வாசி யோகமே சிவனை வசியம் செய்யும் யோகம்! | KAVANAGAR KARJANAI | EP 205

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2024

ความคิดเห็น • 270

  • @kalavathybhoopalan3729
    @kalavathybhoopalan3729 3 ปีที่แล้ว +11

    தங்களுக்கு அநேக நமஸ்காரங்கள். இத்தகைய திருவருள் பணிக்காக நீண்ட நாட்களாக காத்திருந்தேன். உலகத்தில் உள்ள அனைத்து இந்துக்கள் ஒன்றிணைவோம்.சிவ உலகத்தை அமைப்போம்.ஓம் நம சிவாய.

  • @VathiKala-qu5ti
    @VathiKala-qu5ti 2 หลายเดือนก่อน +1

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை ஐயா 🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏

  • @thiyagarajanthiyagu7349
    @thiyagarajanthiyagu7349 4 ปีที่แล้ว +24

    🙏🙏 ஓம் நம்சிவாய 🙏🙏 ஐயா உங்களின் தொண்டு🙏🙏 மிகவும் முக்கியம் 🙏🙏👍

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 3 ปีที่แล้ว +1

    இந்து சமய அறநிலைய ஆலய பாதுகாப்புத்துறை..
    இந்த முழுப்பெயரை தெரியப்படுத்தியதுக்கு மிகவும் நன்றி ஐயா வணக்கம்...

  • @ramanujamrv6521
    @ramanujamrv6521 4 ปีที่แล้ว +43

    அய்யாவின் "தென்னாடுடைய சிவன் அரசில்"இணைந்து இப்புவியின் "விதை நெல்லாக இறைவன் நம்மைப்பயன் படுத்த ஆயத்தமாவோம்.

    • @vlbaskar1961
      @vlbaskar1961 4 ปีที่แล้ว +2

      V.L.Baskar, 5/12/2,:Packiam Street, Madurai. 9

    • @rajama4415
      @rajama4415 4 ปีที่แล้ว

      @@vlbaskar1961 verygood baskar.ohm namachivaya

    • @sbalasubamanian7996
      @sbalasubamanian7996 4 ปีที่แล้ว

      @@vlbaskar1961 ur number pl

    • @prasannakumar646
      @prasannakumar646 4 ปีที่แล้ว

      @@vlbaskar1961GT DSS PS 😄😄GT

    • @prasannakumar646
      @prasannakumar646 4 ปีที่แล้ว

      the

  • @ராஜேன்திறன்ராஜேன்திறன்

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அய்யா தங்களின் நேர்மையான.ஆசைநிறைவேரவேண்டும்என்றுஅடியேனும்ஆசைபடுகிறேன் சீக்கிரமாகவேசிவனடியார்கள்ஆட்சிவரவேண்டும்👌👌🙏🙏🙏🙏🙏 சிவசிவகலா அம்மா

  • @nagarajanp722
    @nagarajanp722 4 ปีที่แล้ว +9

    அய்யா வணக்கம் உங்கள் முயற்சி இறைவன் பனி எம்மையும்உங்களின் சிடனாக ஏற்று அருள்புரிய வேன்டுகிறேன்
    குருவே சரணம்

  • @rathnamtours1019
    @rathnamtours1019 4 ปีที่แล้ว +5

    மிகவும் அற்புதம் ஐயா நான் ஆன்லைன் வகுப்பில் இனைந்து விட்டேன் அடுத்து தென்னாடுடைய சிவன் அறக்கட்டளையில் இனைந்து விடுகிறேன் ஐயா

    • @r.jamuna8268
      @r.jamuna8268 3 ปีที่แล้ว

      Epti servathu ayya ..please sollunga

    • @sukhanyasrilakshmi7291
      @sukhanyasrilakshmi7291 3 ปีที่แล้ว

      எப்படி சேருவது ஆன்லைன் வகுப்பில்?நம்பர் ப்ளீஸ்

  • @lakshminarasimhandevarajul4764
    @lakshminarasimhandevarajul4764 4 ปีที่แล้ว +2

    நல்ல முயற்சி ஐயா!
    நாடு நலம் பெறட்டும்!
    தங்கள் அருட்பணி மென்மேலும் சிறக்கட்டும், இறையருளால்!

