Tabla Neelakandan வாசித்த பாடல்களா இது | Tabla Neelakandan Exclusive Interview | A R Rahman | Jodi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • To Advertise : 86670 52845
    To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
    Tabla Neelakandan வாசித்த பாடல்களா இது | Tabla Neelakandan Exclusive | A R Rahman | Aadhan Cinema
    #ARRahman #TabalaNeelakandan #ARRahmanSong #Ilayaraja #ARRahman #TablaNeelakandan #TablaNeelakandanInterview #TablaNeelakandanExclusive #TablaNeelakandan #TablaNeelakandanEmotionalInterview #TablaNeelakandanAboutarrahman
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2

ความคิดเห็น • 151

  • @arennowsath3473
    @arennowsath3473 3 ปีที่แล้ว +58

    அந்த பொண்ணோட குரலும் ,திரு நீலகண்டனின் வாசிப்பும் அருமை!
    அந்த பெண்ணிற்கும் பாட வாய்ப்பு கிடைக்க வேண்டும்!

  • @mohamedn7970
    @mohamedn7970 3 ปีที่แล้ว +109

    திறமையான கலைஞர்களை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்தும், ARR இசையமைப்பாளர் என்பதையும் தாண்டி சிறந்த மனிதராக உயர்ந்து நிற்கிறார்.

    • @hahaha1749
      @hahaha1749 3 ปีที่แล้ว +2

      ஆர் ரஹ்மான் song ga முஸ்லீம் மட்டும் தான் கேக்குறாங்களா..எல்லாரும் தான் கேக்குறாங்க..

    • @svbharat9987
      @svbharat9987 3 ปีที่แล้ว +9

      thalaivARR FOR LIFE BRO. ARR ORU DEIVA PIRAVI HE IS BEYOND ALL RELIGION

    • @sheikmoosa5729
      @sheikmoosa5729 3 ปีที่แล้ว

      @@rthiruchelvan4690 enaku santhosh narayana music pidikum athuku enna solva ....mutta nayea

    • @sheikmoosa5729
      @sheikmoosa5729 3 ปีที่แล้ว +3

      @@rthiruchelvan4690 yea suck pana poriya usssu nayea😂😂😂😂

    • @sheikmoosa5729
      @sheikmoosa5729 3 ปีที่แล้ว

      @@rthiruchelvan4690 hahaha neraya peruku panivitrupa pola nayea Mel thol athutha cut panuvanga ithu teriyama ethuku nayea pesura jaltra baaadea

  • @ramsaran9167
    @ramsaran9167 3 ปีที่แล้ว +35

    தன் நலம் தலைகனம் இல்லாத மனிதர் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய இசையமைப்பாளர் a.r ரகுமான் அவர்கள்

  • @MrAbusalik
    @MrAbusalik 3 ปีที่แล้ว +18

    சக கலைஞர்களை நான் வாழ வைத்தேன் என்று சொல்வார்கள் ஆனால் இந்த கலைஞர்கள் ரஹ்மான் எப்படி தாங்களுக்கு உதவி னார் என்பதை அருமையாக சொல்கிறார்கள் வாழ்த்துக்கள் ரஹ்மான்

  • @simplyhappy596
    @simplyhappy596 2 ปีที่แล้ว +11

    AR Rahman ஓட 90s to 2010 movie Album's கேட்டவங்களுக்கு மட்டும் தான் AR Rahman oda aruma தெரியும்

  • @கிராமத்தான்-ழ3த
    @கிராமத்தான்-ழ3த 3 ปีที่แล้ว +31

    சக கலைஞரையும் சக மனிதனாய் மதிப்பது.... இத்தனை வருடமும் கிரிடம் போல் மேலே உயர்ந்து கொண்டே செல்கிறார் AR, ரஹ்மான் அவர்கள்...

  • @d33nuk
    @d33nuk 2 ปีที่แล้ว +6

    10 மாதம் முன்பு இதை பார்த்தேன் !
    இரண்டாவது முறையாக மீண்டும் இப்போது முழுமையாகபார்த்துள்ளேன் !
    சிறிதும் சலிக்கவில்லை ! 🥰

  • @mdmd-zd5pg
    @mdmd-zd5pg 3 ปีที่แล้ว +57

    அருமையான பதிவு A R ரஹ்மான் தன் சக கலைங்கர்கலை மதிப்பதலேதான் இன்றும் அவர் உயர்து இருக்கிறார் . Dowlat From France

    • @sridharkarthik64
      @sridharkarthik64 ปีที่แล้ว

      உண்மை. 🙏
      கலைஞர்கள்.

