Flying Siddhar at Thiruvannamalai..( Miracle Man )

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • Subscribe to my second channel ​⁠@simplyboyzz
    / @simplyboyzz
    Follow Me On Instagram :
    ...
    Subscribe to my boys 👇
    Video Edited By ​⁠@jeevajack
    For Businesses and promotions : simplysarathofficial@gmail.com

ความคิดเห็น • 3.1K

  • @SimplySarath
    @SimplySarath  4 หลายเดือนก่อน +284

    🚀 Get the SOFTWARE from ARYAN in his Telegram channel: t.me/+rHQK_16hJSQ3Zjdi

    • @Nishanthi_1703
      @Nishanthi_1703 4 หลายเดือนก่อน +9

      Hi anna reply pannunga anna

    • @SubramaniM-od4hq
      @SubramaniM-od4hq 4 หลายเดือนก่อน +10

      Anna enaku ungala romba romba romba romba romba romba pudikooo anna unga videos la pathu v2la thodapakataiila la aadivagi rukaa anna❤ always love you anna❤

    • @RenukaRenuka-d9q
      @RenukaRenuka-d9q 4 หลายเดือนก่อน +1

      I am so happy sarath anna

    • @sweetie0123
      @sweetie0123 4 หลายเดือนก่อน +1

      Halooo sarath anna💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙❤1st lyk, comment than vdo🎉 love u pei fmly❤

    • @சுமித்ரா
      @சுமித்ரா 4 หลายเดือนก่อน

      Comment panna mudila sarath.

  • @MarinetteDupain-cheng-og3zv
    @MarinetteDupain-cheng-og3zv 4 หลายเดือนก่อน +1129

    Missing old intro💔

  • @santapappu07
    @santapappu07 4 หลายเดือนก่อน +67

    நல்லவனுக்கு செல்லும் இடம் எல்லாம் அவன் துணை உண்டு...... ♥️🫀👿😈the🫂world power full god sivan

  • @purshapursha5055
    @purshapursha5055 4 หลายเดือนก่อน +35

    📿🧿 🙏 Om namah shivaya 📿 har har mahadev thank you so much Sharath Anna ❤ it's video not just video it's god blessings video 🙏 har har mahadev 📿🧿

  • @Keyframe_musix_.
    @Keyframe_musix_. 3 หลายเดือนก่อน +12

    Sarath anna literal ah ungalukku antha edathula shivering aana maariye...video paakumbothu enakkum shivering aachu and goosebumps aachu anna...naanum ungala maari tha sivan ah romba pufikkum...and naa sivan ah mattum tha nambuven...antha alavukku sivan bakthan...intha video enakku oru vera level la feel aachu bro...keep continuing such kind of videos...

    • @viki19910
      @viki19910 3 หลายเดือนก่อน +1

      Ennoda orey latchiyam 12 jyotirlinga darishanam kanavendum. Paathi paathuten meethi paaka Avan arul venum

  • @GiridharanGN
    @GiridharanGN 4 หลายเดือนก่อน +20

    அன்னா திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் to பெங்களுர் ரோடு பேய் இருக்கு 😰

    • @RameshBabu-qe9pl
      @RameshBabu-qe9pl 3 หลายเดือนก่อน

      நீ பாத்த எத்தனை பேய் சொல்லு

    • @GiridharanGN
      @GiridharanGN 3 หลายเดือนก่อน

      முன்று பேய்

    • @prakkaa
      @prakkaa 3 หลายเดือนก่อน

      Correct ah yentha place bro.. yennoda machan um Avan Frd um anga tha accident agi spot out bike la…

    • @veeareshoot8963
      @veeareshoot8963 3 หลายเดือนก่อน

      enga bro

  • @nilabalan2598
    @nilabalan2598 4 หลายเดือนก่อน +6

    Miss you malathi

  • @prakashpoorani2339
    @prakashpoorani2339 4 หลายเดือนก่อน +588

    எனக்கும் சிவனை ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤❤🙏🙏

    • @ghinaakaram
      @ghinaakaram 4 หลายเดือนก่อน +9

      சிவன் அருள் உங்களுக்கு கிடைத்துவிட்டது. 🙏🏽மணி ஒலி கேட்டது. உங்களுக்கு கிடைத்த பக்கியம் உங்கள் மூலம் எங்களுக்கும் கிடைக்கபெற்றது மிக்க நன்றி தம்பி. 🇩🇪🙏🏽🙏🏽🙏🏽

    • @paramasivansathyamakesh744
      @paramasivansathyamakesh744 3 หลายเดือนก่อน +5

      என் அப்பன் ஈசனே போற்றி போற்றி

    • @Sukrapoornisugumar68
      @Sukrapoornisugumar68 3 หลายเดือนก่อน +3

      அடியேன் சிவனடியார் மிக்க மகிழ்ச்சி தொடர்ந்து சித்தர் தேடல்கள் தேடி பாருங்க சித்தர் ஆசிர்வாதமும் சிவனின் அனுகிரகம் தம்பி கிடைத்திருக்கு பா

    • @aswin23man
      @aswin23man 3 หลายเดือนก่อน

      Enakum thaan bro avru enga oooru thaan nagercoil . Nalla manushan, yentha oru arrogance kidayathu bro, avru chandrayan 2 launch panrathuku, free ah simplicity ah palaguvaaru.

    • @viki19910
      @viki19910 3 หลายเดือนก่อน +2

      Avan en uyir

  • @Dadsden
    @Dadsden 3 หลายเดือนก่อน +70

    AIYO!!! SARATH! You are so crazy my friend.

