குமார் ப்ரோ இதுமாதிரி யாரும் VLOG பண்ணிப்பார்த்தே இல்லை .. மிகவும் அருமை நீங்கள் படும் கஷ்டம் ரொம்ப அதிகம் .............. உங்கள் உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம் ......... பார்த்துக்கொள்ளுங்கள் .... நன்றிகள் கோடி ............
நட்சத்திர விடுதிகளில் தங்கினாலும் பெறமுடியாத அன்பும் உபசரிப்பும் , இந்த கிராமத்து எளிய மனிதர்களின் உள்ளங்களிலும் உறைவிடங்களிலும் நிறைந்துள்ளதை காண மிகவும் மகிழ்ச்சி.இயற்கையும் இறைவனும் அவர்களுக்கு என்றும் பாதுகாப்பும் மகிழ்ச்சியும் தரட்டும். பகட்டான சில யூ டுபர்களுக்கு நடுவில் எங்கள் குமார் என்றும் தனித்தவர் என்பதை உங்கள் ஒவ்வொரு விடியோவிலும் காண்கிறோம்.
ஒரே குடும்பம் போல ஒன்றாக அமர்ந்து உண்டு. நிச்சயம் அவர்களை விட்டு விடைபெறும்போது நல்ல நினைவுகள், தமிழனின் பெருமைகள் அவர்கள் மனதில் குடியிருக்கும். அருமை
நெகிழ வைத்த வீடியோ!ஏழ்மையில் தத்து எடுத்து வளர்க்கும் அந்த பெண்மணி நம்மை நெகிழ வைக்கிறார், தமிழரின் விருந்தோம்பலை உலகிற்கு எடுத்துக் காட்டிய குமாருக்கு வாழ்த்துக்கள்.
இதில் முக்கியமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது தர்சார்பு பொருளாதாரம் தான் இது போன்று நம்முடைய நாட்டிலும் இருந்தால் நன்றாக இருக்கும் அங்கு இருக்கும் உங்களை பார்த்து கொண்ட அக்கா குடும்பத்திற்கு உணவு தயாரித்து கொடுத்து அவர்களை மகிழ்ச்சியடைய வைத்ததற்கு மிக்க நன்றி வாழ்த்துகள் குமார் அவர்களே
வணக்கம் குமார் அண்ணா. விருந்தோம்பல் பண்பு நம் தமிழரை உலகம் எங்கும் உலாவ செய்கிறது. இருப்பதைக் கொண்டு நலமாய வாழும் கிராம மக்களின் அன்புக்கு எதுவும் ஈடாகாது. ஹோம் ஸ்டே குடும்பத்தாருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
விருந்தோம்பல் அருமை.அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் உங்களிடம் பாசமாக பழகுகிறார்கள்.இந்த காணொலியை பார்த்ததும் எனக்கு கண்ணீர் வந்துவிட்டது.அந்த மக்களின் ஏழ்மை நிலையில் 😢 உள்ள பாசம் என்பது அளப்பரிய நிலை.உங்கள்உடல்நிலையில் கவனம் தேவை.பண்ருட்டியில் இருந்து.
தரமான சம்பவம் மக்களோடு தங்கி நம் உணவு மற்றும் தங்குமிடம் போன்றவைகளுக்கு ஆகும் செலவை தங்கும் விடுதிக்கும் ஹோட்டல்களுக்கு தராமல் நமக்கு அடைக்கலம் கொடுத்த மக்களுக்கு கொடுத்து உதவியது மிகப் பெரிய நன்றி கடன்.... வாழ்க வளமுடன்... 🙏🙏🙏
One of ur best video. This is the real and raw and full of life content. No tourist can experience this only youtuber like you can travel deep and live with such live people and show to others. Thanks for all your efforts.
குமாரு, Sunday எதாவது bonus வீடியோ போடு குமாரு, bloopers ah இருந்தாலும் பரவாயில்லை. சனிக்கிழமை போட்டு அடுத்த செவ்வாய் வரைக்கும் வெயிட் பண்ண முடியலை, பழைய சீசன் வீடியோ இருந்தாலும் ஓகே தான்.
