பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய மருத்துவ உணவு இலந்தை இலை துவையல் / Jujube Leaf Chutney ,

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2025

ความคิดเห็น • 561

  • @kondappanr.palanisami96
    @kondappanr.palanisami96 4 ปีที่แล้ว +31

    நீங்கள் குறிப்பிடும் துவையல் மிகவும் மருத்துவ குணம் உள்ளது கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத மருத்துவ பொக்கிஷம் இது பெண்களுக்கு கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும் அற்புதமான மருந்து தெரிவித்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்

  • @lavanyaravictr6722
    @lavanyaravictr6722 5 ปีที่แล้ว +44

    Akka neenga super oru chedi, kodi vidamal adhulula benifits soluringa unga Samayal onu vidama pakaren very nice

  • @sudhav2507
    @sudhav2507 4 ปีที่แล้ว +3

    உங்க எல்லோரையும் பார்த்தா ரொம்ப பொறாமையா இருக்கு. என்ன மாதிரி ஒரு இயற்கையான வாழ்வு.

  • @kavithao3097
    @kavithao3097 5 ปีที่แล้ว +115

    அக்கா நீங்கள் அம்மியில்அரைப்பதை பார்த்து கொண்டு இருக்கலாம் என்ன ஒரு சுருசுருப்பு அக்கா
    😍 இந்த காலத்தில் அம்மியில் அரைப்பதே குறைந்து விட்டது நன்றி 🙏

    • @gopalakrishnangopal.t7632
      @gopalakrishnangopal.t7632 5 ปีที่แล้ว

      Super sister

    • @maddywife
      @maddywife 5 ปีที่แล้ว +3

      nanum aasa pattu kutti ammi vanginen but araika theriyathu😢

    • @poobalank9606
      @poobalank9606 5 ปีที่แล้ว

      @@maddywife அறுக்க தெரியாதவனுக்கு ஐம்பத்தி எட்டு அரிவாள்

  • @k.padmajaa2681
    @k.padmajaa2681 5 ปีที่แล้ว +3

    ஆனந்தி அக்கா கொஞ்சநாளாதான் நா உங்க வீடியோ பார்க்கிறேன் சமைக்கிற துக்கு முன்னாடி சாமிகும்பிடறது நல்லா இருக்கு பெண்கள் அனைவரும் அம்மியில் அரைத்து சமைக்கிற துறை ரொம்ப நல்லது ஏன்னென்றால் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும் . நன்றி அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      அருமையான கருத்து மிக்க மகிழ்ச்சி

  • @thinnaisamayal
    @thinnaisamayal 5 ปีที่แล้ว +5

    மிகவும் பயனுள்ள கிராமத்து சமையல் குறிப்பு...பகிர்வுக்கு நன்றி!

  • @sfvlog3481
    @sfvlog3481 4 ปีที่แล้ว +2

    மிக மிக அருமையான பதிவு 👍👌 இது போன்றவை எல்லாம் இயற்கை அதில் இன்னும் தானா வளர்ந்து வரும் கீரைகள் சமைத்து சாப்பிடும் வீடியோ உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான நன்மைகள் பற்றியும். பத்தியம் இல்லாததாக தகவல் சொல்லுங்கள்

  • @jayasankaramutha169
    @jayasankaramutha169 5 ปีที่แล้ว +4

    சூப்பர் ஆனந்தி வித்தியாசாமான சமையல் செய்து அசத்திட்டே ஆனந்தி என்றாளே அருமைதானே .

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி சகோதரி💐💐💐🙏🙏🙏👍🌹

  • @shaluvishali4590
    @shaluvishali4590 2 ปีที่แล้ว +4

    I’m living in Dubai(from TN). I love your cooking. Here lots of jujubee tree. Now only I came to know about cooking of leaves. Thanks a lot.

  • @malligar1476
    @malligar1476 5 ปีที่แล้ว +18

    இந்த மாதிரி சமைத்து சாப்பிடுவதற்காகவே கிராமத்தில் குடியேறவேண்டும்.ஆரோக்கியமான வாழ்க்கை. நன்றி அம்மணி.

