மதிப்பிற்குரிய ஐயா தங்களின் ஆர்.டி.ஐ. பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது, மிக்க நன்றி, முதல் மேல் முறையீட்டு அலுவலருக்கும், இரண்டாவது மேல்முறையீட்டு அலுவலருக்கும் தகவல் கேட்கும் மாதிரி மனுவை அடுத்த பதிவின் லிங்கில் அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
sa2417/a/2015 படி சட்ட கருத்துரை தர முடியாது என்று பொது தகவல் அலுவலர் கூறியுள்ளார்... Rti section 2(f) படி தர வேண்டும் அல்லவா? பிறகு ஏன் மறுக்க படுகிறது ?
ஐயா உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.அடுத்த பதிவில் அரசாங்கம் கட்டிதரும் வீட்டிற்கு எந்த முறையில் ஆ.டி.ஐ மனு அளிப்பது என்பதை விரிவாக கூறவும்.நன்றி.
Sir , problem (magalir urimai thogai) for my wife vakalathu for my wife may I apply may I send to anaiyam for final judgement day (may I attend for my wife) kind reply to me😊
ஐயா வணக்கம் மின் இணைப்பு பெயர் மாற்றம் சம்மந்தமாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டோம். மூன்றாம் நபர் தகவல் 11(1) படி தகவல்கள் தர இயலாது என்றும் தகவல் தரக்கூடாது என்றும் மறுப்பு கடிதம் கொடுத்துள்ளனர். மேற்படி மேல்முறையீடு எப்படி செய்ய வேண்டும் என்று பதில் கூறுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
சார் நான் அனுப்பிய தேதி19_10_22' மாவட்ட ஆட்சியரிடமிருந்து கடிதம் கிடைத்தது 27_10_22 அப்ப நான் மேல்முறையீடு எந்த தேதியில் அனுப்பலாம். தயவுசெய்து கூறுங்கள்
ஐயா வணக்கம் கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கியிருந்தால் உட்பிரிவற்ற பட்டா மாறுதல் செய்ய முடியுமா முடியாதா என்பதை தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்
ஐயா வணக்கம், பொதுத் தகவல் அலுவலர் மீது, தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 18(1) ன் கீழ், தகவல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்க பட்டாள், அந்த புகார் மனு மீது தகவல் ஆணையம் அதிகபட்சம் எத்தனை நாட்களுக்குள் விசாரணை நடத்தப்பட வேண்டும் மற்றும் விசாரணை முடிக்கப்பட வேண்டும்.
Sir, If I am not getting the information from the public information officer even after the order of state information commission what is the next remedy and what is the time period please reply. thank you very much for your video this is very informative.
ஐயா தகவல் பெறும் உரிமை சட்டம் மனு எழுதினேன் . register post அனுப்பினேன் ஐயா. ஆனால் தனியார் நிறுவனங்களில் பணி புரிகிறார். L& t company Rama puram பணி புரிகிறார் . அவரது மாத சம்பளம் எவ்வளவு கேட்டேன் ... 17.11.22 ல் மனு அனுப்பினேன் ஐயா.பதில் எப்போது கிடைக்கும் ஐயா. தனியார் நிறுவனம் என்பதால் பதில் கிடைக்குமா? கிடைக்காதா? ஐயா.
After the receipt of my RTI application on 11.03.21, PIO transferred my application to concerned PIO on 25.03.21 which is 14th day after my application. But the act says that PIO should transfer application within 5 days. I did my first appeal on 20.04.21. Is it acceptable? Bcz I've heard that transferee PIO also have 30 days to reply @sattam karpom
அய்யா வணக்கம்... மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற கூடிய பழைய SLR ,UDR மற்றும் A பதிவேடு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நகல் பெராலமா? அப்படி கிடைக்க கூடிய நகளுக்கு கட்டணம் எவ்வளவு? கால நிர்ணயம் எவ்வளவு?
வணக்கம் அய்யா, மாநில தகவல் ஆணையத்திடம் புகார் மனுவை கண்டிப்பாக தட்டச்சு செய்து தான் அனுப்ப வேண்டுமா அல்லது கையினால் எழுதி அனுப்பலாமா? எழுதி அனுப்பினால் மனுவை ரத்து செய்ய வாய்ப்புள்ளதா?
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் UDR முந்தைய ஆவணங்கள் SLR . OSR .பதிவேடுகள் வேண்டி RTI மனு செய்து இருந்தேன். ஆனால் SLR.OSR பதிவேடுகள் இவ்அலுவலகத்தில் கிடைக்கபெறவில்லை என பதில் அனுப்பி வைத்தனர் சார் .ஆனால் இப்திவேடு எனக்கு வேனும் இதை எப்படி வாங்குவது சார் ...
இப்படி மேல்முறையீடு செய்யுங்கள், பிரிவு 6(3)ன்படி நான் கேட்ட தகவல் தங்கள் அலுவலகத்தில் இல்லையென்றால் எந்த அலுலகத்தில் அந்த தகவல் உள்ளதோ அங்கு எனது மனுவை அனுப்பி வையுங்கள். மாறாக தகவல் இந்த அலுவலகத்தில் இல்லை என்று தகவல் அனுப்புவது சட்டத்திற்கு எதிரானது.