சிறந்த பதிவு குமார்.. நம்ம ஊரு நிறைய விஷயங்கள் அங்கு பார்க்க முடிகிறது ❤️ இந்த நாட்டில் இருந்து ஒன்று கற்று கொண்டேன்.. இல்லை என்று கவலைபடாமல் இருப்பது வைத்து சாப்பிடலாம்.. ❤
சொல்ல வார்த்தைகள் இல்லை குமார் தம்பி மிக அருமையான பதிவு அவர்கள் நம் உணவை விரும்பி உண்ணுவதை பார்த்தபோது எங்கள் மனதிற்கும் நிறைவாய் இருந்தது வாழ்க வளமுடன் 😂
Hi Kumar; this is Ezhil from Sydney ; I seen my wife watching u r journey ; I watched 4 the first time today ; I never heard any one having experience with local Papuans that was amazing ; also we need to learn lot from Papuans ; Maoris and aboriginal people about community living ; acceptance living with what u have ; they are fascinating people they accepted everyone as family; excellent clip 🥰 although being a vegan ; killing the rooster was tough one but part of that culture ;
I learnt a new recipe சேவல் curry without onion 🧅 and tomato 🍅 Beach ல ஆரம்பித்து beach ல முடிச்சுடிங்க (mathpith) super 💯 அட்டகாசம் பிரமாதம் நன்றி அண்ணா
"அந்த மனசு தான் சார் கடவுள்" அப்படிங்கற மாதிரி நீங்க அவங்களுக்கு உணவளித்ததும், அவங்க அந்த பையனை தத்தெடுத்து வளர்க்கறதும் பார்க்கும் போது அந்த வார்த்தை தான் ஞாபகம் வந்தது. அருமையான குடும்பம், அருமை வாத்தியாரே ❤
tamil nadu is more crowded and the house is close to each other sri lanka is forest surrended with ocean people are living in kudusa house and we have veddas indigenous people speake they native languages
Kumar's stays with the PNG village peoples and prepared chicken kary by Kumar's special Indian tamilnadu method all taste chicken kary with rice very interestingly this episode very informative
பப்புவா கினியா மக்களின் முறைப்படி தேங்காய்ப்பால் பிழிந்து தர சொல்லியிருந்தால் குழம்பு இன்னும் தேங்காய் சில்லுடன் சிறப்பாக இருந்திருக்கும்.Star Indian curry powder available there.
Kumar bro ena antha family oda joint akidinga pola....ungalala avangalum santhosama irukanga .. really amazing neenga space key ponalum settled agiduvinga pola
I'm in happy tears 🙂🥲 Heartmelting. Very happy family and their big heart for the kid. ❤❤ lots love. What to say.. youre the best pure real and very raw vlogger kumar brother 🎉🎉🎉
You have a unique way of creating these travel vlogs. Your willingness to explore different cultures, adapt with the locals is just amazing. We look forward to your posts
Really it's good to explore this kind of place and understand the nature of the local people/community finally thank you so much for supporting them financially with great food. we have to support them it's our Tamil responsibility and our culture.
எல்லோருக்கும் இது தோன்றாது,அமையாது.இறைவன் முடிவு உங்களுக்கு இது அமைந்துள்ளது. பணம் நிறைய பேரிடம் உள்ளது. ஆனால் அதை அனுபவிக்க முடியாது.உலகை சுற்றி பார்ப்பதும், புது புது அனுபவமும் மகிழ்ச்சியாக உள்ளது.வாழ்த்துக்கள்,தொடருங்கள் நண்பரே நாங்களும் தொடர்கிறோம்.என் வயது 70 .இந்தியாவில் நிறைய ஆன்மீக பயணங்கள் 2015 முதல் செய்தேன் .தற்போது இயலவில்லை. 👏👏👏👐👐.நாங்களும் சேர்ந்து சாப்பிட்ட மன நிறைவு.நாட்டுகோழி பள்ளிப்பாளையம் சிக்கன் சும்மாகவே.😅😅
