என்னுடைய படத்தின் ஆடியோவை வெளியிட்டவர் அஜீத்- Producer Manickam Narayanan | Fans Questions

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2021
  • TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
    touringtalkies.co/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • บันเทิง

ความคิดเห็น • 407

  • @aithinallathambi9911
    @aithinallathambi9911 3 ปีที่แล้ว +113

    டூரிங் டாக்கீஸில் எத்தனையோ நிகழ்ச்சிகளை நான் கண்டுகளித்து வருகின்றேன் என்னை கவர்ந்த நிகழ்ச்சி மாணிக்க நாராயணன் ஐயா அவர்களின் பேட்டி மிக்க நன்றி ஐயா

  • @aslammohamedsadiq2419
    @aslammohamedsadiq2419 3 ปีที่แล้ว +41

    Hello Sir,
    I have visited to your house twice during my new college days.
    My new college friend Thamizhvannan (your elder son Murugappan's school friend) used to take me to your home. Though I come very ordinary family I was treated in a good way when I visited your home.
    I can still recollect dinner done with Aunty with Thamizh and Saravanan at Harrison for some occasion. Unable to reollect it.I was never been recieved by a family with whom I'm not familiar.
    Also, I did attended VV audio release function in sathyam theatre.
    Note: all this happened even I met your elder only twice till date. All happened almost 17to 20 yrs back.
    I'm right now working in Bahrain for last 5 yrs in reputed pharma compnay.
    I wish you live long happy life.
    THANK YOU FOR ALL.

  • @sivac9369
    @sivac9369 3 ปีที่แล้ว +74

    நல்ல மனிதர்...நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பெரிய வெற்றியை ஆண்டவன் இவருக்கு அருள வேண்டும்

  • @songdedication9327
    @songdedication9327 3 ปีที่แล้ว +40

    Sir, your parents have named you correctly. you are truly a "manickam" narayanan. you may have been unsuccessful as a producer but you have succeded as a human being and won more hearts from millions of fans across the globe. ROYAL SALUTE for being so open about ajith. no producer would dare to speak about ajith as they all have a calculation to do a film with a top hero. but you are not. we believe you. also the message at the end of your interview was very touching.

  • @rajsunder6605
    @rajsunder6605 3 ปีที่แล้ว +135

    ஒருத்தவன் திமிரா நேர்மையா இருக்குறவன் இப்படிதான் இருப்பான்

    • @05bbc520
      @05bbc520 3 ปีที่แล้ว +7

      நேர்மையா இருந்தா தான் திமிரா இருக்கமுடியும். "நேர்மையா திமிரா" will be good. ஆனா, இவர் திமிர் என்பதை விட, துணிச்சல் என்பது பொருத்தம்.

  • @rajkandiah8182
    @rajkandiah8182 3 ปีที่แล้ว +45

    இந்த நிகழ்ச்சியில் உண்மையை 100% பேசிய அற்புதமான உண்மையையான மனிதர் நீங்கள் சினிமா நன்றி இல்லாத உலகம் நன்றியான மனிதர் பல பேர்க்கு நீங்கள் முன்மாதிரி

  • @user-yn6kr5sm4s
    @user-yn6kr5sm4s 3 ปีที่แล้ว +46

    அய்யா மீண்டும் உங்களை இந்த சேனலில் பார்க்க வேண்டும்... நன்றி Mr.Chithra Lakshmanan sir

  • @rajsunder6605
    @rajsunder6605 3 ปีที่แล้ว +85

    உங்கள பிடிக்க காரணம் நேரடியாக காட்டிய கோவம் அன்பு மட்டுமே

  • @vnpselvan9943
    @vnpselvan9943 3 ปีที่แล้ว +31

    Harish jeyaraj பற்றிய ஒரு உரையாடலில் நீங்கள் payment செய்தால் பாட்டு record செய்வேன் என direct ஆக கேட்டது எனக்கு ரொம்ப பிடித்தாக கூறியது, தாங்கள் மிகச்சிறந்த நேர்மையாளர் என்பதை நிரூபிப்க்கிறது,

  • @dpuviarasu8843
    @dpuviarasu8843 3 ปีที่แล้ว +25

    Mr. Narayanan is a great human being. U won millions of Hearts. Tnq chitra sir.