Sir 13 /12/2020 nadakartha police exam result Feb 19 vanthurukku ethula en number varla .But naan pass agi eruken .ethu sambanthama na RTI APPEAL pannalama? Apdi pannalamna enna proses pannanum sir.
வட்டாச்சியர் அலுவ்க பொதுதகவல் அலுவலர் ஆவண நகல் தேடிப்பார்த்து கண்டுபிடிக்க முடியவில்லை என்று பதில் கடிதம் அனுப்பி உள்ளார் இதற்கு என்ன செய்வது அய்யா பதில் தரவும்
ஐயா 16 செண்டு இடத்தில் எனது அப்பர, கிராமத்தில் நீர்நிலை மேல் தண்ணீர் தொட்டி அமைக்க 9 செண்டு ஆணையர்பெயரில் இனாம் சாசனம் எழுதி வைத்து இருந்தார். மீதம் 7 சென்ட் எங்கலுக்கு சொந்தமான நிலத்தை அரசு எடுத்துள்ளது, இந்த 7 சென்ட் நிலத்தை மீட்க்க என்ன செய்ய வேன்டும். ஆலோசனை தாருங்கள்
அய்யயா அவர்களுக்கு வணக்கம், நான் கடந்த12/10/2020 அன்று கோவை மாவட்ட தகவல் அலுவலர் அவர்களுக்கு விண்னப்பம் செய்திருந்தேன் அவ்விண்னப்பம் 20/10/20 அன்று சூலூர் வட்டாச்சியர் அவர்கள் அலுவலகம் மூலம் எனக்கு தகவல் தர அனுப்பபட்டுள்ளதாக பதிவு தபால் மூலம் தகவல் வந்தது. ஆனால் 17/11/20. இன்று வரை எந்த தகவலும் வரவில்லை நான் மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்பதை தெரிவிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன் நன்றி
@@sattamkarpom1 thank you Sir. 6 days Achu sir. Mail pottu reply varala. Register post anuppirukkan. RTI online or postal ethu best sir . Ippa apply pannalama cut off vara pogudhu sir
@@sattamkarpom1 மேல்நிலைப் பள்ளியில் RTI லெட்டரை திருப்பி அனுப்பி விட்டனர்...no such designation என்று... வாங்க மறுக்கிறார்கள்... மேற்கொண்டு என்ன செய்வது? நன்றி.
9.9.2020அன்று Rti மனு செய்தேன் இன்றுவரை தகவல் இல்லை.நான் முதல் மேல்முறையீட்டு மனு அனுப்பலாமா சார்? எந்த தகவலும் இதுவரை தரவில்லையே சார் எவ்வாறு முதல் மேல்முறையீட்டு மனு எழுதுவது சார் ??எத்தனை நாட்களுக்குள் முதல் மேல்முறையீட்டு மனு செய்ய வேண்டும் சார்?????.
🙏நீதி மன்றத்தில் என் பொருட்டு விசாரணையில் உள்ள பொருள் குறித்து, தங்கள் கேட்கும் தகவல் உள்ளது. எனவே தகவல் மறுக்கபடுகிறது. என்று பொது தகவல் அலுவலர் கூறியுள்ளார். ஐயா இது சரியா? அவ்வாறு கூறப்பட்ட விதி எண் என்ன ஐயா? தயவு கூர்ந்து தெரிவித்து உதவி செய்யுங்கள் ஐயா. நன்றி.
Sir replay vanthu உங்களது விண்ணப்பம் வேறறொறு department anuppapattu ullathu nu vanthuru ku sir ithuku மேல்முறையீடு பண்ணணுமா sir please reply pannunga sir🙏
வேறொரு துறைக்கு அனுப்பி இருந்தால் அந்த துறைதான் உங்களுக்கு தகவல் வழங்க வேண்டும். அந்த வேறொரு துறை 30 நாட்களுக்குள் தகவல் வழங்கவில்லை என்றால் முதல் மேல் முறையீடு செய்யுங்கள்.
Sir நான் பத்திர பதிவு செய்யப்பட்ட ஒரு வருடம் ஆகிறது . இன்னும் பட்டா மாற்றம் செய்யவில்லை VAO விடம் கேட்டதுக்கு சரியான தகவல் கூறவில்லை லஞ்சமாக 3000 கேகரங்க
உயில் எழுதி வைக்க என்ன செய்ய வேண்டும் இலவசமாக செய்யமுடியுமா வெளியில் தெரிந்தால் எனக்கு பிரச்சனை அதனால் தான் கேட்கிறேன் தயவு செய்து சொல்ல முடியுமா உங்களை தொடர்பு கொள்வது எப்படி என் வயது 58கனவன் இல்லை உதவுங்க
தகவல் ஆணையாளர் விசாரணை செய்யும் போது பொது தகவல் அலுவலர் "Burden of proof" செய்ய வேண்டும் என்று கூறியுள்ளீர்கள்.. அப்படி அவர் பக்கம் தீர்பு கிடைக்கும் பட்சத்தில் , என் மீது நடவடிக்கையோ/ அபராதம் ஏதேனும் விதிக்கப்படுமா ? அதற்கு என்ன தான் தீர்வு ?
