நான் கத்தி USE பண்ணுனா தான் உங்க அண்ணன் பொழப்பான் | Thiruvannamalai Super Scenes | Arjun |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • Thiruvannamalai is a 2008 Indian Tamil-language masala film written and directed by Perarasu. It stars Arjun Sarja, Pooja Gandhi, Karunas, Sai Kumar and Vidharth. The music was composed by Srikanth Deva.
    Directed by Perarasu
    Written by Perarasu
    Produced by Pushpa Kandaswamy
    Starring Arjun Sarja, Pooja Gandhi, Karunas, Saikumar, Vidharth
    Cinematography: Padmesh
    Edited by V. Jaishankar
    Music by Srikanth Deva
    Production company: Kavithalayaa Productions
    Distributed by Ayngaran International
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    TH-cam - / ayngaran

ความคิดเห็น • 343

  • @vinocreations3290
    @vinocreations3290 7 หลายเดือนก่อน +9

    இங்க நீ கத்தி அவன் கத்தி இவன் கத்தி எல்லாம் பிரியோஜனம் இல்ல என் கத்தி தான் பிரியோஜானம் 😂😂😂😂😂semma dialogue

  • @vinothsenthil7779
    @vinothsenthil7779 2 ปีที่แล้ว +844

    நடிகர் பரத் இவர் டைரக்ஷனில் நடித்த காரணத்தால் பல உயரங்களை தொட வேண்டியவர் காணாமல் போய் விட்டார்

  • @jagadeesh8751
    @jagadeesh8751 ปีที่แล้ว +8

    என்னடா dialogue இது , இதெல்லாம் வியாபாரமே ஆகாது😂

  • @robinson6482
    @robinson6482 ปีที่แล้ว +103

    எல்லாரும் வில்லன்கள அடிச்சி தான் அடக்குவாங்க ஆனா நம்ம தல dailouge பேசியே அடக்கிட்டாரிய 😅😂😂😂

  • @LAgirlz
    @LAgirlz ปีที่แล้ว +17

    That patient : dai Unga sandaiya aprm vachikongada... uyir poguthu vaangada

  • @sahulhameedsyed9160
    @sahulhameedsyed9160 2 ปีที่แล้ว +60

    என்ன சிரியாஸ டைலாக சொன்னாலும் ரொம்போ கமெடியா இருக்கும்

  • @gagannnn6618
    @gagannnn6618 ปีที่แล้ว +54

    Legend saravana ke tough kudupan polaaa😅😂😆🤣

  • @mathanmathan7491
    @mathanmathan7491 2 ปีที่แล้ว +53

    நடிகர் விஜய் கொண்டு போனவர் திருப்பாச்சி சிவகாசி விஜய் வைத்து தெறிக்கவிட்ட படம் இரண்டு படம் பேரரசு 👌👌👌👌👌👌

    • @Sundeli889
      @Sundeli889 ปีที่แล้ว +7

      திருப்பாச்சி koda ok sivakasi flap bro

    • @msdhoni2730
      @msdhoni2730 ปีที่แล้ว +2

      @@Sundeli889 Sivakasi flop ah...super hit
      Thirupatchi ok va...athu block buster

    • @Sundeli889
      @Sundeli889 ปีที่แล้ว

      @@msdhoni2730 😂ok pa

    • @jebinp7076
      @jebinp7076 ปีที่แล้ว

      ​@@msdhoni2730

  • @onlypositive779
    @onlypositive779 ปีที่แล้ว +14

    duty is a word tooty is an emotion

  • @gopalanputerigopalanputeri6580
    @gopalanputerigopalanputeri6580 ปีที่แล้ว +4

    Pan India Tamil film director perarasu😎🔥🔥🔥

  • @blackknight4666
    @blackknight4666 ปีที่แล้ว +24

    Blue sattai review be like....andha rowdy polachalu polachuruvan..Ana indha padatha patha audience polapaingananu than theriyala🤣🤣🤣

