வெள்ளியங்கிரியில் வீரப்பன்..பதுக்கப்பட்ட பணம்! சத்குரு வளர்ச்சி CONNECTION..?| SHIVA MEDIA INTERVIEW

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2023
  • ​‪@marstamilnadu‬ #veerappan #sadhguru #madanravichandran #shivamedia
    A Channel against corruption, defamation and all paid media illegal activities
    Tamil Nadu's First Media Auditing Sting Channel

ความคิดเห็น • 125

  • @balaharinilaxan7510
    @balaharinilaxan7510 4 หลายเดือนก่อน +13

    ஆம் சிவா சார் சொல்வது உண்மை. நான் அப்பொழுது நான் நனபர்களுடன் வைதேகி நீர்வீழ்ச்சி சென்றிருந்தோம் எங்களிடம் இருந்த திண்பன்டங்களை 4,5பேர் துப்பாக்கியுடன் வந்து பிடுங்கிக்கொண்டு காசு குடுத்துவிட்டு செண்றனர். அப்பொழுது எங்களுக்கு சிருவயது வீரப்பன் அவர்கள் என்று தெறியாது. நான் வெள்ளியங்கிரி அருகிள் எங்கள் ஊர். அவரை பார்த்துள்ளேன் என்று பெருமை கொள்கிறேன்

    • @PrabhaMrdoc
      @PrabhaMrdoc 3 วันที่ผ่านมา

      Entha ooru bro...nee....thondamuthur ah ella narasipuram ah

  • @veerakrishnan1227
    @veerakrishnan1227 9 หลายเดือนก่อน +265

    சிவா அண்ணா நீங்க சொன்ன இந்த சம்பவத்தை நாளை எதாவது ஒரு youtube சேனலில் சமையல்காரன் அப்படியே சொல்லுவான்

    • @ravisankarmanimegalai6374
      @ravisankarmanimegalai6374 9 หลายเดือนก่อน

      அந்த வெண்ணையை செறுப்பால் அடிக்கவும்

    • @ganeshs-yd1sm
      @ganeshs-yd1sm 9 หลายเดือนก่อน +13

      Unmai

    • @ramnallasamy2972
      @ramnallasamy2972 9 หลายเดือนก่อน +12

      சமையல் காரன் யார்? தெரியப்படுத்த வேண்டும்.

    • @ramanathanravishankar5680
      @ramanathanravishankar5680 9 หลายเดือนก่อน

      ​@@ramnallasamy2972முகில்

    • @user-mw8wc5ng6z
      @user-mw8wc5ng6z 9 หลายเดือนก่อน +28

      வேறை யாரு முகில் தான்!🥸

  • @tctamilselvan
    @tctamilselvan 9 หลายเดือนก่อน +74

    சிவா அண்ணா மிகவும் நடுநிலையான பத்திரிக்கையாளர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டார்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 4 หลายเดือนก่อน

      மெய்யாலுமா

  • @SivaKumar-tn5lp
    @SivaKumar-tn5lp 9 หลายเดือนก่อน +30

    சிவா அண்ணா இந்த வீடியோ காகத்தான் நான் ஆவலுடன் காத்திருந்தேன் மிக்க நன்றி சிவா அண்ணா வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @user-gm2iu3kr8d
    @user-gm2iu3kr8d 9 หลายเดือนก่อน +41

    சிவா அண்ணா நீங்கள் சொல்லும் அதே கதையை முகில் அடுத்து நான்கு நாட்கள் கழித்து சொல் ராரு

  • @MajManikandan
    @MajManikandan 9 หลายเดือนก่อน +18

    உங்களுடைய பணி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ மிக சிறப்பு அண்ணா,,,,

  • @yogeshkamal24
    @yogeshkamal24 9 หลายเดือนก่อน +36

    முகில் mind voices:
    நல்ல விடயம் கிடைச்சிருக்கு,
    துமிக்கிகள்ளோடு 11 பேர். ஒரு மாத content ready😂

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l 9 หลายเดือนก่อน +18

    Shiva media fans ❤

  • @sureshayyadurai6065
    @sureshayyadurai6065 9 หลายเดือนก่อน +22

    I been following me.shiva for couple of years and this was the best narration ever I heard amazing sir

  • @haarish8970
    @haarish8970 9 หลายเดือนก่อน +19

    குஷ்கா ஊதாரி முகில் இதைப் பற்றி யும் பேசுவான்

  • @raghavendiranvaithyanathan9998
    @raghavendiranvaithyanathan9998 9 หลายเดือนก่อน +10

    Your Way of narrating is very good - Only person know about Veerappan is Shiva bro only

  • @vigneshe2340
    @vigneshe2340 9 หลายเดือนก่อน +7

    Goosebumps and ur speech is like watching a movie

  • @saravananm2977
    @saravananm2977 9 หลายเดือนก่อน +10

    Dhick ...dhick...shiva sir...

