G.D.Naidu | கோபால்சாமி துரைசாமி நாயுடு l Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ต.ค. 2024
  • Now Mr.G.Gnanasambandan's books are available in Amazon kindle:
    www.amazon.in/...
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : santhosh.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan
    TH-cam - / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    Follow Eyal Digitals Pvt Ltd
    TH-cam - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    ©All rights reserved to Eyal Digitals Pvt Ltd

ความคิดเห็น • 99

  • @bhagyaraj565
    @bhagyaraj565 3 ปีที่แล้ว +17

    மிக்க நன்றி அய்யா...நான் படித்த பள்ளியின் பெயர் ஜி டி Naidu matriculation school 😍😍😍😍

  • @thangaraj19629
    @thangaraj19629 3 ปีที่แล้ว +8

    நான் 1986 ம் வருடம் எனது 24 வது வயதில் ஜிடி நாயுடு பயிற்சி பள்ளியில் எலக்ட்ரானிக்ஸ் பயிற்சி பெற்றேன்...

  • @AshokKumar-ro3fk
    @AshokKumar-ro3fk 3 ปีที่แล้ว +28

    ஜி டி நாயுடு பற்றிய புதிய தகவலுக்கு நன்றி ஐயா

  • @Vinothvinoth-eu2nj
    @Vinothvinoth-eu2nj 3 ปีที่แล้ว +28

    இந்தியாவின் அறிவியல் தந்தை ஐயா ஜிடி நாயுடு அவர்கள்

  • @vadivelanvadivelan4770
    @vadivelanvadivelan4770 3 ปีที่แล้ว +14

    அருமை அருமை வேந்தரைய்யா 🙏🙏🙏💐

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 3 ปีที่แล้ว +19

    மிகச்சிறந்த மனிதர்

  • @sakthikumar4433
    @sakthikumar4433 3 ปีที่แล้ว +25

    ஐயா அவர்களின் அறிவியல் சார்ந்த நிகழ்வையும். மனித்தன்மைமிக்க வாழ்வையும் கேட்டு பெருமைகொண்டேன் .வழங்கிய உஙகளையும் வணங்குகிறேன் ஐயா

  • @sureshr5328
    @sureshr5328 3 ปีที่แล้ว +21

    சிறப்பான பதிவுகள்...sir

  • @KumarKumar-yn6dp
    @KumarKumar-yn6dp 3 ปีที่แล้ว +13

    I am proud to be an Indian

  • @RajKumar-fh1gh
    @RajKumar-fh1gh 3 ปีที่แล้ว +11

    ஜிடிநாயுடு சூப்பர்.அவர்இருக்கும்போது.ஏற்றுக்கொள்ளதவன்.இப்ப இவர்சொல்வதைகேள்

  • @chinnasamynaiduk3840
    @chinnasamynaiduk3840 3 ปีที่แล้ว +5

    GD school in Coimbatore is the best school in Coimbatore even as on date.

  • @raju21386
    @raju21386 3 ปีที่แล้ว +7

    Nandrigal pala Aiyyaa

  • @SureshKumar-yt7xf
    @SureshKumar-yt7xf 3 ปีที่แล้ว +10

    ஐயா வணக்கம்
    சூப்பர்

  • @tamiltips4789
    @tamiltips4789 3 ปีที่แล้ว +12

    Arumai

    • @kjayaraman2024
      @kjayaraman2024 3 ปีที่แล้ว

      G Duraiswamy is Legend for India

  • @raviudt5075
    @raviudt5075 3 ปีที่แล้ว +16

    படிக்காத மேதை. பொறியியல் என்பது வெறும் படிப்பல்ல, அது ஒரு அறிவு என்று உலகிற்கு உணர்த்தியவர்..