  • @boomerang1345
    @boomerang1345 2 ปีที่แล้ว +178

    பேரரசு, உங்க சீரியசு..சிரிப்பு தாங்கல. டயலாக்...ப்ப்ப்பா🤣🤣🤣🤣🤣🤣

  • @surajmustafa9881
    @surajmustafa9881 ปีที่แล้ว +6

    Most underrated actor!....Mr.Perarasu😂🔥

  • @prabhakarananna2183
    @prabhakarananna2183 ปีที่แล้ว +7

    பேரரசு நல்ல மனிதர். நம்மளோட இந்து மதத்தை நேசிப்பவர்.....

    • @nandagopi179
      @nandagopi179 ปีที่แล้ว +2

      சரி அதுக்கு

  • @dhanrajthangam9615
    @dhanrajthangam9615 2 ปีที่แล้ว +149

    இன்னேரம் அவன் செத்து சிவலோகம் போயிருப்பான் 😴

  • @rajeshrock9915
    @rajeshrock9915 2 ปีที่แล้ว +3

    டைரக்ட்ல பெரிய கோவிந்தா இந்த கோவிந்தா தான்

  • @parthipanayyalusamy5975
    @parthipanayyalusamy5975 2 ปีที่แล้ว +47

    ஜோக் நல்லா இருக்கு

  • @mraveendran7539
    @mraveendran7539 2 ปีที่แล้ว +1

    பஞ் டயலாக் சூப்பரோ சூப்பர் வாழ்த்துக்கள்
    👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @kuppuzz
    @kuppuzz 2 ปีที่แล้ว +8

    Ada Namma Legendu Meesayoda vanthrukaru 😍😍😁😁😁

  • @nadippinnayagan2823
    @nadippinnayagan2823 ปีที่แล้ว +62

    " ONCE UPON A TIME THERE LIVED A GHOST " - #Perarasu 💯🔥

    • @sathya.s8354
      @sathya.s8354 ปีที่แล้ว +2

      😂😂😂🤣🤣

    • @vijayandf5129
      @vijayandf5129 ปีที่แล้ว +9

      idhu private hospital : kasa pudugura idam😂😂

  • @madras2quare
    @madras2quare 2 ปีที่แล้ว +2

    நமஸ்காரம். நல்ல வசனம். ரொம்ப காலங்களுக்கு அப்புறம் அருமையான வசனம். நல்ல தமிழ் வசனம் கேட்டு எவ்வளவு நாட்களாகி விட்டது.

  • @manichandran1216
    @manichandran1216 2 ปีที่แล้ว +309

    என்ன கொடுமைடா இது?
    இந்த சீனில் கத்திய வைக்காமா நம்ம கழுத்தில் கத்தி வைக்கிறான்?

  • @ratheeshk1393
    @ratheeshk1393 ปีที่แล้ว

    பேரரசு அண்ணா வேற லெவல்

  • @madhumaddy3834
    @madhumaddy3834 2 ปีที่แล้ว +3

    இவன பாத மன்சூர் அலிகான் சொன்ன dialogues தான் ஞாபகம் வருது😂🤣😂🤣🤣

  • @AkashSPEEEAkash
    @AkashSPEEEAkash 2 ปีที่แล้ว +7

    Sivakasi thirupatchi ellam Vera level 🔥

  • @venkateshviji3171
    @venkateshviji3171 ปีที่แล้ว

    Muruga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @DJofficial008
    @DJofficial008 2 ปีที่แล้ว +8

    Semma punch dialogue from the Doctor.

  • @harishkrishna7785
    @harishkrishna7785 ปีที่แล้ว +3

    Vaithiyam da 🔥🔥

  • @TerminalXception
    @TerminalXception 2 ปีที่แล้ว +13

    என்னா எக்ஸ்ப்ரெஷன் சூப்பர் 😅

  • @rathanumasankar6533
    @rathanumasankar6533 ปีที่แล้ว

    முகத்தில் எத்தனை நவரசம்!!!

