உங்க கடவுள் பக்திய சோதிக்கும் படம் movies based on story in mr tamilan voice over movies in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 825

  • @saravanakumarmeenatchisund5371
    @saravanakumarmeenatchisund5371 14 วันที่ผ่านมา +72

    தர்மத்தின் படி வாழ்வது மற்றும் பிற உயிர்களை மதிப்பது தான் கடவுள்.

    • @developer8229
      @developer8229 4 วันที่ผ่านมา +5

      படைப்பு கடவுள் அல்ல. மனிதன் படைக்கப்பட்டவன் அப்படியிருக்க அவன் கடவுள் அல்ல அவனை படைத்தவனே கடவுள். துவக்கம் இருக்கும் அனைத்தும் படைக்க பட்டவை கடவுள் துவக்கமும் முடிவும் இல்லாதவர்.

  • @JP7Mindset
    @JP7Mindset 14 วันที่ผ่านมา +63

    கடவுள் என்பவர். உனக்குள் நம் ஒவ்வொருவருக்குள். இருக்கும் மனிதாபிமானம் அன்பு இரக்கம் இவை எல்லாவற்றினதும் உண்மை வெளிப்பாடு. இலகுவாக புரிந்துகொள்ள வேண்டும் எனில் ஒரு உயிர் இன்னொரு உயிர்மீது கொண்ட சுயநலமற்ற அன்பின் அல்லது நல்லசெயல்களின் வெளிப்பாடு. கடவுள் என்ற நம்பிக்கை அற்று போகும் போது நாம் காட்டுமிராண்டிதனமாக மாறுவோம். கடவுள் நம்பிக்கை இல்லை என்றால் எப்போதோ மனிதம் மரித்து இருக்கும். கடவுள் இருக்கிறாரா இல்லையா ஆராய்ச்சி வேண்டாம். எமக்கு மேலான ஒரு சக்தி இருக்கிறது. அது மறுக்க முடியாத உண்மை.

  • @manjulamanju3362
    @manjulamanju3362 14 วันที่ผ่านมา +29

    நம் எண்ண அலைகள் தான் கடவுள் நாம் நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும்

  • @space4637
    @space4637 14 วันที่ผ่านมา +18

    அண்டத்தில் இருப்பது பிண்டத்திலும் இருக்கும் மழை பெய்யும் போது குளிர்ச்சி ஏற்படும் அது போல வெயில் .வெப்பம் அது போல நமக்கு அப்பாற் பட்ட சக்தி தான் கடவுள் அது தான் இயற்கை இயற்கை தான் கடவுள் எவன் ஒருவன் தனக்குள் இருக்கும் இயற்கை உணர்வு புரிக்கிறதோ அவனும் கடவுள் உடல் மனம் பஞ்சபூதம் அதை புரிந்தவன் இயற்கையில் மொழி புரியும்

    • @thameetm
      @thameetm 4 วันที่ผ่านมา

      @@space4637 இயற்க்கை கடவுள் இல்லை ஏனென்றால் இயற்கையை அழிக்கும் மனிதனை இயற்க்கை படைத்தால் அந்த இயற்கைக்கு ஒன்றுமே தெரியவில்லை என்று தான் அர்த்தம் ஆகையால் இயற்கையை படைத்தவன் தான் இறைவன்

  • @Mrx-159
    @Mrx-159 23 ชั่วโมงที่ผ่านมา +1

    மிகப் பெரும் கால வெளியின் பெரு வெள்ளம் அதில் ஓர் சிறுநீட்சியில் உண்டாகி மறையப்போகும் உயிரினத்தின் எண்ணம்தாம் எத்தனை வியப்பு...

  • @deepadeepa2399
    @deepadeepa2399 14 วันที่ผ่านมา +47

    கடவுள் என்பது உருவமற்ற நம்பிக்கை..... நம்பிக்கை தான் எல்லாம்.....

    • @Sahasrar
      @Sahasrar 13 วันที่ผ่านมา +4

      உருவம் என்பது பஞ்சபூதங்களால் உருவாக்கப்பட்டுள்ள அல்லது இருக்கிறதோ அது ஒரு நாள் அழிந்துவிடும் ஆனால் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கிய இறைவனுக்கு அழிவு இருக்கக் கூடாது அப்படி என்றால் அவன் நம் கற்பனைக்கு எட்டாதவனாக இருக்க வேண்டும் இறைவன் மிகப்பெரியவன்

    • @paramesmalar1081
      @paramesmalar1081 13 วันที่ผ่านมา +1

      Kadavul enna book le ya irukaru😅.evano aven isdatheke write panne athe enna kadavul eluthenata😂​@@Sahasrar

    • @developer8229
      @developer8229 4 วันที่ผ่านมา

      @@Sahasrar உருவத்தை படைத்தவருக்கு உருவம் இருக்காது என்று கூற முடியாது. உருவம் பெற பஞ்சபூதங்கள் அவசியம் என்று நினைப்பது தவறு, நம் கண்களுக்கு தான் சில விஷயங்கள் தெரிகிறது அதை தாண்டியும் பல உண்டு. பல ஊதா கதிர்களுக்கும் சில கருவியின் வழியாய் பார்த்தால் உருவம் உண்டு.
      ஏசு, ““தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.”

