தாலி செண்டிமெண்ட்.. தென்றல் வராது போலீஸ் தான் வரும்..! சீரியலை சீரியசாக சாடிய எஸ்.பி | Crime News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video தாலி செண்டிமெண்ட்.. தென்றல் வராது போலீஸ் தான் வரும்..! சீரியலை சீரியசாக சாடிய எஸ்.பி
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews | #CrimeNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 1.8K

  • @ввувву
    @ввувву 3 ปีที่แล้ว +6761

    நாங்கல்லாம் சீரியல் பாக்குறது கிடையாது சின்சான் மட்டுமே ............😆😆😆🙈🙈🙈

    • @ввувву
      @ввувву 3 ปีที่แล้ว +26

      @Teddy 👸 😆🙈

    • @prakashsalem8286
      @prakashsalem8286 3 ปีที่แล้ว +16

      Ama

    • @rekhakala4385
      @rekhakala4385 3 ปีที่แล้ว +15

      Ama😜😜😜😜😀😀😀😂😂

    • @ввувву
      @ввувву 3 ปีที่แล้ว +11

      @@prakashsalem8286 🙌😁😁

    • @ввувву
      @ввувву 3 ปีที่แล้ว +8

      @@rekhakala4385 😆🙈🙌🏻

  • @sakksankar1202
    @sakksankar1202 3 ปีที่แล้ว +1531

    அப்படியே அந்த ராஜா ராணி மாமியாரே தூக்கி ஜெயில்ல போடுங்க சார் அதோட அந்த சீரியல் முடிஞ்சிரும்😝🤪🤪

    • @ramyaselvi8629
      @ramyaselvi8629 3 ปีที่แล้ว +5

      😅😅😂😂👌😅😅

    • @chandravadhana1974
      @chandravadhana1974 3 ปีที่แล้ว +3

      😅😅😅😅😅😅

    • @shawnshanavlogs
      @shawnshanavlogs 3 ปีที่แล้ว +2

      😀

    • @vishwinm2713
      @vishwinm2713 3 ปีที่แล้ว +29

      Aparam intha bakyalashkmi serial gopi ah pudichi jali podunga sir

    • @asviram7230
      @asviram7230 3 ปีที่แล้ว +4

      Ama romba overra eruku mamiyar action

  • @tamilstatus7159
    @tamilstatus7159 3 ปีที่แล้ว +394

    தாலி கட்டியவரை தேடி வேட்டைக்கு தயார் ஆகும் வேல்ராஜ் ......😂

    • @r.nithyasri8086
      @r.nithyasri8086 3 ปีที่แล้ว +3

      😂😂😂

    • @archanad1945
      @archanad1945 3 ปีที่แล้ว +4

      Nengalea semaya heading tharinga😂😂

    • @sowmiyat1254
      @sowmiyat1254 3 ปีที่แล้ว +2

      😂😂😂😂

    • @RevathiS2006
      @RevathiS2006 3 ปีที่แล้ว +2

      😅😂😂😂😂

    • @iku_247
      @iku_247 3 ปีที่แล้ว +2

      😭😭😭🙏🙏🙏🙏என்ன மாதிரி சின் ன யூட்டுபெர்கு உங்களால் முடிந்த சிறிய ஆதரவை தாருங்கள்😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🏿

  • @michaelcasbha6660
    @michaelcasbha6660 3 ปีที่แล้ว +580

    சார் போரபோக்குல அப்படியே அந்த பாரதி கண்ணம்மா வ ஒரு காட்டு காட்டிடு போன்க ஐயா முடியல 🙏

    • @iku_247
      @iku_247 3 ปีที่แล้ว +2

      😭😭😭🙏🙏🙏🙏என்ன மாதிரி சின் ன யூட்டுபெர்கு உங்களால் முடிந்த சிறிய ஆதரவை தாருங்கள்😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🏿

    • @michaelcasbha6660
      @michaelcasbha6660 3 ปีที่แล้ว

      @@iku_247 என் ஆதரவு என்றும் இருக்கும் ஐயா 👍🙏

    • @iku_247
      @iku_247 3 ปีที่แล้ว +1

      @@michaelcasbha6660 நன்றி நண்பா

    • @athikumaresan7645
      @athikumaresan7645 3 ปีที่แล้ว +1

      Intha serial kitttuuu aidum... Poduu thakidaa thakidaa 😂😂😂

    • @jhansiranisekar5971
      @jhansiranisekar5971 3 ปีที่แล้ว +1

      Aama sir

  • @vijaygandiban7476
    @vijaygandiban7476 3 ปีที่แล้ว +1408

    வர வர சீரியல் பாதாலே கடுபா இருக்கு 😥

    • @gunastrikers7119
      @gunastrikers7119 3 ปีที่แล้ว +7

      Siraela pakkathinga pro

    • @vijaygandiban7476
      @vijaygandiban7476 3 ปีที่แล้ว +14

      @@gunastrikers7119 வீட்ல அத தா பாகுறாக . நா என்ன பண்ணறது😂

    • @hiddentruthtamil7762
      @hiddentruthtamil7762 3 ปีที่แล้ว +15

      Sun TV எரிச்சலா இருக்கு

    • @vigneshvikki771
      @vigneshvikki771 3 ปีที่แล้ว +4

      Ama thala

    • @tangamtamil
      @tangamtamil 3 ปีที่แล้ว +3

      Ipo thana?

  • @aruljd8492
    @aruljd8492 3 ปีที่แล้ว +884

    வேல்ராஜ் அவர்களே இந்த பாரதி கண்ணம்மா சீரியல் பற்றி ஒரு செய்தி போடுங்களே!!!

    • @iku_247
      @iku_247 3 ปีที่แล้ว +2

      😭😭😭🙏🙏🙏🙏என்ன மாதிரி சின் ன யூட்டுபெர்கு உங்களால் முடிந்த சிறிய ஆதரவை தாருங்கள்😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🏿

    • @sri-u7k
      @sri-u7k 3 ปีที่แล้ว +4

      SP Varun kumar ஐயா அவர்களுக்கு நடிகை வாணி போஜன் Kothagiri அரவேணு படுகா பெண்மணி. Cini field க்கு வருவதற்கு முன்பே நீலகிரி உலிக்கல் Village ARAVIND என்பவரை திருமணம் செய்து 1 பெண்ணுக்கு அம்மா. சினிமாவில் நடிப்பதற்கு கணவர் ஒத்து கொள்ளவில்லை என்று அவரை விவாகரத்து செய்துவிட்டு, பெற்ற பெண்ணை உறவினர் பெண் என்று சொல்வதுடன், அம்மா என்று கூப்பிடாதே Aunty என்று கூப்பிட சொல்லி வெளியுலகிற்கு மறைத்து வைத்து திருமணம் ஆகவில்லை என்று பொய் சொல்லி ஏமாற்றும், இப்படிப்பட்ட கேடு கெட்ட பெண்மணியின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற செயல் வீட்டுக்கும், நாட்டுக்கும், இந்த சமுதாயத்திற்கும் கேடு என்பதலால் தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு கொள்கிறேன்.

