புதிய தலைவர் எதுவும் செய்ய முடியாத நிலையை உருவாக்கும் ஒற்றுமை நிறைந்த தமிழ் மக்கள். சிங்கள மக்களுடன் சேர்ந்து 🎉இருப்பது தான் சரியான தீர்வு ஆக இருக்குமா.
வாழ்த்துக்கள் ஸ்ரீதரன். உங்கள் அளப்பரிய சேவை மேலும் தொடர நல்லாசிகள். நானும் தமிழ் அரசு கட்சியில் கட்சி சார்பாக1956ல் இருந்து பயணித்தவன். பாலா, அவுஸ்திரேலியா.
சுமந்திரனவர்களது நடவடிக்கை பாராட்டுக்குரியது அறிவார்ந்த அரசியலை அனைவரும் கூடி தமிழினத்திற்காக எதிர்காலத்தில் முன்னெடுக்கவேண்டும் என்பதே மக்களாகிய எமது நிலைப்பாடு.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு தேர்தல் வெற்றி எல்லாமே யோகேஷ்வரன் அவர்களது அளப்பரியபொறுப்பை நிரூபித்துள்ளது. இனி யாவும் நல்லதாக செயல்பட வேண்டிய பொறுப்பு சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கானது.
@@rajasathiya1370 வன்னி மண்ணும் வரலாறும் வீழ்ச்சி காண முடியாதது. அதற்கான பக்குவம் அவரவருக்குரியது தேவை. அதன் வழியில் சிறீதரன் அவர்களும் தன்னை எதிர்பார்த்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.
Hope to see some progress now in Tamil politics after the last 14 yrs time. New leader should follow a good leadership quality and as well a good team work. He should include young politicians in his team to get their advice and as well to promote them in the near future in politics too.
தமிழீழ ல் வாழும் இளையோருக்கு ஒரு அன்பு வேண்டுகோள்... ஸ்ரீதரன். முதுகெலும்பில் ஊசி போடுங்கள் 😂😂😂 இன்னமும் சுமத்திரனின் சொல்லுக்கு எடுபட்டு செல்லாமல்..... தன் நிலை அறிந்து தன் தனித்துவத்தை முன் நிறுத்தி தமிழ் தேசியத்திற்காக பாடுபட சொல்லுங்கள்
Pls change the caption, which is irrelevant to what happened there. I don't understand the level of vengeance you unleash on intellectuals like Suma. Grow up, guys!
Sritharan nothing doing. His talking only parliament.big comedy. Tamil peoples not vote hopeless Tamil politicians . They didn’t anything Tamil community. 1:00
SUMENDRAN DIDN'T PUSH HIM. BOTH ARE WINNERS. HE GOT THE MIKE WANTED TO WISH HIM. SUMENDRAN HAS CHANED A LOT .BEST OF LUCK WITH SREETHARAN,SUMENDRAN AND AND THE TEAM.👍🏽👍🏽👍🏽👍🏽💖💖💖💥💥💥💥💥💥👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா சிறீதரன் அவர்களுக்கு வாழ்த்துகள்
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை
நாம் தமிழர் !
சிறிதரன் அவர்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள். எல்லோரும் சேர்ந்து எமது தமிழ் சமுதாயத்தை எம் தமிழர்களை முன்னோக்கி வழர்ச்சியடைய செய்வோம்.❤❤❤
சிறீதரன் அவர்களுக்கு வாழ்த்துகள்
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை
நாம் தமிழர் !
புதிய தலைவர் எதுவும் செய்ய முடியாத நிலையை உருவாக்கும் ஒற்றுமை நிறைந்த தமிழ் மக்கள். சிங்கள மக்களுடன் சேர்ந்து 🎉இருப்பது தான் சரியான தீர்வு ஆக இருக்குமா.
வாழ்த்துக்கள் ஸ்ரீதரன். உங்கள் அளப்பரிய சேவை மேலும் தொடர நல்லாசிகள்.
நானும் தமிழ் அரசு கட்சியில் கட்சி சார்பாக1956ல் இருந்து பயணித்தவன்.
பாலா, அவுஸ்திரேலியா.
😅😅😅
congratulations, may the lord bless you and your carrier
Congratulations Sritharan and I salute Sumathiran for his speach. This is the way western democracy works.❤❤❤
Thank you for let us know about western democracy system
சிறிதனுக்கு வாழ்த்துக்கள் இனியாவது உங்கள் மடியை பார்காமல் தமிழருக்காக வாழ்ந்து காட்டுங்கள் வாழ்த்துக்கள் தமிழர் ஒன்று சேரவு்ம் ஒற்றுமை முக்கியம் ❤
சுமந்திரனவர்களது நடவடிக்கை பாராட்டுக்குரியது அறிவார்ந்த அரசியலை அனைவரும் கூடி தமிழினத்திற்காக எதிர்காலத்தில் முன்னெடுக்கவேண்டும் என்பதே மக்களாகிய எமது நிலைப்பாடு.
குமார் பெண்ணும் அவரின் கொள்கையும் நல்ல கொள்கை அவரையும் சேர்து எல்லோரும் ஒன்று சேந்து தமிழர்க்கு விடிவு தேடி கொடுங்கள் வாழ்த்துக்கள் ❤🎉🎉🎉🎉👌👏
Suppar. Mudevu
தமிழ் தேசியக்கூட்டமைப்பு தேர்தல் வெற்றி எல்லாமே யோகேஷ்வரன் அவர்களது அளப்பரியபொறுப்பை நிரூபித்துள்ளது. இனி யாவும் நல்லதாக செயல்பட வேண்டிய பொறுப்பு சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கானது.
