நீங்க நல்லா ஏத்தி விடுறீங்க ராகிணி..😡 | Mahanadhi | Episode Preview | 01 July

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 มิ.ย. 2024
  • மகாநதி - திங்கள் முதல் வெள்ளி இரவு 7 மணிக்கு நம்ம விஜய் டிவில.... #Mahanathi Click here www.hotstar.com/in/shows/maha... to watch the show on Disney+ Hotstar.. #VijayTelevision #VijayTV
  • บันเทิง

ความคิดเห็น • 25

  • @user-qy4ye7vz7p
    @user-qy4ye7vz7p 2 วันที่ผ่านมา +11

    Cute villi😂😂😂❤

  • @PencilArt-on7en
    @PencilArt-on7en 2 วันที่ผ่านมา +18

    Vote vikatan award swami Lakshmi suchitra.

  • @MatramVarum
    @MatramVarum 2 วันที่ผ่านมา +47

    இந்த ராகினி என்ன பண்ணாலும் waste 😂😂😂 விஜய் காவேரிய ஒன்னும் பண்ண முடியாது 😂😂

  • @Peacelover32658
    @Peacelover32658 2 วันที่ผ่านมา +31

    ரொம்ப நாள் கழிச்சு பாட்டி 😂 ராகினி நீ என்ன பண்ணாலும் அம்மன் சல்லிக்கு யூஸ் இல்லமா. அங்க ஒருத்தர் தலை முதல் கால் வரை காதல்ல இருக்காரு. கோச்சுக்கிட்டா ஒரு வாரம் கூட தாங்காது 😂😂😂

  • @anitaantonidas6635
    @anitaantonidas6635 2 วันที่ผ่านมา +32

    Ragini ode kalagum nambe vika ku nanmaiyile vanthu mudiye poguthu 😊

  • @jagadeeswarijanani4724
    @jagadeeswarijanani4724 2 วันที่ผ่านมา +9

    நாகினி நதி அப்பளம்
    விளம்பரம் மாட்டி சொல்லு போறாங்க.
    ராகினி சும்மா இருக்க மாட்டாங்க.
    Vijay,காவேரி ரொம்ப பாவம் இருக்கும்.

  • @beawarehelp6029
    @beawarehelp6029 2 วันที่ผ่านมา +14

    Indha paati aavadhu edhavadhu react pannuvangalaa... Ivangaluku tha aarambathula irundhe Kaveri ah avlo ah pudikadhe...

  • @vtamileditz1111
    @vtamileditz1111 2 วันที่ผ่านมา +8

    விகடன் டெலிவிஷன் அவார்ட் மகாநதி விஜய் காவேரிய நாமினேஷன் பண்ணல சிறந்த ஹீரோ சிறந்த ஹீரோயின் சிறந்த ஜோடி இது எதுக்குமே நாம்நேஷன் பண்ணல சிறகடிக்க ஆசை மகாநதி ரெண்டுத்துக்கும் முப்பது நாற்பது எபிசோட் தான் டிஃபரண்ட் ஆனா சிறகடிக்க ஆசை எல்லாத்துக்குமே நாமினேஷன் ஆகி இருக்கு

    • @Punitha.2002
      @Punitha.2002 2 วันที่ผ่านมา

      2023

    • @rekhakanthan
      @rekhakanthan 2 วันที่ผ่านมา +3

      SA produced by vikatan. That’s y maybe

    • @vtamileditz1111
      @vtamileditz1111 วันที่ผ่านมา

      @@ThenDrAl763 இந்த விகடன் சரியான கேடி எங்க விஜய் காவேரி நாமினேஷன் ஆனா அவார்ட் அவங்க வாங்கிடுவாங்களோனு பயம் போல சிறகடிக்க ஆசையும் மகாநதி ஒன்னாதான் வந்துச்சு அதுஎன்ன சிறகடிக்க ஆசை எல்லாத்தையும் நாமினேஷன் ஆயிடுச்சு

  • @thamaraimadhavan2006
    @thamaraimadhavan2006 วันที่ผ่านมา

    Namma onumey panna vennam Ragini ye kolaru panratha nenachu ...evaley sethu vachruvaa😂😂🎉

  • @DharunRithi
    @DharunRithi 2 วันที่ผ่านมา +3

    #Vika ❤❤❤❤❤

  • @rahinirahi642
    @rahinirahi642 2 วันที่ผ่านมา +12

    Na intha serial paathathu illa, but Ella serial laum ராகினி name en negative character ave காட்டுரங்க 😂

  • @subavivek5796
    @subavivek5796 2 วันที่ผ่านมา +1

    Rahini super kalaham 👌👌u have done ur job perfect with paati and later when u instigate Kaveri to talk, seeing which Vijay gets furious....😂😂😂😂. The way she asks Vijay is fun to watch..Super acting. ♥️♥️♥️
    But what I loved more was initially in the staircase when she talks to Kaveri, the dialogues were spot on..And her acting skill shined there..Loved it 👌👌👌♥️♥️♥️♥️

  • @PencilArt-on7en
    @PencilArt-on7en 2 วันที่ผ่านมา +7

    Ragini strength aayi varuth. Not Cupid patti maatuvar

  • @bethuraj3091
    @bethuraj3091 วันที่ผ่านมา

    Vika❤

  • @hsrimathi4402
    @hsrimathi4402 2 วันที่ผ่านมา +2

    Kaveri veetuku nalla marumagala pethiya Vijay veetuku oru nalladhum pannala. Chumma vijayvkooda suthikittu thatha supportla iruka. Veetla mathavangaluku kaveriyala oru useum illa