வாயுத் தொல்லை - அறிகுறி, காரணம் | Gas Trouble Symptoms | Dr.M.S.UshaNandhini | Iniyavai Indru

แชร์
ฝัง

ความคิดเห็น • 311

  • @silambuarasan6398
    @silambuarasan6398 ปีที่แล้ว +32

    நான் பார்த்த வீடியோவிலே நீங்கள் தான் அருமையான விளக்கம் சொன்னீர்கள்

    • @shantilal695
      @shantilal695 7 หลายเดือนก่อน +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @SumikudilSumikudil
    @SumikudilSumikudil 3 ปีที่แล้ว +32

    அருமை தெளிவாக விளக்கம் கொடுத்தீங்க....நன்றி....

    • @poongkodvasu5399
      @poongkodvasu5399 2 ปีที่แล้ว +1

      Mootu Vali athegama eruku medam thalai suththalum eruku hip painum eruku

  • @kalirajankalirajan5380
    @kalirajankalirajan5380 2 ปีที่แล้ว +25

    அருமையான விளக்கம் நன்றி🙏🏻🙏🏻🙏🏻

  • @NadarajaDharshi-nt1sp
    @NadarajaDharshi-nt1sp ปีที่แล้ว +3

    Thanks sagodhariye migavum arumayana vilakkam🙏🙏🙏

  • @ravirathikaravirathika601
    @ravirathikaravirathika601 3 ปีที่แล้ว +16

    தெளிவான,விளக்கம்,நன்றி

  • @manimaranu5215
    @manimaranu5215 2 ปีที่แล้ว +27

    மிகத் தெளிவான விளக்கம்; நன்றி மருத்துவ சகோதரியே!

  • @kumarankumaran963
    @kumarankumaran963 10 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் சகோதரி
    அருமையான பதிவு 👏🏽👏🏽👏🏽👏🏽

  • @DossDhivya-tv4cw
    @DossDhivya-tv4cw 7 หลายเดือนก่อน

    Thanks you so much mam..... Ennoda ella problems ku neenga correct ah videos podringa....best doctor neenga unga family ellarum nallaru irukanum... 👍🙏🙏🙏🙏🙏👌👌👌😍😍😍😍

  • @AshokKumar-dw8jv
    @AshokKumar-dw8jv 7 หลายเดือนก่อน +4

    அ௫மையான பதிவு நன்றி மேடம்

  • @kanis6996
    @kanis6996 10 หลายเดือนก่อน +1

    Super Mam...
    Thank you mam..

  • @thillainatarajans566
    @thillainatarajans566 9 หลายเดือนก่อน +4

    ரெம்ப நன்றி வணக்கம் மிக பயனுள்ளபயிவு

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 2 ปีที่แล้ว +8

    வணக்கம் அம்மா தகவல்களுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @thennarasujayaraman8858
    @thennarasujayaraman8858 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் நன்றிம்மா வாழ்த்துக்கள்

  • @anandakumars2984
    @anandakumars2984 2 ปีที่แล้ว +15

    அருமையான விளக்கம்

  • @Ilamvazhuthi-i6m
    @Ilamvazhuthi-i6m 5 หลายเดือนก่อน

    Dear Madam , Fantastic really very useful to us tku 🌹🙏

  • @RameshRamesh-cl8ei
    @RameshRamesh-cl8ei 7 หลายเดือนก่อน

    டாக்டர் வாழ்த்துக்கள் மேடம் பயனுள்ள தகவல்

  • @mummaladildhar6896
    @mummaladildhar6896 หลายเดือนก่อน

    Romba nantri ga mam
    Nigga sonna mari ennaku varum

  • @அகரமுதல்வன்-ஞ4ப
    @அகரமுதல்வன்-ஞ4ப 2 ปีที่แล้ว +4

    நன்றிங்க சகோதரி வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள்

  • @sathishmaari2733
    @sathishmaari2733 ปีที่แล้ว

    Correct ah soldringa thank u

  • @ManikManik-rb4lf
    @ManikManik-rb4lf ปีที่แล้ว

    சூப்பர் டாக்டர் அம்மா

  • @geetharajan5290
    @geetharajan5290 3 ปีที่แล้ว +7

    Mam excellent.Thankyou so much

  • @antonjeyasurya328
    @antonjeyasurya328 2 ปีที่แล้ว +6

    Thank you for your information

  • @SureshKumar-rm4lz
    @SureshKumar-rm4lz 2 ปีที่แล้ว +2

    Romba nandri

  • @gnanasekaran9374
    @gnanasekaran9374 11 หลายเดือนก่อน

    நன்றி

  • @thameembasha5369
    @thameembasha5369 2 ปีที่แล้ว +1

    Good msg

  • @anithashree5003
    @anithashree5003 3 ปีที่แล้ว +5

    Tnq sooooo mch mam 💐

  • @KaruppasamyKaruppasamy-sd4kr
    @KaruppasamyKaruppasamy-sd4kr 9 หลายเดือนก่อน +15