  • @mmadhusudhanan3041
    @mmadhusudhanan3041 14 วันที่ผ่านมา +88

    கடவுள் இருப்பது உண்மை ஆனால் மதங்களில் கடவுளை அடைக்கநிணைகாதீர்கள். உண்மையான வழிபாடுகள் இருந்தால் கடவுளுக்கு நிச்சயமாக நமது பிரார்த்தனைகள் இறைவனை சேரும். சொர்க்கம் நரகம் தனியாக இல்லை நம் வாழ்வில் தான் இருக்கிறது.நல்ல பதிவு

    • @duraidurai3622
      @duraidurai3622 14 วันที่ผ่านมา +3

      உண்மை என்று எப்படி சொல்றீங்க?

    • @mmadhusudhanan3041
      @mmadhusudhanan3041 14 วันที่ผ่านมา

      @duraidurai3622கடவுள் இல்லை என்பது அறிவியல் என்றால் அறிவியலை கடவுளாகவும் மாற்றும் மதம். உங்களுக்கு எந்த கடவுள் வேண்டும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்கிறார்கள். கடவுள் இருக்கிறார் என்றும் நம்முடன் நலமுடன் ஆனால் நாம் புரிந்து கொள்ளாமல் கடவுள் உண்டா இல்லையா என்று தேடி நம் வாழ்க்கை வாழமருகிறோம். நம் உள்ளே இருக்கும் கடவுள் தெரிய உண்மை அன்பை பிறரிடம் காட்டினால் கடவுளை உணரமுடியும் ஆனால் அதற்கு பக்குவம் வேண்டும். இதை செய்ய வேண்டிய மிதவாதிகளின் சுயநலம் இன்று மதங்களில் கடவுளை அழிகிறது.

    • @mmadhusudhanan3041
      @mmadhusudhanan3041 14 วันที่ผ่านมา +2

      @@duraidurai3622 உண்மை கடவுள் அர்த்தம் பார்த்தால் நம் ஆள் மனதில் தோன்றும் எண்ணங்களை அங்கேயே புதைபது ஆழ்மனதில் எண்ணங்கள் இல்லாத நிலை என்பது மரணம் தான் உயிருடன் இருக்கும் வரை கடவுள் உண்டு.

    • @papakutty8843
      @papakutty8843 14 วันที่ผ่านมา +1

      Boomi uruvanathula irunthu apdi entha oru saandruum illa sariya

    • @mmadhusudhanan3041
      @mmadhusudhanan3041 14 วันที่ผ่านมา

      @papakutty8843 உண்மை கடவுளை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் இல்லை என்பது எப்படி நியாயம்?சான்று இருகிறது

  • @eswarip1
    @eswarip1 14 วันที่ผ่านมา +55

    Enna oru movie. Within 3 people's conversation whole movie. Extra ordinary review. Ending friend saved Heroine. Heroine escaped super.

  • @govindank3498
    @govindank3498 13 วันที่ผ่านมา +20

    Good advice by writer, he has proven what is happen in my life and how I turn my life cycle way, but if I watch the movie I donot understand the meaning but way of presentation by Tamil speaker clearly explain what I am in thanks for your explain and presentation. My honest thanks

  • @mrvoiceover5711
    @mrvoiceover5711 14 วันที่ผ่านมา +67

    Sure bro❤

    • @Aloneevil-zr2th
      @Aloneevil-zr2th 14 วันที่ผ่านมา +8

      @@mrvoiceover5711 bro neenge enge Inge bro? 🤗🤗🥰 Iniku video pode ileya???

    • @Lp_360-e5k
      @Lp_360-e5k 14 วันที่ผ่านมา +2

      😅 nalla mudivu,,,namaku yethuku vampu🙌👍

    • @ashokkumarsnehan621
      @ashokkumarsnehan621 14 วันที่ผ่านมา +2

      Enna bro unga subscribers yar lam inga Commend pannirukanga nu parka vandhingalo🤔🤔🤔🤔🤔. 💙💙💙💙💙.

  • @paul_mu6
    @paul_mu6 13 วันที่ผ่านมา +18

    As a Christian, many don't believe that Jesus was born on DEC 25..
    and many things was included by individuals as they come into Christianity... but still now no one knows the exact truth about Bible.. ONE LIFE IS NOT ENOUGH TO RESEARCH BIBLE..
    Jesus was born... Jesus was Crucified... Jesus raised again... He still lives..

  • @மெர்லின்
    @மெர்லின் 14 วันที่ผ่านมา +6

    என்னோட மனதில் இருக்க எண்ணங்கள் எல்லாமே இந்த படத்தில் இருக்கு

  • @btskpopfangirl777
    @btskpopfangirl777 14 วันที่ผ่านมา +22

    மதம் மீது நம்பிக்கை இல்லை ஆனால் கடவுள் மீது நம்பிக்கை உண்டு😊😊😊😊

    • @developer8229
      @developer8229 4 วันที่ผ่านมา +2

      நல்லது, அனைவரையும் படைத்தது ஒரு கடவுளே. கடவுளை முழுமையாக மனிதனால் புரிந்துகொள்ளமுடியாது அப்படிபுரிந்தால் மனிதன் கடவுளுக்கு நிகரானவன். ஆதலால் தன்னை அறியாத மனிதனிடம் கடவுள் தன்னை தானே வெளிபடித்துள்ளார். அதை தெரிந்துக்கொள்ள மதம் உதவுமானால் அது நலமே. ஏசுவே அந்த கடவுளை வெளிபடுத்தினார். ஆதலால் மத போதகர்களை பார்க்காமல் இயேசுவை பார்ப்பது நலம்.

