30 days-ல் 4 lakh- ல் கட்டப்பட்ட இண்டர்லாக் வீடு| | dream house built by interlock bricks

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2021
  • dream house built by interlock bricks 4 lakh
    Sri Ettukai Amman Interlock Bricks Tirupur : 98940 18485, 9944258485,
    #businessversion
    #dream_house_in_interlock_bricks
    #interlock_bricks
    #interlock_bricks_building
    #interlocking_bricks
    #lowcost_interlockbricks

ความคิดเห็น • 1.2K

  • @madhumadhu8141
    @madhumadhu8141 2 ปีที่แล้ว +4

    தெளிவான சிறந்த விளக்கம்..அருமையான பதிவு.. வாழ்த்துக்கள்

  • @jebaatechgroups1451
    @jebaatechgroups1451 3 ปีที่แล้ว +4

    சகோதர எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது... உங்கள் சேனல் very nice and.... I subscribed from tirunelveli tenkasi main road Maranthai. Thank you💐🤝

  • @Nimmi_0807
    @Nimmi_0807 3 ปีที่แล้ว +166

    நாங்களும் இப்படி ஒரு நல்ல வீடு கட்ட வேண்டியது உள்ளது

  • @selvimurugan8707
    @selvimurugan8707 3 ปีที่แล้ว +11

    Nalla irrukku entha mathiri oru v2du irutha pothum super

  • @thiyagus3106
    @thiyagus3106 2 ปีที่แล้ว +9

    அழகிய வீடு...
    அருமையான விளக்கம்.
    நன்றி

  • @poomalaips1174
    @poomalaips1174 ปีที่แล้ว +3

    வீடு அருமையாக உள்ளது 👌👌👌

  • @mssoundra9239
    @mssoundra9239 2 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி.. இந்த முயற்சி சிறப்பாக உள்ளது.

  • @nathansaram8074
    @nathansaram8074 3 ปีที่แล้ว +3

    Looking very nice and inviting thanks

  • @secularman3402
    @secularman3402 3 ปีที่แล้ว +3

    Very economical house. 🤔👍 By Tamil Mohammad

  • @anbukamala1969
    @anbukamala1969 3 ปีที่แล้ว +3

    அருமையாக இருக்கிறது

  • @btbc_melmanagar8057
    @btbc_melmanagar8057 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் கட்டிட கலை நிபுணர் அவர்களே நல்ல விளக்கம் அருமையான பதிவு நன்றி

  • @silvergold8300
    @silvergold8300 2 ปีที่แล้ว +1

    Nice explanation all the best your organization 👍

  • @voiceofah
    @voiceofah 3 ปีที่แล้ว +92

    வீடு மிகவும் அழகாக உள்ளது

  • @raguld8509
    @raguld8509 3 ปีที่แล้ว +3

    Excellent model building very beautiful

  • @sathishsathish2592
    @sathishsathish2592 3 ปีที่แล้ว

    Super explanation bro ....congratulations

  • @ramakrishnantnstc7127
    @ramakrishnantnstc7127 2 ปีที่แล้ว +2

    சாதனை படைக்க வாழ்த்துக்கள். முயற்சி திருவினையாக்கும்.

  • @saralmukul2793
    @saralmukul2793 3 ปีที่แล้ว +11

    Excellent 👌👍 house building work super

  • @tomjerry542
    @tomjerry542 3 ปีที่แล้ว +23

    Beautiful home

  • @gopalggopalg1944
    @gopalggopalg1944 3 ปีที่แล้ว +1

    Super G sema 😍👌👍🏡💥💥💥

  • @GaneshKumar-ut3pm
    @GaneshKumar-ut3pm 3 ปีที่แล้ว

    Sir kizha basement pottu sengall podama inda interlocking bricks vacchi katta mudiyuma ???? Apron rod katti talam potta tanguma???

  • @parameswarans1193
    @parameswarans1193 3 ปีที่แล้ว +11

    தங்களது விளக்கம் புரியும் படியாகவும் தெளிவாகவும் இருந்தது மிக்க நன்றி. தங்களது Factory முழு முகவரி தெரிவித்தால் உபயோகமாக இருக்கும்

  • @vanithadevi3061
    @vanithadevi3061 3 ปีที่แล้ว +32

    What is the time durablity of this house that life of the building? Sir

  • @vibha7605
    @vibha7605 3 ปีที่แล้ว +1

    Excellent n innovatively

  • @prabanchaparthasarathy2779
    @prabanchaparthasarathy2779 3 ปีที่แล้ว +2

    Indeed an innovative application.Can we be empaneled for airconditioning with you.If possible whom should we contact.Regards.
    Parthasarathy

  • @dhandapaniykd
    @dhandapaniykd 3 ปีที่แล้ว +22

    Is it suitable for hill station ?