  • @sugumarr8435
    @sugumarr8435 9 หลายเดือนก่อน +8

    It's amazing..... what a memory

  • @prabhu7581
    @prabhu7581 9 หลายเดือนก่อน +6

    நான் இரண்டாம் வகுப்போ அல்லது மூன்றாம் வகுப்போ படிக்கும் பொழுது ஹெலிக்காப்டர் தடாகம் ஆனைகட்டி மருதமலை பகுதிகளில் கீழோட்டமாக பறக்கும் இன்றும் நியாபகம் உள்ளது

    • @c.dinehkumar029
      @c.dinehkumar029 5 หลายเดือนก่อน +1

      ஆம் நான் பன்னீர்மடையை சேர்ந்தவன்👍

  • @inkkumar3
    @inkkumar3 6 หลายเดือนก่อน +4

    Imagine if people planning like Veerappan who is highly skilled and capable of keeping secrets being in politics, there would be a lot of development if taken positively

  • @prakashguru9847
    @prakashguru9847 9 หลายเดือนก่อน +2

    Excellent episode

  • @mohanp815
    @mohanp815 8 หลายเดือนก่อน +10

    பேட்டி ஒரு த்ரில்லர் படம் பார்த்த மாதிரி இருந்தது. 👌

  • @gamesnsnacks
    @gamesnsnacks 9 หลายเดือนก่อน +13

    Please give English subtitles. We want to watch this full interview with Siva subramanian

  • @m.s.m655
    @m.s.m655 9 หลายเดือนก่อน +5

    Hi Siva Anna
    Siva media fans like it

  • @ragupathi408
    @ragupathi408 9 หลายเดือนก่อน +15

    நீங்க சொன்னா மிகச் சரியாக தான் இருக்கும்.

  • @sakthitheviper
    @sakthitheviper 9 หลายเดือนก่อน +3

    Sema sir

  • @durailion9829
    @durailion9829 9 หลายเดือนก่อน +3

    Thangamana manusan sivaa anna,Nalla ullamgonda manithar,evar ellai yentral veerappan yentra manitharai yarukkume theriyamal poyirukkum,, Nakkeran gopalai, Nambi yemarnthuvittar, God bless sivaa anna🙏