  • @kanavukalam3053
    @kanavukalam3053 4 หลายเดือนก่อน +316

    Appa antha 🔔bell sound it's a amazing and goosebumps moment.... Kannula thanni vanthutu.... Shivaya Namaha🙏

    • @kowsikandhan9690
      @kowsikandhan9690 4 หลายเดือนก่อน +4

      Same feeling 🥹😱

    • @AjayAjay-de5gi
      @AjayAjay-de5gi 4 หลายเดือนก่อน

      Ooo 😲😲​@@kowsikandhan9690

    • @srenathr2521
      @srenathr2521 4 หลายเดือนก่อน +2

    • @kannanmk..4545
      @kannanmk..4545 4 หลายเดือนก่อน +3

      Ama bro oru mari Aairuchu odambula🥵🛐🙏

    • @tamilmani5250
      @tamilmani5250 4 หลายเดือนก่อน +2

      Same feeling

  • @Tonystark_20
    @Tonystark_20 3 หลายเดือนก่อน +14

    பெல் அடிக்கும் போது எதுக்கு கேமரா வா திருப்புனாங்கனு யோசிங்க, அந்த கேப்புல அவங்க செட்டப் பண்ண ஆளு குனிஞ்சுருவான்

    • @hariharanr3566
      @hariharanr3566 3 หลายเดือนก่อน +3

      Bro crt aaaa soniga ❤

    • @abdulaziz-vx7ru
      @abdulaziz-vx7ru 3 หลายเดือนก่อน +6

      Itha sonna nammala paithiyakaran solluvan
      Yaru avangale purinjakattum

    • @Tonystark_20
      @Tonystark_20 3 หลายเดือนก่อน

      @@abdulaziz-vx7ru Crct bro, Vidunga bro avungalukum puriyum

    • @jayakumar9733
      @jayakumar9733 3 หลายเดือนก่อน +1

      ​@@abdulaziz-vx7ruatha sollurathu oru thulugan 😂😂😂😂

    • @Indian-tech2020
      @Indian-tech2020 3 หลายเดือนก่อน

      ​@@abdulaziz-vx7rubomb potta athu oru thulugan😂😂😂😂

  • @itzalphamohan4175
    @itzalphamohan4175 4 หลายเดือนก่อน +181

    Thiruvanamalai Yara Achu Irdha ah comment panunga. Native place 🥺✨

    • @ShylajaShylu12
      @ShylajaShylu12 4 หลายเดือนก่อน +7

      Yesss

    • @royalboni3974
      @royalboni3974 4 หลายเดือนก่อน +9

      Sollu ga bro I am thiruvanamalai

    • @nanthinisivakumar
      @nanthinisivakumar 4 หลายเดือนก่อน +6

      Im thiruvannamalai🥳🥳🥳

    • @Dhivakar317
      @Dhivakar317 4 หลายเดือนก่อน +3

      Yes na

    • @sevanthisevanthi9950
      @sevanthisevanthi9950 4 หลายเดือนก่อน +3

      I'm thiruvanamalai

  • @ShailajaVijayakumar-qm2sf
    @ShailajaVijayakumar-qm2sf 4 หลายเดือนก่อน +347

    Power cut+ Rain+ full darkness+ Sarath videooo = blisss❤

    • @Dhivakar317
      @Dhivakar317 4 หลายเดือนก่อน +8

      Angayuma ingayum 😂😂

    • @sharathsundaram5064
      @sharathsundaram5064 4 หลายเดือนก่อน +4

      Now in Bangalore I am enjoying what you said 🎉😅

    • @gamerchamp8459
      @gamerchamp8459 4 หลายเดือนก่อน +1

      ​@@sharathsundaram5064❤same here 😌 which area brother eh

    • @Punitha_143_
      @Punitha_143_ 4 หลายเดือนก่อน +1

      Same.. 😁

    • @SulthanaSulthana-iz6hm
      @SulthanaSulthana-iz6hm 4 หลายเดือนก่อน

      Same here😊

  • @senthilnathanviswanathan4924
    @senthilnathanviswanathan4924 3 หลายเดือนก่อน +73

    உங்களுடைய வீடியோவை பார்த்ததில் பெரும் மகிழ்ச்சி. நள்ளிரவில் இருவரும் தனியே காட்டிற்கு சென்றது மிகவும் துணிகரமான செயல். அது ஆபத்தும் கூட. திடீரென்று ஒரு விதமான ஓசை வருவது, நமசிவாயம் போன்ற இசை வருவது எல்லாமே ஆச்சரியமானது. அந்த இசை ரம்மியமாகவே இருக்கிறது. கடைசியில் மணி அடிக்கும் போது இந்த வீடியோவை பாத்துக் கொண்டிருந்த எனக்கு மயிர் கூச்செரிந்தது. ஆனால் பறக்கும் சித்தர் என சொல்வது தவறு. அது நம் அறியாமையை காட்டுகிறது. ஏனென்றால், அந்த சித்தர் அவரை அவ்வாறு அழைக்கவில்லை. அது நீங்கள் கொடுத்த பெயர். எல்லா சித்தர்களும் பேராற்றல் பெற்றவர்கள். அஷ்ட மா சித்திகளை பெற்றவர்கள். எனவே பறக்கும் சித்தர் என்று சொல்வது அவர்களை ஒரு எல்லைக்குள் கட்டுபடுத்துவது போன்று. அனைத்து எல்லைகளையும் உடைத்து எறிந்தவர்களே சித்தர்கள். உங்களிடம் தன்னடக்கத்தைப் பார்த்தேன். அனைத்து வெற்றிகளும் உங்களுக்கே.