  • @santhanam1951
    @santhanam1951 4 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய வாசியோக வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவிக்கிறேன்.விறைவில் பணம் அறக்கடடளைக்கு அனுப்பிவைக்கிறேன் நன்றி

    • @nandukutty6149
      @nandukutty6149 4 ปีที่แล้ว

      Go do வடகரை... Only free... Or need salem

    • @santhanam1951
      @santhanam1951 4 ปีที่แล้ว

      திருச்சி அருகே நடக்கும் நிகழ்ச்சியில் பங்குகொள்ள விருப்பம. அல்லது online வகுப்பில் கலந்துகொள்கிறேன் நன்றி

    • @shanmugasundaram4245
      @shanmugasundaram4245 4 ปีที่แล้ว

      @@nandukutty6149 pls share more details

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய🌏 மருந்தீஸ்வரர் அருளால் எறாங்காடு பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயில் இருந்து அடியார் திருபாதம் வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏
    தமிழ் வேதத்தின் தலைவனின் புகழ் பாடும் சிவன் வாழ்வாங்கு வாழ மருந்தீஸ்வரர் அருளால் வாழ்த்தி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏.

  • @arivalagan8440
    @arivalagan8440 4 ปีที่แล้ว +3

    வணக்கத்துக்குரிய பெருமையுடைய ஐயாவுக்கு கோடானுகோடி நன்றிகள்

  • @sivasami.k9284
    @sivasami.k9284 3 ปีที่แล้ว +3

    Thank you very much sir ❤️🔥🎉🙏

  • @srisaaienterprises3302
    @srisaaienterprises3302 4 ปีที่แล้ว +18

    அருமையான திட்டம், அருமையான ஏற்பாடு
    வாழ்க வளமுடன்

  • @Honest5
    @Honest5 2 ปีที่แล้ว +3

    வறுமையில் இருப்பவனுக்கு ஆன்மிகம் வராது என்கிற தங்கள் கூற்று தவறானது என்று பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
    வறுமையில் இருந்த பலர் உலகம் போற்றும் ஞானிகளாக உருவாகியிருக்கிறார்கள்.

    • @Samydurai.D
      @Samydurai.D 13 วันที่ผ่านมา

      கவனகரும் ஒரு காலத்தில் வறுமையில் வாழ்ந்தவர்தான், வறுமையிலிருந்து மீண்டு வந்தபிறகுதான் தற்போதைய நிலையை எட்டியுள்ளார்.

  • @ramanujamrv6521
    @ramanujamrv6521 4 ปีที่แล้ว +11

    அய்யா வணக்கம் அய்யாவின் புகழ் வாழ்க வளர்க ஓங்குக புகழுடன்.

    • @notprovocation
      @notprovocation 3 ปีที่แล้ว

      அய்யா வணக்கம்

  • @LakshmiKumari-lf3ux
    @LakshmiKumari-lf3ux 4 ปีที่แล้ว

    அடியேன் தாங்கள் சிவ தொண்டில் பயணிக்க விரும்புகிறேன்.... ஓசூரில் இருந்து சிவ பாலகிருஷ்ணன்.....

  • @prof.kdayanchandran2615
    @prof.kdayanchandran2615 3 ปีที่แล้ว +4

    ALMIGHTY BLESS YOU SWAMY.HOPE YOU REDEEM THE WORLD 🌎

  • @Kumar-ik8lq
    @Kumar-ik8lq 13 วันที่ผ่านมา

    Tks sir kodi namaskar kaliyugum

  • @Venkateswari095
    @Venkateswari095 หลายเดือนก่อน

    குருவே சரணம்.

  • @selvamaungnaing4992
    @selvamaungnaing4992 4 ปีที่แล้ว +7

    intha thittam enaku romba santhosam iyya naan burmavil vasikiren.ennal iyandra nankodai anupi urupinar aaki kolkiren yendravathu oru naal tamilnadu vantha ungalai vanthu sandipen.

  • @muthupandy6882
    @muthupandy6882 2 ปีที่แล้ว

    ஐயா ஒருமிகச்சிறந்த நல்ல வழிகாட்டி ... குரு அடி போற்றி போற்றி ஓம் ஓம் ஓம் சிவாய ஓம்

  • @saravananj1665
    @saravananj1665 3 หลายเดือนก่อน

    வெற்றி நிச்சயம் நூல்வேண்டும் அய்யா

  • @vtamilmaahren
    @vtamilmaahren 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽

  • @sivasami.k9284
    @sivasami.k9284 3 ปีที่แล้ว +3

    Health..wealth.. Happiness..is must to all Tamilars.