Beyond your hardships the way you portray the real life style of the people of the countries you visit and their culture is amazing 👌 Even if they are poor, when you see their hospitality and love, you can feel that God is very present in the poor house.such a lovely family 🥰 THQ for this beautifully realistic lifestyle documentary of PNG people. stay blessed healthy and happy 💚
வாழும் நாளில் மகிழ்ச்சியும் மன அமைதியுமே தேவை. அதை நிறைவாகவே வாழும் எளிய மக்களுக்கு இறைவன் வளமான எதிர்காலத்தை அளிக்கட்டும்... ஆனந்த கண்ணீருடன் அவர்களிடமிருந்து விடைபெறுங்கள் நீங்காத நினைவுகளுடன்...❤ வாழ்த்துக்கள் குமார் தோழனே....🎉
குமார் சார், அருமை.... தைவான் , கொரியா, பப்புவா நியூகினியா காணொளிகள் தான் இந்த வருட தீபாவளிக் கொண்டாட்டம்.... எல்லாவற்றையும் தரவிறக்கம் செய்து இனணய வசதி இல்லாத கிராமத்தில் பார்த்தோம். உங்கள் பயணம் மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள் சகோதரா.... என்றும்❤
தேங்காய் பால்+வெங்காயம்+தக்காளி+இஞ்சி பூண்டு பேஸ்ட் கோழி குழம்பு உடன் .... வெள்ளை சாதம்+ரசம் (புளி +சிறிது பருப்பு தண்ணீர்) சூப்பராக இருக்கும்.... உங்கள் விருந்து சூப்பர் குமார்...... 8:53
குமார் வாழ்த்துகள்.உங்களோட Best fans me and my sons.....பெரிய இடத்துக்கு வாழ்த்துக்கள்.....❤.Season 5 all videos naanga paarthom....super.....romba kasta paduringa இப்ப....But Future la semaya இருப்பீங்க....வாழ்த்துகள்
சொல்ல வார்த்தைகள் இல்லைங்க தம்பி. நீங்கள் அங்கிருந்து வந்து விட்டீர்கள். ஆனால் நாங்கள் இன்னும் அவர்களுடனே இருக்கிறோம். காரணமில்லா.... ஒரு பாசம் அவர்கள் மீது. நன்றி ங்க தம்பி
🇵🇬பப்புவா நியூ கினி முதல் முறையாக தமிழில். 21 எபிசோடுகள். ஆகச் சிறந்த அனுபவத்துக்கு தயாராகுங்கள். பிடித்தால் மறக்காமல் லைக் பண்ணுங்க. நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க . நன்றி 🙏
EP1 - th-cam.com/video/7BECJJDB19k/w-d-xo.html
EP2 - th-cam.com/video/3-wHYVS7Fvk/w-d-xo.html
EP3 -th-cam.com/video/HksDtmla_1I/w-d-xo.html
EP4 -th-cam.com/video/KGg6yLYdG4c/w-d-xo.html
Ep5 - th-cam.com/video/ARXmDHozozU/w-d-xo.html
Ep6- th-cam.com/video/Pa-LmTdJl0w/w-d-xo.html
Ep7- th-cam.com/video/xl21S1p03V4/w-d-xo.html
Ep8- th-cam.com/video/OsLGp_n8K-4/w-d-xo.html
Ep9- th-cam.com/video/Gp_Sv27AOwc/w-d-xo.html
Ep10- th-cam.com/video/SmBHos5HFVg/w-d-xo.html
Ep11- th-cam.com/video/fpR9zgAC0GY/w-d-xo.html
EP12 -th-cam.com/video/E4_DGWkrISg/w-d-xo.html
EP13 -th-cam.com/video/jLrQVHXIhkk/w-d-xo.html
Ep14 -th-cam.com/video/QGKcosY-jFw/w-d-xo.html
Ep15 -th-cam.com/video/q1TIz1JC4_Y/w-d-xo.html
Happy and healthy love sir super preparetion 👌👌👌👌 countnew and careful the new ways 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐 ananth veppadai
Super bro 🎉🎉
Super 👌 Kumar Last Episode la than Nan Neemga Sapidura foodyum konjam exporse pannunga nu Neenga senjathaya kattittenga Thank 😊
Kumar your selected to cook with comali 5000 increment ma
Anna your great good man
குமார் ப்ரோ இதுமாதிரி யாரும் VLOG பண்ணிப்பார்த்தே இல்லை .. மிகவும் அருமை நீங்கள் படும் கஷ்டம் ரொம்ப அதிகம் .............. உங்கள் உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம் ......... பார்த்துக்கொள்ளுங்கள் .... நன்றிகள் கோடி ............
