இயேசுவின் வருகை இல்லையென்றால் நீங்கள் பரிசுத்தமாக வாழ மாட்டீர்களா ? | Bro. Felix | Part 9 | Eden Tv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 81

  • @vigneshn660
    @vigneshn660 ปีที่แล้ว +1

    அன்றியும், சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்திலே சேர்க்கப்படுவதையுங்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால், ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள். எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.
    2 தெசலோனிக்கேயர் 2:1‭-‬3

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 ปีที่แล้ว

    Evanungalukku, JESUS! Fax-la, News Anuppitaaru.

  • @JP-mw8tj
    @JP-mw8tj 6 หลายเดือนก่อน +1

    இரகசிய வருகை சாத்தானின் வஞ்சகம் இயேசுவின் இரண்டாம் வருகை மட்டுமே சத்தியம்

  • @bagavathys1301
    @bagavathys1301 ปีที่แล้ว +2

    வேதத்தை நன்றாக வாசித்து தியானித்தால் ஆண்டவரின் இரகசிய வருகைப் புரியும்

    • @JP-mw8tj
      @JP-mw8tj 6 หลายเดือนก่อน +1

      தேவன் இரகசியமாக வர அவசியமில்லை மணவாளன் உலக மக்கள் யாவரும் பார்க்க தக்க வருவார் வந்து மணவாட்டியாகிய சபை மக்களை அழைத்து செல்வார் இயேசு இரகசியமாக வர இரகசிய திருமணம் இல்லை

  • @PrasathKomathy
    @PrasathKomathy ปีที่แล้ว +4

    Thanks bro.Felix for enlightened us,God bless you abundantly.

  • @selvanjeeva6717
    @selvanjeeva6717 ปีที่แล้ว +1

    10 நாள்கர்த்தருடைய இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும். அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம்.
    2 பேதுரு 3:10
    கர்த்தருடைய நாள்

  • @vincentn4703
    @vincentn4703 ปีที่แล้ว +1

    இரகசிய வருகையை குறித்து சொன்னவர்கள் வெட்கப்பட்டு போவார்கள். ஆனால் இயேசு கண்டிப்பாக வருவார் எப்போதும் ஆயத்தமாய் இருங்கள்.

  • @rinnahsister7800
    @rinnahsister7800 ปีที่แล้ว +3

    உண்மை சகோதரா! வார்த்தைப்புத்தகத்தில் அதிகாரம், நம்பர் என்பது இல்லவே இல்லை. அத்தோடு ரகசிய வருகை எதுவுமேயில்லை. யோவ்ஹூஷூஆவின் இரண்டாம் வருகை மட்டுமே உண்மை. இதுவே வார்த்தைகளில் சொல்லப்பட்டுள்ள உண்மை.

  • @Gracekuj
    @Gracekuj ปีที่แล้ว +5

    சகோதரர் சொல்லும் இரண்டாம் வருகை நம்பிக்கை சரியானது.சத்தியம் அறிந்தவர் தான் இவர்

  • @rahu1472
    @rahu1472 ปีที่แล้ว +2

    September 11 or 17 இல் இயேசு வருவார்

    • @miltonmilz4641
      @miltonmilz4641 ปีที่แล้ว +3

      Tatkal la ticket 🎫 kidacha dhaan bro possible

    • @rathinamrathinam4723
      @rathinamrathinam4723 ปีที่แล้ว

      இது வரை நாள் குறித்தவன் எல்லாம் போய் சரே வனே்டிய இடத்துக்கு போய்ட்டான்..
      Sep19ல் பார்ப்போம்..

    • @filmmusicdirector-composer
      @filmmusicdirector-composer ปีที่แล้ว

      ​@@miltonmilz4641appo flight la illaya..train ah

    • @miltonmilz4641
      @miltonmilz4641 ปีที่แล้ว

      @@filmmusicdirector-composer flight ✈️ la sep housefull bro... so trying in train 🚊 tatkal risk bro... ticket kidaikka vaaipilla

    • @sevenchd
      @sevenchd ปีที่แล้ว

      எங்கடா பன்றி பசங்களா

  • @ARUMUGAMARUMUGAM-lb6zs
    @ARUMUGAMARUMUGAM-lb6zs ปีที่แล้ว +3

    மணவாட்டி மணவாளன்,இரவில் திருடன் வருகிற விதமாய வருகிறார். ்,10 கண்ணிகைகள் கதை , கர்த்தருடைய நாள் உக்கிரமானது பாழ்கடிப்பு போன்ற
    வேத சம்பவங்கள் வீண் வார்த்தை என்று சொல்லுதலும் பெரிய வெளிப்பாடு.சீச்சீ இந்த பழம் புளிக்கிறது.

