முதல்முறையாக உங்கள் காணொளியை பார்த்தேன்.. சிறப்பாக எடுத்து கூறியுள்ளீர்கள்..சிறப்பு வாழ்த்துக்கள்.. மது சாராயம் குடிப்பவர்கள் படிபடியாக குறைத்து.. மது அருந்துவதை கைவிட வேண்டுகிறேன்
நான் குடித்து கொண்டு இருந்தேன் ஆனால் இப்போது நிறுத்தி விட்டேன் துளி அளவும் அந்த எண்ணம் வரவில்லை எந்த மருந்தும் எடுத்து கொள்ளவில்லை . மனம் நினைத்தேன் நிறுத்தி விட்டேன் . மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
மது பழக்கத்தால் என் வாழ்கையில் ஒரு மனிதன் எதையெல்லாம் இழக்க கூடாதோ அதையெல்லாம் இழந்து விட்டேன் தற்போது அதில் இருந்து மீண்டு இழந்ததை யெல்லாம் ஒவ்வொன்றாக மீட்டுக் கொண்டிருக்கிறேன் தயவு செய்து மது பழக்கத்தை கைவிட்டு நல்ல ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை வாழுங்கள்
நான் சொல்வேன், youtube லே மிகச் சிறந்த வீடியோ பயனுள்ள அறிவுள்ள தகவல் இதை அனைத்து மக்களும் தெரிந்து கொண்டால் மதுப்பழக்கத்தால் வரும் பாதிப்புகளை உணர முடியும்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மது குடிக்கும் பழக்கத்தால் என் அப்பா எனது 7 வயதில் இறந்து விட்டார் வாழ்வில் ஒரு அப்பா இல்லாமல் நான் படும் பாடு வேறு எந்த குழந்தைக்கும் மாணவருக்கு ஏற்படுத்தி விடாதீர்கள் நன்றி
இன்று முதல் நான் குடிக்க மாட்டேன் உங்கள் காணொளியை கண்ட பிறகு மனதுக்கு ஏதோ இதமாக இருக்கிறது என் அறிவுக்கு நீ பிறந்ததற்கு நன்றி நண்பரே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மது குடிக்கனும் ஆனா எப்பவாவது இருந்து கொஞ்சமா குடிக்கனும் அதுல வாற சுகமே தனி மது குடித்தல் ஒருகலை குடிச்சவனுக்கு கிட்னி லிவர் போகுதா ok குடிக்காம இருக்கவனுக்கே நோய் அதிகம் .நல்ல உழைப்பு நல்ல உணவு இதோட எப்பவாவது அளவிட மது குடித்தால் சுகம் சுமே சொர்க்கம் மதுவிலே
இவ்வளவு ஒரு மோசமான பொருளை அரசே விற்று குடிமக்களையும், அவர்களது குடும்பத்தையும் கொன்றுகுவிப்பது சரியா ? மக்களே இத்தகைய கொடுமையை செய்யும் அரசியல்வாதியிடம் பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்கும் நீங்களும் சரியானவர்கள் தானா? சிந்திப்பீர் மது இல்லா தமிழகத்தை உருவாக்க மனதார முயற்சியை நல்லவர்களுக்கு வாக்களிப்பதில் தொடங்குவீர்
குடி குடிக்காமல் இரு.. ஆனால் சாவு உறுதி.. My father tea totter.. But sugar, cancer எல்லாம் இருக்கு, my uncle full time சரக்கு ippa வரை king மாதிரி தான்.. My uncle age 72,my father age 65. ஆனால் எங்கள் வாழ்க்கை ஒரு standard இருக்கு.. My uncle family spoiled.
என் அப்பா ஒன்லி செய்ன் ஸ்மோக்கர், இதன் பாதிப்பால் தனது 52 வது வயதில் நுரையீரல் 95 சதவீதம் பழுதாகி இறந்துவிட்டார், அந்நேரம் என் தம்பிக்கு வயது10 மாதமே, தன் அப்பாவை அறியாத நிலை! 😭 🇮🇳 நாட்டில் மது மற்றும் லகரி வஸ்துகள் யாவும் விற்பதை அரசு தடை செய்ய வேண்டும்!👍😭❤️🇮🇳🙏🤲🏻.
