பிரிந்த மற்றும் பிரிய நினைக்கும் கணவன் மனைவியை இணைக்கும் அற்புத சாட்சி | Grace Yamuna Devi | Eden

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2023
  • பிரிந்த மற்றும் பிரிய நினைக்கும் கணவன் மனைவியை இணைக்கும் அற்புத சாட்சி | Grace Yamuna Devi | Eden
    #family #divorce #graceyamunadevi #christiantestimony #testimony #testimonial #edentvbiblereview
    Mrs. Grace Yamuna Devi : +91 73585 20425 ( Testimony)
    -----------------
    Eden Tv Bible Review
    -----------------------------------
    Facebook :
    / edentvbiblereview
    Instagram:
    / edentvbible
    WhatsApp Only : 8428196238
    Email ID: edentvbiblereview@gmail.com
    Seed to Our Channel : Bank Details :
    Name : Deva Praveen
    Axis Bank
    Account no: 920010055973878
    IFSC code: UTIB0003302
    Valasaravakam, Chennai
    ---------------------------------------------------------------
  • บันเทิง

ความคิดเห็น • 361

  • @EdenTVBibleReview
    @EdenTVBibleReview  ปีที่แล้ว +15

    Testimony Contact details:
    Good Life Mission.
    Pas.Rajan & Sis.Grace
    Counselling and Mediation
    7358520425

    • @SinekaSineka-cp7ru
      @SinekaSineka-cp7ru ปีที่แล้ว

      Ok paster

    • @MDbrothershumanity
      @MDbrothershumanity ปีที่แล้ว

      Sthothiram Amma aiya enakkum en manaivikum prachanai 2 year haa divos agiduchi ana ennala en manaiviya marakka mudiyala nanga rendu perum niyanasthanam eduthu rachikka pattutom pirinthu vazhgiro plz help mee pastor Aiya Amma cl pannalama

  • @manoharjosephdevadasonj5212
    @manoharjosephdevadasonj5212 ปีที่แล้ว +29

    நல்ல ஜுவனுள்ள சாட்சி. தேவன்திமே இந்த சாட்சி மூலம் பிரிந்து கிடக்கும் அநேக குடும்பங்கள் மீண்டும் இணைய கிருபை செய்வாராக.

  • @lathathangapan119
    @lathathangapan119 ปีที่แล้ว +5

    Plz pray to god. என் கணவர் devorce apply பண்ணி இருக்குரார்.நானும் என் கணவரும் ஒன்று சேரனும்.வனாந்திரமன வறண்ட வாழக்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.

  • @joesskitchen6393
    @joesskitchen6393 ปีที่แล้ว +14

    எனது கணவரின் தாய் வரதட்சிணை க்காக என்னையும் எனது கணவரையும் திருமணம் ஆகி 3 மாதத்தில் பிரித்து விட்டார். 1 வருடம் முடிந்தது. கணவர் divorce apply பண்ணியிருக்கிறார். நாளை Counciling.ஒரு காரணமும் இல்லாமல் எங்களை வரதட்சிணை காக பிரித்த எனது மாமியார் நினைத்தது நடக்காமல் போக ஜெபியுங்கள். ஜோஸ்லின், அந்தோணி சாமுவேல் மீண்டும் இணைந்து வாழ ஜெபியுங்கள் plsssssssssssss😭😭😭😭😭😭

  • @MATHI-OFFICIAL12
    @MATHI-OFFICIAL12 ปีที่แล้ว +20

    இயேசு சுவாமி என் வாழ்வின் கணவர் சேர்ந்து வாழ உதவி செய்யும் அப்பா என்னை மன்னித்து அன்பு செய்யும் 🙏🙏🙏🙏

    • @keziam7806
      @keziam7806 ปีที่แล้ว +2

      கட்டாயம் சேர்ந்து வாழ வைப்பார் இயேசப்பா

    • @malaiammalmalaiammal5467
      @malaiammalmalaiammal5467 ปีที่แล้ว +1

      Karthar periya kariyangalai seivar

    • @vickymillervickymiller-wk3pg
      @vickymillervickymiller-wk3pg 10 หลายเดือนก่อน

      ​​@@keziam7806why you people always said jesus will help... Why not normal people cannot do this ahh.. This is only an divorce issue not a brought a death man to alive.... You know what.. You said in the comments jesus will make them together.... Until now nothing is happening.. She are still separating until now......next time give comment use your brain OK... Don't simply comment saying that jesus will help... What about if jesus not help ahhhh... You people has a mental issue..... I want you to be honest with me... How many times you ask something from God but you still didn't get until now.... Many things happen like that rights... Not everything you ask God will give you understand... So.. Don't simply saying next times ask jesus.. He will help.. OK..... Because there is no guarantee jesus will help OK..... Only mental illness people will saying that jesus will come help you 100%...OK vaa..... Don't give hope next times... .

