ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก
🛑Group 4 வயது வரம்பு என்ன😍? Group 4 Age Limit | tnpsc group 4 2024 syllabus study plan |
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ม.ค. 2024
- Welcome to our TH-cam channel where we provide all the latest information on TNPSC Group 4, Group 2, and Group 1 notifications for 2023 and annual planner for 2024. Get expert exam tips and learn how to study smart for these competitive exams. Stay updated and ace your TNPSC exams with our valuable insights and guidance.
tnpsc group 4 notification 2023 | tnpsc annual planner 2024 | #tnpsc #group4details #group4
tnpsc group 4 latest news,tnpsc group 4 notification 2024,how to apply tnpsc group 4 exam online in tamil,tnpsc group 4 annual planner 2024,tnpsc group 4 question paper,tnpsc group 4 previous year question paper,tnpsc group 4 latest news,tnpsc group 4 tamil question answer,success tnpsc, tnpsc group 4 2024 exam date,tnpsc group 4 maths,tnpsc group 4 exam date 2024 tamil nadu,tnpsc group 4 notification 2023,tnpsc group 4 study plan in tamil 2023,where to study tnpsc group 4 new syllabus,tnpsc group 4 cut off 2023,polity where to study tnpsc group 4,tnpsc group 4 tamil syllabus book wise
#group4newsyllabus #group4freetestbatch #group4updates #group4videos #group4details #group #motivation #tnpsc #governmentjobs #counsellingprocess
Sir OC community ku age relaxation Sambathama oru video podunge sir please my humble request. Oc community ku 32 ku apram exam ezhathakude vaipu kedaka mattimgithu ithu maranum. Please sir OC community candidates ku aaga oru video podunge please.
சரிங்க சித்தார்த் சார்💯
நீங்க சொல்றது நிஜம் சார்
@@success-tnpsc-academy Thank you sir. Oc community candidates ah pathi yaarum consider panrathu ille sir. Neenege oru video mattum podunge sir Please
Sir enaku 40 age aguthu. Na MBC.
Group 4 exam eluthalama
Air yenaku 42 years 8.months nadakuthu naa degree muduchu eruken naa BC la vare.yenaku group eligible ah sir
Tq sir entha video than etherpartheen enimelthan padikka poren sir unga blessing venum sir
நன்றி சார்🙏
தேர்வில் வெற்றி பெற்று நலமுடன் மற்றும் வளமுடன் வாழ வாழ்த்துக்கள் சார்🎉
Tnpsc OC community le irukra yaarum job ku vara kuduthu nu solli thaan entha norms vachrukangla bro?
Apdi than pola bro 😢
This is unfair bro oc community degree mudichavangaluku atleast oru 40-45 varaikum kuduthrukalam government reservation thaan ille atleast age limit aavuchum konjam increase pannirklam
உண்மைதான் சார்🙏
அவங்களுக்கும் பாதிப்புதான்🙏
@@success-tnpsc-academy Oc community candidates ellam konjam request pannuna age relaxation kudupangla bro?
தெரியலயே சார்🙏
@@siddharthsuresh7945koduka matanga bro Tet TRB CTet No age limit bro
@@harinigowrislifestyleandmu6135 Neenge oc community ah bro?
சார் நான் BC category 2004 இல் தொலைதூர கல்வியில் B.B.A முடித்தேன் DOB 1984 நான் தேர்வு எழுத முடியுமா
தாராளமாக எழுதலாம் சிஸ்டர்🙏
12 ஆவது படித்திருந்தாலே தாராளமாக எழுதலாம்
@@success-tnpsc-academy Thank u sir
Sir..na eppa than 12th complete panniruken..enaku age eppathan 18 aayiruku...na group 4 exam elutha mutiyuma sir
18 முடிந்து 19 வயது ஆரம்பித்து இருந்தால் எழுத முடியும் சார்🙋
அடுத்து வரும் தேர்வில்தான் நீங்கள் எழுத முடியும்
Respect ed sir clear explanation kodutheenga 🎉🎉sir I am sc candidates d. O. B 20.5.80 group 4 exam write pannamutiyuma and vao postku eligible unda sir education qualification degree finished 🙏🙏🙏pls tell about
இன்று ஒரு வீடியோ வரும் சார்🙂
மறக்காம பாருங்க சார்
Sir na diploma mudichiruka mbc yanaku age limit sollunga sir
Lkg to periya padippukku Ellam entha July month than age limit
General category widow iruntha age max evolo irukalam?
