சந்தேகங்களுக்கென தனியாக ஒரு பதிவு கொடுத்து குரு ஸ்தானத்திற்கும் மேலாக சகோதரிகளின் உள்ளத்திலும் இல்லத்திலும் இடம் பிடித்துவிட்டீர்கள், நமக்கென ஒரு வழிகாட்டி இருக்கிறார் என்ற நம்பிக்கை வருகிறது, நன்றிகள் கோடி 🙏🙏🙏, ரேவதி ஸ்ரீராமுலு
கோடி நன்றிகள் ஐயா திக்கு ெதரியாமல் தெரிந்த முறையில் ஆன்மீகத்தில் இருந்தோம். சரியான முறையில் இது தான் ஆன்மீகம் வழி முறை நெறிமுறை என்று நெறிபடுத்தி எங்களுக்கு குருவாக இருக்கும் தங்களுக்கு கோடான நன்றிகள் தங்களின் ஆதரவு கரம் எப்போதும் எங்களுக்கு வேண்டும்
நமஸ்காரம் குருஜீ . நீங்கள் மா பலகை வேண்டும் என்றால் தயாரித்து கொள்ளலாம் என்று கூறுனீர்கள். என்னை போன்று உங்கள் பின்பற்றுபவர்களுக்கும் இந்த பொருட்கள் கிடைக்க மிக அரிதாகவே உள்ளது. எனவே நீங்களே அதை முன்நின்று தயாரித்து வேண்டும் என்பவர்களுக்கு கொடுக்கலாம் ஐயா. அதே போன்று தூய, உண்மையான முத்து,பவளம் போன்ற பொருட்கள் மற்றும் வெள்ளி மீன் கொத்து சாவி போன்ற ஒவ்வொரு பொருட்களையும் எங்களுக்கு தயாரித்து கொடுத்தால் மிக்க நன்றாக இருக்கும்.
ராதே கிருஷ்ணா ஐயா 🙏🏼 வரலக்ஷ்மி பண்டிகைக்கு நீங்கள் சொல்லிய விளக்கம் மிக அருமையாக இருந்தது கலசத்தில் என்ன சேர்க்க வேண்டும் அதை சேர்ப்பதால் என்ன பலன் என்று விளக்கம் கூறியது மிக அருமையாக இருந்தது மிக்க நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
Romba Romba nanri sir makkaludaiya kelvikalayum sadhegankalayum mathichu sariyana vilakkam kuduthurukkinga sir ungalukkum thiruvarul tv Latha mam avargalukkum kodana kodi vanakk sir 🙏🙏🙏🙏🙏
Thank you for your information, Ayya, last year, you said we wear green saree this year, the same colour or different colour we need to wear. please confirm ayya.
Namaskaram... From Kerala, I just heard now from your last video about this pooja,.. Not known to anybody near me... Interested and decided to do this year... Thanks for the information.. I have one doubt, that I could not I understand what you said about crab apple and its usage, I am not fluent in Tamil... So pls give me an answer 🙏
குருஜீக்கு வணக்கம் தங்களுடைய பதில்கள் ஆன்மீக வாழ்க்கைக்குரிய காலம் எது என்பதை உணர்ந்தேன். மிக்க நன்றி. எனது தாயார் 85வயது இறந்து 3 மாதங்களாகிறது. என்னுடைய கனவில் இரத்த காயங்களுடன் வருகிறார். எனது தாயார் கடைசி 4மாதங்கள் என்னிடம் இருந்தபோதுதான் இறந்தார்.