  • @sskedition8387
    @sskedition8387 ปีที่แล้ว +5

    Sister unga sachi apadiea en vazukail nadanthadhu polavae irruku.nanum en husband mu apadi dhan. But nan innum pirunthan irrukom.i believe only god to change my husband.avaru hindula irukaru.adhu enaku pidikalai.

  • @rayappansavriamuthu1868
    @rayappansavriamuthu1868 ปีที่แล้ว +7

    அம்மா,உங்கள் சாட்சியம் பலருக்கு வாழ்வளிக்கும்.இயேசு உங்களை ஆசீர்வதிப்பாராக .

  • @SinekaSineka-cp7ru
    @SinekaSineka-cp7ru ปีที่แล้ว +3

    Kartthave nanum en kaneverum thirumanemaki 1 masetthile pirinchiddom avengkeda amma pirechsenaiyal ennekkake easeppavidem eanethu kudumpem serenum endu jepam pannungke ...en kanevar ennodu seranum kartthave Amen...

  • @JESUSSAMUEL.
    @JESUSSAMUEL. ปีที่แล้ว +4

    ஆமென் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக

  • @nagarajannaga7851
    @nagarajannaga7851 ปีที่แล้ว +9

    நீங்களும் உங்கள் கணவரும் ஒன்று சேர்ந்த மாதிரி நானும் என் மனைவியும் ஒன்று சேர வேண்டும் என்று கடவுளாகிய இயேசு கிறிஸ்துவை பாதத்தை தொட்டு வணங்குகிறேன்

    • @ddeva7352
      @ddeva7352 7 หลายเดือนก่อน

      amen....

    • @KumaarKumaar-qp4wi
      @KumaarKumaar-qp4wi หลายเดือนก่อน +1

      Nichayam.ontru.serppar.namthevan.

  • @jeniferwaston9809
    @jeniferwaston9809 ปีที่แล้ว +120

    நானும் கணவனை வேண்டாம் என்று நினைத்து பிரிந்த நாட்களில் கர்த்தர் என்னிடம் சொப்பனத்தில் பேசி மீண்டும் என் கணவருடன் சேர்ந்து வாழ தேவன் பேசினார் என்னிடம். இன்று எங்களை குடும்பமாக கர்த்தரின் ஊழியத்தில் பயன்படுத்துகிறார். இந்த சகோதரியின் வாழ்க்கை என் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது.

    • @spiritualnews_tamil
      @spiritualnews_tamil ปีที่แล้ว +6

      கர்த்தர் நல்லவர்.
      நம் தேவன் தீமைகளை நன்மையாக மாற்றுகிற தேவன். ஏற்ற காலத்தில் நீதி செய்வார்

    • @pugazhprince7298
      @pugazhprince7298 ปีที่แล้ว +4

      Akka pls pray for me... Same situation

    • @vennilar556
      @vennilar556 ปีที่แล้ว

      Praise the lord 🙏

    • @rochegilbert3014
      @rochegilbert3014 ปีที่แล้ว +1

      ஆமென் அல்லேலூயா
      நன்றி இயேசுவே
      என் மனைவிக்கு உணர்த்துங்க இயேசப்பா.
      நானும் என் மனைவியும் சேர்ந்து வாழ இரக்கம் வைங்க அப்பா

    • @manikavasagamcmsw3893
      @manikavasagamcmsw3893 ปีที่แล้ว

      @@vennilar556 God is great, we live by God s Grace, God is doing miracle in every body s life in different styles, any how, we must stand Inftront of Lord Jesus at early morning to Gauid us for the Whole day then we get victorious life.

  • @lenin123fire5
    @lenin123fire5 ปีที่แล้ว +3

    Yen thangachi kum husband kum sandai renduperum pirinchi than irukkanga santhegam pattu v2la sandai evarkalukkaka prayer pannunga pls Nantri yesappa

  • @lathathangapan119
    @lathathangapan119 ปีที่แล้ว +4

    Same situations.... Yan kanavar yanakku divorce ku apply pannu irukkuraga.... Please pray panuga. Nan piriyanum nu ninaikale....