  • @ratchu4131
    @ratchu4131 ปีที่แล้ว

    Saryaga sonergal "" Valtukel ...

  • @murugesanbathmapriya2678
    @murugesanbathmapriya2678 2 ปีที่แล้ว +5

    அண்ணா உங்க படம் அனைத்தும் 🥰👌👌

  • @omprakashprakash9543
    @omprakashprakash9543 ปีที่แล้ว +1

    OM Sri Sai ram 🙏

  • @s.j.meashaq7920
    @s.j.meashaq7920 ปีที่แล้ว +2

    cinema la ippidi oru mass scene yaarume edukka mudiyathu ...

  • @guruprasadkallurao3890
    @guruprasadkallurao3890 ปีที่แล้ว

    Super perarasu

  • @Moulik563
    @Moulik563 10 หลายเดือนก่อน

    கடைசில நீயே கத்தி காணாம பூட்டியே தல

  • @ayyanaratyanar8299
    @ayyanaratyanar8299 2 ปีที่แล้ว +1

    Very very very nice good job 👌👌👌👍👍👍

  • @senthilraj848
    @senthilraj848 ปีที่แล้ว

    Best fun ever... Camera va mattum paathutte pesanum ama...

  • @kannappanravichandran7305
    @kannappanravichandran7305 ปีที่แล้ว

    இந்த வசனத்துக்கு ஆஸ்கார் கொடுத்துருக்கனும் .... Just Miss 😂😂😂

  • @nettrikan6333
    @nettrikan6333 ปีที่แล้ว +5

    🤣🤣🤣🤣🤣... நல்ல காலம் இவனெல்லாம் பெரிய ஆள் ஆகல

  • @bharath7960
    @bharath7960 ปีที่แล้ว +3

    Doctor da 🔥🔥

  • @ananthsmart4458
    @ananthsmart4458 2 ปีที่แล้ว +13

    இவர் hero-வாக நடித்திருக்கலாம்..

    • @premadharmalingam3938
      @premadharmalingam3938 ปีที่แล้ว +2

      அய்யோ அம்மா இத அவர் பாக்காம இருக்கணுமே

  • @aksytc8111
    @aksytc8111 ปีที่แล้ว

    இன்னும் ரெண்டு dialog சேத்தி பேசுனீங்கன்னா ஒடனே போயிருவான்.

  • @gobiyadav1722
    @gobiyadav1722 ปีที่แล้ว +20

    நீ எப்டியும் வசனம் பேசி முடிச்சுட்டு 2 நாள் கழிச்சுதான் போவ அதுக்குள்ள எறந்து போயிருவான் 😂🤣

  • @svasanth6309
    @svasanth6309 2 ปีที่แล้ว +38

    Comment பாக்க வந்தவர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ✌🏻✌🏻

  • @heroofcomments8956
    @heroofcomments8956 ปีที่แล้ว +5

    விதார்த் 😭

  • @StanisvishalMusicSinger
    @StanisvishalMusicSinger ปีที่แล้ว

    May be actor legends inspiration...

  • @firozcena2900
    @firozcena2900 2 ปีที่แล้ว +1

    Duty is a word
    2T is perarasu emotion

  • @vigbaskar
    @vigbaskar ปีที่แล้ว

    நல்ல காமெடி பண்ணறீங்க

  • @leonkennedy362
    @leonkennedy362 ปีที่แล้ว +1

    Don't forget that he is the one who bought thiruppachi one of the class and mass films with family entity

  • @ayyamech
    @ayyamech ปีที่แล้ว +1

    Mass punch...