  • @inbaraniinbarani837
    @inbaraniinbarani837 3 ปีที่แล้ว +5

    Beautiful

  • @Sureshkumar-cq1iw
    @Sureshkumar-cq1iw 3 ปีที่แล้ว +1

    Super fentaastic 👏🏻👍🏻👌🏻

  • @saroskymedia1156
    @saroskymedia1156 3 ปีที่แล้ว +1

    Nice house with lowest budget with interlocking bricks .

  • @tpandimnr8718
    @tpandimnr8718 3 ปีที่แล้ว +4

    Good work & great disined

  • @zymurji
    @zymurji 3 ปีที่แล้ว +22

    the veranda should have been half of the present diamention, allowing increased in hall and room space. room does not have a window

  • @ibrahimabdul4081
    @ibrahimabdul4081 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை

  • @vinoShaVlog
    @vinoShaVlog 2 ปีที่แล้ว +14

    Pls share the budget for 450 sqft near by Ambattur ( Chennai)

  • @english3816
    @english3816 3 ปีที่แล้ว +12

    Door should have opened outside so that the seating would have been comfortable in hall even with doors opened

    • @vetrikaa
      @vetrikaa 2 ปีที่แล้ว

      I think it’s for vastu reason

    • @gokul922
      @gokul922 ปีที่แล้ว

      True . . . That would give more spacious feel

  • @pattusrinivasan1551
    @pattusrinivasan1551 3 ปีที่แล้ว +11

    inda method la veedu Katina,building strong a irukuma sir?

  • @happyhome517
    @happyhome517 3 ปีที่แล้ว

    Nice demo all the best

  • @rgk-ravivarman2206
    @rgk-ravivarman2206 2 ปีที่แล้ว

    அருமை.. கனவு இல்லம்.. 👍 நல்வாழ்த்துகள்..

  • @unlucky_crazy_biker3623
    @unlucky_crazy_biker3623 2 ปีที่แล้ว +5

    வீடு கட்டிடக்கலை என்பது அருமையாக இருக்கிறது ஆனால் ஒரு மோசமான நிலைய மேலேயுள்ள cooling sheet பனி காலத்தில் ௨ள்ளே நீர்💧 சொட்டு சொட்டாக இறங்குகிறது

  • @badmapriya1300
    @badmapriya1300 3 ปีที่แล้ว +4

    are you make in Rectangular land you done this type of home... Pls reply me

  • @harsidhaammu3931
    @harsidhaammu3931 3 ปีที่แล้ว +1

    Ivlo kamiyana budget la veedu katamudiumna nangala epayo katirupome... Individual ah nambanalum familya nambavaika mudila.... But Durability evlo sir.... Basement potu adhukumela intrlck bricks use panuvingala...earthquake, flood, Stromla yedhu agadha? Pls suggest me....

  • @priyadharshini3278
    @priyadharshini3278 3 ปีที่แล้ว +1

    Good sir... Tq fr d information

  • @manikkammuthu5577
    @manikkammuthu5577 3 ปีที่แล้ว +102

    சாதாரண செங்கல் சுவரில் இருக்கும் பலம் இதில் இருக்குமா?
    அதிகமாக காற்று அடிக்கும்போது இதனின் நிலை எவ்வாறு இருக்கும்?