@@sattamkarpom1 தகவல் ஆணையத்திடம் 2 ஆம் மேல் முறையீடு செய்யும் போது, பொது தகவல் அலுவலர் அவர் கொடுத்த தகவல் சரி தான், இந்த சட்டத்தில் கீழ் மறுக்கப்பட்டது என்று நிரூபித்தால், எனக்கு எதும் தண்டனை அல்லது அபராதம் விதிக்க பட்டு தீர்பாணயம் தீர்ப்பு அளிக்குமா .?
நில அபகரிப்பு பிரிவில் அரசு வழக்கறிஞரிடம் பெற்ற சட்ட கருத்துரை நகல் தர முடியாது என்று கூறிவிட்டார்கள். சட்ட கருத்துரை நகல் பெறுவது எப்படி ? அரசு வழக்கறிஞரிடம் என் மனு சம்மந்தமான கருத்துரையை RTI மூலம் பெற முடியுமா ? அதற்கு என்ன வழி ?
@@sattamkarpom1 RTI--Should we appeal to consumer court against the decision of RTI commissioner? Please produce a video on consumer grievance, appeal, higher court appeals etc., as it will be useful to general public.
ஐயா வணக்கம், எங்களுக்கு சொந்தமான இடததில் எனது அப்பாவின் தங்கை போலி ஆவணங்களை கொடுத்து கட்டிடம் கட்டி அதற்கு அப்ரூவல் வாங்கி இருக்கிறார், அது சாமந்தமாக RTI மூலம் கட்டிடம் approval நகல் , வரைபடம் கேட்டு இருந்தேன் அதற்கு மூன்றாம் நபர் சொத்து அட்செபணை வந்துள்ளது ஆகையால் தர இயலாது என்று கூறி பதில் வந்துள்ளது. இதற்கு மேல் முறையீடு செய்யலாமா கிடைக்க வாய்ப்பு உள்ளதா???
sa2417/a/2015 படி சட்ட கருத்துரை தர முடியாது என்று பொது தகவல் அலுவலர் கூறியுள்ளார்... Rti section 2(f) படி தர வேண்டும் அல்லவா? பிறகு ஏன் மறுக்க படுகிறது ? எவ்வாறு சட்ட கருத்துரை பெறுவது ?
நான் 12.4.2021 RTI க்கு தபால் வழியாக மனு அனுப்பினேன் ஆனால் இதுவரை பதிலூம் தகவல்வரவில்லை மேல் முறையிடு எந்த முகவரிக்கு அனுப்பவேண்டும் சொல்லுங்கள் அய்யா...
@@sattamkarpom1 நன்றி ஐய்யா என்னுடைய மனு ஏற்று கொள்ளப்பட்டுவிட்டதா என்று எவ்வாறு உருதி செய்வது registered post delivered னு காட்டுது AD card எனக்கு கிடைக்கல
இவ்வளவு எளிமையான விடயத்தை 2005 ல இருந்து கடந்த 15 ஆண்டுகளாக ஒருத்தரும் சொல்லவே இல்லையே?? 🤔
சிறப்பு மிகவும் சிறப்பு 👌
அருமையான தகவல மிகவும் தெளிவாக விளக்கியுள்ளார். வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி
மதிப்பிற்குரிய ஐயா
தங்களின் ஆர்.டி.ஐ. பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது, மிக்க நன்றி, முதல் மேல் முறையீட்டு அலுவலருக்கும், இரண்டாவது மேல்முறையீட்டு அலுவலருக்கும் தகவல் கேட்கும் மாதிரி மனுவை அடுத்த பதிவின் லிங்கில் அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தங்களின் பதிவிற்கு தலைவணங்கி வரவேற்கிறேன். மகிழ்ச்சி மிக்க நன்றி.
sa2417/a/2015 படி சட்ட கருத்துரை தர முடியாது என்று பொது தகவல் அலுவலர் கூறியுள்ளார்... Rti section 2(f) படி தர வேண்டும் அல்லவா? பிறகு ஏன் மறுக்க படுகிறது ?
இதுவரை யாரும் இதுபோல் விளக்கம் தரவில்லை
100%சந்தோசம் எனக்கு
மிக்க மகிழ்ச்சி தொடர்ந்து நமது Channel-லை பார்த்து வரவும்
ஐயா, உங்கள் தகவல் நல்ல முறையில் பயனுள்ளதாக உள்ளது நன்றி
ஐயா உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.அடுத்த பதிவில் அரசாங்கம் கட்டிதரும் வீட்டிற்கு எந்த முறையில் ஆ.டி.ஐ மனு அளிப்பது என்பதை விரிவாக கூறவும்.நன்றி.