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 3 ปีที่แล้ว +34

    Rahman sir is not only excellent composer he is nice human being also

  • @armstrongallaudhin350
    @armstrongallaudhin350 3 ปีที่แล้ว +5

    நான் ரசித்த அ ரெ ரஹ்மான் பாடல்களை வாசித்த இவரை பார்த்ததில் மகிழ்ச்சி ... குறிப்பாக வராக நதி கரை ஓரம்... அருமை... ஏன் உழகமே ரஹ்மான் அ பத்தி பேசுதுன அதுக்கு காரணம் இதங்க.... ரஹ்மான் ஓட ரசிகனா ரொம்ப பெரும படுறேன்....

  • @farhansyed6236
    @farhansyed6236 3 ปีที่แล้ว +25

    இசைக்கலைஞர்களின் பெயர்களை கேசட்டில் வெளியிட்ட முதல் மனிதர் எங்கள் மெட்ராஸ் மொசார்ட் ARR❤️

    • @kosopet
      @kosopet 3 ปีที่แล้ว +2

      How to name it ..useless album

    • @d33nuk
      @d33nuk 3 ปีที่แล้ว +4

      @@lawrencemathieson5422
      How to name it is a private album loosu .
      U should have to mention the musicians names in private album ..
      Rahman has done from his first debut movie .. and also in his all private albums ..
      சும்மா முட்டு கொடுக்க உருட்ட கூடாது ..

    • @d33nuk
      @d33nuk 3 ปีที่แล้ว +1

      @@lawrencemathieson5422
      Hello …
      He don’t need to mention whether it is film or non-film , U have to understand what he said. What ever it is , it’s is right what Farhan said .. Rahman’s movie/non-movie albums was released by MAGNASOUND with musicians names along with lyrics book in the beginning days.. Magnasound has released the cd print as well .. Rahman started to give credits to all musicians from the time he entered to cine field and continued the same to his independent albums .. and still he is following the same ..
      Did raja give any credits to musicians except ur HOW TO NAME IT album ? Why did he not given credits from his first movie ?
      Any answer ?
      Get ready to next URUTTU !

    • @d33nuk
      @d33nuk 3 ปีที่แล้ว

      @@lawrencemathieson5422
      You only mentioned Raja’s name .. that’s y speaking about Raja ..
      So u r saying as Raja never copied from World music and very old Hindi tunes ?
      How many Raja copycat songs do u want me to reveal ?
      1st State the Rahman’s copy songs (With proof).
      Then I give u the list of Raja Copycat songs !

    • @d33nuk
      @d33nuk 3 ปีที่แล้ว +1

      @@lawrencemathieson5422 சூப்பர் உருட்டு !
      "அடியே மாலா ...அந்த 𝕗𝕒𝕟 ஐ 12ம் நம்பர்ல வை ! நம்ம லாரன்ஸுக்கு ! " 🤣😂

  • @kalyanm3358
    @kalyanm3358 3 ปีที่แล้ว +22

    Very nice &open statement Neelakantan nice playing.ARR is always great no doubt 👍

  • @noblemathewfrancis6853
    @noblemathewfrancis6853 3 หลายเดือนก่อน +1

    So many gems from ARR❤

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran4127 3 ปีที่แล้ว +3

    A. R. ரஹ்மான் இசை புயல் எப்பொழுதும் இருந்து கொண்டுதான் இருக்கும் சூப்பர் சூப்பர். திரு. பாடகி. அவர்கள். பாடிய பாடல். பிகில் படம். பாடல். அருமை அருமை. சீக்கிரம் ஏ. ஆர். அவர்கள் இசையில் குரல் ஒலிக்க வேண்டும். முயற்சி திருவிணையாக்கும். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @sridharkarthik64
    @sridharkarthik64 2 ปีที่แล้ว +6

    🙏Amazing singing Pavithra Balajee. 🙏திரு நீலகண்டனின் வாசிப்பும் அருமை🙏.
    ARR இசையமைப்பாளர் என்பதையும் தாண்டி சிறந்த மனிதராக உயர்ந்து நிற்கிறார்.🙏

  • @HUNTER-cq1pd
    @HUNTER-cq1pd 3 ปีที่แล้ว +22

    The singer is also beautifully singing

  • @arrahmanmusicworld2155
    @arrahmanmusicworld2155 3 ปีที่แล้ว +8

    AR Rahman ❤ ❤

  • @syedibrahimshah5065
    @syedibrahimshah5065 3 ปีที่แล้ว +6

    Bore adikeve ilapa . interview munnadi ivaru yaaru nu teriyadu ana ipa ivaru evalo periya aalu teriyudu .❤️ U Arr

