Anna nanga land vangunom na 5 months achu 1372 sq ft vangunom, pathiram panni bank loan la iruku na, ipo veedu katlamnu patta vanguna 870 sq ft dan na iruku, owner kanduka matraru avar mela case podalama na, vokandhu pesunna vatti kooda thara mudiyadhunu sollitarna, case potta yarku na theerpu varum
நன்றி சார், நான் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறேன். நாங்கள் 60 வருடமாக கிராம நத்த புறம்போக்கு காலி நிலத்தை அனுபவித்து வருகிறோம், இதற்கு பட்டா இல்லை, பாகப்பிரிவினை பத்திரம் மட்டும் உள்ளது, தற்போது அருகில் இருப்பவர், வீடு கட்டி, கழிவுநீர் பைப் எனது இடத்தில் வைத்து வீடுகட்டி வீட்டார், இதனை எவ்வாறு அகற்றுவது.
சார் வணக்கம் கிராமணத்தம் இடம் 2530 சதுரட்டி அதில் ஆக்கிமிப்பு 390 சதுரட்டி என்னிடம் எங்களிடம் பத்திரம் உள்ளது அவர்களிடம் எந்த ஆவணமும் இல்லை 30 வருடங்களாக இருக்கிறார்கள் என் வீட்டு வரி ரசீது வைத்து ஆகிக்ரிமிப்பு பண்ணியவர்கள் A -B C என்று 3வரிரசீதுகள் போடப்பட்டுள்ளது சாப்டேவேசன் பண்ணப்பட்டுள்ளது சொல்லுகிறார்கல் நாங்கள் எந்த வேத சாப்பிடவேஸ்ஸனும் பண்ணவேல்லை அந்த 3வரிராசிதுக ளை ரத்து செய் வதற்கு என்ன செய்யவேண்டும்
நன்றி ஐயா நான் உங்கள் காணொலி முதல் தடவை பார்கிறேன். ஐயா என் அப்பாவின். அண்ணன்கள் இருவரும் கேஸ் போட்டு. எங்களுக்கு பாதை விடாமல். கோர்ட்டில் கேஸ் முடிந்தால் தான் பாதை விடுவோம் என்று கூறுகிறார் நாங்கள் என்ன செய்வது ஐயா அது எங்கள் தாத்தா சொத்து
சார் என்னுடைய நிலம் எனது தந்தை மூலம் உயில் பெற பட்டு கூட்டு பட்டா சேர்த்து எனக்கு சொந்தமான நிலத்தை எனது சகோதரர் அனுபவித்து கொன்டு அவருக்குத்தான் சொந்தம் என்று தர மறுக்கிறார். இதற்கு தீர்வு என்ன. நான் என்ன செய்ய வேண்டும் என்று கொஞ்சம் விளக்கம் கொடுக்கவும் சார்
எனக்கு ஒரு கேள்வி விவசாய நிலத்தில் வரப்பு ஓரத்துல மரம் நட்டு தொல்லை கொடுக்கிறாங்க இதைத் தடுப்பதற்கு என்ன வழி இருக்கு மரத்தின் அனைத்து பாகங்களும் நம்ம பக்கம் உள்ளது
@@ராம-ண2வஐயா வணக்கம் நான் வந்து மிகவும் தாழ்மையாக கேட்டு விட்டேன் அத வெட்டுங்கன்னு அவங்க நீ என்ன வேணாலும் பண்ணிக்க நான் வெட்ட முடியாது அப்படின்னு சொல்றாங்க உன்னால என்ன பண்ணுமோ பண்ணிக்க மரம் என் இடத்துல இருக்கு
Sir land boundaries north, South corner 2 meter compound wall eanga flat la iruku enna seialam moving to court ella vao r Tahsildar survey pana sollu lama
அண்ணா எனக்கும் என் கணவருக்கும் குழந்தை இல்லை ஆனா என் கணவர் அண்ணா இரண்டு பெண் குழந்தைகள் அவர்கள் சித்தப்பா வீடு மனை எங்களுக்கு வேணும் சண்டை எதுக்கு தீர்வு சொல்லுங்க