அருமை ஐயா
மிக சிறந்த முறையில் RTI மனு போடுவது எப்படி கூறி னீர்கள். நன்றி ஐயா' வணக்கம்
Very useful information thank you sir 🙏
அருமையான தகவல் நன்றி. மக்களுக்கு தேவையான தகவல்
மிக்க நன்றி அண்ணா
விளக்கம் 👍 நன்றி
மிகவும் சரியான விளக்கம்
ஐயா வணக்கம். உங்கள் பதிவு மிக அருமையாக உள்ளது. உங்களது அலைபேசி எண். தாருங்கள் ஐயா
Sir , problem (magalir urimai thogai) for my wife vakalathu for my wife may I apply may I send to anaiyam for final judgement day (may I attend for my wife) kind reply to me😊
ஐயாவிற்கு வணக்கம் டாஸ்மாக் நிறுவனம் எந்த துறையை சேர்ந்தது? பதில் தாருங்கள் ஐயா மிக்க நன்றி
ஐயா வணக்கம்
மின் இணைப்பு பெயர் மாற்றம் சம்மந்தமாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டோம். மூன்றாம் நபர் தகவல் 11(1) படி தகவல்கள் தர இயலாது என்றும் தகவல் தரக்கூடாது என்றும் மறுப்பு கடிதம் கொடுத்துள்ளனர். மேற்படி மேல்முறையீடு எப்படி செய்ய வேண்டும் என்று பதில் கூறுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
மிகவும் பயனுள்ள செய்தி ஐயா நன்றி ஐயா
ஏழை எளியோர்களுக்கு சட்டம் கற்போம் நீங்கள் உதவியா இருக்க்கிறீர்கள் நன்றி ஐயா 🙏
தங்களை தொடர்பு கொள்ளவேண்டுமானால் எந்த வழியில் தொடர்பு கொள்ளலாம்
Sir rti tnpsc answer sheet ketu one mela aeichi no reply and not acknowledgement card
மிகவும் நன்றி
சார் நான் அனுப்பிய தேதி19_10_22' மாவட்ட ஆட்சியரிடமிருந்து கடிதம் கிடைத்தது 27_10_22 அப்ப நான் மேல்முறையீடு எந்த தேதியில் அனுப்பலாம். தயவுசெய்து கூறுங்கள்
சார் 🙏தகவல் அறியும் உரிமைச் சட்டம் கீழ் இறந்த நபரின். X வாரிசு சான்றிதழ் யார் பெற்று உள்ளார்கள் என கேட்க முடியுமா
அதை எந்த அலுவலரிடம் கேட்பது
ஐயா வணக்கம்
கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கியிருந்தால் உட்பிரிவற்ற பட்டா மாறுதல் செய்ய முடியுமா
முடியாதா என்பதை தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்
ஐயா சரியான பொறுமையான பேச்சு நன்றிங்க
மேல் முறையீட்டு மனு கீழ் அதிகாரிக்கு குறிப்பிட்டால்
மனு செய்யலாமா?
Thanks for your kindly information sir
அருமை
Thank you sir
ஐயா வணக்கம், பொதுத் தகவல் அலுவலர் மீது, தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 18(1) ன் கீழ், தகவல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்க பட்டாள், அந்த புகார் மனு மீது தகவல் ஆணையம் அதிகபட்சம் எத்தனை நாட்களுக்குள் விசாரணை நடத்தப்பட வேண்டும் மற்றும் விசாரணை முடிக்கப்பட வேண்டும்.
இது பற்றிய விவரம் சட்டத்தில் சொல்லப்படவில்லை
@@sattamkarpom1 நன்றி
நன்றி வணக்கம்
தகல் அறியிறிம்
சட்டம் புத்தகம்
1 உள்ளது 2 .3.இவைகள்
எங்கு கிடைக்கும்
varumai kotterkku keel scheme ipo available ah irukka
Sir ad card mattum vanthullathu answer ellai 2m melmuraiyed seylama
மனு சேர்ந்த தேதியில் இருந்து 30 நாட்கள் பிறகு முதல் மேல் முறையீடு செய்யுங்கள்
First appeal ku court stamp paste pannanu ma sir??
தேவையில்லை
சார் மாவட்ட ஆட்சியருக்கு ஆர் டிஐ அது நகராட்சிக்கு அனுப்பிய தகவல் கிடைத்தது இப்ப மேல்முறையீடு எந்த முகவரிக்கு எழுத வேண்டும்
Muthal muraiyeetirku acknowledgement card inaikavillai.. Nan maelmuraieedu thaethiyinai vaithu alikalama
Sir,
If I am not getting the information from the public information officer even after the order of state information commission what is the next remedy and what is the time period please reply.
thank you very much for your video this is very informative.
Already vedio uploaded our channel you can watch the vedio
ஐயா தகவல் பெறும் உரிமை சட்டம் மனு எழுதினேன் . register post அனுப்பினேன் ஐயா. ஆனால் தனியார் நிறுவனங்களில் பணி புரிகிறார். L& t company Rama puram பணி புரிகிறார் . அவரது மாத சம்பளம் எவ்வளவு கேட்டேன் ... 17.11.22 ல் மனு அனுப்பினேன் ஐயா.பதில் எப்போது கிடைக்கும் ஐயா. தனியார் நிறுவனம் என்பதால் பதில் கிடைக்குமா? கிடைக்காதா? ஐயா.