தமிழன் எங்கு சென்றாலும் உணவளிக்க மறப்பதில்லை
😂😂😂😂
நட்சத்திர விடுதிகளில் தங்கினாலும் பெறமுடியாத அன்பும் உபசரிப்பும் , இந்த கிராமத்து எளிய மனிதர்களின் உள்ளங்களிலும் உறைவிடங்களிலும் நிறைந்துள்ளதை காண மிகவும் மகிழ்ச்சி.இயற்கையும் இறைவனும் அவர்களுக்கு என்றும் பாதுகாப்பும் மகிழ்ச்சியும் தரட்டும். பகட்டான சில யூ டுபர்களுக்கு நடுவில் எங்கள் குமார் என்றும் தனித்தவர் என்பதை உங்கள் ஒவ்வொரு விடியோவிலும் காண்கிறோம்.
Well said
நன்றி அண்ணா
ஒரே குடும்பம் போல ஒன்றாக அமர்ந்து உண்டு. நிச்சயம் அவர்களை விட்டு விடைபெறும்போது நல்ல நினைவுகள், தமிழனின் பெருமைகள் அவர்கள் மனதில் குடியிருக்கும். அருமை
நன்றி அண்ணா
இந்த home stay உங்களுக்கும் உங்கள் ரசிகர்களாகிய எங்களுக்கும் மறக்க முடியாத ஒன்று. சிறந்த அனுபவம்..🇱🇰❤️
அவர்களுடன் குடும்பமாக சேர்ந்து வாழ்ந்து இருக்கிறீர்கள். எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத கிராமத்தில் வாழ்ந்து காட்டி இருக்கிறீர் வாழ்த்துக்கள்-
You are great bro😊 உங்களை பார்த்தா பொறாமையா இருக்கு எங்களுக்கு இப்டிலம் வாய்ப்பு இல்லைனு 😢 வாழ்க வளமுடன் ❤
அந்த நல்ல மனிதர்களையும்
தாராள உள்ளங்களையும்
பார்க்க பார்க்க மனம் ஆனந்த பரவசம் அடைகிறது
குமாரு வாழ்த்துகள்❤❤❤
நன்றி அண்ணா
❤தங்கமான மக்கள் மிகவும் அருமை யான episode வாழ்த்துக்கள் குமார்.
எப்படிப்பா ஊர் பேர் தெரியாத ஊர்ல நம்ம கிராமத்தில தங்கற மாதிரி தைரியமா. தங்கறீங்க சூப்பர்பா🎉❤
Iyya Kumar anna Nenga Vera Level ♥️One Day I will Go To PNG Kandipa Intha Family Ku Oru Generator and Bore Potu Tharavan 👍
நெகிழ வைத்த வீடியோ!ஏழ்மையில் தத்து எடுத்து வளர்க்கும் அந்த பெண்மணி நம்மை நெகிழ வைக்கிறார், தமிழரின் விருந்தோம்பலை உலகிற்கு எடுத்துக் காட்டிய குமாருக்கு வாழ்த்துக்கள்.
நன்றி அண்ணா
இதில் முக்கியமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது தர்சார்பு பொருளாதாரம் தான் இது போன்று நம்முடைய நாட்டிலும் இருந்தால் நன்றாக இருக்கும் அங்கு இருக்கும் உங்களை பார்த்து கொண்ட அக்கா குடும்பத்திற்கு உணவு தயாரித்து கொடுத்து அவர்களை மகிழ்ச்சியடைய வைத்ததற்கு மிக்க நன்றி வாழ்த்துகள் குமார் அவர்களே
நன்றி நண்பரே
தொழில்நுட்ப வளர்ச்சியை விட தற்சார்பும் நிம்மதியாக வாழ்வதும் எத்தனை இன்பம்..அருமை குமார் அண்ணா..