நல்ல வீடியோ நான் ஒரு 3 டேஸ் கன்டினியூ குடிச்சுட்டேன் ஆனா இப்பதான் தெரியுது தூக்கமின்மை பசியின்மை கை கால் நடுக்கம் இது போன்ற பிரச்சனை எனக்கு இப்போ இருக்கு 😢😢
Yellam limit aa irukanum. Benz imported car le varavan family oda Resort Bar ku poi kudikuran one day varumanam 10 lakhs iruindha 1000 Rupees ku than kudipan. Namma kudimakkal 1000 Rs. Sambadicha innum kadan vangi 2000 rupees ku kudipan
@@shiv-yj3vr7 athu oru kashtame illa bro, night kudikkanumnu ninaippu varumbodhu vairu mutta tiffen saapteunga illena vairu mutta fulla verum thanni oru litre kudichidunga,
Ana ethumari health paththi vedio podunga antha graphics video then ur clear ur voice explanation vera level na 🔥 intresting ethu maari medical related ahh podunga na 🔥
My dad is full drinking and my dad deth 15 years ago my age 18 im working from tilaring helper my mom is after working home coking and my 2 sister marriage stop drinking please many people health spoil my mum is king my life 💗 💖 💕
யாருமே இதுவரை இந்த மாதிரி video போட்டதில்லை. உடம்பு உள்ளே என்ன நடக்கிறது என்று தெளிவாக ஒரு Biology class எடுத்த உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுவது என்று தெரியலை.
நான் 16வருசமா குடிச்சேன் இப்போ 6மாசம குடிகல ஆன இப்போ வயிறு வலி வந்துச்சு ஸ்கேன் பண்ணி பார்த்த பிறகு கணயம் லா கல் இருக்கு சொன்னக இனிமே குடிக்க கூடாது... Opration பண்ணனுமாம்
என் நண்பர்கள் பல பேர் சிறுவயதிலேயே குடியால் இறந்து விட்டார்கள் இவருடைய மனைவி பிள்ளைகள் அனாதையாக கஷ்டப்படுகிறார்கள் என் சொந்த காரர்கள் குடியால் சிறுவயது இறந்து விட்டார்கள் அவர்களுடைய குடும்பம் கஷ்டப்படுகிறது இறந்தவர்கள் என்னுடைய நிறைய நண்பர்கள் உறவினர்கள்
உன்னுடைய நண்பர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் எடுத்துக் கூறுங்கள் முதல் நாள் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு அமல்படுத்துவோம் என்று தன்னுடைய கொள்கையாக வைத்திருக்கின்ற பாட்டாளி மக்கள் கட்சிக்கு வருகின்ற 2026 இல் வாய்ப்பு கொடுத்தால் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் இல்லை நாங்கள் திராவிட கட்சிகளுக்கு தான் வாக்களிப்போம் என்றால் இதே நிலைதான் நீடிக்கும் பல குடும்பங்கள் சீரழிந்து கொண்டிருக்கும்
முதல்முறையாக உங்கள் காணொளியை பார்த்தேன்.. சிறப்பாக எடுத்து கூறியுள்ளீர்கள்..சிறப்பு வாழ்த்துக்கள்.. மது சாராயம் குடிப்பவர்கள் படிபடியாக குறைத்து.. மது அருந்துவதை கைவிட வேண்டுகிறேன்
நான் குடித்து கொண்டு இருந்தேன் ஆனால் இப்போது நிறுத்தி விட்டேன் துளி அளவும் அந்த எண்ணம் வரவில்லை எந்த மருந்தும் எடுத்து கொள்ளவில்லை . மனம் நினைத்தேன் நிறுத்தி விட்டேன் . மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
மது பழக்கத்தால் என் வாழ்கையில் ஒரு மனிதன் எதையெல்லாம் இழக்க கூடாதோ அதையெல்லாம் இழந்து விட்டேன் தற்போது அதில் இருந்து மீண்டு
இழந்ததை யெல்லாம்
ஒவ்வொன்றாக மீட்டுக் கொண்டிருக்கிறேன் தயவு செய்து மது பழக்கத்தை கைவிட்டு நல்ல ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை வாழுங்கள்
இது பலருக்கு புரிய மாட்டிங்கிது
அருமையான பதிவு நன்றி
நான் மதுவினால் கடுமையாக பாதிப்புக்கு உள்ளானேன் வாழ்க்கையில் பல இழந்திருக்கிறேன் இளையோரே தயவு செய்து மதுவை தொடாதீர்கள்
நான் சொல்வேன், youtube லே மிகச் சிறந்த வீடியோ பயனுள்ள அறிவுள்ள தகவல் இதை அனைத்து மக்களும் தெரிந்து கொண்டால் மதுப்பழக்கத்தால் வரும் பாதிப்புகளை உணர முடியும்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மது குடிக்கும் பழக்கத்தால் என் அப்பா எனது 7 வயதில் இறந்து விட்டார் வாழ்வில் ஒரு அப்பா இல்லாமல் நான் படும் பாடு வேறு எந்த குழந்தைக்கும் மாணவருக்கு ஏற்படுத்தி விடாதீர்கள் நன்றி
அப்பன் இல்லை என்றால் நல்லது தான்டா
@@balamalr17லூசுபயலே
@@balamalr17 Society la nee romba periya aala vandruva paa thambi
@@balamalr17நல்ல வளர்ப்பு
@@bsivakumar4694 நன்றி நன்றி.அப்பன் நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடான மனித குலத்துக்கு எதிரான ஒருவன்.