    • @RavichandranM-ip9lu
      @RavichandranM-ip9lu 5 วันที่ผ่านมา +1

      சித்தர் உங்களை பார்பார் ஆனால் நீங்கள் சித்தர்களை பார்க்முடியாது சித்தர்கள் இருந்தாலா விபூதி வாசனை வரும்

  • @dhevshailesh
    @dhevshailesh 4 หลายเดือนก่อน +120

    Who are all missing raghul anna and jegan anna👇

    • @Discoveryzone6622
      @Discoveryzone6622 3 หลายเดือนก่อน +2

      We are all missing the combo

  • @Nilaksi
    @Nilaksi 4 หลายเดือนก่อน +46

    Notification வந்த உடன் வந்திட்டேன் அண்ணா உங்கள பாக்க lot's of love you naaaaa from sri lanka 🇱🇰

    • @ghinaakaram
      @ghinaakaram 4 หลายเดือนก่อน +2

      நானும் தான் 🇱🇰 உங்களுக்கு சிவன் அருள் கிடைக்கட்டும் 🙏🏽🙏🏽🙏🏽

  • @sivasakthi6272
    @sivasakthi6272 หลายเดือนก่อน +5

    சித்தர்களை தொந்தரவு செய்யாதீர்கள்.அவர்களை தேடாதீர்கள்...ஜீவசமாதிகளை வணங்குங்கள்...

  • @leelaleela1911
    @leelaleela1911 4 หลายเดือนก่อน +241

    "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி " சிவனருள் உங்களுக்கு கிடைத்து உள்ளது சிவனை தினமும் வணங்குங்கள் அண்ணா
    🙏 ஓம் நமசிவய 🙏

    • @BabluBablu-wc8zg
      @BabluBablu-wc8zg 3 หลายเดือนก่อน +3

      There is no shivan only jesus christ true living god he saved many peoples he said im the way and life and truth no can come through expect me jesus is true living god no other god he brother repent jesus is true living god god loves you jesus will bless you sorrow will turn into joy in the name of our saviour jesus chrost receive it amen god bless you

    • @leelaleela1911
      @leelaleela1911 3 หลายเดือนก่อน +7

      @@BabluBablu-wc8zg love is god
      God is one but names are many like shivan, Jesus,Vishnu.. etc..., god bless you brother

    • @BabluBablu-wc8zg
      @BabluBablu-wc8zg 3 หลายเดือนก่อน

      @@leelaleela1911 no sister jesus is true living god sister he do miracles my family also hindu not religion change but mind changed only jesus christ is true living god sister he died and resurrect for you there is one name above every name is jesus under heaven and earth amen sister jesus loves you he cares you don't worry god will help you jesus will solve your problems be strong in the name of jesus jesus is true living god he said im the way and truth and life no one come to father expect through me jesus only true living many hindus had testimonies yes you said right god is love jesus is love god himself came in flesh died and resurrect for us to holy god bless you sister god loves you know truth truth shall set you free amen in the name of jesus god bless you amen

    • @N_JAGAN
      @N_JAGAN 3 หลายเดือนก่อน

      Bablu are u stupid there are some gods like Jesus Christ too first of all jesus is just an man made stories the castes and religions were found by our ancestors but jesus and the other God's maybe lived through the heaven or maybe we are blind believing many truths unfold but one thing for sure god is watching us and karma is real

    • @prrabhu
      @prrabhu 3 หลายเดือนก่อน +2

      ​@@BabluBablu-wc8zgIf you love Jesus, follow your path but don't irritate other religious people

  • @karunachai3154
    @karunachai3154 4 หลายเดือนก่อน +136

    சித்தரை பார்க்கின்ற அருள் உங்கள் மூலம் எங்களுக்கும் கிடைத்திருக்கிறது

    • @Ramanathan-z5n
      @Ramanathan-z5n 3 หลายเดือนก่อน

      சித்தர்களை கண்கள் மூலமாகவோ அல்லது கேமரா மூலமாகவோ பிடிக்க முடியாது! சித்தர்களிடம் தொடர்பு கொள்ள வேன்டும் என்றால் அதற்கு ஒரே வழி ,சித்தரகள் உருவாக்கிய சாகா கலையான குன்டலினி தியான முறை தான்! ..அதனால் இது போன்ற போங்கு வீடியோக்கள் மூலம் சித்தர் அனுகரஹம் கிபை்பதாக என்னி ஏமார வேன்டாம்..

    • @barathans6391
      @barathans6391 3 หลายเดือนก่อน +2

      Adra adra😂😂😂

  • @praveen.m3331
    @praveen.m3331 3 หลายเดือนก่อน +2

    Cheap video, cheap promotion, cheap thumbnail, cheap content 😅😅

  • @RenukaRenuka-d9q
    @RenukaRenuka-d9q 4 หลายเดือนก่อน +135

    I am waiting for this video sarath Anna ❤

  • @forallmyfriendsinuniverse8528
    @forallmyfriendsinuniverse8528 2 หลายเดือนก่อน +18

    Don't disturb that type of siddha's, ur very lucky to see them

    • @bangalorevaasi2391
      @bangalorevaasi2391 หลายเดือนก่อน +1

      S they came to meditate in peaceful place namma alunga adhaiyu vida matanga

    • @mernamerna3470
      @mernamerna3470 16 วันที่ผ่านมา

      ​@@bangalorevaasi2391 seriya sonningga

    • @bangalorevaasi2391
      @bangalorevaasi2391 16 วันที่ผ่านมา

      @@mernamerna3470
      R u a meditator

  • @arunprasath4664
    @arunprasath4664 4 หลายเดือนก่อน +43

    Unexpected video sarath bro❤

  • @arunagopi501
    @arunagopi501 4 หลายเดือนก่อน +27

    வீடியோ எப்போ போடுவிங்கேன்னு check பண்ணிகிட்டே இருந்தே.😮

    • @UnluckyPraveen
      @UnluckyPraveen 4 หลายเดือนก่อน +1

      Atha ethukku bro check panra notification on panni vai bro

  • @hema_seshma
    @hema_seshma 3 หลายเดือนก่อน +1

    Hi Sarath Anna next video eppo varum I am waiting ❤❤❤

  • @Heaven184
    @Heaven184 4 หลายเดือนก่อน +58

    Night time + heavy rain+ biriyani+ one cup coffee + headphones = simply sarath video🎥

