ரிஷபம் ராசிக்கு145 நாட்கள் | வக்ர சனி பெயர்ச்சி பலன்கள் 𝟮𝟬𝟮4 | Rishabam | Sani Vakra Peyarchi 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 51

  • @SureshKumar-cf1ge
    @SureshKumar-cf1ge 5 หลายเดือนก่อน +7

    ஐயா நீங்கள் கூறும் ஒவ்வொரு பதவிகளும் எனக்கு பொருத்தமாக உள்ளது மிக்க நன்றி ஐயா இது போன்ற பல பதிவுகளை நீங்கள் தர வேண்டும்

  • @VillapuramEmmar
    @VillapuramEmmar 4 หลายเดือนก่อน +1

    Sir rishaba rasi ,mituna lagnam,chevvai dhasi Sani bhagavan 6 th house vakram epdi irukum vakra plan ipothu ula bakra palan

  • @Ungalnalan
    @Ungalnalan 3 หลายเดือนก่อน

    En husband rishabam sir but avanga amma appa sisterse avara financially use panitu ignore panitanga athuku sariyana pathil engaluku kidaikuma

  • @aruncena8640
    @aruncena8640 4 หลายเดือนก่อน +3

    அய்யா ரிஷபம் ராசி ரிஷப லக்னம் மிருகசீரிடம் நட்சத்திரம் அய்யா. என்ன செய்வது வேலை பரிபோனது. தொழில் முயற்சி செய்ய லாமா... Date of birth 17.01.1992 friday 2.30 pm ayya parthu pathil solluga

    • @sakthipeedam
      @sakthipeedam  4 หลายเดือนก่อน

      Contact 8248796879

  • @vidhyalakshmi5983
    @vidhyalakshmi5983 3 หลายเดือนก่อน

    Sir nanum en lover um same rishabham raasi rohini nakshatra
    Avanga may month vitutu poitanga. Thirumba vara vaaipu iruka

  • @rajukaliappan5582
    @rajukaliappan5582 4 หลายเดือนก่อน +1

    Subject clear explain pls 👍💐🙏

  • @dharmaraju4854
    @dharmaraju4854 5 หลายเดือนก่อน +1

    Absolutely correct. Long travel program cancelled due to not confirmation of ticket.

  • @Vel-6F
    @Vel-6F 4 หลายเดือนก่อน +1

    Divya. 20.06.1990. 10.10 pm wednesday
    Rishiba rasi magara lagnam
    Job promotion irruka sir, business seiyalama

    • @sakthipeedam
      @sakthipeedam  4 หลายเดือนก่อน

      Contact 8248796879

  • @ammascooking1303
    @ammascooking1303 5 หลายเดือนก่อน +2

    Aiyya ennaku gurudasai, 39 age female. Dhanusu lagnam rishaba rasi. Working in IT company. Sani vakra peyarchi eppadi irrukkum. Promotion kidaikuma. Solunga aiyaaa.

    • @sakthipeedam
      @sakthipeedam  5 หลายเดือนก่อน +1

      முழு ஜாதகம் வேண்டும்

  • @m.balajim.balaji5754
    @m.balajim.balaji5754 5 หลายเดือนก่อน +2

    என் பெயர் உமா தற்போது குருதிசை சுக்கிர புத்தி நடைபெறுகிறது சனியின் தாக்கம் எப்படி இருக்கும் என்று கூறவும் லக்னம் ரிஷப ம்

    • @a.murugavel8492
      @a.murugavel8492 5 หลายเดือนก่อน

      Fine

    • @sakthipeedam
      @sakthipeedam  5 หลายเดือนก่อน

      முழு ஜாதக ஆய்வு செய்து தான் பலன் கூற முடியும்

    • @sangeethasrikanthan8841
      @sangeethasrikanthan8841 4 หลายเดือนก่อน

      Rishabha lagnathukku, guru dasa sukra bukthi bayangarama irukkumey, ungalukku eppadi irukku?

  • @Jeyakumar-ry2bx
    @Jeyakumar-ry2bx 5 หลายเดือนก่อน +2

    யப்பா, சனி வக்கிரமாக ஜாதகத்தில் இருந்தால் எப்படி இருக்கும். அதையும் சொல்லுங்கள். எல்லா youtube ஜோசியர் சொல்லுவது போல் சொல்லக்கூடாது. பதிலை எதிர்பார்க்கிறேன்

    • @sakthipeedam
      @sakthipeedam  5 หลายเดือนก่อน +1

      சனி ஜாதகத்தில் வக்ரமாக இருந்தால், இது திடீர் மாற்றத்தை வாழ்வில் ஏற்படுத்தும். அது நல்லதா கெட்டதா என்பது சனி எந்த வீட்டில் வக்ரம் அடைகிறார் என்பதை பொறுத்து

  • @Vijaydcesarathi
    @Vijaydcesarathi 5 หลายเดือนก่อน +1

    ரிஷபம் ரோகிணி நட்சத்திரம் காதல் திருமணம் நடக்குமா ஐயா

    • @sakthipeedam
      @sakthipeedam  5 หลายเดือนก่อน

      Lagnam?