வணக்கம் குமார் அண்ணா. விருந்தோம்பல் பண்பு நம் தமிழரை உலகம் எங்கும் உலாவ செய்கிறது. இருப்பதைக் கொண்டு நலமாய வாழும் கிராம மக்களின் அன்புக்கு எதுவும் ஈடாகாது. ஹோம் ஸ்டே குடும்பத்தாருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
விருந்தோம்பல் அருமை.அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் உங்களிடம் பாசமாக பழகுகிறார்கள்.இந்த காணொலியை பார்த்ததும் எனக்கு கண்ணீர் வந்துவிட்டது.அந்த மக்களின் ஏழ்மை நிலையில் 😢 உள்ள பாசம் என்பது அளப்பரிய நிலை.உங்கள்உடல்நிலையில் கவனம் தேவை.பண்ருட்டியில் இருந்து.
40 வருடங்களுக்கு முன்வரை நம் கிராமங்களில் கழிவரையும் குளிக்கும் அரையும் வீட்டின் பின்புறம் தனியே இருக்கும். அது சுகாதாரமானது.
தரமான சம்பவம் மக்களோடு தங்கி நம் உணவு மற்றும் தங்குமிடம் போன்றவைகளுக்கு ஆகும் செலவை தங்கும் விடுதிக்கும் ஹோட்டல்களுக்கு தராமல் நமக்கு அடைக்கலம் கொடுத்த மக்களுக்கு கொடுத்து உதவியது மிகப் பெரிய நன்றி கடன்.... வாழ்க வளமுடன்... 🙏🙏🙏
ரொம்ப அழகான ep இது தான்.. இதை எல்லா சீசனில் பண்ணலாமே.. நான் மிகவும் எதிர்பார்த்த விசயம் இது.. மிக்க நன்றி
One of ur best video. This is the real and raw and full of life content. No tourist can experience this only youtuber like you can travel deep and live with such live people and show to others. Thanks for all your efforts.
Thanks 🙏
Bear grails ,Hazen Adal and all survivors are out kumaru ,Super cooking,We enjoyed lot and Thanks for this great episode ❤❤❤❤❤❤❤❤
குமாரு, Sunday எதாவது bonus வீடியோ போடு குமாரு, bloopers ah இருந்தாலும் பரவாயில்லை. சனிக்கிழமை போட்டு அடுத்த செவ்வாய் வரைக்கும் வெயிட் பண்ண முடியலை, பழைய சீசன் வீடியோ இருந்தாலும் ஓகே தான்.
Dear Mr. Kumar, Well done to these people on behalf of Tamil Nadu. PPK RAO
பல முறை பார்த்துள்ளேன் முதல் முறையாக comment போடுறன் மிகவும் அருமை
வணக்கம் அண்ணா கோழி குழம்பு சூப்பர் குடும்பத்தில் இருக்கிறவங்க அனைவருமே அன்பா அமைதியா பேசுறாங்க ❤❤அந்த ஊரு ரொம்ப அழகா இருக்கு
சிறந்த பதிவு குமார்.. நம்ம ஊரு நிறைய விஷயங்கள் அங்கு பார்க்க முடிகிறது ❤️ இந்த நாட்டில் இருந்து ஒன்று கற்று கொண்டேன்.. இல்லை என்று கவலைபடாமல் இருப்பது வைத்து சாப்பிடலாம்.. ❤
Good episode Anna. Thanks for showing this amazing place and people
Bro, good idea, we can spread our Tamil food culture to the world
ஆழ்த்துளை கிணறு தோண்டாமல் இருக்கும்வரை நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருக்கும். நவீனம் தேவை இயற்கையுடன் இணைந்த நவீனம் சிறந்தது.
சொல்ல வார்த்தைகள் இல்லை குமார் தம்பி மிக அருமையான பதிவு அவர்கள் நம் உணவை விரும்பி உண்ணுவதை பார்த்தபோது எங்கள் மனதிற்கும் நிறைவாய் இருந்தது வாழ்க வளமுடன் 😂
நன்றி அண்ணா
Hi Kumar; this is Ezhil from Sydney ; I seen my wife watching u r journey ; I watched 4 the first time today ; I never heard any one having experience with local Papuans that was amazing ; also we need to learn lot from Papuans ; Maoris and aboriginal people about community living ; acceptance living with what u have ; they are fascinating people they accepted everyone as family; excellent clip 🥰 although being a vegan ; killing the rooster was tough one but part of that culture ;
Thanks 🙏
I learnt a new recipe சேவல் curry without onion 🧅 and tomato 🍅 Beach ல ஆரம்பித்து beach ல முடிச்சுடிங்க (mathpith) super 💯 அட்டகாசம் பிரமாதம் நன்றி அண்ணா
அண்ணே இது வேற மாறி ❤️..