தனியார் நிறுவனத்திற்கு இந்த சட்டம் பொருந்தாது
@@sattamkarpom1 tq sir
தகவல் அளிக்காத பொதுதகவல் அலுவலா் மற்றும் மேல் மூறையீட்டு அலுவலா் அவா்களுடைய முகவாி இப்படி போடலாமா? சாா்?..
பொது தகவல் அலுவலரை மட்டும் குறிப்பிட்டால் போதும்
After the receipt of my RTI application on 11.03.21, PIO transferred my application to concerned PIO on 25.03.21 which is 14th day after my application. But the act says that PIO should transfer application within 5 days. I did my first appeal on 20.04.21. Is it acceptable? Bcz I've heard that transferee PIO also have 30 days to reply @sattam karpom
Acceptable
@@sattamkarpom1 Thank you for your reply, Sir! Keep up the good work and all the best!
nàan anuppiya RTI manuvukku 10 n aatkalukkul padhil anuppi vittanar. (THAGAVAL. THARA MUDIYAADHU ENRU). naan 11th day yil melmuraiyeedu seyyalaamaa? or 30 days mudiyum varai wait pannanumaa
தகவல் வந்த மறு நாளே மேல் முறையீடு செய்யலாம்
How to get the claim from nominee through bank bank manager and nominee not given
Coperate to me
I asked many times but no reply
Thanks for your valuable sharing on RTI sir .. 🙏
அய்யா வணக்கம்...
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற கூடிய பழைய SLR ,UDR மற்றும் A பதிவேடு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நகல் பெராலமா? அப்படி கிடைக்க கூடிய நகளுக்கு கட்டணம் எவ்வளவு? கால நிர்ணயம் எவ்வளவு?
பெறலாம், கட்டண விவரங்கள் தனியாக வீடியோ போட்டுள்ளேன் பாருங்கள்
வணக்கம் அய்யா,
மாநில தகவல் ஆணையத்திடம் புகார் மனுவை கண்டிப்பாக தட்டச்சு செய்து தான் அனுப்ப வேண்டுமா அல்லது கையினால் எழுதி அனுப்பலாமா?
எழுதி அனுப்பினால் மனுவை ரத்து செய்ய வாய்ப்புள்ளதா?
கையால் எழுதி அனுப்ப கூடாது என்று இல்லை , அப்படி எழுதி அனுப்பினால் மனுவை ரத்து செய்ய கூடாது.
@@sattamkarpom1 நன்றி அய்யா!
Dear Sir I want first Mel murieetu Anaiam .Address once again Sent through the Wretun manner.
ஐயா வணக்கம் 🙏 பொது தகவல் அலுவலர் பதில் அளிக்கவில்லை என்றால் என்ன செய்வது?
Vazhakku 4511/maa.tha.tha.aa./2016 DT.31.8.2016 matrum order no.SA/7620/F/2015 DT.22.9.2015 npadi vazhanga vazhivagai ellai endru pio therivitthullar. Idhu sariya. Clarification requested.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் UDR முந்தைய ஆவணங்கள் SLR . OSR .பதிவேடுகள் வேண்டி RTI மனு செய்து இருந்தேன். ஆனால் SLR.OSR பதிவேடுகள் இவ்அலுவலகத்தில் கிடைக்கபெறவில்லை என பதில் அனுப்பி வைத்தனர் சார் .ஆனால் இப்திவேடு எனக்கு வேனும் இதை எப்படி வாங்குவது சார் ...
இப்படி மேல்முறையீடு செய்யுங்கள், பிரிவு 6(3)ன்படி நான் கேட்ட தகவல் தங்கள் அலுவலகத்தில் இல்லையென்றால் எந்த அலுலகத்தில் அந்த தகவல் உள்ளதோ அங்கு எனது மனுவை அனுப்பி வையுங்கள். மாறாக தகவல் இந்த அலுவலகத்தில் இல்லை என்று தகவல் அனுப்புவது சட்டத்திற்கு எதிரானது.
போலிஸ் அலுவலகத்தில் ஆர் டி அனுப்பலாமா ஐயா
அனுப்பலாம்
sir seized lorry police station la irunthu eppadi vealiyea eduppathu .sir please reply sir
What Reason for seized your vechile..
Sir 13 /12/2020 nadakartha police exam result Feb 19 vanthurukku ethula en number varla .But naan pass agi eruken .ethu sambanthama na RTI APPEAL pannalama? Apdi pannalamna enna proses pannanum sir.
ஐயா 1' ஆர் டி மாவட்ட முகவரிக்கு அனுப்பி அது நகராட்சிக்கு அனுப்பியது இப்ப நா எந்த முகவரிக்கு மேல் முறையீடு செய்யனும்
நகராட்சி அலுவலகத்திற்கு மேல் முறையீடு செய்யுங்கள்
Sir ,முதல் மேல்முறையீடுக்கு பதில் தகவல் பெற்ற தேதியிலிருந்து இரண்டாவது மேல்முறையீடு ஆணையத்திற்கு எவ்வளவு தினங்களுக்குள் அனுப்பவேண்டும். Sir
வீடியோவை முழுமையாக பார்க்கவும்
அருமை நன்றி ஐயா.