  • @umasankar4428
    @umasankar4428 3 ปีที่แล้ว +11

    சிறப்பு 👍

  • @muruganmurugan-lf1il
    @muruganmurugan-lf1il 3 ปีที่แล้ว +5

    சூப்பர் அண்னா பதிவுக்கு நன்ரி அருமை

  • @ganeshkumarchandrasekaran2182
    @ganeshkumarchandrasekaran2182 3 ปีที่แล้ว +5

    Great sir, thanks for the information 🙏 our generation should learn from elders. Respect our culture and people. 🙏🙏🙏🙏

  • @rameshraja6230
    @rameshraja6230 3 ปีที่แล้ว +25

    ஐயா, அவரைப்பற்றியும். அவர் கண்டுபிடிப்புகள் குறித்தும் மேலும் சிறப்பாக பேசியிருக்கலாம். அவர் குறித்த புத்தகங்களையும் பரிந்துரை செய்திருக்கலாம்.

  • @Sanmugam-nc7uy
    @Sanmugam-nc7uy 3 ปีที่แล้ว +17

    தமிழர்களின் திறமையை யாரும் பேச மாட்டேங்கின்றனர்

    • @friendpatriot1554
      @friendpatriot1554 3 ปีที่แล้ว +1

      இவர் தெலுங்கர்,தமிழரல்ல

    • @Sanmugam-nc7uy
      @Sanmugam-nc7uy 3 ปีที่แล้ว +7

      @@friendpatriot1554 அவரை தமிழரல்ல என கூர நீ யாரு இங்கிலிஷ் பெயர வச்சிருக்க நீ தமிழனா

  • @srinivasancr8650
    @srinivasancr8650 3 ปีที่แล้ว +8

    உண்மை.இன்றய.தலைமுரைக்கு.போய்.சேரவேண்டும்.

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 3 ปีที่แล้ว +9

    Ayya
    One rupee Naidu pen was famous

  • @SivaSiva-pr4wf
    @SivaSiva-pr4wf 3 ปีที่แล้ว +3

    Nandri ayya

  • @saminathangovindasamy3200
    @saminathangovindasamy3200 3 ปีที่แล้ว +7

    The speaker has chosen a good personality

  • @jaigo7947
    @jaigo7947 3 ปีที่แล้ว +7

    arumai

  • @itland3463
    @itland3463 3 ปีที่แล้ว +3

    நன்றி

  • @rudhra4140
    @rudhra4140 3 ปีที่แล้ว +2

    Thanks Sir

  • @thirumalaisamyeswaran4246
    @thirumalaisamyeswaran4246 3 ปีที่แล้ว +10

    UMS Bus service il covai to Pollachi busil ippoluthu iruppathupol printed ticket 1985 il payanam seitha ninaivu sir 🙏🙏❤️❤️

    • @narayanank4221
      @narayanank4221 3 ปีที่แล้ว +1

      Thangal sonna ticket machine UMS bus service irunthathu mika sari. Aanal Pollachi bus illai. Palladam via Udumalpettai service. Naan than antha machine UMS bus service assembly seythathu Aiya avargal ennakku 6 matham training koduthar. 1968 to 2010 barai nan antha niruvanathil erunthen.

  • @pradeepm5479
    @pradeepm5479 3 ปีที่แล้ว +8

    Lot of things you missed sir.

  • @ayyapparajp3725
    @ayyapparajp3725 3 ปีที่แล้ว +1

    ARUMAI SIR

  • @santhoshk7978
    @santhoshk7978 9 วันที่ผ่านมา

    நல்ல பதிவு

  • @kkumar8805
    @kkumar8805 3 ปีที่แล้ว +1

    sweet voice

  • @venkatachalamvishnu99
    @venkatachalamvishnu99 2 ปีที่แล้ว

    நல்ல தகவல் ஐயா 👋👋👋👋👋👋🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 ปีที่แล้ว +1