எனது வீட்டின் பின்புறத்தில் உள்ள நபர் தனது பயன்பாட்டு கழிவுநீரை விடுகிறார் இதனால் எனது கம்பி வேலி சேதமடைகிறது மற்றும் பன்றிகள் கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது இதுகுறித்து கார்ப்பரேஷனில் கம்ப்ளைன்ட் செய்தேன் அவர்கள் வந்து சொல்லியும் அந்த நபர் அதே நடவடிக்கையை தொடர்ந்து செய்கிறார் இதற்கு ஏதேனும் தீர்வு கிடைக்குமா
Anna nanga kallangudhu purampokku la oru 50 varudam vasidhu varukirom englidam patta edhum illa aana permanent injunction original suit irukku edhai vaidhu enna pannalam anna
Anna good morning, nw only I watched ur vdo it's gv me a confident to face my land problem bcz yesterday ful lots of tension problems i cnt face these problems nu nenachitu erunthen bt nw I'm clr in tension and problems Anna 4 years ah court la case poitrku bt eniki oorla katta panjayathu pesanumnu kuptirkanga enna pannalam as per law enga side week ah eruku bcz 2014 registration la enga family emarthi signe vangitanga epo avanga document clr ah erukunu unglala enna pannamudiumo pannikonganu solirkanga gv fr solution
வணக்கம் bro. நான் உங்கள் சேனல் ரொம்ப நாள் pathutu வரேன்.இன்னிக்கி 159/ membership join பண்ணேன். அது உங்களுக்கு payment achanu தெரில. Net problem. Amount debited . ஆனா 5 mts கு ஓரு டைமர் இருக்குல்ல அது purchase cancelled ன்னு katuchi. அதான் ஒரே குழப்பம். Please konjam sollungalen. உங்க சேனல் சூப்பர் ah பண்றீங்க. நான் சாந்தி அம்மா Dharmapuri
Thank you sister for following my videos.. neenga membership la innum add aagala.. Please wait for some time .. unga account ku kasu thirumba varum .. Marupadiyum membership join panna try panni parunga.. Thank you!
Sir yega v2 la same prblm..case potatachu.but not use .6 thadava Mela police station poitu vanthacha .police action yedukala..case potum. .vanthu iduchutaga veeda. ..case,station poi no use kassa vachu yela mathitaga.
சகோதரரே என் தகப்பனாருக்கும் அவரது சகோதரருக்கும் சொத்து பிரச்சனை உள்ளது ஆனால் என் தகப்பனாரிடம் சில ஆதாரங்களை உள்ளது என் சித்தப்பாவின் மீது வழக்கு கொடுத்தும் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அவர் உண்மையை மறைக்கிறார் எதையும் என் தகப்பனாருக்கு கொடுக்க மறுக்கிறார் அவரை எவ்வாறு கையாள்வது தங்களுடைய தொலைபேசி எண் இருந்தால் விரிவாக கூறுவேன்.