  • @towithlove3479
    @towithlove3479 3 ปีที่แล้ว +7

    Thank you Neelakandan sir for opening lot of things about ARR ♥️

  • @NATRAJ2004
    @NATRAJ2004 2 ปีที่แล้ว +3

    ARRAHMAN sir veriyan 🔥🔥🔥❤️❤️❤️

  • @suganprasanna
    @suganprasanna 3 ปีที่แล้ว +19

    What a songs! 😍 How A.R.R sir use tabla, this types tals are amazing things. Wonderful singing. valuable time and pleasure to watch all your videos. My hearty wishes to your channel.

  • @RaihanDreams
    @RaihanDreams 3 ปีที่แล้ว +11

    ThalaivARR ALWAYS GREAT

  • @isai.kirukkan2806
    @isai.kirukkan2806 3 ปีที่แล้ว +5

    Varaha nadhikarai oram... Tabla ku na periya periya fan uh😍✨❤️

  • @MANAZEERMASOON
    @MANAZEERMASOON 3 ปีที่แล้ว +10

    Hey maanpuru mangaye பாடும் போது, நீங்க வேற லெவல்

  • @basusri1120
    @basusri1120 2 ปีที่แล้ว +3

    The young Lady has a very sweet voice.

  • @sujathab4278
    @sujathab4278 3 ปีที่แล้ว +13

    Amazing singing ... Keep it up Pavithra Balajee.
    Suggest Aadhaan TV team to mention the name of the performers also....
    That will be apt 👍

  • @mogansubramaniam7831
    @mogansubramaniam7831 3 ปีที่แล้ว +10

    ARR forever ❤️❤️❤️

  • @rajalakshmi2823
    @rajalakshmi2823 3 ปีที่แล้ว +5

    Love ARR 🎶❤️❤️

  • @sridharkarthik64
    @sridharkarthik64 4 หลายเดือนก่อน

    இந்த நிகழ்ச்சியில் பாடும் பாடகி அவர்கள் மிகவும் அருமையாக பாடுகிறார்கள். நல்வாழ்த்துக்கள். 👏👏👏

  • @roselinesuki6931
    @roselinesuki6931 3 ปีที่แล้ว +3

    This singer deserves more applause... flawless singing matching to the tabla.

  • @d33nuk
    @d33nuk 3 ปีที่แล้ว +3

    அண்ணன்மார்களா ...
    Part -2 போடுங்கப்பா ..! 😁🥳🥰😍
    ப்ரோக்ராம் பார்த்துட்டே இருக்கலாம் போல இருக்கு ! செம ப்ரோக்ராம் 👌👌

  • @gillida7064
    @gillida7064 3 ปีที่แล้ว +4

    AR RAHMAN ❤️😘❤️

  • @rajendranp8135
    @rajendranp8135 3 ปีที่แล้ว +9

    சக கலைஞர்களை மதிக்கும் அந்த பண்பு அவரை இந்த உயரத்துக்கு கொண்டு வந்துள்ளது.

  • @ajdstoremarketing8715
    @ajdstoremarketing8715 3 ปีที่แล้ว +5

    Amazing ARR all ways great

  • @amigos786
    @amigos786 2 ปีที่แล้ว +3

    This is why ThalaivARR is the God of music!!!!

  • @Sathishkumar-zx9rk
    @Sathishkumar-zx9rk 3 ปีที่แล้ว +4

    Ar rehaman ,the legend

  • @shankarraj3433
    @shankarraj3433 3 ปีที่แล้ว +6

    Neelakandan sir. Great

  • @saravanangodchosenchild2408
    @saravanangodchosenchild2408 2 ปีที่แล้ว +2

    Both are Super talented and Neelu Sir hats off...

  • @sankara4688
    @sankara4688 2 ปีที่แล้ว +2

    Most loved episode u doing Adhan Tamil... bcz full of ARRahman Magic 😍

  • @elangeshelangesh2787
    @elangeshelangesh2787 3 ปีที่แล้ว +2

    Awlo satisfaction a irukku. Micha naalkku piragu nalla oru video parthaum kekkuradhum awlo happy. Thank u for this wonderful time dears.