  • @saralruby410
    @saralruby410 ปีที่แล้ว +3

    🙏🙏🖐️🖐️🖐️🖐️🖐️ please pray for my son Ebi family printhi Erukirathu sister marumagal jessy Thirumbi Vara sernthu vala pray help me Sister

  • @srimathis213
    @srimathis213 ปีที่แล้ว +3

    Intha satchiyai kana seitherey.sothiram.nanum en husband 4.5years pirinchi irukom,pregnancy 8 month mamiyar veetuka irunthu anupitanga.baby poranthu 6month divorce court la pottanga.my baby 4.5years aguthu my husband family engalai vala vidamatranga,avarin Anna Anni manthiram pannuranga.en husband sothugalai en mamiyar emathiranga kudikkum adimaiyaga vachurukanga.ennoda neyabagam varama iruka evangaley oru lady kitta peasavaikuranga.engalai valavey vidala.andavar en husband thodunga onnu senthu valanum arputham seinga.ennoda depression eduthu podunga😭😭😭😭😭😭

  • @anitha5323
    @anitha5323 7 หลายเดือนก่อน +1

    Yesappa ennayum en kanavanayum serthu vainga samathanama vazhanum uthavi seinga appa..ennayum kolanthayum vitutu avanga parents kuda poitaru engalum ipo yarum uthaviku illa yesappa tha ellame neenga illana nanga inaki uyiroda illa thank you daddy please prayer for my family and husband

  • @niruniru9952
    @niruniru9952 ปีที่แล้ว +3

    கர்த்தர்கே மகிமை உண்டாவதாக அருமையான சாட்சி

  • @r.j.goldenvlogs
    @r.j.goldenvlogs ปีที่แล้ว +3

    Nice yamuna😀😀 i am veena daniel from sulur...May God bless you dear ❤

  • @neelasannasy4351
    @neelasannasy4351 ปีที่แล้ว +4

    God Bless You Sister 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️And your Family Amen Lord 👏👏👏

  • @santhidevi8395
    @santhidevi8395 ปีที่แล้ว +5

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக..
    பிரிந்திருக்கிற கணவன் மனைவி, பிரிய நினைக்கும் கணவன் மனைவி இவர்கள் மத்தியில் நீங்கள் ஊழியம் செய்ய வேண்டும் என்ற தேவ நோக்கம் நிறைவேற வேண்டுமானால் அந்த பிரிவு என்பதும், பிரிவின் வலி என்பதும் என்ன என்பதை நீங்கள் அனுபவித்து, உணர்ந்திருந்தால் மட்டுமே உங்களால் அதை பாரத்துடன் செய்ய முடியும் என்பதற்காகவே இந்த பாதையில் உங்களை ஆண்டவர் நடத்தி இருக்கிறார்.......
    என்பது உங்கள் சாட்சியிலிருந்து விளங்குகிறது.....
    உங்கள் வெளிப்படையான மனம் திறந்த சாட்சியைக் கர்த்தர் ஆசிர்வதித்து அநேகரை சந்திப்பாராக.. ஆமென்..

  • @rebeccaindran7729
    @rebeccaindran7729 ปีที่แล้ว +3

    Amen

  • @sudhakar.r7525
    @sudhakar.r7525 ปีที่แล้ว +4

    பெண்ணோட தாய் தந்தை திருமணம் ஆனதிலிருந்து கணவனோடு வாழவே அனுப்பி வைக்கல...ஒரு பையன் உண்டு .ஒரு காலகட்டத்தில் பெண் வேறொரு நபருடன் தாகதஉறவு ஏற்பட்டுவிட்டது..மூன்று வருடத்திற்கு மேலாக பிரிந்து இருக்கிறார்கள்...தாய் தந்தை நல்ல ஆதரவு கொடுத்து கொண்டு இருக்கின்றாரகள்.

    • @helloguys122
      @helloguys122 ปีที่แล้ว

      Koduma..ipdiyedhan pennoda thaai thagappangal andha pengala vala vidama thaduthu andha aangaloda vaalkaya keduthuttu irukuranga pisasugal

  • @ezhilarasij5419
    @ezhilarasij5419 ปีที่แล้ว +3

    Yessappa neer nallavar.