  • @Haranmindvoice
    @Haranmindvoice 9 หลายเดือนก่อน +1

    Best episode 🎉🎉🎉

  • @kurabdix154
    @kurabdix154 9 หลายเดือนก่อน +5

    Superb Interview Very Thrilling

  • @gomathakamadhenu1607
    @gomathakamadhenu1607 8 หลายเดือนก่อน +7

    அனைத்து இந்தியர்களும் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை - இந்த கட்டுரை 1940 களில் தி ஹிந்துவில் வெளிவந்தது..... மறைந்த திரு கஸ்தூரி (என் ராமின் மாமா) ஆசிரியராக இருந்தபோது.. கட்டுரையை ஒரு வார்த்தை கூட மாற்றாமல் மீண்டும் வெளியிடலாம்!
    பாரதத்தில் இந்துவாக இருத்தல்
    ஐயா, _ நான் ஒரு இந்து, நான் பிறந்ததில் இருந்து இந்து. நான் என்னை இந்து என்று அழைப்பதால், இந்திய அரசு என்னை ஒரு வகுப்புவாதியாகவே பார்க்கும். இந்தியாவில் உள்ள ஒரு இந்து தனது மதத்தைப் பற்றி வெட்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார், அதைப் பற்றி பொதுவில் பேசக்கூடாது, அவர் மதச்சார்பற்றவர் என்று அறிவிக்க வேண்டும். இந்துக்கள் தாக்கப்படும்போதும், இந்து மதம் கேலி செய்யப்படும்போதும் அவர் பொறுத்துக்கொள்ள வேண்டும். எல்லா மதங்களும் ஒரே உண்மைக்கு இட்டுச் செல்கின்றன என்று இந்துக்கள் நம்புகிறார்கள். வேறு சில மதங்கள் தங்கள் தனித்துவத்தை பறைசாற்றுகின்றன மற்றும் தங்கள் மதத்தின் மூலம் மட்டுமே இரட்சிப்பு இருக்க முடியும் என்று கருதுகின்றன. புறமத இந்துக்கள் மீது அக்கறை கொண்டு நாங்கள் அவர்களின் மதத்தை தழுவ வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். இந்துக்கள் மற்றவர்களை மதம் மாற்றுவதற்கான உரிமையை ஏற்றுக்கொள்கிறார்கள், சிலர் தெரு _ வருபவர் கூட்டங்களில் இந்துக் கடவுள்களையும் தெய்வங்களையும் சிறுமைப்படுத்துகிறார்கள் மற்றும் இந்துக்கள் தங்கள் நம்பிக்கையை நியாயமான அல்லது தவறான வழிகளில் பிரச்சாரம் செய்வதில்லை.
    அரசாங்கங்கள் இந்து கோவில்களை நிர்வகிக்கின்றன. சிறுபான்மை மதக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் பிற மதத்தினரின் மதத் தலங்களின் நிர்வாகத்தில் அவர்கள் தலையிடுவதில்லை. அரசாங்கம் இந்துக்களின் வாழ்க்கையை நிர்வகிக்கும் சட்டங்களை இயற்றுகிறது, ஆனால் சிறுபான்மையினருக்கு ஸ்ரீராமர் பிறந்தநாளில் அவர்கள் விரும்பியதைச் செய்ய சுதந்திரம் வழங்கப்படுகிறது மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த நாள் தேசிய விடுமுறைகள் அல்ல. தீர்க்கதரிசிகளின் பிறந்த நாள் தேசிய விடுமுறை. இந்துக்கள் சகிப்புத்தன்மையுள்ள மக்களாக இருப்பதால் கவலைப்படுவதில்லை. "ஈஸ்வர் அல்லா தேரே நாம்" என்று ஓதுவதை வேறு யாரும் செய்ய மாட்டார்கள்.
    அம்பேத்கர் இந்துக்களையும், இந்து மதத்தையும் கேலி செய்து துஷ்பிரயோகம் செய்தார். சகிப்புத்தன்மையுள்ள இந்துக்களாக, நாங்கள் அவரை நேசிக்கிறோம், அவரை வணங்குகிறோம் அல்லாடி கிருஷ்ணசுவாமி ஐயர், பி என், ராவ் மற்றும் பலர் இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதில் பெரும் பங்களிப்பை வழங்கினர். இந்துக்களையும் இந்து மதத்தையும் விமர்சிக்காத அளவுக்கு அவர்கள் முட்டாள்களாக இருந்ததால் நாம் அவர்களை மறந்துவிட்டோம்.
    இந்து மதப் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததற்காக மாக்ஸ் முல்லரை இந்துக்கள் வணங்குகிறார்கள். சிலர் அவரை ரிஷி என்று அழைக்கிறார்கள், ஹிந்தி மற்றும் இந்து மதம் பற்றிய அவரது கருத்துக்களுக்காக நாங்கள் அவரை மன்னிக்கிறோம். 1886 ஆம் ஆண்டு இந்து மதத்தை விட கிருத்துவம் மேலானது என்பதை நிரூபிப்பதற்காக ஹிந்தே மதப் படைப்புகளை மொழிபெயர்த்த மாக்ஸ் முல்லர் தனது மனைவிக்கு எழுதினார், "நான் வேலையை முடிப்பேன் என்று நம்புகிறேன், ஆனால் நான் அதை பார்க்க வாழ மாட்டேன், ஆனால் என்னுடைய இந்த பதிப்பில் நான் உறுதியாக இருக்கிறேன். வேதத்தின் மொழிபெயர்ப்பு இனிமேல் இந்தியர்களின் தலைவிதியைப் பற்றியும், அந்த நாட்டில் கோடிக்கணக்கான ஆன்மாக்களின் வளர்ச்சியைப் பற்றியும் சொல்லும், அது அவர்களின் மதத்தின் ஆணிவேர் என்றும், வேர் என்ன என்பதை அவர்களுக்குக் காட்டவும், நான் உறுதியாக உணர்கிறேன். கடந்த மூவாயிரம் ஆண்டுகளில் அதிலிருந்து உருவான அனைத்தையும் வேரோடு பிடுங்குவதற்கான ஒரே வழி. "இந்தியாவின் மாநிலச் செயலாளருக்கு அவர் எழுதினார், "இந்தியாவின் பண்டைய மதம் அழிந்துவிடும், கிறிஸ்தவம் அடியெடுத்து வைக்கவில்லை என்றால், அது யாருடைய தவறு? "உண்மையான இந்துக்களாகிய நாம் அவருடைய நோக்கங்களை மறந்து, அவருடைய பணிக்காக அவரை மதிக்கிறோம்.
    பெரும்பான்மை சமூகத்தை விட சிறுபான்மையினர் மீது அதிக அக்கறை காட்டும் ஒவ்வொரு அரசாங்கமும் இந்துக்களை நடத்தும் விதத்தில் நான் வேதனைப்படுகிறேன். இந்துக்கள் சகிப்புத்தன்மை என்பது தவறான பலவீனம் என்று எடுத்துக் கொள்ளப்படுகிறது.