ஐயா எங்கள் பட்டா நிலங்களில் வண்டி பாதை பக்கத்து வீட்டார் தனி நபருக்கு 4 அண்ணன் தம்பிகள் மட்டும் இவர்களுக்கு வேறு வழியும் அவர் நிலத்தில் வழியாக போகலாம் வரைபடம் தில் வழி இல்லை நான் தற்போது தடை செய்யலாமா அவர்களுக்கு நடை பாதை விடமுடியுமா
Anna eunga patta va kayadal pannitanga naga dalsildar kitta patta sellathu cancel panna sonnom avarum unga side entha problem Ella athanala neunga kavalapadathunga nu sonnanga cancel pannidalam nu sonnaga ana avaru procedure ah athan panna mudiyum sonnaga nangalum follow up pannom but RI KITTA ERUNTHU ENQUIRY PANNA SONNANGA AVUNGA REPLY PANNA MATRANGA EUNGA APPA POI RI PARTHU ENNA MADAM EPPO ENQUIRY PANNUVINGA NU KETANGA ATHUKU TIME ELLA NA EPPO FREE AH ERUPANO APPOTHAN PANNA MUDIYUM NU ROMBHA RUDE BEHAVIOUR AH PESURANGA UNNA LA EUNGA POI COMPLAINT PANNA MUDIYUMO PANNU NU SOLLURANGA ANNA ATHU THAPPU ELLA AVUNGA PANNATHUKU NAUNGA DALSILDAR KITTA INFORM PANNOM AVARU CALL PANNI PESUNARU AVRU KITTA NA PARTHUKURAN NEUNGA UNGA VELAI AH PARUNGA SIR AVARU EUNGA VENALUM POGATUM NU SOLLITANGA LAM APPO EUNGA LA ONNUMAY PANNA MUDIYATHA AVALOTHA NA ETHU EUNGA APPA KU ROMBHA AVAMANAMA AGIDUCHI NA ENNA PANNTUM KOJAM GUIDE PANNUNGA ANNA
Respected Sir judgement Feb 26 court kuduthaga sir opposite Party pota case thalupadi panitaga sir athula court enna sole irrukagana judgement yangalaku favor than sir vanthu irruku but patta matha apply pani irrnthom VAO enna na Court la final order vagetu vaga nu soldraga sir already Case 16 year's nadanthuchi sir entha year than judgment kuduthaga so thirubaum court ponuma sir ? illana apdi court pona Year's aganuma sir ? And Iand kula pona opposite party problem pandraga sir police station complaint panom sir avaga injunction Order vaguga soldraga sir onum puriyala enna pandrathum theriyala sir lawyers kita ketalum onu onu soldraga sir please sir na enna pannanum epdi pannanum matum sollunga sir and yannoda case nanay party in person than sir nadathuna
சார் ஒன்னும் இல்ல சார் நான் ஏற்கனவே சர்வேயர் வைத்து அளந்து விட்டேன் அளந்து ஒரு 10 வருஷம் ஆகுது இப்ப என்னன்னா பக்கத்து வீட்டுக்காரர் வந்து இல்ல இப்ப போய் சர்வேயர் அவனுக்கு போது சர்வர் என்ன சொல்றாருன்னா உங்களுக்கு வந்து உங்களோட கொடுத்த பட்டா எல்லாமே எங்களுக்கு ஆகல அதாவது மாநகராட்சி கணக்குல அதனால இப்போதைக்கு எங்களால அளக்க வர முடியாதுன்னு சொல்றாங்க ஆனா கவர்மெண்ட் மூலியமா தான் நாங்க வீடு கட்டணும் அந்த நகராட்சி உட்பட்டு அப்ப இதுக்கு முன்னாடி வந்த அந்த சர்வர் வந்து அளந்து கொடுத்து இருக்காங்க இப்ப வந்தவங்க ஏன் வர மாட்டேங்குறாங்க இதுக்கு என்ன ரீசன்
உங்க சிறப்பான( சேவை) பணி தொடர வாழ்த்துக்கள்
நன்றி அண்ணா எனக்கு இப்போது தேவைப்படும் காணோலி இது.
பயன் படுத்துங்கள்
மிகவும் நன்றி அண்ணா எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது 🙏
மிகவும் அருமையான செய்தியை சொல்லி உள்ளீர்கள். நன்றி
Very good way of social service mr marimuthu
இந்த வீடியோ எனக்கு மிக மிக முக்கியமான ஒன்று.பின்னாடி வீட்டுக்கரன் 1 அடில பிரச்னை பண்றான். வீடியோ எனக்காகவே போட்ட மாரி இருக்கு ப்ரோ👍👍,👋👋👋👌👌👌👌💐💐💐💐
பயன் படுத்துங்கள் தோழி..