  • @janyk5131
    @janyk5131 ปีที่แล้ว +1

    Awesome

  • @Joylife644
    @Joylife644 ปีที่แล้ว

    வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில் உள்ள ஆயிர வருட அரசாட்சி முதல் முதலாம் இதைப் பற்றி கேட்கவில்லை

  • @kirthanaagencieschennai4017
    @kirthanaagencieschennai4017 ปีที่แล้ว +5

    இதைப்பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்காமல், நீ ஆயத்தப்படு, பிறரை ஆயத்தப்படுத்து

  • @hrk4475
    @hrk4475 ปีที่แล้ว +1

    AD 70 ல் இயேசு வரவில்லை. எனவே இவரது வாதங்கள் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை!

  • @malajamesaaaa
    @malajamesaaaa 17 วันที่ผ่านมา

    முதலாம் வருகை என்று எங்கே உள்ளது வேதத்தில்? இரண்ட்டம் மூன்றாம் வகை என்றச்வது உண்டா?

  • @rinnahsister7800
    @rinnahsister7800 ปีที่แล้ว +2

    1611 இல் 81 புத்தகங்களும், 1611 இற்கு முன்பு நூற்றுக்கும் அதிகமான புத்தகங்களும், கிரேக்க ரோமன் வருகைக்குப்பின்பு 1885 இல் இப்போதிருக்கிற சுருக்கப்பட்ட 66 புத்தகங்கள் மட்டுமே மக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளது.

  • @arputharajmedia3021
    @arputharajmedia3021 ปีที่แล้ว +1

    2 தீர்க்கதரிசிகள் வருவார்கள் அதை பற்றி கேட்கவில்லை. அதை பற்றி கேளுங்கள்

  • @hrk4475
    @hrk4475 ปีที่แล้ว

    மார்ட்டின் லூத்தர் ஒரு இறையியலாளர் அல்ல. அவர் சிறந்த சபை சீர்திருத்தவாதி. எனவே அவர் வெளிப்படுத்தல் புத்தகத்தை சரியாக புரியல . ஆகவே அதை வைக்க வேண்டாம் என பேசினார். இதை மட்டுமல்ல யாக்கோபு நிருபத்தையும் பைபிளில் சேர்க்க வேண்டாம் என பேசி வந்தார். எனவே இவரது இந்த வாதங்கள் ஒருதலைபட்சமானது!

  • @Gracekuj
    @Gracekuj ปีที่แล้ว +2

    D.G.S. Dinagaran வேத அறிவை பெற்றவர் இரண்டாம் வருகை மட்டும் உண்டு என்று சொன்னார்
    அவர் ஊழியம் சரியா என்பதை குறித்து தேவன் நியாயம் தீர்க்கட்டும்.

    • @jawaharrajapaul4166
      @jawaharrajapaul4166 ปีที่แล้ว

      நீ தேவனுடைய குமாரனை அறிவிக்கிறாயா?
      நீ இயேசுகிறிஸ்துவின் கிருபையால் ஊழியம் செய்கிறாயா?
      ஓட்டப்பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள்.அவர்கள் அழிவுள்ள கீரிடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நீயோ அழிவில்லாத நித்திய வாழ்வு கிரீடத்தைப் பெறும்படிக்கு என்ன செய்கிறாய்?
      மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற அப்போஸ்தலனாகிய நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.
      1 கொரிந்தியர் 9:26-27

    • @jawaharrajapaul4166
      @jawaharrajapaul4166 ปีที่แล้ว

      தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்.
      சோர்ந்துபோகாமல் ஊழியமாகிய நற்கிரியைகளைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.
      ❤ சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும்.
      ரோமர் 2:8

  • @louisdavid8610
    @louisdavid8610 ปีที่แล้ว +3

    One thing your forgotten. Bible written by holy sprit of God. For which he used men
    We must understand first.please do not use your human ideas

    • @miltonmilz4641
      @miltonmilz4641 ปีที่แล้ว +1

      Bible was not written by holyspirit himself....
      bible was written by people of God who inspired by Holyspirit