  • @malam5577
    @malam5577 ปีที่แล้ว +6

    என் பேத்தி ரூத் பிரியா அவள் கணவன் எட்வினை விட்டு பிரிந்து வாழ்கிறாள் இரண்டு வருடமாகிறது அ
    வர்கள் ஒன்றாகும் படி தயவுசெய்து ஜெபியுங்கள்

  • @SHAROJINISharo-sm5zf
    @SHAROJINISharo-sm5zf ปีที่แล้ว +2

    நான் இந்த சாட்ச்சியை திரும்ப திரும்ப பார்த்து, என்னுடைய வாழ்க்கையில் ஆறுதலாக இருக்குது. என்னுடைய குடும்ப வாழ்கை மாறி நாங்களும் கர்த்தருக்கு சாட்ச்சியா நின்று ஊழி யம் செய்வோம்.

  • @Anandakumar12349
    @Anandakumar12349 ปีที่แล้ว +4

    Cbe சகோதரிக்கு வாழ்துகள்.

  • @RameshRamesh-qg8bu
    @RameshRamesh-qg8bu ปีที่แล้ว +3

    God is great

  • @menaga9085
    @menaga9085 ปีที่แล้ว +17

    Separated since 2 years .pls pray fr us .we should unite and live happily soon.

  • @kanchanaramesh90
    @kanchanaramesh90 ปีที่แล้ว +6

    என் கணவர் என்னை பிரிந்து போக solraru na avara ரொம்ப love panren 8 yrs la oru boy baby erukan enaku avara piriya verupam ella enaku avaroda serndhu vallanum avaroda manasa matha Andavar keta vendikonga.

  • @bemalmelvin4307
    @bemalmelvin4307 ปีที่แล้ว +3

    Arumayana jeevanulla satchi..thanks lord..na intha satchi ya ketukum... pothu aaluthuten....
    .

  • @thanuthanu8211
    @thanuthanu8211 ปีที่แล้ว +3

    En kanavarutan vazha seiyum appa

  • @marypuvana217
    @marypuvana217 ปีที่แล้ว +4

    We too got separated our problem is different God should change the character of my better half pl pray

  • @jacobsritharan7272
    @jacobsritharan7272 ปีที่แล้ว +3

    Best testimony.

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 ปีที่แล้ว +3

    Dear Sister, Thank you for your testimony. Jesus United the broken family.
    May God bless your family
    Rev P Muthunayagam

  • @balamohanathas9565
    @balamohanathas9565 ปีที่แล้ว +36

    அருமையான ஜீவனுள்ள சாட்சியை ஜேர்மனியிலிருந்து கேட்க செய்த கர்த்தருடைய நாமம் ஒன்றே மகிமைப்படுவதாக. நன்றி.ஆமேன்.🙏

  • @tgowri9825
    @tgowri9825 2 หลายเดือนก่อน +1

    நானும் என் கணவரும் பிரிந்து 5 ஆண்டுகள் ஆகின்றன.அவர் வேறொருவர் மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார் . அவர் மனம் திருந்தி என்னுடன் வாழ ஜெபியுங்கள்

  • @rajakumarirajendran8612
    @rajakumarirajendran8612 ปีที่แล้ว +3

    God bless this testimony.

  • @DeepanManoj-gq8ks
    @DeepanManoj-gq8ks หลายเดือนก่อน +1

    Nanum en kanavarum sernthu valanum. Praise the lord.

  • @bubly969
    @bubly969 ปีที่แล้ว +3

    Please pray for my family union and my husband should come back to us and we should live under one roof

  • @akshismakeover8714
    @akshismakeover8714 ปีที่แล้ว +3

    Sister pls pray for me...

  • @mosesprince3397
    @mosesprince3397 ปีที่แล้ว +13

    கர்த்தரை தெய்வமாக கொண்டோர் ஒருபோதும் வெட்கப்பட்டதில்லை.