    • @sandhiyasandhiyasandhiya3431
      @sandhiyasandhiyasandhiya3431 3 ปีที่แล้ว

    • @lucy_autoworld
      @lucy_autoworld 3 ปีที่แล้ว +3

      @@sri-u7k ennaya soldra puriyala.. 🙄🙄

    • @sri-u7k
      @sri-u7k 3 ปีที่แล้ว +3

      @@lucy_autoworldநடிகை வாணி போஜன் Already marriage & Divorcee. 1st x-Husband Aravind க்கு பிறந்த 16 வயது பெண்ணை சொந்த பெண்ணை உறவினர் பெண் என்று சொல்வதுடன் Amma என்று கூப்பிடாதே Aunty என்று கூப்பிட சொல்கிறாள். media Interview வில் திருமணம் ஆகவில்லை என்று வாய் கூசாமல் பொய் சொல்லுகிறாள். ஒரு ஆண் திருமணமான குழந்தை பெற்றதை மறைத்தால் அவனை பெண்களை ஏமாற்றுபவர் என நடவடிக்கை எடுப்பார்கள். அதே போல் வாணி போஜன் மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @antonyvinmalar6346
    @antonyvinmalar6346 3 ปีที่แล้ว +633

    விஜய் டிவி, சன் டிவி, ஜிதமிழ் டிவி நாட்டுக்கு வீட்டுக்கும் கேடு🚫🤦🏻‍♀️ இப்படிக்கு Shin chan பார்ப்போர் சங்கம்...🙋🏻‍♀️😂

  • @ajithjeeva7103
    @ajithjeeva7103 2 ปีที่แล้ว +4

    தென்றல் வந்து என்னை தொடும் Fans Like pannuga❤️

  • @manikadanakadanamanikadana635
    @manikadanakadanamanikadana635 3 ปีที่แล้ว +229

    2 மணி நேரம் ஓடும் திரைப்படத்திற்கு சென்சார் போர்டு இருக்கும் 1500 நாள் ஓடும் சீரியல்கு இல்லை இதுதான் இதுதான் இந்திய அரசு சட்டம்

    • @iku_247
      @iku_247 3 ปีที่แล้ว

      😭😭😭🙏🙏🙏🙏என்ன மாதிரி சின் ன யூட்டுபெர்கு உங்களால் முடிந்த சிறிய ஆதரவை தாருங்கள்😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🏿

  • @gnanamani3312
    @gnanamani3312 3 ปีที่แล้ว +152

    இதுல "சங்கமம்" போட்டு போட்டு சாகடிக்குறானுங்க!!!! தனிதனியா பார்த்தவே வாந்தி வரும்🤬🤬🤬🤬

    • @iku_247
      @iku_247 3 ปีที่แล้ว +2

      😭😭😭🙏🙏🙏🙏என்ன மாதிரி சின் ன யூட்டுபெர்கு உங்களால் முடிந்த சிறிய ஆதரவை தாருங்கள்😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🏿

    • @JACKY007-e9m
      @JACKY007-e9m 3 ปีที่แล้ว +1

      Zee tamizh😂

    • @abhimini2951
      @abhimini2951 3 ปีที่แล้ว +2

      🤣🤣

    • @rajathiruppathy4005
      @rajathiruppathy4005 3 ปีที่แล้ว +4

      @@iku_247 onakku avvalavuthaan mariyatha

  • @karthikraja6097
    @karthikraja6097 3 ปีที่แล้ว +825

    தென்றல் வந்து என்னை தொடும் சீரியலுக்கு ஆப்பு வைக்கும் முயற்சியில் உங்கள் வேல்ராஜ் 😂😂😆😆🙈

    • @bathushabathusha5111
      @bathushabathusha5111 3 ปีที่แล้ว +4

      😄😄😄

    • @marudhubala2002
      @marudhubala2002 3 ปีที่แล้ว +4

      😂😂😂

    • @Indhupriya841
      @Indhupriya841 3 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣

    • @chandravadhana1974
      @chandravadhana1974 3 ปีที่แล้ว

      😆😆😆

    • @iku_247
      @iku_247 3 ปีที่แล้ว

      😭😭😭🙏🙏🙏🙏என்ன மாதிரி சின் ன யூட்டுபெர்கு உங்களால் முடிந்த சிறிய ஆதரவை தாருங்கள்😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @klover4855
    @klover4855 3 ปีที่แล้ว +126

    சீரியல் குடியைக் கெடுக்கும்...
    எனவே கார்டூன் பார்ப்பதே நல்லது...

    • @nan123jishnu
      @nan123jishnu 3 ปีที่แล้ว +10

      குடி குடியை கெடுக்கும்
      சன் டீவி குடும்பத்தை கெடுக்கும்

    • @iku_247
      @iku_247 3 ปีที่แล้ว +1

      😭😭😭🙏🙏🙏🙏என்ன மாதிரி சின் ன யூட்டுபெர்கு உங்களால் முடிந்த சிறிய ஆதரவை தாருங்கள்😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🏿

    • @subramani1710
      @subramani1710 3 ปีที่แล้ว

      Yes👍👍👍

  • @nilavelicham5631
    @nilavelicham5631 3 ปีที่แล้ว +994

    வச்சான் பாரு ஆப்பு🤪 என்னடா சீரியல் எடுக்குறிங்க😀

    • @iku_247
      @iku_247 3 ปีที่แล้ว

      😭😭😭🙏🙏🙏🙏என்ன மாதிரி சின் ன யூட்டுபெர்கு உங்களால் முடிந்த சிறிய ஆதரவை தாருங்கள்😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🏿

  • @kvictoria7021
    @kvictoria7021 3 ปีที่แล้ว +92

    S.p வருன் வாழ்த்துக்கள் நன்றி 👌 இப்படி ஒரு சட்டம் இருக்கிறது என்று இந்த சீரியல் மூலமாக அனைவருக்கும் சொல்லி இருக்கிங்க மகிழ்ச்சி பாலிமர் நியூஸ் சூப்பர் விஷயம்