    • @leodilip2973
      @leodilip2973 4 หลายเดือนก่อน +1

      R u in Banglore? 😅

    • @thamburaj8490
      @thamburaj8490 4 หลายเดือนก่อน +1

      Awesome feel sunday complete😍

    • @its_me_kowsalya_
      @its_me_kowsalya_ 4 หลายเดือนก่อน

      In Villupuram also rain

    • @KiruthicKiruthic
      @KiruthicKiruthic 4 หลายเดือนก่อน

      Super

    • @msgaming5477
      @msgaming5477 3 หลายเดือนก่อน

      🥰😃😃😃😃😃😃😃😃😃

  • @yuvarajyuvaraj5774
    @yuvarajyuvaraj5774 4 หลายเดือนก่อน +84

    Thalaiva ..... இப்போ ஆன்மீகத்திலும் வந்துட்டீங்களா.....❤❤❤

  • @hdjd8580
    @hdjd8580 16 วันที่ผ่านมา +3

    ஓம் சிவாய நம எல்லோரும் எப்போதும் நல்லா இருக்க வேண்டுகிறேன் ஓம் நமசிவாய சிவாய நம🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஐ லவ் சிவன் அப்பா 💝

  • @sowmyadamodharan3708
    @sowmyadamodharan3708 4 หลายเดือนก่อน +27

    மெய் சிலிர்த்து விட்டது🙏🏼😌. 2வது முறை மணியோசை ... ஓம் நமச்சிவாய🙏🏼

  • @Abitha2630
    @Abitha2630 3 หลายเดือนก่อน +64

    நானும் திருவண்ணாமலை தான் இந்த வீடியோ ரொம்ப சந்தோஷத்த கொடுத்தது . உங்க புண்ணியத்தால நானும் சித்தரை தரிசித்தேன் மிகவும் நன்றி. இந்த அக்காவோட சின்ன வேண்டுகோள் குங்குமம், விபூதி எது வைத்தாலும் ஆள்காட்டி விரலில் வைக்கக் கூடாது மோதிர விரலில் தான் வைக்க வேண்டும்.

    • @dineshkumar-id7mq
      @dineshkumar-id7mq 3 หลายเดือนก่อน

      Which place it's in thiruvamalai

    • @munishtraders2834
      @munishtraders2834 3 หลายเดือนก่อน

      @Abitha2611 ...... Bro, pl location enga iruku.. konjam sola mudiyuma ...pl

    • @MVK28
      @MVK28 3 หลายเดือนก่อน

      நீங்களாவது solunga இந்த இடம் எங்கு உள்ளது

    • @s.rajasimhan2728
      @s.rajasimhan2728 3 หลายเดือนก่อน

      இது திருவண்ணாமலை அல்ல மேல் வல்லம் கிராமம் வேலூர் மாவட்டம்.

    • @sakthivigneshkumarm9742
      @sakthivigneshkumarm9742 3 หลายเดือนก่อน

      Location send panunga..

  • @sushijain3602
    @sushijain3602 2 หลายเดือนก่อน +28

    Kolathu kita ukathutu irukura siddhar oda watch super 😄 athu epidi thimeengalam kovil kulla irukura siddhar avalo vayasanavara irukaru athe kolathukita pogum pothu 40 vayasu korenja mari irukare ithula watch vera

    • @prakashs545
      @prakashs545 หลายเดือนก่อน

      Vera religion ah follow panra ungaluku enna theriyum? Ivanga kaatrathu unmaiya poiyya nu theriyala but Siddhar na oruthar nu nenachitu irukinga pola. According to Hinduism main ah 18 siddhars irukanga nu solluvanga athu poga neraya per irukanga. Therinchitu pesunga...

  • @shereefsheri4298
    @shereefsheri4298 4 หลายเดือนก่อน +29

    Sarath annave pudikiravange like podunge❤️

    • @UnluckyPraveen
      @UnluckyPraveen 4 หลายเดือนก่อน

      இப்போ உனக்கு Like வேணும் அது தானே

    • @positivelyeverything7740
      @positivelyeverything7740 3 หลายเดือนก่อน +1

      Sarath anna odatha pudichigla bro ?