    • @tamilanvalga.savewaterndag8536
      @tamilanvalga.savewaterndag8536 4 ปีที่แล้ว

      Summa scean podatha

    • @Pacco3002
      @Pacco3002 6 หลายเดือนก่อน

      எனக்கும் கிராமத்தில் வாழ விருப்பம். வெளிநாட்டில் இருந்து கிராமத்தில் குடியேறி பணம் காசு என இடர்கள் வந்து , சாதிய மோதலில் வெட்டி விடுவார்கள் என பயம்.

  • @hathijanaseer5215
    @hathijanaseer5215 5 ปีที่แล้ว +1

    Akka unga naale mathumdan healthy. Ah nd dfrnt dfrnt.ah samaike mudiyum endae endae leaf.le ena benefits irukunu nenga sollidan enake teriyudu and aachriyama iruku indae madri leaf.sle evlo benefits irukanu really ur great aka😊😊😊😊😊😊😊😊👍

  • @nirmalavijayakumar8034
    @nirmalavijayakumar8034 5 ปีที่แล้ว +1

    அனைவருக்கும் மிகுந்த பயனுள்ள தகவல்😊😊

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      🙏🙏💐💐🌹🌹🌹👍👍👍

  • @sairamsaimuruga7286
    @sairamsaimuruga7286 ปีที่แล้ว +1

    Nanri .arumai sagothari..

  • @dhanyashree5051
    @dhanyashree5051 5 ปีที่แล้ว +10

    Different recipes. Medicine recipes . good.

  • @jothik887
    @jothik887 4 ปีที่แล้ว +2

    நல்ல நல்ல தகவலை தரும் சகோதரிக்கு சேவைமனப்பாமை
    தொடரட்டும்

  • @Govindharajanpettaiboyschannel
    @Govindharajanpettaiboyschannel 4 ปีที่แล้ว +2

    Background location super I like village

  • @malaprasadp
    @malaprasadp 5 ปีที่แล้ว +2

    Very nice and informative thank you

  • @LuckyLucky-lp2ty
    @LuckyLucky-lp2ty 5 ปีที่แล้ว +7

    சூப்பர் ஆனந்தி ஒரு இலையும் விடுவதில்லை

  • @dhanalakshmic7141
    @dhanalakshmic7141 5 ปีที่แล้ว +1

    Unga channel Ku na migaperiya fan...enaku ungaloda samayal ellame romba pidikum.... Nonveg sapta maten ana nenga iyarkaiyana muraila seyra samayala pakum pothu asaya iruku...enakum en kanavarukum iyarkaiya maram sedi nattu vachu atha parichu samayal seyyanumnu romba ASA... Nenga panratha pakum pothu kuda konjm santhosama iruku

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🙏💐💐💐💐💐🙏🙏🙏🙏

  • @Riyans_Wear
    @Riyans_Wear 5 ปีที่แล้ว +1

    அக்கா உங்கள பத்தி சொல்வதற்கு வார்த்தையே இல்லை... ஆரோக்கியமான உணவை மட்டும் தேடித்தேடி போடுறீங்க சூப்பர் சூப்பர் சூப்பர்... என்னை நினைவில் வைத்துக் கொள்ளவும் உங்கள் ரசிகை

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி நிச்சயம்

    • @milakrishna1087
      @milakrishna1087 5 ปีที่แล้ว

      6 .

  • @priyakarthik902
    @priyakarthik902 5 ปีที่แล้ว +4

    Semma akka Andha sattiya sooda irukumbothey kaila pidichu thookuringa konjo soodunaalum nan la keela potruven and unga samayal ellame super usefula iruku tnq

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      Nice பிரியா💐💐💐🙏

  • @meenatchiv9663
    @meenatchiv9663 ปีที่แล้ว

    Wow superb anandhi akka ❤ unga channel la subscribe panniten😀👌👍

  • @amirthaasurya7877
    @amirthaasurya7877 5 ปีที่แล้ว +4

    "Ammi araikanum Ammi araikanum mamma" neenga Ammi la araikum pothu antha paatu nyabagam varuthu akka.... Elanthai ilai thuvayal arumaiya iruku pakka...! Anandhi akka onuthayum vittu vaikurathu illa.... Nature Doctor Annandi Akka ...🙏🙏🙏