    • @palanivelraju1215
      @palanivelraju1215 3 ปีที่แล้ว +7

      Sooravali kaattru ondrum Namma ooril ellai 😂😂😂

    • @nightbotgaming8811
      @nightbotgaming8811 3 ปีที่แล้ว +2

      @@palanivelraju1215 🤣

    • @ajithraharikrishnan223
      @ajithraharikrishnan223 3 ปีที่แล้ว +7

      Apdi solla mudiyathu bro .. corana varumnu namba yaravathu nenachu pathoma . Athe mathiri maybe sooravali kuda varalam

    • @natarasanpalanisamy7676
      @natarasanpalanisamy7676 3 ปีที่แล้ว +1

      @@ajithraharikrishnan223 fact

  • @neelamaghan8383
    @neelamaghan8383 3 ปีที่แล้ว +11

    வீடு அழகாக உள்ளது 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @yugarakshinir1142
    @yugarakshinir1142 3 ปีที่แล้ว +2

    Very impressive

  • @vidyahavinal96
    @vidyahavinal96 3 ปีที่แล้ว +1

    Welcome thought is to good

  • @harrypot3118
    @harrypot3118 2 ปีที่แล้ว +6

    If it's raining.. will it get water leakage in between interlocking.. if u have cement also.. how long will it sustainable

    • @bharanitharan9173
      @bharanitharan9173 ปีที่แล้ว

      I Have exact same question. How does it prevent water leaks!

  • @saravanansabha4684
    @saravanansabha4684 3 ปีที่แล้ว +87

    Comments பன்னவங்களுக்கு reply பன்னுங்க பாஸ்

  • @kousalyakousalya3895
    @kousalyakousalya3895 3 ปีที่แล้ว +2

    Veedu super nanka intha typela katti 12 years achu .nalla strong.pannalam

    • @armyforce521
      @armyforce521 3 ปีที่แล้ว

      Entha oorula sister...unmiya house nalla irukka sister...

  • @sudushal
    @sudushal 3 ปีที่แล้ว +1

    Concealed wiring Ulla veedu onnu kaatunga. Thanks

  • @satheeshkumar4142
    @satheeshkumar4142 2 ปีที่แล้ว +8

    Hi Sir, nice presentation. I am from Salem. I am planning for 500 sq feet house. Ground floor for power loom and auto loom shed and 1st floor for residential purpose. This interlock bricks is advisable?

    • @visahar498
      @visahar498 ปีที่แล้ว +3

      Hi I am an Architect, Yes You can do it because the building load will be carried by pillar and beam, bricks dont carry the load

  • @gayathrir7771
    @gayathrir7771 3 ปีที่แล้ว +13

    மிகவும் அழகாக இருக்கிறது இந்த வீடு

  • @rescueship1450
    @rescueship1450 2 ปีที่แล้ว

    மிக அருமையான உண்மையாக நிலையை எடுத்து விளக்கம் தந்திங்க பிரதர். நீங்க கட்டிய வீடு மிக அருமை. எனக்கும் பண பற்றாக்குறை தான் அதற்கேற்ப்ப சில மாதம் கழித்து நானும் வீடு கட்டனும். உங்கள் நம்பர் தாருங்கள் பிரதர்.

  • @sree2964
    @sree2964 3 ปีที่แล้ว +1

    Super 🤝🤝🤝🤝👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏very beautiful houses 🤝🤝👍👍👍👏👏

  • @bhavanivbns224
    @bhavanivbns224 3 ปีที่แล้ว +37

    Welcome to our nest... Sema line

  • @bstc131thiyablesstephensmi6
    @bstc131thiyablesstephensmi6 3 ปีที่แล้ว +9

    Sir it was nice presentation. I am very much interested. This is Stephen, from Trichy. I have watched several videos. Still you explained clearly sir. We want to construct house using this method. Will you help us sir. Thank you

  • @foodyhome__6433
    @foodyhome__6433 3 ปีที่แล้ว +1

    Home simple and neat..

  • @maduraitamil4168
    @maduraitamil4168 3 ปีที่แล้ว

    Vanakkam sir. Unga videos nalla eruku . enaku 2 cent la v2 kattanum . centrig v2 kattanum evvalo selavulavagum sir. Commiya na butjet la kattanum sir

  • @jayakumarnc9934
    @jayakumarnc9934 3 ปีที่แล้ว +10

    I'm interested in constructing a similar house in second floor at Chennai. Will your team take up such work at chennai

  • @HemaLatha-vm8sz
    @HemaLatha-vm8sz 2 ปีที่แล้ว +4

    This house very beautiful and budgetable

  • @ramnivaash9683
    @ramnivaash9683 3 ปีที่แล้ว +1

    சூப்பர் brother

  • @mangaimangai6250
    @mangaimangai6250 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்
    மிக அருமை .....