    வயிற்றில் உருண்டை போல் அங்கு இங்கு போவதுக்கு என்ன காரணம் மாம்

  • @user-le2zc1ub8i
    @user-le2zc1ub8i 2 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா

  • @balajibalaji-yx1df
    @balajibalaji-yx1df 7 หลายเดือนก่อน

    நன்றி மோ

  • @nithyarushmi7300
    @nithyarushmi7300 2 ปีที่แล้ว

    Super and thank you...

  • @Chitra-ce4ur
    @Chitra-ce4ur 9 หลายเดือนก่อน

    Suppar. Ma

  • @starsmart2.080
    @starsmart2.080 2 ปีที่แล้ว +1

    Thank you

  • @prakatheeshwaranprakathees3387
    @prakatheeshwaranprakathees3387 3 ปีที่แล้ว +2

    Super mam thanks.

  • @brokabaddichannelamaithipu6319
    @brokabaddichannelamaithipu6319 2 ปีที่แล้ว +1

    Thanks Amma yelumbu theimanam tthukku oru vedio podunga amma

  • @MuruganSMD
    @MuruganSMD 5 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤ thank you

  • @jijindyn1266
    @jijindyn1266 2 ปีที่แล้ว

    Good Message

  • @r.muthumari4259
    @r.muthumari4259 ปีที่แล้ว +20

    எனக்கு இரவில் மட்டும் நெஞ்சு வலி முதுகு வலி கை வலி வருது ஏப்பம் வரமட்டுது நெஞ்சு எரிச்சல் இருக்கு இதற்கு தீர்வு சொல்லுங்க மேடம்

    • @RamKumar-ph2sv
      @RamKumar-ph2sv ปีที่แล้ว

      Same problem ipadi epadi irukku

    • @syedkalifdeen3630
      @syedkalifdeen3630 ปีที่แล้ว

      உணவு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்காதீங்க 1 hr கழித்து கொஞ்சமா தண்ணீர் குடிங்க நெஞ்சு எரிச்சல் சரியாகிடும்

    • @mummaladildhar6896
      @mummaladildhar6896 หลายเดือนก่อน

      Same problem

    • @SivaMoorthy-t4h
      @SivaMoorthy-t4h หลายเดือนก่อน +1

      8.30 saptuga 10mini after 20mini Nadanga yepoam varum Nalla thukam varum

  • @sganesh5697
    @sganesh5697 2 ปีที่แล้ว

    Thank you Thank you mammmm...

  • @rebekah231
    @rebekah231 3 หลายเดือนก่อน

    Thank you medam.🎉

  • @RajKamal0706
    @RajKamal0706 4 หลายเดือนก่อน +2

    Yanaku muchi vida problems erku mam

  • @rukumani9516
    @rukumani9516 6 หลายเดือนก่อน

    Super mama

  • @rubycool7
    @rubycool7 2 ปีที่แล้ว +1

    Nandri

  • @lalithaivanhoe5317
    @lalithaivanhoe5317 2 ปีที่แล้ว +1

    👌🏻 information

  • @nithyarul7171
    @nithyarul7171 2 ปีที่แล้ว +5

    Big thanks Doctor good information

  • @ranjithkumar-fu3gq
    @ranjithkumar-fu3gq 2 ปีที่แล้ว +1

    Supper madam

  • @nanjur1417
    @nanjur1417 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி மேடம்

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 3 ปีที่แล้ว +3

    very good information thanks alot frm Penang Malaysia

  • @nagarajmuniandi8073
    @nagarajmuniandi8073 2 ปีที่แล้ว

    அருமை

  • @arasakumarigounder284
    @arasakumarigounder284 2 ปีที่แล้ว

    Super sister

  • @kadarkaraisubramanian4963
    @kadarkaraisubramanian4963 2 ปีที่แล้ว +6

    Super doctor.. Vera level...