  • @Ganeshvlogs0224
    @Ganeshvlogs0224 8 วันที่ผ่านมา +11

    இறைவன் மீது நம்பிக்கை உள்ளது.அந்த நம்பிக்கையை சீர்குலைக்க இது போல எத்தனை உளவியல் படங்கள் வந்தாலும்.இறைவன் இருக்கிறார்❤

  • @Shanmgam-m1m
    @Shanmgam-m1m 14 วันที่ผ่านมา +91

    I like politics movies Bala அரசியல் என்பது நமக்கு அத்தியாவசியமான ஒன்று நம்ம சாப்பிடுற தண்ணில இருந்து நம்ம யூஸ் பண்ற கரண்ட்ல இருந்து எல்லாமே அரசியல் தான் வருது இந்த உலகத்திலேயே ரொம்ப சக்தி வாய்ந்த பதவி எதுனா அது அரசியல்வாதி தான் போலீஸ்காரங்க இருந்து இராணுவ வீரர் வரைக்கும் பயப்படுற ஒரே ஆள் ஒரே ஆள் அரசியல் வாதி மட்டும் தான் தயவுசெஞ்சு உங்க முடிவை மறுபரிசீலனை பண்ணுங்க

    • @030-rishikaran.r4
      @030-rishikaran.r4 14 วันที่ผ่านมา +2

      Yes

    • @jothilakshmig8141
      @jothilakshmig8141 14 วันที่ผ่านมา +1

      ஆமா அண்ணா

    • @yogabose3385
      @yogabose3385 14 วันที่ผ่านมา

    • @vijayviratsethu8785
      @vijayviratsethu8785 12 วันที่ผ่านมา

      Maturity 😮

    • @NGP_offcial
      @NGP_offcial 10 วันที่ผ่านมา

      Andha arasiyale madhamum caste ndra per la prichu dha adha panitu irukanga sago....😊

  • @monikasureshkumar529
    @monikasureshkumar529 6 วันที่ผ่านมา +2

    கடவுள் என்பது மதங்களின் ஏற்பாடு. அது உண்மை அல்ல. கடவுள் ஒருவேளை மனிதனை படைத்திருந்தால் இந்நேரம் வெறுத்துப் போய் அனைத்து மனிதர்களையும் கொன்று போட்டு விட்டு வேறு வேலையை பார்க்கப் போயிருப்பார்.

  • @BanamathiBalaji
    @BanamathiBalaji 14 วันที่ผ่านมา +51

    அரசியல் பேசுவது நம் பேச்சியுரிமை
    அதை பேசுவது தவறில்லை 👍👍👍

    • @srirajakumarang5819
      @srirajakumarang5819 14 วันที่ผ่านมา +1

      You mean telugu politics in Chennai who is ruling you all ??😂

  • @SuganthiR-bt9qp
    @SuganthiR-bt9qp 14 วันที่ผ่านมา +21

    Brother, I am one of the Lds members. I believe that God is true who may have various name ɓut he is true. Thanks for that movie. The church always teaches about the love between families friends , neighbors to get peaceful and happiest life still I am so happy in the gospel of christ

    • @developer8229
      @developer8229 4 วันที่ผ่านมา

      LDS ஜோசப் ஸ்மித்தின் உருட்டு தான்.

  • @fanofblackgod9238
    @fanofblackgod9238 14 วันที่ผ่านมา +11

    👌👌👌👌சூப்பர் நல்ல விஷயம் வரவேற்கிறேன்இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்

  • @srinivasanvasan6184
    @srinivasanvasan6184 14 วันที่ผ่านมา +17

    வெல்லக் காரனுக்கு பொறந்தவனுக்கு புரியும்... அவ்வள தான்

  • @vishnuvishnu-yb5ul
    @vishnuvishnu-yb5ul 14 วันที่ผ่านมา +17

    Ithanya romba nall kalichi ne channel pota best movie....ipdi padam potta voice overla ne than a always king❤

  • @ak-ghost-yt7304
    @ak-ghost-yt7304 7 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமையான படைப்பு 👏👏 கடவுள் இருக்காருன்னு மட்டும் நம்புனவங்க யூதர்கள் கடவுள் இருக்கார் நம்மை நல்வழி நடத்துவார் பல அதிசயங்களை செய்வார் இறந்தாலும் உயிர்தெழுவார் னு நம்புனவங்க கிருஸ்த்துவர்கள் கடவுள் இருந்தார் நம் முன்னோர்களை நல்வழி நடத்தினார் பிறகு இறந்து விட்டார் என்று நம்பினவர்கள் இஸ்லாமியர்கள் இந்த மூன்று மதத்தை சார்ந்தவர்கள் பற்றிய கதையை நாம் பார்க்கும் போது ஒரு ஒற்றுமை இருக்கு அது என்னவென்றால் கட்டுப்பாடு அது எப்படி சொல்றேன்னா அவங்க அவங்களோட சிம்பிள் யூதர்களுக்கு ஸ்டார் வடிவுல இருக்கு கிருஸ்துவர்களுக்கு கிராஷ் வடிவுல இருக்கு இஸ்லாமியர்களுக்கு நிலா வடிவுல இருக்கு அதுக்கும் மேல நீங்க என்னை இப்படித்தான் வணங்கணும் இதைத்தான் சாப்பிடணும் இந்த மாதிரி தான் சட்டை போடணும் நீ என்னை தவிர வேறு எந்த கடவுளையும் வணங்க கூடாது இப்படியெல்லாம் ஒரு கட்டுப்பாடுகள் இருக்கும் போது அங்க கடவுள் சார்ந்த மதம் எங்க இருக்கு கட்டுப்பாடு சார்ந்த மதம் தான் இருக்கு அப்போ கட்டுப்பாடு தான் மதம் 😂😂😂 இந்த கட்டுப்பாடு இந்து மதத்தை சார்ந்தவர் கிட்டையும் இருக்கு அவங்களாவது ஒரு கடவுளுக்கு மூன்று பேரு வச்சு கும்பிடுறாங்க ஆனால் இந்து மதத்தில் எத்தனை கடவுள்கள் என்று நீங்களே எண்ணி பாருங்கள் 🤣🤣🤣🤣