  • @balasubramaniyan962
    @balasubramaniyan962 4 ปีที่แล้ว +6

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி சிவாயநம திருச்சிற்றம்பலம் என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 2 ปีที่แล้ว +1

    Om shivaya saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivalingamnatarjan9219
    @sivalingamnatarjan9219 4 ปีที่แล้ว +4

    அய்யா வணங்கி மகிழ்கின்றேன் 🙏🙏🙏🙏
    அய்யா வணங்கி மகிழ்கின்றேன் 🙏🙏🙏🙏🙏

  • @yogajayasankar8510
    @yogajayasankar8510 4 ปีที่แล้ว +1

    அருட்பெரும் ஜோதி...கோடான கோடி நன்றி ஐயா...

  • @muthukrishnan1828
    @muthukrishnan1828 4 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய அன்புடன் உங்கள் முத்துகிருஷ்ணன்

  • @msdhanesh2001
    @msdhanesh2001 2 ปีที่แล้ว

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏

  • @karukovi268
    @karukovi268 4 ปีที่แล้ว

    அய்யா உங்கள்ளுக்கு பேரியா நன்றி உங்கள் சேவை எங்கலுக்கு தேவை

  • @retnamahsubbrayan7277
    @retnamahsubbrayan7277 4 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் ஐயா நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @manikandanmanikandan4527
    @manikandanmanikandan4527 4 ปีที่แล้ว +5

    🙏சிவ சிவ 🙏வாழ்க வளமுடன் 🙏வாழ்த்துக்கள் ஐயா 🙏

  • @paramasivanarumugam8224
    @paramasivanarumugam8224 3 ปีที่แล้ว

    I realised entire life your speech. Valgavalamudan. Nantri.

  • @saravananj1665
    @saravananj1665 3 หลายเดือนก่อน

    ஓம் நமசிவய🙏

  • @umadeviumadevi2730
    @umadeviumadevi2730 4 ปีที่แล้ว +3

    ஐயா நாங்கள் TUSA உறுப்பினர்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
    நன்றி ஐயா.

  • @vidhyasuresh8040
    @vidhyasuresh8040 4 ปีที่แล้ว +5

    அய்யா தியானம், தவம் கைகூட bless பண்ணுங்க. ஈசனை நோக்கி நாம் ஒரு step எடுத்து வைத்தால் , ஈசன் பத்து step ஓடி வருவார் என mega tv la பேசும் பொழுது கூறினீர்கள். ஆனால் அந்த ஒரு step எடுத்து வைக்க எவ்வளவு தடைகள், மனமே தடையாக உள்ளது அய்யா. தடைகள் நீங்கி ஈசன் அருள் கிடைக்க ஆசிர் வதிங்க அய்யா.. சிவன் அரசில் இணைவோம் அய்யா.

  • @shivas2994
    @shivas2994 4 ปีที่แล้ว +1

    Pokkuvai ennai puguvippai nin thozhumbin. Ayya ennaiyum ungal sivanadiyar koottathil serthukollavum, as the intention of trust is meaningfull and need of the hour. All the best.

  • @muthusuba1226
    @muthusuba1226 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் வாழ்க🙏

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 2 หลายเดือนก่อน

    Guruve saranam saranam 🙏🙇

  • @radha.welfitradha.welfit6422
    @radha.welfitradha.welfit6422 4 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா...

  • @dhachayanivenkatasion684
    @dhachayanivenkatasion684 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @wilson5089
    @wilson5089 4 ปีที่แล้ว

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க .....

  • @பேரொளிவெங்கடேசன்
    @பேரொளிவெங்கடேசன் 4 ปีที่แล้ว +1

    இந்தக் காலத்தின் தேவை ஞான குருவே போற்றி

  • @munusamyg1371
    @munusamyg1371 2 ปีที่แล้ว

    nandriya Naanum enakkiren

  • @shyamalasai8335
    @shyamalasai8335 4 ปีที่แล้ว +17

    உள்ளதை உள்ளபடியே உரைப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே

  • @rajaganapathi4767
    @rajaganapathi4767 2 ปีที่แล้ว

    அருமை.

