் உரலையும் உலக்கையையும் எதனுடன் ஒப்பிடுகிறார் என்றால் 😂😂😂😂
இது என்ன மாயம் படத்தின் பாடல்களில் இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய் பாடல் கவனியுங்கள் அறை எண் 305ல் கடவுள் படப்பாடல் தென்றலுக்கு நீ சாரல் மழை னு ஒரு பாடல்
Ithilellam metaphor irukanu teriyale aana yennode fav lyrics
Pookal Pookum Tharunam:
Verindri Vithai Indri Vin Thoovum Mazhai indri
Ithu Enna Ivan Thottam Poo Pookkuthae
Vaalindri Porindri Valikkindra Yutham indri
Ithu Enna Ivanukkul Ennai Velluthae
Oru Kili Oru Kili:
Vizhi alla viral idhu
Orr madal thaan varaindhadhu
Uyir alla,uyil idhu
Unakku thaan uriyadhu
Imaigalin idayil nee
Imaipathai naan thavirkiren
Vizhigalin vazhiyil nee
Urakkam vandhaal thadukiren
Poovasam Purapadum:
Megathai yemaatri mann serum mazhai polae
Madiyodu vizhundhaayae vaa
Malargalae Malargale:
Megam thirandhu kondu mannil irangi vandhu
Maarbil olindhu kolla vaa vaaa
Maarbil olindhu kondaal maaran ambu varum
Koondhalil olindhu kolla varavaa…
En koondhal dhevan thoongum palli araiyaa araiyaa
Malar soodum vayadhil ennai marandhu povadhu thaan muraiyaa
Ninaikaadha neram illai kaadhal radhiyae radhiyae
Un perai chonaal podhum nindru vazhi vidum kaadhal nadhiyae
mun paniya song lyric [full song]
Poongatrilae:
Kaatrin alai varisai ketkindratha
Ketkkum paatil oru uyir vidum kanneer
Vazhigindratha nenju nanaigindratha
Idhayam karugum oru vaasam varugiratha
Kaatril kanneerai yetri kavithai senthenai ootri
Kannae un vaasal serndhen
Oyum Jeevan Odum Munne, Ododi Vaa
Vaanam Engum Un Bimbam, Aanaal Kaiyil Seravillai
Kaatril Engum Un Vaasam, Verum Vaasam Vaazhkkai Illai
Uyirai Verodu Killi, Ennai Chentheeyil Thalli
Enge Sendraayo Kalli
Oyum Jeevan Odum Munne, Ododi Vaa
Thavaminri Kidaitha Varamae:
Nee Suriyan Naan Vennila
Un Oliyaal Thaane Vaazhgiren
Nee Suriyan Naan Thaamarai
Nee Vandhaal Thaane Malargiren
Nee Suriyan Naan Vaan Mugil
Nee Nadanthidum Paadhai Aagiren
Nee Suriyan Naan Aazhkadal
En Madiyil Unnai Yenthinen
Mundhinam Parthanae:
Nizhal Pola Vidaamal Unnai Thodarvenadi
Pugai Pola Padaamal Pattu Nagarvenadi
Vinaa Nooru Kanaavum Nooru Vidai Solladi
Pagal Neram Kanaakkal Kanden
Urangaamalae
Uyir Rendum Uraaiya Kandaen
Nerungaamale
Unnai Indri Enakku Yethu
Edhirkaalame
Kangal Irandal:
Karaigal Andaatha Kaatrum Theendaatha
Manadhukkul Eppothu Nuzhainthittaai
Udalum Allaadha Uruvam Kollaadha
Kaduvulai Pol Vanthu Kalandhittaai
Sangathil paadaadha kavidhai:
Sangathil paadaadha kavidhai
Angathil yaar thandhadhu [full song differentna irukum]
Yengai Yenathu Kavithai:
paaraiyil seydhadhu en manam enru
thozhikku solliyirundhaen
paaraiyin idukkil vaervitta kodiyaai
nee nenjil mulaiththuvittaay
Vera Leval Songs and Lyrics 🔥🔥🔥
@@madhanrajsudhan8036 Nandri 😃
Always King of Metaphor .. The Great Poet *VAALI* *வாலி* சார் 😊❤❤..my fav..
காதலேனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்.. உன் எண்ணம் என்னும் ஏட்டில் என் எண்ணை பார்த்த போது நான் என்னை நம்பவில்லை.. என் கண்ணை நம்பவில்லை ❤❤
நான் காதல் தேர்வு எழுதி தோல்வி அடைந்த மாணவன் நான்
@@SenthilKumar-hb7jy 🙂
அன்று வலக் கையில் வளையல்கள் நான் அல்லவா
இன்று வளக்கையை வளைக்கின்ற நான் அல்லவா
It was also epic
@@pavithravellingiriactually the entire song is an epic 😊😊👌..இது கன்னங்களா இல்லை தென்னங்-கள்ளா 😊what a poet man!!! 🙏
@@RajithaVenugopal True!
Nice shooting place and presentation.. Feeling nostalgic..like 90's Sunrise நீங்கள் கேட்ட பாடல்..good you are now utilising of location ❤😊😊
தலைவிக்கு என்னா பாடல் பிடிக்கும்
Yes...
It reminds me of 90's metaphor songs
"Enna velai azhage" in Kathalar Dhinam - My favourite Metaphor song.
1. "Pallavan sirpigal andru
Panniya sirpathil ondru
Pennena vandhadhu indru silaiyae"
2. "Un pugazh vaiyamum solla
Sitrana vaasalil ulla
Chithiram vetkudhu mella uyire"
@@BALAMURUGAN-cp3sp 😊😊😄yes ji
@@SenthilKumar-hb7jy 😄😄
உங்களுக்கு தமிழ் சுத்தம்! (சுத்தமா தெரியலை)
Metaphor = உருவகம்
Similie = உவமை
=========================
புரிதலுக்காக,..
இந்து தர்மத்தில் எல்லா கடவுள்களும் உருவகமே!
நிலவில் பொருள்கள் எடை இழக்கும்..
நீரிலும் பொருள்கள் எடை இழக்கும்..
காதலில் கூட எடை இழக்கும்
இன்று கண்டேனடி..
அதை கண்டு கொண்டேனடி...
(நிலவில்..)
காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது..
உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்.
பசியோ வலியோ தெரியாது...
Enna song Ithu ?
@@Sivaram-pingu9899kaiyil mithakum song from ratchagan movie
@@Sivaram-pingu9899 bro nenga Mars irunthu varingala?
ஆஹா நம் ஆசை நிறைவேறுமா எம்ஜிஆர் பாடல் - ஏஆர் ரஹ்மான் (மல்லீபூ வச்சு வச்சு) கேட்கவும் நன்றி!
Idhelam rasika oru thani rasanai venum 80s kids ku dhan therium 90s 2k kids ku yelam idhu theriadhu
Yes
90s
Kaar kuzhal kadaivaiye song la - kannadi koppai aazhiyil naan kai meeri serndha thei elai
Nee kaatru naan maram enna sonnalum thalai aathuven song.
Thats கிச்செடி 💐💐💐💐 ராண்டி style வீடியோ 👍👍👍👍
Jeans movie "sala sala rettai kilavi" ku meaning rompa naal thedikittu iruken. Thanks for your information Randy anna...❤
Nice content Randy bro 😍😍😍
Waiting for part 2 😉😉😉
"ஒத்த மழத்துளி பாத்த இடம் பித்துக்குளி இவன் பாக்கலையே"...Ulti Bro😅
Super super super bro plz continue this kind of videos
nalla irunduchi ya Video, romba nal ku apram un video urupadiya irundha oru feel... Idha thooki Mela vainga (Keep it up)
Even jeans song kannada kaanbathellam, I used to enjoy the rettai kilavi lyrics. I'm very happy that you included it in this video
Excellent lyrics with beautifull metaphors vaali iyya vairamuthu both are excellent lyricist ithai oru series aaga pannunga
Super Bro Andha Lake Kadasi Vara Katlaye Bro
Poiruntha kaatirupaaru, intha maari comments venum nu thaan lake pathi pesinatha editing la edukala
@@mathivanan3515 Mm Randy Bro Ipolam Foreignla Irka Feel Varla Nammoorla Irka Madhriye Irkaru
In megathootham song......
Nanum neeyum kalam eluthi katril veesiya nadagam , antha katre meendum inaithu arangan aatrum kaviyam
Fantastic video concept
0:36 தங்கமே.... என்ன சொல்ல... வார்த்தையே வரல.. நான் கூட பயந்துட்டேன். Video இன்னும் பார்க்கல, இந்த வார்த்தைக்காகவே உங்கள பாராட்டனும்னு தோனுச்சு, அதான் video பாக்குறதுக்கு முன்னாடியே comment பண்ணுறேன் அண்ணா
Metaphor on kizhakku seemaiyile is really amusing. Even when I was listening to it in my teens, I enjoyed the lyrics so much!
' வானவில்லின் வரவு தன்னை யார் அறிவார்..