இது மாறி யாரும் பண்ணல..
மதுரை Family unga fan 😊
நன்றி தம்பி
செம்ம கறி விருந்து,.. நளபாக சக்ரவர்த்தி குமார் அவர்களே... வாழ்த்துக்கள்
...
சாப்பிட வைத்து பார்ப்பது மிகப்பெரிய சந்தோசம்.. அருமையா சிக்கன் கிரேவி செஞ்சுட்டீங்கன்னா செம அண்ணா..
"அந்த மனசு தான் சார் கடவுள்" அப்படிங்கற மாதிரி நீங்க அவங்களுக்கு உணவளித்ததும், அவங்க அந்த பையனை தத்தெடுத்து வளர்க்கறதும் பார்க்கும் போது அந்த வார்த்தை தான் ஞாபகம் வந்தது. அருமையான குடும்பம், அருமை வாத்தியாரே ❤
Anna antha akka ku avanga family members ku periya manasuna antha kutty paiyana valakrange, god bless that family 🙏
1st View 1st Comment 🥳🤩💥From KUMAR Anna Fam 🙋♂️🤩🍁
உண்மையிலே அவர்கள் அறிவுள்ளவர்கள்தான் நன்றி குமார் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கி பன்னீர்செல்வம் நன்றி
அருமையான local உணவு. உங்கள் கோழி இறைச்சி குழம்பு ரெடி 😊 அருமை நண்பரே. தமிழ்க்கோ Singapore
சொல்லவார்த்தைகள் இல்லை தம்பி. உங்களுக்கு எல்லாமே நல்லதுதான் நடக்கும். இதைப் பார்த்ததுமே பசிக்கிது தம்பி! 👍👍👍
Png look like a 30 years back Tamilnadu thanks for giving this episode
tamil nadu is more crowded and the house is close to each other sri lanka is forest surrended with ocean people are living in kudusa house and we have veddas indigenous people speake they native languages
மிகவும் அற்புதம் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் நண்பரே
சூப்பர் தல 👏👏🔥🔥நல்ல அன்பான மக்கள் அவர்களுக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துக்கள் ❤️❤️❤️
அருமை தோழரை மிகவும் அருமையாக உள்ளது
Super family this episode very super. Real ❤❤❤❤நல்வாழ்த்துகள்!
மிக அருமை குமார், வாழ்க வளமுடன் 💐💐💐💐💐👍👍👍👍👍👍🙏🙏🙏🙏
குமார் இந்த பயணம் மனநிறைவோடு இருக்கின்றது வாழ்த்துக்கள். மக்களோடு மக்களாக இருந்து வாழ்வது மிக சிறப்பு வாழ்த்துக்கள் நண்பா.
Kumar's stays with the PNG village peoples and prepared chicken kary by Kumar's special Indian tamilnadu method all taste chicken kary with rice very interestingly this episode very informative
Intha mathiri vlog panunga bro…, locals kita stay panitu irukarathu nala iruku documentary mathiri
குமாருக்கு மிகவும் பொருத்தமான Tag according to me is .... யாதும் ஊரே யாவரும் கேளிர் (உறவினர்கள்) ... keep rocking guy ...!!! 😎🔥👍💥
33:51 அருமையான அழகான அற்புதமான நாட்டுக்கோழிகுழம்பு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hi Kumar, I am bava from Singapore (Home town Nagapattinam). I really appreciate your effort and hard work about the PNG series. Keep it up.
இயற்கையோடு ஒன்றி, சாதாரண மக்களோடு மக்கள்களாக உங்களின் பெருந்தன்மை மிகவும் அருமை 😢❤❤
பப்புவா கினியா மக்களின் முறைப்படி தேங்காய்ப்பால் பிழிந்து தர சொல்லியிருந்தால் குழம்பு இன்னும் தேங்காய் சில்லுடன் சிறப்பாக இருந்திருக்கும்.Star Indian curry powder available there.