  • @jkirsj
    @jkirsj ปีที่แล้ว +18

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்,
    நீங்கள் எழுதிய கடிதத்திற்கு பதில் கொடுத்த ஊழியக்காரருக்கு என் மனமார்ந்த நன்றி.
    நான் பிறந்த ஊரில் என்னை அசிங்கப்படுத்தி, எனக்கு வக்கில் நோட்டீஸ் அனுப்பிய என் கணவருக்கு நானும் கடிதம் எழுதினேன்.
    சபையில் போதகர் வைத்து எதுனாலும் பேசலாம் உலகத்தார் வேண்டாம் என்றேன்.
    அவர் போகும் TPM church கும் அனுப்பினேன்.
    பதில் வரவில்லை. பதில் வராததால் என் உறவினர்கள் போய் போதகரிடம் இங்கு பேசுவோம் என்ற போது எங்க சபையிலா கல்யாணம் நடந்தது என்று உதாசீனப்படுத்தினார்கள். கணவரும் கோர்ட் கு தான் வரச் சொன்னார்.
    நீங்கள் பாக்கியவதி.
    கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாக இருங்கள்.
    கர்த்தர் நல்லவர்.
    ஆமென்
    அல்லேலூயா.

    • @worshipfamily
      @worshipfamily ปีที่แล้ว +5

      TPM ஊழியர்கள் குடும்பத்திற்கு ஆலோசனை சொல்ல அவர்களுக்கு குடும்ப அனுபவமும் கிடையாது. குடும்பத்தை பற்றிய அக்கரையும் கிடையாது

    • @jkirsj
      @jkirsj ปีที่แล้ว

      @@worshipfamily
      கர்த்தருக்கு ஸ்தோத்திரம்,
      எங்க சபையிலா திருமணம் நடந்தது என்று கேட்டது மிகவும் வேதனைப்படுத்தியது. ஆடு செய்த தப்பை கேட்கலைனா ஆடு குடுக்கிற தசமபாகத்தை வாங்குறது மட்டும்தானா மேய்ப்பன் வேலையானு தோனுச்சு.
      மேய்பரே இப்படி இருந்தால் ஆட்டை சொல்லி என்ன குற்றம்?
      நான் கர்த்தரை மட்டுமே நம்பியிருக்கேன்.
      ஆமென்.

    • @bvsallinonechannel9441
      @bvsallinonechannel9441 ปีที่แล้ว

      S TPM church la satanic believers living. So their children does not follow God or Bible. Only removing jewels, white dress outside but their hearts are devilish, pleasing servants o f God with their money and their outward scenes are like Godly but ungodly people live their lives as wolves. Many TPM members are cheating themselves by their traditions of church but poor spirituality, especially younsters give more importance to world, money and hypocrisy.So they marry and spoil good believers life. One side judgement will be given by servants of God.

    • @joytimon1
      @joytimon1 ปีที่แล้ว +1

      Sister, don't seek solution from human. I too had family problems.. i was wandering around to get get help from my known people to talk to my husband... But my problem was not sorted inturn it turn into mess... But God took me to court to solve my problem... Finally we r reunited after we went to court . Now we r living happily by the grace of God ..
      So don't think going to court will end ur marriage life .. God will make a way where there is seems to be no way.... Have faith .. God will lead u

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 ปีที่แล้ว +14

    ஈடன் TV ன் தனித்துவமான ஊழியர்கள் பேட்டிகள் மற்றும் சாட்சிகள் எல்லாருக்கும் ஆசிர்வாதமாக உள்ளது.

  • @ruthvarsha9872
    @ruthvarsha9872 ปีที่แล้ว +3

    Awesome akka and anna🎉🎉❤❤❤love u both a lot😍😍🥳🥳🥳

  • @deboraprabhu9679
    @deboraprabhu9679 ปีที่แล้ว +3

    Super

  • @johnthomas6678
    @johnthomas6678 ปีที่แล้ว +10

    கிறிஸ்தவர்களாக இருந்தாலும் நம் சுபாவங்கள் வேறுபடுகின்றன. அதனால் ஒரே wave length உள்ள மணமகனையும் மணமகளையும் நாம் தேட வேண்டும். Jezebal போன்ற பெண்களும் உண்டு. அபிகாயிலின் கணவர் போன்ற சுபாவம் கொண்ட மனிதர்களும் உண்டு.