  • @soundharrajan5566
    @soundharrajan5566 3 ปีที่แล้ว +16

    முறையாக எப்படி சாப்பிடுவது
    சொல்லுங்க.ஆரோக்கிய உணவு முறைஎது

    • @santhosh145
      @santhosh145 2 ปีที่แล้ว

      Chew well, nanra pisainthu sapidavum, solid food will be liquid food while chewing then no gas complete digestion

    • @groot1720
      @groot1720 ปีที่แล้ว

      ​​@@santhosh145ungalukku eruthatha

  • @vinyasvinyas1976
    @vinyasvinyas1976 2 ปีที่แล้ว +2

    அழகு ❤உங்க voic

  • @mubarakshameena5510
    @mubarakshameena5510 ปีที่แล้ว +1

    Very useful video madem thank you

  • @antonybisman2766
    @antonybisman2766 2 ปีที่แล้ว +7

    Very good explain about gas trouble problem 6 month I have Gas problem what did tell the same symptoms I have perfect 👍

  • @Praveennamikaza5824
    @Praveennamikaza5824 2 ปีที่แล้ว +1

    You are very clever Mam

  • @kanikani6649
    @kanikani6649 2 ปีที่แล้ว

    🙏 நன்றி சொல்ல வேண்டும்

  • @RajKumar-mc8ux
    @RajKumar-mc8ux 2 ปีที่แล้ว +7

    Nenju kuthuvathu pondru thodarthu 3 natkalaga ullathu madam ithum gas irukuma mam

  • @ragupathys7711
    @ragupathys7711 10 หลายเดือนก่อน +2

    Kuthingal valiku..muthuku pidichirukku

  • @cookwith3
    @cookwith3 2 ปีที่แล้ว

    Tq

  • @Vijay-pb5bo
    @Vijay-pb5bo 3 ปีที่แล้ว +18

    Sir.
    நான் சற்று அதிகமாக பேசினால் எனக்கு தொண்டையில் வலி ஏற்படுகிறது. நான் ஐந்து மாதத்திற்கு முன்பு எண்டோஸ்கோபி செய்து பார்த்தேன்.எனக்கு Gastric problem
    உள்ளது என சொன்னார்கள். ஆனால் இன்றும் எனக்கு இந்த பிரச்சனை சரியாகவில்லை எனக்கு தயவு செய்து ஒரு நிரந்தரத் தீர்வை கொடுங்க sir.
    Please reply sir.

    • @nagarajn4326
      @nagarajn4326 2 ปีที่แล้ว +2

      Also same problem me sir

    • @k.saravanaraj3270
      @k.saravanaraj3270 2 ปีที่แล้ว +3

      அது எல்லோருக்கும் உண்டு.
      கம்மியா பேசுங்க.

    • @nandhinipandi1189
      @nandhinipandi1189 ปีที่แล้ว

      ஆமா எனக்கு அதிகாம பேசுனால் அப்படி ஆகுது இந்த ஒருவருடமா இப்ப நெஞ்சு வலிக்குது

  • @nishaskitchen9851
    @nishaskitchen9851 3 ปีที่แล้ว +4

    👍 super 🤝👌👏🌟👍

  • @Bharathrajafa
    @Bharathrajafa 2 ปีที่แล้ว +5

    Breathing problems varuma madam

    • @PriyaPriya-y7t
      @PriyaPriya-y7t ปีที่แล้ว

      Sis ena paninga sis enaku muchu Vida sirama iruku pls sollunga

    • @Bharathrajafa
      @Bharathrajafa ปีที่แล้ว

      @@PriyaPriya-y7t naainga gastrology doc patho

    • @Bharathrajafa
      @Bharathrajafa ปีที่แล้ว

      @@PriyaPriya-y7t ungaluku Emma prlm

    • @PriyaPriya-y7t
      @PriyaPriya-y7t ปีที่แล้ว

      Muchu Vida sirama iruku athanala keta muchu iluthu tha Vida mudium

  • @nishasajithnishasajith9086
    @nishasajithnishasajith9086 3 หลายเดือนก่อน +1

    Night left leg and hand pain...varumma..when i press my leg and hand..yapppam varuthu

  • @rameshcr305
    @rameshcr305 2 ปีที่แล้ว +2

    Alovera juice cold agume

  • @KrishnakumarMS-l8p
    @KrishnakumarMS-l8p 6 หลายเดือนก่อน +1

    மேடம் உணவுக்கு 30. நிமிடம் முன் நீர் அருந்தலாமா

  • @deebaa3346
    @deebaa3346 27 วันที่ผ่านมา

    Mam yenaku nenji vali ah iruka yesterday nit la irunthu sapada thona la thukam vara matudhu

  • @JS-vb9ux
    @JS-vb9ux 3 ปีที่แล้ว +21

    I never ever eat sugar food oil food wheat food. But I get gas. What I found is whenever I eat urudhal sambar I get gas. And fried rice helps me lot to reduce gas.