  • @pavithrac9739
    @pavithrac9739 14 วันที่ผ่านมา +8

    எனக்கு கடவுள் மீது நம்பிக்கை உள்ளது ஏனென்றால் இப்படத்தில் நீங்களே கூறியிருப்பீர்கள். அன்புதான் எல்லாம் அப்படி என்றால் அன்பு தான் கடவுள் என்பதாகும் எனவே அன்பின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

    • @developer8229
      @developer8229 4 วันที่ผ่านมา +1

      அப்போ அன்பு காட்டும் இனம் அழியும்போது கடவுளும் அழிந்துவிடும். அப்படி பட்டது கடவுளாக இருக்க முடியாது. ஏன் என்றால் கடவுள் என்பவருக்கு துவக்கமும் முடிவும் இருக்க இயலாது.

  • @Mr.Vikram92
    @Mr.Vikram92 14 วันที่ผ่านมา +14

    16.20min than ketruken mazha vathudichi aana ithuvaraikum sema super, na Zomato la work pandren 4am mudichitu fulla pathutu soldren. Bala super story

    • @Mr.Vikram92
      @Mr.Vikram92 14 วันที่ผ่านมา +1

      Very very different story super 👍

  • @VairavanVairavithun
    @VairavanVairavithun 13 วันที่ผ่านมา +10

    நமது ஆழ்மனம் தான் கடவுள்

    • @developer8229
      @developer8229 4 วันที่ผ่านมา

      அப்போ உங்கள் மரணம் கடவுளின் முடிவா?

  • @nithyabalaji828
    @nithyabalaji828 12 วันที่ผ่านมา +5

    Romba nalla irunthuchu thank you so much 😊

  • @Jeshan912
    @Jeshan912 14 วันที่ผ่านมา +4

    Entha mathathil Kadavulukku inaiyaana uruvam [naam kadpanai saitha,paartha uruvam] illai enkirathoo athuvae unmaiyaana matham, immathamae enrum nammatham,[ The One Above All..❤💯]

  • @mahima7339
    @mahima7339 7 วันที่ผ่านมา +2

    I love jesus"""" En appa""" avar mattume en nambikkai

  • @nambikkaiagchurchthalaivas89
    @nambikkaiagchurchthalaivas89 13 วันที่ผ่านมา +10

    நம்முடைய அறிவில் தேடாமல், சரியான விதத்தில் தேடினால் கடவுளை கண்டுபிடிக்க முடியும்.

    • @duraidurai3622
      @duraidurai3622 12 วันที่ผ่านมา

      நோ சான்ஸ்

    • @developer8229
      @developer8229 4 วันที่ผ่านมา

      @@duraidurai3622எவ்வாறு தேடியபின் இந்த முடிவுக்கு வந்தீர்கள்?

  • @elsybeaulah6583
    @elsybeaulah6583 14 วันที่ผ่านมา +8

    God irrukaingalo, illaiyo.. Na solra oorae vishiyam "be good and do good ".. yarukum yeintha kaeduthalum pannama irrukanum.. rule for happy life❤❤

  • @deenbeer211
    @deenbeer211 7 วันที่ผ่านมา +2

    Yaa allah....nijamaaveaa rmba payamaaa irunchu....naa payandhutea padam paathe.rmba arumaiyaanaa padam

  • @gokulp2933
    @gokulp2933 12 วันที่ผ่านมา +20

    Night time 11:25 intha video paakuren bro .. unnaiyave oru nalla horror movie 🍿 partha feeling ❤.. semma ya iruku brother 👌🏼🔥💯

    • @udhayapappu
      @udhayapappu 7 วันที่ผ่านมา +1

      Tamil dubbed la irukka

  • @Jeshan912
    @Jeshan912 14 วันที่ผ่านมา +8

    Thanks Anna.🎉 Ungada muduva ellarum edutha nalla irukkum Anna❤

  • @JayamissecJayamissec
    @JayamissecJayamissec 13 วันที่ผ่านมา +3

    நம்பிக்கை இருக்கு அவள் இயேசு கிறிஸ்து

    • @developer8229
      @developer8229 4 วันที่ผ่านมา

      அவள் இல்லை அவர்.