  • @Glowing_Star213
    @Glowing_Star213 ปีที่แล้ว +3

    Doctor 🔥✨⚡

  • @karthiakana1909
    @karthiakana1909 2 ปีที่แล้ว +1

    Pathil adi super

  • @antonyromantorsudhagaran1556
    @antonyromantorsudhagaran1556 ปีที่แล้ว

    Superrrrr pa

  • @sukumarg.n6845
    @sukumarg.n6845 ปีที่แล้ว +1

    Kadalisa sorry thambi dialogue perusula atha anna na kapatha mudiyama poiduchu

  • @gopinath7983
    @gopinath7983 ปีที่แล้ว +2

    இதுக்கு விஜயே பரவாயில்ல

  • @parvathiparvathi9780
    @parvathiparvathi9780 ปีที่แล้ว

    Nice Vera level

  • @s.kamalsuresh2522
    @s.kamalsuresh2522 2 ปีที่แล้ว +19

    ஐயா நீங்க பேசிட்டுருக்க நேரத்துல ஒரு உயிர் போயிற்றுக்கு

  • @vijayshekhar3053
    @vijayshekhar3053 ปีที่แล้ว

    நீட் டாக்டர்...ரோபோ பேசுவது போல் உள்ளது.

  • @jayaseelan3766
    @jayaseelan3766 ปีที่แล้ว +1

    Enna movie?

  • @spokesofmusic9299
    @spokesofmusic9299 ปีที่แล้ว

    திருத்தணி னு ஒரு படம் விட்டாருசார்......அதோட பரத்தையும் முடிச்சு விட்டாப்ல... காந்திபுரம் கவிதா தியேட்டரயும் இடிச்சுவிட்டாப்ல...

  • @dhanasekaran4178
    @dhanasekaran4178 ปีที่แล้ว

    Super🔥

  • @armylover7685
    @armylover7685 ปีที่แล้ว

    மைனா மைனா நெஞ்சுக்குள்ள

  • @sairamann4668
    @sairamann4668 2 ปีที่แล้ว +1

    Super sir..dialogue

  • @jameshowlett4292
    @jameshowlett4292 ปีที่แล้ว

    Stanley mathiri Cameo roll pannurainga

  • @kuruvikavi596
    @kuruvikavi596 2 ปีที่แล้ว +2

    Semma beautie's

  • @productnewsgroupwinworld
    @productnewsgroupwinworld ปีที่แล้ว

    Good conversation

  • @ArunRaj2794
    @ArunRaj2794 ปีที่แล้ว

    Peararsu sir Vellore vachi oru padam panugu sir💥💥

  • @balamurali30
    @balamurali30 2 ปีที่แล้ว

    Mass dialogue in 2022

  • @jdmdmdlendmdkdldl3006
    @jdmdmdlendmdkdldl3006 2 ปีที่แล้ว

    Super sir

  • @Nazeerfitness
    @Nazeerfitness ปีที่แล้ว

    ஐயோ அம்மா

  • @palanibharathi5473
    @palanibharathi5473 ปีที่แล้ว

    Super

  • @webdramas6601
    @webdramas6601 ปีที่แล้ว

    Movie good

  • @commenman3926
    @commenman3926 ปีที่แล้ว +3

    மனசுல விஜய்காந்த என நினைப்பு

  • @radikamal3848
    @radikamal3848 ปีที่แล้ว

    movie name

  • @விடாமுயற்சி-ல6ய
    @விடாமுயற்சி-ல6ய ปีที่แล้ว

    Duty is a word
    Tuty is emotion

  • @kaafa5473
    @kaafa5473 2 ปีที่แล้ว +5

    கோயில்ல தான்ன தெய்வம் இருக்கும், இவன் hospitallannu சொல்றான், 🤣🤣🤣அவனையே அவன சொல்லிக்கிறான 🤔🤔