  • @kamatchinathan6320
    @kamatchinathan6320 3 ปีที่แล้ว +21

    நன்றி சொல்ல வேண்டும்
    லட்சுமணன் sir உங்களுக்கு
    நாராயணன் sir மாதிரி மனிதர்
    களின் வாழ்வியல் பாடம்
    வாழ்த்துகள் நாராயணன் sir
    🙏🙏 வணக்கம் 🎉🎉👍👍

  • @shreyavikram267
    @shreyavikram267 3 ปีที่แล้ว +7

    சார் நான் உங்களை நம்பறேன். அஜித் விஷயத்துல நீங்க சொல்றதை உண்மைன்னு. ஏன்னா நீங்க உங்க இருதயத்துல இருந்து பேசறீங்கன்னு புரியுது. உங்க நேர்மை யை பாக்கும்போது உங்க வழக்கை அர்த்தமுள்ளதா எனக்கு தோணுது. Hats off to u sir for ur honesty.

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 3 ปีที่แล้ว +9

    நேர்மையான மனிதர் திரு. மாணிக்கம் நாராயணன் அவர்கள், இவரது பேட்டி அனைத்தும் பார்த்தேன் அருமை எத்தனை கஷ்டங்களை கடந்து சினிமாவில் இருந்திருக்கிறார் என்பது நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. இனி நிம்மதியான வாழ்க்கையை அவர் வாழ நாம் இறைவனை பிரார்த்தனை செய்வோம். 👏 👏 👏 👏 👏 👏

  • @7thganesh
    @7thganesh 3 ปีที่แล้ว +6

    ஒரு வேலை எங்க சார் எடுத்த படமெல்லாம் வெற்றி பெற்றிருந்தால் நாங்களாம் சிதைந்து போயிருக்க மாட்டோம் கடைநிiலை ஊழிரியான என்னை கூட அவர் முன்னாடி உட்கார வைத்து பேசும் நல்ல சிந்தனை என்னம் கொண்வர் எங்க முதலாளி ஊழியர்களை மதிக்கும் என்னம் கொண்டவர் முழுவதும் நம்மும் மனிதர் அவர் கம்பெனியில் வேலை செய்த அனுபவம் இன்றும் நாங்கள் நன்றாக இருக்கிறோம்

  • @sathyanril
    @sathyanril 3 ปีที่แล้ว +29

    Super... i have turned into a bigg fan of Manikam Nayanan. What a man he is.....

  • @marimuthuas4165
    @marimuthuas4165 3 ปีที่แล้ว +17

    Sir, you are not an ideal business man but an ideal man. More than that a truthful man.
    Unfortunately truth always hurts. It is a rarest of rare commodity in this cut throat world.

  • @rajuu129
    @rajuu129 3 ปีที่แล้ว +64

    இது வரை Touring Talkies - ல்
    கமெண்ட் செய்தது இல்லை விரைவில் தல அஜித் இவரை அழைத்து 7th Channel நிறுவனத்திற்கு ஒரு படம் எடுக்க வாய்ப்பு வழங்கி மீண்டும் இவரை இதே தன்னம்பிக்கையிடன் வாழ வழி வகைச் செய்ய ஆண்டவனை வேண்டுகிறேன்.🙏 VPR

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 3 ปีที่แล้ว +10

    செட்டியார்வாள், சங்கு சுட்டாலும் வெண்மை தரும். என்பதை நிருபித்து விட்டார். 🙏 💐 🌹.

  • @shankarkarthik
    @shankarkarthik 3 ปีที่แล้ว +10

    Best interview in Touring Talkies. Mr. Narayanan is very Inspiring - "be what you are and do the right thing". Mr. Chitra knows how to do an interview.

  • @varunsubramanian3084
    @varunsubramanian3084 3 ปีที่แล้ว +2

    இந்த நிகழ்ச்சியில் தங்களின் முழு உரையாடலயும் பார்த்தபோது சில நேரங்களில் கண்ணீர் வந்துவிட்டது. தங்களின் எண்ணம் நிறைவேற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ஐயா 🙏

  • @Lingesh21
    @Lingesh21 3 ปีที่แล้ว +6

    First time touring talkies video like podren coz of this man “Manickam Narayanan”

  • @prabulawrance4425
    @prabulawrance4425 3 ปีที่แล้ว +6

    நான் ஒரு அஜித் ரசிகன், தான் ஆனால் இவரை நம்புகிறேன், செய்த தவறை தல திருத்தி விடுவார் என்று நம்புகிறேன்!!!!💐💐

  • @manisg007
    @manisg007 3 ปีที่แล้ว +2

    பணம் எப்பவும் சம்பாதிக்கலாம். நல்ல பேரு சம்பாதிக்கிறது கஷ்டம்.
    அதை விட ரொம்பக் கஷ்டம், சம்பாதிச்ச பேரை காப்பாத்துறது.
    இன்றைக்கு பணத்துக்காக , நல்ல பேரை இழக்க ரெடியா இருக்காங்க.
    சம்பாதிச்ச பேருக்கு களங்கம் வரக்கூடாதுன்னு, இன்னைக்கு வர நேர்மையா இருக்கார் இந்த மனிதர்.
    Hats off to you Sir !