  • @abiramijayaveeran4694
    @abiramijayaveeran4694 3 ปีที่แล้ว +277

    ஆரம்பத்துலயே எண்டு கார்டு போட்டாச்சு....polimer வாயில விழுந்த சீரியல் ஸ்வாகா தான்

  • @rameshramamoorthy5225
    @rameshramamoorthy5225 3 ปีที่แล้ว +268

    எது எப்படியோ... சீரியலுக்கு இலவசமா விளம்பரம் பண்ணீட்டீங்க🤣🤣🤣

    • @iku_247
      @iku_247 3 ปีที่แล้ว

      😭😭😭🙏🙏🙏🙏என்ன மாதிரி சின் ன யூட்டுபெர்கு உங்களால் முடிந்த சிறிய ஆதரவை தாருங்கள்😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🏿

  • @ChristianFaithLife
    @ChristianFaithLife 3 ปีที่แล้ว +1485

    இந்த சீரியல் தான் பல குடும்பங்களை கெடுக்கிறது

  • @டுமாங்கோலிடும்மாங்கோலி

    பல நூறு கோடி Avenger படத்துல கூட மேக்கப் போட்டு நடிக்க மாட்டானுங்க , இந்த சாதாரண சீரியல்ல சின்ன குழந்தையிலிருந்து வயசான கிழவி வரைக்கும் மேக்கப் போட்டு நடிக்குது

    • @strongasagirl4434
      @strongasagirl4434 3 ปีที่แล้ว +4

      😂😂😂👍🏽

    • @chithiraiselvi.nchithirais891
      @chithiraiselvi.nchithirais891 3 ปีที่แล้ว +4

      😂😂😂😂🤣🤣🤣🤣🤣

    • @iku_247
      @iku_247 3 ปีที่แล้ว

      😭😭😭🙏🙏🙏🙏என்ன மாதிரி சின் ன யூட்டுபெர்கு உங்களால் முடிந்த சிறிய ஆதரவை தாருங்கள்😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🏿

    • @abhianjail4524
      @abhianjail4524 3 ปีที่แล้ว

      😂😂😂

  • @nithincharlie4442
    @nithincharlie4442 3 ปีที่แล้ว +418

    திருவள்ளூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் மதிப்பிற்குரிய எஸ் பி வருன்குமார்👍மிக சிறந்த செயல்😁

    • @iku_247
      @iku_247 3 ปีที่แล้ว

      😭😭😭🙏🙏🙏🙏என்ன மாதிரி சின் ன யூட்டுபெர்கு உங்களால் முடிந்த சிறிய ஆதரவை தாருங்கள்😭😭😭🙏🙏🙏🙏🙏

    • @nithincharlie4442
      @nithincharlie4442 3 ปีที่แล้ว

      @@iku_247 தாராளமா பண்ணலாம் தோழரே👍

    • @iku_247
      @iku_247 3 ปีที่แล้ว +1

      @@nithincharlie4442 romba romba thanks nanba

  • @skandagurus68
    @skandagurus68 3 ปีที่แล้ว +13

    வீட்டுக்கு தென்றல் வராது போலீஸ் தான் வரும் 😂😂😂😂I can't Stop My Laughing 😂😂😂😂😂

  • @gangaganeshgangaganesh2572
    @gangaganeshgangaganesh2572 3 ปีที่แล้ว +316

    இந்த சீரியல் promo பார்க்கும்போதே தெரிந்தது இப்படி ஏதாவது நடக்கும்னு எஸ். பி எச்சரித்தது நல்லது.பாராட்டுக்குரிய செயல்.

  • @mytheleraman8063
    @mytheleraman8063 3 ปีที่แล้ว +91

    சார் அப்படியே ஒரு DNA டெஸ்ட்
    எடுக்க சொல்லி பாழாபோன பாரதி கண்ணபம்மா வை முடிச்சிவிடுங்க

    • @mathalanjancy2318
      @mathalanjancy2318 3 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @arunpanti9719
      @arunpanti9719 3 ปีที่แล้ว

      ஆமா..🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @chandravadhana1974
      @chandravadhana1974 3 ปีที่แล้ว

      💯😁😁😁😁

    • @iku_247
      @iku_247 3 ปีที่แล้ว

      😭😭😭🙏🙏🙏🙏என்ன மாதிரி சின் ன யூட்டுபெர்கு உங்களால் முடிந்த சிறிய ஆதரவை தாருங்கள்😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @rajakrishnan9659
    @rajakrishnan9659 3 ปีที่แล้ว +257

    ஐயா அப்படியே அந்த DNA டெஸ்ட் எடுக்க சொல்லி அதையும் முடிக்க சொல்லுங்கையா

  • @SuperHichman
    @SuperHichman 3 ปีที่แล้ว +212

    இப்படியே கண்ணம்மா ராஜா ராணி.. பாண்டியன் stores kum podunga case.. mana ulachalukku makkal aalaguranga

    • @iku_247
      @iku_247 3 ปีที่แล้ว +4

      😭😭😭🙏🙏🙏🙏என்ன மாதிரி சின் ன யூட்டுபெர்கு உங்களால் முடிந்த சிறிய ஆதரவை தாருங்கள்😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🏿