வாழ்க்கை செல்லும் பாதை தன்னை யார் உரைப்பார்...
_ அழகி படத்தி ல் ' பாட்டுச்சொல்லி' பாடலில்..
இறகால படகா
நீந்தி காத்தில் நானும்
மிதந்தேனே கடிவாளக்
குதிரையாக எனதான்
நீயும் இழுத்தாயே - Kaadhal kanavey song from mundasu patti
Erumbu sweetness metaphor is there in Newyork nagaram urangum song. Naatkuripil nooru thadavai un peyarai ezhuthum en pena, ezhudhiyathum erumbu moikka peyarin oram enna thena...
Vera level
Guru movie la vara nanaare song la
"Intha chella kili malai megaththuli
Intha chella kili malai megamvittu thullum thuli" nu veeta vittu odi pora ponnoda mananilai ah metaphysical ah vaira mithu sollirupoaru
9:22 same metaphor used in Narumugaye song from Iruvar - " Sembulam Serndha Neerthuli pol Anbudai Nenjam kalandhadhenna"
Super nga, nenga Vera level
Wow what a Video I dont know wheter other langaugues have Poetry like Tamil..but these kind Tamil lyrics is Pure Bliss
Keep putting more Videos on this topic Randy pls 🙏👍😎
4:43 கம்பன் சொல்ல வந்தது ஆனால் கூச்சம் கொண்டு எழுதாத உவனம நீ Kabilan Variamuthu Lyrics 📝 Mrunal thakur 7:38 கண்ணாடு கண்ணாடு காண்பது கண்கள் சொந்தம் இல்னல .. பிரித்து பார்த்தால் பொருள் இல்லை பாடல் வரிகள் னவரமுத்து 9:21 Munbe vaa Song 🎵 Lyrics 📝 VAALI King of Metaphor 12:32 Rukku song 🎵 lyrics 📝 VAALI From Avvai shamungai movie 13:25 96 Life of ram Song 🎵 Lyrics 📝 Kavingar metha Vera level Tamil meaning song 🎵 Like Mudhalavan movie Mudhalavan song 🎵 அனமச்சர் ஒடு நகரவளமா பள்ளி வாசல் திறந்தாய் lyrics 📝 VAALI The series 🔥 vera level 😍 Randy bro location semma super 😍
Thavalai thannoda first 25% of life thanni la irukum. Then tharai la vasikum. Apapo thanni ku poitu varum. Athan thavalai and pennayum sollirukaru
Boss, kannama song from Kaala vituteenga. Uma devi Mam's fantastic metaphor " ootatha thayin kanakindra maar pol en kaathal kidakindrathae"
Super lyrics nga, Vera level nga nenga
Randy thala enga srh match ku csk match commentary varala yyy 😢
Super background bro. Nice video.
Pannaiyarum pathpenium movie la irunthu unakkaga poranthene enathu azaga song kilunga bro athu oru lien irukkum nee muthe pona katheriya puttham puthu pengi na muntha naalu alanatha ennuthu un nengi oru azagana lien irukkum
Eid Mubarak Randy bro how is Eid celebration in Scotland
Paatave potrukalam la.. innum nalla irunthu irukum.. avvai shanmigi "pandi" new info for me.
Bro..Try to make more videos in outdoor & continue this kind video’s
life of ram telungu tamil version la oru line
seerum puliyaye patte
seerukkinra sisuvai poole
soogangal maranthu serithene .........
itha lyrics ah keluga .............
Kavithai kavithai 😂😅 nice one randy bro 🎉🎉
Taramani-un badhil vendi song
Wow randy superbbb 👏🏻👏🏻👏🏻
Bro you missed New York nagaram song from Jillunu oru kadhal
Cheers from Sri Lanka🥂
செம்புலம் சேர்ந்த நீர் உவமை ஏற்கனவே வைரமுத்து நறுமுகையே பாட்டுல பயன்படுத்திருக்காரு
பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்
பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்
Kind of metaphor
Na Nuthukumar..
Karuppu vellai pookal unda? Un kannil naan kanden .. un kangal vandai unnum pookal enben..
Bro this is awesome stuff, I think every song of Kannadasan the legend carries a metaphor
Super video
Anna vlog podunga
Nice video
👌👏
Bro.. adhe dishyum movie la nenjaa kootil song kelunga bro..