  • @nlakshmibalasubramanian9346
    @nlakshmibalasubramanian9346 3 ปีที่แล้ว +3

    இது வரை நான் பார்த்த நிகழ்ச்சி களிலேயே என்னை மிகவும் பாதித்த நிகழ்ச்சி இது தான் .சினிமாத்துறையில் மிக கோரமான முகம் மக்களுக்கு இதன் மூலம் தெரிகிறது.சினிமா என்ற காணல் நீரை நம்பி வரும் இளைய தலைமுறை இதைப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் பல இளைஞர்கள் கல்வியை கை விட்டு சினிமா துறையை நோக்கி வருகிறார்கள்.அது எவ்வளவு பெரிய risk என்பதை அறியலாம்.மற்ற படி இந்த நிகழ்ச்சிக்கும் dislike கொடுப்பவர் களை என்னவென்று சொல்வது?

  • @-yktamilchannel1508
    @-yktamilchannel1508 3 ปีที่แล้ว +2

    நீங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் , அதற்கு மொத்த தமிழ் திரையுலகும் துணை நிற்க வேண்டும் , அதுவே என்னாசை ..நல்லவர் நீங்கள் !வெல்லுவது நிச்சயம் !

  • @harinisirppakalaikoodam7531
    @harinisirppakalaikoodam7531 3 ปีที่แล้ว +7

    நல்லவர்களையே அதிக அளவில் காயப்படுத்தும் இந்த உலகம் விட்டு கொடுப்பவர்கள் கெட்டு போவதில்லை வாழ்க வளமுடன்

  • @user-jr1gq1tk7h
    @user-jr1gq1tk7h 3 ปีที่แล้ว +3

    நல்லவன் என்றும் தோற்பதில்லை! நீங்கள் நல்ல ஆயுளுடன் இருக்க வேண்டும் ஐயா🙏🙏🙏🙏

  • @faizulahamed4288
    @faizulahamed4288 3 ปีที่แล้ว +6

    You want to be straightforward, helpful to every one...and you make others happy but when you don't receive the same you get upset...It s quite normal... Your heart is clean and clear. You have respectable peoples and valuable friends and a good family. (Masha allah) Keep it up...All the best...

  • @ganesannivedhanan
    @ganesannivedhanan 3 ปีที่แล้ว +6

    மிக நல்ல மனிதர்,யதார்த்தமாக உண்மையை உரக்க சொன்னதிற்கு நன்றி!நன்றி!!

  • @chittibabur3608
    @chittibabur3608 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்,
    உங்களின் காயப்பட்ட மனதிற்கு இறைவனே...! நேரடியாக ஆறுதல் சொல்லும் தருணம் தான் இந்த "இடைக்கால"ஓய்வு...
    விரைவில்... மிகப் பிரம்மாண்டமான சினிமா மேடையில் தங்களுக்கான "இருக்கை" தயாராகிக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் "உண்மை"...

  • @dhayanantharaj
    @dhayanantharaj 3 ปีที่แล้ว +8

    Sir open a option for crowd fund movie... We all are here to support u from the heart... Ur very nice human being.... U should win this battle sir....

  • @TamilSelvan-gk9wc
    @TamilSelvan-gk9wc 3 ปีที่แล้ว +3

    Very HONEST interview. Respect for you is many folds high. Wise advices. "Treat Human as Human ".

  • @saraindian16
    @saraindian16 3 ปีที่แล้ว +3

    One of the best interviews in recent times.. I am one of the many people whim he has touched deeply via his "nermaniyana" interview. I wish him all the success for his future projects.. take care Narayana uncle !!