    • @jhblossom7798
      @jhblossom7798 3 ปีที่แล้ว +3

      Ok

    • @santhiyaganesankavi129
      @santhiyaganesankavi129 3 ปีที่แล้ว +2

      😂

    • @jemidarlz5001
      @jemidarlz5001 3 ปีที่แล้ว +1

      😂😂😂😂😂

  • @sarambesaram3460
    @sarambesaram3460 3 ปีที่แล้ว +594

    ரோஜா என்ற கேடு கெட்ட சீரியல் இன்னிக்கு நம்பர் 1

    • @style_boy7934
      @style_boy7934 3 ปีที่แล้ว +9

      Roja ivvalavu kevalam illa

    • @Hariharan-zn4qi
      @Hariharan-zn4qi 3 ปีที่แล้ว +13

      Roja serial good nice serial than

    • @gokulnath2235
      @gokulnath2235 3 ปีที่แล้ว +4

      S che the

    • @masterravi5468
      @masterravi5468 3 ปีที่แล้ว +11

      Roja serial is the best matha serial maari illa

    • @Bashkaraj
      @Bashkaraj 3 ปีที่แล้ว +39

      அது ஒரு கேடு கெட்ட சீரியல் தான்

  • @ManiKandan-mt6pj
    @ManiKandan-mt6pj 3 ปีที่แล้ว +109

    சன் டிவி சிரியல் ல நடந்தா எவணும் வாய திறக்க மாட்டான்

    • @nan123jishnu
      @nan123jishnu 3 ปีที่แล้ว +22

      குடி குடியை கெடுக்கும் சன் டீவி குடும்பத்தை கெடுக்கும்

    • @ManiKandan-mt6pj
      @ManiKandan-mt6pj 3 ปีที่แล้ว +5

      திமுகா 430 குடும்ந உறூப்பினர் உள்ள கட்சி தமிழகத்தை கொள்ளை அடிக்கும்

    • @niroshanirosha3130
      @niroshanirosha3130 3 ปีที่แล้ว +4

      சன் tvல ரோஜா சீரியல் zee தமிழ்ல யாரடி நீ மோகினி சீரியல் கொஞ்சம் அப்படியே கவனிச்சிட்டு போங்க sir புண்ணியமா போகும் சாவடிக்கிறானுங்க டிவி on பன்னாலே promo போட்டு வேற கொல்லுரானுங்க sir

  • @aviraaworld517
    @aviraaworld517 3 ปีที่แล้ว +686

    எந்த இடத்தில் வைத்துக் கட்டினாலும் பெண்ணின் விருப்பம் மட்டுமல்ல ஆணின் விருப்பமும் இல்லாமல் கட்டப்படும் தாலி அதன் ‘அர்த்தத்தை’ இழக்கிறது.

    • @sundarsundar9674
      @sundarsundar9674 3 ปีที่แล้ว +12

      தூணிலும் இருக்கிங்க துரும்பிலும் இருக்கிங்களே

    • @PRINCE-kk7wc
      @PRINCE-kk7wc 3 ปีที่แล้ว +7

      Correct 👍👍👍👍

    • @murugank3639
      @murugank3639 3 ปีที่แล้ว +3

      சூப்பர்

    • @selvamm5066
      @selvamm5066 3 ปีที่แล้ว +2

      Correct ah sonninga

    • @deepakumar5476
      @deepakumar5476 3 ปีที่แล้ว +2

      Correct a sonenga...

  • @bargavi4545
    @bargavi4545 3 ปีที่แล้ว +31

    Arrest roja serial director. He is showing women characters so badly 😡

  • @nkblackscreeneditz2949
    @nkblackscreeneditz2949 3 ปีที่แล้ว +569

    சீரியலோ சினிமாவோ அதை வெறும் பொழுதுபோக்கிற்கு மட்டும் பார்க்கனும் 😂 வாழ்க்கை யில் ஒப்பிடக்கூடாது...

    • @nkblackscreeneditz2949
      @nkblackscreeneditz2949 3 ปีที่แล้ว +5

      @Teddy 👸 காலை வணக்கம் அக்கா 😍🍫🙏☕

    • @poomalars8554
      @poomalars8554 3 ปีที่แล้ว +7

      Sariya sonninga 👍🏻

    • @andril0019
      @andril0019 3 ปีที่แล้ว +16

      அப்படி நினைக்காத கூடமுட்டைகள் தானே இங்க அதிகம்!

    • @Rajesh-hs6sg
      @Rajesh-hs6sg 3 ปีที่แล้ว +9

      But athae real ah nenachu affect aguraga.. Athae than soltraga

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 3 ปีที่แล้ว +9

      எல்லோரும் அப்டி யோசிக்கிறதில்லை...ஒப்பீடுதான் அதிகமாகி சீரழிவு தலைதூக்குது..

  • @Nithish14393
    @Nithish14393 3 ปีที่แล้ว +47

    அதனாலதான் எந்த வம்பு தும்புக்கும் நாங்க போறது இல்ல only 😘 mottu pathulu 🙈

  • @ridingpredators1822
    @ridingpredators1822 3 ปีที่แล้ว +395

    முதலில் சீரியலை தடை🚫🚫 செய்ய வேண்டும் அப்போது தான் பல குடும்பங்கள் வாழும் 💜💜💜🔥🔥🔥

    • @கன்னிமார்சாமி
      @கன்னிமார்சாமி 3 ปีที่แล้ว

      😂😂😂😂

    • @loganathan2402
      @loganathan2402 3 ปีที่แล้ว +3

      Boss. First Vijay TV ya stop pannaley pothum boss. Tamilnadu kaapatrapadum. Yethathu oru Visayam payanullatha iruka Antha channel la.

    • @bala5435
      @bala5435 3 ปีที่แล้ว

      Remote kedaikaliya boss 😂

    • @dwrako8039
      @dwrako8039 3 ปีที่แล้ว +3

      @@loganathan2402 sun tv uttutingald

    • @padrshots2967
      @padrshots2967 3 ปีที่แล้ว +2

      Correct night aana remote csk kitayo rcb kitayo illa amma kitta thaan irukum

  • @durga1166
    @durga1166 3 ปีที่แล้ว +9

    Intha serials ah la pakathinga...🤩Shin Chan parunga...athutha happy ah irukum🤩🤩🤩🤩

  • @Preethiragupathi
    @Preethiragupathi 3 ปีที่แล้ว +46

    Vijay TV mind Voice: vachan paru appu ennakku

  • @90sravi
    @90sravi 3 ปีที่แล้ว +40

    கொரானோ காலத்தில் குழந்தைகளும் சீரியல் பார்க்கின்றனர்.. இதனால் குழந்தைகளும் இதைப் பார்த்து கெட்டுப் போகும் நிலை உள்ளது.. சீரியல் ஒழிக்கப்பட வேண்டும்...

  • @ganuthamizh4364
    @ganuthamizh4364 3 ปีที่แล้ว +383

    நான் நேத்து தான் திட்டினேன் 🙄🙄இந்த சீரியலை 👌👌👌 தடை செய்யப்பட வேண்டும்

    • @umamoorthi7066
      @umamoorthi7066 3 ปีที่แล้ว +9

      Yes nanum sonen intha serial kandipa prblm varun sonen..crkt nadnturchu..

    • @ganuthamizh4364
      @ganuthamizh4364 3 ปีที่แล้ว +1

      @@umamoorthi7066 👌

    • @soulstar447
      @soulstar447 3 ปีที่แล้ว +2

      me too...