    அவரை சுராமீன்கல் கடிக்காததர்கு காறனம் அவர் உன்மையான மனிதர் அவர் உழைப்பு உன்மையானது அவர் கடவுலிடத்தில் உன்மையான பக்தி வைத்திருந்தார் அவர் பல்லாயிறம் குடும்பங்கலை வாழ வைத்துல்லார்

  • @uniqueimpex8535
    @uniqueimpex8535 3 ปีที่แล้ว +1

    My greetings for you avoid from MNM in early , few month back we will meet in annaporana hotel in Coimbatore opp to KMCH

  • @vraj6812
    @vraj6812 3 ปีที่แล้ว +1

    Great news thanks brother

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 2 ปีที่แล้ว +2

    GD Nayudu had donated money to translate and publish books from Tamil into English.

  • @prabhad39
    @prabhad39 3 ปีที่แล้ว +1

    Thank you Sir for this wonderful information , this video is very short..Awaiting more info...
    I like it...

  • @AASUSID
    @AASUSID 3 ปีที่แล้ว +3

    🙏

  • @congressvirudhunagarobcwes408
    @congressvirudhunagarobcwes408 2 ปีที่แล้ว +1

    வணங்குகிறோம்....

  • @sethupathy2711
    @sethupathy2711 2 ปีที่แล้ว +1

    Yesssss

  • @prabhuln6780
    @prabhuln6780 3 ปีที่แล้ว +1

    👌👌👌👌 good information

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 2 ปีที่แล้ว +1

    தமிழ்குடியில் பிறந்த
    வ.வு சிதம்பரம் *பிள்ளை*
    முத்துராமலிங்க *தேவர்*
    மனோன்மணியம் சுந்தரனார் *பிள்ளை* (போன்றோரின் *பிள்ளை மற்றும் தேவர்* நீக்கப்பட்டு விட்டது)
    ஆனால் ஜி டி *நாயுடு* பெயர் இன்னும் நீக்கப்படவில்லையா

  • @subramaniam9959
    @subramaniam9959 3 ปีที่แล้ว +2

    yestrue

  • @chokkappanbose9115
    @chokkappanbose9115 3 ปีที่แล้ว +2

    Unmaithan

  • @chinnappamohanrajmohanraj1301
    @chinnappamohanrajmohanraj1301 ปีที่แล้ว

    A great scientist, Jem of Coimbatore. Our country lost the service of such a great man

  • @GOWTHAMVECE-
    @GOWTHAMVECE- 2 ปีที่แล้ว

    Super sir

  • @tn88boys79
    @tn88boys79 3 ปีที่แล้ว +1

    Evara pathi full video poduga

  • @thangaraj19629
    @thangaraj19629 3 ปีที่แล้ว +4

    நானும் சுத்த சைவம் சாப்பிடுகிறேன்...

    • @rathinavelrathinavel4668
      @rathinavelrathinavel4668 3 ปีที่แล้ว

      யானைசைவம்நினைவாற்றல்அதிகம்ஜீ

  • @petchirajk4376
    @petchirajk4376 2 ปีที่แล้ว +1

    முனைவர் ஞானசம்பந்தர் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் பெயரை சொல்ல மரந்த துஏன்

  • @prabhakaran5621
    @prabhakaran5621 3 ปีที่แล้ว +15

    Nayakkar vamsam da

    • @rajamanickamrajamanickam3441
      @rajamanickamrajamanickam3441 3 ปีที่แล้ว +5

      Avar oru manithan

    • @kevinpeterson3497
      @kevinpeterson3497 3 ปีที่แล้ว +1

      Non sense ... இதுக்கு தான் டா உங்க ஆளுங்க எவனையுமே திரு ஜி டி நாயுடு கிட்டவே சேக்கல😂