உயர்படிப்பு படிச்சுருந்தால் ஆதரவற்ற கைம்பெண்களுக்கு வயது வரம்பு இல்லை சிஸ்டர்🙏
10th STD only but 10.11.1989
Group 4
Exam எழுதலாமா???
Pls reply
கம்யூனிட்டி சொல்ல முடியுமா சார்?
Bcm
எழுதலாம் சார்
10.11.2024 வந்தால் உங்களுக்கு 35 ஆவது பிறந்த நாள் தானே?
10.11.2024 வரை உங்களுக்கு வயது 34 தானே?
அது மட்டுமில்லாமல் VAO பதவிக்கு 42 வயது வரை எழுதலாம்..
Dont Worry Sir
@@success-tnpsc-academy
Thanku sir
Brother, iam 44years oc category, but sc kalapu thirumanam register panniruken for that any age relaxation is there, i have finished shorthand, typing both tamil & english higher mudichiruken, MTC la 1 year apprentice training panniruken ans I am MBA, govt jobukaga eallam pannen sir, but oc community la edum kedaikala, pls advice me how to get
இதைப் பற்றி சரியாக தெரியவில்லை சிஸ்டர்🙏
TNPSC TOLL FREE நம்பருக்கு போன் பண்ணி கேட்டுப் பாருங்க
ஆனால் தற்பொழுது தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நாள் முடிந்து விட்டதே ?
Sir,Iam viji age43 B.A,(Distance course,Iam vidow,BC,nan exam eluthalama
தாராளமாக எழுதலாம் சிஸ்டர்🙂
This is unfair. Opportunities are very less for oc candidates. Other category people getting jobs very easily. This is to be considered by everyone.
உண்மைதான் சிஸ்டர்🙏
Oc candidates enna pavam panunanga
@@CreateTamizha-jt6zwS bro oc ku reservation thaan ille atleast age aavachum increase panni kudukanum oc ku 50 others 60 ah iruntha kide ok aana oc ku 32 others ku 60 naa oru generation gap eh irukku
@@success-tnpsc-academyoc candidates ellam sernthu oru case podalama sir? Nammaku equal rights venum
I'm currently 18 which means 18 years 6 months old , I'm eligible to apply grp 4
01.07.2024 அன்று 18 முடிந்து 19 ஆகிருக்கனும் சார்😀
Sir 7.5.1981 dob sir naa degree muduchu eruken enaku vao ku eligible eruka.naa BC la vare sir ple tell me air
01-07-2024 அன்று 43 வயது ஆரம்பிக்காமல் இருந்தால் கண்டிப்பாக நீங்கள் கிராம நிர்வாக அலுவலர் பதவியை எடுக்கலாம்😊
Sir vanakkam. Nan +1(levelth) patithu irukkiren. enakku ege 36 aguthu. Nan group 4 eluthalama pls ans......
கம்யூனிட்டி சொல்ல முடியுமா சார்?
@@success-tnpsc-academy sir.nan .BC . camunty.
10 to 12 padichavanga mattum group 4 exam eluthalam sollanum
Yes
Yes
Yes
Sir ennoda date of birth 1.04.2006 intha year ennala exam atten panna mudiyuma sir
1-7-24 அன்று உங்களுக்கு 18 வயது முடிந்து 19வது வயது ஆரம்பித்திருக்க வேண்டும் சார்🙏
Sir, I am oc category with age 37, degree completed , group 4 ku apply panna mudiyuma
th-cam.com/video/szaye7ncdp0/w-d-xo.html
இந்த வீடியோ பாருங்க சார்
Hi, My age 43, MBC I Completed +2 and diploma. Can I write group 4 or not? Pls tell me what is the age limit
No maximum age limit
+2 படிச்சுருந்தா வயது வரம்பு இல்லை சார்🙏
Aduthu vara group 4 ku mbc ku age 34 limit irukuma illa 32 nu mathiduvangala
தெரியலயே சார்🙏
Sir enakku 18 age ...20.03.2005 date of birth na apply pannalamaga sir
தேர்வு அறிவிப்பின் போது 18 ஆகிருக்கனும் சார்🙏
Pannalam bro👍
01.07.2024 அன்று உங்களுக்கு 19 வயசு..