    • @TilakRaj-qo6ic
      @TilakRaj-qo6ic 3 ปีที่แล้ว +2

      😂😂 they r comedy piece

    • @ganuthamizh4364
      @ganuthamizh4364 3 ปีที่แล้ว

      @@TilakRaj-qo6icwho is comedy piece

  • @thyagarajan3600
    @thyagarajan3600 3 ปีที่แล้ว +2

    பொதுவா சீரியல்களை ஆண்கள் பார்பது இல்லை பெண்கள் தான் பார்க்கிறார்கள் அவர்களுக்காகவே தான் சீரியல் ஒளிபரப்ப படுகிறது இது போன்ற சீரியல்களை தடை செய்ய வேண்டும் இதனால் ஆண்களுக்கு பாதிப்பு இல்லை பெண்களுக்கு தான் பதிப்பு

    • @ajj689
      @ajj689 3 ปีที่แล้ว +1

      Now a days boys are watching too

  • @jayarajjraj6762
    @jayarajjraj6762 3 ปีที่แล้ว +253

    பெண் உரிமை சிந்தனையாளர்கள் அனைவருக்கும் ஒரு கேள்வி எந்த தொலைக்காட்சி தொடர் பெண்களை பெருமைப்படுத்தியது????? கொஞ்சம் சொல்லுங்க பாபோம்???

    • @athiaman877
      @athiaman877 3 ปีที่แล้ว +3

      பலருடன்படுக்குமளவு.உரிமைவாங்கிதரலியா.சார்

    • @neelamani6845
      @neelamani6845 3 ปีที่แล้ว +3

      Bharathikamma nu solluvanga😂😂

    • @keerthanam7969
      @keerthanam7969 3 ปีที่แล้ว +1

      Poove unakaga

    • @bhavanithangaraj126
      @bhavanithangaraj126 3 ปีที่แล้ว

      Naam iruvar namaku iruvar 2

    • @neelamani6845
      @neelamani6845 3 ปีที่แล้ว

      @@keerthanam7969 athu entha channel

  • @Trendy_Bites_Swak
    @Trendy_Bites_Swak 3 ปีที่แล้ว +10

    Vijay tv be like: Vechaan paaru appuu🤣

  • @amudha8030
    @amudha8030 3 ปีที่แล้ว +251

    எஸ்.பி வருண்குமார் சார்👌👌சீரியலை first முடக்கிடுங்கள்.
    சீரியல் தொல்லை பெருந்தொல்லையா இருக்கு😏

    • @prasanths3367
      @prasanths3367 3 ปีที่แล้ว +1

      @@arunmani2483 Intha rendu seriyala pootu Savu adeekaragaa paaa......

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 3 ปีที่แล้ว +2

      @@arunmani2483 அதே சன் டிவில பத்து வருஷமா ஓடுற சந்திரலேகாவ என்ன பண்ணலாம்

    • @varuns2044
      @varuns2044 3 ปีที่แล้ว

      Me vârûn 😅😂😅😅

    • @mylavan2336
      @mylavan2336 3 ปีที่แล้ว

      Ayo thanga mudiyala intha serial
      can give useful message to the world with that Timing by full minded directors ? Is it not ?

    • @vasuk6571
      @vasuk6571 3 ปีที่แล้ว

      amamba amamba roja serial cut pannungey paiythyam neraiya irukku

  • @kavithadharuman8070
    @kavithadharuman8070 3 ปีที่แล้ว +44

    ரோஜா ன்னு ஒரு கேவலமான சீரியல் ஒண்ணு இருக்கு அதையும் அப்படியே close பண்ணிடுங்க .......அந்த சீரியல் பாக்க விடலை ன்னு என்னோட அம்மா என்னை அடிச்சுருச்சு.

  • @karthikraja6097
    @karthikraja6097 3 ปีที่แล้ว +233

    அப்படி பார்த்தால் சினிமா துறையே இருக்காது..போங்க சார் காமெடி பண்ணிக்கிட்டு 😂😂😂😂

    • @andril0019
      @andril0019 3 ปีที่แล้ว +10

      கணவனும் மனைவியும் கட்டித்தழுவதாக சீன் வக்கிறத தப்பு சொல்ல முடியாது! அதே ரேப் பண்ணுவதை ஞாயம்னு சரின்னு சொன்னா அது தப்பு! இரண்டுக்கும் வித்யாசம் தெரிஞ்சுட்டு பேசுப்பா

    • @___123.
      @___123. 3 ปีที่แล้ว +2

      😂😂

    • @ABKamakodishwaranE
      @ABKamakodishwaranE 3 ปีที่แล้ว +4

      Serial romba mosama poitu iruku bro. Cinema la ippadi alam ila

    • @S.RINIVASAN
      @S.RINIVASAN 3 ปีที่แล้ว +2

      சர்ச்சுக்குல்ல மோதிரத்தை கழட்டுவது போல எடுப்பதில்லை ஏன்

    • @Bashkaraj
      @Bashkaraj 3 ปีที่แล้ว +2

      சினிமா 2& 2.30மணி நேரம் தான் ஒடும் சீரியல் அப்படி இல்லை வருடக்கணக்கில் ஓடுது

  • @divya1532
    @divya1532 3 ปีที่แล้ว +1

    Oru DNA test edutha......yar yaroda ponnu......edhu avnga pulla ellamey therinjidum.......padhi serial mudinjirum🤣🤣!

  • @randjbloods4109
    @randjbloods4109 3 ปีที่แล้ว +29

    90's kids(me) : idhu nalla irukkee pesame நம்மளும் இதே மாதிரி try panni paapomaa....
    That unknown தேவதை: "செருப்பு பிஞ்சிறும்"
    Wasted😂😂😂😂😂😁😁😂😂😂

    • @niya6040
      @niya6040 3 ปีที่แล้ว

      Poda poolu

  • @sathiskarthi..8394
    @sathiskarthi..8394 3 ปีที่แล้ว +3

    First sun tv roja serial ah mudica sollunga

  • @mrperfect8685
    @mrperfect8685 3 ปีที่แล้ว +44

    இப்படிக்கு தாலியை கையில் எடுத்துக்கொண்டு எனக்கு கல்யாணம் எனக்கு கல்யாணம் என சுத்தும் வேல்ராஜ்

    • @iku_247
      @iku_247 3 ปีที่แล้ว

      😭😭😭🙏🙏🙏🙏என்ன மாதிரி சின் ன யூட்டுபெர்கு உங்களால் முடிந்த சிறிய ஆதரவை தாருங்கள்😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🏿

    • @mrperfect8685
      @mrperfect8685 3 ปีที่แล้ว

      @@iku_247 yaaru da nee

    • @iku_247
      @iku_247 3 ปีที่แล้ว

      @@mrperfect8685 nanba enoda family situation romba mosam. Atha ithu mari comment pani help pana lamunuu. Thapa iruntha manuchukonga

    • @iku_247
      @iku_247 3 ปีที่แล้ว

      @@mrperfect8685 🙏🙏

  • @kameshb3882
    @kameshb3882 3 ปีที่แล้ว +2

    இந்த மெகா சீரியல்கள் சமூகத்தின் சீர் கேடு...