  • @Rebellers
    @Rebellers 3 ปีที่แล้ว

    ஐயா, உங்களின் பெயரால் தான் அந்த மாணிக்கத்திற்கே பெருமை. வாழ்க்கையில் என்றாவது ஒரு நாள் உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று ஆசை. காலில் விழுகிறேன். ஆசிர்வதிக்கவும். நன்றி ஐயா. பாலா, ஆஸ்திரேலியா.

  • @PeachuPriya
    @PeachuPriya 3 ปีที่แล้ว +2

    நல்லவங்களுக்கு கடவுள் துணை...நல்ல பதிவுகள் உங்கள் காணொளிகள் அனைத்தும். நன்றி மாணிக்கம் சார்.

  • @skyhighlearning2804
    @skyhighlearning2804 3 ปีที่แล้ว +1

    Very Great Inspiring Human qualities of Shri Manikam sirs character is Really Rare to See such kind of Person, Thank you Chitraji

  • @kidstalents5509
    @kidstalents5509 3 ปีที่แล้ว +5

    Bold and open interview by narayanan sir and the same was aired by chithra lakshman sir without any hesitation. Both of them were very true to thier profession. Though there is more adverse comments about ajith and chithra sir has not edited and aired as it is. It shows his un compromised dedication on his profession.

  • @senthilnayagam1734
    @senthilnayagam1734 3 ปีที่แล้ว +1

    நாராயணன் நேர்மை பாராட்டுகிறேன். அதை விட முக்கியமாக அவரது மனைவி மற்றும் குழந்தைகள் பாராட்டுக்கு உரியவர்கள். பணம் போன பின்னரும் தொடர்ந்து நேர்மையாய் இருப்பது சிறப்பு. மனைவி, குழந்தைகள் நன்றி நன்றி

  • @donrsk
    @donrsk 3 ปีที่แล้ว +7

    You are such a good soul sir.. definitely you will reach the heights soon

  • @anusharajagopalan5779
    @anusharajagopalan5779 3 ปีที่แล้ว +1

    Hello Manickam Sir.. good to know you have read all our comments. Thanks for the frank interview and patiently answering all questions. Thanks again for Mahabharatham in Tamil. Please bring more serials like that in Tamil.. very educative and informative for audience. Most of us have become your fans..!! Congratulations and my best wishes to you.😊🙏

  • @josenub08
    @josenub08 3 ปีที่แล้ว +1

    great man.. innocent talk. IR has a great appreciation for Narayan sir..so nice to hear his talk. Thanks Chitra Laxman and your channel.

  • @sureshxavier2265
    @sureshxavier2265 3 ปีที่แล้ว +2

    The best and honest interview, Thanks Chithra Sir and Narayanan Sir.

  • @factsandstuff4590
    @factsandstuff4590 3 ปีที่แล้ว +4

    Hi Sir. I like you as a person. Im a pure Ajith Fan but i like u as a person. I can see true in ur eyes. Every man/women will do wrong at some point. I dont want to get into ur problem with Ajith sir but i like both of you ❤️🔥. One of the nice interview thanks to Chitra sir n Team 👍🏻👍🏻

  • @kumarjayaraman7801
    @kumarjayaraman7801 3 ปีที่แล้ว +2

    Sir, you are gem of person.May God bless you for good health and success...

  • @jayakhumarnarayanan9957
    @jayakhumarnarayanan9957 3 ปีที่แล้ว

    I am from Malaysia. I wish you all the best MR. Manickam. Dont worry good time already started for you sir.

  • @balajie503
    @balajie503 3 ปีที่แล้ว +40

    Today Mr. Ajith is very big actor. But, when he received money from Mr. Narayanan, he is an ordinary actor. So, accept the fact every one. No one tell lies on Media

    • @rajapayan5667
      @rajapayan5667 3 ปีที่แล้ว +1

      16 latchat thiruppi kidukatha sillarai paya thalanu kaari thuppitaan

  • @sridhargn1559
    @sridhargn1559 3 ปีที่แล้ว +2

    கீழ் விழுந்தாலும் மேன் மக்கள் , மேன் மக்களே. So No Worries. திரும்ப ஜெயித்து வந்துடுலாம் சார்.

    • @KARTHIGOOD10
      @KARTHIGOOD10 3 ปีที่แล้ว +1

      நல்ல மனிதர் நியாயமான பேச்சு..இந்த மாதிரி மனிதர்களை பார்ப்பது கடினம்

  • @gsurya1
    @gsurya1 3 ปีที่แล้ว +2

    I've become your fan, sir! You're an inspiration.