  • @jeromegrigg4046
    @jeromegrigg4046 ปีที่แล้ว +6

    Pray for my family life to be together with my wife

  • @jeusethsanwolder3582
    @jeusethsanwolder3582 ปีที่แล้ว +5

    நானும் என்மனைவியூம் பிரிந்தூவாழ்கின்ரோம் நாங்களும் ஓன்ருசேர எங்கலூக்காக சகோதரி எங்கலுக்காக ஜெபம் செய்யூங்க ஆமேன்

  • @holy403
    @holy403 ปีที่แล้ว +9

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்

  • @maryruthdelcia1192
    @maryruthdelcia1192 ปีที่แล้ว +3

    My husband applied divorce but i want to live with him pray for us sister, brother 🙏

  • @jebastinthanasekarjacob4135
    @jebastinthanasekarjacob4135 ปีที่แล้ว +3

    Turning point 25:36 nice

  • @miniyova369
    @miniyova369 ปีที่แล้ว +34

    Me and my husband also splitted within 2months after getting of marriage. Now we both are applied for divorce 😔but now god makes me feel like I just want to reunion with him😍I love him but I don't know he's love me or not 😔 Pray for me to get reunion with my husband forever 😍

    • @abithapeter7651
      @abithapeter7651 ปีที่แล้ว

      God bless you abundantly for your reunion

    • @joytimon1
      @joytimon1 ปีที่แล้ว +2

      Go talk to him... God will lead u .. God bless you both

    • @malinirajkumar4015
      @malinirajkumar4015 ปีที่แล้ว

      God guide you and be with you and bless you.... 👍

    • @kalirajarumugam7951
      @kalirajarumugam7951 ปีที่แล้ว

      God bless you sister

    • @kalirajarumugam7951
      @kalirajarumugam7951 ปีที่แล้ว +2

      Please go to talk to him

  • @joesskitchen6393
    @joesskitchen6393 ปีที่แล้ว +3

    எனது கணவர் nullity of marriage case ah withdrawa pannitu divorce apply panna poraram. Ungaluku உதவி செய்த தேவன் ஏன் என்னை இப்படி சோதிக்கிறார்.கடவுள் இணைந்ததை மாமியார் பிரிக்கிறார். அவளும் நன்றாக தான் இருக்கிறார். இது தான் கடவுளின் நீதி super

    • @helloguys122
      @helloguys122 ปีที่แล้ว

      Direct ah unga husband kooda poi irunga.avara vittu pirinji vera engayum pogadhinga.

    • @helloguys122
      @helloguys122 ปีที่แล้ว

      @@joesskitchen6393 avanga amma veetla irundha ennanga neenga avaroda poi irungalen

    • @helloguys122
      @helloguys122 ปีที่แล้ว

      @@joesskitchen6393 thayavu seidhu kaalatha veenadikadhinga

    • @helloguys122
      @helloguys122 ปีที่แล้ว

      Poi avaroda irunga mathathellam kadavul mathuvaaaru

  • @priyadarshinimanish2022
    @priyadarshinimanish2022 ปีที่แล้ว +20

    We went through divorce process twice and were separated twice, once for 3 years and second time for 4 yrs in our 12 yrs marriage. God told me to stand for our marriage. God did the impossible and completely changed us. Now we are serving the Lord in his ministry in the UK.

    • @bubly969
      @bubly969 ปีที่แล้ว +2

      Please pray for my family union and my husband should change his mind he thinks family is responsible his loss in career so he left us and went to build his career

    • @priyadharshiniramanathon8468
      @priyadharshiniramanathon8468 6 หลายเดือนก่อน

      Sister I AM also going through divorce now but I wish to reconcile with him. I’ll be in uk during this process. Please share your ministry details so that I can join you and pray for my reconciliation

  • @princyraja7346
    @princyraja7346 ปีที่แล้ว +4

    In same thing in my life we have two babies,4 years we spearated we fill for i wake court for 4 years.but the miracle happened final hearing he come and ask sorry for everything and now we live together.gods plans was amazing man just fallow the gods path

  • @balusamtricks
    @balusamtricks ปีที่แล้ว +11

    Our GOD is Amazing ❤

  • @christybee7478
    @christybee7478 ปีที่แล้ว +10

    Praise the lord 🙏 same situation ennakaga un en husband kagaum prayer pannuga .... Naga 2 perum sekaram ah santhu valanunu prayer pannuga 😪

  • @christianmessages.3831
    @christianmessages.3831 11 หลายเดือนก่อน +2

    Amen. Praise God for this Wonderful Testimony.