  • @dechdechakka2623
    @dechdechakka2623 2 ปีที่แล้ว +1

    Good information.
    Thank u .
    God bless U all 🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி🙏🏼💐💜🙏🙏

  • @காவியாகாவியா-ம1ந
    @காவியாகாவியா-ம1ந 5 ปีที่แล้ว +1

    சூப்பர் அக்கா.அருமை அக்கா.இது.எங்களுக்கு தெரியாம.போச்சு.அக்கா சூப்பர்.அக்கா

  • @vallimayilsubramanian4117
    @vallimayilsubramanian4117 5 ปีที่แล้ว +2

    Iyarkai unavugal seithu katuringa akka romba useful la irukku

  • @nikitaupadhayay9447
    @nikitaupadhayay9447 5 ปีที่แล้ว +3

    My India is really great.. Love u akka...

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 5 ปีที่แล้ว

    Superthuvaiyal.indruthan.therinthuko ndae n.mikka.nandri.sr

  • @satheeswarir7149
    @satheeswarir7149 3 ปีที่แล้ว +1

    👍 super thanks 👍

  • @rameshkaneskanandhini5218
    @rameshkaneskanandhini5218 5 ปีที่แล้ว +2

    Akka unga samayal usefula irukku

  • @baazividhya7465
    @baazividhya7465 5 ปีที่แล้ว +1

    Ilandhai thuvaiyal arumai akka

  • @suriyavinpayanam5501
    @suriyavinpayanam5501 5 ปีที่แล้ว +2

    Nenga samaikirathu enaku romba pidikum

  • @drivernagaraju6682
    @drivernagaraju6682 5 ปีที่แล้ว +4

    அருமை தங்கச்சி உங்கள் விடியொ எல்லாமே மிகவும் அருமை வாழ்த்துக்கள்

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி

  • @navigeorgenavigeorge1233
    @navigeorgenavigeorge1233 5 ปีที่แล้ว +2

    akka samayalna dhooldhan yepovum😍😋na ungala paathu indha Sunday ammikallula arachu samayal seidhen ellarukum pudichu irundhuchu ka thanks ka namma kalaacharatha ninaivu paduthunadhuku ....

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      💐💐💐மிக்க மகிழ்ச்சி

  • @sumithraThiyagu
    @sumithraThiyagu ปีที่แล้ว +1

    Kulaindtha ellathavanga sapitu vaindtha periods time la baby kidaika vaipo eruku ....very good receipes ....

  • @antonysimferezd6328
    @antonysimferezd6328 5 ปีที่แล้ว +84

    இயற்கை முறையில் மாற்றம் செய்து கொண்டு வந்தால் எந்த கொடிய நோய்கள் வராமல் நல்ல முறையில் வாழலாம்👍👍

    • @maragawan994
      @maragawan994 4 ปีที่แล้ว

      Ppoiuytteqqwddfgjkl
      ?!n
      ❓♥♥♥❓❓❓♥♥♥

  • @kamalampalanisamy2886
    @kamalampalanisamy2886 5 ปีที่แล้ว +2

    How r u akka...im fine...ur receipes r dfrnt...healthy...super...super...supero super akka...👏👏👏👌👌👌👌👍👍👍👍

  • @niroshabackiyaraj3535
    @niroshabackiyaraj3535 4 ปีที่แล้ว

    Ninga nalla maruthuva kurippu kodukkiringa Akka munna thuththi keerai kadaiyal supper ka