@@TamilScreenshotporamboku land ku case podalama
Ennga Edam poramboku avanga Edam patta enga edathula 4adi vanthutangha enna pannlam
@@vijayk6817 enakkum intha santhegam irukku. Ethavathu vali irunthaal sollunga
Anna nanga land vangunom na 5 months achu 1372 sq ft vangunom, pathiram panni bank loan la iruku na, ipo veedu katlamnu patta vanguna 870 sq ft dan na iruku, owner kanduka matraru avar mela case podalama na, vokandhu pesunna vatti kooda thara mudiyadhunu sollitarna, case potta yarku na theerpu varum
மிகவும் அருமையான செய்தியை சொல்லி உள்ளீர்கள் நன்றி
Ok fine advice your client met me to rectify the problem ❤❤❤
வாழ்த்துக்கள் தோழர் சிறப்பான விளக்கம்
அருமையான பதிவு தோழர் வாழ்த்துக்கள்
நாங்கள் உங்களுக்கு ஆதரவளிப்போம் அண்ணா
Thanks for your effort in sharing the details.
Well done young man! You are great 👍🏻 I like your approach with fearless information 😍
Ithu neraya per ku theva paduthu brother....ipothaiku neraya per nilatha aakiramipu panaraga...thanks for the video brother ❤
Thank you, well explained... keep continuing your service
thanks Anna for the video...my land is occupied now..pls provide more related videos
Sivagangai district sivagangai taluka madagupatti kiramathil ullaalavakottai sivankovilukku pathiapatta property ellam palar abagarithu vittanar mavatta nirvagam action edukka payam. High court thanaka intha valakai eduthu nadavatikai edukka vendum. Please. 1000acre land ampo.
நன்றி சார், நான் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறேன். நாங்கள் 60 வருடமாக கிராம நத்த புறம்போக்கு காலி நிலத்தை அனுபவித்து வருகிறோம், இதற்கு பட்டா இல்லை, பாகப்பிரிவினை பத்திரம் மட்டும் உள்ளது, தற்போது அருகில் இருப்பவர், வீடு கட்டி, கழிவுநீர் பைப் எனது இடத்தில் வைத்து வீடுகட்டி வீட்டார், இதனை எவ்வாறு அகற்றுவது.
வாழ்த்துக்கள் சகோ
Good Programme Bro
எங்களுக்கு சொந்தமான பகுதியில் இரண்டு அல்லது மூன்று அடி நிலத்தை அக்கிரமித்திருந்தால் அதை எப்படி மீட்பது ?
Bro, nanga 40 years ah anga stay pandrum, 24 years property tax katittu iruken, Anal enga veedu thaniyaga irukum, veedu ah clear pana solluranga Housing board clearance, your advice please ...
Bro good information for people, thanks
Pothu Vali kadaisiyaga irunthal valiyai adaithu kattidam kattalama please sollunga
மகிழ்ச்சி தோழரே 👍
A.R நிஜாமுத்தீன்
மேட்டுப்பாளையம்🌹🌹🌹
மிக்க நன்றி!
Excellent
Sir, ipo namma land la road potutanga na enna panrathu
Suresh.super.anna.nalairuku.thanks
Agri land la தண்ணீர் பாய்ச்ச விடமாட்டேன் என்கிறார்கள்,,பக்கத்து பட்டா நிலத்துக்கு தண்ணீர் எங்கள் தோட்டத்திலிருந்து தண்ணீர் பாய்சு,,என்ன செய்ய