  • @sinthiyadeepak327
    @sinthiyadeepak327 ปีที่แล้ว +3

    Nanum en husbandum 8 years pirinji erukom enaku avarkuda vasha virupam but avaruku virupam illa

  • @PradeepKumar-sv1xo
    @PradeepKumar-sv1xo ปีที่แล้ว +3

    Nanum en kanavarum pirinthu valukirom en kanavarthan ennai vittuvitar paravala enaku visuvam iruku ennaium en kanavaraium Jesus kandipa serthuvaipatu

  • @lakshmiananth6156
    @lakshmiananth6156 ปีที่แล้ว +2

    V encouraging testimony. God bless

  • @isabelpeter7876
    @isabelpeter7876 ปีที่แล้ว +3

    Great testimony

  • @priyadharshiniramanathon8468
    @priyadharshiniramanathon8468 6 หลายเดือนก่อน +1

    I am also going through divorce process now. Please pray for me to reconcile with my husband

  • @koningstonpraisearmy8854
    @koningstonpraisearmy8854 ปีที่แล้ว +2

    Government Of Heavenly God bless you & your family

  • @neelasannasy4351
    @neelasannasy4351 ปีที่แล้ว +3

    Thanks Lord Sister 💖💖💖

  • @jebastinthanasekarjacob4135
    @jebastinthanasekarjacob4135 ปีที่แล้ว +4

    Hope this video will help millions of people.
    May god help the families.

  • @motherslove6555
    @motherslove6555 ปีที่แล้ว +9

    Inspiring testimony sister. It increased my faith from darkness. I am separated from my husband and children for 2 years due to financial debts in our family. I claim your testimony as a blessing for our family. Amen 🙏

  • @kamalnithikamalnithi5668
    @kamalnithikamalnithi5668 ปีที่แล้ว +19

    Really wonderful testimony sister god bless you முப்புரிநூல் அறnது கர்த்தருடைய வார்த்தை மாறாதது

  • @UshaUsha-xm5sc
    @UshaUsha-xm5sc ปีที่แล้ว +4

    Pls unga num venum sister. Unga kita call panni peasanum.

  • @francisraja3103
    @francisraja3103 ปีที่แล้ว +12

    Skip ஆக்க முடியல... God bless you sister and EDED TV...

  • @Ghostgamerkevin
    @Ghostgamerkevin 2 หลายเดือนก่อน +1

    Wounderful testimony

  • @ramanamary855
    @ramanamary855 ปีที่แล้ว +5

    Amen all glory to God

  • @rajanbabu3448
    @rajanbabu3448 ปีที่แล้ว +3

    Glory to Lord Jesus Christ.

  • @premsowmiofficial9487
    @premsowmiofficial9487 ปีที่แล้ว +3

    அருமையான சாட்சி,
    தேவ கிருபையால் 10 வருடம் நடத்தின தேவனுக்கு ஸ்தோத்திரம்.

  • @arulmozhii9041
    @arulmozhii9041 ปีที่แล้ว +3

    Please pray for my family union

  • @premadevan1428
    @premadevan1428 2 หลายเดือนก่อน +1

    I have faith on you daddy soon will get a visa

  • @asirnelsanadir2494
    @asirnelsanadir2494 ปีที่แล้ว +3

    Praise God

  • @premadevan1428
    @premadevan1428 2 หลายเดือนก่อน +1

    Omg amazing god is miracle

  • @isabelpeter7876
    @isabelpeter7876 ปีที่แล้ว +3

    Lovely tamil

  • @singarayani7657
    @singarayani7657 ปีที่แล้ว +3

    நீதிமன்றத்தில் நிறைக்கும் போது தேவனுடைய வார்த்தை பையில் இருந்தது வாயில் இல்லை என்றது உள்ளத்தை தொட்டு.

  • @impressiveiniyas9953
    @impressiveiniyas9953 ปีที่แล้ว +3

    Please pray for me sis . My husband name is shaun

  • @rochegilbert3014
    @rochegilbert3014 ปีที่แล้ว +6

    நானும் என் மனைவி
    ஜோன் கிறிஸ்டியும் சேர்ந்து வாழ என் மீது இரக்கம் வைங்க அப்பா.
    அம்மா மரியே அருள் நிறைந்த தாயே வாழ்க

    • @nancypauline6915
      @nancypauline6915 ปีที่แล้ว +1

      Bro. Kneel down and praise God alone... God wil do wonders

    • @kumariprasath953
      @kumariprasath953 ปีที่แล้ว

      @@nancypauline6915 exactly told sister, praising God will change things

    • @rochegilbert3014
      @rochegilbert3014 ปีที่แล้ว

      என்ன வசனம் கூறி praise செய்ய வேண்டும்

    • @kumariprasath953
      @kumariprasath953 ปีที่แล้ว

      @@rochegilbert3014 have faith in God and praise that God will bring your wife to you.. thinking this in your mind, praise God..