  • @parusdoodlediary3974
    @parusdoodlediary3974 4 ปีที่แล้ว

    Unga video la patha romba mind relaxing ah iruku ☺️

  • @sribarathi7117
    @sribarathi7117 5 ปีที่แล้ว +4

    Lovely sister👌🏽👌🏽😍👌🏽

  • @sunsuganya8635
    @sunsuganya8635 5 ปีที่แล้ว +8

    ம்ம் அருமையான துவயல் நீங்க செயும்போதே சபிடனும்போலதோனுது ஆனந்தி அக்கா

  • @oomsakthigaoomsakthiga8665
    @oomsakthigaoomsakthiga8665 5 ปีที่แล้ว +3

    onnume waste illa nu nirupikiringa 😍😋😋

  • @kavithaprabha2441
    @kavithaprabha2441 5 ปีที่แล้ว +3

    Thank u so much akka

  • @LuckyLucky-lp2ty
    @LuckyLucky-lp2ty 5 ปีที่แล้ว +2

    எனக்கு பிடித்த கிராமத்து சமையல் வாழ்க

  • @deepagokul9333
    @deepagokul9333 5 ปีที่แล้ว +2

    Nalla arokyamana revive nanri aunty🎖🎖🎖🎖🎖🎖🎖

  • @jeniferjessie91
    @jeniferjessie91 5 ปีที่แล้ว +2

    U r truely awesome ka

  • @BhavaniKannanChennai
    @BhavaniKannanChennai 4 ปีที่แล้ว +2

    First time I am seeing....

  • @harijram3905
    @harijram3905 5 ปีที่แล้ว +2

    இது புதுசுசா இருக்கிறது அருமை

  • @Mr_MindFeeder
    @Mr_MindFeeder 5 ปีที่แล้ว +2

    நன்றி அன்னையே.

  • @mydreamchanel3446
    @mydreamchanel3446 4 ปีที่แล้ว

    Neenga nalla helthiyanatha seiringa Super

  • @revathyvijay2607
    @revathyvijay2607 5 ปีที่แล้ว +1

    You are very simple super akkaa

  • @dhanyashrivideo1137
    @dhanyashrivideo1137 5 ปีที่แล้ว +1

    Hai mam good afternoon my name is Priya. Super different types irukku neenga potum video ellame parpen miss panna maten semmaaa.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மகிழ்ச்சி பிரியா

  • @annam6627
    @annam6627 5 ปีที่แล้ว +8

    Very interesting n I love ur cooking, all different types of healthy food ❤️❤️

  • @jessyvasu7494
    @jessyvasu7494 5 ปีที่แล้ว +5

    Solla varthaiye illa. Everyday a new item u r introducing to us👍🏻💐👏🏻👏🏻

  • @tamilarasi516
    @tamilarasi516 2 ปีที่แล้ว

    Veetla peria ilanthai maram iruku indha leaf la super receipe

  • @tamil1795
    @tamil1795 5 ปีที่แล้ว +8

    uinga video pakanum pola edukkum sis edukkunu teriyala but pakkanum pola erukku ella videovum nan paduten all video super sis 😍👌👏 nanum epom samaikka konjam kaduketen😊

  • @linima69
    @linima69 5 ปีที่แล้ว +2

    Thank u for the detail explanations n the recipe of this arumayana mooligai

  • @TamilSelvi-vd2ve
    @TamilSelvi-vd2ve 5 ปีที่แล้ว +1

    Super sister idhuvarai ippadi oru thuvaiyale na kelvipattathe illa super

  • @deepaveerasamy2280
    @deepaveerasamy2280 5 ปีที่แล้ว +5

    Super aanathi elanthai elayil thuvayal super Nan seithu parthu sollaren

    • @SarahSarah-oj2mc
      @SarahSarah-oj2mc 5 ปีที่แล้ว

      Deepa Veerasamy I'm from malaysia..elanthai elay na ennathunu solle mudiyuma..tq

  • @dhanasegaran003
    @dhanasegaran003 5 ปีที่แล้ว +60

    ஊர்ல ஒரு இலை தழை கூட விட்றதில்லை போல இருந்தாலும் நல்ல விசயம் தான தொடரவும் அக்கா

  • @elizabethpadma7589
    @elizabethpadma7589 5 ปีที่แล้ว +3

    wonderful. you are a blessed lady to live with harmony of nature. May god bless your efforts.