  • @sowmiyal8697
    @sowmiyal8697 4 หลายเดือนก่อน +90

    Suddenly see this notification sarath bro.......❤🎉 Unexpected video bro......😊❤

  • @rajalakshmigururaj8747
    @rajalakshmigururaj8747 3 วันที่ผ่านมา +2

    Who all like jeevana put like

  • @Shree_12270
    @Shree_12270 4 หลายเดือนก่อน +29

    Ennaku shivanai rombha romba romba pidikum ❤

  • @abianutwins3908
    @abianutwins3908 3 หลายเดือนก่อน +169

    இந்த பதிவ 4 தடவைக்கு மேல கண்கூட சிமிட்டாம பாத்தேன்..அந்த காட்டில நடுஇரவில் ஒரு வயதானவர் வணங்கி செல்கிறார்...உடபெல்லாம் புல்லரிக்குது..❤❤❤அடுத்து குளத்துக்கு அருகாமையில் ஒருவர் மனமுருகி மனசார வழிபாடுசெய்கிறார்..❤❤❤நல்லாவே பார்க்கமுடிந்தது.❤❤❤.ஆனா சரத் அவர கூப்பிட்டிருக்க கூடாது..கடைசிவரை அங்கேயே நின்று பாத்திருக்கலாம்.❤❤..சில சித்தர்கள் காற்றில் மறைவார்கள்..ஆனா சரத் கூப்பிட்டதும் , அவர் மறைவதும் , அங்கே பெல் அடித்ததும் , அப்பா வார்த்தைகளால் சொல்லமுடியாது...உடம்பெல்லாம் புல்லரிக்குது..ஒரு இனம் புரியாத சந்தோஷம்..❤❤❤அவரை தொந்தரவு செய்தாலும் , அவர் மணி அடித்து மன்னித்தும் விட்டார்..❤❤❤❤❤❤அவரை மனதார வணங்கினேன்...ரொம்ப மனசு குழப்பான நிலையில் இந்த பதிவை பாத்ததும் , மனசு லேசானதுபோல உணர்ந்தேன் ❤❤❤ ரொம்ப , ரொம்ப சந்தோஷமா இருந்தது..❤❤❤ சரத்திற்க்கும் , ஜீவாவிற்க்கும் இதை பார்க்க வைத்ததற்க்க மனதார நன்றி சொல்கிறேன்...❤❤❤❤ ஓம் நமசிவாயா , ஓம் நமசிவாயா , ஓம் நமசிவாயா ❤❤❤ கண்ணைமூடி அன் அப்பன் சிவனை நினைத்து மனதார பாதம் தொட்டு வணங்கினேன். ❤❤❤மீண்டும் , மீண்டும் பார்க்க தூண்டுது..பரவசமாக இருந்தது..❤❤❤ கோடான கோடி நன்றி ❤❤ சரத் , ஜீவாவிற்க்கும்..❤❤

    • @medicalmiraclenatural6454
      @medicalmiraclenatural6454 3 หลายเดือนก่อน +11

      😂😂😂 adei athelem set up.da.. inuma nambitu iruka 😂😂😂😂 sidhar aam.. vanakam.potanam.. 😂 twins ehh nee padichi irukiya ilaya

    • @Tina28966
      @Tina28966 3 หลายเดือนก่อน

      ​@@medicalmiraclenatural6454 ithu unneke 8 perr like panna vangelum serum , ithule unneke 8 like keddu verre 😂 ...

    • @medicalmiraclenatural6454
      @medicalmiraclenatural6454 3 หลายเดือนก่อน

      @@Tina28966 dei domaru..dinakaran nu pera.tina Karan vekkurapo theriuthu..nee 21k kid nu ..vanthu oombu da baddu

    • @sksurya9425
      @sksurya9425 3 หลายเดือนก่อน

      Bro naanum oru kaalathu eppadi than eruithen, but ethalam set-up video theyruinja unday manasu veruthu poochu 🥺😭

    • @KishoreKishore-fv3sz
      @KishoreKishore-fv3sz 2 หลายเดือนก่อน

      Apo yeh da paakura bunda ethuku cmnt sec vara ​@@sksurya9425

  • @gopinathgopinath6589
    @gopinathgopinath6589 3 หลายเดือนก่อน +17

    Nala ala set pani super ah pani irukiga bro 😂

  • @grouponemedia6942
    @grouponemedia6942 4 หลายเดือนก่อน +17

    2008 illa anga work pannen naan liveahh siddher flayieng parthen. Newsla kooda vandhuchu bro

  • @rahuldeepak3133
    @rahuldeepak3133 4 หลายเดือนก่อน +18

    A bit scared sarath anna 😰😱 kanavellam un mayam song vera level ❤❤ anna 🎉congratulations ❤🎉

  • @Sukrapoornisugumar68
    @Sukrapoornisugumar68 3 หลายเดือนก่อน +7

    வேற லெவல் தம்பி சித்தர் ஆசி Chillliகுளிர்ந்த காற்று சலசல சத்தம் காற்று .... நான் நிறைய உணர்ந்துயிருக்கிறேன் சதுரகிரி மஹாலிங்கேஷ்வர் இன்று பிரதோஷம் சிவராத்திரி இன்று தரிசனம் அருமை நன்றி தம்பி

  • @SelvamSelvam-go3ix
    @SelvamSelvam-go3ix 4 หลายเดือนก่อน +11

    சித்தர்கள் தேடி போக ஆராமிச்சிட்டிங்க சரத் உங்க வாழ்க்கைல மாற்றம் வரபோகுது முதல்லகஸ்ட்டமாக இருக்க மாதிரி இருக்கும் அப்ரம் எல்லாம் பாஸ்ட்டிவ்வா நடக் ஆரம்மிச்சிடும் ஊங்க வாழ்க்கையில முக்கியமான நல்ல மாற்றங்கள் நடக்க போகுது இந்த வீடியோகப்பரம் பட் கொஞ்சம் டைம் எடுக்கும் மனித வாழ்க்கைன்னா என்னனு புரிஞ்சிக்கபோரிங்க ஆன்மான்னா என்னனு அனிமேஷன் உங்களுக்கு புரிதல் எப்படி போகுது இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும் ஆன்ம நிறைந்த வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் உங்களால் முடிந்த அளவுக்கு பிர உயிர்களுக்கு அன்னதானம் பண்ணுங்க சரத் அசைவ உணவு அன்னதானம் பன்னாதிங்க சைவ உணவு மட்டும் அன்னதானம் பன்னுங்க அன்பான வேண்டுகோள் சரத் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @rockriyas9591
    @rockriyas9591 4 หลายเดือนก่อน +29