17.11.2023. இன்று முதல் குடிக்கமாட்டேன் நல்ல வீடியோ ரெம்ப நன்றி🙏🙏🙏
Epa kudikkiringala
th-cam.com/video/d63sNG3rhtI/w-d-xo.htmlsi=3khXp2-x2PDOOp9S
மிகத்தெளிவான விளக்கம் அருமை நண்பரே வாழ்த்துக்கள்
அருமையான பதிவு. இதை பார்த்தாவது குடிக்கிற ஜென்மங்கள் திருந்தனும்.😂😂😂
இன்று முதல் நான் குடிக்க மாட்டேன் உங்கள் காணொளியை கண்ட பிறகு மனதுக்கு ஏதோ இதமாக இருக்கிறது என் அறிவுக்கு நீ பிறந்ததற்கு நன்றி நண்பரே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஐயா இவ்வளவு விளக்கம் கொடுத்தீங்க நன்றி வாழ்த்துக்கள்
ஐயா இவ்வளவு விளக்கம் யாரும் கொடுக்க மாட்டாங்க டாக்டர் கூட சொல்ல மாட்டாங்க நீங்க சொன்னதுனால கடவுளுக்கு சமமானவர் நன்றி வாழ்த்துகள்
இவ்வளவு விளக்கம் கொடுத்தீங்க நன்றி டாக்டர் கூட இந்த அளவுக்கு சொல்ல மாட்டாங்க நீங்க சொன்னதுனால கடவுளுக்கு சமமானவர் நன்றி வாழ்த்துக்கள்
அனைவருக்கும் புாியும் வகையில் மிக எளியாக ஒவ்வொரு பதிவும் அற்புதம்
உண்மை நண்பா மிக அருமை மிக்க நன்றி வாழ்த்துக்கள்
மது குடிக்கனும் ஆனா எப்பவாவது இருந்து கொஞ்சமா குடிக்கனும் அதுல வாற சுகமே தனி
மது குடித்தல் ஒருகலை
குடிச்சவனுக்கு கிட்னி லிவர் போகுதா ok குடிக்காம இருக்கவனுக்கே நோய் அதிகம் .நல்ல உழைப்பு நல்ல உணவு இதோட எப்பவாவது அளவிட மது குடித்தால் சுகம் சுமே
சொர்க்கம் மதுவிலே
செம்ம நீர்தான் உண்மையான குடிமகன்
இது தான் உண்மை பிரதர் 👌👌👌🤙
மிக தெளிவான விளக்கம் நன்றிகள் பல 🙏🙏🙏
மிக்க நன்றி நன்பா,இந்த விழியத்தை செய்ததற்கு.அதிகம் பேருக்கு இந்த விழியத்தை பகிர்ந்து விட்டேன்.
மக்கள் எல்லோருக்கும் பயனுள்ள தகவல் அண்ணா 🙏🙏🙏🙏
நல்ல தகவல் தந்த மைக்கு நன்றி வாழ்த்துக்கள் ஐயா வணக்கம்
இதை உணர்ந்து நான் என்னை திருத்தி கொண்டேன். மது மிக மிக கொடியது
good
மிக அருமையான பதிவு! நன்றி!!👌💐💐💐
❤❤❤ அருமையான அனைவருக்கும் பயனுள்ள பதிவு மிகவும் நன்றி ஐயா ❤❤❤
கருத்தை சொன்னதுக்கு நன்றி நண்பரே
😭😭😭 குடிக்கிறவங்க ரொம்ப வருஷம் நல்லா ஆரோக்கியமா தான் இருக்காங்க சகோதரா அந்த குடும்பம் தான் நாசமா போகுது
S u r correct
correct
True
ஐயா நீங்கள் நீண்ட காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
நல்ல கருத்து மகிழ்ச்சி உங்க சேவை தொடரட்டும் 🎉
இரத்ததானம், அன்னதானம் செய்யுங்கள்...