தாராளமா எழுதலாம் சார்🙏
Sir am from tiruvarur destitute widow+physically challenged 50% age40 na ippa tnpsc try pannalama
தாராளமாக எழுதலாம் சிஸ்டர்🙏
நன்கு படியுங்கள்🙏
தேர்வில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்💐
Sir my age sep22 1984 10th std next year apply pannalama பிசி
10th mudichu iti mudichuruntha age limit iruka pro
தெரியவில்லையே சார்🙏
நீங்கள் அப்ளிகேஷன் போடும்பொழுது உங்களுக்கு வயது வரம்பு இருந்தால் தான் அனுமதிக்கும்🙏
இல்லையென்றால் இணையதளமே உங்களை விண்ணப்பம் போட விடாது🙏
Iyya romba romba nandri iyya
Sir எனக்கு இப்போ தான் 18 வயது நான் ஆகுது exam எழுதலாமா சொல்லுங்க
1-7-2024 அன்று உங்களுக்கு 18 வயது முடிந்து 19 வயது ஆரம்பித்தால் நீங்கள் தேர்வு எழுதலாம் சார்🙏
Eppadi apply pannrathu eppa apply pannanum
Sir intha year age yapadi irukum 2 year relaxation irukuma
அதைப்பற்றி தெரியலயே சிஸ்டர்🙏
Yana 31 aguthu 31.5.1992
Iepam padikalama yana saiyan tharelayabro
@@InaLakshu-jw6lo padikkalam.. Padinga
Thanks sir
Sir open University la degree padichalllum no age limit for group 4 u apply aguma sir . And iam widow please tell me sir
தாராளமாக எழுதலாம் சிஸ்டர்🙏
சகோ தற்போது குரூப் 4 எந்த வேலை வேலை வெளியிடப்பட்டது
தற்போது ஏதும் வெளியிடப்படவில்லை சிஸ்டர்🙏
@@success-tnpsc-academy அப்படி எதாவது இருந்தால் வீடியோவில் பதிவு செய்யுங்கள் சகோ
Sir group 4 balance vacancy irukku la sir so 3rd counseling varuma sir
அதைப்பற்றி தெரியலயே சார்🙏
Sirr how to apply the tnpsc 4 examm ? Eathula pandrathu sirr... eppo pannanum sirr plss answer sirrr
தனியா ஒரு வீடியோ வந்துகிட்டே இருக்கிறது சார்🙏
டைப் பண்ணி சொல்றது ரொம்ப கஷ்டம் சார்🙏
அந்த வீடியோவை பாருங்க சார்🙏🙏
@@success-tnpsc-academy tq sirr...🙏
Na 2004 la poranthen ipa na grp 4 exam ku apply pannalam ah sir
Kandipa pannalam bro👍
தாராளமாக அப்ளை பண்ணலாம் சார்😀
Sir டிகிரி முடித்திருந்தால் VAO age limit?
Oc வகுப்பனரை தவிர மற்றவர்களுக்கு VAO வயது வரம்பு இல்லை சார்🙏
@@success-tnpsc-academybro vao exam notification sollunga bro
Enakku 44 age ,widow, Bc group4 eluthalama
th-cam.com/video/szaye7ncdp0/w-d-xo.htmlsi=-w9bMS2ITN29WCqX
இந்த வீடியோ பாருங்க சிஸ்டர்
Oc category age limit enna sir
வீடியோவிலேயே தெளிவாக சொல்லி இருப்பேன் சிஸ்டர்🙏
Thank you sir.