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 8 หลายเดือนก่อน

      ஓஓஓ நீ நாக்பூர் பாப்பார நூலிபான் கும்பலோ. நீங்க மட்டும் தான்டா பிரச்சினைக்கு எங்கள் இந்துக்களை கூப்பிடுவீங்க. நாங்க உங்க கும்பல் இல்லை. கடந்த 2000 வருஷமாவே இதே திருட்டு பிழைப்பு தானே நடத்துறீங்க. மூடிகிட்டு ஓரமா போய் கதறு. நாங்க உங்க கும்பல் இல்லை. 😂😂

  • @tamilpigeonfarm6746
    @tamilpigeonfarm6746 9 หลายเดือนก่อน +13

    Hi siva sir

  • @alexmadurai2411
    @alexmadurai2411 9 หลายเดือนก่อน +6

    செமயா இருக்கு இவர் பேசுறது

  • @maknam
    @maknam 7 หลายเดือนก่อน +3

    This mans memory is just too good 👍😊

  • @smvsmv6785
    @smvsmv6785 9 หลายเดือนก่อน +1

    Anna super

  • @aneeshjohn9hhhh
    @aneeshjohn9hhhh 9 หลายเดือนก่อน +1

    Super

  • @jesudassstalin1173
    @jesudassstalin1173 9 หลายเดือนก่อน +3

    Definitely but what can we do

  • @ethnicedge8199
    @ethnicedge8199 9 หลายเดือนก่อน +3

    iam siva anna fan 🎉

  • @nandhagopal4117
    @nandhagopal4117 5 หลายเดือนก่อน +2

    நான் அன்னூர்

  • @RamKumar-uz6ps
    @RamKumar-uz6ps 9 หลายเดือนก่อน

    அருமை

  • @vinuvinoth6853
    @vinuvinoth6853 6 หลายเดือนก่อน

    Nice speech

  • @ramsmallkay
    @ramsmallkay 9 หลายเดือนก่อน +3

    Honest Man Shiva sir

  • @senthilnammalval3938
    @senthilnammalval3938 8 หลายเดือนก่อน

    👍

  • @LoguLogu-ii7ml
    @LoguLogu-ii7ml 8 หลายเดือนก่อน

    👌👌👌

  • @PrabhaMrdoc
    @PrabhaMrdoc 4 หลายเดือนก่อน

    Annur Vali ellam pakka va soluriye bosss........😊😊😅😅😅😅...spr bosss crt...

  • @imrightcb
    @imrightcb 8 หลายเดือนก่อน +1

    Anchor is good support

  • @durailion9829
    @durailion9829 9 หลายเดือนก่อน +1

    Sivaa annavidam entha pirapajam sakthi ulladhu, ellai yentral kattirkul yellam sella mudiyathu, your very great, Siva anna pesuvathai,kettukonde erukkalam, Thanks Siva anna🙏