ஆரோக்கியமாக இருங்கள் சகோதரர்களே...
நன்றி உங்கள் நற் குணம் இறைவன் அருள் புரியட்டும
அருமையான பதிவு நல்வாழ்த்துக்கள் ❤❤❤
இவ்வளவு ஒரு மோசமான பொருளை அரசே விற்று குடிமக்களையும், அவர்களது குடும்பத்தையும் கொன்றுகுவிப்பது சரியா ? மக்களே இத்தகைய கொடுமையை செய்யும் அரசியல்வாதியிடம் பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்கும் நீங்களும் சரியானவர்கள் தானா? சிந்திப்பீர் மது இல்லா தமிழகத்தை உருவாக்க மனதார முயற்சியை நல்லவர்களுக்கு வாக்களிப்பதில் தொடங்குவீர்
You save many families by your explanation really super
எனக்கு இருக்கிற கடன் பிரச்சனைக்கு 15வருடம் குடிக்க கூடாது,.. என் கடன் முடிந்ததும் குடியை start pannalam nu முடிவு பண்ணிருக்க
முதலில் வாழ்க்கையை நன்றாக வாழ கற்றுக்கொள்ள அது போதும்.
@@suresh306 ok bro,
I am also
இந்த குடிப்பழக்கத்தினால் குடும்பமே அழியுது குடிக்கிறவங்க தயவு செய்து திருமணமே பண்ணாதீங்க இப்ப இருக்கிற இளைஞர்கள் மதுவுக்கு அடிமை யாகிட்டாங்க😢
மிக அருமையான பதிவு
நன்றி.
குடி குடிக்காமல் இரு.. ஆனால் சாவு உறுதி.. My father tea totter.. But sugar, cancer எல்லாம் இருக்கு, my uncle full time சரக்கு ippa வரை king மாதிரி தான்.. My uncle age 72,my father age 65.
ஆனால் எங்கள் வாழ்க்கை ஒரு standard இருக்கு.. My uncle family spoiled.
real good sir
Unga family??.sutiation 😮😮
Fantastic vedio.drinks not only effect that person,entire society.society poisonous by drinks
சிறப்பான ஒளி பதிவு
வாழ்த்துக்கள்
.மது...வாழ்க்கையை.ரோட்டில்.விடும்...🎉🎉❤❤❤
எனக்கு எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லை ❤❤❤❤
👍
என் அப்பா ஒன்லி செய்ன் ஸ்மோக்கர், இதன் பாதிப்பால் தனது 52 வது வயதில் நுரையீரல் 95 சதவீதம் பழுதாகி இறந்துவிட்டார், அந்நேரம் என் தம்பிக்கு வயது10 மாதமே, தன் அப்பாவை அறியாத நிலை! 😭
🇮🇳 நாட்டில் மது மற்றும் லகரி வஸ்துகள் யாவும் விற்பதை அரசு தடை செய்ய வேண்டும்!👍😭❤️🇮🇳🙏🤲🏻.
Ippa neenga epdi irukainga..
.மது.குடிப்பதூ.உன்வாழ்க்கை.குழபத்தில்..ஓடும்..❤❤
அருமை விளக்கம் மற்றும் பதிவு 🙏
Very useful information bro. Ivlo bad habits irukra intha alchohal manufacturers pannama iruntha problem illaila.....seivankala😮😮😮😮
மக்களுகக்கு மிக அருமையான கருத்து🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌
Neega pesuna vidham correct ta irundhadu😊💯🍾
அருமையான தகவல் ....
Boss.. ஆன குடிச்ச நல்லா இருக்கு.. கஷ்டதால இருக்கா சொல்ல help பண்ணுது.. நான் ரெகுலர் 😢ரா குடிப்பேன்...இப்போ 14days ஆச்சு குடிக்கல 🥁🎹💃💃💃💃🥁💃💃🎹💃நான்....