    • @nancypauline6915
      @nancypauline6915 ปีที่แล้ว

      At rochie. - jus kneel down and praise God for 15 mins ... Humble urselves before god daily and keep praising. Pray for all separated families. He ll break ur family's yoke and bring sis back .. trust him fully thoughy... Am sharing my testimony for only god's glory... Jus praise. Rest he ll take care. Don not loose ur faith

  • @daisysebastiancristysebast5570
    @daisysebastiancristysebast5570 ปีที่แล้ว +7

    Glory to My God

  • @suresh2560
    @suresh2560 ปีที่แล้ว +11

    கர்த்தருடைய ஆசீர்வாதம் என்றும் உங்களுடன் இருப்பதாக...

  • @praviadvi7906
    @praviadvi7906 ปีที่แล้ว +2

    I love more my husband.but he doesn't like me .i pray continuely restored our life I trust in my jesus christ

  • @stephanraj6584
    @stephanraj6584 ปีที่แล้ว +8

    அற்புதமான சாட்சி Good

  • @Tamilselvan-1900
    @Tamilselvan-1900 ปีที่แล้ว +5

    நீங்க படமே எடுக்கலாம், வேற லெவல் ல படம் ஓடும்.

  • @j.jeniferanbamudhu974
    @j.jeniferanbamudhu974 ปีที่แล้ว +3

    Praise the Lord! Akka. If he was believing that you would return to him then why he sent divorce notice akka? Is it not wrong? Akka.

  • @prayerlinwisey6583
    @prayerlinwisey6583 ปีที่แล้ว +3

    Great Testimony Sister

  • @saranyabp1451
    @saranyabp1451 ปีที่แล้ว +2

    Nanum en husband thinamum santai engha mamiyar vitulla en husband enna vituta sollikutukkaragha 4 vayasula oru paiyan irukkan avanaium avangua pakkamayikaragha nagha 2 perum Thani kutithanam poganum ennota husband ketta palakkathai vittatanum marupatium senthu valzha enghalukkum pray pannugha pls

  • @shanthisellathurai7925
    @shanthisellathurai7925 ปีที่แล้ว +4

    நன்றி சகோதரி கர்த்தர் நல்லவர்

  • @spiritualnews_tamil
    @spiritualnews_tamil ปีที่แล้ว +24

    தேவன் இணைத்தை மனிதன் பிரிக்க முடியாது

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc ปีที่แล้ว

      பிட பிரிக்க கூடாது

  • @SheebaSheebu.K
    @SheebaSheebu.K ปีที่แล้ว +3

    Blessed & very inspiring testimony Akka & Rajan anna. Be blessed to many...

  • @joyceaparna1836
    @joyceaparna1836 ปีที่แล้ว +5

    Super akka.. it's really inspiring for many souls who are separated. Let the LORD Jesus alone bless u and ur household. Amen

  • @jananisekar5941
    @jananisekar5941 ปีที่แล้ว +3

    It's very useful to my family aunty👍God bless you

  • @livingwaterbiblestudy-tami1423
    @livingwaterbiblestudy-tami1423 ปีที่แล้ว +3

    So encouraging. Hallelujah

  • @sheelachristy7931
    @sheelachristy7931 ปีที่แล้ว +14

    Wonderful testimony glory to God

  • @ranis8221
    @ranis8221 ปีที่แล้ว +3

    Super.super

  • @jessyjessy2755
    @jessyjessy2755 ปีที่แล้ว +3

    Nanum en husbend pirinthu 10years aguthu sister na romba bethana padugiran sister pirinjurikira en kudumbam onnu sera pls enakaga prayer pannikonga sister pls jesus Al kudum en name Jessy oor vellakovil

    • @goodlifemission7534
      @goodlifemission7534 ปีที่แล้ว +1

      We will pray sister konjam vitu kodonga

    • @helloguys122
      @helloguys122 ปีที่แล้ว

      ​@@goodlifemission7534 kandippa vittu kodunga...adamant vaalkaya keduthudum.

  • @srinivasank1408
    @srinivasank1408 ปีที่แล้ว +14

    Glory to Jesus Christ 💕