  • @miztag3554
    @miztag3554 3 ปีที่แล้ว +5

    ThalaivaARR

  • @shankarraj3433
    @shankarraj3433 3 ปีที่แล้ว +6

    Thanks 'Aadhan Cinema' for this Episode.

  • @shankarraj3433
    @shankarraj3433 3 ปีที่แล้ว +8

    Nice mam, you have a great voice.... So pleasant.

  • @ebutu555
    @ebutu555 3 ปีที่แล้ว +6

    Nice.... keep this coming. But, instead of continously going for songs, ask the back story and then they can recreate it....it can run for multiple episodes

  • @lokeswaranselvam6784
    @lokeswaranselvam6784 3 ปีที่แล้ว +3

    Full satisfaction to watch this interview I am very happy with the great effort both part of interview was great to watch innum neriya idhupoala paaka aasaiya irukku all the best to audhen cinima

  • @rakeshsharma5726
    @rakeshsharma5726 3 ปีที่แล้ว +3

    அருமை திறமையோ திறமை நீலகண்டன் சார்

  • @ramachandran8630
    @ramachandran8630 ปีที่แล้ว +1

    தனக்கு வரும் புகழை தலையில் ஏற்றாமல் தலைகணம் இன்றி வாழும் பேராளன்.

  • @jsandronica849
    @jsandronica849 3 ปีที่แล้ว +2

    திறமையான கலைஞருடன் பதிவு செய்தமைக்காக வாழ்த்துக்கள்

  • @shankarraj3433
    @shankarraj3433 3 ปีที่แล้ว +9

    Mam your voice is similar to Shreya Ghoshal.

  • @sridharkarthik64
    @sridharkarthik64 ปีที่แล้ว +1

    Kevin, who conducts interview is very good....👏👏👏🙏

  • @sakthibalansakthibalan872
    @sakthibalansakthibalan872 3 ปีที่แล้ว +4

    என்றும் தலைவர் வழியில்
    இவன்: arr veriyans

  • @subhikshamchannel6397
    @subhikshamchannel6397 3 ปีที่แล้ว +2

    Hey awesome ya.. Renduperume kalakittinga... Whos pavithra balaji you just wow superb keep rocking buddy..sir you are truly amazing what musician..thank you both..

  • @Thiramaiulagammedia
    @Thiramaiulagammedia 3 ปีที่แล้ว +2

    இருவரும் மிக சிறப்பு

  • @Adks007
    @Adks007 3 ปีที่แล้ว +3

    Neelakandan ji. Kun faya song ku tabla, vera level la poturkeenga.

  • @shankarraj3433
    @shankarraj3433 3 ปีที่แล้ว +4

    Excellent Musician....

  • @r.parthibanofficialvideos6494
    @r.parthibanofficialvideos6494 3 ปีที่แล้ว +2

    Great musical 🎵

  • @moseschellakannu2635
    @moseschellakannu2635 3 ปีที่แล้ว +1

    Superb performance.both of them are excellent.do more shows like this...

  • @sathyaabn2406
    @sathyaabn2406 ปีที่แล้ว

    WoW to the singer and the tabla player!!! AR Rahman is always great

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 3 ปีที่แล้ว +4

    Amazing

  • @dylanphotography5050
    @dylanphotography5050 ปีที่แล้ว

    Thankyou AADAN for doing these Amazing interviews....

  • @jayaram8820
    @jayaram8820 3 ปีที่แล้ว +1

    Akka voice semma💥💥

  • @MANAZEERMASOON
    @MANAZEERMASOON 3 ปีที่แล้ว +12

    "வராக நதிக்கர ஓரம்" கண் kalankidichu

  • @KarthiKeyan22-o7l
    @KarthiKeyan22-o7l ปีที่แล้ว

    Love& Love only A R R

  • @ajdstoremarketing8715
    @ajdstoremarketing8715 3 ปีที่แล้ว +2

    Wonderful voice sister

  • @kadhal-
    @kadhal- 3 ปีที่แล้ว +1

    Arumai anna

  • @musicminds842
    @musicminds842 11 หลายเดือนก่อน

    Excellent all!

  • @nissannissan7298
    @nissannissan7298 3 ปีที่แล้ว +2

    💎💎💎💎💎of thamizh music..

