வில்லெடுத்து.... பூளவாடியாருடன்...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 18

  • @murugsamy4693
    @murugsamy4693 2 หลายเดือนก่อน

    அருமையான பாடலுக்கு வாழ்த்துக்களுடன் பண்டுத காரர் போதுப்பட்டி பழனி வட்டம்

  • @murugesankc
    @murugesankc 3 หลายเดือนก่อน

    சிறப்பு 🎉🎉🎉🎉😢

  • @Badri0777
    @Badri0777 11 หลายเดือนก่อน +3

    பாடல் மிகவும் அருமை. தமிழ் தேன் வந்து பாய்ந்தது காதினிலே. ..ஆசிரியர்களுக்கு நன்றி 🙏🙏🙏

  • @balrajs8018
    @balrajs8018 11 หลายเดือนก่อน +4

    அருமையான பாடல் 👌 ஆட்டம் அருமை 👌 ❤️

  • @jeevam8171
    @jeevam8171 ปีที่แล้ว +3

    மிக மிக அருமை சூப்பர்

  • @kavitarasanp1260
    @kavitarasanp1260 11 หลายเดือนก่อน +1

    Naimmpa kongu na ve semma tha nga

  • @kkandasamy7715
    @kkandasamy7715 ปีที่แล้ว +3

    இது வள்ளி கும்மி மிக மிக அருமை

  • @airtechn.p.komarasamy9015
    @airtechn.p.komarasamy9015 11 หลายเดือนก่อน +5

    இந்த வள்ளிக்கும்மி திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் கொங்குமஹாலில் குன்னத்தூர் தீரன் கலைக்குழு நடத்திய அறங்கேற்ற விழா பூளவாடி ராமசாமி ஆசிரியர் அவர்களின் ஸ்ரீ செல்வ விநாயகர் வள்ளி கும்மி மூலமாக சிறப்பாக நடத்தப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் ❤❤❤

  • @balurnkdr
    @balurnkdr 10 หลายเดือนก่อน

    பாடல் இது தான் கும்மிபாடல்

  • @manivannanangappan6527
    @manivannanangappan6527 10 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏👋👋👋👋👍

  • @selviselvi1141
    @selviselvi1141 11 หลายเดือนก่อน

    Suppr

  • @renuchandartv7782
    @renuchandartv7782 10 หลายเดือนก่อน +3

    எனக்கு ஒரு பென் கொடுங்க ஐய்யா❤ நானும் கவுண்டர் தான்

    • @sasikumarp242
      @sasikumarp242 10 หลายเดือนก่อน

      அதெல்லாம் கொடுக்க மாட்டோம்....சொத்து 20 ஏக்கர் இருகா... மாசம் 3 இலட்சம் சம்பளம் நா ... யோசிக்கலாம்.. அப்படி இல்லனா வேற சமூகத்தில் பெண் எடுத்து கொல்லுங்கள் வாழ்க்கையை வீனடிகாதீர்கள்

  • @PasumaiMilk
    @PasumaiMilk ปีที่แล้ว +1

    Super

  • @gkengineeringenterprises6218
    @gkengineeringenterprises6218 7 หลายเดือนก่อน

    😂l❤

  • @rajamanik1158
    @rajamanik1158 8 หลายเดือนก่อน

    யார் இந்த பூலவாடியார் ..கொங்கை வெறுப்பவரா.. வேண்டாம்