வட்டாச்சியர் அலுவ்க பொதுதகவல் அலுவலர் ஆவண நகல் தேடிப்பார்த்து கண்டுபிடிக்க முடியவில்லை என்று பதில் கடிதம் அனுப்பி உள்ளார் இதற்கு என்ன செய்வது அய்யா பதில் தரவும்
கண்டுபிடிக்க முடியவில்லையென்றால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சொல்லுங்கள்.
ஐயா
16 செண்டு இடத்தில் எனது அப்பர,
கிராமத்தில் நீர்நிலை மேல் தண்ணீர் தொட்டி அமைக்க 9 செண்டு ஆணையர்பெயரில் இனாம் சாசனம் எழுதி வைத்து இருந்தார்.
மீதம் 7 சென்ட் எங்கலுக்கு சொந்தமான நிலத்தை அரசு எடுத்துள்ளது,
இந்த 7 சென்ட் நிலத்தை மீட்க்க என்ன செய்ய வேன்டும்.
ஆலோசனை தாருங்கள்
அரசிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யுங்கள்
அய்யயா அவர்களுக்கு வணக்கம், நான் கடந்த12/10/2020 அன்று கோவை மாவட்ட தகவல் அலுவலர் அவர்களுக்கு விண்னப்பம் செய்திருந்தேன் அவ்விண்னப்பம் 20/10/20 அன்று சூலூர் வட்டாச்சியர் அவர்கள் அலுவலகம் மூலம் எனக்கு தகவல் தர அனுப்பபட்டுள்ளதாக பதிவு தபால் மூலம் தகவல் வந்தது. ஆனால் 17/11/20. இன்று வரை எந்த தகவலும் வரவில்லை நான் மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்பதை தெரிவிக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன் நன்றி
சூலூர் வட்டாச்சியர் அலுவலகத்திற்கு முதல் மேல்முறையீடு செய்யுங்கள்
தகவல் தந்மைக்கு நன்றி ஐயா
Madras High court practical mark thappa vandhurukku. Confirm mistake. Thakaval kekka mudiuma sir
தேர்வுக்கான முடிவு வந்த பிறகு தகவல் கேட்கலாம்.
@@sattamkarpom1 thank you Sir. 6 days Achu sir. Mail pottu reply varala. Register post anuppirukkan. RTI online or postal ethu best sir . Ippa apply pannalama cut off vara pogudhu sir
பதிவு தபாலில் அனுப்புங்கள்
Are there Tamizh nàdu Co operative societies under control RTI. Pls reply.
இதற்கான வீடியோவை நமது சேனலில் விளக்கமாக பதிவு செய்யப்பட்டுள்ளது பாருங்கள்
Tq. Sir.
Current year 2020 but public information officer reply manu no 3/220/2018 nu podala
ஐயா.வணக்கம்....மேல்நிலைப்பள்ளிகளில்....பொதுதகவல் அலுவலர்...இருப்பாரா?..
இருக்கிறார்
@@sattamkarpom1 மேல்நிலைப் பள்ளியில் RTI லெட்டரை திருப்பி அனுப்பி விட்டனர்...no such designation என்று... வாங்க மறுக்கிறார்கள்... மேற்கொண்டு என்ன செய்வது? நன்றி.
கவலைபடாதீர்கள் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு புதியதாக மனு செய்யுங்கள். அங்கு இதுபோல் செய்ய மாட்டார்கள்.
sir na manu send pani 40 day achi ennam reply vara sir yana pannalam sir pls
9.9.2020அன்று Rti மனு செய்தேன் இன்றுவரை தகவல் இல்லை.நான் முதல் மேல்முறையீட்டு மனு அனுப்பலாமா சார்? எந்த தகவலும் இதுவரை தரவில்லையே சார் எவ்வாறு முதல் மேல்முறையீட்டு மனு எழுதுவது சார் ??எத்தனை நாட்களுக்குள் முதல் மேல்முறையீட்டு மனு செய்ய வேண்டும் சார்?????.
இதுவரை தகவல் தரவில்லை என்று மேல் முறையீடு உடனே செய்யுங்கள்
@@sattamkarpom1 thanks sir
🙏நீதி மன்றத்தில் என் பொருட்டு விசாரணையில் உள்ள பொருள் குறித்து, தங்கள் கேட்கும் தகவல் உள்ளது. எனவே தகவல் மறுக்கபடுகிறது. என்று பொது தகவல் அலுவலர் கூறியுள்ளார். ஐயா இது சரியா? அவ்வாறு கூறப்பட்ட விதி எண் என்ன ஐயா? தயவு கூர்ந்து தெரிவித்து உதவி செய்யுங்கள் ஐயா. நன்றி.