  • @vajjiravelsrinivasan1115
    @vajjiravelsrinivasan1115 3 ปีที่แล้ว

    Please ignore negative comment ,உங்கள் emotional மெய் சிலிர்க்க வைக்கிறது..நீங்கள் மேலும் வளர எனது வாழ்த்துகள்.

  • @paperroast2065
    @paperroast2065 3 ปีที่แล้ว +1

    Very straight forward person...Nice interview...Thank u sir...

  • @sivakumar-tg8wz
    @sivakumar-tg8wz 3 ปีที่แล้ว +2

    Hats off your straight forward talking and reality about cinema...

  • @ramachandranthangarasu7792
    @ramachandranthangarasu7792 3 ปีที่แล้ว

    உங்களை இந்த சேனல் மூலம் கொண்டு வந்த சித்ரா சார்க்கு ரொம்ப நன்றி your great sir உங்கள் மூலம் நிறைய மனிதனின் வாழ்க்கையின் எதார்தங்களை புரிந்து கொண்டேன் நாம் வாழனும் அதே சமயம் மற்றவர்களும் வாழனும் உங்கள் என்னம்போல் நானும் thanks sir,,, நாராயணன் சார் நீங்கள் நீண்ட ஆயுள் வாழனும் என் பகவான் முருகன் ஆசிர்வாதங்களுடன்

  • @raghurajesh100
    @raghurajesh100 3 ปีที่แล้ว

    You are a true man, which is reflecting 100% through your words.... nice interview... wishing you success

  • @Ashok_Bala
    @Ashok_Bala 3 ปีที่แล้ว +13

    உங்களிடம் உண்மையும் நேர்மையும் இருக்கிறது

  • @sathishkumar-vq6uv
    @sathishkumar-vq6uv 3 ปีที่แล้ว

    Very honest bold and genuine person. I like your confidence and perseverance Sir. God be with you always and wish you all the very best for your future endeavors

  • @sivaguru682
    @sivaguru682 3 ปีที่แล้ว

    Thanks Sir, for your time to answering these questions, have to say your interview with Chitra sir was more then cinema it had lot of life lessons. Wish you good health and happy life.
    Also you mentioned you are reading the comments, please note in internet anyone can say anything positive or negative ( even abuse ) please don't think about it.

  • @SathishKumar-vh8ih
    @SathishKumar-vh8ih 3 ปีที่แล้ว +1

    Super sir unga mela mariyathai athigamakuthu everytime we see ur speech.... Be always like this 👌👍

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 3 ปีที่แล้ว +1

    அருமை சார்! வெற்றி எப்போதும்! வாழ்த்துகள்! நிறைய திறைதுறையை சார்ந்த வர்களை தோலுரித்து விட்டீர்கள்!

  • @nithukarthik1076
    @nithukarthik1076 3 ปีที่แล้ว +2

    sir as a producer may be u got hurt. but as a human being u won all our hearts. dont ever feel that u lost ur money in production, instead of that u should be proud that u provided jobs for that director, actor, technicians etc.,all that good deeds will be bestowed to ur family and kids. may god bless u

  • @venkatesharumugam6235
    @venkatesharumugam6235 3 ปีที่แล้ว +2

    நாராயணன் ஐயா.... வெகு சிலருக்கு மட்டுமே உதடுகள் வழியாக உள்ளம் மடை திறந்தார் போல பேசும்... உங்களுக்கு அப்படியே... ஆடம்பரம் & பகட்டு & பொய் & புரட்டு & திரித்து பேசுதல் பார்த்து பார்த்து அலுத்து போன எங்களுக்கு உங்கள் பதிவு ஏகாந்தமாக உணர வைத்தது.... குறிப்பாக பலரை பற்றியும் உயர்ந்த & கோளாறான சம்பவங்கள் பற்றிய பதிவுகள்.... தகுதி உள்ளவர்கள் பற்றி மட்டுமே பாராட்டி உள்ளீர்கள்.... படம் பார்ப்பதை விட பதிவு அருமையாக இருந்தது....( எனக்கு என் தகப்பனாரை பார்த்ததை போலவே இருந்தது... என் வயது 50 )....இனி வருங்காலத்தில் லாபம் கிடைக்கும் என்று நம்புகிறேன் & இறைவனை வேண்டுகிறேன்....

  • @haridass8881
    @haridass8881 3 ปีที่แล้ว +1

    Sir i saw your full interview very nice.you are similar like me emotional and straight forward.i also very passionate about cinema but no money.i like Chitra sir nice gentleman.best interview.