  • @padmanaabanveerappan8578
    @padmanaabanveerappan8578 4 ปีที่แล้ว +1

    சிறப்பு ஜயா!

  • @pushpalatha7765
    @pushpalatha7765 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா🙏🙏

  • @iniellamvasanthame8257
    @iniellamvasanthame8257 4 ปีที่แล้ว

    I am a member of the trust

  • @sasikumarkumar4485
    @sasikumarkumar4485 3 ปีที่แล้ว

    பதினொரு தலை கவனகர் ஐயா !!!!!!!!

  • @ganeshmani85
    @ganeshmani85 4 ปีที่แล้ว +1

    Nandri ayya I love u ayyya

  • @sibasubramanianramachandra5546
    @sibasubramanianramachandra5546 ปีที่แล้ว

    Sivan enbathu karpanai, sivam

  • @umasaravanan1005
    @umasaravanan1005 4 ปีที่แล้ว

    உண்மைதான் ஐயா
    மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏

  • @jothikumar3160
    @jothikumar3160 3 ปีที่แล้ว

    Ayya ..Ungal Nalla Ullathuku nan Thalai vananki saran adaikiran ...Jothikumar A .

  • @RAJARAJA-fn3wh
    @RAJARAJA-fn3wh 4 ปีที่แล้ว

    மகிழ்வுடன் வாழ்க

  • @sjr7127
    @sjr7127 4 ปีที่แล้ว

    அருமை... அருமை..👍👍

  • @Ganesan340
    @Ganesan340 28 วันที่ผ่านมา

    Vetri nechayam book anuppa vendukiren Ayya.

  • @ramachandrang7758
    @ramachandrang7758 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஐயா

  • @vvijayalakshmi7301
    @vvijayalakshmi7301 3 ปีที่แล้ว

    ஐயா போற்றி திருஅகவல் அனுப்பிவைக்க வேண்டுகிறேன்

  • @prakashmc2842
    @prakashmc2842 4 ปีที่แล้ว +1

    Ayya - Miga Miga Arumai! Vazhthukkal!

  • @moganmurugeson7148
    @moganmurugeson7148 3 ปีที่แล้ว

    சிவாய நம 🙏🏼

  • @Geethavelayudham
    @Geethavelayudham 4 ปีที่แล้ว +3

    Iyya vanakam.iyya pengal vasiyogam karkalama. Nanum sera verumugeren. Iyya enaku details cholungaiah pls.

  • @sivagnanamr2548
    @sivagnanamr2548 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா வணக்கம்

  • @astromani6180
    @astromani6180 4 ปีที่แล้ว +2

    ஓம் குருவே போற்றி போற்றி
    நமசிவாய

  • @prabusivan1745
    @prabusivan1745 2 ปีที่แล้ว

    ஓம் நமச்சிவாய

  • @rajuselvam6657
    @rajuselvam6657 4 ปีที่แล้ว +1

    Ayya you telling exact situation in TN. shiva Shiva. .....

  • @Jaya-kk2ib
    @Jaya-kk2ib 3 ปีที่แล้ว

    🙏🙏🙏Arumaiyana sorpozhiva nantri ayya🙏🙏🙏

  • @mariyappanmari3443
    @mariyappanmari3443 4 ปีที่แล้ว

    நன்றி அய்யா நானும் இணைகின்றேன்

  • @sekarkaliyaperumal1022
    @sekarkaliyaperumal1022 3 ปีที่แล้ว

    கோடி நன்றி ஐயா தலைவணங்குகிறேன் . நான் TUSA இணையனும்.AND ONLINE CLASS சேரனும். GUIDE பண்ணுங்கள் ஐயா.

  • @கிகார்த்திகேயன்அன்பேசிவம்

    அன்பேசிவம் ஓம் சிவ சிவ ஓம் இனிய உதயம்

  • @skpmani8508
    @skpmani8508 3 ปีที่แล้ว

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி !

  • @sangeethaad7557
    @sangeethaad7557 4 ปีที่แล้ว +3

    Ayya I would like to join vasi yoga online course

  • @premmymichael29
    @premmymichael29 3 ปีที่แล้ว

    I want take up Vasi Yogam Course. Im based in Malaysia.