  • @anitharichard7121
    @anitharichard7121 ปีที่แล้ว

    Bro nenga entha madri alunga interview panni nenga visuvasata vittu poirathinga

  • @joshuajoseph76
    @joshuajoseph76 ปีที่แล้ว

    If no one can claim any truth from bible but can only say - this is how I understand- are there any absolute truths that one can claim from bible like - Jesus is the only way for salvation- Jesus was born to virgin - Jesus rose on the 3 day - etc . As per this brother if no one’s understanding is accurate why Holyspirit is given - bible says no one needs to teach bcos each one will have the spirit of truth - I request brother to answer as per the Bible and as per Holyspirits guidance -

  • @hrk4475
    @hrk4475 ปีที่แล้ว

    மரிக்கும் சில காலம் முன் வரை கலைஞர் எழுதவில்லையா?
    எனவே யோவான் 90 _95 வயதில் எழுத முடியும். எனவே இவரது வாதங்கள் காலத்துக்கு ஒத்துப்போகவில்லை!

  • @rathinamrathinam4723
    @rathinamrathinam4723 ปีที่แล้ว +2

    வெளி .விசஷ.Bookல் உள்ள காரியங்கள் மனித கற்பனயைா.கர்த்தரின் காரியமா?
    2.ஆயிரமாயிரம் பரிசுத்தவான்கள் கர்த்தரோடு வருகிறார்கள் என்றவார்த்தையின்படியே..
    இந்த பரி.. யார்எப்போது சனெ்றார்கள்..

    • @miltonmilz4641
      @miltonmilz4641 ปีที่แล้ว +1

      மத்தேயு 27:52 கல்லறைகளும் திறந்தது, நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது.
      மத்தேயு 27:53 அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள்.

    • @rathinamrathinam4723
      @rathinamrathinam4723 ปีที่แล้ว

      ஐயா..
      அநகேர் என்பதும் ஆயிரமாயிரமானவர்கள்
      என்பதும் ஒன்றா..

    • @miltonmilz4641
      @miltonmilz4641 ปีที่แล้ว

      @@rathinamrathinam4723 ஆம் ஆயிரமாயிரம் என்னும் பதம் எண்ணிலடங்கா என்று பொருள்படும்படி பயன்படுத்தப்படுவது உண்டு

  • @chandrap7177
    @chandrap7177 ปีที่แล้ว

    Eden youtube sir please phone pe member sollungha

  • @immanevea8081
    @immanevea8081 ปีที่แล้ว

    19 மரித்த உம்முடையவர்கள் பிரேதமான என்னுடையவர்களோடே கூட எழுந்திருப்பார்கள், மண்ணிலே தங்கியிருக்கிறவர்களே, விழித்துக் கெம்பீரியுங்கள், உம்முடைய பனி பூண்டுகளின்மேல் பெய்யும் பனிபோல் இருக்கும், மரித்தோரைப் பூமி புறப்படப்பண்ணும்.
    ஏசாயா 26:19
    Intha vasantha nalla oru murai padichi parunga iragashiya nichiyamaga undu

  • @immanevea8081
    @immanevea8081 ปีที่แล้ว

    Unmaiyana sathiyam illai

    • @miltonmilz4641
      @miltonmilz4641 ปีที่แล้ว

      நீங்கதான் உண்மை பொய் கண்டறியும் விஷேசித்த ஆவியை பெற்ற தீர்க்கதரிசியாச்சே கொஞ்சம் உண்மையான சத்தியத்தில ஒரு கரண்டிய மொண்டு இங்க ஊத்துங்க

  • @sajeevthomas5822
    @sajeevthomas5822 ปีที่แล้ว

    Nero was the 5th emperor of Rome and the last of Rome's first dynasty, the Julio-Claudians, founded by Augustus (the adopted son of Julius Caesar). Nero is known as one of Rome's most infamous rulers, notorious for his cruelty and debauchery. Then how he says nero is the sixth?

    • @harris_joe
      @harris_joe ปีที่แล้ว

      Nero is often referred to as the "fifth emperor" of Rome because he was the fifth emperor of the Julio-Claudian dynasty. This dynasty began with the first Roman emperor, Augustus (also known as Octavian), and included subsequent emperors Tiberius, Caligula, Claudius, and then Nero. So, within the context of the Julio-Claudian dynasty, Nero was the fifth emperor.
      However, if you consider all Roman emperors throughout history, Nero would indeed be the sixth emperor, as Julius Caesar was technically the first Roman emperor, although he did not hold the title of "emperor" and instead held the position of dictator perpetuo. So, the numbering can depend on whether you are specifically referring to the Julio-Claudian emperors or all Roman emperors in history.