சார் வணக்கம் கிராமணத்தம் இடம் 2530 சதுரட்டி அதில் ஆக்கிமிப்பு 390 சதுரட்டி என்னிடம் எங்களிடம் பத்திரம் உள்ளது அவர்களிடம் எந்த ஆவணமும் இல்லை 30 வருடங்களாக இருக்கிறார்கள் என் வீட்டு வரி ரசீது வைத்து ஆகிக்ரிமிப்பு பண்ணியவர்கள் A -B C என்று 3வரிரசீதுகள் போடப்பட்டுள்ளது சாப்டேவேசன் பண்ணப்பட்டுள்ளது சொல்லுகிறார்கல் நாங்கள் எந்த வேத சாப்பிடவேஸ்ஸனும் பண்ணவேல்லை அந்த 3வரிராசிதுக ளை ரத்து செய் வதற்கு என்ன செய்யவேண்டும்
நன்றி
நன்றி ஐயா நான் உங்கள் காணொலி முதல் தடவை பார்கிறேன். ஐயா என் அப்பாவின். அண்ணன்கள் இருவரும் கேஸ் போட்டு. எங்களுக்கு பாதை விடாமல். கோர்ட்டில் கேஸ் முடிந்தால் தான் பாதை விடுவோம் என்று கூறுகிறார் நாங்கள் என்ன செய்வது ஐயா அது எங்கள் தாத்தா சொத்து
Injunction vangunga
எப்படி வாங்கனு ஐயா
Hi for agriculture land ku what we do 2 brother problem 1 brother occupied not at all coming for the discussion tell me the solution
அண்ணா preven injunction shoot போட்டா எவளோ நாள் ஆகும் அண்ணா தீர்ப்பு வரத்துக்கு சொல்லு ங்க அண்ணா
நன்றி, நத்தம் பொதுபாதையை ஆக்கிரமிப்பு/ தடை ஏற்பாடுத்தினால் எவ்வாறு நடவடிக்கை எடுப்பது, யாரிடம் முறையிடு செய்தால் விரைவான நடவடிக்கை கிடைக்கும்.,
Tasiltar kita manu kodunga
சார் என்னுடைய நிலம் எனது தந்தை மூலம் உயில் பெற பட்டு கூட்டு பட்டா சேர்த்து எனக்கு சொந்தமான நிலத்தை எனது சகோதரர் அனுபவித்து கொன்டு அவருக்குத்தான் சொந்தம் என்று தர மறுக்கிறார். இதற்கு தீர்வு என்ன. நான் என்ன செய்ய வேண்டும் என்று கொஞ்சம் விளக்கம் கொடுக்கவும் சார்
Viry nics super sir
Bro goverment idathula shop vachittu pirachnai panranga epti complaint pannanum bro
பொது சொத்து ஆக்கிரமித்து ரோடு வரைக்கும் வேலி வைத்து ஒன்னும் செய்ய முடியாது என்று நடக்கிறார்கள் என்ன செய்வது
Sir
Porviga sothu ipo yaru perula irukunu eapadi kandupidipathu
எனக்கு ஒரு கேள்வி விவசாய நிலத்தில் வரப்பு ஓரத்துல மரம் நட்டு தொல்லை கொடுக்கிறாங்க இதைத் தடுப்பதற்கு என்ன வழி இருக்கு மரத்தின் அனைத்து பாகங்களும் நம்ம பக்கம் உள்ளது
இதுக்கு ஒரே தீர்வு மரம் உன் இடத்தில் வச்சிக்கோ ஆனால் என் இடத்திற்க்குள் ஒரு இலை கூட விழாம வச்சிக்கோ என்று சொல்லி விடுங்கள்
ஜயா மரத்தின் நிழல் நிலத்துல படுத்து...விவசாயம்....பாதிக்குது மரத்த வெட்டுங்க...... சொல்லுங்க...
@@ராம-ண2வஐயா வணக்கம் நான் வந்து மிகவும் தாழ்மையாக கேட்டு விட்டேன் அத வெட்டுங்கன்னு அவங்க நீ என்ன வேணாலும் பண்ணிக்க நான் வெட்ட முடியாது அப்படின்னு சொல்றாங்க உன்னால என்ன பண்ணுமோ பண்ணிக்க மரம் என் இடத்துல இருக்கு
Super sir if I listen your vedio regularly I need not visit lawyer office
பொது வழியில் மதில் சுவர் அமைதவரிடம் அந்த இடத்தை மீட்க பொது மக்கள் சார்பாக எப்படி மனு தாக்கல் செய்வது.?
Sir are you an advocate?