  • @shivasiddhar
    @shivasiddhar 4 ปีที่แล้ว

    வாழும் ஞானி இவர்.

  • @sumathyshanmugam8773
    @sumathyshanmugam8773 4 ปีที่แล้ว

    🙏🙏🙏VANAKKAGAL AYYA 🙏🙏🙏

  • @malarshanmugam7244
    @malarshanmugam7244 4 ปีที่แล้ว

    சிவாயநம ஓம் .

  • @barathkumar6058
    @barathkumar6058 ปีที่แล้ว

    ஐயா அவர்களின் கவனத்திற்கு 1000 ரூபாய் கட்டி வாசியோகம் கற்க ஆசை எனக்கு என்ன செய்வது

  • @kumaresanm4779
    @kumaresanm4779 4 ปีที่แล้ว

    அய்யாவுக்கு வணக்கம்

  • @baranidharan1047
    @baranidharan1047 4 ปีที่แล้ว

    Nandri iyya

  • @lakshmimuthusamy5372
    @lakshmimuthusamy5372 4 ปีที่แล้ว

    Iyya vanakam mikka nandri

  • @bgn9641
    @bgn9641 4 ปีที่แล้ว +2

    Nandri iyya.. I am waiting for vasi yogam online course... I am also TUSA member...

  • @lakshmibalamurugan8221
    @lakshmibalamurugan8221 4 ปีที่แล้ว

    Super ayya

  • @RajaRam-hf6lj
    @RajaRam-hf6lj 4 ปีที่แล้ว

    Valzha valamudan

  • @balak8619
    @balak8619 4 ปีที่แล้ว

    ஓம் நமச்சிவாய வாழ்க

  • @rameshnmesh8595
    @rameshnmesh8595 3 หลายเดือนก่อน

    அய்யா நீங்கள் வாசி சொல்லி கொடுக்கிறவர் எப்படி சிலை வழி பாட்டுக்கு ஆதரவு கொடுக்கிறிர்கள் என்று தெரியவில்லை.

  • @raviravi-os3jz
    @raviravi-os3jz 4 ปีที่แล้ว +1

    ஐயா தங்கள் திருவடிகளை வணங்குகிறேன்

  • @i.sivapriya4d310
    @i.sivapriya4d310 4 ปีที่แล้ว

    Mikka nantri ayya.

  • @RajParasu12
    @RajParasu12 3 ปีที่แล้ว

    Aiya vanakaum

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 4 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா பணம் பணம் என்று அலைபவர்கள் மறுபிறப்பில் பிச்சைகாரனாக பிறப்பார்கள் என்று எனது தாத்தா கூறினார் உண்மையா ஐயா

  • @raght6015
    @raght6015 4 ปีที่แล้ว

    Nanri ayya. vaazhthukkal

  • @maniannamalai3486
    @maniannamalai3486 2 ปีที่แล้ว

    MY SUPPAR

  • @balachandran8956
    @balachandran8956 4 ปีที่แล้ว

    very nice

  • @pkannan5544
    @pkannan5544 ปีที่แล้ว

    இருண்ட தமிழர்களுக்கு.ஒளிவிளக்கு

  • @-databee191
    @-databee191 4 ปีที่แล้ว

    Thanks sir

  • @shivayanama52119
    @shivayanama52119 4 ปีที่แล้ว

    சிவ சிவ...

  • @sureshg7591
    @sureshg7591 4 ปีที่แล้ว +8

    ஐயா பணம் கொடுத்தால் (on line) மட்டுமே வாசி யோகம் சொல்லி தருவீர்களா ஏழைகளுக்கு கவனகர் கர்ஜனையில் சொல்லி தர மாட்டிங்களா

    • @nandukutty6149
      @nandukutty6149 4 ปีที่แล้ว

      Go do வடகரை... Only free... Or need salem

  • @g.v.ramuramu2053
    @g.v.ramuramu2053 4 ปีที่แล้ว

    Akaval anupavum please aiya👍👍👍👍

  • @sundaramoorthi.rsundaramoo3438
    @sundaramoorthi.rsundaramoo3438 4 ปีที่แล้ว

    Siva Siva Siva Siva Siva Siva Siva Siva ayya