Kumar bro ena antha family oda joint akidinga pola....ungalala avangalum santhosama irukanga .. really amazing neenga space key ponalum settled agiduvinga pola
மிகவும் சூப்பர் சூப்பர் 🙏🏻👍 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍👌
Simple and colourful gee dosa❤👍👍👍👍
I'm in happy tears 🙂🥲 Heartmelting. Very happy family and their big heart for the kid. ❤❤ lots love. What to say.. youre the best pure real and very raw vlogger kumar brother 🎉🎉🎉
Thanks brother
Vaalai ilaiel seval virunthu super brother 👌👌👌👌🐓🐓🐓🐓🐓🍗🍗🍗🍲🍲🍲👌👌👌
12:25 இதுக்கு பேர் தான் கோழி அடிச்சு குழம்பு வைக்கிறது. 👌
Kumar you are great , explore PNG . super. Congratulations 🎉🎉🎉 excellent.
அவங்களுக்கு உதவி பண்ணதுக்கு நன்றி bro காணொளி மிகவும் அருமை watching from 🇱🇰
Super anna❤ அவங்க ரொம்ப நல்ல மக்களா இருக்காக அண்ணா❤❤சமையல் அட்டகாசம்🎉🎉
Super....எல்லாப் பொடியும் போட்டு இன்னும் கொஞ்சம் நீர் விட்டு இருக்கலாம்.
You have a unique way of creating these travel
vlogs. Your willingness to explore different cultures, adapt with the locals is just amazing. We look forward to your posts
Thanks brother
Really it's good to explore this kind of place and understand the nature of the local people/community finally thank you so much for supporting them financially with great food. we have to support them it's our Tamil responsibility and our culture.
மாஸ்டர்🤩 பாப்பா நீ குணிமாவில் 👍தமிழ்நாடு சமையலா 👍👍👍👍👍
Mingle with anybody fantastic Kumar keep it up
Chance இல்ல அருமை தம்பி 👏🏻👏🏻👏🏻👏🏻👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
எல்லோருக்கும் இது தோன்றாது,அமையாது.இறைவன் முடிவு உங்களுக்கு இது அமைந்துள்ளது. பணம் நிறைய பேரிடம் உள்ளது. ஆனால் அதை அனுபவிக்க முடியாது.உலகை சுற்றி பார்ப்பதும், புது புது அனுபவமும் மகிழ்ச்சியாக உள்ளது.வாழ்த்துக்கள்,தொடருங்கள் நண்பரே நாங்களும் தொடர்கிறோம்.என் வயது 70 .இந்தியாவில் நிறைய ஆன்மீக பயணங்கள் 2015 முதல் செய்தேன் .தற்போது இயலவில்லை. 👏👏👏👐👐.நாங்களும் சேர்ந்து சாப்பிட்ட மன நிறைவு.நாட்டுகோழி பள்ளிப்பாளையம் சிக்கன் சும்மாகவே.😅😅
குமார் இந்த பப்புவா நியூகினியா episode லிலேயே எனக்கு மிகவும் பிடித்த episode இது தான். Thumbnail is very attractive. I am watching..
Hi bro, you make us feel that the world is so small. Keep going. I appreciate your efforts.
காலத்தால் அழியாத காவியம் படைத்தது உங்கள் அருமையான காணொளி.
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.
Thanks nanbare Senthil kumar
Cha ena manushan ya
Prod to be subscriber ❤
Beyond your hardships the way you portray the real life style of the people of the countries you visit and their culture is amazing 👌 Even if they are poor, when you see their hospitality and love, you can feel that God is very present in the poor house.such a lovely family 🥰 THQ for this beautifully realistic lifestyle documentary of PNG people. stay blessed healthy and happy 💚
Thanks 🙏
வாழும்
நாளில் மகிழ்ச்சியும்
மன அமைதியுமே தேவை.
அதை நிறைவாகவே வாழும் எளிய மக்களுக்கு
இறைவன்
வளமான எதிர்காலத்தை
அளிக்கட்டும்...