Please help me any lawyer
வழி தடத்தை ஆகிரமிப்பு செய்து கொண்டனர் ,இதை எவ்வாறு எதிர்கொள்வது
Sir land boundaries north, South corner 2 meter compound wall eanga flat la iruku enna seialam moving to court ella vao r Tahsildar survey pana sollu lama
அண்ணா எனக்கும் என் கணவருக்கும் குழந்தை இல்லை ஆனா என் கணவர் அண்ணா இரண்டு பெண் குழந்தைகள் அவர்கள் சித்தப்பா வீடு மனை எங்களுக்கு வேணும் சண்டை எதுக்கு தீர்வு சொல்லுங்க
Kovil eruku sir en a pannarathu
Can you suggest best book for civil law in tamil ?
எனது வீட்டின் பின்புறத்தில் உள்ள நபர் தனது பயன்பாட்டு கழிவுநீரை விடுகிறார் இதனால் எனது கம்பி வேலி சேதமடைகிறது மற்றும் பன்றிகள் கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது இதுகுறித்து கார்ப்பரேஷனில் கம்ப்ளைன்ட் செய்தேன் அவர்கள் வந்து சொல்லியும் அந்த நபர் அதே நடவடிக்கையை தொடர்ந்து செய்கிறார் இதற்கு ஏதேனும் தீர்வு கிடைக்குமா
Anna ennoda land grabbing panni vachirukanga agriculture land epdi vangurathu
Mandatary injuction Case potta evlo days la judgement kidaikum sir pls sollunga
Puthu.vidio.poodungal.sir
Bro... neenga vera level...
வாழ்த்துக்கள்
Pothu pothai akkareppukku epadi seaivarhu
Super
Thank you sir
God bless you
Congratulations sir❤
Anna nanga kallangudhu purampokku la oru 50 varudam vasidhu varukirom englidam patta edhum illa aana permanent injunction original suit irukku edhai vaidhu enna pannalam anna
Anna good morning, nw only I watched ur vdo it's gv me a confident to face my land problem bcz yesterday ful lots of tension problems i cnt face these problems nu nenachitu erunthen bt nw I'm clr in tension and problems Anna 4 years ah court la case poitrku bt eniki oorla katta panjayathu pesanumnu kuptirkanga enna pannalam as per law enga side week ah eruku bcz 2014 registration la enga family emarthi signe vangitanga epo avanga document clr ah erukunu unglala enna pannamudiumo pannikonganu solirkanga gv fr solution
9344811321 what's app pannunga
Superb bro😇
Super Anna
ஐயா ஒரு குடும்பம் ஒரே வீட்ல பத்து வருஷமா வாடகை இருக்காங்க .ஆன அவங்க நினைச்சா வாடகை இருக்கும் வீட்டை அவங்க பெயரில் மாற்ற வாய்ப்பு உள்ளதா ? சொல்லுங்க?
No
அண்ணா பொறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி 30 வருடங்கள் வாழ்ந்து வரோம் வீட்டில் கார்ப்பரேஷன் தண்ணீர் குழாய் வாங்க முடியுமா
முதலில் பட்டா வாங்குவது நல்லது
CRP petition yedhurkku use aagum
அண்ணா இது பட்டா இல்லாத இடத்துக்கு செல்லுமா
Muthu
Anna enga land vanthu thappa pakathu vitukatar mela mathi potutanga .... Ipo land alakurathuku neighbour pathiram kudukamatranga... Ithukubsolution sollunga anna pls
Villagam parunga unga peru irukkannu atha vechcu try pannalam
Thanks
Super.megesage
Enaku ku eathu meguvum thavai padum
How to recover Zamin lands
Vgood sri
வணக்கம் bro. நான் உங்கள் சேனல் ரொம்ப நாள் pathutu வரேன்.இன்னிக்கி 159/ membership join பண்ணேன். அது உங்களுக்கு payment achanu தெரில. Net problem. Amount debited . ஆனா 5 mts கு ஓரு டைமர் இருக்குல்ல அது purchase cancelled ன்னு katuchi. அதான் ஒரே குழப்பம். Please konjam sollungalen. உங்க சேனல் சூப்பர் ah பண்றீங்க. நான் சாந்தி அம்மா Dharmapuri
Thank you sister for following my videos.. neenga membership la innum add aagala.. Please wait for some time .. unga account ku kasu thirumba varum .. Marupadiyum membership join panna try panni parunga.. Thank you!