  • @astergarden968
    @astergarden968 3 ปีที่แล้ว +126

    கேடு கெட்ட சீரியல்லா இருக்கும் போல...
    சீரியலுக்கு சென்சார் போர்டு வைக்கனும் 🎞✂️🎞🤦‍♂️😡

  • @elangodancer
    @elangodancer 3 ปีที่แล้ว +4

    Idhuku pesama 90's serials eh retelecast pannalaam

  • @Mahizhini627
    @Mahizhini627 3 ปีที่แล้ว +149

    அப்படியே குடும்பத்தை சீரழிக்கும் எல்லா சீரியலையும் தடை பண்ணுங்க

    • @Cinima_update
      @Cinima_update 3 ปีที่แล้ว +4

      Apram Serial ye erukadu bro

    • @Roshan-cg1jk
      @Roshan-cg1jk 3 ปีที่แล้ว +1

      Exactly correct

    • @iku_247
      @iku_247 3 ปีที่แล้ว +1

      😭😭😭🙏🙏🙏🙏என்ன மாதிரி சின் ன யூட்டுபெர்கு உங்களால் முடிந்த சிறிய ஆதரவை தாருங்கள்😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🏿

  • @ucrevelved3417
    @ucrevelved3417 3 ปีที่แล้ว +33

    நான் எல்லாம் சீரியல் பாத்தே இல்ல சின்சான மற்றும் டோரேமான் மட்டும் தான் 😅😂

    • @r.nithyasri8086
      @r.nithyasri8086 3 ปีที่แล้ว +2

      Neenga Namma Enam pa ...Namma Enam .... 😂😂😂Naanum shinchan Doremon paakura case...Aana
      Ipo clg 2nd year padikuren 😂😂

    • @SRMurugesh-2255
      @SRMurugesh-2255 3 ปีที่แล้ว +3

      @@r.nithyasri8086 Nala master degree mudikka poren innum shinchan paakkuren 🤣 10 yearsa paakkuren 😂

    • @r.nithyasri8086
      @r.nithyasri8086 3 ปีที่แล้ว +2

      @@SRMurugesh-2255 Wow 😂🤣 Semma 👍

    • @ucrevelved3417
      @ucrevelved3417 3 ปีที่แล้ว +2

      @@r.nithyasri8086 super ka na 12th 😂

    • @r.nithyasri8086
      @r.nithyasri8086 3 ปีที่แล้ว +1

      @@ucrevelved3417 😂😂Super 😂😂

  • @senthilganeshiiddbfaeah2166
    @senthilganeshiiddbfaeah2166 3 ปีที่แล้ว +75

    S.P. சார் தாலி செண்டிமெண்ட் மட்டுமல்ல மாமியார் மருமகள் சண்டை ...கள்ளக்காதல் ...அடுத்தவள் கணவனை அபகரிப்பது இதுதான் நாடகங்களில் நடக்கிறது இதுபோன்று நாடக டைரக்டர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்🙏

    • @sreelakshmi1353
      @sreelakshmi1353 3 ปีที่แล้ว

      superbbbbbbb

    • @senthilganeshiiddbfaeah2166
      @senthilganeshiiddbfaeah2166 3 ปีที่แล้ว +1

      @@sreelakshmi1353 Tq madam ...🙏

    • @razzakjaan593
      @razzakjaan593 3 ปีที่แล้ว +1

      கரேக்ட் , எவ்லோ நல்ல விஷயங்கள் இருக்கு ,அதை காட்சிலெ காட்ட மாட்ரானுங்க அவங்க சம்பாதிக்க கண்ட கருமத்தை எல்லாம் காட்ரானுங்க

    • @senthilganeshiiddbfaeah2166
      @senthilganeshiiddbfaeah2166 3 ปีที่แล้ว +1

      @@razzakjaan593 Yes bro

    • @iku_247
      @iku_247 3 ปีที่แล้ว

      😭😭😭🙏🙏🙏🙏என்ன மாதிரி சின் ன யூட்டுபெர்கு உங்களால் முடிந்த சிறிய ஆதரவை தாருங்கள்😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🏿

  • @prabhakarankrishnan7710
    @prabhakarankrishnan7710 3 ปีที่แล้ว +7

    T V சீரியல்களால் ,பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன....

  • @AjayAjay-qh3sy
    @AjayAjay-qh3sy 3 ปีที่แล้ว +38

    சன்டீவி அனைத்து சீரியல் ரத்து செய்ய வேண்டும் ஐயா 🎉😀

  • @42venkatesh
    @42venkatesh 3 ปีที่แล้ว +7

    எஸ்பி சார் சூப்பர்..👌🔥🔥
    வேற லெவல் கலாய் 😂😂😂வேல்ராஜ் அண்ணே...

  • @raniashok9358
    @raniashok9358 3 ปีที่แล้ว +10

    இதை விட மோசமான சீன்லாம் படத்தில் பார்த்ததில்லையா.....
    வில்லன்கள் நிறைய படத்துல பண்ணிருக்காங்க...இப்டி marriage ..போங்க சார்...

    • @fourthdimension9401
      @fourthdimension9401 3 ปีที่แล้ว +2

      ஒரே படத்த எத்தனை தடவ பார்க்கிறது. சீரியல் தினமும் பார்ககனும்

  • @Sri_Vithuse
    @Sri_Vithuse 3 ปีที่แล้ว +12

    இது அந்த சீரியலுக்கான ஒரு வகை விளம்பரமே😬

  • @varshavarsha8354
    @varshavarsha8354 3 ปีที่แล้ว +38

    Endha movie layum indha mathiri scene vanthathey illa paaru😒

    • @coolguy0719
      @coolguy0719 3 ปีที่แล้ว +4

      😂😂😂😂😂
      Correct

  • @marimahalamimari2948
    @marimahalamimari2948 3 ปีที่แล้ว +7

    இந்த பயணம் போற சீரியல்ல வீட்ல ஒரு நல்ல டிவி கூட படம் பாக்க முடியல இந்த நாசமா போற சன் டிவி விஜய் டிவி ஜீ தமிழ்

  • @Veyak
    @Veyak 3 ปีที่แล้ว +63

    SP sir அவனுங்க டிரெண்ட் ஆக ipti தமிழ் கலாச்சாரத்த கெடுகுரணுங்க அவனுங்க serial ah ban pannunga

  • @Mahi-ow3hx
    @Mahi-ow3hx 3 ปีที่แล้ว +1

    Police Sir Apdiye Bharathi ya pudichu jail la podunga.......😣😣😣itha vida athu over

  • @navneethkanna2206
    @navneethkanna2206 3 ปีที่แล้ว +9

    விஜய் டிவிக் காரன் அதிசயமா புது கான்ஸெப்டுலெ எடுததுருக்கான்... புரோமோவுக்கே இந்த கதியா.....

