அவர்களுக்கு 🕖 நேரம் நல்லா இருக்கு என்னோட 🕢 நேரம் தான் சரி இல்லை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 47

  • @selvarajc8422
    @selvarajc8422 ปีที่แล้ว +1

    Today I learn the Kuwait traffic rules, Video very clear, and nicely said
    Thank you

  • @ammaappa7018
    @ammaappa7018 ปีที่แล้ว +2

    யார் என்ன சொன்னாலும் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை நீங்கள் உங்கள் இலக்கை நோக்கி சென்று கொண்டிருங்கள் அல்லாஹ் உங்களுக்கு துணை இருப்பார்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  ปีที่แล้ว +2

      உங்களின் நற்கருத்துக்கு ரொம்ப ரொம்ப நன்றி 👍❤️

  • @sahabdeenkuwait2786
    @sahabdeenkuwait2786 ปีที่แล้ว +1

    சூப்பர் நல்ல அனுபவம்.. நமக்கு நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் நமக்கு அனுபவத்தை கற்றுக் கொடுக்கிறது..

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  ปีที่แล้ว

      நல்லா சொன்னீங்க ப்ரோ மனிதனுக்கு மரணம் நிகழும் வரை எதிர்கொள்ளும் அனைத்தும் அனுபவம்தான் 😍 💕

  • @ansarahamed258
    @ansarahamed258 4 หลายเดือนก่อน

    Hats off to policeman who treated gently and softly

  • @ambaapathy1070
    @ambaapathy1070 ปีที่แล้ว +1

    அடுத்தவர் சொல்ல கேட்க வேண்டாம் அல்லாஹ் உங்களுக்கு துணை இருப்பான் கவலை வேண்டாம்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  ปีที่แล้ว +1

      உங்களின் அன்பான அக்கறைக்கு மிக்க நன்றி ❤️👍👍👍

  • @fathimaanupugashahip9629
    @fathimaanupugashahip9629 ปีที่แล้ว +1

    Super

  • @raghupathypoongavoor5691
    @raghupathypoongavoor5691 ปีที่แล้ว

    What happened to the fish food to be delivered to Resort for Madam we do not know.

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  ปีที่แล้ว

      th-cam.com/video/bgXnucCko_Q/w-d-xo.htmlsi=ihouEdiAZnOhUp90

  • @SwathiVeerapandiyan-fi3ez
    @SwathiVeerapandiyan-fi3ez ปีที่แล้ว +2

    Unga owener fine amount kata matangala Anna🎉🎉🎉

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  ปีที่แล้ว +1

      நீதான் கார் ஓட்டுகிறாய் உனது பொறுப்பு தான் என்று சொல்லிவிட்டார்கள் 😪

    • @kumareshankumareshan3345
      @kumareshankumareshan3345 ปีที่แล้ว

      Hii

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  ปีที่แล้ว

      Hi bro 🌹

  • @sankarthangarasu8283
    @sankarthangarasu8283 ปีที่แล้ว +1

    Driver visa ketakkuma anna

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  ปีที่แล้ว

      ப்ரோ நீங்கள் இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொள்ளுங்கள் instagram.com/kuwaittamildriver/

  • @amaneruvadi
    @amaneruvadi ปีที่แล้ว +1

    Hai friend 😊❤❤❤

  • @VSargunam-k7i
    @VSargunam-k7i ปีที่แล้ว

    பாய் எப்படி இருக்கீங்க

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  ปีที่แล้ว +1

      நலமாக இருக்கிறேன் BRO 👍👍 ❤️

  • @alavudeenabbasalavaudeenab360
    @alavudeenabbasalavaudeenab360 ปีที่แล้ว +1

    Assalamualaikum

  • @FlorencePrema-uu6fd
    @FlorencePrema-uu6fd ปีที่แล้ว +1

    😂interesting

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி ❤️👍

  • @MR.RasheedVlog
    @MR.RasheedVlog ปีที่แล้ว

    Super 😂

  • @kishoreirfan1607
    @kishoreirfan1607 ปีที่แล้ว

    Unmai thaan anna kalladi pattalum kannadi pada koodathu anna naan rombaum patrukan

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  ปีที่แล้ว

      அப்போ உங்களை யார் நல்ல மாதிரி நினைச்சு பார்க்கிறார்களோ அவங்க பார்வையில் படுகிற மாதிரி போய் நில்லுங்க நல்லா வந்துருவீங்க 🤣👍👍

    • @kishoreirfan1607
      @kishoreirfan1607 ปีที่แล้ว

      @@kuwaittamildriver annanuku ithil anubavam illai polaruku naanka patrukom unkala mathiri thaan ellaraium udaney nambiruvom poga poga thaan theyrinthathu veluthathu ellam pala thayira endru

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  ปีที่แล้ว

      ஆம் நல்ல அழகாக சொன்னீர்கள். நாம் எந்த கோணத்தில் பார்க்கிறோமோ அதற்குத் தகுந்தார் போல தான் விடையும் கிடைக்கும் தப்பில்லை 🥰 💕 மனிதனுக்கு அனுபவமே மிகப்பெரிய பாடம் 👍👍😍

  • @sahabdeenkuwait2786
    @sahabdeenkuwait2786 ปีที่แล้ว +1

    நானும் அதே ட்ராக் இல் தான் செல்வேன்..

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  ปีที่แล้ว +1

      அப்போ நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே டேஸ்ட். சூப்பர் ப்ரோ💕

  • @VSargunam-k7i
    @VSargunam-k7i ปีที่แล้ว

    உண்மை பாய் அவங்களுக்கு நேரம் நல்லா இருக்கு உங்களுக்கு நேரம்சரி இல்ல அவங்க வீட்டு காருக்கு நீங்க ஏன் போய் செலவு பண்றீங்க அவங்க செலவு பண்ண மாட்டாங்களா

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  ปีที่แล้ว

      பண்ணுவாங்க யாருக்குமே எனக்காக நிறைய பண்ணிட்டாங்க போல இருக்கு 🥰👍

  • @mohamedalijinnah3409
    @mohamedalijinnah3409 ปีที่แล้ว

    காரில் உள்ள ரிப்பேரினால். காருக்கு கராமா வரும்போது. குவைத்தி. வீட்டில். பணம் கட்ட. மாட்டார்களா

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  ปีที่แล้ว

      நீ ஓட்ற கார் உன்னோட பொறுப்புன்னு SONNANGA

    • @mohamedalijinnah3409
      @mohamedalijinnah3409 ปีที่แล้ว

      ரிப்பேர் உள்ளதை. உடனுக்குடன் அவர்களிடம் தெரியப்படுத்தி விடுங்கள். பொறுப்பை அவர்களிடம். சுமத்திவிடலாம்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  ปีที่แล้ว +1

      நான் எப்போதுமே காரில் எந்த பிரச்சினை இருந்தாலும் சொல்லி விடுவேன் ஆயில் சர்வீஸ் கூட கரெக்டா டைம்ல செய்து விடுவேன் 👍👍👍