Dear Guruji, There was a bathroom in the south zone, now removed as per your video and converted it into store room. But not much difference sir...so much debt, business not doing good, me and my mom not keeping well all the time. SW master room SE kitchen SOUTH store room attached to the kitchen Pls advice Padma Chennai
Guruji, understood all the details, but small doubt, I regularly keep kalasham at home and change on Thursday and keep fresh one on Friday, s ds method right, and also I keep water inside it, can I keep rice inside it for regular Friday puja also
Nan varalakshmi poojai kovil la vaithu kumpiten. Ippo samiyai nan ennoda vetil vaithiu kola soldranga. Nan ennoda sami self la mela vaithu kollalama pls sir sollunga
ஐயா வணக்கம் உங்கள் பல பதிவுகளால் அதிக நன்மை அடைந்துள்ளேன் நன்றி நான் வரலட்சுமி நோன்பு தொடக்கத்தில் மஞ்சளால் முகம் செய்து வழிபட்டேன் பின் கடையில் சாதாரண முகம் வாங்கி வழிபட்டேன் இரண்டு ஆண்டுகள் கழித்து வெள்ளியில் முகம் வாங்கி வழிபட்டு வருகிறேன் இப்பொழுது முதலில் நான் நான் வைத்து வழிபட்ட முகத்தை என்ன செய்வது என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே வைத்துள்ளேன் எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்
வணக்கம் குருஜி! வரலட்சுமி விரதம் அன்று கையில் கட்டும் நோன்பு சரடு அப்படியே அடுத்த வரலட்சுமி விரதம் வரைக்கும் கையில் கட்டியபடியே இருக்கவேண்டுமா? அல்லது விரதம் அன்று கட்டி உடனே கழற்ற வேண்டுமா?
வணக்கம் குருஜி , மகாலட்சுமி குறியீட்டில் கோமதி சக்கரம், சோழி, குன்றின்மனி, இன்னும் பல வகையான குறியீடுகள் தற்போது youTube ல் famous ஆக உள்ளது. இது பற்றின details சொல்லுங்களேன் pls. இது எல்லாம் லக்ஷ்மியின் குறியீடுகள் தானா. இதை பற்றி தெளிவு படுத்தவும்.
சந்தேகங்களுக்கென தனியாக ஒரு பதிவு கொடுத்து குரு ஸ்தானத்திற்கும் மேலாக சகோதரிகளின் உள்ளத்திலும் இல்லத்திலும் இடம் பிடித்துவிட்டீர்கள், நமக்கென ஒரு வழிகாட்டி இருக்கிறார் என்ற நம்பிக்கை வருகிறது, நன்றிகள் கோடி 🙏🙏🙏, ரேவதி ஸ்ரீராமுலு
S sir
கோடி நன்றிகள் ஐயா
திக்கு ெதரியாமல் தெரிந்த முறையில் ஆன்மீகத்தில் இருந்தோம். சரியான முறையில் இது தான் ஆன்மீகம் வழி முறை நெறிமுறை என்று நெறிபடுத்தி எங்களுக்கு குருவாக இருக்கும் தங்களுக்கு கோடான நன்றிகள் தங்களின் ஆதரவு கரம் எப்போதும் எங்களுக்கு வேண்டும்
நமஸ்காரம் குருஜீ . நீங்கள் மா பலகை வேண்டும் என்றால் தயாரித்து கொள்ளலாம் என்று கூறுனீர்கள். என்னை போன்று உங்கள் பின்பற்றுபவர்களுக்கும் இந்த பொருட்கள் கிடைக்க மிக அரிதாகவே உள்ளது. எனவே நீங்களே அதை முன்நின்று தயாரித்து வேண்டும் என்பவர்களுக்கு கொடுக்கலாம் ஐயா. அதே போன்று தூய, உண்மையான முத்து,பவளம் போன்ற பொருட்கள் மற்றும் வெள்ளி மீன் கொத்து சாவி போன்ற ஒவ்வொரு பொருட்களையும் எங்களுக்கு தயாரித்து கொடுத்தால் மிக்க நன்றாக இருக்கும்.
மேலும் ஸ்ரீ சக்கரம் டாலர் வடிவாகவும், ஸ்ரீ சக்கரம் மகாலட்சுமியுடன் இணைத்து தந்தாலும் புண்ணியம்
வணக்கம் குருஜி வரலட்சுமி பண்டிகைக்கு நீங்கள் சொல்லிய விளக்கம் மிகவும் அருமை மிகவும் நன்றி ஐயா பயனுள்ள பதிவு
வணக்கம் குருஜி!🙏🙏🙏 உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்❤❤❤
The astrologer with no negative comments . He s just amazing with intense knowledge ❤ .All d Love n thanks to him from Kali Upaasakhi ❤
Vanakam swami
Entha murai varalakshmi poojai swami solliyathu pola than kadai pidithom mikka nandry
Romba thanks sir..ungala Mari pathivu yarumay kufuthathila..romba Nanri sir.