  • @rameshselva7896
    @rameshselva7896 ปีที่แล้ว

    Sad to see this kind of teaching then what's the point in getting saved. If this is the case all have to die as martyrs not many can escape and survive anti Christ surveillance. One will be left and one will be taken Matthew 24. Why someone has to be taken when Jesus is coming only once? Why our flesh and blood need to be changed when we can live with them in the 1000 year reign of Jesus? Wherever there is dead body there the vultures will GATHER. are we all gathering in Jerusalem?

  • @mannanlokesh6398
    @mannanlokesh6398 ปีที่แล้ว +2

    your tell very wrong Jesus coming secret promise so sabaiyei kootungal

  • @murugesanram4611
    @murugesanram4611 ปีที่แล้ว +1

    எதை நம்புவது எதை

    • @wingsofrevival
      @wingsofrevival ปีที่แล้ว +1

      உங்களுக்கு எது பயன் உள்ளதாக இருக்கிறதோ அதை நம்புங்கள்

    • @rathinamrathinam4723
      @rathinamrathinam4723 ปีที่แล้ว +2

      கர்த்தரின் வார்த்தயைை மட்டுமே..

    • @anandaraj5927
      @anandaraj5927 ปีที่แล้ว

      ​@@wingsofrevivalBelieve in Jesus Christ and The Bible 2 croni: 20:20.

  • @irjeganmariaraj
    @irjeganmariaraj ปีที่แล้ว

    please don´t wach is man talking

  • @malajamesaaaa
    @malajamesaaaa ปีที่แล้ว

    வெளிப்படுத்தின விசேஷம் எழுதப்பட்டது 95 கிபி யில்.

  • @rathinamrathinam4723
    @rathinamrathinam4723 ปีที่แล้ว +3

    ஏ ஏடன் டீ.வி.
    உனக்கு என்று எந்த பிரமானமும் கிடயைாதா?

    • @miltonmilz4641
      @miltonmilz4641 ปีที่แล้ว +1

      என்ன பிரமானம் வெண்டும்? நியாயபிரமாணமா?

    • @rathinamrathinam4723
      @rathinamrathinam4723 ปีที่แล้ว

      @@miltonmilz4641 யாரை வேன்டுமானாலூம் Interviwe சயெ்யுங்கள்..
      youtupe விசுவாசிகளுக்கு நேரம் இருக்கு..பார்க்..க
      கோடிக்கனக்கான மக்கள்
      வாசித்த சுவாசித்த நேசித்த
      கர்த்தரின் வார்த்தகைளை
      ஆராய்ச்சி பன்னூம் youtupe
      bible ஆராய்ச்சியாளர்கள்..
      அடிப்படை விசுவாச நிலயைில் கூட
      இல்லாதூ உங்க you tupeல்தரெிகிறது..
      மற்றபடி நீங்க சொன்ன
      நியாயபிராமணத்தை அழிக்க அல்ல..நிறவைறே்றவே இயசேசு வந்தார்..
      நியாயப்பிரமாணத்தில் எதை இப்போதூ கடபைிடிக்க வனே்டாம்.??
      ஏடன் டீ.வீ. விளக்குமா??

    • @selvindurai8090
      @selvindurai8090 ปีที่แล้ว +1

      எல்லா கிறித்தவர்களுக்கும் வேத வசனம்தான் பிரதானம். இங்கே அவரை கிறித்தவ ஊடகவியலாளர் என்றுதான் பார்க்க வேண்டும்.

    • @miltonmilz4641
      @miltonmilz4641 ปีที่แล้ว

      @@selvindurai8090 உங்களை எப்படி பார்க்கவேண்டும்?

    • @rathinamrathinam4723
      @rathinamrathinam4723 ปีที่แล้ว

      @@selvindurai8090 அவரை பார்ப்பது இருக்கட்டும்..
      இந்த ஊடகம் இப்போது வந்ததூ.
      கர்த்தரின் வார்த்தையோ ஆதியில் இருந்து உள்ளது..
      எதற்க்கு முதலிடம் தர வேண்டும்..