Neengalumaa naanum kudichchi 14 naatkkal aagudhu 😅
Arumaiyana viedeo padhivu Nantri Sir & Super 👍👏👏
நல்ல வீடியோ நான் ஒரு 3 டேஸ் கன்டினியூ குடிச்சுட்டேன் ஆனா இப்பதான் தெரியுது தூக்கமின்மை பசியின்மை கை கால் நடுக்கம் இது போன்ற பிரச்சனை எனக்கு இப்போ இருக்கு 😢😢
மது பாணம் இல்லை விஷ பாணம் இதனால் நிறைய குடும்பத்தில் ஒருவர் பாதிக்க படுகிறார் அரசாங்கம் இதை அதிகப்படுத்திகிறது டாஸ்மாக் இல்லை என்றால் நாடுமுன்னேறும்
மிகவும் சிறப்பான பதிவு
வாழ்த்துக்கள் நண்பா
Very nice message. Need of the hour. Thank you very much sir
Naa daily kudikuravann.. bt nice advice ❤❤❤
குடிக்கிறவங்களுக்கு என்ன குறிக்கோள்?
அடுத்த நேரம் குடிக்கிறதற்கு காசு எப்படி ready பண்றதுங்கிறதுதான் அவங்க குறிக்கோள்.
It's true
I stopped drinking past two years now purchased gold and bike because of stop alcohol , but I can't close my wife mouth after living this bad habbit
இதே மாதிரி இந்த கஞ்சா என்னசெய்யும் என்று கானொளி வெளியிட்டால் சில பேர் திருந்த வாய்ப்பு உள்ளது நன்றி
Ganja oru mooligai... Athigama edutha mendal aagiruvanga
Thool noi varum... Kan parvai kuraivu, asthuma
அரசாங்கத்திற்கு எதிரான பதிவு... வன்மையாக கண்டிக்கிறோம்.
Excellent Information and your ways explaining is mind blowing. Perfectly you are a honorable brother
Very useful helpful clear information TQVM paa🙏
iam recovery to drinking not ringing no smoking I am life very smooth going ...
Super video brother
Nalla saithi .inthe vidio pathu niraya peru thuiruntha vaippu irukku
Yellam limit aa irukanum. Benz imported car le varavan family oda Resort Bar ku poi kudikuran one day varumanam 10 lakhs iruindha 1000 Rupees ku than kudipan. Namma kudimakkal 1000 Rs. Sambadicha innum kadan vangi 2000 rupees ku kudipan
Good information.❤ Thanks bro
Very useful information bro tq so much🙏🙏
அருமையான பதிவு....🙏
அப்படிதான் என்னோட பழைய பொறம்போக்கு நண்பன் ஒருத்தன் கத்து கொடுத்துட்டான் மது அருந்த, ஆனா அத நிப்பாட்ட நான் பட்ட பாடு இருக்கே சொல்லி மாலாது.
🎉🎉மிக்க மகழ்ச்சி....
😢nijimava
@@shiv-yj3vr7 aama bro,
@@vigneshvicky710 eppadi vanthinga enakku sollunga 🤔ungala contact panlama
@@shiv-yj3vr7 athu oru kashtame illa bro, night kudikkanumnu ninaippu varumbodhu vairu mutta tiffen saapteunga illena vairu mutta fulla verum thanni oru litre kudichidunga,
Sir please explain causes like this about cigarette smoking it will helpul for all
Super bro 6.1.2024 intha date tha last a kudichanala irukkum super bro thxxxx... ❤❤❤😂😂 Kudiala na ilanthathu athigam bro ini correct a irupea
superb sir 🎉🎉got lots Of information..... could you explain about wine 🍷🍷🥂??
Well Explained... very very Clear..
Super 👌🙏sir thankyou very nice video.I Think this video most useful for most drinking persons.
Ana ethumari health paththi vedio podunga antha graphics video then ur clear ur voice explanation vera level na 🔥 intresting ethu maari medical related ahh podunga na 🔥
Indha video paakrathey 🍷 wine shop la okkandhu than....ippo 2nd cutting on going😅😅😅😅
தயவு செய்து விட்டு விடுங்கள்.. plzzzz🙏🙏
😂va thala va thala😂
Very useful information thanks a lot sir
My dad is full drinking and my dad deth 15 years ago my age 18 im working from tilaring helper my mom is after working home coking and my 2 sister marriage stop drinking please many people health spoil my mum is king my life 💗 💖 💕
இத பாத்த குடிக்கிற ஆசை போயிருச்சு
I STOPPED DRINKING FROM 13-JULY-2023 TILL NOW.