@@TamilScreenshot ok bro thank you
Sorry bro okda nu type ஆனது pakaama anupiten. Ipodhan pathen. Correct panniten. Enga daughters ku apidiye type panni பழக்கம். அதான் அப்பிடி vandhutu இருக்கு. Sorry sorry.
Bro na இப்போ membership join panniten நீங்க சொன்ன மாரி reverse ayidichi. Amount. Whatsapp number kudunga bro
No problem sister.. marimuthu7990@gmail.com
intha mail ku oru Hi anupunga, What's app number tharen
Ennoda channel ulla poittu Community post parthinganalum ennoda number irukkum
என்னுடை அப்பா பன்னை சொத்து பெரிப்பா சித்தப்பா எனக்கு தர மாட்டெங்காங்க நான் உனம்முற்றவன் எனக்கு உதவமுடியுமா சாமி
தீ அனைப்பு துரைக்கு RTI எழுதுவது எப்படி சொல்லுங்க
thanks you
Pathway illatha nilathukku pathway vanguvathu patri video podavum
Anna naanga veedu kattikittu irkura eduthilla orutha vandhu kal ah oondi veli potttukura... keta ithu enga thatha sotthu sllura...naanga Ellam proof uh vacchikiro ippo naanga enna pannalam sllunga anna plzz very urgent
Police la Complaint pannunga,
Sir, government edatha oruthavanga occupy panranga, how to complaint and where to complaint
complaint to Tasiltar , RDO, Collector
Nantri Anna
Thanks bro
Sir yega v2 la same prblm..case potatachu.but not use .6 thadava Mela police station poitu vanthacha .police action yedukala..case potum. .vanthu iduchutaga veeda. ..case,station poi no use kassa vachu yela mathitaga.
Heirarchy follow pannunga
Sir government ku sonthamana land ah extra eduthu kattiturukanuga athu oru nadathu pora paathai athula veedu kattitta enna mari complaint pannurathu
Enna pannalam nu kettingala bro...
Sir Jaari nilam buying and selling pathi pudunga sir
சகோதரரே என் தகப்பனாருக்கும் அவரது சகோதரருக்கும் சொத்து பிரச்சனை உள்ளது ஆனால் என் தகப்பனாரிடம் சில ஆதாரங்களை உள்ளது என் சித்தப்பாவின் மீது வழக்கு கொடுத்தும் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அவர் உண்மையை மறைக்கிறார்
எதையும் என் தகப்பனாருக்கு கொடுக்க மறுக்கிறார் அவரை எவ்வாறு கையாள்வது தங்களுடைய தொலைபேசி எண் இருந்தால் விரிவாக கூறுவேன்.
ஐயா எங்கள் பட்டா நிலங்களில் வண்டி பாதை பக்கத்து வீட்டார் தனி நபருக்கு 4 அண்ணன் தம்பிகள் மட்டும் இவர்களுக்கு வேறு வழியும் அவர் நிலத்தில் வழியாக போகலாம் வரைபடம் தில் வழி இல்லை நான் தற்போது தடை செய்யலாமா அவர்களுக்கு நடை பாதை விடமுடியுமா
எங்கள் ஊரில் இதே பிரச்சினை உள்ளது
Govt edutha nilam ithuvarai enakku notice anuppavillai. Anal en nilathil paathi vangivarkku notice anupi izhappidu vangivittar vishayam therindhu Nan antha office kku sendru kettaen eppo annuppuromo appa VA endru thasildar and deputy collector thatti kazhikkirargal, rude a pesuranga ... Enna Seya mudiyumo unnala senchiko ... Kudukka midiyathu engirargal... enna seivathu Nan itharkku ... Pls help
marimuthu7990@gmail.com
mail pannunga
Interim injunction?
Valthukkal.