தவறான தகவல் தந்துள்ளார் மேல் முறையீடு செய்யுங்கள்
@@sattamkarpom1 🙏மிக்க நன்றி ஐயா 🙏
நல்தை செய்யும் நண்பா நமக்கு அடிபடை சட்டம்படிக்க ஆசை நூல் உள்ளதா
I send one RTI central finance department but officer disposed our letter how to அப்பீல்
தாய் மற்றும் தந்தை இறந்து விட்டார் . நான் எப்படி முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்க சுய உறுதிமொழி படிவத்தை தயார் செய்வது சகோ
Sir replay vanthu உங்களது விண்ணப்பம் வேறறொறு department anuppapattu ullathu nu vanthuru ku sir ithuku மேல்முறையீடு பண்ணணுமா sir please reply pannunga sir🙏
வேறொரு துறைக்கு அனுப்பி இருந்தால் அந்த துறைதான் உங்களுக்கு தகவல் வழங்க வேண்டும். அந்த வேறொரு துறை 30 நாட்களுக்குள் தகவல் வழங்கவில்லை என்றால் முதல் மேல் முறையீடு செய்யுங்கள்.
@@sattamkarpom1 நன்றி அண்ணா
தயவு செய்து இதே முறையில் consumer protection council மனு பற்றி சொல்லுங்கள்
தலைமை செயலகத்தில் பொதுத் தகவல் அலுவலர் யார் முகவரி சொல்லுங்கள் அய்யா
சார். Rti தலைமையிட்டது துணைவட்டாசியாளர் அனுப்பினான் 30நாள் ஆகி பதில் வர வில்லை. முதல் மேல் முறையிடு யாருக்கு செய்லாம்
அடுத்து தாசில்தாருக்கு மேல் முறையீடு செய்யவும்
@@sattamkarpom1thank you sir
En tha oru kadithamum vara villai ennaral nam enna seivathu sir
மேல் முறையீடுதான் செய்ய வேண்டும்
இந்த வீடியோவுடன் மாதிரி கடிதம் லிங்க் இணைத்தால் இன்னும் பலருக்கு பயன் தரும் சார்
ஆணைத்து கு தபால் sayithum பதில் இல் லை
Sir நான் பத்திர பதிவு செய்யப்பட்ட ஒரு வருடம் ஆகிறது . இன்னும் பட்டா மாற்றம் செய்யவில்லை VAO விடம் கேட்டதுக்கு சரியான தகவல் கூறவில்லை லஞ்சமாக 3000 கேகரங்க
Entha avanam namakku varavillai ennral enna seivathu sir
மேல் முறையீடு செய்யுங்கள்
உயில் எழுதி வைக்க என்ன செய்ய வேண்டும் இலவசமாக
செய்யமுடியுமா வெளியில் தெரிந்தால் எனக்கு பிரச்சனை
அதனால் தான் கேட்கிறேன்
தயவு செய்து சொல்ல முடியுமா
உங்களை தொடர்பு கொள்வது
எப்படி என் வயது 58கனவன் இல்லை உதவுங்க
தகவல் ஆணையாளர் விசாரணை செய்யும் போது பொது தகவல் அலுவலர் "Burden of proof" செய்ய வேண்டும் என்று கூறியுள்ளீர்கள்.. அப்படி அவர் பக்கம் தீர்பு கிடைக்கும் பட்சத்தில் , என் மீது நடவடிக்கையோ/ அபராதம் ஏதேனும் விதிக்கப்படுமா ? அதற்கு என்ன தான் தீர்வு ?
கேள்வி புரியவில்லை நீங்கள் பொது தகவல் அலுவலர்கள் சார்பில் இந்த கேள்வியை கேட்டுள்ளீர்களா என்று எனக்கு தெளிவுபடுத்துங்கள்.
@@sattamkarpom1 தகவல் ஆணையத்திடம் 2 ஆம் மேல் முறையீடு செய்யும் போது, பொது தகவல் அலுவலர் அவர் கொடுத்த தகவல் சரி தான், இந்த சட்டத்தில் கீழ் மறுக்கப்பட்டது என்று நிரூபித்தால், எனக்கு எதும் தண்டனை அல்லது அபராதம் விதிக்க பட்டு தீர்பாணயம் தீர்ப்பு அளிக்குமா .?
Rti-யின் சிறப்பே மனுதாரருக்கு எந்த தண்டனையும் எந்த பிரச்சனையும் எப்போதும் கிடையாது. அதெல்லாம் பொது தகவல் அலுவலருக்குதான்.
நில அபகரிப்பு பிரிவில் அரசு வழக்கறிஞரிடம் பெற்ற சட்ட கருத்துரை நகல் தர முடியாது என்று கூறிவிட்டார்கள். சட்ட கருத்துரை நகல் பெறுவது எப்படி ?
அரசு வழக்கறிஞரிடம் என் மனு சம்மந்தமான கருத்துரையை RTI மூலம் பெற முடியுமா ?
அதற்கு என்ன வழி ?
@@sattamkarpom1 ஆம்
ஆணயர் முடிவை எதிர்த்து நீதி மன்றங்களில் அப்பீல் செய்ய முடியுமா?
National consumer court போனபிறகு Supreme court போகலாம்
@@sattamkarpom1 RTI--Should we appeal to consumer court against the decision of RTI commissioner?
Please produce a video on consumer grievance, appeal, higher court appeals etc., as it will be useful to general public.