அடுத்த பாராளுமன்ற தேர்தலில் ஜோகேஸ்வரன் வெற்றிபெறுவாரா ?
@@rajasathiya1370 வன்னி மண்ணும் வரலாறும் வீழ்ச்சி காண முடியாதது. அதற்கான பக்குவம் அவரவருக்குரியது தேவை. அதன் வழியில் சிறீதரன் அவர்களும் தன்னை எதிர்பார்த்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.
வாழ்த்துக்கள் சிறீதரன் ஐயாவுக்கு
Congratulations Sreetharan
Valltthukkal sritharan iya Enkal Ethirparpum ithuve
Vanakkam ! Onru Sernthu Thamil Thesiyaththai Venru Edukka Vandum Nanry.
வாழ்த்துக்கள்சிறிதரன் சேர்
அப்படி என்றால் புண்ணாக்கு சுமந்திரன் வாக்கெடுப்புக்கு முன் விலகியிருக்கலாமே இப்படி அவர் கதைப்பதால் மக்கள் என்ன முட்டாள்களா????
வாகனங்கள் .......... ( தர்மம் வெற்றி பெற்றுள்ளது ........! அதர்மம் தோற்கடிப்பட்டுள்ளது .......... )
அடுத்த முறை தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு மக்கள் வாக்களிப்பார்களா? அதுதான் முக்கியம். கட்சிக்கு தலைவர் யார் வந்தால் நமக்கு என்ன?
Hope to see some progress now in Tamil politics after the last 14 yrs time.
New leader should follow a good leadership quality and as well a good team work. He should include young politicians in his team to get their advice and as well to promote them in the near future in politics too.
தமிழீழ ல் வாழும் இளையோருக்கு ஒரு அன்பு வேண்டுகோள்... ஸ்ரீதரன். முதுகெலும்பில் ஊசி போடுங்கள் 😂😂😂 இன்னமும் சுமத்திரனின் சொல்லுக்கு எடுபட்டு செல்லாமல்..... தன் நிலை அறிந்து தன் தனித்துவத்தை முன் நிறுத்தி தமிழ் தேசியத்திற்காக பாடுபட சொல்லுங்கள்
😅
Actually we, Thamils must keep our Sustainability (Iruppu), Sritharan you absolutely right.
If Sritharan is the new leader, he is no different from Mavai. No future for Tamils for another 30 years.
Only Mr srideran please selected him❣️❣️😝
கள்ளன் சுமந்திரன் தோல்வி கே…..! அடி தூள் கொண்டாட்டம் 🎊 🎊 🎉
உண்ர ஆதரவாவு யாருக்குமே தெரியாமதான் இருக்கு துது
எனியாது தமிழர்களுக்கு நேர்மையாக இருங்கள் யார் வந்தாலும் ஓரே மாதிரி
பெண்கள் ஒருவரை தெரிவு செய்திருக்கலாமே
பெட்டிய இந்த முறை மாத்த ஏலாமல் போயிட்டுது போல😅
Congratulations
இவங்கள்எல்லோரும்குற்றவாளிகள்தமிழினதுரோகிகள்
சுமத்திரன்..ஆப்படிப்பான்..கவனம்
😅😅😅😅😅
Kallan,sumanthiran
Siritharan Avarhal mihath thiramaisali but intha ulkkothukkul Avar suyamaha seyal pada idam kodupparhala enpathai poruthirunthuthan parkka vendum
Yar vanthum athuvum nadakka povathu kidayathu
சுமோவின் சூழ்ச்சி தோல்வியில் முடிவு. தமிழ் மக்களுக்கு கிடைத்த பெருவெற்றி 😂😂😂
தமிழ் மக்களுக்கா???
அரசி குளுக்கோஸ் சக்சஸ்
Hallo 👍
Pls change the caption, which is irrelevant to what happened there. I don't understand the level of vengeance you unleash on intellectuals like Suma. Grow up, guys!
Sritharan nothing doing. His talking only parliament.big comedy. Tamil peoples not vote hopeless Tamil politicians . They didn’t anything Tamil community. 1:00
LET'S SEE WHAT HE WILL DO FOR ELATH THAMILAR. DON'T JUDGE BOOK BY THE COVER.
Bro neeka Media maranthidinka pola
Virupu,veruppu appal seyatpadunko
கள்ள ஒட்டு சுமந்திரன் ஒரே அசிங்கமா போச்சி குமாரு 😅😅 இவர் பதவிக்காக எதுவும் சூழ்ச்சி செய்வார் கவனம்
🎉
SUMENDRAN DIDN'T PUSH HIM. BOTH ARE WINNERS. HE GOT THE MIKE WANTED TO WISH HIM. SUMENDRAN HAS CHANED A LOT .BEST OF LUCK WITH SREETHARAN,SUMENDRAN AND AND THE TEAM.👍🏽👍🏽👍🏽👍🏽💖💖💖💥💥💥💥💥💥👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾🙏🙏🙏🙏🙏🙏🙏
சு (உள்மனது ) தோத்தாலும் தயங்க மாட்டோம் 😅
Congratulations