    I'm from Tiruvannamalai

    • @simplysiva2397
      @simplysiva2397 4 หลายเดือนก่อน

      எந்த இடம்

    • @rockriyas9591
      @rockriyas9591 4 หลายเดือนก่อน

      @@simplysiva2397 near Moongilthuraippattu

    • @ganunishnovaa3738
      @ganunishnovaa3738 4 หลายเดือนก่อน +1

      anda kovil location unkhaluku theriyuma ? inda video la irukura idam pls bro share to me

    • @rockriyas9591
      @rockriyas9591 4 หลายเดือนก่อน

      ​@@ganunishnovaa3738ok bro

    • @MKMUTHUPANDIMA
      @MKMUTHUPANDIMA 3 หลายเดือนก่อน

      Entha Kovil location send pannunga

  • @Chintuvlogs2012
    @Chintuvlogs2012 3 หลายเดือนก่อน +1

    Bro pachonthi bro vachi vedio podu bro pls😢

  • @Chennaiah_CRK
    @Chennaiah_CRK 4 หลายเดือนก่อน +105

    29:31 God blessed for saratha and jeeva. Really goosebumps moments for viewers as well.
    🙏 OM Namah shivaya 🙏

    • @ammuammuqueen944
      @ammuammuqueen944 3 หลายเดือนก่อน

      , ,,,, ಓಂನವೊಶಿವಾಯ

  • @madhuraravind3888
    @madhuraravind3888 4 หลายเดือนก่อน +49

    On hearing 'Om Nama Shivaya' got goosebumps.
    Om Namah Shivaya

  • @DreamDoesTv
    @DreamDoesTv 3 หลายเดือนก่อน +1

    Bro neenga promotion pannathu scammer don't f**k with that guy he is a scammer he scammed me 1000rs

  • @GeethaManjula-cp6wy
    @GeethaManjula-cp6wy 4 หลายเดือนก่อน +56

    Thanks a lot bro. For showing us the sages and the Shiva temple. Om namah shivaya 🙏🙏🙏🙏🙏 May that God bless you with life, health, wealth, and may you succeed in whatever you do in your life 😊

  • @ManiMani-ks4jg
    @ManiMani-ks4jg 2 หลายเดือนก่อน +1

    ❤😢
    😊
    .
    ❤😂😢😅-s thirlinvia o save‌😮😞😭lĭve suns.

  • @priyapriya5378
    @priyapriya5378 4 หลายเดือนก่อน +13

    Engalukum shivan rempa pidikum bro. Om namachchivaya

  • @GeerthiSubbarayan
    @GeerthiSubbarayan 4 หลายเดือนก่อน +26

    Support for sarath anna and team 👍🏼❤️

  • @NithishKumar-bs1uy
    @NithishKumar-bs1uy 4 หลายเดือนก่อน +18

    bro welcome Tiruvannamalai ❤

  • @YuvarajS-kr8iy
    @YuvarajS-kr8iy 4 หลายเดือนก่อน +15

    Light ah Malai adhu Kuda chillunu air +dark room + headset +sarath anna video =peithanam

  • @OneplusOnplus115
    @OneplusOnplus115 3 หลายเดือนก่อน +1

    Dai ... Ithalam over uh da. Nanum sivan bakthan but intha views kaga ipadi nadika vaikiriga Nala theriuthu

  • @KTM_ARUN
    @KTM_ARUN 4 หลายเดือนก่อน +17

    Siddhar series Vera level bro continue pannu bro 😊❤🎉

  • @vijayakumarnatarajan5619
    @vijayakumarnatarajan5619 4 หลายเดือนก่อน +19

    I am from Tiruvannamalai

    • @MKMUTHUPANDIMA
      @MKMUTHUPANDIMA 3 หลายเดือนก่อน

      Entha temple eanga iruku konjam sollunga

  • @muruganmurugan349
    @muruganmurugan349 2 หลายเดือนก่อน +1

    திருவண்ணாமலையில இடம் எங்க இருக்க சொல்லுங்க ப்ரோ

  • @anburavethi5335
    @anburavethi5335 4 หลายเดือนก่อน +20

    Hii anna I'm from thiruvannamalai

    • @spartan-kw6or
      @spartan-kw6or 4 หลายเดือนก่อน

      🙌

    • @Bashro23
      @Bashro23 4 หลายเดือนก่อน +2

      Idha kovil enga iruku

  • @jeevaprakashjeesh
    @jeevaprakashjeesh 4 หลายเดือนก่อน +36

    29:31 sarath anna pesittu irruntha appo a thank mani adikavum I got goosebumps

  • @gamingwithrohidh5696
    @gamingwithrohidh5696 วันที่ผ่านมา +1

    Why you put in disclaimer crypts bro 😢

  • @SudhaaSudhaa-yq8vc
    @SudhaaSudhaa-yq8vc 4 หลายเดือนก่อน +28

    I'm Tiruvannamalai anna I'm ur big fan

    • @spartan-kw6or
      @spartan-kw6or 4 หลายเดือนก่อน +1

      Mee..2

    • @MKMUTHUPANDIMA
      @MKMUTHUPANDIMA 3 หลายเดือนก่อน

      Ungaluku entha Kovil theriuma konjam sollunga please

  • @saranyam2893
    @saranyam2893 4 หลายเดือนก่อน +8

    This video creatIng Positive vibe including viewers
    Thanks bro
    Explore like this place

  • @pinkyedits4372
    @pinkyedits4372 3 หลายเดือนก่อน

    Hello guys welcome back too another peii video 😢😢😢😢missing old indro saratheyyyyy

  • @kirubharaj6555
    @kirubharaj6555 3 หลายเดือนก่อน +16

    Temple location: வேலூர் மாவட்டம், மேல்வல்லம் கிராமம் ஸ்ரீ ஜலகண்ட ஈஸ்வரி அம்மன் ஆலயம்.