  • @adithhezhilan4683
    @adithhezhilan4683 3 ปีที่แล้ว +1

    @2.36 min who is the person Next to him,,,

  • @mrs8157
    @mrs8157 3 ปีที่แล้ว +1

    கொரோனா டைம்ல வருமானம் இல்லாம, எல்லாரும் TH-cam பக்கம் வந்துட்டாங்க

  • @yugandharsunkari1547
    @yugandharsunkari1547 3 ปีที่แล้ว +1

    Please explain in English to understand all people

  • @electrovoice-
    @electrovoice- 3 ปีที่แล้ว +3

    Why speak about ambethkar photo visual

  • @vigneshvishal947
    @vigneshvishal947 3 ปีที่แล้ว +1

    Radio is not fully invented by markconi first tesla only invented radio

  • @JAI53k
    @JAI53k 10 หลายเดือนก่อน

    கோபால்சாமி-தந்தை பெயர்
    நாயுடு-ஜாதி
    துரைசாமி தான் அவரின் பெயர்...

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 3 ปีที่แล้ว +2

    ஐயா கு. ஞானசம்பந்தம் அவர்களே நான் வெகுநாட்களாக விரும்பி கேட்டு கொண்டு உள்ள நடிகை சரோஜாதேவி ஐ பற்றி தகவல் தாருங்கள்

  • @dharsiniearthmovers2678
    @dharsiniearthmovers2678 3 ปีที่แล้ว +1

    Athutan thuraiki kankarasai appaya ethirtar

  • @vvk1547
    @vvk1547 3 ปีที่แล้ว +4

    Video about G.D Naidu and no mention of koundamani in the comments??? Shame on all of u!!!

  • @dhayaldeena5734
    @dhayaldeena5734 3 ปีที่แล้ว +7

    But many were telling Naidu community as Vantheri....is it so?

    • @suboryoulldiein24hours48
      @suboryoulldiein24hours48 3 ปีที่แล้ว +7

      That's just racist crap

    • @balajivaishnav5425
      @balajivaishnav5425 3 ปีที่แล้ว +4

      People whose having cow dung in their brain will do that

    • @spswamy6985
      @spswamy6985 3 ปีที่แล้ว +1

      This land Naidu's own land... you know...having brain peoples knows past

    • @spswamy6985
      @spswamy6985 3 ปีที่แล้ว

      @@balajivaishnav5425 ஐயா சாணம் என்பது மிகவும் விலைமதிப்பற்றது

    • @prabaharanm9320
      @prabaharanm9320 3 ปีที่แล้ว +3

      Actually Naidoos are kshatriyas. Most daring and brainy people. NaturallyThey are talented in all arts arts.

  • @rajusamy5914
    @rajusamy5914 3 ปีที่แล้ว +1

    I'm not believe

    • @spswamy6985
      @spswamy6985 3 ปีที่แล้ว +2

      அதற்காக தாங்களின் முப்பாட்டியாரை நாங்கள் உயிர்ப்பிக்க முடியுமா எண்ண?

  • @gowtham.g6563
    @gowtham.g6563 3 ปีที่แล้ว +1

    Poi pasathirgal

    • @spswamy6985
      @spswamy6985 3 ปีที่แล้ว +5

      துரைக்கு உண்மை தெறிந்தால் கூறும்

    • @gowtham.g6563
      @gowtham.g6563 3 ปีที่แล้ว

      @@spswamy6985 veg sappidravangala sora meen sapidathu yanbhathu megai paduthi solvadhu pol irunthathu neengal gnana sambhantham ayya rasigar pol tharigirathu brother 😀😀😀

    • @spswamy6985
      @spswamy6985 3 ปีที่แล้ว

      @@gowtham.g6563 தங்களின் பதிலுக்கு மிக்க நன்றிகள் ..

    • @spswamy6985
      @spswamy6985 3 ปีที่แล้ว

      ஆனால் தாங்கள் கூறிய கூற்றுக்கும் ...நான் கேட்ட கேள்விக்கும் ...நீங்கள் அளித்த பதில் பொதுவெளளிக்கு ஏற்புடையதல்ல....
      சரியான பதில் கூறும்...