    • @Vijaydcesarathi
      @Vijaydcesarathi 5 หลายเดือนก่อน

      @@sakthipeedam தனுஷ் லக்னம் ஐயா

    • @Vijaydcesarathi
      @Vijaydcesarathi 4 หลายเดือนก่อน

      @@sakthipeedam தனுஷ் லக்னம்

    • @Vijaydcesarathi
      @Vijaydcesarathi 4 หลายเดือนก่อน

      பதில் சொல்லுங்கள் ஐயா

  • @vidyavidya1850
    @vidyavidya1850 5 หลายเดือนก่อน +1

    Samy.unmai.nanrisamy

  • @vijayankutty88
    @vijayankutty88 5 หลายเดือนก่อน +2

    ரிஷபம்- துலாம் லக்னத்திற்கு பொருந்துமா

    • @sakthipeedam
      @sakthipeedam  5 หลายเดือนก่อน

      இல்லை, சஷ்டாஷ்தமம் பொருந்தாது. எனினும் முழு ஜாதகம் பார்க்கவும்

  • @vasuDevan-l1k
    @vasuDevan-l1k 4 หลายเดือนก่อน

    En name vasudevan
    Date 23 03 1988
    Time 3.45 am
    En wife name ranjitha
    Date 5.7.1991
    Time 10.30 am.
    E rasi rishabam nakshatram Rohini
    En wife rasi meenam Revathi nakshatra
    En wife vakkla vachi manamuru paththiram eluthana eankitta kaieluththu vangitta meendum varuvala thariyala sollunga 🙏 🙏 🙏 please 🙏
    Illa ava Vara kalliyam pannitala thariyala sollunga 🙏 sollunga riplay pannuga
    Date 23 03

  • @lakshmisuresh9330
    @lakshmisuresh9330 5 หลายเดือนก่อน +1

    🎉🎉

  • @savi9051
    @savi9051 5 หลายเดือนก่อน +2

    ரிசப ராசி-தனுசு லக்னத்திற்கு இது பொருந்துமா?

    • @sakthipeedam
      @sakthipeedam  5 หลายเดือนก่อน

      ஒரளவுக்கு தான் பொருந்தும். தனுசுக்கு சற்று பலன் மாறும்.

  • @Vijaydcesarathi
    @Vijaydcesarathi 5 หลายเดือนก่อน +1

    1.29.1988 காலை 5.30 am விஜயசாரதி

  • @Mithun007-zo2ui
    @Mithun007-zo2ui 5 หลายเดือนก่อน +1

    Ayya valai kitakumma rokini nachathiram

    • @sakthipeedam
      @sakthipeedam  5 หลายเดือนก่อน

      Lagnam?

    • @shaluswty9354
      @shaluswty9354 4 หลายเดือนก่อน

      Simma lagnam rohini natchathiram job kidaikuma sir

    • @giri007nagai
      @giri007nagai 4 หลายเดือนก่อน

      Vanakam brother
      Rishabam rasi rohini nachathiram
      Viruchaga lagnam
      Ipo ypdi eruku

  • @MuthukumarMuthu-rr3gf
    @MuthukumarMuthu-rr3gf 5 หลายเดือนก่อน

    எனக்கு ரிசப ராசி கார்த்திகை 4ம் பாகம் , ராகு திசை நடக்கிறது , என் பிறந்த நாள் 08/05/1997, எனக்கு சனி வக்கிரம் எப்படி இருக்கும்

    • @MuthukumarMuthu-rr3gf
      @MuthukumarMuthu-rr3gf 5 หลายเดือนก่อน

      பெயர் முத்துக்குமார்

    • @MuthukumarMuthu-rr3gf
      @MuthukumarMuthu-rr3gf 5 หลายเดือนก่อน

      எனக்கு லக்னமும் ரிஷபம் தான்

    • @sakthipeedam
      @sakthipeedam  5 หลายเดือนก่อน

      முழு ஜாதகம் பார்க்க வேண்டும்

  • @uvasri5926
    @uvasri5926 5 หลายเดือนก่อน +2

    Intha palan rasika lagnathuka

  • @Priya-qy3rf
    @Priya-qy3rf 5 หลายเดือนก่อน

    சார், ஜாதகத்தில் 3இல் சனி வக்ரம் ஆக இருந்தால் என்ன ஆகும்? துலாம் லக்னம், சனி தனுசு இல். குரு, கேது 10இல்.
    நன்றி

    • @sakthipeedam
      @sakthipeedam  4 หลายเดือนก่อน

      சகோதர சகோதரிகள் மாற்றம் ஏற்படும். என்ன தசை?

    • @Priya-qy3rf
      @Priya-qy3rf 4 หลายเดือนก่อน

      @@sakthipeedam நன்றி.
      குரு தசை, சனி புத்தி. தொழில் மாற்றம் இருக்குமா, நன்றாக போகுமா? குரு, கேது 10இல், சனி சாரத்தில் . சனி 3இல் வக்ரம். துலாம் லக்னம். 11-9-1990, 9.50am, Coimbatore.

  • @vijayamohansundar3854
    @vijayamohansundar3854 5 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