குருஜி அவர்களே என்னுடைய. மனதில் இருந்த. கேள்விகள் அனைத்திற்கும் பதில் கிடைத்தது நன்றி
தெளிவான பதில்கள்🌺
நன்றி நன்றி நன்றி🙏🙏🙏
ராதே கிருஷ்ணா ஐயா 🙏🏼
வரலக்ஷ்மி பண்டிகைக்கு நீங்கள் சொல்லிய விளக்கம் மிக அருமையாக இருந்தது கலசத்தில் என்ன சேர்க்க வேண்டும் அதை சேர்ப்பதால் என்ன பலன் என்று விளக்கம் கூறியது மிக அருமையாக இருந்தது மிக்க நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
மிக்க நன்றி ஐயா தெளிவான விளக்கம் ஐயா பணிவான வணக்கம்
Arumaiyana Thagaval Sir.Thank You.
ஓம் ஸ்ரீம் நம நன்றி குருஜி
Romba Romba nanri sir makkaludaiya kelvikalayum sadhegankalayum mathichu sariyana vilakkam kuduthurukkinga sir ungalukkum thiruvarul tv Latha mam avargalukkum kodana kodi vanakk sir 🙏🙏🙏🙏🙏
Latha mam...very good effort from Thiruvarul tv for viewers doubts episode
குருஜி அவர்களுக்கு நன்றி...எனது கேள்வியே தலைப்பாக மாறியதும் அதற்கு அவர் பதிலுக்கும் நன்றி
Thank you very much. It's very useful. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Informative. Thanks.
VANAKAM swami🙏 thangalin pathivu mihavum arumai thangal sonathupol kalasam vaithu poojai seithen emurai.. epothume 3or 5per matumthan nan alaithu poojai seiven en sulnilai karanamaha.emurai athihamahave vanthuvitarhal...ambalin karunayal..ellam nandrahve nadanthathu.🙏miha acharyam epdi samalithen endru...கோடான கோடிநன்றிகள்..அடுத்த வருடம் இன்னும் சிறப்பாக பூஜை செய்ய வேண்டும்..தாங்களும் வேண்டிகொள்ளுங்கள்🙏🙏நன்றி ஸ்வாமி 🙏
Nandri guruji
Super sir tnq 👌👌🙏🙏🙏
குருஜிக்கு பட்டுவஸ்திரம் ரொம்ப suitable நன்றி
Nandri
Excellent guruji 🙏🙏🙏🙏eagerly waiting for ur videos guruji...
Sir unga shirt superb sir...ultimate..
நாங்கள் எந்த நிற உடை அணிய வேண்டும் என்று சொல்லுங்க குருஜி
Nalla thagaval guruji.
Nandri ayya
Nandri guruve
Arumai
Hello sir first time I saw you with shirt. Super
Thank you for your information, Ayya, last year, you said we wear green saree this year, the same colour or different colour we need to wear. please confirm ayya.
நன்றி நன்றி நன்றி
Thankyou so much Guruji.Nextday maasapirappu varugiradhu, kalasam edukkalama?
Guru ji engaluku ithuvarai kalasam vaithu valipadu seiyum palakkam illai iruinthalum ammanai valipaduu seiya asaipadukerom epadi athai simple ah ga vetil valipadu seivathuu. Guru jii . Pathivugal anithum oru theyivana velakkangal nandri
வரலெட்சுமி நோம்பு அன்று பெண்களுக்கு தீட்டு வந்தால் பூஜையை அடுத்த வாரத்தில் செய்யலாமா குருஜி
செய்யலாம் இங்கு கர்நாடாக வில் வரலட்சுமி பூஜை மிகவும் பிரபலம்.இங்கு அன்றைக்கு செய்ய முடியாதவர்கள் அடுத்த வெள்ளிக்கிழமை செய்வார்கள்.
Romba romba romba romba happy sir
Thank you very much guru ji 💐❤
Shirt suppara irkku guruji ❤❤❤
Super sir🎉🎉🎉🎉🎉🎉
Namaskaram... From Kerala, I just heard now from your last video about this pooja,.. Not known to anybody near me... Interested and decided to do this year... Thanks for the information..