  • @Flash-vh5bl
    @Flash-vh5bl 4 วันที่ผ่านมา +1

    இறைவன் ஒருவனே. ☝

  • @Sahasrar
    @Sahasrar 13 วันที่ผ่านมา +2

    இறைவன் என்பது இந்த பிரபஞ்சத்தை உருவாக்கிய ஒரு சக்தி என்று தான் நான் நினைக்கிறேன் இந்த பிரபஞ்சம் முழுவதும் தன்னால் இயங்குமாறு வடிவமைத்துள்ளார் இதில் சிந்திக்கும் சக்தியை மட்டும் சில உயிரினங்களுக்கு வழங்கி உள்ளார் நல்லது எது கெட்டது எது என்பதை அவர்களை தீர்மானித்து முடிவெடுக்கும் அதிகாரத்தையும் கொடுத்துள்ளார் உங்களுக்கு ஏற்படும் நன்மையோ தீமையோ அது உங்களின் செயல்பாட்டால் மட்டுமே ஏற்படுகிறது அதற்கும் இறைவனுக்கும் சம்பந்தமில்லை மரணம் மறு வாழ்வின் தொடக்கம் அதற்காக மனித இனம் வருத்தப்படுமே தவிர இறைவன் வருத்தப்பட மாட்டான் நமக்கு செயல்படும் துன்பம் நிரந்தரமான அல்ல என்று இறைவனுக்கு நன்றாகவே தெரியும் காலத்தால் நீங்கள் தகுதி அடையும் போது உங்களை உயர்த்துவார்

  • @BooktalkTamil
    @BooktalkTamil 11 วันที่ผ่านมา +3

    Nambikkai ila....
    Fan of your narration❤

    • @mageshkumar8631
      @mageshkumar8631 8 วันที่ผ่านมา

      Ne romba azalga irukkaa

  • @tnragegaming
    @tnragegaming 12 วันที่ผ่านมา +2

    Namma nampuna iruku
    Namma nammpalana illa
    But true enna theriuma God apdi varttha engaum yarum kandu pidikala...maranam than namaku ellarukum kadavul eanu ketta appothan unmayana happy

  • @mastertigerkrishkungfu4940
    @mastertigerkrishkungfu4940 14 วันที่ผ่านมา +8

    மனிதம் காப்போம் இயற்கையை காப்போம் கடவுள் மனிதனால் உருவாக்கப்பட்டவர் சிலருக்கு தேவை சிலருக்கு தேவை இல்லை

    • @pranavangaming1004
      @pranavangaming1004 12 วันที่ผ่านมา

      💯💯

    • @developer8229
      @developer8229 4 วันที่ผ่านมา

      அப்போ மனிதனை படைத்தது யார்?

    • @mastertigerkrishkungfu4940
      @mastertigerkrishkungfu4940 2 วันที่ผ่านมา

      தாய் தந்தை

    • @mastertigerkrishkungfu4940
      @mastertigerkrishkungfu4940 2 วันที่ผ่านมา

      ஓர் செல் உயிர் பரிணாம வளர்ச்சி மூலம் பல செல் உயிர்கள் உருவானது என்பது அறிவியல்

    • @developer8229
      @developer8229 2 วันที่ผ่านมา

      @@mastertigerkrishkungfu4940 அவர்களை படைத்தது யார்?

  • @007rishan
    @007rishan 14 วันที่ผ่านมา +16

    Kadavul nambikai undu 100% ❤

    • @boopal2235
      @boopal2235 11 วันที่ผ่านมา +1

      Nambikai ? Sakthi iruku......Kadavul illai..

    • @007rishan
      @007rishan 11 วันที่ผ่านมา

      @boopal2235 kannala kaanum varaikum ethayum nambatha kunam manitha kunam 😔

    • @boopal2235
      @boopal2235 11 วันที่ผ่านมา +1

      @@007rishan again i am. saying " kannaal yeppoa kaanboam ,? Yenna panninaal kaanaal kaana mudiyum ? Plz explain

    • @boopal2235
      @boopal2235 11 วันที่ผ่านมา +2

      @@007rishan Energy iruku.....Adhai uruvaakiyavar kadavul yendru soalgiroam....Avarai yepdi kaanbadhu ? Kaana mudiyumaa ? Mudiyaadhaa ?

    • @007rishan
      @007rishan 10 วันที่ผ่านมา

      @@boopal2235 ellorum oru naalil naam seitha nanmai matrum paawam kuli valanga padum appoluthu kaana mudiyum.
      Prabanjathin athibathiyai
      Ingu ethuvum thaanaga uruvaaga villai. Padaipalan ullan. Naan athai 100% nambugirean 🫂

  • @krithikamunna8130
    @krithikamunna8130 14 วันที่ผ่านมา +39

    Tamil ancestors believed that God is in ourselves.....believe in ourselves and finding in ourselves with cultural values leads us to know the truth of God....

    • @siva4000
      @siva4000 13 วันที่ผ่านมา +3

      Yes, your words are true.. 🎉❤❤ your comment is 1000 times worthier comment..

    • @siva4000
      @siva4000 13 วันที่ผ่านมา

      வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்...
      ........ திருக்குறள்....

    • @Ganesh-z6m
      @Ganesh-z6m 10 วันที่ผ่านมา

      Pp

    • @ragu33789
      @ragu33789 9 วันที่ผ่านมา +1

      Inga namaku iyarkai than kadavul athuku Peru uruvam kuduthtanga avelo than .

    • @Mark30983
      @Mark30983 9 วันที่ผ่านมา +1

      Namba ancestors nenacha perumaya than iruku paa..... Itha thaan naa namburen.... Nature is god..... Nu namburen... ❤❤❤

  • @SivaKumar-zy2jf
    @SivaKumar-zy2jf 14 วันที่ผ่านมา +3

    Semma. Movie superb
    Anbe Shivam God etc.....