  • @varshiprabhavj
    @varshiprabhavj 3 ปีที่แล้ว +32

    Comments ah off panni vachikonga boss, yethuku theva illama yellarum kealvi keatu nenga replay panna matringa

    • @tamilvillagethiruvilakkalc8257
      @tamilvillagethiruvilakkalc8257 3 ปีที่แล้ว +4

      Correct

    • @natureisbest7674
      @natureisbest7674 3 ปีที่แล้ว +2

      Sss ithu varaikum oru answer kuda pannala

    • @muhammadghafoor113
      @muhammadghafoor113 3 ปีที่แล้ว +6

      So simple bro.... அவர்கிட்ட பதில் கிடையாது... அவர் நினைச்சு இருக்கலாம்... வீடு கட்றத பத்தி நம்மள தவிர வேற யாருக்கும் அவ்வளவாக தெரியாதுனும் so டுபாக்கூர் தனமா எத வேண்டுமானாலும் நாம சொல்லிடலாம் அத பல்ல இளிச்சுக்கிட்டு நாம நம்புவோம்னு நினைக்கிறார்.
      இவர் மட்டும் இல்ல... முக்கால்வாசி TH-camrs.... இஷ்டத்துக்கு எத வேண்டுமானாலும் வீடியோ பன்னி TH-camல upload பன்றது அத பத்தி நாம கேள்வி கேட்டால் ஒரு பதிலும் குடுக்கறது கிடையாது.
      உண்மையான... தகவல்... தரமான தகவல்களுக்கு தைரியமா பதில் தருவாங்க சிலர் அவங்கதான் real TH-camrs...
      I think 80% he was fake&fraud. Balance 20% உண்மைலையே வீடு கட்டி குடுப்பாரு ஆனால் அதோட ஆயுட்காலம் சில மாதங்களுக்கு மட்டுமேதான் இருக்கும்.

    • @varshiprabhavj
      @varshiprabhavj 3 ปีที่แล้ว +2

      @@muhammadghafoor113 fact na,antha 20% real youtubers ah search pandrathu than kashtam

    • @muhammadghafoor113
      @muhammadghafoor113 3 ปีที่แล้ว +2

      @@varshiprabhavj search panna vendiyadhilla bro... oru TH-camrs எந்த மாதிரியான பதிவு வேண்டுமானாலும் பதிவு செய்யட்டும். ஆனால் subscribers இல்லாமல் அவங்களுக்கு எந்த ஒரு சின்ன பிரயோஜனமும் கிடையாது.
      அந்த subscribers ah மதித்து அவங்க கேட்கும் கேள்விகளுக்கு பதில் குடுத்து respond பன்றதுலையே ஒரு TH-camrsoda உண்மைத்தன்மைய தெரிந்து கொள்ளலாம்.
      நீங்களே பார்த்துருப்பீங்க பல TH-camrs அவங்க thumbnail ah போடுற picture ஒன்னுனா....உள்ள போடுற பதிவு வேற ஒன்னா இருக்கும்👎
      And....
      Subscribersoda எந்த கேள்விகளுக்கும் ஒரு பதில்கூட தரமாட்டாங்க இதுவும் fraudulentதான்.
      இதுலையே நாம சுலபமாக கண்டுபிடித்து விடலாம் bro.

  • @nilanilydia9907
    @nilanilydia9907 3 ปีที่แล้ว +146

    Sir sticker and beauty is not important. Strong and quality is very important .

  • @AshokKumar-ow6lm
    @AshokKumar-ow6lm 3 ปีที่แล้ว

    Wow..looks like a fairy land house👍....house straight from the cartoon show...." Gruzzy and the lemmings...

  • @rm.senthilkumar1243
    @rm.senthilkumar1243 3 ปีที่แล้ว +1

    Sir brick mela poochu Or patty parka mudiyuma?.

  • @vinothkumaranbu6753
    @vinothkumaranbu6753 3 ปีที่แล้ว +25

    நான் ஒரு கொத்தனார்
    ஆனா இந்த மாதிரி வீடு கட்டக்கூடாது இது வெறும் அழகு பொருள் மாதிரி தான் இது ரொம்ப வருஷம் கழிச்சி நல்லா இருக்குண்ணா கொஞ்சம் சந்தேகம்தான்

    • @packiriswami9883
      @packiriswami9883 3 ปีที่แล้ว +1

      ethu strong ah erukatha brooo rainy season la epadi erukum

  • @villagehealthycookingchann2076
    @villagehealthycookingchann2076 3 ปีที่แล้ว +7

    கைப்பிடி சுவரை ஒட்டி கடப்பா கல் போட்டால் சின்ன பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இருக்குமா?