  • @selvamm5066
    @selvamm5066 3 ปีที่แล้ว +6

    Nalla serials ellam 2005 oda முடிஞ்சு போச்சு, இப்ப வர்ற serials எல்லாம் சொசைட்டி க்கு கேடு

  • @virginiaa9906
    @virginiaa9906 3 ปีที่แล้ว +23

    Super reply by the police officer, this amendment should also be shown in serials too , so that people will come to know about all this....As their wishes they will take serial and make us serious.... There must be some time limit should be brought to the serial of running it for three or four months with good ethics and values... Serial should teach us the good rather not teaching us how to do bad to this society...

  • @amazingtamilfacts1
    @amazingtamilfacts1 3 ปีที่แล้ว

    Sir.apadiyae Bharathi kannama ku oru case potu vidunga sir..romba panrainga...

  • @Geethuschannel
    @Geethuschannel 3 ปีที่แล้ว +37

    சீரியலில் பெண்ணின் விருப்பமில்லாமல் தாழி கட்டும் காட்சி தவறான எண்ணத்தை வழிவகுக்கிறது

    • @kiaramehra5245
      @kiaramehra5245 3 ปีที่แล้ว +1

      Chithi 2 laum appadi tha pannaga

  • @SB-ci4rg
    @SB-ci4rg 3 ปีที่แล้ว +12

    😀😀 இந்த மாதிரி சீரியல் பாத்த கொவம்தான் வருது அதிலும் இந்த Zee. தமிழ் நாடகம் போல் உலகத்தில் கொடுமை எங்கும் இல்லை ஒரு ஆணுக்கு இரு பெண்கள் பேட்டி இந்த சீரியல் எல்லாம் பெண்களை முன்னேற்றா இல்லை இன்னும் அடி மட்டத்தில் இருக்கு 🙏🙏

    • @iku_247
      @iku_247 3 ปีที่แล้ว

      😭😭😭🙏🙏🙏🙏என்ன மாதிரி சின் ன யூட்டுபெர்கு உங்களால் முடிந்த சிறிய ஆதரவை தாருங்கள்😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🏿

    • @nan123jishnu
      @nan123jishnu 3 ปีที่แล้ว +3

      ஆமா ஜீ டீவி எல்லாம் மஹாபாரதம் இராமாயணம் நாடகம் தான் போடுவாங்க .சன் டீவியில தான் எப்படி பத்து புருஷன் கட்டரது அடுத்த குடும்பத்தை எப்படி கெடுப்பது என்று போடுவாங்க

    • @SB-ci4rg
      @SB-ci4rg 3 ปีที่แล้ว

      @@nan123jishnu 😂😂😂

    • @iku_247
      @iku_247 3 ปีที่แล้ว +1

      arraminga

  • @randjbloods4109
    @randjbloods4109 3 ปีที่แล้ว +33

    Romba naala sight அடிச்சி, "Avan plan panni than தாலி கட்டி இருக்கான்"😂😂😂😂😂😂😂

  • @santhoshkumar918
    @santhoshkumar918 3 ปีที่แล้ว +1

    Super Super Super serial now days going very bad ahh Going.... This punishment 👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌

  • @rmanickam3243
    @rmanickam3243 3 ปีที่แล้ว +30

    S.P. வருண்குமார் சார் அருமையாக சொன்னீர்கள்.

  • @vinojvinoj8556
    @vinojvinoj8556 3 ปีที่แล้ว +1

    Thala nee Ramnad la SP ah irrunthathu avanugalukku theriyathu.....
    Mannichu vittudu.....

  • @Haran417
    @Haran417 3 ปีที่แล้ว +29

    பாலிமர் செய்திகளுக்காக பெண்களுக்காக நீதி வாங்கி தரும் முயற்சியில் வேல்ராஜ்🤣🤣

    • @sowmiyat1254
      @sowmiyat1254 3 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @iku_247
      @iku_247 3 ปีที่แล้ว

      😭😭😭🙏🙏🙏🙏என்ன மாதிரி சின் ன யூட்டுபெர்கு உங்களால் முடிந்த சிறிய ஆதரவை தாருங்கள்😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🏿

    • @rubasri8991
      @rubasri8991 3 ปีที่แล้ว

      ☺😆😆😅😅😅😀😀😀😀😀

  • @sivakumar1110
    @sivakumar1110 3 ปีที่แล้ว +1

    அப்படியானால் இந்த சீரியல் நன்றாக ஓடும், இப்பொழுதுதெல்லாம் சர்ச்சையில் சிக்கும் சினிமாதான் கிட்அடிக்கின்றன,

  • @SubashiniKutti-sy6tz
    @SubashiniKutti-sy6tz 3 ปีที่แล้ว +7

    சன் டிவி விஜய் டிவி ஜீ தமிழ் ொலைக்காட்சி
    எல்லா நாடகமும் நிருதுநா குடும்பம் சிறப்பாக அமையும்...