  • @mylittleworldtamil
    @mylittleworldtamil 5 ปีที่แล้ว +2

    Super akka👌👌👌👌👌

  • @MyLove-xn7sc
    @MyLove-xn7sc 2 ปีที่แล้ว +1

    Nice viedio

  • @meenakshidakshinamurthy3165
    @meenakshidakshinamurthy3165 4 ปีที่แล้ว

    Valavanuku pullum ayitham ex ananthi vayala ukanthu seirethu super

  • @saravanangayathri807
    @saravanangayathri807 5 ปีที่แล้ว +9

    Super akka village village than.....

  • @mathum3081
    @mathum3081 5 ปีที่แล้ว +1

    Super anandhi akka.....I will try this...

  • @manishakani9144
    @manishakani9144 5 ปีที่แล้ว +2

    super akka nice etc

  • @velthaarani6006
    @velthaarani6006 5 ปีที่แล้ว +3

    Hi ananthi akka nice very useful tips ka great akka

  • @suganthidurga7191
    @suganthidurga7191 5 ปีที่แล้ว +1

    pppa, Enna oru alagana placement sorgam ,village nale sorgam than pa ,village la iruntha evlo Kastam irunthalum intha mathiri vayal veli .thoappu ku pona manasu avlo nimmathiya irukkum 😘😘😘😘☺☺☺☺💍🌱🌲🌳🍀🌿🌾🌵🌴🍃🍁🍂☘🌱🌿🌵🌴🌿🌳🌲🍀

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @KumarKumar-il7lu
    @KumarKumar-il7lu 5 ปีที่แล้ว

    Akka unga vdo neraiya pathuten. All vdos super. Nan oru periya pathavila irunthana ungaluku avard tharuven Ka. Semma ka

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamizhachihomemakers2363
    @tamizhachihomemakers2363 5 ปีที่แล้ว +1

    Akka Super. Pathu Pathu Seireenga Nalla Irukku.

  • @queenofhillsshyamala1379
    @queenofhillsshyamala1379 5 ปีที่แล้ว +5

    No words super

  • @akilaakila2822
    @akilaakila2822 2 ปีที่แล้ว

    I will try

  • @amuthapenguin2209
    @amuthapenguin2209 5 ปีที่แล้ว +1

    Aananthi akka neenga vera level 👏👏👏👍👍super akka👌👌 வாழ்க வளமுடன்

  • @suthavino7849
    @suthavino7849 5 ปีที่แล้ว +1

    Super akka thank you 👍👍👍👍👍👌👌👌👌👌👌👌

  • @covaimeenavan9790
    @covaimeenavan9790 5 ปีที่แล้ว +2

    Unga samayel super.nanga yallathayum pathutrukko.mmm

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🏻💐💐💐💐💐💐🙏🌷

  • @thanuskumarm1961
    @thanuskumarm1961 4 ปีที่แล้ว +1

    Neenga podura Ella recipe um super akka. Neenga entha oor la irukenga?

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      கெழுவத்தூர்

  • @chitra6300
    @chitra6300 5 ปีที่แล้ว +4

    உங்களோட அம்மிக்கல் நல்லா இருக்கு அந்தக் அம்மி கல் நீங்க வாங்க நீங்களா செய்ய வெச்சீங்களாம் ரொம்ப நல்லா இருக்கு உங்களோட அம்மிக்கல்

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      திருப்பூரில்

  • @MuthuPandi-bi4vz
    @MuthuPandi-bi4vz 5 ปีที่แล้ว +2

    சூப்பர்

  • @nithyaa8336
    @nithyaa8336 5 ปีที่แล้ว +1

    Thanks anandhi

  • @suriyavinpayanam5501
    @suriyavinpayanam5501 5 ปีที่แล้ว +1

    Antha iyarkana murail samaikiringa unga pachi enaku romba pidikum

  • @devidevisd1651
    @devidevisd1651 5 ปีที่แล้ว +1

    Supper ah iruku

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 5 ปีที่แล้ว +3

    இலந்தை இலை துவையல் ம்...நடத்து! நடத்து!! அம்மாவும் ❤ மனைவியும் சமைத்து சாப்பிடுவதை என்ன அழகாக வீடியோ எடுக்கிறார் உன் கணவர்( பேர் என்னம்மா?)அருமை ஆனந்தி.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      சக்திவேல்... அக்கா

