ஆனால் நான் யார் கொலையாளி என்று முதலிலேயே கண்டுபிடித்து விட்டேன் அண்ணா ., கதை இந்த மாதிரி தான் போகும் என்பது என்னவோ இந்த படத்தின் முதல் 20 நிமிடத்திலேயே கணிக்க முடிந்தது😊
Entha padathe last week pathutten. But unga voice le kekaa asaii. Bro tamil story (ponniyin Selvan. Velpari. Udayar) mathiei story podungaa. Enaku tamil padikatheriyathu . Anal kadhai pudikum. Please my request 🙏
படம் அருமையான படம் ஆனால் என்னுடைய கருத்து என்னவென்றால் அந்த டாக்டர் சைக்கோ கேரக்டருக்கு பகத் பாசில் போட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும் இன்னும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்
அண்ணா தயவு செய்து 'காஞ்சிவரம் ' படத்தை பற்றி பேசுங்க, தேசிய விருது வாங்கிய படம், நெசவாளர்களின், கஷ்டத்தையும், ஒரு ஏழை தந்தையின் வலியை பற்றிய படம்.... Plz பேசுங்க 🙏🙏
364 like I am ❤ Bala anna oda big fan Nan ithu varaikum upload panna Ella movie uhm pathuten ❤🎉 super ah irruku Ella movie uhm 😊 Nanum theni district thaan 😊😊😊😊
புருஷன ரொம்ப நல்லவனா காட்டுனாலே அவன் தான் accusedன்னு எடுத்த பல படங்களில் இதுவும் ஒன்று...😂😂😂
Yes bro .....
Naaanum athethaan ninechen....
ஆனால் நான் யார் கொலையாளி என்று முதலிலேயே கண்டுபிடித்து விட்டேன் அண்ணா ., கதை இந்த மாதிரி தான் போகும் என்பது என்னவோ இந்த படத்தின் முதல் 20 நிமிடத்திலேயே கணிக்க முடிந்தது😊
😂😂😂😂😂
உங்க குரல் சூப்பரோ சூப்பர் நீங்க பிசுறது நல்ல இருக்கு
I already watched the movie. One of the best thriller movie.👍🏻💥
Anna vera channel ah parthen puriyala pathilaye nirutgiten neenga intha Padam pesunathuku santhosam thanks 🙏 anna
அருமையான திரைக்கதை
ஒலிபரப்பிய பாலாவுக்கு நன்றிகள் பல. 🌹🌹🌹
😂 iyyayo ularuthey😂😂😂 yanaikkum adi sarukkum bro. Semma bro❤
Nice story , nalla sappadu sapta matiri iruku . Good one bro
தலைநகர் படத்தில் வடிவேலு காதலிக்கும் திவ்யா தான் படத்தின் நாயகி ஜோதிர்மயி. ஜோதிர்மயி கணவர் தான் படத்தின் இயக்குனர்.
தலை நகரம் படத்துல c sundar கு thandaa அவங்க ஹீரோயின் வடிவேலுக்கு இல்ல😊😊😊
ஆனால் வடிவேலு காதலிப்பது அவரை தானே? நண்பா😊
Already paathutten Super Movie❤❤
Thanks Anna I'm really waiting for this movie with ur voice
தலைநகரம் படத்தில் நடித்த ஜோதிர்மயி-யா இது 😮😮
நீண்ட இடைவெளிக்குப் பின் போல
Divya 😂Seva sevanu
Enna padam da saami... Director kum balakum oru Hats off 🥳🥳🥳
அட பங்காளி பாலா நல்லா இருக்கிறியா😢❤❤❤❤
Thank you bro, neenga epo intha movie explanation wait pannitu iruntha🙏🙏🙏
Much awaited movie. Thankyou soo much anna...
சூப்பர் சார் நீங்க கதை சொல்றத கேட்ட பின்பு வேறு யாரும் கதை சொல்வது பிடிப்பதில்லை அதிலும் வேறு மொழி படம் பார்ப்பது கேட்பது இன்னும் சிறப்பு சார்
ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா 😢😢😢😢
😂😂😂😂
Neengalum ellaa channelayum kekkringa😢
Hi Bala first like and comment
hei bro am a from kerala but even malayalm film also wathching through only ur channel, keep going hatsoff
Unga voice la intha movie keganum nu wait pannitu iruntha Bro ❤
வணக்கம் மாப்பிள்ளை. கள்ளிமந்தையம்💥💥💥
I'm from Theni big fan of mr tamilan
I dropped a like button when u say " ஐயயோ ஒலரதே"❤❤❤❤
உண்மையாகவே படம் அருமையா இருந்துச்சி, செம சஸ்பென்ஸா இருக்கு, வளர்ப்பு சரியில்லன்னா இதுதான் கதி,
நேற்று தான் இந்த படம் பார்த்தேன் மிகவும் பார்க்க வேண்டிய படம் அதுவும் இது ஆங்கில பட தகவலும் மாதிரி இருக்கு
same to you bro
Movie Name
சூப்பர் பாலா படத்தில் வரும் ஜயர் சூப்பர் தம்பி அருமை 😂😂❤
Already patutan analum bala anna voice ka ketka vandutan ❤❤❤🎉🎉
Entha padathe last week pathutten. But unga voice le kekaa asaii. Bro tamil story (ponniyin Selvan. Velpari. Udayar) mathiei story podungaa. Enaku tamil padikatheriyathu . Anal kadhai pudikum. Please my request 🙏
Already pathuden bro .... Bt unga voice la kekrathuku thani azhaku than... Brother ❤❤ movie semma super ah irukum
Hi bro 1 comment
Semma story bro ...10/10
Already watching bro semma suspense pogum Vera Level irukum
Tamila iruka bro
ஹாரி பாட்டர் அனைத்து பாகங்களும் பேசுங்க பாலா அண்ணா 😢
Hi bro first command... First time in life❤❤❤
Ethu than movie semma Mr tamizha....❤
First comment 😊
Bagath fazil wandhale.....adhu soopper padama than irukkum....👍💐