நன்றி சார்🥰
super sir
thnakyou
மிக்க நன்றி சிஸ்டர்🙏
My d.o.b may 6,1992 sir. Can i apply 2024 group 4
th-cam.com/video/szaye7ncdp0/w-d-xo.htmlsi=OQe1lG597yX0diT3
இந்த வீடியோ பாருங்க சிஸ்டர்🙏
Sir general category
2006 june month 12 finish now studying engineering 1 year age limit irukka sir
1-7-24 அன்று உங்களுக்கு 18 வயது முடிந்து 19 ஆவது வயது ஆரம்பித்திருக்க வேண்டும் சார்🙏
❤😮sir vao ku age limit eruka naa MBC 48 age sir i complited MA degrees
நீங்க உயர் படிப்பு படிச்சுருக்கறதால உங்களுக்கு வயது வரம்பு இல்லை சிஸ்டர்💐
Iti padichuruntha sollunka pro
அதைப் பற்றி சரியாக தெரியவில்லை சார்🙏
Sir oruthar ethana exam attend pannalam ,maximum
அதெல்லாம் கணக்கு இல்லை சார்🙏
வயது இருந்தால் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம்🙏
@@success-tnpsc-academy ok sir.. thank you 🙏🙏🙏
Hello Sir na diploma partime pannunean Sir but pona exam apply pannunappa partime option illa Sir
எங்களுக்கும் சரியாக தெரியவில்லை சார்🙏
யாரிடமாவது விசாரித்து கேட்டு சொல்கிறேன் சார்🙏
Kk TQ Sir consul panni sollunga sir
Na Bc Enaku 32 Age tha last ah ..Thala
12 படிச்சுருந்தா வயது வரம்பு இல்ல சார்🙏
Sir எனக்கு 35age ஆகுது
BC நான் exam எழுதலாமா? please reply
எதுவரை படிச்சுருக்கீங்க சிஸ்டர்🙏
I TI க்கு age limit உண்டா sir
12 வது படிச்சுருக்கீங்களா சார்?
@@success-tnpsc-academy12th fail 45 age sc exam ezhuthalama sir please reply
Sir group 4 exam ku type writing important haa sir
அப்படியெல்லாம் இல்லை சிஸ்டர்🙏
Tq sir.but ennoda friends laa sonnanga type writing junior and senior mudicha exatra mark tharuvanga appadinu sonnaga sir.
th-cam.com/video/KUx05LvnstI/w-d-xo.htmlsi=8YbbYmq1Qd4aGq5K
இதை பாருங்க சிஸ்டர்🙏
BC Muslims widow so age pathi details solluga bro. Group 4 exam kku nan 10 pass
42 வயது வரை எழுதலாம் சிஸ்டர்🙏
@@success-tnpsc-academy thank you bro
Thank you sir
மிக்க மகிழ்ச்சி சார்😀
Hi na bcm 2004la 12th muticha na vao exam eluthalama eppo sir aplay pantrathu reply sir
Oh u can apply, start preparing
தாராளமாக எழுதலாம் சார்🙏
தேர்வு பற்றிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட பிறகு தான் நம்மால் அப்ளை பண்ண முடியும் சார்🙏
@@success-tnpsc-academy thank you so much sir yesterday night live class varla sir notification on la iruku sir open achi varla sir
@@Aaronria ok
Yeppo sir exam apply date
வணக்கம் சார்🙏
இன்னும் தேர்வு பற்றிய அறிவிப்பு வரவில்லை சார்🙏
Sir my date of birth 02/07/1989
Group 4 all post elegibla sir 10 th only sir
MBC my community
Sir please replay
உங்களுக்கு வயது தகுதி இல்லை என்றால் அப்ளிகேஷன் போட இணையதளமே அனுமதிக்காது சார்🙏
Thanks sir
Thank u sir.
நன்றி சார்💐
45age sc ,12th fail apply pannalama sir
th-cam.com/video/szaye7ncdp0/w-d-xo.htmlsi=6x-svraeBzQmVbcX
இதை பாருங்க சார்🙏
நல்லதொரு தகவல்,,,
தெளிவான விளக்கம்
நன்றி சிஸ்டர்😀
Rmba rmba nandri sir...❤
நன்றி சார்🙏
Supper sir
மிக்க நன்றி சார்🙏🙏
Sir na 25 age degree complete panniten SCA.enaku enna eligible
தாராளமாக எழுதலாம் சார்☺️
Mother language Tamil illamal matra moligal paditha vargal tnpsc group 4 exam attend panna mudiyuma
தாராளமாக எழுதலாம் சார்🙏
ஆனால் தனியாக தமிழ் மொழி தேர்வு என்று நடத்துவார்கள் அதில் பாஸ் ஆக வேண்டும்🙏