  • @rajeshwari.b3981
    @rajeshwari.b3981 3 ปีที่แล้ว

    inner outer plasting pannala na mazha kalathula water leaking problem irukkuma intha house la???????

  • @gopiprakash6956
    @gopiprakash6956 3 ปีที่แล้ว

    Gud information bro

  • @kamalavallikannan5754
    @kamalavallikannan5754 3 ปีที่แล้ว +11

    How many years the building will be strong.. Roof concrete poda mudiyuma.. Ground floor and first floor katta mudiyuma.. Paint pannala

  • @bhuvansdreamz4464
    @bhuvansdreamz4464 3 ปีที่แล้ว +5

    Really beautiful...

    • @s.ashwin147
      @s.ashwin147 3 ปีที่แล้ว +1

      Phone number kudunga

  • @rajasekaranr3640
    @rajasekaranr3640 3 ปีที่แล้ว

    Excellent home post all videos

  • @ravic3211
    @ravic3211 2 ปีที่แล้ว

    Super finishing sir
    Simply and economical
    Call you soon

  • @banurekas7983
    @banurekas7983 3 ปีที่แล้ว +9

    Beautiful house!

  • @sunithaj369
    @sunithaj369 3 ปีที่แล้ว +6

    Great performance 👍

  • @rajiraji8140
    @rajiraji8140 ปีที่แล้ว

    Arumai valthukal sir

  • @michelponsenthil844
    @michelponsenthil844 2 ปีที่แล้ว

    500 square feet house ku aac block la construct panna enna cost aagum nu sollunga. Material contract rate sollunga. Enoda budget 3lakhs panda mudiyuma? Enna cost agum nu sollunga

  • @dhanalakshmi4717
    @dhanalakshmi4717 3 ปีที่แล้ว +5

    Indha veedu Safe ah?Coimbatore sulur area la veedu katti tharuvengala?

  • @rafiqahamed7871
    @rafiqahamed7871 3 ปีที่แล้ว +30

    Can these interlocking bricks be used for roof/ ceiling (centring)

    • @rajasekarjjdjsk5371
      @rajasekarjjdjsk5371 ปีที่แล้ว

      டோட்டல் ஃபினிஷிங் பண்ணுனா ஸ்கொயர் பிட்டுக்கு என்ன ரேட் 👍

  • @sweetysweety7374
    @sweetysweety7374 3 ปีที่แล้ว

    Very nice. Pls don't keep the TV below a/c because there is chances for water leak from a/c

    • @parilatchaya4242
      @parilatchaya4242 ปีที่แล้ว

      Maduraila 500sqft veedu katta evlavu cost aakum sir.

  • @rajasekarankaliyaperumal5229
    @rajasekarankaliyaperumal5229 3 ปีที่แล้ว

    Nice home 🏠👌 durability how many years, ceiling which method used bro, please let us know, Thank you 🙏

  • @manasa4812
    @manasa4812 3 ปีที่แล้ว +35

    வீடு அழகாக இருக்கு ஆனால் கிச்சன் தவிர மிதி என்த ஒரு ருக்கும் ஜன்னல் இல்லையே ஏன்

    • @Yazhigalatta
      @Yazhigalatta 3 ปีที่แล้ว +6

      பக்கத்து வீட்டுகாரன் சம்மதிக்கணும் இல்ல

    • @Mages143
      @Mages143 3 ปีที่แล้ว

      @@Yazhigalatta 😆 yes

    • @sha8483
      @sha8483 3 ปีที่แล้ว

      ஓ!

  • @veeramani4232
    @veeramani4232 3 ปีที่แล้ว +17

    வீட்டுல heat அதிகமாக இருக்குமா?.

  • @Kumaranvimalalove
    @Kumaranvimalalove ปีที่แล้ว +1

    அருமையான வீடு அண்ணா

  • @jayamvideosrelaxmusic592
    @jayamvideosrelaxmusic592 3 ปีที่แล้ว

    Super sir, sir block jointla cement mortar use pannanuma? Illa thevaillaiya?

  • @arunarun-vm4gj
    @arunarun-vm4gj 3 ปีที่แล้ว +10

    ethana years intha interlock kall strong ah irukum...