Super song bro
Idhu dhan randy👍🏻
Bro you forget yaayum yaayum song from Saga
Vaalj pathi podunka
Vaali best✍❤
❤
6.50 மழைதுளி என்னதவம் தான் செய்ததோ மலர்கொண்ட மார்போடு தொட்டடுதே
More than 10 parts needed for video 😊
Kuruku seruthavele solluga anna
Sevvai lyrics kagavey antha song repeat mode la keyttruken
Sema bro, first two songs SIMILE use panni irukaga bro... 😅😅😁😉😉 not metaphor
Nice video ❤
Yov Kichdy anna CSK VS SRH kichdy commentary poduya.... We are waiting.....
Thaayaruge seyagi thalaivanidam paayagi seyaruge thaayagum pennne
Do these kind of videos
nice
Super randy bro
Yes
Kadalile malai veelantha pin entha thuli malai thuli kadhalil athu polave kalanthiten kadhali ❤
Vera level❤
Bro ANGELS 😇
Thala csk vs srh video innum varala bri
Romba mokkai match.. Shorts la varum
Video.ku video background ,idea maththanalum subscribewr 794k thanda mattinguthu
Part two please
Yes yes 😁
அதே சில்லுனு ஒரு காதல் படத்தில் வரும் நியூயார்க் நகரம் பாட்டில் இப்படி ஒரு வரி வரும் நாட்குறிப்பில் நூறு தடவை
உந்தன் பெயரை எழுதும் என் பேனா
எழுதியதும் எறும்பு மொய்க்க பெயரும் ஆனதென்ன தேனா
♥️👌🏼👍🏼👏🏼,
1st song keka pombodhe abasagunamaaa ad pottraanga😢
😍
Nasa scientist edhukku Houston la, yellarum thala veetukku ponga 😅
Welsaid😂😂😂
U plz improve ur audio 🔊
Anna antha lack aa.. kaatavelaihy! ?😅
Randy anna part 2 kandippa venum....
Yes
Randy Bro அபூர்வ ராகங்கள் படத்துல "கேள்வியின் நாயகனே " பாட்ட கேளுங்க beautiful metaphor. by கண்ணதாசன் தற்கொலை படை
கேள்வியின் நாயகனே சீரியல் சாங் கேளுங்கள்... பிரமாண்ட படத்தின் பாடல் அடிநாதம்
❤️❤️❤️❤️💖💖💖💖
இது ஒரு பொன்மாலை பொழுது பாடலில் பல உவமைகள் உள்ளது
வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூனுகிறாள்
Super lyrics
செம்புலம் னா செம்மண் பெயல்னா மழை.. செம்மண்ல மழைநீர் கலந்து சிவப்பு நிறமா ஓடும்..
அருமையான வீடியோ ரான்டிணா🤝🤝
U missed muthukumar metaphors
கடைசி வரை Lake காட்டவே இல்லியே bro
IPL review????
நம்ம randy......... காதலின் தீபம் ஒன்று..... யேற்றி நாளே...... என் நெஞ்சில்
ஃபீலிங் தான் போல.....
😝😝😝🙋🙋🙋🙋🙋
Not all songs contain metaphor some songs have contain simile and personification so make the content clear
Csk Match commentary varala
உரலு ஒன்னு அங்கிருக்கு
உலக்கை ஒன்னு இங்கிருக்கு
நெல்லுகுத்தும் நேரம் என்ன
சொல்லுடி என் சித்திரமே
இதில் கவிஞர் உரலையும் உலக்கையையும் எதனுடன் ஒப்பிடுகிறார் என்றால் 😂😂😂😂
12 hot and sweet gawl ahh 🤣🤣
ஜோவ் ராண்டி கொமண்ரி வீடியோ எங்க 🤣😡
Naraya vishayam vachi irukiya Randy
Boss-u.... enna overra Mrunal Thakur... overrated... seen her fro TV days itself 😅😂
இது என்ன மாயம் படத்தின் பாடல்களில் இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய் பாடல் கவனியுங்கள்
அறை எண் 305ல் கடவுள் படப்பாடல் தென்றலுக்கு நீ சாரல் மழை னு ஒரு பாடல்
Illa thavalai will be born in water and then live in both water and land. Thats the reason Randy uncle.......
ஜுராசிக் பார்க்கில் இன்று
சுகமான ஜோடிகள்
ஜாஸ் மியூசிக் பாடி வருது
பிக்காசோ ஓவியந்தான்
பிரியாமல் என்னுடன்
டெக்சாசில் ஆடி வருது
பாட்டாவே போட்டிருக்கலாம் பிரதர் இன்னும் நல்லாயிருந்திருக்கும் சொதப்பல் மாதிரி வீடியோ இருக்கு 😏
Copyright varum parava illaya
@@Kichdy ooh adhuveraya🙄😲