  • @smvsmv6785
    @smvsmv6785 9 หลายเดือนก่อน +4

    Pudhsa irukku

  • @anburajs1173
    @anburajs1173 2 หลายเดือนก่อน

    Ntk

  • @habibahpowertools5714
    @habibahpowertools5714 9 หลายเดือนก่อน +2

    Next Part?? Eppo

  • @maharaniseeds3719
    @maharaniseeds3719 8 หลายเดือนก่อน

    2004 is exactly sudden change happened

  • @chennaiking8623
    @chennaiking8623 9 หลายเดือนก่อน +3

    Forest King...❤❤

  • @s.karthi9328
    @s.karthi9328 หลายเดือนก่อน

    இவரு பேசுறத கேட்டுகிட்டே இருக்கலாம்😊😊😊

  • @storyjunctiontamil862
    @storyjunctiontamil862 8 หลายเดือนก่อน

    விடயம் கிடைத்தது முகல்😮😮

  • @sunilvenkatesh8590
    @sunilvenkatesh8590 9 หลายเดือนก่อน +3

    14:45 😂

  • @Belighted
    @Belighted 8 หลายเดือนก่อน

    anchor s good

  • @rajrajasekar4848
    @rajrajasekar4848 9 หลายเดือนก่อน +1

    okay now start another tale!

  • @bey_kingdom_League
    @bey_kingdom_League 8 หลายเดือนก่อน +3

    நெறியாளர் பெண் சூப்பரா கேள்வி கேட்கிறார்... வாழ்த்துக்கள்...👍❤️

  • @sappaniduraidurai9675
    @sappaniduraidurai9675 9 หลายเดือนก่อน +3

    எங்கம்மா எத்தனை ஓகே

  • @karti4181
    @karti4181 9 หลายเดือนก่อน +2

    Mugilku vetaitha content kedachich😅😅

  • @sivasankar4028
    @sivasankar4028 7 หลายเดือนก่อน

    Super Discussion sir.. Valthukal sister..

  • @mathuc1745
    @mathuc1745 29 วันที่ผ่านมา

    S

  • @johnefan
    @johnefan 8 หลายเดือนก่อน

    Was more interesting than watching a movie

  • @gomathakamadhenu1607
    @gomathakamadhenu1607 8 หลายเดือนก่อน +11

    A MUST READ FOR ALL INDIANS - This article appeared in The Hindu in the 1940's..... when late Mr Kasturi (N Ram's uncle ) was the editor..The article can be republished without changing even a word!
    Being a Hindu in Bharat
    Sir, _ I am a Hindu and have been a Hindu since my birth. As I call my Self a Hindu, the Indian government will look on me as a communalist . A Hindu in Indian is expected to be ashamed of his religion and not talk about it in public, He must proclaim that he is secular. He must be toleran when Hindus are attacked and Hinduism is ridiculed. Hindus believe that all religions lead to the same truth. Some other religions proclaim their uniqueness and feel that there can be salvation only through their religion. They want us to embrace their religion out of concern for the pagan Hindus. Hindus accept the right to convert others, some redicule Hindu gods and goddesses at street _ comer meetings and Hindus do not propagate their faith by fair or foul means.
    Governments manage Hindu temples. They do not interfere in the administration of the religious places of other religions as they belong to minority religious groups. Government enact laws governing the life of Hindus but minority groups are given freedom to do what they want to Sri Ramas birthday and sri krishnas birthday are not national holidays. The prophets a birthday is a national holiday. The Hindus do not mind as they are a tolerant people. That recite "iswar Allah tere nam " and no one else does.
    Ambedkar ridiculed and abused Hindus and Hinduism. As tolerant Hindus, we love him, adore him Alladi Krishnaswami iyer, B N, Rao, and others also contributed a great deal towards the drafting of the indian Constitution. We have forgotten them as they were foolish enough not Tcriticise Hindus and Hinduism.
    Hindus adore Max Mueller for his translation of Hindu religious works into english. Some call him a Rishi we forgive him for his views on Hinde and Hinduism. He translated hinde religious works to prove that Chrtianity is superior to Hinduism in 1886 Max Mueller wrote to his wife " I hope I shall finish the work, and i feel convinced though I shall not live to see it, yet this edition of mine and the translation of the veda will hereafter tell to a great extant on the fate of indian and on the growth of millions of souls in that country, it is the root of their religion and to show them what the root is, I feel sure. Is the only way of uprooting all that has sprung from it during the last three thousands years. " He wrote to the secretary of state for india that " The ancient religion of india is doomed and if Christianity does not step in, whose fault will it be? " As true Hindus, we forget his motives and value him for his work.
    I am distressed at the way Hindus are treated by every government ous governments are more interested in the minorities than in the majority community. Hindus are taken for granted their tolerance is mistaken Forweakness.
    In the name of secularism governments trample on the feelings of Hindus the present tensions in the country are due to the one _ sided policy of the governments. Governments are United in dividing people. On the basis of their religion. The British have left us, their legacy remains.
    K. Subramanian, secunderabad.