Not bagath fazil -Fahad fazil
Super movie அதை சொன்ன விதம் அருமை
படம் பார்த்தேன் ஆனா ஒருசில சீன் முக்கியமா ASP வர சீன் புரியல ஆனா கதைகேட்டதும் புரிஞ்சிருச்சி
5:36 ikigai super book anna mr tamilan itha review pannunga super irukkum
படம் அருமையான படம் ஆனால் என்னுடைய கருத்து என்னவென்றால் அந்த டாக்டர் சைக்கோ கேரக்டருக்கு பகத் பாசில் போட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும் இன்னும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்
very good job brother..நானும் உங்கள்( குரல்) இரசிகன் என்றும் அன்புடன் வாழ்க 🎉
Wonderful movie good narration
simple sivappurojakkal polished story but screenplay superb and your also
Semma ❤osman series pesunga balanna ❤ please
Thanks bro Bala ❤❤❤❤❤
அண்ணா தயவு செய்து 'காஞ்சிவரம் ' படத்தை பற்றி பேசுங்க, தேசிய விருது வாங்கிய படம், நெசவாளர்களின், கஷ்டத்தையும், ஒரு ஏழை தந்தையின் வலியை பற்றிய படம்.... Plz பேசுங்க 🙏🙏
@@First-Trace அந்த கஷ்டம் வலி எல்லாம் சுதந்திரம் பெறுவதற்கு முன்பு
Movie super lovely bro take care 💙💙😔🥰😔🥰🥰💙💙💙
Awesome 🎉🎉🎉
That's flower name bougainville 🎉🎉
Adadada evening Mr Tamilan review Vera level
கேரளாவுல நடக்குற சைக்கோ கொலைகள் படங்கள பாத்து பாத்து அங்க வீடு வாங்குற ஆசையையே விட்டுடேன் ...😂 மொத்த சைக்கோ பயலும் அந்த ஊர்ல தான் இருப்பானுங்க போல
Boss neega eppavum malayalam movie podunga🤗🥰🤗🥰
Supper movie anna tq for wonderful movie 🎉
Ungalaku goosebumps entha movie ya pathutha tha vanthuchi ana enaku neega sona ada ada daaaa.....La aa vanthuchi 😂
Anna more Malayalam crime thriller movie review pannuga please
Super anna semma padam
Ennama eduthurukaanga .....super
the vampire diaries and harry potter tamil explanation pannungge anne pls ❤
Very nice movie i all ready see
Breaking bad series poduga bro
Super super excited to 🎉🎉
அண்ணா சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
Vera maari 🔥🔥🔥🔥🔥
40:00 swimming pannalaam aana thanni la moolgara maadri onnum panna koodaatha
Nalla irruku
Brother ungaloda voice ku tha nanga pakurom
Anna Puratchiyalar Dr. Ambedkar Series ah Sollunga Bro 😊. Athu Vera Language la Irukku
Salute Malayalam movie podu balaaaaa
Maleficent 1and2 movies pesunka anna please 🥺🥺🥺 rempa Nala keka please anna pesunka 😭😭😭
Antha movie ahh download panni pothuttu poidu
Sookshamadharshini malayalam film review podunga
Sonic the hedgehog ஆனா இந்த படத்தை பத்தி பேசுங்களேன் நல்ல காமெடியா இருக்கு நல்லா இருக்கணும் ஆக்சன் எல்லாம் 💯💯💯💯💯
Super movie anna❤❤
Super movie bro onga review super bro ❤❤❤
Thanks for this movie
Ada..da..daa..daa..du..da..daa.. 👍
364 like I am ❤ Bala anna oda big fan Nan ithu varaikum upload panna Ella movie uhm pathuten ❤🎉 super ah irruku Ella movie uhm 😊
Nanum theni district thaan 😊😊😊😊
2min 20 comments
21 avathu naa than 🙋♂️🙋♂️❤❤
Anna bhool bhulaiyaa 3 seekiram podunga please..🤌😢🙏🏼
சரியான படம் 👍
Ungalku ayssu 100 anna innki morning da inda movie search panne but ippo niga potutinga tnq❤❤
Bro sookshmadarshini podunga bro
Thanks na❤❤
I am from theni...Theni nu varuthu❤❤❤
Naa oru 1month tha kattu erukan comedy entertainment move anna please anna 😢
அண்ணா Hollywood movie. The green mile review 🙏 tami
Sookshamadharshini also next level movie bro wait for the ott release
வேற லெவல் அண்ணா
Hi please Harry Potter ela part hu explain pannunga😢😢😢😢
*Anna hindi movie HAMARI ADHURI KAHANI movie podunga na*
Neenga patheengana kandippa azhuthiruvinga one of best best movie na
Mental health evlo important nu puryudhu. Mentally fit a irkanum apdi ilati ena vena nadakum
Story one line sollittu apram kathai sollunga bro😢.. appo thaan intha kadhai namma ketkanuma venaama nu mudivu panna mudiyum..
Happy new year
bala
Good night bro ❤❤❤❤
Hollywood movie patha feel.❤
Sherlock Holmes series podunga bro
Intro Vera level bro
Screenplay super but konjam slow.
I watched it yesterday but to hear from you is a different feeling. So I am here 🙂😍 from Kerala
Could you please make video on Hello Mummy 🙏