    • @cini940
      @cini940 3 ปีที่แล้ว +1

      More than normal bricks

  • @vinodkb9541
    @vinodkb9541 3 ปีที่แล้ว +8

    Inth vituku mela mottamadi seiya mudiyuma

  • @rajeshprabhu3764
    @rajeshprabhu3764 2 ปีที่แล้ว

    Nice Person.
    Good Explanation. . .

  • @savithasomu5482
    @savithasomu5482 3 ปีที่แล้ว

    Sir very nice simple ah alaga iruku .. but hall Peru'sa iruntha nalla irukum.. ok nanga scheme veedu katta porom sir atha extend Pani engaluku pudicha mathire katalanu idea atha alaga change Pani Katti tharuvengala.. Village a than

  • @sekarsekar2372
    @sekarsekar2372 3 ปีที่แล้ว +41

    நாங்க ஒரு சமுதாய கூடம் கட்டலம்னு இருக்கோம். இந்த கல்லு வச்சி கட்ட முடியமா? நாங்க விருதுநகர்ல இருக்கோம்

    • @SuryaTravels
      @SuryaTravels 3 ปีที่แล้ว +1

      தாராளமா கட்டலாம்

    • @m.s.m560
      @m.s.m560 9 หลายเดือนก่อน

      விருது நகரில் விருந்தாளிக்கு பிறந்த உனக்கு சுடுகாடு வேணாம் கட்டலாம் சமுதாய கூடம் கட்ட முடியாது நண்பரே 😢😢😢

  • @vk081064
    @vk081064 3 ปีที่แล้ว +4

    Can I use it as a MICROGREEN/mushroom farm. Will the walls withstand moisture.

    • @sbothoothukudi
      @sbothoothukudi 3 ปีที่แล้ว +2

      Dei muditu po English methai

    • @vk081064
      @vk081064 3 ปีที่แล้ว +1

      @@sbothoothukudi mavane nee kidaiche

    • @prasad5433
      @prasad5433 3 ปีที่แล้ว +1

      @@vk081064 🤣

    • @YoutubeEXE
      @YoutubeEXE 3 ปีที่แล้ว +1

      @@vk081064 😎😎Thug life🚬💣🔫🔪💊

  • @user-hg8gt6jb8e
    @user-hg8gt6jb8e 3 ปีที่แล้ว +1

    Bro basmadathule irunthu kattanuna enna cost agum 3 sent edathule kattanum

  • @arunrajg8522
    @arunrajg8522 3 ปีที่แล้ว +23

    மேற்கூரை RC போடலாமா...,!?

  • @balasubramanis4477
    @balasubramanis4477 3 ปีที่แล้ว +4

    Do you construct in Chennai

  • @saravananmurugan2467
    @saravananmurugan2467 3 ปีที่แล้ว +1

    The Best innovation owners and builders...Keep cracking

    • @saranawanadan6248
      @saranawanadan6248 2 ปีที่แล้ว

      போன் நம்பர் போடுங்க

  • @ramanimurugesan7088
    @ramanimurugesan7088 2 ปีที่แล้ว

    beautiful house.

  • @umarajashekark2545
    @umarajashekark2545 3 ปีที่แล้ว +5

    Superb sir, need same type to build for 10squares in bangalore can u do that

    • @lilithas6999
      @lilithas6999 3 ปีที่แล้ว

      Phon no vhollunha enslu bendum

    • @lilithas6999
      @lilithas6999 3 ปีที่แล้ว

      Phone no chollunga enakku vendum

  • @sathyavivek3542
    @sathyavivek3542 3 ปีที่แล้ว +3

    Interlocking bricks la home built pana life long nala erkuma strong huh erkuma cement la katana home mari

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 3 ปีที่แล้ว

    sure dir we will contact u. sir do u do in chennsi dir or your team is there ?

  • @nandhuselvi4987
    @nandhuselvi4987 ปีที่แล้ว +2

    இன்டர் லாக் கல்லில் கட்டுவதால் லைஃப் எத்தனை ஆண்டுகள் வரும்? பீம் போட்டு கட்ட வேண்டுமா ?

  • @ulageshwari5803
    @ulageshwari5803 3 ปีที่แล้ว +6

    Rent Ku irukkom sir,yengalal sonthama Vidu wanga mudiuma sir,