    • @rsk5633
      @rsk5633 2 ปีที่แล้ว

      Ama pa

  • @harig812
    @harig812 2 ปีที่แล้ว +11

    நர்ஸ் பதறியபடி டாக்டர் பெட்ல இருந்த அண்ணன் போயிட்டாரு
    டாக்டர்:- அதுக்குத்தான் நான் இருக்கனே அதுக்குள்ள என்ன அவசரம் சரி விடு இதுக்கு ஏன் பதறுற இதெல்லாம் நம்ம ஆஸ்பத்திரியில் ரெகுலர் தானே
    நர்ஸ்:- அது இல்லீங்க டாக்டர் போகும்போது அவரு மரண வாக்குமூலம் கொடுத்தார் அவரோட தம்பியும் டாக்டரும் தான் என் சாவுக்கு காரணம் என்று
    டாக்டர்:- ஏம்மா நான் இன்னும் வைத்தியமே தொடங்கவில்லை அப்புறம் சொன்னாதான் நியாயம்
    நர்ஸ்:- அது இல்லீங்க நீங்க ரெண்டு பேரும் கத்தி கத்தியே அனுப்பி வைச்சுடீங்களாம்

  • @nagarajn5210
    @nagarajn5210 ปีที่แล้ว +1

    Suepr anna

  • @sivaakash2994
    @sivaakash2994 ปีที่แล้ว +1

    😂😃😄😅😆😂😃😄😅😆 vaaya polakanuma!!!

  • @physicsbreaker5350
    @physicsbreaker5350 2 ปีที่แล้ว +1

    Dialogue pesuna nerathuku poi treatment pathurukalam

  • @karthikumar8229
    @karthikumar8229 2 ปีที่แล้ว +4

    இயக்குனர் பேரரசு திருவண்ணாமலை பழனி திருப்பாச்சி சிவகாசி தர்மபுரி என்று ஊர் பேரில் படம் எடுத்தவர் இதில் திருப்பாச்சி சிவகாசி திருப்பதி படங்கள் மட்டுமே ஹிட்

  • @shanthinishivekumar1769
    @shanthinishivekumar1769 ปีที่แล้ว

    Mass

  • @iamdines1
    @iamdines1 ปีที่แล้ว

    2T ya pakanuma?

  • @hariprasad7064
    @hariprasad7064 ปีที่แล้ว +2

    Intha scene ay editor yen kathi veikala

  • @palaniraja5102
    @palaniraja5102 2 ปีที่แล้ว +1

    👌

  • @TherOck-qj2dv
    @TherOck-qj2dv 2 ปีที่แล้ว +35

    Ada pongada semma Motta dialogue 😔😔😔

  • @anjalianjali646
    @anjalianjali646 ปีที่แล้ว

    Ep no plz? name plz

  • @rathnarathnavel5481
    @rathnarathnavel5481 ปีที่แล้ว

    Sirippu varuthu da deiiii

  • @skcooks1294
    @skcooks1294 ปีที่แล้ว

    Ivan our Chinna TR

  • @tnyemangameing1184
    @tnyemangameing1184 ปีที่แล้ว

    enna movie bro

  • @Vivekshal
    @Vivekshal 2 ปีที่แล้ว +7

    Duty pakanaum ah.😆.entha angle layum nee compounder maathiri kooda ilaye da..😆😆

  • @varu4344
    @varu4344 ปีที่แล้ว

    Movie name enna bro

  • @manogarmanogar3691
    @manogarmanogar3691 2 ปีที่แล้ว +2

    Ivanuku endha hero vum call sheet kuduthudaadhinga pa... Please.........

  • @pradeepb9217
    @pradeepb9217 ปีที่แล้ว

    Power star right

  • @bhagathsingh978
    @bhagathsingh978 ปีที่แล้ว +4

    அந்த காலத்து யோகி பாபு 😂😂😂

  • @prabasfitness
    @prabasfitness ปีที่แล้ว

    Ada paavatha. Enna manushanya. Ella orama irunga . En dooooty ah paakanum

  • @alimbaig4747
    @alimbaig4747 2 ปีที่แล้ว

    இவனால தான் பரத் காணாமல் போனான்....

  • @prabaaero
    @prabaaero 2 หลายเดือนก่อน

    Vidhaarth in this scene?

  • @mathiolia5877
    @mathiolia5877 ปีที่แล้ว

    Vidharth