  • @AshrafAli-jq6mw
    @AshrafAli-jq6mw 3 หลายเดือนก่อน

    What a great man

  • @rollrashan2945
    @rollrashan2945 3 ปีที่แล้ว

    Nice voice sister like very much god bless you ❤❤❤

  • @chappu83
    @chappu83 3 ปีที่แล้ว +1

    Mayil ergeh vera level 👌💯♥🔥😍

  • @balajiranganathan9975
    @balajiranganathan9975 3 ปีที่แล้ว

    Super... singer also beautiful voice 👍

  • @aravindthangam4112
    @aravindthangam4112 3 ปีที่แล้ว +2

    Superb

  • @K.Yogeswaran
    @K.Yogeswaran 3 ปีที่แล้ว +2

    அருமை

  • @gerardsandanassamy9355
    @gerardsandanassamy9355 3 ปีที่แล้ว +1

    Waw Very Nice 🙏

  • @bobolincoln5135
    @bobolincoln5135 3 ปีที่แล้ว

    Super Sir god bless you

  • @parmeshwarbetta9149
    @parmeshwarbetta9149 3 ปีที่แล้ว +1

    Great Artist 👍

  • @jayathilagavathi5876
    @jayathilagavathi5876 2 ปีที่แล้ว

    Mass ...
    dhandiya...

  • @pugaldino4439
    @pugaldino4439 2 ปีที่แล้ว

    Super sir❤❤❤🔥👍

  • @miamyguy
    @miamyguy 3 ปีที่แล้ว +3

    ARR the greatest.

  • @sathishv4646
    @sathishv4646 3 ปีที่แล้ว +1

    super sir..........semma music

  • @tamilmusic24
    @tamilmusic24 3 ปีที่แล้ว +1

    Apdiyea ennaiyum oru interview panna nalla irukum

  • @sathasivamgunaratnam8841
    @sathasivamgunaratnam8841 2 ปีที่แล้ว

    Super Sar

  • @anandhavel9969
    @anandhavel9969 3 ปีที่แล้ว +2

    Thandiyaa🔥🔥🔥🔥

  • @thiyaguthiyagu52
    @thiyaguthiyagu52 ปีที่แล้ว

    💐👏💐

  • @tablaram9159
    @tablaram9159 หลายเดือนก่อน

    Super sir

  • @manojshivaraman8621
    @manojshivaraman8621 3 ปีที่แล้ว +2

  • @sakthimusical5755
    @sakthimusical5755 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @abdulhackeem214
    @abdulhackeem214 ปีที่แล้ว

    நீலகண்டன் தபேலா அருமையாக வாசிக்கிறார்.

  • @tvmalai8348
    @tvmalai8348 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @Arockiyapra
    @Arockiyapra 3 ปีที่แล้ว +2

    Delhi six antha song my fav. Especially antha thapela. Really supper

    • @kosopet
      @kosopet 3 ปีที่แล้ว +3

      I think the rangrezza tabla piece was Rockstar movie ...its was a masterful tabla.

  • @sherwinaden5775
    @sherwinaden5775 3 ปีที่แล้ว

    Nice. voice. Sister..🔥🔥🔥

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 3 ปีที่แล้ว

    Super ❤️

  • @revamuru5135
    @revamuru5135 3 ปีที่แล้ว +2

    Thalai vanagukiren nelakandan ayaa avargaluku

  • @MANAZEERMASOON
    @MANAZEERMASOON 3 ปีที่แล้ว +5

    Kun faya Kun From Rockstar

  • @fredrickjohn09
    @fredrickjohn09 3 ปีที่แล้ว

    Super

  • @ramachandran8630
    @ramachandran8630 ปีที่แล้ว

    வைரமுத்து ரகுமான் கூட்டணி வேற லெவல்.. கிழக்குச்சீமையிலே கூட..

  • @azarmohamed3291
    @azarmohamed3291 3 ปีที่แล้ว

    Ella songs sume real la keta mari irunthathu ivarudaiya Tabela isai antha lady singer voice Shreya ghosal mari irunthathu avarugalum Shreya ghosal polave irukiraar neengal ieuvarum Valzhga pallandu 👏👌👍😍😇

  • @sanju85ful
    @sanju85ful 3 ปีที่แล้ว

    At 25:06 version was good one, compared to the original one.

  • @kannand6757
    @kannand6757 4 หลายเดือนก่อน

    அருமையான நிகழ்ச்சி சகோதரி பவித்ரா பாலாஜி தபேலா கலைஞருக்கு இணையாக அருமையாக பாடி இருக்கிறார்கள் அவர்களை திரையுலகம் பயன்படுத்த தவறி விட்டதோ.

  • @sudhakar3313
    @sudhakar3313 8 หลายเดือนก่อน

    Neelu HW r u iam sudhakar,
    Ramesh Kumar Hindi show