I have one doubt, that I could not I understand what you said about crab apple and its usage, I am not fluent in Tamil... So pls give me an answer 🙏
ஆரத்தி பற்றி தாங்கள் தனிபதிவு போடவும்
Tq
Sir சங்கு கவசம் எங்கு கிடைக்கும்
Guruji say about kalasarpa dosham prediction
Vara lakshmi poojai vaitha mugam kethraeswaran nooumbiru use pannalama
குருஜீக்கு வணக்கம் தங்களுடைய பதில்கள் ஆன்மீக வாழ்க்கைக்குரிய காலம் எது என்பதை உணர்ந்தேன். மிக்க நன்றி. எனது தாயார் 85வயது இறந்து 3 மாதங்களாகிறது. என்னுடைய கனவில் இரத்த காயங்களுடன் வருகிறார். எனது தாயார் கடைசி 4மாதங்கள் என்னிடம் இருந்தபோதுதான் இறந்தார்.
குரு ஜி ,உங்கள் மனைப்பலகை மிக அருமை...எங்கு கிடைக்கும்? சொல்லுங்கள் குரு ஜி 🙏
Guruji anru penkal veetukku velaku enral eppade vananguvathu .pls kongam reply pannuga sir
German silver கலசமாக பயன்படுத்தலாமா.....
No sis
🎉🎉🎉🎉
Om murugaa vetrivel murugaa
Remba nanri ayya
Vanakkam guruji..vadakilakil uppu thannir tank irukkalamaa guruji..pls solunga..
Vaadagai veettil varalakshmi Pooja kalasam vaithu Vali badalama
Please talk about tulsi Pooja mam.
Varalakshmi poojaila ambaluku sathuna pudavaiya nangaley uduthikalama..solunga sir
Guruji nam use panna jewellery Lakshmi ku use pannalama please answer me
Super sir...villakam arumai...1999 la irunthu viratham irukiren sir ..engalluku jathagam sari illai enbathal thodarnthu saidamal pal palam matum sapitu irupen...nanga nalla irukirom..but financiyal problem theeravey illaye sir...kadangallum veen sellavugallum yerpaduthu...ithai thavirkka enna seivathu...eppadi valipaduvathu...pls reply
Sir pona year பணை ஓ லை பற்றி சொண்ணிக இந்த ஆண்டு epadi என்ன செய்யனும் pls sollunga
Dear Guruji,
There was a bathroom in the south zone, now removed as per your video and converted it into store room.
But not much difference sir...so much debt, business not doing good, me and my mom not keeping well all the time.
SW master room
SE kitchen
SOUTH store room attached to the kitchen
Pls advice
Padma
Chennai
Guruji, understood all the details, but small doubt, I regularly keep kalasham at home and change on Thursday and keep fresh one on Friday, s ds method right, and also I keep water inside it, can I keep rice inside it for regular Friday puja also
Nan varalakshmi poojai kovil la vaithu kumpiten. Ippo samiyai nan ennoda vetil vaithiu kola soldranga. Nan ennoda sami self la mela vaithu kollalama pls sir sollunga
Kethu kedupalan , jenma kethu parikaram sollungal pls
Sir Enga veetula innum panam kastam irukku . Naan Enna seivathu manam veathanaya irukku sir
Purana aarokiyam pera video poduga sir..