  • @JanuJansi_HDJ
    @JanuJansi_HDJ 13 วันที่ผ่านมา +5

    Already confuse ah iruntha enna innum adhigama confuse agitenga anna... But i belive 🌿🍃nature is the god...

  • @thilaks5666
    @thilaks5666 3 วันที่ผ่านมา

    Anbe Sivam...🙏
    nallathai senja.... nee thaan kadavul.

  • @ravichandra1098
    @ravichandra1098 9 วันที่ผ่านมา +1

    கடவுள் இருப்பது இருக்கட்டும்.சைகோக்கள் வித விதமாக உள்ளனரென்பதும் அதன் பொருட்டு நாம் moment to moment alert ஆக இருக்க வேண்டும் என்பதே உண்மை

  • @PrabhuSubash-bo4km
    @PrabhuSubash-bo4km 14 วันที่ผ่านมา +1

    சரியான படம் சரியான படம் கதையின் ஓட்டமும் உங்களின் பேச்சும் இரண்டும் நல்ல பொருந்தி நல்ல ஒரு எதிர்பார்ப்புடன் அமைந்தது நன்றிங்க Mr Tamil நண்பா

  • @DivyaDharshini-p5n
    @DivyaDharshini-p5n 9 วันที่ผ่านมา +2

    😊Kandipa nambikai iruku enaku ❤

  • @dilax3865
    @dilax3865 14 วันที่ผ่านมา +9

    Ella kadhavulaiyum manusanthan kandu pudichanka uruvam kuduthanka

  • @Dhiyana.11
    @Dhiyana.11 13 วันที่ผ่านมา +5

    Oruorutharkum oru oru vidhamana nambikkai but kadaisila Ella madhamum olukathoda nalla ennangloda mathavangaluku uthaviya dhan vaazha solluthu adha pinpatrunale podhum..❤

  • @BharathiT303
    @BharathiT303 14 วันที่ผ่านมา +89

    23:34 அவர் வீட்டில் நடராஜரின் சிலை உள்ளது, amezing ❤

    • @kanimozhis4503
      @kanimozhis4503 13 วันที่ผ่านมา +3

      Super🎉

    • @venkevijay
      @venkevijay 13 วันที่ผ่านมา +3

      sema

    • @ganesanvellaiyan2373
      @ganesanvellaiyan2373 12 วันที่ผ่านมา

      மகாலட்சுமி ஃபோட்டோவும் இருந்தது! மதத்தை அதிகமாக ஆராய்ச்சி செய்தாலும் அல்லது ஏதோ ஒரு புத்தகத்தை புனிதம் என்று 💯 நம்புவதும் நிச்சயம் பைத்தியம் தான் புடிக்கும்! கடவுளை எந்த புத்தகத்திலும், எந்த உருவத்திலும், கடவுளுக்கு உருவம் இல்லை என்றும் ( ஏன் கடவுளால் உருவம் எடுக்க முடியாதா?) இப்படி எந்த வட்டத்திலும் அடைக்க முடியாது!

    • @dpsinnisai2121
      @dpsinnisai2121 11 วันที่ผ่านมา +1

      Yes good

    • @sivashankarir2714
      @sivashankarir2714 4 วันที่ผ่านมา

      Krishna n lakshmi photos kuda wall la Iruku note that too

  • @karthi3517
    @karthi3517 11 วันที่ผ่านมา +3

    23:33 நம சிவாய ❤

  • @squad9519
    @squad9519 14 วันที่ผ่านมา +4

    Edutha mudivu sariyanathu❤ keep it up

  • @Divya-eq1hk
    @Divya-eq1hk 13 วันที่ผ่านมา +1

    அம்.கடவுள்நம்பிக்கை.இருக்கு.ஹ.அஞாநயா. சாமி.🙏👑🕉️

  • @abinayashenbagam2103
    @abinayashenbagam2103 12 วันที่ผ่านมา +5

    Madham= Control 💯 true

  • @aarumugamm8625
    @aarumugamm8625 12 วันที่ผ่านมา +4

    நான் 2-30இரவு ககு இந்த வீடியோ பார்க்கிறேன்

  • @novalunosis5590
    @novalunosis5590 10 วันที่ผ่านมา +1

    நம்பியவனுக்கு கல்லெல்லாம் சிவலிங்கம். நம்பாதவனுக்கு சிவலிங்கமே கல்லு.

  • @rainbowcorner2168
    @rainbowcorner2168 7 วันที่ผ่านมา +1

    Great explanation, clear picture about this movie story. Thanks for some research included

  • @kdchannel3579
    @kdchannel3579 14 วันที่ผ่านมา +2

    அன்பே சிவம் படத்தோட டயலாக் தான் மத்தவங்க கிட்ட அன்பு காட்டுனா அந்த மனசு தான் கடவுள்

  • @காலதாசபாரதி
    @காலதாசபாரதி 4 วันที่ผ่านมา

    இயற்கை தான் எல்லாம். அந்த இயற்கை எதார்த்தத்தின் பிடியில் இருக்கிறது.
    எதார்த்தத்தை மீறி இங்கு எதுவும் இல்லை. இதை சொன்னது சாங்கியம். இதன் வழி வந்த நூல் திருக்குறள், நாலடியார்.