வணக்கம் சார் நான் அனுப்பிய மனுவுக்கு. தாசில்தார் மாவட்ட ஆட்ச்சி யர் பதில் வரவில்லை
ஐயா வணக்கம், எங்களுக்கு சொந்தமான இடததில் எனது அப்பாவின் தங்கை போலி ஆவணங்களை கொடுத்து கட்டிடம் கட்டி அதற்கு அப்ரூவல் வாங்கி இருக்கிறார், அது சாமந்தமாக RTI மூலம் கட்டிடம் approval நகல் , வரைபடம் கேட்டு இருந்தேன் அதற்கு மூன்றாம் நபர் சொத்து அட்செபணை வந்துள்ளது ஆகையால் தர இயலாது என்று கூறி பதில் வந்துள்ளது. இதற்கு மேல் முறையீடு செய்யலாமா கிடைக்க வாய்ப்பு உள்ளதா???
அந்த ஆட்சேபனை நகல் கேட்டு பெறுங்கள் அப்போதுதான் அவர்கள் சொல்வது சரி எனவே இதை குறிப்பிட்டு மேல்முறையீடு செய்யுங்கள்
@@sattamkarpom1 மிக்க நன்றி ஐயா
sa2417/a/2015 படி சட்ட கருத்துரை தர முடியாது என்று பொது தகவல் அலுவலர் கூறியுள்ளார்... Rti section 2(f) படி தர வேண்டும் அல்லவா? பிறகு ஏன் மறுக்க படுகிறது ?
எவ்வாறு சட்ட கருத்துரை பெறுவது ?
நான் 12.4.2021 RTI க்கு தபால் வழியாக மனு அனுப்பினேன் ஆனால் இதுவரை பதிலூம் தகவல்வரவில்லை
மேல் முறையிடு எந்த முகவரிக்கு அனுப்பவேண்டும் சொல்லுங்கள் அய்யா...
FYI 2005 2j 2f go your rti infection office
Appele Time out frash
ஐயா இரண்டாம் மேல் முறையீடு மாதிரி மனு வேண்டும்
தகவல் ஆணையம் website-ல கிடைக்கும் bro..
முதல் மேல்முறையீடு எத்தனை நாட்களுக்குள் அனுப்பவேண்டும்
30 நாட்களுக்குள்
எனது அப்பா பெயரில் இருந்த சொத்து எதன் அடிப்படையில் எனது அண்ணன் பெயரில் மாறியது என்று கேட்க முடியுமா
கேட்கலாம்
hai sir
nan RTI sent panni one month aguthu ennagu acknowledge letter innum varala nan enna pandrathu
தனியாக வீடியோ போட்டிருக்கிறேன் பாருங்கள்
ஐயா, ரிட் மனு போட தங்களின் உதவி வேண்டும்
ஐயா நான் அனுப்பிய மனுவிற்க்கு பொது தகவல் அலுவலர் பதிலளிக்க வில்லை
அடுத்து மேல் முறையீடு செய்ய வேண்டும். மேல் முறையீடு செய்வது எப்படி என்று நமது Channel-லில் வீடியோ போடப்பட்டுள்ளது பார்த்து பயன் பெறுங்கள் நன்றி
@@sattamkarpom1 நன்றி ஐயா
If requested information is in the question formate... Whether it will be rejected?
Yes
மேல் முறையீடுக்கு ஸ்டாம்ப் ஒட்ட வேண்டுமா சார்
மேல் முறையீட்டுக்கு ஸ்டாம்ப் ஒட்ட தேவையில்லை
@@sattamkarpom1 Thank you
Thanku sir
எளிதாக தமிழில் கூறியுள்ளீர்கள்
Dear sir, is it necessary to attach self addressed envelope with the RTI letter?
Dont attach self address envelope cover
கால இடைவெளி அதிகம். குறைக்க என்ன செய்ய வேண்டும்.
ஐயா..எனது மகளுக்கு ஸ்காலர்ஷிப்..வழங்க மறுக்கிறது.. நான் யாரிடம் RTI அனுப்ப வேண்டும்.
எந்த அலுவலகம் மறுக்கிறதோ அந்த அலுவலகத்திற்கு Rti அனுப்புங்கள்
SIR HOW TO REMAINING FOR SECOND APPLE
Old age peopl act not apply capel resen tell me sir
நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்று புரியவில்லை
தகவல் உரிமை சட்டம் அட்டை எப்படி வாங்குவது
அட்டை எல்லாம் கிடையாது நண்பா..
சதாரன வெள்ளை பேப்பர்...
இரண்டாம் மேல் முரையீடு செய்தாச்சு 3மாதமும் ஆச்சு ஆனால் no response
தகவல் ஆனையத்தின் தீர்ப்பு வரும்வரை காத்திருக்கக வேண்டியதுதான். உங்கள் வேலை முடிந்துவிட்டது இனி அவர்கள் வேலைதான் இதற்கு கால நிர்னயம் இல்லை.
@@sattamkarpom1 நன்றி ஐய்யா என்னுடைய மனு ஏற்று கொள்ளப்பட்டுவிட்டதா என்று எவ்வாறு உருதி செய்வது registered post delivered னு காட்டுது AD card எனக்கு கிடைக்கல