  • @prohiniprohini8759
    @prohiniprohini8759 2 ปีที่แล้ว

    Super super 👌👌👌

  • @SaranyadhandapaniSaranya
    @SaranyadhandapaniSaranya 2 หลายเดือนก่อน

    எங்க பையனுக்கு வயது 13 அவருக்கு அடிக்கடி வயிறு வழி வருது அதற்கு காரணம் என்னாங்க mam

  • @suganyaarkesh3884
    @suganyaarkesh3884 หลายเดือนก่อน +3

    வயிற்றில் வலது பக்கம் துடிக்கிறது

  • @குமார்விஜய-ற3ஞ
    @குமார்விஜய-ற3ஞ 3 ปีที่แล้ว +192

    உடம்பில் அதிக கேஸ் இருந்தால் தலைச்சுற்றல் வருமா மேடம் தலைச்சுற்றல் வந்த பின்னால் கொட்டாவி வருகிறது குடலில் கர முர சவுண்ட் கேட்கிறது

  • @periyasamym1136
    @periyasamym1136 2 ปีที่แล้ว +2

    Yes iduppu vali over mam

  • @Dhivakar_Marimuthu
    @Dhivakar_Marimuthu 2 ปีที่แล้ว +4

    Madam shoulder pain irruku madam same problem

  • @vasudevan6589
    @vasudevan6589 11 หลายเดือนก่อน +1

    மேம் எனக்கு 3வருசமா மூச்சி இழுத்து விட சிரமமா இருக்கு ஏப்பம் வந்துட்டே இருக்கு நெஞ்சகரிச்சிட்டே இருக்கு அடிக்கடி கொட்டாவி வருது முதுகு வலி மாரி மாரரி வலிக்குது வயிறு உப்புசமா இருக்கு வாயு வா இருக்கூமா மேம்

  • @sambrani9213
    @sambrani9213 3 ปีที่แล้ว +6

    Enaku wait korachi eruchi enaku

    • @Mahamuni1319
      @Mahamuni1319 3 หลายเดือนก่อน

      Ongaluku ipo cure agiducha enna treatment pannuninga

  • @kartiksuriyam1089
    @kartiksuriyam1089 ปีที่แล้ว

    Milkshake's ???

  • @புனிதன்.அற்புதா
    @புனிதன்.அற்புதா 2 ปีที่แล้ว

    👌🙏

  • @bhavanisankar182
    @bhavanisankar182 3 หลายเดือนก่อน

  • @radhakumar8764
    @radhakumar8764 ปีที่แล้ว

    👌👌👏👏👏👏👏💐

  • @Rathnasamy-m7s
    @Rathnasamy-m7s 16 วันที่ผ่านมา +1

    💔💔💔🎄

  • @KetsiyalK-qu6wy
    @KetsiyalK-qu6wy ปีที่แล้ว +3

    Mam கேஸ் இருந்தால் தொண்டையில் அடைக்குமா

  • @vlvl5419
    @vlvl5419 2 ปีที่แล้ว +3

    Gas problem iruntha chest pain Varru ma

  • @balachandarj4245
    @balachandarj4245 3 ปีที่แล้ว +2

    🙏

  • @DineshDinesh-rw3yr
    @DineshDinesh-rw3yr 2 ปีที่แล้ว +3

    இதற்கு என்ன தீர்வு

  • @SamSam-tc7op
    @SamSam-tc7op 2 ปีที่แล้ว +1

    Udambu valikuma mam

  • @sugashini2184
    @sugashini2184 3 ปีที่แล้ว +3

    Mam nan chinna agela erunthu arisi sappituven apati sappitalama mam yanakku pathil sollunkal sis

    • @gaya3selvi652
      @gaya3selvi652 3 ปีที่แล้ว

      Arisi sapdave kudathu sister...pal la than pirachana varum first...calcium ah kammi pannum

