#அனுரவின்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 24

  • @Grace-u8w3d
    @Grace-u8w3d 2 ชั่วโมงที่ผ่านมา +8

    இன்னும் இன்னும் கேட்க வேண்டும் போலருக்கு. அருமை. வாழ்த்துக்கள். பதிவுக்கு நன்றிகள்.

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 2 ชั่วโมงที่ผ่านมา +8

    Super, loved president
    Safety first

  • @PKowsala
    @PKowsala 2 ชั่วโมงที่ผ่านมา +7

    Super

  • @perinpanayagamaruliah5749
    @perinpanayagamaruliah5749 ชั่วโมงที่ผ่านมา +2

    கடந்த காலத்தில் மொழி பெயர்ப்பு செய்யப்படவில்லை, ஆனால் தற்பொழுது கேட்க கூடியதாக இருக்கிறது, மிக்க நன்றி.....;;;

  • @sweetsour-b7b
    @sweetsour-b7b 2 ชั่วโมงที่ผ่านมา +6

    பாராளுமன்றம் பற்றி ஜனாதிபதி பேசும்போது என்னாலும் சிரிப்பை அடக்க முடியாமல் போனது. ❤❤😂😂❤❤

    • @Arul-r5e
      @Arul-r5e 2 ชั่วโมงที่ผ่านมา +1

      இங்கேயும் அதேதான். 😅😅😅❤❤

  • @Bikbos-n2d
    @Bikbos-n2d 2 ชั่วโมงที่ผ่านมา +6

    I need some more. Please upload some more speech as soon as possible. I am eagerly waiting. Thank you ❤.

  • @gsivanesam8469
    @gsivanesam8469 นาทีที่ผ่านมา

    அருமை..அருமை வெற்றி பெற வாழ்த்துகிறோம்.நாடு வாசமுள்ள மலர்கலால் மலரும்.நன்றி.SivaT.

  • @தமிழ்ப்புதையல்
    @தமிழ்ப்புதையல் ชั่วโมงที่ผ่านมา +3

    இவரல்லோ ஜனாதிபதி. இவர் எங்களின்ர நாயகன். இவர் இளஞர்களின்ர கனவு. ❤🎉

  • @Arul-r5e
    @Arul-r5e 2 ชั่วโมงที่ผ่านมา +2

    சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த சிறப்பான பேச்சு. I love our president very much. ❤❤❤❤❤

  • @loganathanponniah
    @loganathanponniah 2 ชั่วโมงที่ผ่านมา +2

    நன்றி

  • @Arul-r5e
    @Arul-r5e 2 ชั่วโมงที่ผ่านมา +5

    மாணவர்களுக்கு zoo திறந்திருக்கிறது, ஆனால் பாராளுமன்றம் தடைசெய்யப்பட்டுள்ளது. ம். பழைய அரசாங்கங்கள் ‘நல்லாத்தான்’ ஆட்சி செய்திருக்கின்றன.

  • @arulanandamarunsivakumaran1616
    @arulanandamarunsivakumaran1616 3 นาทีที่ผ่านมา

    வணக்கம்,
    மிகச் சிறப்பானதும் , சந்தர்ப்பத்துக்கேற்ற தர்க்கரீதியான பேச்சுங்கூட!
    தமிழ்ஒலியில் பிரதிசெய்திருந்தற்கு நன்றி🙏🏽.

  • @chandrasri8589
    @chandrasri8589 2 นาทีที่ผ่านมา

    Very good, deep meaningful speech, God bless him.

  • @fathimaramesa7812
    @fathimaramesa7812 2 ชั่วโมงที่ผ่านมา +2

    இன்ஷா அல்லாஹ். AKDக்கு வரலாறு காணாத வெற்றி நிச்சயம்.

  • @manogaransellamany2907
    @manogaransellamany2907 2 ชั่วโมงที่ผ่านมา +1

    He is great 😊

  • @seevaratnamshangar8994
    @seevaratnamshangar8994 37 นาทีที่ผ่านมา

    ஒன்று கூடி நன்றாய் வாழ்க
    Vote for AKD ❤❤❤

  • @MenaMenan
    @MenaMenan ชั่วโมงที่ผ่านมา +1

    வரலாற்று நாயகன்

  • @fathimaramesa7812
    @fathimaramesa7812 2 ชั่วโมงที่ผ่านมา +1

    தமிழ் மொழியில் மொழி பெயர்த்தமைக்கு மிக்கநண்றி, மிக்கநண்றி, நண்றி.

    • @Bikbos-n2d
      @Bikbos-n2d ชั่วโมงที่ผ่านมา +1

      I think நண்றி பிழை. நன்றி சரி. Am I correct?

    • @MohamedNifras-f5r
      @MohamedNifras-f5r ชั่วโมงที่ผ่านมา

      Yes​@@Bikbos-n2d

  • @jameeljameel2269
    @jameeljameel2269 ชั่วโมงที่ผ่านมา

    Persedet..allagu.cearof.you

  • @jameeljameel2269
    @jameeljameel2269 ชั่วโมงที่ผ่านมา +1

    Persedent.akd.goo.jok.and.reall..sepeeh