Sathya seelan sir lucky colours sollunga oru time neenga peacock blue sonna gabagam one more time all lucky colours solla mudiyuma next episodala
Kuzhanthai bakyam kidaika parigaram pls
ஐயா வணக்கம் உங்கள் பல பதிவுகளால் அதிக நன்மை அடைந்துள்ளேன் நன்றி நான் வரலட்சுமி நோன்பு தொடக்கத்தில் மஞ்சளால் முகம் செய்து வழிபட்டேன் பின் கடையில் சாதாரண முகம் வாங்கி வழிபட்டேன் இரண்டு ஆண்டுகள் கழித்து வெள்ளியில் முகம் வாங்கி வழிபட்டு வருகிறேன் இப்பொழுது முதலில் நான் நான் வைத்து வழிபட்ட முகத்தை என்ன செய்வது என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே வைத்துள்ளேன் எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்
Guruji amman na vadakku paarthu vaikkalama please reply
me
Guruji nanga malayalis engamuraipadi thirumangalyam ambikaiku vangavillai namam potta thirumangalyam vangiviten ithanal problems varuma pls reply me pls pls pls
தீட்டாகும் போது பூஜை செய்யலாமா
Sir engal pooja roomla en kuladeivam padam periyadhaga vaithullom seelaikkari amman ukkira deivam kuladeiva padamdane vaikka kudathu sonnirgal nan vaikkalama please reply
My Athai told me to eat normally on Varalakshmi poojai… not fast on that day
நன்றி🙏 ஐயா
Ayya nombu kairu patthi sollung🙏
Engal ooruil pangali pen vayathukku vanthu irrukiraal sunday function vaithu irrukkiraargal .sunday veetukku alaikiraargal athu theetu thaanaa naan veetil vara lakshmi poojai seiyalaama* .(Pangaali pen)*
வணக்கம் குருஜி! வரலட்சுமி விரதம் அன்று கையில் கட்டும் நோன்பு சரடு அப்படியே அடுத்த வரலட்சுமி விரதம் வரைக்கும் கையில் கட்டியபடியே இருக்கவேண்டுமா? அல்லது விரதம் அன்று கட்டி உடனே கழற்ற வேண்டுமா?
எனது வீடு கிழக்கு வாசல் வாசலை நோக்கி கலசம் வைக்கலாம் வாசலை நோக்கி கலசம் வைக்க கூடாது என்கிறார்கள் பதில் தருவீர்களா ஐயா
Nallaennaivilakku. Vakelkkupoojaroom ennaseiya
Lakshmi pujayil archanai panna kungumam vandha sumangaliku kudukalama
வணக்கம் ஐயா வரலட்சு 15:25 மி
வணக்கம் குருஜி ராகுமணை உள்ள வீட்டில் உள்ளோன்ன் வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கலாம் அன்று நகை வாங்கனு
பண மாலை போட்டால் அதை என்ன செய்ய வேண்டும் ஐயா😊
ஐயா. வணக்கம். ஒரே வீட்டில் பூஜை அறையில் ஒரு நிரந்தர கலசம் வைத்து ம் வரவேற்பு அறையில் வரலட்சுமி கலசம் வைத்து ம் பூஜை செய்யலாமா.... ஐயா...
🙏🙏🙏👌
Arunai Guruji
Pottu thaali vangi irukkom adhu mathiri podalama iyya
Guruji nanri
Sir sarpham kuriyeedu aswini natchathiram lucky sonninga sarpham na snake a sir
மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம் ஐயா போன வருடம் பனை ஓலையில் பனை பனைவெல்லம் வைத்து வழிபட்டோம் ஐயா இந்த வருடம் என்ன வைத்து வழிபாடு செய்யலாம் ஐயா
Can we keep hands and legs for varalakshmi ?
வணக்கம் குருஜி , மகாலட்சுமி குறியீட்டில் கோமதி சக்கரம், சோழி, குன்றின்மனி, இன்னும் பல வகையான குறியீடுகள் தற்போது youTube ல் famous ஆக உள்ளது. இது பற்றின details சொல்லுங்களேன் pls. இது எல்லாம் லக்ஷ்மியின் குறியீடுகள் தானா. இதை பற்றி தெளிவு படுத்தவும்.
Sir,எனதுமாமியார்இறந்து6மாதம்ஆகிறது95வயதில்தான்இறந்தார்,அதனால்சிலபேர்வரலெட்சுமிபூஜைசெய்யலாம்,என்றுசொல்கிறார்கள்,
வரலட்சுமி விரதம் செய்யவில்லை என்றால் லட்சுமி போட்டோவுக்கு தாலி சாத்தலாம
Sir kanni penkalukku thampulam kodukkalama
வணக்கம் ஐயா,மாமானாரின் தாத்தாவின் தம்பி மனைவி தவறிவிட்டார் நாங்கள் எப்போது பூஜை செய்யலாம்
வணக்கம் குருஜி வரலட்சுமி பூஜைக்கு
thali kayiru matralama
Pregnant ah irukumbothu varalakshmi Pooja panlama sir