  • @kumarjothi5941
    @kumarjothi5941 14 วันที่ผ่านมา +63

    பாலா அண்ணா இப்ப இருக்கிற காலத்துக்கு அரசியல் பத்தி பேசித்தான் ஆகணும் அரசியல் ரொம்ப முக்கியம் விழிப்புணர்வு இல்லாமல் நிறைய பேர் இருக்காங்க அரசியல் நாம தலையிடலைன்னா அரசியல் நம்மள தலையிட்டு காலி பண்ணிட்டு போயிட்டே இருப்பாங்க

    • @Lp_360-e5k
      @Lp_360-e5k 14 วันที่ผ่านมา +3

      Avaruku mela idathula irrunthu pressure vanthurukum,,so antha mudivu yeduthurugaru🤔antha pope movie review la orutha avara miratara mathiri pesitu irruntha,,apove ninacha yethavathu nadanthurukum,,,nallavangala paarthale intha vulagathuku porugathe😕

    • @kumarjothi5941
      @kumarjothi5941 14 วันที่ผ่านมา +2

      @Lp_360-e5k ஓ அப்படியா ஓகே 👍

    • @unitedthamizhkingdom3340
      @unitedthamizhkingdom3340 14 วันที่ผ่านมา

      NTK⚔️🇰🇬⚔️

    • @praveenkumartamil8982
      @praveenkumartamil8982 14 วันที่ผ่านมา

      பேசி எண்ண யூஸ்,

    • @fungamar7276
      @fungamar7276 14 วันที่ผ่านมา +1

      Bro nampa maranum apotha yellam marum

  • @MuthuKumar-ri9qo
    @MuthuKumar-ri9qo 12 วันที่ผ่านมา +1

    அன்பே கடவுள் ❤

  • @GuruRamana9
    @GuruRamana9 14 วันที่ผ่านมา +3

    Morning thaan think pannitu irudhen, kadavulathaan naaga kumudromaanu... Ella kadulumum onnu thaan but different forms. Avanga avanga connection ku etha maathiri kadula kumudu raanga. Athu peru bhakthi (dvaitham) form na , then advaitham is the inner soul is God. Athu Kitts irundhu odavum mudiyadhu oliyavum mudiyadhu. The inner intuition is the God which guide us... this inner intuition occurs for first few seconds whenever we think about anything. Then immediately the maaya comes and convinces us as per our comfort zone... that's why many geniuses say to talk to yourself for any of your problems.. kadasila namma inner soul happy iruka enna pananumo atha pananum unless it is not harming anyone else... if we think about that, then the universe shows related things to you and guides you...

  • @bvaish26
    @bvaish26 12 วันที่ผ่านมา +1

    Eppavume irukku.. appadithaan avalum save panna pattaal... 💙

  • @RioMGK
    @RioMGK 14 วันที่ผ่านมา +2

    OG mr tamizhan Mari yosikiringa nalladu I loved it❤

  • @ahamedfihamavenger9192
    @ahamedfihamavenger9192 14 วันที่ผ่านมา +5

    Requesting again: Scam 1992 series paathan Anna, Enna nadakkudhu nu onnumey puriyala. Konjam explain panni poadu Anna (include how share rates increase ?, Demand, value, etc.

  • @balaniveta8450
    @balaniveta8450 10 วันที่ผ่านมา +1

    Nam nambikaiye madham..Anbe Kadavul..

  • @gokulkrish14
    @gokulkrish14 14 วันที่ผ่านมา +7

    *Bala Bro Vikings Lucifer Dexter Barry Sopranos Prison Break From The Wire The Rain Ithula Yethavathu Oru Webseries Explain Pannunga Bro 🙏❤️*

  • @animoniya2951
    @animoniya2951 14 วันที่ผ่านมา +4

    இறை நம்பிகை கண்டிப்பா இருக்கு .எதுநாலனா அடுத்த நிமிட அதிசயங்கள் நிரைந்த உலகத்தில் நாம் வாழ்வதாள்

  • @rubikadurai2055
    @rubikadurai2055 14 วันที่ผ่านมา +2

    Anbe sivam ❤

  • @2.5.9.0
    @2.5.9.0 12 วันที่ผ่านมา +1

    மத்தவங்களும் நம்மள மாதிரி நல்லா இருக்கனும்னு வேண்டுவதற்காக தான் மதம்

  • @M.balakrishnan-o8j
    @M.balakrishnan-o8j 2 วันที่ผ่านมา

    எம் மதமும் சம்மதம் ❤

  • @kamalakannan5792
    @kamalakannan5792 12 วันที่ผ่านมา +2

    கடவுள் இருக்கிறார் மதத்தில் இல்லை நம்பிக்கையில் இருக்கிறார்

    • @developer8229
      @developer8229 4 วันที่ผ่านมา

      அப்படி இருக்க வாய்பு இல்லை. ஏன் என்றால் நம்பிக்கையில் தான் இருக்கீரார் என்றால் நம்பிக்கை இல்லாத சமயம் மரித்து போவார். கடவுள் என்றால் நித்தியத்திற்கும் உள்ளவர்.

  • @shenbar9331
    @shenbar9331 14 วันที่ผ่านมา +11

    Kadavul.irukkaru ஓம் நமசிவாய போடறி

  • @karthikraja-3925
    @karthikraja-3925 14 วันที่ผ่านมา +1

    0:00 story line
    7:00 பலதார மணம், all religious explanation
    41:31 system of control
    42:18 its true💯
    43:53 love is god

  • @SoniyaS-c9h
    @SoniyaS-c9h 14 วันที่ผ่านมา +1

    கடவுள் இருக்கிறார் ❤❤❤

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 14 วันที่ผ่านมา

      கண்டிப்பாக இல்லை...