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 5 ปีที่แล้ว

      @@mycountryfoods Tq. உங்கள் நால்வரின் பெயரும் மிக அழகாக இருக்கிறது ஆனந்தி

  • @kavyasai6799
    @kavyasai6799 5 ปีที่แล้ว +5

    Super Ma Sister...Indha sedi engaluku kedaikadhey ma... Neeinga Sadham vechi Sapidalam ma...👏👏👏👍👍👍

  • @gangster1084
    @gangster1084 5 ปีที่แล้ว +1

    Video captured nice

  • @aruljothinagarajan5144
    @aruljothinagarajan5144 5 ปีที่แล้ว +3

    Super sister unga koodave porandhu irukalam

  • @ganesanr3553
    @ganesanr3553 5 ปีที่แล้ว +1

    Good... Very good...

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🌹🌹🌹💐💐💐

  • @guru9242
    @guru9242 5 ปีที่แล้ว +1

    VERY NICE SUPER AKKA

  • @karmyblink2487
    @karmyblink2487 5 ปีที่แล้ว +6

    அக்கா நீஇன்க போடுர ஒவ்வொரு ரெசிபிஉம் நாவில் எச்சீல் ஊ ர வைக்கும்

  • @vinitamorrison3308
    @vinitamorrison3308 5 ปีที่แล้ว +5

    Wow! I am so happy you are teaching so many unique things to everyone.

  • @thamizhmarai3096
    @thamizhmarai3096 4 ปีที่แล้ว

    அருமையான தகவல்....

  • @anandhababu5082
    @anandhababu5082 5 ปีที่แล้ว +1

    Neenga vera level ananthi akka

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி

  • @mariamnalc995
    @mariamnalc995 5 ปีที่แล้ว +2

    araikkum ammium super

  • @jayaraja6178
    @jayaraja6178 ปีที่แล้ว +1

    Hi sister nice i have one doubt ithu sapidum ithu nonveg la sapida kudatha sister...

    • @mycountryfoods
      @mycountryfoods  ปีที่แล้ว

      சாப்பிடலாம்🙏🙏🙏

    • @jayaraja6178
      @jayaraja6178 ปีที่แล้ว

      Thanks sister

  • @meenakshidakshinamurthy3165
    @meenakshidakshinamurthy3165 4 ปีที่แล้ว +1

    Super thuvayal ananthi athai vida un mami un mother antha family unaku gift ne avangaluku gift vayalam parka super ah iruku pa

  • @MalarPositivity-1603
    @MalarPositivity-1603 5 ปีที่แล้ว +1

    Ungaloda fans engala invite Pani oru nalaikavathu oru tme nature food cook Pani kudunga sissy....pathale asaya iruku,avlo nalla iruku

  • @karunasathyaseelan6048
    @karunasathyaseelan6048 5 ปีที่แล้ว +2

    Sis you made Chutney with Baare fruit ( Hindi) leaves. You are amazing 🤗🤗👍👍👐

  • @inthumathinatarajan3229
    @inthumathinatarajan3229 5 ปีที่แล้ว +1

    Try panren ma

  • @arumugamsumitra9646
    @arumugamsumitra9646 4 ปีที่แล้ว +1

    Super

  • @radhikasenthilkumar2251
    @radhikasenthilkumar2251 5 ปีที่แล้ว +9

    Hi akka 👋 how are you doing good job different types of recipes and different types of useful message 👍❤️ keep rocking add more recipes all the best 😘😘

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏👍👍👍👍👍🌹❤️❤️❤️

    • @SelvaSelva-hf2yn
      @SelvaSelva-hf2yn ปีที่แล้ว

      Neenga ethu senjalum super 8:33 8:33