  • @ponnusamys6344
    @ponnusamys6344 3 ปีที่แล้ว +1

    You are good human sir...Ur life will be happy sir..becuz ur true person sir..God bless sir

  • @arunkssc
    @arunkssc 3 ปีที่แล้ว

    Your honesty reflects in your speech, many thanks for this interview. As you said, though you've failed in film business, you have succeeded as an honest person💐

  • @dylanphotography5050
    @dylanphotography5050 3 ปีที่แล้ว +3

    even you can take his 100s episodes , he is a genuine man,

  • @varshasai6816
    @varshasai6816 2 ปีที่แล้ว

    Just watched the interview … Sir U r really great. I can feel the good soul in you.

  • @gurudba
    @gurudba 3 ปีที่แล้ว +1

    Hats off sir , for your integrity and belief ,you are a role model for current and future generations..

  • @anandkailba673
    @anandkailba673 3 ปีที่แล้ว +1

    Owesome sir vaazhgai vaazhvatharke

  • @rajanraj6065
    @rajanraj6065 3 ปีที่แล้ว +13

    Open mind sir neenga ... Great sir

  • @rajesha7176
    @rajesha7176 3 ปีที่แล้ว +2

    உங்களின் அனுபவம் எங்களுக்கு விலை மதிப்பற்ற பாடம் 🙏

  • @karthik1998
    @karthik1998 3 ปีที่แล้ว +6

    நல்ல மனிதர். அருமை யாருக்கும் தெரியாது!

  • @Kesuparamasamy
    @Kesuparamasamy 3 ปีที่แล้ว +1

    When I come to India , I love to meet you and to take a selfie with you sir.. salute

  • @Vasu-wr3gh
    @Vasu-wr3gh 3 ปีที่แล้ว +46

    செட்டியார்க்கு இறுக்கிற சாமர்த்தியத்துல பாதி இறுந்திருந்தா கூட நீங்க இவ்ளோ பனத்த விட்டுறுக்க மாட்டீங்க

    • @prakashp1824
      @prakashp1824 3 ปีที่แล้ว +1

      இவர் தந்திரமான செட்டியார்ங்க, சினிமா பைனான்சியர் தொழில்ல தான் இவருக்கு வருமானமே.

    • @prakashp1824
      @prakashp1824 3 ปีที่แล้ว +1

      @@karunaammaan807 பேராசை தான், கிரியேட்டிவ் குவாலிட்டி பார்க்காமல் ஏற்கனவே ஜெயித்த கதைகள்/ஆட்கள் மேல் பயணம் செய்த்து தான் காரணம், ஆனால் கருப்பு பணத்தை வெள்ளையாக்கவும் கூட இவர் சினிமா தயாரித்து இருக்க வாய்ப்புள்ளது. முன்தினம் பார்த்தேனே படமெல்லாம் நிச்சயம் தோல்வி என்ற நிலையில் துவக்கப்பட்ட படம், வேட்டையாடு விளையாடு படம் கூட ரோஜா கம்பைன்ஸ் மற்றும் ஆஸ்கார் பிலிம்ஸ்ல் இருந்து ஏன் பெற்றார், அதே டீமோடு தனி படமாக ஆரம்பித்து இருக்கலாமே.

    • @prakashp1824
      @prakashp1824 3 ปีที่แล้ว

      @@karunaammaan807 அவருக்கு சினிமா தவிர, வெளிநாட்டு கலைநிகழ்ச்சிகள், சீரியல், வீடியோ கிராபி, சினிமா பைனான்சியர், டப்பிங் சீரியல், டிஸ்ட்ரிபியூசன் என பல தொழில்கள், அதில் அளவுக்கதிகமாக வந்த வருமானத்தை சீனு, புதிய தென்றல், மாண்புமிகு மாணவன் என்ற மீடியம் பட்ஜெட் தோல்வி படங்களின் மீது சுமத்தி கருப்பு பணங்களை வெள்ளையாக்கி இருப்பார்.