Super
VANAKKAM SIR, PAYANULLA THAGAVUL NANDRI, KUDUMPAM SELETHU VAALAVEENDUM,ONGAL SEITHI MEGAVUM NALAMUDAN VAALA VALI SOLKERATHU,NANDRI
நல்ல பதிவு நன்றி
யாருமே இதுவரை இந்த மாதிரி video போட்டதில்லை. உடம்பு உள்ளே என்ன நடக்கிறது என்று தெளிவாக ஒரு Biology class எடுத்த உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுவது என்று தெரியலை.
என்னுடைய கவலை பெண்கள் அதிகம் குடிக்கிறார்கள்
நமக்கு குடியை பற்றி தெரியாது,குடிக்கவும் தெரியாது சார்!!!
Same
Thank u brother God bless you 🙏
Super sir, congratulations
Good information thank you
Thanks and super information bro 👍
நான் 16வருசமா குடிச்சேன் இப்போ 6மாசம குடிகல ஆன இப்போ வயிறு வலி வந்துச்சு ஸ்கேன் பண்ணி பார்த்த பிறகு கணயம் லா கல் இருக்கு சொன்னக இனிமே குடிக்க கூடாது... Opration பண்ணனுமாம்
என் நண்பர்கள் பல பேர் சிறுவயதிலேயே குடியால் இறந்து விட்டார்கள் இவருடைய மனைவி பிள்ளைகள் அனாதையாக கஷ்டப்படுகிறார்கள் என் சொந்த காரர்கள் குடியால் சிறுவயது இறந்து விட்டார்கள் அவர்களுடைய குடும்பம் கஷ்டப்படுகிறது இறந்தவர்கள் என்னுடைய நிறைய நண்பர்கள் உறவினர்கள்
உன்னுடைய நண்பர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் எடுத்துக் கூறுங்கள் முதல் நாள் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு அமல்படுத்துவோம் என்று தன்னுடைய கொள்கையாக வைத்திருக்கின்ற பாட்டாளி மக்கள் கட்சிக்கு வருகின்ற 2026 இல் வாய்ப்பு கொடுத்தால் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் இல்லை நாங்கள் திராவிட கட்சிகளுக்கு தான் வாக்களிப்போம் என்றால் இதே நிலைதான் நீடிக்கும் பல குடும்பங்கள் சீரழிந்து கொண்டிருக்கும்
இவ்வளோ கெட்ட விஷயம் ஆனா government என்ன பண்ணுது
மதுவை விற்பனை செய்து நாட்டுமக்களை நாசம் செய்கிறது
நீ எப்படி யோசனை?.
தூங்குது
Government நல்ல
சம்பளம்.யார் எப்படி போன என்ன அரசாங்கம் நல்லா இருக்கனும்
அவங்களுக்கு நம்ம மாதிரி மக்கள் பத்தி கவலை இல்லை
Very good information bro
Very good information brother 🤝👏
Super information Niruban
Very nice explanation anna hats off🎉🎉🎉🎉
Send the vedio to D M K
Govt.
நன்றி ❤️❤️❤️
bro appo pregnant ladies cigarette pudichaa enna aagum ?
வாரத்துக்கு ஒரு பீர் மட்டும் குடிக்கிறாங்க சில பேர் இதால ஏதாவது பிரச்சினை வருமா.....
நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம் இன்னிக்கு ராத்திரிக்கு தூங்க வேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம் 😔😔😔
🤣🤣
😅😅😅😅
நான்.தொடர்ந்து.குடிப்பது.இல்லை.வாரம்.ஒருமுறை.அல்லது.2 மாதத்திற்க்க ஒரு.இரண்டுநாளில்இரண்டு.புல்
குடிப்பேன்.எனக்கு.வயது.45.ஆனால்நீங்கள்.சொல்வது.போல எதுவும்.நடக்கவில்லை.ஒருவேலை.இனமேதான்.நடக்குமோ.அப்படி.நான்.இறைவனுக்கு.கோடாணகோடிநன்றிகளை.சமர்க்கிறேன்.பம்புசெட்.வாழ்க
எதுக்கு ஒவ்வொரு வார்த்தைக்கும் இடைல புள்ளி வச்சீருக்கீங்க 😅
@@pugalduruv7603புள்ளி ராஜாவோ.
உனக்கு இனிமேல தான் ஆப்பு தயாராக இருக்கிறது
Final touch❤❤ super
Realy very very good clarification th brow
சூப்பர் bro 🙏