    • @வாழ்வேமாயம்-ன9ர
      @வாழ்வேமாயம்-ன9ர 3 หลายเดือนก่อน +2

      ப்ரோ வீடியோல சரத் கோவில் திருவண்ணாமலை மாவட்டம்னு சொன்னாறே. நீங்க வேலூர்னு சொல்றீங்க.

    • @kirubharaj6555
      @kirubharaj6555 3 หลายเดือนก่อน

      @@வாழ்வேமாயம்-ன9ர No bro neenga try check pannunga google la

    • @s.rajasimhan2728
      @s.rajasimhan2728 3 หลายเดือนก่อน

      ஆம் இது வேலூர் மாவட்டம் மேல் வல்லம் கிராமம் தான்.

    • @MVK28
      @MVK28 3 หลายเดือนก่อน

      ஜயா Google map LA search பன்னி இந்த இடம் அதில் வரவில்லை உங்கள் பாதம் பிடித்து கேட்கிறேன் சரியான இடத்தை கூறுங்கள்

    • @kirubharaj6555
      @kirubharaj6555 3 หลายเดือนก่อน +3

      @@MVK28 வேலூர் மாவட்டம், மேல்வல்லம் கிராமம் ஸ்ரீ ஜலகண்ட ஈஸ்வரி அம்மன் ஆலயம், ithai apdiye copy panni google map la paste pannunga varum

  • @m.roshan9725
    @m.roshan9725 4 หลายเดือนก่อน +12

    Sarath annankku like podu by M.Roshan i ❤you anna🎉

  • @NavinSempoi
    @NavinSempoi 3 หลายเดือนก่อน +1

    Ithu olagamaga nadipuda saami😂,ne yaru nu intha ooruke therium

  • @Swathi0222
    @Swathi0222 4 หลายเดือนก่อน +65

    29:30 pahh...😮 wht a goosebumps 😯

    • @xtreamraider234
      @xtreamraider234 3 หลายเดือนก่อน

      Podi loosu kaathula money adatha 😂

  • @Baljisjunction
    @Baljisjunction 4 หลายเดือนก่อน +6

    Srimath venkata subananda swami (sidhar) in north Chennai (old washermenpet) poweful sidhar, gorakar sidhar, kanakampatti palanichamy in kanakampatti (palani) enakku therinja sidharkar. Ellorum powerful sidharkal. Vaalthukkal sarath bro.

  • @medicalmiraclenatural6454
    @medicalmiraclenatural6454 3 หลายเดือนก่อน +1

    Nee aiyaaa sonna... Odaney kovil mani.. then after camera killa katuna.. antha aalu oditan front la.. dei ethuku ipdi drama.. munnadi poitu pakkave ila..anga than irukan unoda set up sammiyar

  • @gayathri7549
    @gayathri7549 4 หลายเดือนก่อน +149

    29:31 Goosebumps 🥺🕉️ 🙏

  • @thecloudera5015
    @thecloudera5015 4 หลายเดือนก่อน +10

    Superb Sarath ...Om Namah Shivaya..the bell rang the second time acknowledging you and i cant explain the goosebumps that gave me !!!! Love from London..pls do more of these videos!!!!! 🙏🙏🙏

  • @ThirupathiAgurla
    @ThirupathiAgurla 2 หลายเดือนก่อน +1

    Telugu Radha I'm not into the world of Telugu

  • @pragaseetha
    @pragaseetha 4 หลายเดือนก่อน +10

    Anna we love u always anna ❤ enakum Shivan romba romba pudikkum anna ❤ ungalukku shivan epovum kudavea irupparu anna 💙😻

    • @MonishVimalraj
      @MonishVimalraj 4 หลายเดือนก่อน

      Hi

    • @pragaseetha
      @pragaseetha 4 หลายเดือนก่อน +1

      @@MonishVimalraj Hiii

  • @pavithrapavi1929
    @pavithrapavi1929 3 หลายเดือนก่อน +20

    29:31 Sarath Anna you are so lucky ❤️❤️

  • @arogyadassp5802
    @arogyadassp5802 หลายเดือนก่อน +3

    🌹🤘Om Sri Sai Ram 🙏🌹
    🌹🤘Om Muruga Potri 🙏🌹
    🌹🤘Om Nama Shivaya 🙏🌹
    🌹🤘Om Namo Venkateshaya 🙏🌹

  • @Simply_deepu40806
    @Simply_deepu40806 4 หลายเดือนก่อน +5

    Unexpected video anna suddenly see this notification Anna 💕💜💜 missing Rahul anna💔

  • @SudharsunA.S.
    @SudharsunA.S. 4 หลายเดือนก่อน +23

    Rahul fans like here ❤️❤️❤️

  • @LakshmananVellaswami
    @LakshmananVellaswami 2 หลายเดือนก่อน +1

    Anna eppudi entha video va eduthiga ungalukku payama illa ya

  • @pavishree-ql1nd
    @pavishree-ql1nd 3 หลายเดือนก่อน +21

    Rain + thunder + dark room + hot coffee + 𝘀𝗶𝗺𝗽𝗹𝘆 𝘀𝗮𝗿𝗮𝘁𝗵 anna video = heaven.......

  • @tn_tamil_1419
    @tn_tamil_1419 4 หลายเดือนก่อน +124

    29:31 Bruh goosebumps

    • @justus1573
      @justus1573 3 หลายเดือนก่อน +1

      onnume theriyala...goose bumps illa...Kusu bummm

    • @Tina28966
      @Tina28966 3 หลายเดือนก่อน

      ​@@justus1573 unneke eppadi teriyum , nee tha orru tevidxxx paiyala ache , eppedi tha sontha daivaatha patti tappa pessa unggekelam manasu varuthu , aadhu un amma , akka and thangachi viddu kuduthu nee parkere maari. Pachai dhrogi ... Konvam vantha inbox , kusu vidduren nalla munthukoo 😂😂..