    • @technibbles
      @technibbles 8 หลายเดือนก่อน +1

      I think you are far being true Hindu. Spread love don't spread hatred . Grow up will you

    • @parasuraman1155
      @parasuraman1155 6 หลายเดือนก่อน

      He reflects the thinking of many Hindus in India.
      He needs to be appreciated for printing here an article from 1940 that has touched his heart.
      Loving others does not mean not safeguarding our Hindu culture.

    • @parasuraman1155
      @parasuraman1155 6 หลายเดือนก่อน

      Thank you for sharing this from 1940. The Hindu newspaper has now gone to the dogs, with N Ram the communist at the helm, and one of their daughters marrying Kalanidhi Maran and becoming more DMKish.
      You do reflect the thinking and worries of many Hindus, especially Brahmins of Tamil Nadu like me, hence the popularity of the BJP and RSS.
      My best wishes and respects to you.

  • @udayasankar6784
    @udayasankar6784 5 หลายเดือนก่อน +3

    நக்கீரன் கோபால்
    அண்ணா அவர்கள்
    என் தம்பி சிவா
    என கேட்டேன் இப்போது என் அண்ணன் சிவா

  • @thambiduraid450
    @thambiduraid450 5 หลายเดือนก่อน +3

    வீரப்பன் இருந்தால் இந்த சத்ரூ இங்கு வந்து இருக்க முடியாது

  • @wub5540
    @wub5540 7 หลายเดือนก่อน +1

    Sadguru ore chuni

    • @ncvenkatesh
      @ncvenkatesh 6 หลายเดือนก่อน +1

      போய் ஊம்பு

  • @nagarajanrathinam7869
    @nagarajanrathinam7869 8 หลายเดือนก่อน +2

    மக்களே... அவர் வாழ்க்கை வரலாற்றை கோயம்புத்தூர் மக்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்

    • @RamkumarRamachandran27
      @RamkumarRamachandran27 7 หลายเดือนก่อน

      எங்கே எப்போது எப்படி என்று விளக்கினால் நலம்.

  • @watchtower4239
    @watchtower4239 9 หลายเดือนก่อน +20

    After veerappan's death, sadhguru took it for granted and started expanding ISHA rapidly with political backing. If he wasn't killed, today ISHA wouldn't have occupied 'Elephant's corridors', and make so much of atrocities.
    That's the only connection !

    • @Alex_pandiyan
      @Alex_pandiyan 9 หลายเดือนก่อน +19

      How karunya grown da clown

    • @deevee9353
      @deevee9353 9 หลายเดือนก่อน +3

      Sood moodra mental koo...

    • @rajrajasekar4848
      @rajrajasekar4848 9 หลายเดือนก่อน +6

      keep harping on untrue stuff !

    • @gonlyhlpz
      @gonlyhlpz 9 หลายเดือนก่อน +1

      Dei Arivu ketta tharkuri 1999, 2000 laye Sadhguru periya aalu, unga veerappan oru bayandhangoli, criminal, thoopaki vechittu Ara mental maari suthittu irundhaan, unga government eh sollidichu Isha yoga elephant corridor la illentu, innum ethana naalaiku dhaanda innum indha kadhaye sollittu irukka poreenga.

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn 9 หลายเดือนก่อน

      ​@@Alex_pandiyanboth Karunya and Isha were land grabbing frauds. Period.

  • @ravisankarmanimegalai6374
    @ravisankarmanimegalai6374 9 หลายเดือนก่อน +1

    Siva Thampi vaalka valamutan un paniserakka vaalthukkal

  • @Mr.R162
    @Mr.R162 4 หลายเดือนก่อน

    🎉

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 9 หลายเดือนก่อน +2

    AMAZING ﹰSiva ﹰSir

  • @vijayashanmugamdurairaj4415
    @vijayashanmugamdurairaj4415 8 หลายเดือนก่อน

    Anchor is good suport