  • @tharanivelu4299
    @tharanivelu4299 3 ปีที่แล้ว +2

    யாரெல்லாம் கிச்சடி ஏ பார்த்துட்டு வரீங்க

  • @Xeelee834
    @Xeelee834 3 ปีที่แล้ว +3

    Vel raj ❤️🧡 thendral varathu police than varum 🤣nee vera level ya.. aapathu vantha nee Kadal melayae odituva 😂 I know

  • @gauthamsakthi
    @gauthamsakthi ปีที่แล้ว +2

    Who are here after the serial became blockbuster 💥💥💥

  • @mr.9535
    @mr.9535 3 ปีที่แล้ว +3

    அது விஜய் Tv இல்ல விபச்சார Tv

  • @hariraj1932
    @hariraj1932 3 ปีที่แล้ว +1

    Orae oru thaali total life gaali....🤣🤣🤣

  • @ravensblack
    @ravensblack 3 ปีที่แล้ว +24

    Vijay tv ah ban pannunga 🙄🙄

  • @monishasamuel8430
    @monishasamuel8430 3 ปีที่แล้ว +1

    இதே போல ராஜா ராணி சீரியலில் படித்த பெண் என்னும் ஒரே காரணத்திற்காக மாமியார் படுதும் கொடுமைகள் நல்லா இருக்கும் மாமியாரையும் வன்மமாக மாற்றும்...👎👎👎

  • @Eazysound_dgl
    @Eazysound_dgl 3 ปีที่แล้ว +4

    அன்றே ஆறு படத்தில் கணித்தார் அண்ணன் சூர்யா 😍😍😍

    • @iku_247
      @iku_247 3 ปีที่แล้ว +1

      😭😭😭🙏🙏🙏🙏என்ன மாதிரி சின் ன யூட்டுபெர்கு உங்களால் முடிந்த சிறிய ஆதரவை தாருங்கள்😭😭😭🙏🙏🙏🙏🙏

    • @Eazysound_dgl
      @Eazysound_dgl 3 ปีที่แล้ว

      @@iku_247 நானும் உங்களை விட சின்ன சேனல் தான் எனக்கும் சப்போர்ட் பண்ணினா நல்லா இருக்கும்...
      நாமலா தேடி போக கூடாது அவங்களா தேடி வரனும்

  • @AdhiradiAkash123
    @AdhiradiAkash123 3 ปีที่แล้ว +1

    ippa trol Panna Vera arambitchitingala 😄😆😆😆😆

  • @நித்யவாசன்
    @நித்யவாசன் 3 ปีที่แล้ว +37

    *ஏன் இந்த, கொலவெறி Poli* ..
    *90 Kids இன்னும் தாலி கட்ட* *Waiting la இருக்காங்க* ..

    • @harig812
      @harig812 3 ปีที่แล้ว +5

      இப்படி தாலி கட்டுன மாமியார் வீட்டில் விருந்துக்கு பதிலா களி தான் திங்கனும் பாஸ்😉

    • @eyeofscience
      @eyeofscience 3 ปีที่แล้ว +1

      @@harig812 😂😂😂

    • @harig812
      @harig812 3 ปีที่แล้ว +1

      @@eyeofscience 🙏🤝

  • @g.venkatesang.venkatesan8623
    @g.venkatesang.venkatesan8623 3 ปีที่แล้ว +1

    Apo intha serial venda pls eramana rojave ok 😉

  • @sparkzsarath
    @sparkzsarath 3 ปีที่แล้ว +11

    kichdy channel be like : en manasula iruntha baaram eh pooiduchu 🤣😂

  • @bhavanithangaraj126
    @bhavanithangaraj126 3 ปีที่แล้ว +1

    Audience please support naam iruvar namaku iruvar serial 2 paarunga twisted and good serial .

  • @Spydeer_man
    @Spydeer_man 3 ปีที่แล้ว +3

    Indha yezhavedutha serials la paakave pudkala ..only web series dhan🔥adhan best uh!!

  • @sivagamisiva9875
    @sivagamisiva9875 3 ปีที่แล้ว +1

    Appadiye konjam " bharathi kannamma " venba pisaasu apparam arivu ketta bharathi... konjam please... sema kaduppagudhu idhula andha venbaooda velaikkaari adhukkum mela...

  • @சரவணன்சரவணன்-ப1த
    @சரவணன்சரவணன்-ப1த 3 ปีที่แล้ว +9

    யோவேல் ராஜ் அந்த சீரியல்களை விட உன் குரல் தான்யா

  • @suriyakallasuriya626
    @suriyakallasuriya626 3 ปีที่แล้ว +2

    Sema sir .police na ipadi tha irukanum .thank you neenga nala pathivai potatharku

  • @senthilganeshiiddbfaeah2166
    @senthilganeshiiddbfaeah2166 3 ปีที่แล้ว +5

    சினிமாவிற்கு தணிக்கை குழு இருப்பது போல நாடகங்களுக்கும் தணிக்கை குழு இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் ...👍

    • @vikiviki5816
      @vikiviki5816 3 ปีที่แล้ว

      Ssssss

    • @iku_247
      @iku_247 3 ปีที่แล้ว

      😭😭😭🙏🙏🙏🙏என்ன மாதிரி சின் ன யூட்டுபெர்கு உங்களால் முடிந்த சிறிய ஆதரவை தாருங்கள்😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @poojaashok4439
    @poojaashok4439 3 ปีที่แล้ว +1

    Why people are talking show much about this serial.. It's just an entertainment show, this is meant for relaxation purposes.. itha serious ah eduthu follow pannavum kudathu, dangerous ah nenaichitu protest pannavum kudathu.. they are ACTING for their life....

  • @Maari90sKid
    @Maari90sKid 3 ปีที่แล้ว +6

    வேலுராஜ் வந்துட்டாயாய....
    எங்க உன் குரலை கேக்காம பொழுது போய்டுமோ... நினச்சேன்

  • @artpassion751
    @artpassion751 3 ปีที่แล้ว +1

    Edhu periya avengers Padam trailer release pandraanungalam😂😂😂

  • @GunaSekaran-ph5zg
    @GunaSekaran-ph5zg 3 ปีที่แล้ว +9

    நமது செய்தியாளர் வேல்ராஜ் அவர் உடனடியாக கைது செய்ய வேண்டும்...

    • @devaprabue5788
      @devaprabue5788 3 ปีที่แล้ว +1

      Avara pidicha ulla poottu neenga news vacikalam parkuringala😁😁😁😁😁

  • @sharon4834
    @sharon4834 3 ปีที่แล้ว +1

    Super police uncle
    Intha serial hero name vinodh babu illa cheating babu

  • @dharshushinioli5
    @dharshushinioli5 3 ปีที่แล้ว +5

    Ending ultimate 🤣💯

  • @sanjaykrishna1765
    @sanjaykrishna1765 3 ปีที่แล้ว +2

    Engaluku serial eh venaam sir.😂 Unless adhu nalla story base ah eruntha..

  • @VarshiniR-IIIBBA
    @VarshiniR-IIIBBA 3 ปีที่แล้ว +3

    Velraj anna ur my roll model😇😎 ur tamil Pronunciation is superb anna😎 ungala maathiriyea naanum news reader ah aaganum atha my dream😇

  • @vanisri9225
    @vanisri9225 3 ปีที่แล้ว +1

    Appo seriala eduthuruvingala