  • @Chidhabaramgoldcovering
    @Chidhabaramgoldcovering 5 วันที่ผ่านมา +1

    ஓம் நமச்சிவாயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @swathi699
    @swathi699 4 หลายเดือนก่อน +5

    இது போல கடவுள்களின் வீடியோ இனி நிறைய போடவும். 🙏

  • @Raja_Anand
    @Raja_Anand 4 หลายเดือนก่อน +11

    Anna vandha auto bombu domu🔥❤️

  • @anonymousone8924
    @anonymousone8924 3 หลายเดือนก่อน +1

    Bro enna pithalatam 😂bro ithu neenga crt ah avaru marayum bothu bell adika vechu avarukku signal kuduthtu Avan oditaru

  • @daveboy1895
    @daveboy1895 3 หลายเดือนก่อน +9

    Om Namashivaya..... Sarath bro.....i can really feel the goosebumps that u feel there. Real bless from Sidthar n Lord Shivan. Deva Malaysia

  • @muthumassd1216
    @muthumassd1216 4 หลายเดือนก่อน +5

    Simply boyz pudichavaga likee ❤❤👇👇

  • @NagarajNagaraj-se4dc
    @NagarajNagaraj-se4dc 2 หลายเดือนก่อน +1

    🔔 adichappo unna yaruda camera va thiruppa sonna

  • @Mahendra1015
    @Mahendra1015 4 หลายเดือนก่อน +7

    This is a true blessings from Lord Shiva Sarath Bro...God bless everyone ,who ever is watching this video...Om Namah Shivaya

  • @JDs_Thought
    @JDs_Thought 4 หลายเดือนก่อน +23

    Waiting for Jinn series❤️‍🔥💥

  • @sumathisumathi5901
    @sumathisumathi5901 3 หลายเดือนก่อน +2

    This my village Vellore ( Dist) singiri Kovil village

    • @eshadon5975
      @eshadon5975 3 หลายเดือนก่อน

      Location pls

  • @arbuthamanimani4549
    @arbuthamanimani4549 4 หลายเดือนก่อน +4

    சரத் அண்ணா நீங்க மேலும் மேலும் வெற்றி பெர வாழ்த்துக்கள் சிவன்னோட ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும்🙏

  • @raavanangaming3370
    @raavanangaming3370 3 หลายเดือนก่อน +1

    Samiyar endral Paradesi agorigal agorigal endral penom tinni gal 😂 Sami Sami tan Manishan Manishan tan

  • @vkshankar27
    @vkshankar27 4 หลายเดือนก่อน +23

    Yaaralam madurai la irunthu paakuringa✨

    • @BLINKY216
      @BLINKY216 3 หลายเดือนก่อน +1

      Naanum madurai la irunthu paakuren

    • @vkshankar27
      @vkshankar27 3 หลายเดือนก่อน

      @@BLINKY216 ok nga 🤍 take care😇

  • @jmpandimurugan5048
    @jmpandimurugan5048 4 หลายเดือนก่อน +15

    ப்ரோ உங்க மேல தனிப்பட்ட ஒரு பாசம் இருந்துச்சு,,, இப்ப என் அப்பன் ஈசன் ஈசன புடிக்கும்னு நீங்க சொன்ன உடனே உங்க மேல தனிப்பட்ட ஒரு மரியாதையும்,, பாசமும் இருக்கு

  • @vmadhu5501
    @vmadhu5501 3 หลายเดือนก่อน +4

    Janman dhanyam sarath, no one will get this opportunity, you are blessed extremely, thanks we also got dharishanum🙏🙏🙏🙏

  • @Roshinisdream282
    @Roshinisdream282 4 หลายเดือนก่อน +5

    Anna oru chinna request please bring back the old intro again.... and video was unexpected and happy tht ur blessed in all ways ❤

  • @dilipanand2088
    @dilipanand2088 4 หลายเดือนก่อน +4

    Really goosebumps video. Iam your oldest subscriber and Big request kindly continues this kind of video in future. We expected this kind of video too. Thanks to jeeva showing interest in exploring these kinds of places. Sarath does this kind of video again. Love you pei family.... Sarath definitely will get a good sign hereafter. Sithar more powerful... Good night .

  • @javagarsrinath5535
    @javagarsrinath5535 3 หลายเดือนก่อน

    Place location sollugaaa... naanum poganum... romba romba kastama irukku... ஆசைப்பட்டது எல்லாமே கிட்ட வந்து கிடைக்காமல் போது... தயவு செய்து இடம் சொல்லுங்க...

  • @_Miss_Innocent143
    @_Miss_Innocent143 4 หลายเดือนก่อน +4

    Most waited Anna love from north india🎉❤❤❤

  • @selvie-nd7rf
    @selvie-nd7rf 4 หลายเดือนก่อน +4

    சரத் தம்பி வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள் God bless you ❤

  • @GomathiG-yb6wn
    @GomathiG-yb6wn 2 หลายเดือนก่อน +2

    ரொம்ப நன்றிங்க உங்களுடைய நானும் மணி ஓசை பெரியவர் தடீ கையில் புடுச்சுகிட்டு சிவனின் முன் விழுந்து வணங்கினதை பார்த்தேன் வற்றாத நீர் பகுதியில் அமர்ந்து இரு கையை தலைமேல் தூக்கி இறையவறை வணங்கியதையு ம் பார்த்தேன் ரொம்ப சந்தோசமா இருக்கு பா