  • @SaiAppu23
    @SaiAppu23 3 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன்🙏🙏நேர்மை வெல்லும்👍

  • @arumaiannajp6616
    @arumaiannajp6616 3 ปีที่แล้ว +2

    அருமை ஐயா நீடூழீ வாழ்க பலபலபல ஆண்டு

  • @SAIRAM-pc6pm
    @SAIRAM-pc6pm 3 ปีที่แล้ว

    God bless you with good health and wealth sir ..🙏🙌 இன்னும் மெருகேருவீர்கள்..வாழ்க வளமுடன்

  • @premanandb4010
    @premanandb4010 3 ปีที่แล้ว +2

    நீங்கள் படத்தில் நடிக்கலாம் சார். your expressions and body languages good.. you will be a good character artist. I pray..GOD BLESS YOU 🎉👍

  • @SelvamSelvam-wd1ce
    @SelvamSelvam-wd1ce 3 ปีที่แล้ว

    What a person . Very brave and has very high diginity man. Superb

  • @ezhilanganesan5691
    @ezhilanganesan5691 3 ปีที่แล้ว +1

    You are such a GREAT person!!!!! I pray GOD, Your life has to be entirely changed after this Chai With Chitra Interview!!!!!

  • @jayachandran7670
    @jayachandran7670 3 ปีที่แล้ว

    Self-esteem person... I wish him to get good success in life.. Thanks for your information sir

  • @rajat8211
    @rajat8211 3 ปีที่แล้ว

    Hats off to your perseverance and genuineness!!!

  • @raqularavinda6767
    @raqularavinda6767 3 ปีที่แล้ว

    Really a honest person.Only Honest people are outspoken from their Heart.

  • @inbanxxx
    @inbanxxx 3 ปีที่แล้ว +2

    உங்களைப் போன்ற உண்மையான மனிதர்களை இப்போது பார்க்க முடியவில்லை

  • @webdurai
    @webdurai 3 ปีที่แล้ว

    Mr. Manickam Narayanan, your life is a lesson to people like me. Keep it up sir!

  • @thomasishravelchelvan5383
    @thomasishravelchelvan5383 3 ปีที่แล้ว +1

    BEST MAN l have seen good luck

  • @manju34748
    @manju34748 3 ปีที่แล้ว +1

    Good interview. Thanks for not editing anything from this. Bring people like him for their open feedbacks..

  • @bala4732
    @bala4732 3 ปีที่แล้ว

    அருமையான பதில்கள்... வாழ்த்துக்கள் சார்... You are great sir...

  • @kabilanindirajithu5429
    @kabilanindirajithu5429 3 ปีที่แล้ว +6

    Padam eaduthu vena neega thothurukalam sir...aana oru manushan'ah jeichutinga sir..❤️

  • @rajeshkanna3283
    @rajeshkanna3283 3 ปีที่แล้ว +1

    ஒரு நேர்மையான மனிதனை பார்த்த திருப்தி வருகிறது👏👏👏

  • @jseelanjc4483
    @jseelanjc4483 3 ปีที่แล้ว +12

    From the 8 part interview i saw...what i learn from Mr.Manickam is how to be a good gentleman producer and at same time how to be a bad producer.

  • @RajeshRajesh-sw1ui
    @RajeshRajesh-sw1ui 3 ปีที่แล้ว +1

    அருமை சார்! எப்பவும் இதேபோல் இருங்கள்.

  • @mohd5zal80
    @mohd5zal80 3 ปีที่แล้ว +1

    Well said sir. Huge respect for you.

  • @mathav6005
    @mathav6005 3 ปีที่แล้ว +2

    Arumaiyaana bathilgal

  • @shyamalakannan501
    @shyamalakannan501 3 ปีที่แล้ว +1

    Excellent sir

  • @kannan8043
    @kannan8043 3 ปีที่แล้ว +1

    Good Interview. Award of the year interview guesr....

  • @selvakumar1315
    @selvakumar1315 3 ปีที่แล้ว +1

    Great sir

  • @ravi.kmuthu9147
    @ravi.kmuthu9147 3 ปีที่แล้ว +1

    Super speech sir

  • @samysridhar308
    @samysridhar308 3 ปีที่แล้ว

    நன்றி அய்யா

  • @mahaboobkhan7439
    @mahaboobkhan7439 3 ปีที่แล้ว +2

    He is very young at heart.

  • @padmaja132
    @padmaja132 3 ปีที่แล้ว +2

    Respects to you.

  • @rajantamil2074
    @rajantamil2074 3 ปีที่แล้ว

    Enga sir iruntiga ivlo nal...sema ans wit genuine... Mass pandriga character role lam panuga films la...I'm expecting..yu gave gud advise and share yur life experience..all the best tk care of yur health