ஆனந்த கண்ணீருடன்
அவர்களிடமிருந்து
விடைபெறுங்கள்
நீங்காத நினைவுகளுடன்...❤
வாழ்த்துக்கள்
குமார் தோழனே....🎉
நன்றி நண்பரே
Lengthy but real experience. Very smooth edit. Indepth vlogging... Keep it up
Thanks brother
Vlog edukuranu Vikraman padam eduthutu irruka Kumaru Anna😍 Such a awesome one
Sensitive episode. All the best Kumar
Love it
குமார் சார்,
அருமை....
தைவான் , கொரியா, பப்புவா நியூகினியா காணொளிகள் தான் இந்த வருட தீபாவளிக் கொண்டாட்டம்.... எல்லாவற்றையும் தரவிறக்கம் செய்து இனணய வசதி இல்லாத கிராமத்தில் பார்த்தோம்.
உங்கள் பயணம் மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள் சகோதரா.... என்றும்❤
So touching. So beautiful. Thanks a million.
கிராமங்கள் தான் உண்மையான கலாச்சார மையமாக இருக்கும்... அனைத்து நாடுகளிலும்.....
அதை தான் உங்கள் வீடியோ உறுதிப்படுத்துகிறது...
தேங்காய் பால்+வெங்காயம்+தக்காளி+இஞ்சி பூண்டு பேஸ்ட் கோழி குழம்பு உடன்
.... வெள்ளை சாதம்+ரசம் (புளி +சிறிது பருப்பு தண்ணீர்) சூப்பராக இருக்கும்.... உங்கள் விருந்து சூப்பர் குமார்...... 8:53
பிரமாதம் கடைசிவரை சுவாரஷ்யமாக பார்த்தபின்பு பிண்ணூட்டல் கொடுக்கலண்டா நாங்க மனிஷனே இல்லங்க குமார். மிகவும் அருமை உங்களுடைய எளிமை மற்றும் மக்களோடு மக்களாக பழகும் விதம் ரொம்ப பிடிச்சிருக்கு. இலங்கையிலிருந்து வளர்ந்துவரும் TH-camr நாங்கள். நன்றி....
மிக்க நன்றி அண்ணா
Wow, very nice!!. Thanks for again one more wonderful content videos.!!!
குமார் வாழ்த்துகள்.உங்களோட Best fans me and my sons.....பெரிய இடத்துக்கு வாழ்த்துக்கள்.....❤.Season 5 all videos naanga paarthom....super.....romba kasta paduringa இப்ப....But Future la semaya இருப்பீங்க....வாழ்த்துகள்
Good job Kumar. Interesting to see that they also serve their food on banana leaves.
சேவல் கறி சாப்பாடு தமிழ் பாரம்பரியம் சூப்பர் குமாரு! வாழ்த்துக்கள் j. P. ஐயா அவநாசி 🎉🎉🎉🎉🎉
அந்த நல்ல மனிதர்களோடு நாங்களும் பயனித்த அனுபவ ம் . நன்றி
Virundhombal namma culture uh azhaga pannirukinga bro 🎉❤
சொல்ல வார்த்தைகள் இல்லைங்க தம்பி. நீங்கள் அங்கிருந்து வந்து விட்டீர்கள். ஆனால் நாங்கள் இன்னும் அவர்களுடனே இருக்கிறோம். காரணமில்லா.... ஒரு பாசம் அவர்கள் மீது. நன்றி ங்க தம்பி
நன்றி அண்ணா
Super kumaru bro attakasamana video. Tamilnadu makkal virunthoambal super aah pannitinga bro congratulations 👏🎉 🎉👏
மிகவும் நல்ல மக்கள் அந்த அருமை சகோ❤
Arumaiyana padhivu bro 🎉
Ungaludan nangalum travel panna feel thanks 🙏
Next video ku waiting ❤
ஒரு பக்கம் கவலையாகவும் ஒரு பக்கம் சந்தோஷமாக உள்ளது நன்றி குமார்
I love you so much you are video Kumar bro 😊🤗💜💜
ரொம்ப அருமை மக்களின்அன்பும்உதவியும்மறக்கமுடியாதுகோழிவிருந்துசெமெ எல்லாம்சரிஉங்களைரொம்பநடக்கவைச்சிட்டாங்க அதான் வருத்தம் நன்றி
சமைத்து கொடுத்து மகிழ்விப்பது மிக மிக அருமை .இனி எத்தனை காலம் ஆனாலும் இந்த சமையல் முறை தொடரும்