Anna eunga patta va kayadal pannitanga naga dalsildar kitta patta sellathu cancel panna sonnom avarum unga side entha problem Ella athanala neunga kavalapadathunga nu sonnanga cancel pannidalam nu sonnaga ana avaru procedure ah athan panna mudiyum sonnaga nangalum follow up pannom but RI KITTA ERUNTHU ENQUIRY PANNA SONNANGA AVUNGA REPLY PANNA MATRANGA EUNGA APPA POI RI PARTHU ENNA MADAM EPPO ENQUIRY PANNUVINGA NU KETANGA ATHUKU TIME ELLA NA EPPO FREE AH ERUPANO APPOTHAN PANNA MUDIYUM NU ROMBHA RUDE BEHAVIOUR AH PESURANGA UNNA LA EUNGA POI COMPLAINT PANNA MUDIYUMO PANNU NU SOLLURANGA ANNA ATHU THAPPU ELLA AVUNGA PANNATHUKU NAUNGA DALSILDAR KITTA INFORM PANNOM AVARU CALL PANNI PESUNARU AVRU KITTA NA PARTHUKURAN NEUNGA UNGA VELAI AH PARUNGA SIR AVARU EUNGA VENALUM POGATUM NU SOLLITANGA LAM APPO EUNGA LA ONNUMAY PANNA MUDIYATHA AVALOTHA NA ETHU EUNGA APPA KU ROMBHA AVAMANAMA AGIDUCHI NA ENNA PANNTUM KOJAM GUIDE PANNUNGA ANNA
Commionerate of revenue Administration and disaster management RI MELA COMPLAINT PANNALAMA
Respected Sir judgement Feb 26 court kuduthaga sir opposite Party pota case thalupadi panitaga sir athula court enna sole irrukagana judgement yangalaku favor than sir vanthu irruku but patta matha apply pani irrnthom VAO enna na Court la final order vagetu vaga nu soldraga sir already Case 16 year's nadanthuchi sir entha year than judgment kuduthaga so thirubaum court ponuma sir ? illana apdi court pona Year's aganuma sir ? And Iand kula pona opposite party problem pandraga sir police station complaint panom sir avaga injunction Order vaguga soldraga sir onum puriyala enna pandrathum theriyala sir lawyers kita ketalum onu onu soldraga sir please sir na enna pannanum epdi pannanum matum sollunga sir and yannoda case nanay party in person than sir nadathuna
Hello sir, intha video parunga th-cam.com/video/q7zzm8M08M8/w-d-xo.html
G one more doubt my house is builded correct alround area.. But near house person my land is less so u builded so that problems issues...what can i do
Pls Anna unga MBL neber venumna
marimuthu7990@gmail.com
சார் ஒன்னும் இல்ல சார் நான் ஏற்கனவே சர்வேயர் வைத்து அளந்து விட்டேன் அளந்து ஒரு 10 வருஷம் ஆகுது இப்ப என்னன்னா பக்கத்து வீட்டுக்காரர் வந்து இல்ல இப்ப போய் சர்வேயர் அவனுக்கு போது சர்வர் என்ன சொல்றாருன்னா உங்களுக்கு வந்து உங்களோட கொடுத்த பட்டா எல்லாமே எங்களுக்கு ஆகல அதாவது மாநகராட்சி கணக்குல அதனால இப்போதைக்கு எங்களால அளக்க வர முடியாதுன்னு சொல்றாங்க ஆனா கவர்மெண்ட் மூலியமா தான் நாங்க வீடு கட்டணும் அந்த நகராட்சி உட்பட்டு அப்ப இதுக்கு முன்னாடி வந்த அந்த சர்வர் வந்து அளந்து கொடுத்து இருக்காங்க இப்ப வந்தவங்க ஏன் வர மாட்டேங்குறாங்க இதுக்கு என்ன ரீசன்
Bro enoda land innoruthuru enake theriyama vithutanga enna panradhu ne terila pesi pathom onnu solution ne varala😭😭😭😭
Help me anna
video la sonna mathiri pannunga
@@TamilScreenshot edhu suit agu na endha injunction
Online complaint edhachu Iruka anna apply panlama
Prevent injunction podunga