    • @ammusumathi9791
      @ammusumathi9791 2 ปีที่แล้ว

      Nanu athigama arisi sapiduven

  • @sifanvlog4321
    @sifanvlog4321 2 ปีที่แล้ว +19

    உடம்பில் அதிக கேஸ் இருந்தால் மூச்சு வாங்குமா மேடம்

    • @saravanansss8035
      @saravanansss8035 2 ปีที่แล้ว +2

      எனக்கும் இந்த சந்தேகம் இருக்கு பதில் கிடைத்தால் நல்லது

    • @sureshlotussuresh3839
      @sureshlotussuresh3839 2 ปีที่แล้ว

      Yes

    • @vikky9534
      @vikky9534 2 ปีที่แล้ว +1

      இல்லை,,,, மூச்சு நின்னு போயிரும்

    • @Riyamp596
      @Riyamp596 2 ปีที่แล้ว

      S

    • @The_soul_reaper_26
      @The_soul_reaper_26 2 ปีที่แล้ว

      Enakum moochu vanguthu

  • @kamaraj2460
    @kamaraj2460 2 ปีที่แล้ว +1

    உண்மை:-) 💯:'(

  • @avh808
    @avh808 2 ปีที่แล้ว

    Aleovera juice sinus form aguma

  • @mohansriyash6218
    @mohansriyash6218 2 ปีที่แล้ว +1

    nenchu vali varuma mam

  • @Iamaks1630
    @Iamaks1630 ปีที่แล้ว

    Ariyatha oru mana bayam varuma madam

  • @SayanSayaththan
    @SayanSayaththan 9 หลายเดือนก่อน

    Vajru vali erukku athu athukku sarija kuthuthu athekama ve erukku mom aen

  • @zahirusman6436
    @zahirusman6436 3 ปีที่แล้ว +5

    Madam enaku eppam um muchu problem rendum eruku (muchu prob gastic?)rly

    • @friday1901
      @friday1901 3 ปีที่แล้ว

      Ipovim iruka bro

    • @Bharathrajafa
      @Bharathrajafa 2 ปีที่แล้ว

      Bro enga treat ment edukuringa

    • @Bharathrajafa
      @Bharathrajafa 2 ปีที่แล้ว

      @@friday1901 ammaku appiditha irruku enna panrathu konjo soluinga

    • @friday1901
      @friday1901 2 ปีที่แล้ว +1

      @@Bharathrajafa bro sona nanba matenga more than 7k selavu panta bro all doctors full master checkup panta onemyeee illa sonaga even enala mudiyala sathiyama Soldra bro daily temple pona avangala Nambuna relief aaieta. Unmaya bro Nambura thu Namba Tha thu ur wish . Sekarama ungaluku sari aaiedum don’t wryyy

  • @alexanderalex8662
    @alexanderalex8662 3 หลายเดือนก่อน

    I cant yawn and sleep only eppam maattum tha varuthu madam reason enna

  • @KanageshwuaryKaruppyya
    @KanageshwuaryKaruppyya 9 หลายเดือนก่อน

    Mam na saudila irukke inga sappadu broblama enakku inda ges problam ovarave irukku enakku adikkadi looshmoshan pogudu enna mam seiyanu plece riplay podunga mam

  • @lalithar8049
    @lalithar8049 ปีที่แล้ว

    Mam athigama intha pain mid night than varuma mam .. max eanaku mid night to early morning vara iruku thn paduka kooda mudiala pls tell me mam

    • @brightlinestudio1721
      @brightlinestudio1721 7 หลายเดือนก่อน

      படுத்தா என்ன பண்ணுது

  • @balajisvtube9833
    @balajisvtube9833 ปีที่แล้ว +5

    வயிற்றில் அங்க அங்க துடிக்குது. சவுண்ட் வருது

  • @anitham8617
    @anitham8617 ปีที่แล้ว

    Rightside lowerback to abdomen ku pain radiation aaguthu mam..

    • @mohamedasif09
      @mohamedasif09 10 หลายเดือนก่อน

      Enak

    • @devirajapriya4361
      @devirajapriya4361 2 หลายเดือนก่อน

      Ungaluku sari aagirucha enakum apdithan eruku

  • @MohamedAlthaf-
    @MohamedAlthaf- ปีที่แล้ว

    Sofa la nalla saaindhu utkaarndha neji vali varudhu doctor moochi vitta valikkudhu!

  • @Papuuan
    @Papuuan 7 หลายเดือนก่อน

    🎉