  • @SathyaSenthil-p4x
    @SathyaSenthil-p4x 7 วันที่ผ่านมา

    Antha ponna kapatha kadisi nerathulaiyum antha ponnu vanthuthe kapathuche athaan kadavul
    Apo kadavul irukar thaaneaaa
    Antha ponnukum antha purithal irukula ❤❤❤

  • @sriramkumarasamy5409
    @sriramkumarasamy5409 11 วันที่ผ่านมา +1

    நம்பிகை இருக்கு.....🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @blackscreen002__6
    @blackscreen002__6 11 วันที่ผ่านมา +1

    Indha madiri kathai sollunga . Super story

  • @Uruttu_vaayi
    @Uruttu_vaayi 4 วันที่ผ่านมา

    பிறர் நோவு கண்டு அய்யோ என இரங்குபவன் கடவுள்❤❤

  • @parthipan3062
    @parthipan3062 5 วันที่ผ่านมา

    படத்தோட கால்வாசில என்னோட கருத்து சரியானது❤

  • @San-alone10
    @San-alone10 14 วันที่ผ่านมา +1

    Nambika iruku .... ❤

  • @timepass5512
    @timepass5512 2 วันที่ผ่านมา

    அஷ்ஹது அன்லாஹிலாக இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரஷுளுகு💯

  • @parikarthi0408
    @parikarthi0408 11 วันที่ผ่านมา

    மனிதன் மனிதனாகவே இருக்க வேண்டும் மிருகம் ஆகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கடவுள் என்னும் புனிதம் வழி நடத்துகிறது அது ஒரு புனிதம் அத பின்தொடர்ந்து நடப்பவன் மனிதனாக வாழ்கிறான் அதா நம்பதவன் அரகணகிறான் ❤

  • @NITHUEDITZ001
    @NITHUEDITZ001 7 วันที่ผ่านมา

    Anbe Sivam 🙏

  • @anushivashivanu2008
    @anushivashivanu2008 13 วันที่ผ่านมา

    Excellent movie.Anbe sivam ❤❤

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph 14 วันที่ผ่านมา +10

    உலகத்தில் கடவுள் என்ற ஒன்று இல்லை.. ஒவ்வொருத்தரும் வேறு வழி எதாவது ஒரு மதத்தை பிடித்து தொங்கி கொண்டு இருக்கின்றார்கள்.. அனைத்து மதங்களும் சாக்கடை தான் எல்லா சாக்கடை யிலும் நாற்றம் தான் அடிக்கும்.. எந்த சாக்கடை யில் இருப்பது என்பது அவர் அவர் விருப்பம்

  • @arhitecsivaum7217
    @arhitecsivaum7217 14 วันที่ผ่านมา +2

    super, fully deep film. the deep level is indian osean. the grace goes to in this channel.

  • @thiruselvan3717
    @thiruselvan3717 14 วันที่ผ่านมา +1

    மிஸ்டர் தமிழன் ஒரு நல்ல பொழுதுபோக்கு சேனல்

  • @Mywindows-eyes
    @Mywindows-eyes 3 วันที่ผ่านมา

    Anbe kadavul ❤ ,

  • @BTSworld-r7l
    @BTSworld-r7l 10 วันที่ผ่านมา +1

    கடவுள் இருப்பது உண்மை ஆனால் நான்தான் கடவுள் என்று சொல்பவரின் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை

  • @pavithra-7429
    @pavithra-7429 5 วันที่ผ่านมา

    Psycho character மட்டும் வேற ரகம் இல்ல.
    படமே வேற ரகம். எதோ சொல்ல வருது இந்த படம். But புரிஞ்சுக்க late ஆகும். 👌🏻👌🏻👌🏻👌🏻😮😮
    Awesome movie.

  • @sindhua1530
    @sindhua1530 14 วันที่ผ่านมา +3

    Good decision 💐💐 super na all the best❤️

  • @mhdhr0910
    @mhdhr0910 14 วันที่ผ่านมา +1

    Yanaku இந்த movie pidikala bala sir😊

  • @damnlee4415
    @damnlee4415 14 วันที่ผ่านมา +1

    Thiya sakthi erukuna
    Nalla sakthiyum eruka than seithu atha namburathu nambathathu unga istham kadavul ah neerla pakkanumna unga parents ah paarunga kan kanda deivam pakkathula than eruku naama than theditu erukom❤

  • @MajidhaMany
    @MajidhaMany 14 วันที่ผ่านมา +3

    Iravan irukiran ❤

  • @harikrishnan3736
    @harikrishnan3736 14 วันที่ผ่านมา +12

    கடவுள் இருக்கிறார் இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவன்

  • @SarafAhaa
    @SarafAhaa 14 วันที่ผ่านมา +6

    Eayya ....Yove...ippadi Oru mudivu ....1:18

  • @Vee-np1xz
    @Vee-np1xz 8 วันที่ผ่านมา +1

    God is nature in Hinduism so yes.
    I still believe my lord SHIVA

  • @seyedsrmd8554
    @seyedsrmd8554 14 วันที่ผ่านมา +4

    Nambikkai mathathin mela illa nambikkai allah mela athu yeppothum marathu❤